No video

தாத்தா கோவில் : "வேண்டுன விஷயத்தை கனகச்சிதமா முடிச்சு கொடுப்பாரு..." மர்மங்கள் உடைக்கும் Live Visit

  Рет қаралды 198,084

Behindwoods O2

Behindwoods O2

8 ай бұрын

சென்னையில் பிரபலம் ஆகிவரும் தாத்தா கோவில் Live Visit
#ThathaKovil #chennai #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 334
@BehindwoodsO2
@BehindwoodsO2 8 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@vinothmoorthy8658
@vinothmoorthy8658 7 ай бұрын
அட்ரஸ் ப்ளீஸ்
@sowmiyamani4496
@sowmiyamani4496 7 ай бұрын
❤❤
@nithyahari12345
@nithyahari12345 6 ай бұрын
Are wah d2é545 TTE na ​@@sowmiyamani4496
@ganesanbhawani8688
@ganesanbhawani8688 6 ай бұрын
கோதன்டராமன் தெரு பழைய ஸண்ணாரபேட்டை போஸ்ட் ஆபீஸ் அருகில்
@seethalakshmi9900
@seethalakshmi9900 4 ай бұрын
தாம்பரத்தில் இருந்து எப்படி போக வேண்டும்?
@suryar3641
@suryar3641 8 ай бұрын
எல்லாரும் முதல்ல குலதெய்வத்தை கும்பிடுங்க🙏
@balajig3011
@balajig3011 4 ай бұрын
Wow super bro
@Saibuddy1
@Saibuddy1 3 ай бұрын
Correct
@saravanan3729
@saravanan3729 3 ай бұрын
Unmaii
@kalpanab2447
@kalpanab2447 3 ай бұрын
Exactly he will give everything in our life
@sumithrasumithra6870
@sumithrasumithra6870 20 күн бұрын
Kulatheivame theriyana thaan ippadi kirukkanaai sutthittu irukkom
@janak6403
@janak6403 4 ай бұрын
தாத்தா நான் சீக்கிரம் ஒரு நல்ல வீடு கட்டணும் நீங்க தான் எனக்கு அருள் புரிய வேண்டும் தாத்தா
@tamilvino1237
@tamilvino1237 8 ай бұрын
தாத்தா எனக்கு வீடு சீக்கிரம் வேணும் நீங்கதான் அது அருள் புரியணும் 🙏🙏
@vinay1535
@vinay1535 7 ай бұрын
THATHA saaaamy😭😭😭😭.Enakku kulanthai varam kuduinga en appaneeeee...intha maasaam enakku baby confirm aaganum appaaa😭😭🙏🙏🙏🙏🙏
@subramanians9225
@subramanians9225 3 ай бұрын
என் பேத்தி பத்தாம் வகுப்பில்‌தாத்தா அருளால் நல்ல மதிப்பெண் பெற்றார். தாத்தா அருள் பூரணமாக கிடைத்துள்ளது. நன்றி. சுப்ரமணி.கோவை.
@user-jo3sl4wx7f
@user-jo3sl4wx7f 4 ай бұрын
Thatha ennoda purushan enkuda serthu vainga thatha🙏avaru vera kalayanam pana poranu solraru😭pls thatha avarukuda enna serthu vainga 🙏
@sathyajairithwik1718
@sathyajairithwik1718 8 ай бұрын
தாத்தா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் தாத்தா 🙏🙏
@rajarajeswaris-xy1ry
@rajarajeswaris-xy1ry 7 ай бұрын
எனக்கு,மனநலம், சரியாக வேண்டும், கால், சரியாக, வேண்டும்
@kamalkannan121
@kamalkannan121 6 ай бұрын
அற்புதமான கோவில். நல்ல அதிர்வலைகள். நினைப்பது நல்லதே நடக்கும். நடக்கிறது.
@ganesanbhawani8688
@ganesanbhawani8688 6 ай бұрын
உண்மை
@umauma1392
@umauma1392 8 ай бұрын
Thattha en purisanukku nalla velai kidikkanum neenga thunai erukkanum ayya om nama shivaya
@Pitc313
@Pitc313 6 ай бұрын
Enoda mobile tholanjirchu..pls thatha enaku kedaikanum eduthavanga keela potutu poita kooda paravala nu pray panen..adhey madhri yaro call Pani indha phone keela irundhuchunu sonanga..thatha is great dha enaku nadandhurku..❤
@dellisundaramoorthy4985
@dellisundaramoorthy4985 3 ай бұрын
தாதா சுவாமிகளே என் உடம்பில் உள்ள நோய் உபாதைகளை அருள்கூர்ந்து போக்க வேண்டும் சுவாமி
@jayalakshmi2379
@jayalakshmi2379 5 ай бұрын
Thatha En Annikku udal sugam aga Arul.puriyungal.Thatha
@bhoopalanmuniswamy619
@bhoopalanmuniswamy619 2 күн бұрын
தாத்தாவை பார்க்க ஆசையாக இருக்கு தாத்தாவின் தரிசனம் கிடைக்க இந்த அனாதை பேரன் பூபாலன்
@scarlexgamer6027
@scarlexgamer6027 8 ай бұрын
Chennai washermenpet near post office ❤️
@user-zw2gg4hk8f
@user-zw2gg4hk8f 4 ай бұрын
🙏தாத்தா சாமி என் மகன் நரேஷ் குமார் 10 தேர்வுநல்ல முறையில் எழுத வேண்டும் 🙏🙏🙏
@baminibamini5666
@baminibamini5666 4 күн бұрын
என் வேண்டுதலை தங்கள் என் வழக்கு நிலுவை உள்ளது.சத்தியமாக எந்த தவறு செய்யவில்லை.என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள்.உங்களை நம்பியுள்ளேன்.வரும்16/08/2024. வழக்கு வருகிறது.நல்ல தீரப்பு வழங்க வேண்டுகிறேன். தங்களைதான் நம்பியுள்ளேன். 10.08.2024.
@user-nq6tn4py2o
@user-nq6tn4py2o 3 ай бұрын
என் கணவருக்குஇடுப்பில்எலும்புகிராக்ஆகிஇருக்கிறதுஎலும்புசீக்கிரம்ஓன்றுசேரவேண்டும்முருகாஓம்சரவணபவ
@subhasunderkumar2950
@subhasunderkumar2950 6 ай бұрын
Excellent interviewer..v.clear questions..excellent description by pujari without exaggerations...Nambikkai dhaan kaaranum..would definitely like to go to this temple by God's Grace
@anchorsaravanaramkumar4495
@anchorsaravanaramkumar4495 4 ай бұрын
@user-ly6tr3du3c
@user-ly6tr3du3c 7 ай бұрын
Om sakthi thatha swamikalukku patham namaskaram 28 12 2023 anraikku kovilukku ponen enakku tharisanam kidaithatharkku nanri appa en magan Gopinath punar posam natchathirm mithuna rasi viraivil vendukolai niraivethi vaikkavendum thatha ungal sakthiyin magimaye magimai nanri thatha
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 8 ай бұрын
😞🖤❤️🙏🙏🙏😊 தாத்தா எனக்கு எங்க மாமா கூட சீக்கிரமா கல்யாணம் நடக்கணும்
@asoganmass3407
@asoganmass3407 7 ай бұрын
தாத்தா எனக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்கணும்
@user-en5or6mu1g
@user-en5or6mu1g 6 ай бұрын
Nadakum sister
@narmadharajan4180
@narmadharajan4180 7 ай бұрын
எங்க அம்மா நல்ல இருக்கனும் தாத்தா எனக்கு குழந்தை பிறக்கனாம் தம்பி மனைவிக்கு குழந்தை பிறக்கனாம் தாத்தா
@Ram-q4s
@Ram-q4s 2 ай бұрын
Thatha😢😢😢😢 kan dhirandhu parunga thatha nan nalla patichi peria ala varanum ellarukum nalladhu pananum
@vishwaas5937
@vishwaas5937 5 ай бұрын
Thatha ennoda problem theerthu vainga please thatha
@BalakrishnanR-fv3wh
@BalakrishnanR-fv3wh 7 ай бұрын
Om venkada subbananda swami potri 🙏🙏🙏🙏🌺🌺🌷🌷🌹🌹🙏🙏🙏🙏
@tigerpass4216
@tigerpass4216 8 ай бұрын
My Vericose Ulcer in left leg must heal.I request your grace
@ShymalaK-ng3ri
@ShymalaK-ng3ri 8 күн бұрын
தாத்தா எங்கள் அம்மா க்கு நாளைக்கி கர்பப்பை அறுவை சிகிச்சை இருக்கு நல்லா படியா நடக்கணும் தாத்தா ........ 🙏🙏🙏🙏🙏 எங்க அம்மா உடம்பு நல்லா ஆகி சீக்கிரம் வீட்டுக்கு வரணும் தாத்தா.......
@harichandra915
@harichandra915 3 ай бұрын
Thatha en udalnoi nalamaganum
@sudharamesh6758
@sudharamesh6758 5 ай бұрын
Nanum neraya aluthutten thatha enala mudila valave pudikkala baby illama neraya kovil suthiyachu engalukkunu irakkam illa murugana mattum nambi etho irukken ore oru bby varam kudunga kandippa kovil kku pappava thukkitu varom plz thatha konjam karuna kattunga😢😢😢😢😢😢
@vijayalakshmivisu6375
@vijayalakshmivisu6375 8 ай бұрын
Thatha enga annaku kalyanam nadakanam thatha plz plz plz🙏🙏🙏
@k.rmkmaheshbabureddy255
@k.rmkmaheshbabureddy255 8 ай бұрын
90's kids aa bro🙋‍♂️🙋‍♂️
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 8 ай бұрын
இந்த கோவில் address தேவை. விலாசம் சொல்ல முடியுமா?
@yashmithashree2910
@yashmithashree2910 8 ай бұрын
Vengada subbanantha jeeva samathi google search pannunga
@SasiKumar-fx4vn
@SasiKumar-fx4vn 8 ай бұрын
maps.app.goo.gl/SAEXoifxyj4bU9b18
@pourna86
@pourna86 7 ай бұрын
Srimad Venkata Subananda Swami No. 37 KOTHANDARAMAN STREET, OLD VANNARAPET CHENNAI 21 Temple opening hours are 7am - 1.30 pm 4pm - 8pm
@user-nq6tn4py2o
@user-nq6tn4py2o 3 ай бұрын
என் கணவருக்குஇடுப்பில்எலும்புகிராக்ஆகிஇருக்கிறதுஎலும்புசீக்கிரம்ஓன்றுசேரவேண்டும்முருகாஓம்சரவணபவ என்கணவருக்குசீக்கிரம்குணமாகவேண்டும்தாத்தா
@saraswathinatarajan9991
@saraswathinatarajan9991 17 күн бұрын
தாத்தா ஸ்வாமி என் மகனின் திருமணம் வெகு சீக்கிரம் நடக்க வேண்டும் ஸ்வாமி 🙏🪔
@backiyaselvi3943
@backiyaselvi3943 8 ай бұрын
Enakkum en husbundkkum adikkadi sanda varuthu adikkadi enakku udambu sari ellama poguthu pls ennoda broblam thirthu vidunga thaththa 😭😭😭 enakku yarume ella enakku kadavul than thunai
@koushikganesan786
@koushikganesan786 8 ай бұрын
Nega anga poitu vanga
@backiyaselvi3943
@backiyaselvi3943 8 ай бұрын
Kandippa bro address theriyathu ketturukke solluvangsnu nenaikkure pappom bro
@koushikganesan786
@koushikganesan786 8 ай бұрын
​​@@backiyaselvi3943 92/30, Korukkupet, Old Washermanpet, Chennai, Tamil Nadu 600081 Near post office
@koushikganesan786
@koushikganesan786 8 ай бұрын
Address Ok va
@venkatpradeep57
@venkatpradeep57 8 ай бұрын
Thatha swamy en kal nalla padiyah gunam aganum enga ammavai noi prachanai thernthu sari aganum
@radharenganathan3336
@radharenganathan3336 8 ай бұрын
Thatha my husband should get good earning and my son should get very good job
@rayalmuthu7578
@rayalmuthu7578 7 ай бұрын
கோவிலுக்கு செல்லும் முகவரி தொடர்வு எண் பதிவிடவும்
@mithrasathish4038
@mithrasathish4038 7 ай бұрын
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஸ்ட் ஆபிஸ் பஸ் ஸ்டாண்ட் கோதண்டராமன் தெரு சென்னை-600021 கோவில் நேரம்-காலை 7 to 1:30 மாலை 4 to 8 இந்த கோவிலுக்கு செல்பவர்கள் எலுமிச்சை வாங்கிச் செல்ல வேண்டும்.. அவர் பாதத்தில் வைத்துக் கொடுப்பார்கள். .. இந்த கோவிலில் வாராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.. இந்த கோவிலில் தினமும் அன்னதானம் நடைபெறும்.. அன்னதானத்திற்கு விருப்பமுள்ளவர்கள் பணம் செலுத்தலாம்.. இந்த சித்தர் சரஸ்வதி கடாட்சம் உடையவர்... சரஸ்வதி தாயாரை நேரில் தரிசனம் செய்தவர்.. இவருடைய படத்தை வீட்டில் வைத்து வழிபட படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.. குழந்தைகள் மதிப்பெண்ணில் மாற்றம் கண்கூடாக தெரியும் 🙏🙏🙏
@SHA793
@SHA793 6 ай бұрын
Old Washermanpet Near post office
@VijiManju-it8sx
@VijiManju-it8sx 4 ай бұрын
Thatha engalukku kulanthai pakkiyam kuduga thatha..sikiram conform agum thatha
@ranjeedharmaraj9760
@ranjeedharmaraj9760 4 ай бұрын
Thatha enku en Krishna enkita pesanum enku seekram mrj pani vainga thatha pls enku romba kastama iruku thatha enku manasula nimathiya kudunga thatha🙏🏼🙏🏼
@Balukohila
@Balukohila 7 ай бұрын
Thatha eanga valkaila nimathiya kudungaiya eanga pavangala theerthuvainga thatha en pillaigaluku nalla valkaiya kudunga🙏🙏🙏
@jaganathanvenkatesan2701
@jaganathanvenkatesan2701 5 ай бұрын
தாத்தா நான் உங்கள் கோவிலுக்கு சென்று வர வேண்டும் அருள் புரியுங்கள்
@kousalyamala2879
@kousalyamala2879 Ай бұрын
Thatha please Prashanth court Prachanai please theerthuvaingal. Neenga kupitah Mangalam varom. Prashanthuku nalla thozil help panungo
@dellisundaramoorthy4985
@dellisundaramoorthy4985 3 ай бұрын
என்குடும்பத்தில் அனைவரும் நலமுடன் இருக்க அருள்புரியனும் ஐயா
@poornapriya2617
@poornapriya2617 16 күн бұрын
அப்பா! உங்களின் தரிசனம் பெறவும்,அனுக்கிரக ம் கிடைக்கவும் அனுமதி தந்து எனக்கு ஆசி கூறுங்கள் .உங்களை காணவும்,தரிசனம் பெறவும் அடியேன் காத்துக்கொண்டு இருக்கிறேன்😢😢
@user-fg6lk8qf4c
@user-fg6lk8qf4c 4 ай бұрын
Thatha enakku kuzhanthai pakkiyam kodunga thatha
@rajthilagam454
@rajthilagam454 7 ай бұрын
Thatha ennoda maganukku seikkiram kalyanam nadakka vendum en udambum sariyaga vendum arul purippa
@sundarapandianchandrasekar666
@sundarapandianchandrasekar666 4 ай бұрын
தாத்தா என் உடல் நிலை முழுவதும் சீராக வேண்டும் தாத்தா
@jethesh0522
@jethesh0522 6 ай бұрын
நான் இன்னைக்கு தான் போன அருமையான ரிசல்ட் அற்புதம் சான்சே இல்ல சொல்ல வார்த்தைகளே இல்ல அவருடைய அருள்
@KishoreKumar-wc6mn
@KishoreKumar-wc6mn 6 ай бұрын
Address
@s.vasanthakumar1118
@s.vasanthakumar1118 7 ай бұрын
Ayya unga arul vendum
@user-pr3qq8kf8g
@user-pr3qq8kf8g 5 ай бұрын
உதயகுமார்.குடி. பழக்கம். மரக்கணும். நல்லா. பழக்கம். தப்பா. எல்லோரும். மதிக்கணும். தாத்தா. 🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@maheswari9937
@maheswari9937 4 ай бұрын
ஸ்ரீமத் வெங்கட சூப்பனந்த சுவாமிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏தாத்தா சுவாமிகள் போற்றி
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 3 ай бұрын
Om. Tha Tha. ve. saranam.. 🙏🙏🙏🙏
@nishaprathyu1488
@nishaprathyu1488 5 ай бұрын
Nalla vazhi katungal thaatha en kadan kastam ellam piki arunpuriyungal nimadhiyana vaikaium dha xam la pass avura arulum thanga thatha
@pushpa352
@pushpa352 5 ай бұрын
Address sollunga bro.
@PrabhuDeva-so2nx
@PrabhuDeva-so2nx Ай бұрын
Thatha enga ammaku Kai sari achunu unga koiluku varaen thatha
@sweetheart-nc8pf
@sweetheart-nc8pf Күн бұрын
🙏🙏🙏🙏om
@rajanerd1894
@rajanerd1894 7 ай бұрын
Chennai parrys or T. Nagaril irundhu eppadi poga vendum, bus route sollunga
@pourna86
@pourna86 7 ай бұрын
Srimad Venkata Subananda Swami No. 37 KOTHANDARAMAN STREET, OLD washermenpet CHENNAI 21 Temple opening hours are 7am - 1.30 pm 4pm - 8pm
@pourna86
@pourna86 7 ай бұрын
New washermenpet metro near
@santhoshsk6155
@santhoshsk6155 5 ай бұрын
Msharani theyeter aduthu post office pakkathil inda kovil ulladu
@premak3525
@premak3525 6 ай бұрын
என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும். தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் தாத்தா.
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 8 ай бұрын
Thatha enoda kanavula vanga thatha,enoda manakavalai ilama poganum thatha
@saraswathyn6987
@saraswathyn6987 4 ай бұрын
Thatha my daughter marriage nalla mapalair chaka vadun😊
@venkatchalam6385
@venkatchalam6385 8 ай бұрын
hello Saravana ramkumar sir hi,,I am your fan
@Monika-rf4dc
@Monika-rf4dc 2 ай бұрын
என்னுடைய தீர்ப்பு! வீன்பழிபோட்டு வழக்கு நடக்கிறது. வரும் 24/06/2024. அன்று என்னைவிடுதலை செய்து நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டுகிறேன்.
@mythilikulendran5387
@mythilikulendran5387 Күн бұрын
🙏🙏🙏
@ManuRadhika-nn8mo
@ManuRadhika-nn8mo 3 ай бұрын
Thatha engalvelayai seekiram mudhithukodu Nangal engal vaikaiyail kastapadukerom.enngai vaikaiyai niruthivei.
@shyamalasethuraman5599
@shyamalasethuraman5599 Ай бұрын
Where iscthe templecin chennai
@ganeshbabus7049
@ganeshbabus7049 24 күн бұрын
தாத்தா நான் இந்த உலகத்தில் பிரயோஜனமற்றவனாக இருக்கிறேன் எனக்கு எப்போ நல்வாழ்வு சகலமும் பெற்று வாழ அருள் புரிவாய் தாத்தா உனக்கு என்ன வேண்டும் என்று என் கனவில் வந்து சொல்லுங்க தாத்தா... ஓம் தாத்தா சாமியே போற்றி ஓம் 🪔🌷🙏
@ManuRadhika-nn8mo
@ManuRadhika-nn8mo 3 ай бұрын
Thatha enpen tholayindhu 8 days aachu.enpen ennidam varumpadi seiyavum.naan migavum nondhupoivullen..unnai than nambukiren.aval Gandhidham avalai unnidam aahyeithu varughiren.
@mitrad7773
@mitrad7773 7 ай бұрын
Thatha en maganuku seekiram thirumanam nadakka vendum. arul. puriyumga thatha
@gayathrigayathri1530
@gayathrigayathri1530 4 ай бұрын
Thatha chennail oru veedu venum neengal dhaan arul puriya vendum🙏🙏🙏
@user-we4cc1eb1w
@user-we4cc1eb1w 2 ай бұрын
Thatha en Magan sriramuku oru Nala velai kedaika vendum arul puriyunga thatha.
@user-pn1tm1dj4u
@user-pn1tm1dj4u 6 ай бұрын
Thatha naan ennum thangal edathirukku varavillai anal enakku nallathu pannunga thatha..... 😢😢
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 Ай бұрын
ஓம்நமசிவாய❤
@sudarmarine2227
@sudarmarine2227 4 ай бұрын
Location of temple please share
@rejinavivek1504
@rejinavivek1504 2 ай бұрын
தாத்தா நான் 12 வருடங்களுக்கு குழந்தை இல்லாமல் தவிக்கிறேன் எனக்கு குழந்தை வரும் அருள் அருள் புரியுங்கள்
@gunaselvam1639
@gunaselvam1639 2 ай бұрын
Om sri kanakkampatti moottai swamigal & thatha swamigalay potri.
@MalarMalarselvam
@MalarMalarselvam 7 ай бұрын
தாத்தா எனக்கு நிறைய கடன் இருக்கு என் கடன்பூரா அடைஞ்சி நான் நல்ல ஒரு வீடு கட்டி சுயதொழில் செய்து நான் நினைக்கிற தொழில் எனக்கு கை கொடுத்து அதை எடுத்து நடத்துமாறு வேண்டுகிறேன் தாத்தா
@umakumar5202
@umakumar5202 19 күн бұрын
நடக்கும்
@தீச
@தீச 2 ай бұрын
23/5/24 முதல் முறை சென்ற நாளை பௌர்ணமி.
@selvisaravanan3741
@selvisaravanan3741 7 ай бұрын
New vannarapet metro station near
@timingvillagechannel4838
@timingvillagechannel4838 9 күн бұрын
தாத்தா சுவாமி எனக்கு நல்ல படியா திருமணம் நடக்கணும்
@srinivasansrinivasan853
@srinivasansrinivasan853 6 ай бұрын
Tatha sami En Challa kutty Enidama Kidakka vazi saiyavum Ramba Nanrai❤❤❤
@gajalakshmi9323
@gajalakshmi9323 3 ай бұрын
தாத்தா உங்கள வந்து பார்க்க வேண்டும்
@Gtgkitchen
@Gtgkitchen 7 ай бұрын
Thatha en thambiku sikiram kalyanam nadkanum...na en husband kuda sikiram seranum avaru manasu thirundhi pudhu manashanum thirunehi varanum...endha thaimasam ..en thambiku nichayathartham nadakum podhu na en husband kuda serndhudanum....yaroda pajayathum illama...yaroda kurukidum illama adhuvagave nadakanum....yhatha dhan enaku arul puriyanum....adutha pongal ku en thambi yhangachi enaku moonu perukum kuzhandhai erukanum.....thatha kovilku nanum en husband um serundhu varanum....7 varam. nanum en husband um onna varanun ....vamdhu lemon prasadam vangi engaluju kuzhandhai bakiyam kedaikanum...en thangachikum kuzhandhai bakiyam kedaikanum...ennoda ella prachanaiyum thattha dhan vaikanum....en thai thirunalil thatha en vaazhkaila periya adhisayatha seivarnu nambiren....kattayam nadakum... Srimath vengada subbanandha swamigale potri...srimath vengada subbanandha swamigale potri...srimath vengada subbaanandha swamigale potri...
@mithrasathish4038
@mithrasathish4038 6 ай бұрын
காளி வழிபாடு, காளி மந்திரம், காளி பாடல்களை வீட்டில் ஒலிக்க விடுங்கள்
@user-rw2km2ze8b
@user-rw2km2ze8b 4 ай бұрын
நான் விரைவில் வரவேண்டும் சுவாமி🌹🙏
@ganeshbabus7049
@ganeshbabus7049 24 күн бұрын
தாத்தா என் அப்பாவுக்கு கால் சீக்கிரம் குணமாக நான் உன் பாதம் சரணடைகிறேன்🪔🪔🪔🪔🪔🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🪔🌷
@hemaammu6313
@hemaammu6313 2 ай бұрын
Thatha nanum en husband um sikirama onnu seranum thatha
@prisithaniveditha9195
@prisithaniveditha9195 28 күн бұрын
My children should be with me thata
@mahavilvamani940
@mahavilvamani940 2 ай бұрын
Thatha enakku iui panni irukkanga baby conform aganum enakku kulanthai pakkiyam thanga thatha
@vkrohith1301
@vkrohith1301 Ай бұрын
Tha tha swamy en manaiveku thukam koduga swamy
@JSNN332
@JSNN332 7 ай бұрын
Thaththa ennoda ponnu paiyan nalla irukanum ennoda kanavaruku velai neraiya kedaikanum ennoda ponnu KZfaq channel neraiya views poganum neraiya followers varanum ungala koodiya seekram vanthu nerla pakanum karunai kaatunga thaththa
@JayanthiDhandapani-lr2kv
@JayanthiDhandapani-lr2kv Ай бұрын
Thatha yem ponnu j padikerathuku jermany poganunu solranga yenna pandrthunu solunga
@iamredknot
@iamredknot 6 ай бұрын
I have frequent urination problem, dent in my right skull, severe lower back pain, severe depression and anxiety, lost lot of money and job due to failed marriage and divorce legal proceedings, no sleep severe insomnia, stammering...all these problems must go away...i must earn lot of money, become better and achieve success in life, please.
@Ramadeviofficial849
@Ramadeviofficial849 24 күн бұрын
தாத்தா எனக்கு குழந்தை வரும் சீக்கிரமாக வேண்டும் இந்த மாசம் கருத்த வேண்டும் என்று உன்னோட சன்னதிக்கு வருவேன் கண்டிப்பாக
@user-xo6yx1mz5d
@user-xo6yx1mz5d 4 ай бұрын
Thatha en kanavar chandru brind nalla active agi palayapadi nalla agi kotuganum
@archanasai1681
@archanasai1681 7 ай бұрын
Thatha yen pasaingaluku pwriya paiyanunuku marriage aganum oru vedu kedaikanum chinna paiyan kadan kadhtum poganum en husband ku oru nailla job kedaikanum enaku health issues poganum evainga kashtum ellam sariyaganum thatha 🙏🙏🙏
@surender7826
@surender7826 8 ай бұрын
Thatha my health should improve my gall bladder should get cure
@KannanKannan-iz5ue
@KannanKannan-iz5ue 8 ай бұрын
தாத்தா கோவில் எங்க இருக்கு சார் எங்க இருக்குன்னு சொல்லு சார்
@vinovino5866
@vinovino5866 7 ай бұрын
2:58
@pourna86
@pourna86 7 ай бұрын
Srimad Venkata Subananda Swami No. 37 KOTHANDARAMAN STREET, OLD washermenpet CHENNAI 21 Temple opening hours are 7am - 1.30 pm 4pm - 8pm
@manjunathmanoj6406
@manjunathmanoj6406 6 ай бұрын
thatha yenaku business and panam konjam nellame varanam Thatha💐💐💐💐💐🙏
@iyengarsamayal2679
@iyengarsamayal2679 6 ай бұрын
Thatha en kudumbatha kapathunga tha kadan prechanaila romba kastapadurane thatha en maganuku velai venum avanuku marriage aganum thatha😭😭😭😭🙏🙏🙏
@krishnaathithan189
@krishnaathithan189 6 ай бұрын
Thatha swamigal yanpayya. Nankurukira sappatai sapitu Nan solluvathai ketkamum nantri sami
@user-pr3qq8kf8g
@user-pr3qq8kf8g 5 ай бұрын
மகள். தேவிப்ரியா. குழந்தை. நன்றாக. பிரக்க. வேண்டும். தாத்தா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@p.sathishkumar4908
@p.sathishkumar4908 4 ай бұрын
தாத்தா எனக்கு கொய்யாண்டா பாக்கியம் கொடுங்க 🙏🙏🙏
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 23 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47