Solla Solla Inikkuthaiya | Mahanadhi Shobana | Murugan Songs

  Рет қаралды 6,009,725

Bakthi FM

Bakthi FM

8 жыл бұрын

Buy Symphony Pen drive Music card on www.amazon.in by searching for
"symphony tamil devotional music card"
or
by clicking this link
www.amazon.in/s/ref=nb_sb_nos...
Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs
Available on all online stores www.amazon.in, www.flipkart.com, Paytm mall etc
or write to symaudio@vsnl.net
This tamil devotional songs album Solla Solla Inikudhaiyya sung by mahanadi shobana containing superhit tamil murugan songs, kavadi songs, kavadi chindu songs, சொல்ல சொல்ல இனிக்குதய்யா by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now as Full songs Jukebox
This album was the debut album of Mahanathi Shobana after she sang the famous single sri ranga ranga nathanin from the film Mahanadhi
This album of Tamil Murugan songs Solla Solla Inikuthaiyya by MahanadI Shobana was released by Symphony Recording Co. in the year 1995 with Music by Aravind and lyrics by V. Sriram Sharma and Tadaga Ilamurugu
Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, kanda sasti kavasam and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram, 108 Sakthi
Download download murugan songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga from our website
www.mytamilsong.com
You can download this album by just clicking
You can download this album on itunes at geni.us/2jAP
This jukebox includes the following tracks from this album:
Om Saravana Bhava, Sendoorin Kadaloram, Malaiyeri Ninrava, Kanniyare Koodungadi, Coccara Coccarako, Muruga Muruga, Then Pazhani, Azhagana Pazhani, Ayya Ayya Murugayya
ஓம் சரவண பவ, செந்தூரின் கடலோரம், மலையேறி நின்றவா மயிலேறி ஓடிவா, கண்ணியரே கூடுங்கடி, கொக்கர கொக்கரகோ, முருகா முருகா, தென் பழனி, அழகான பழனிமலை, அய்யா அய்யா முருகையா

Пікірлер: 1 300
@MrKethes
@MrKethes Жыл бұрын
மனமுருகி முருகனிடம் வேண்டுங்கள் அற்புதங்கள் நடக்கும். வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா✨️
@vgy2308
@vgy2308 Жыл бұрын
இந்த பாடலுக்கு நான் அடிமை முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhivyaashokdhivyaashok7414
@dhivyaashokdhivyaashok7414 2 жыл бұрын
முருகன் குழந்தை எனக்கு கரு வளர வேண்டும் முருகன் வோல் முருகன் வெற்றிவேல் முருன் கரு தங்க வேண்டும் முருகன்😭😭😭😭😭😂😂😂
@PonrajRaja-yy2dh
@PonrajRaja-yy2dh Ай бұрын
இந்த பாடலை பாடிய மகாநதி ஷோபனா அக்காவுக்கு அந்த முருகன் அருள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் கிடைக்கும்
@user-vo5ik5nj9o
@user-vo5ik5nj9o 4 ай бұрын
இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் எல்லா கவலையும் மறந்து மனது அமைதியடையுது 🌹👌❤
@moorthimoorthi6329
@moorthimoorthi6329 2 жыл бұрын
பாடலை இயற்ற உழைத்த அனைவரையும் வணங்குகிறேன்.மனம், உடல் என இரண்டையும் தளர்வடைய செய்து பக்தியை முழுமையாக உணர செய்யும் பாடல்கள்
@pattu4k155
@pattu4k155 17 сағат бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
@vinothnanban1994
@vinothnanban1994 4 жыл бұрын
இந்த பாட்டை கேட்கும் பொழுது என் ஐயன் முருகன் என் வீட்டிற்கு வந்ததாய் உணர்கிறேன் 💐💐💐வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா💐💐💐 💐💐💐அருள்கோட்டம் அருள்மிகு முருகனுக்கு அரோகரா💐💐💐
@mssatyanaryian3169
@mssatyanaryian3169 4 жыл бұрын
65Frt7
@paramasivammuthu2236
@paramasivammuthu2236 2 жыл бұрын
முருகன் பாடல்கள் அருமை மனதைக்தொட்டது
@thangamnarayanan1960
@thangamnarayanan1960 21 күн бұрын
Confirm murugan arul kidaikum....
@jeevaratanamrajoo8333
@jeevaratanamrajoo8333 2 жыл бұрын
உன் படலை கேட்கும் போது மனம் நிம்மதி பெருகுது.
@ramakrishnan1376
@ramakrishnan1376 5 жыл бұрын
ஒம் முருகன் துணை ஓம் சரவனபவ துணை ஓம் வெற்றி வெல் 👌👌👌🇳🇪2⃣9⃣7⃣7⃣💞அப்பா துணை
@munisamiv1331
@munisamiv1331 3 жыл бұрын
M123bt
@easwariperumal6987
@easwariperumal6987 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது அக்கா
@kaniofficial22
@kaniofficial22 2 жыл бұрын
அக்கா நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் அக்கா இந்த பாட்டு எல்லாம் கேக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா
@rakeshseenu3303
@rakeshseenu3303 2 жыл бұрын
Super
@shyamalas4719
@shyamalas4719 Жыл бұрын
let's
@tamilselvi1825
@tamilselvi1825 Жыл бұрын
¹
@balamuruganbala9361
@balamuruganbala9361 5 жыл бұрын
மனதை கவர்ந்த, செவிவை இனிமையா ஆக்கிய பாடல்கள்.மகாநதி சோபானா மேடதுக்கு நன்றி.🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@monigane1169
@monigane1169 2 жыл бұрын
P
@bhaskarankitapan667
@bhaskarankitapan667 2 жыл бұрын
L
@murugarajthyagarajan9917
@murugarajthyagarajan9917 7 ай бұрын
Thankyou
@murugaiyannatesan9108
@murugaiyannatesan9108 4 жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி அருமை மனதிற்கு நிம்மதியாக இருந்தது
@narasimmanarasimma2675
@narasimmanarasimma2675 3 жыл бұрын
முருகா முருகா வா என்று என் உள்ளம் ஏங்கும் காண்களில் நீர் பெருகுகிரது
@sundursundar5909
@sundursundar5909 19 сағат бұрын
வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
@kalaiselvan1803
@kalaiselvan1803 4 жыл бұрын
அறியாத வயது முதல் உன் நியாபகம் முருகா 🙏🙏🙏
@muruganbhai2488
@muruganbhai2488 3 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் மனதை உருக்கியது முருகன் பக்தன் உங்கள் நாட்டுக் கோவை வேல்முருகன் அன்பு நெஞ்சங்களே முருகன் பாடலை கேளுங்கள் உங்களுக்கு மனதில் இனிமையாக புத்துணர்ச்சி தோன்றும் புதுமைகளை காணவில்லை மனதில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பாடியவர் நன்றி உங்கள் நான் கோவை வேல்முருகன் இனிய வாழ்த்துக்கள் மீண்டும் பொங்கல் பாடல் தொடர வேண்டும் மீண்டும் முருகன் அருளும் பெறுவோம் நன்றி நன்றி
@kawinmurugan
@kawinmurugan 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வேல் உண்டு வினை இல்லை வினை தீர்ப்பவனே முருகா என்றும் என்றும் உன் புகழ் நிலைத்திருக்க முருகா நீயே அருள் புரிவாயாக முருகா நீயே துணை
@suresh.nsuresh
@suresh.nsuresh Жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@muthuselvam4921
@muthuselvam4921 6 жыл бұрын
கேட்க கேட்க இனிக்குதய, முருகா உன் நாமம் கேட்க
@asalvids...2982
@asalvids...2982 2 жыл бұрын
மெய்மறந்து கண்ணீர் வருகிறது முருகா 🙏🙏
@Sriragu-ig2lo
@Sriragu-ig2lo Жыл бұрын
எனக்கும் தான் கண்களில் கண்ணீர் பெருகுது
@dhanabalan4095
@dhanabalan4095 15 күн бұрын
என் அப்பனே முருகா சரணம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@nanban7547
@nanban7547 3 жыл бұрын
மகாநதி ஷோபனா பாடல் வரிகள் சூப்பர்
@rkeerthurose66
@rkeerthurose66 2 жыл бұрын
ஓம் சரவணபவ முருகா துணை ❤ ஓம் சரவணபவ என்றொரு குரு மந்திரம் உண்டு அதை அனுதினமும் பாடி வந்தால் நிம்மதி உண்டு ஓம் சரவணபவ ❤
@tnrmedialovewithu1758
@tnrmedialovewithu1758 7 жыл бұрын
இந்த பாடல்களை கேட்டதும் என் குழந்தை பருவம் மீண்டும் கிடைத்ததாய் உணர்ந்தேன் கேட்க கேட்க இனிக்குதய்யா கந்தனுக்கு அரோகரா
@sakthivel.d1541
@sakthivel.d1541 6 жыл бұрын
Good song
@thanishthanish5421
@thanishthanish5421 5 жыл бұрын
Unmai...
@muthurathi5661
@muthurathi5661 5 жыл бұрын
TNR MEDIA Love with u
@saravanans9643
@saravanans9643 5 жыл бұрын
I too feel the same...
@Priyashappinesz
@Priyashappinesz 5 жыл бұрын
Exactly same feeling ..
@chikkupalavila951
@chikkupalavila951 5 жыл бұрын
ഹരോ ഹര എത്ര കേട്ടാലും മതി വരാത്ത ഗാനങ്ങൾ ഒരുപാട് ഇഷ്ടമാണ് മുരുകന്റെ ഈ പാട്ടുകൾ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudhakaranpp4578
@sudhakaranpp4578 4 жыл бұрын
6
@rajipavarna2400
@rajipavarna2400 2 жыл бұрын
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் திருவடி உண்டு கவலை இல்லை முருகா நீ இருக்க பயம் இல்லை என்றும் எங்களுடன் நீ இருப்பாய் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா
@arunvijay8533
@arunvijay8533 2 жыл бұрын
90's குழந்தைப் பருவத்தில் கேட்டு மகிழ்ந்த பாடல்களில் இவைகளும் ஒன்று ❤️❤️😍🥰
@kavyashni256
@kavyashni256 3 жыл бұрын
My favourite God Murugan.. I love lord Murugan ❤️❤️❤️
@SedhuRaman-on1yp
@SedhuRaman-on1yp 4 ай бұрын
தமிழ் கடவுள் முருகா முருகா சரணம் சரணம் 😢
@dhanabalan4095
@dhanabalan4095 15 күн бұрын
முருகா எல்லோறும் நலமாக இருக்க வேண்டும் கடவுலே அப்பனே முருகா என் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் முருகா நீயே என் குழந்தையாக வர வேண்டும் முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malarrtv
@malarrtv 4 жыл бұрын
ஓம் சரவண பவ தமிழ் கடவுளின் அருள் பெருக ஓம் முருகா .......
@user-yn8hs7gz9m
@user-yn8hs7gz9m 6 жыл бұрын
முருகன் பாடல்கள் அருமை தமிழ் கடவுளின் அருள் பெருக ஓம் முருகா .......
@nanavelcatering369
@nanavelcatering369 4 жыл бұрын
புதிய முருகன் பாடல்கள்
@dkentertainment882
@dkentertainment882 5 жыл бұрын
அப்பன் முருகனை நினைத்தால் நல்லதை நடக்கும் ஓம் சரவண பவ
@Nambeeswaran_46
@Nambeeswaran_46 4 жыл бұрын
🙏🏻🙏🏻
@raguls364
@raguls364 2 жыл бұрын
அப்பன் முருகனை நினைத்தால் நல்லதே நடக்கும் 🙏ஓம் சரவண பவ🙏
@ravindrant9090
@ravindrant9090 Жыл бұрын
Ohm saravanabhava murugaa Ohm saravanabhava murugaa Ohm saravanabhava murugaa Ohm saravanabhava murugaa Ohm saravanabhava murugaa Ohm saravanabhava murugaa 🌹🌹🌹🌹🌹🌹
@thottipalayampacs8825
@thottipalayampacs8825 7 жыл бұрын
என் அப்பன் பாடல்கள் எப்போதும் இனிமையாக இருக்கும்....மகாநதி ஷோபானா பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.........................
@sandranieammaapputhurai4797
@sandranieammaapputhurai4797 3 жыл бұрын
@RIYA INFO ரியா b
@SureshSuresh-bp4ix
@SureshSuresh-bp4ix 3 жыл бұрын
Shanmugam
@hemam616
@hemam616 3 жыл бұрын
Nice
@govindseeni1387
@govindseeni1387 2 жыл бұрын
Good . Thks
@sanavantt2134
@sanavantt2134 2 жыл бұрын
திருச்செந்தூர் முருகா போற்றி
@Krishna-et9dk
@Krishna-et9dk 5 жыл бұрын
ஒம் செந்தில் போற்றி ஒம் தென் போற்றி ஒம் அழகான போற்றி 🙏🙏🙏🙏🙏🙏💕💕🍓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹👨‍👩‍👧🌺🙏🙏🙏
@v.rajkumar7452
@v.rajkumar7452 3 жыл бұрын
Thanku so much maganathi shobana ji
@watermilktamil6
@watermilktamil6 2 жыл бұрын
எனது இதயம் கனிந்த இனிமையான பாடல்கள் என் அப்பன் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வேல் வேல் வேல்🦚🦚🦚🦚
@AllisWell18Ya
@AllisWell18Ya 3 жыл бұрын
குறமாதொடு உறவாடிடும் மணாளனும் கலாபமேறி வருவான்..குறை தீர்ப்பான்..
@shinchanedit5636
@shinchanedit5636 8 ай бұрын
Padal varigal arumai thadaga elamurugu ayya ❤ thanks
@mohankumar8891
@mohankumar8891 7 жыл бұрын
உன் பாடல் கேக்கும் போது மன அமைதி கிடைக்குதையா பல்லாண்டு உன் புகழ் வாழ்க
@kandhmech8702
@kandhmech8702 7 жыл бұрын
mohan kumar f
@rameshsm3291
@rameshsm3291 5 жыл бұрын
...
@madhanajasmine3468
@madhanajasmine3468 4 жыл бұрын
மனம் பரவசத்தில் இருக்கிறது
@edwinedwin6203
@edwinedwin6203 4 жыл бұрын
super
@ilangovankrishnan6312
@ilangovankrishnan6312 4 жыл бұрын
Murugan enadhu ullam.avar paadalkal ketka ketka manam miga magilchi adaiyum.
@tnrmedialovewithu1758
@tnrmedialovewithu1758 7 жыл бұрын
இந்த பாடல்கள் என் சிறு வயதில் நடை பெற்ற திருவிழாக்களின் ஞாபகத்தை நினைவுபடுத்துகிறது
@AnandDev-bm6me
@AnandDev-bm6me 7 жыл бұрын
very nice song...
@sankarapandian5321
@sankarapandian5321 7 жыл бұрын
Raguvaran Nagarajan l@
@sankarapandian5321
@sankarapandian5321 7 жыл бұрын
Anand Dev 6781
@sankarapandian5321
@sankarapandian5321 7 жыл бұрын
Anand Dllz,,,v 6781
@rajeshraj4729
@rajeshraj4729 6 жыл бұрын
Kanyakumari distika
@sasvihaharisasviha8303
@sasvihaharisasviha8303 5 жыл бұрын
கருணை கடலே கந்தா போற்றி.போற்றி....
@ganesanps2012
@ganesanps2012 3 жыл бұрын
முருகா ! உன் திருவடிகளில் சரணடைகிறேன் வேலவா எனக்கு பாதங்களில் இடம் கொடு ஞானக்கடலே என்மீது இரக்கம் காட்டு தமிழ்பெரும்கடலே !முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@baldebtudu7487
@baldebtudu7487 Жыл бұрын
Gkcghhvcbcvvnikj
@thangapandip10
@thangapandip10 2 жыл бұрын
இந்த பாடலை கேங்கும் போது எனக்கு மனதில் புத்துர்ச்சி வருகிறது 🙏 ஓம் சரவபவ 🙏 மகாநதி ஷோபனா மேடம்க்கு நன்றி கோடி 💐🙏
@raguls364
@raguls364 2 жыл бұрын
இந்தப்பாடலைக் கேட்கும்போது எனக்கு மனதில் புத்துணர்ச்சி வருகிறது 🙏 ஓம் சரவண பவ 🙏
@user-pf4qc7wc4p
@user-pf4qc7wc4p 5 жыл бұрын
கேட்க கேட்க மீண்டும் கேட்க தூண்டும் என் சரவணப்பெருமான் பாடல்
@k.pmohan7855
@k.pmohan7855 4 жыл бұрын
Abbanum.ammavum.murugarthan.enakku
@vigneshlanka4614
@vigneshlanka4614 Жыл бұрын
வெற்றி வேல்முகனுக்கு அரோகோர🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ariyass7286
@ariyass7286 5 жыл бұрын
ஓம் சரவண பவ முருகா நிம்மதி தாரும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramakrishnan1376
@ramakrishnan1376 5 жыл бұрын
முருகன் துணை ஓம் சரவனபவ ஓம் முருகன் துணை
@maruthuvarmedia-6195
@maruthuvarmedia-6195 4 жыл бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏
@sarathisarathi7177
@sarathisarathi7177 3 жыл бұрын
Hfcc
@sarathisarathi7177
@sarathisarathi7177 3 жыл бұрын
Gbjhgggfhffcfxvcgg🎶🎵📠📲📟🎺🎻📱📱☎️📞📲☎️📭
@kdbothers2975
@kdbothers2975 2 жыл бұрын
@@sarathisarathi7177 அ
@thirumalikumar5277
@thirumalikumar5277 5 жыл бұрын
மகாநதி ஷோபனா பாடலை கேட்கும் போது மனதில் இருக்கும் கஷ்டத்தை மறந்து விடுகிறேன்
@luxmykunaratnam9743
@luxmykunaratnam9743 3 жыл бұрын
அக்கா சோபன ௨௩.
@dhamotharandhamu3589
@dhamotharandhamu3589 5 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... அருமையான வரிகள், அருமையான குரல், அருமையான இசை.. செந்தூர் முருகனுக்கு அரோகரா....
@priyat.2283
@priyat.2283 Жыл бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 👌
@sowmiyars547
@sowmiyars547 3 жыл бұрын
Muruga en kavalaigalai theerthidivaay.......OM muruga vel muruga..... VETTI VEL MURUGANUKKU AROHARAAAA🙏🙏🙏🙏🙏
@srisha9861
@srisha9861 2 жыл бұрын
முருகன் பாடல் என்றாலே உலகம் மறந்து கேட்கலாம் அவ்வளவு அருமை
@saravanaperumal3490
@saravanaperumal3490 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச singer மகாநதி ஷோபனா இந்த song romba பிடிக்கும்
@rajagopalrajagopal449
@rajagopalrajagopal449 4 жыл бұрын
vera vel muruganukku arogaa.supper song
@ajith.vajith.v7598
@ajith.vajith.v7598 3 жыл бұрын
பாடல்கள் மிக இனிமையாகவுள்ளது அப்பன் முருகனுக்கு அரோகரா
@kalaijai8426
@kalaijai8426 3 жыл бұрын
Dailium entha song ketkiren avolav arumai Om muruga potri
@muthurameshramesh3577
@muthurameshramesh3577 4 жыл бұрын
Om muruga un thirunamom சொல்ல சொல்ல முருகன் பாடல் இனிக்கும்
@sharppen9519
@sharppen9519 5 жыл бұрын
இப்பாடலில் .. அறியாத வயதுமுதல் உன் ஞாபகம் வரிகளில் தன்னை அறியாமலே கண் கழங்க வைக்கும் மலையெறி.நின்றவா மயிலேறி ஓடிவா பாடல்.
@kalaiselvan1803
@kalaiselvan1803 4 жыл бұрын
True
@ssvinayagassvinayaga5667
@ssvinayagassvinayaga5667 4 жыл бұрын
Yes
@bg-jy3mt
@bg-jy3mt 4 жыл бұрын
Aamanga
@sathyasimbu4143
@sathyasimbu4143 3 жыл бұрын
Om muruga
@ragapriyaragapriya898
@ragapriyaragapriya898 3 жыл бұрын
@@kalaiselvan1803 mn1l1
@AvA-nl7ns
@AvA-nl7ns Жыл бұрын
தினமும் காலையில் மாலையில் கேட்டால்தான் தூக்கம் வரும் என் அப்பன் முருகன் சரணம் ❤ முருகன் அருளால் விரைவில் குழந்தை வரம் வேண்டும் எல்லாரும் எனக்காக வேண்டிக்கோங்க சரணம் அப்பன்❤❤❤❤❤❤❤❤
@kasilingam6934
@kasilingam6934 8 ай бұрын
பழனி ஆண்டவர் மேல் முழு நம்பிக்கை வையுங்கள் மிக விரைவில் நீங்கள் நினைப்பது நடக்கும்...
@saraswathisuresh1935
@saraswathisuresh1935 5 ай бұрын
Murugan arulal nalathae nadakkum
@saraswathisuresh1935
@saraswathisuresh1935 2 ай бұрын
Nalathae nadakkum murugan arulal
@kumars5227
@kumars5227 7 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....!
@krmmuthukumar2626
@krmmuthukumar2626 6 жыл бұрын
Kumar S
@subasuba-we9km
@subasuba-we9km 5 жыл бұрын
Kumar S om muruka
@rajithav4457
@rajithav4457 4 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@gopalgopal369
@gopalgopal369 4 жыл бұрын
000f
@arulselvam3031
@arulselvam3031 Жыл бұрын
முருகா உன் பாட்டை kettale என்னை மீறி என் கண்ணில் இருந்து தானே கண்ணிர் வருகிறது அப்பா
@srikavarpanaimasanam1241
@srikavarpanaimasanam1241 4 жыл бұрын
Manam Amaithiya ullathu En ayya Murugan paattu. Shobana voice message Arumai 👌👌👌👌👌👏👏👏👏👏👏👀👀
@kumarpainter6638
@kumarpainter6638 5 жыл бұрын
Daily nan ketkera song sema song super lyris sweet shobana akka voice athum enoda murugan ketkava venum tamilum esaiyum kalanthu enikuthu
@kaleeswaran8901
@kaleeswaran8901 3 жыл бұрын
வேற எதுவும் தேவையில்லை, எனக்கு ஏன் முருகன் இருக்கான்: ரொம்ப சந்தோசம இருக்கு.பாடல்கள் அருமை
@govindseeni1387
@govindseeni1387 2 жыл бұрын
Agree
@msemuthukalai5865
@msemuthukalai5865 2 жыл бұрын
Murugaa neeya thunai. .......murugaa
@kogulkogul5980
@kogulkogul5980 9 ай бұрын
ஓம் முருகா
@sureshkumarsureshkumar1870
@sureshkumarsureshkumar1870 3 жыл бұрын
ஓம் சக்தி அய்யா முருகா அய்யா போற்றி போற்றி துணை அய்யா
@ramyasathish10
@ramyasathish10 3 жыл бұрын
Om Kantha Potri🙏🙏🙏 Om kadamba Potri🙏🙏🙏 Om Karthikeye Potri🙏🙏🙏
@shanthipushparaj7096
@shanthipushparaj7096 2 жыл бұрын
25yearsku munnaal vandha songs ..👆🙏🙏🙏mekavum petetha songs. 🎶🎼🎶🎼🎵🎶🎙😍😍😍Narpavi
@Mahamupvc
@Mahamupvc 4 ай бұрын
முருகா .........
@paraman0096
@paraman0096 7 жыл бұрын
அருமையான முருகன் பாடல். அருமையான பாடல் வரி, இசை .எல்லாமே அற்புதம்.
@vinodha4723
@vinodha4723 6 жыл бұрын
Paraman 009
@mv.mageshsupersongsammanta8820
@mv.mageshsupersongsammanta8820 6 жыл бұрын
super songs MV.magesh
@santhoshsanthoshkumar4050
@santhoshsanthoshkumar4050 4 жыл бұрын
ganeshkar
@vinayagaponsankarisamuthir2310
@vinayagaponsankarisamuthir2310 5 жыл бұрын
அருமையான வரிகள்,அருமையான இசை,அருமையான குரல், மிக அருமையான பாடல்கள்........
@manukavidadchannel7943
@manukavidadchannel7943 4 жыл бұрын
ஓம் முருகா ஒம் முருகா ஓம் முருகா
@roshansstyle2504
@roshansstyle2504 4 жыл бұрын
இனிமையான குரலில் அழகான வரிகளில் பாடல் அருமை
@periyaduraisg
@periyaduraisg 2 жыл бұрын
அந்த குமரனே ரசிப்பான் இந்த குரலை🤩.. நன்றிகள் கோடி ஷோபனா .🙏
@abithaabitha7015
@abithaabitha7015 3 жыл бұрын
Yeppa semmaiya paduringa and I like this song muruga un arul ellarumkum kudaikattum murugaaaaaa
@dhanraj.p3665
@dhanraj.p3665 7 жыл бұрын
ஓம்முருகா, ஓம். அருமை! அருமை! பக்தி மணம் பரப்பும் பாடல்கள்.கேட்கும் போதே மனம் அமைதியடைகிறது.
@bhuvanaeshwarisaravanan5165
@bhuvanaeshwarisaravanan5165 6 жыл бұрын
diviine voice shobana
@jayaramank9085
@jayaramank9085 3 жыл бұрын
@@bhuvanaeshwarisaravanan5165 p
@chandranmuniswamy3675
@chandranmuniswamy3675 3 жыл бұрын
Yes
@chandranmuniswamy3675
@chandranmuniswamy3675 3 жыл бұрын
Yes
@hqtamilkaraokeforsingers498
@hqtamilkaraokeforsingers498 8 жыл бұрын
Thank u Mahanadhi Shobana for urs devotional voice
@madhanm9253
@madhanm9253 5 жыл бұрын
8godsong
@muniyapillai562
@muniyapillai562 5 жыл бұрын
😍
@hhpsable
@hhpsable 5 жыл бұрын
ஓம் சரவணபவ
@muthukumar5512
@muthukumar5512 4 жыл бұрын
எல்லா பாடலும் அருமை அறியாத வயது முதல் உன் ஞாபகம் வழி என்ன சொல்லு கதிர்காம வேலா விழிநீரை கண்டும் விளையாடலாமா? முருகன் மடி மீது நான் தூங்கனும் எத்தனை உள்ளத்தை கவர்ந்த வரிகள் கண்களை நனைத்து விட்டது இனிமையான குரல் கொண்ட ஷோபனா அவர்களுக்கும் பாடல் வரிகள் இயற்றி இசையமைத்த அன்பர்களுக்கும் கோடான கோடி நன்றி ஐயா ஐயா முருகைய்யா தென்பழனி வேலவனே அழகான பழனிமலை ஆண்டவா முருகா முருகா உன் திருநாமமே ஓம் சரவணபவ அற்புதம் அற்ப்புதம் 🙏🙏🙏🦚🦚🦚
@balap6095
@balap6095 4 жыл бұрын
Karunai kadale kandha potri potri
@coolcool3104
@coolcool3104 4 жыл бұрын
உன் பாடல் கேட்கும் போது இனிமையாக இருக்கு சூப்பர் முருகா
@Selvakumar-zs2pv
@Selvakumar-zs2pv 7 жыл бұрын
மகாநதி ஷோபனா வின் பாடல்கள் மிக அருமை
@golpertama0751
@golpertama0751 5 жыл бұрын
C.Selvakumar g o d, s a good night night love s o n g you have
@sarjnarun3947
@sarjnarun3947 5 жыл бұрын
@@golpertama0751 selvam
@kogilavani1890
@kogilavani1890 5 жыл бұрын
26708.
@sivakumaraswin8130
@sivakumaraswin8130 5 жыл бұрын
Mikaum arumei
@sagayamchakkarapani9139
@sagayamchakkarapani9139 5 жыл бұрын
Uppukathu
@vivekanvivekansevalanseval9621
@vivekanvivekansevalanseval9621 4 жыл бұрын
முருகா முருகா கருனை கடலே கந்தா போர்றி
@Sudheep.v
@Sudheep.v 4 жыл бұрын
Om saravanabava
@kaliyamoorthyl7207
@kaliyamoorthyl7207 Ай бұрын
Muruganukku kandhanukku Arogara Maganathi Shobana vin iniya kuralukku nan rasigan
@aathavantk9438
@aathavantk9438 6 жыл бұрын
அம்மாடியோவ் கிடைச்சிடுச்சி..... என்ன ஒரு இனிமை
@jegannathan1006
@jegannathan1006 3 жыл бұрын
3wq2eewßwwww2222இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
@thamayanthis8515
@thamayanthis8515 3 жыл бұрын
Àaà
@Tommy-on3bg
@Tommy-on3bg 3 жыл бұрын
Very nice song
@pandiyangopal737
@pandiyangopal737 3 жыл бұрын
@@jegannathan1006 nnn?n??n?
@jaisurya7478
@jaisurya7478 3 жыл бұрын
ypupt
@muthusaravananm7856
@muthusaravananm7856 5 жыл бұрын
Very nice voice thanks Mahanadi shobana madam 👌..chendur velan Thunai 🙏
@monishredymades3070
@monishredymades3070 6 жыл бұрын
இந்த பாடல் மூலம் முருகனை கன்டேன்
@user-xg2kj6ef2o
@user-xg2kj6ef2o 27 күн бұрын
ஓம்.சரவன.பவ.கடன்தீரனூம்.தொழில்.பெருகனூம்
@jothisjothi8
@jothisjothi8 7 жыл бұрын
ஓம் சரவனபவ முருகா, ஓம் சரவனபவ முருகா
@sankareswaran1096
@sankareswaran1096 7 жыл бұрын
Jothi Sjothi .love
@shyamalas4719
@shyamalas4719 Жыл бұрын
kadasastikavSam
@jaganthiru1934
@jaganthiru1934 4 жыл бұрын
இப்பாடலில் அறியாத வயது முதல் உன் ஞாபகம் வரிகளில்தன்னை அறியாமலே கண் கழங்கவைக்கும் மலையெறி நின்றவா மயிலேறி ஒடிவா பாடல் அருமை மிக சிரந்த முருகன் அருள்
@thangajothi4896
@thangajothi4896 2 жыл бұрын
Sema lyrics
@govinthasami2315
@govinthasami2315 6 жыл бұрын
அழக ண் மு ருகன் அருள்
@govinthasami2315
@govinthasami2315 6 жыл бұрын
feel my child hold
@Sriragu-ig2lo
@Sriragu-ig2lo Жыл бұрын
நீயின்றி நான் இல்லை முருகய்யா
@gunavilangar
@gunavilangar 7 ай бұрын
ஆறுபடை முருகப்பெரூமானே.....போற்றி... போற்றி❤❤❤❤❤ ஓம் சரவண பவ....❤❤❤❤❤
@hindustanibhai7427
@hindustanibhai7427 3 жыл бұрын
ஓம் சரவண பவ எனும் மந்திரம் அது குரு மந்திரம் அனுதினமும் பாடி வந்தால் நிம்மதி உண்டு வேலாயுதமே வரம் தரும் அது பாலா விதமா பலன் தரும்
@hindustanibhai7427
@hindustanibhai7427 3 жыл бұрын
இசையும் பாடல் வரிகளும் மேலும் முத்தாய்ப்பாக பாடலை பாடிய மகா நதி ஷோபனா அவர்களின் குரல் வளம் தெய்வாம்சம் பொருந்தியதாக இருந்தது என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்துக்கொண்டே இருப்பதே இப்பாடலாகும்
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 791 М.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 15 МЛН
முருகன் பக்தி பாடல்கள்
1:34:52
NP MINI TV
Рет қаралды 1,1 МЛН
உலகப் புகழ் பெற்ற முருகன் பக்திப் பாடல்கள் | murugan songs in tamil #murugan_whatsapp_status
1:02:19
Anuradha Sriram - Lord Murugan Songs - Aarupadaiyappa - Tamil Devotional Songs - Jukebox
48:53
Geethanjali - Tamil Devotional Songs
Рет қаралды 1,2 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 83 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 24 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 57 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 848 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 113 М.