No video

BPT-5204 நெல் ரகத்தில் உரம் மற்றும் நோய் மேலாண்மை (அ-ஃ)

  Рет қаралды 64,495

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Жыл бұрын

#bptpaadyvarieties #paddycrops

Пікірлер: 243
@muralidharankkannan1980
@muralidharankkannan1980 8 сағат бұрын
மிக அருமையான பதிவு தோழர். விவசாயத்தை விட்டு வெளியே வந்து விடலாம் என்று என்னும் போது தங்கள் பதிவை பார்த்தேன். ஒரு முரை நீங்கள் கூறுவது போல செய்து பார்க்கலாம் என்று என்னியுள்ளேன். தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி தோழர்.🙏🙏🙏🙏🙏
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 сағат бұрын
8870716680
@agssarang4926
@agssarang4926 Жыл бұрын
விவசாயிகளுக்கு அருமையான பதிவு வீடியோ சார்
@sivakumarsivakumar9183
@sivakumarsivakumar9183 Жыл бұрын
பயன்னுள்ள தகவல் நன்றி ஐயா. வாழ்க தமிழ்.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி
@krajm3204
@krajm3204 8 ай бұрын
Vaazhka valamudan!
@nithishmadurai6600
@nithishmadurai6600 Жыл бұрын
மருந்து பெயர்களை Discription ல் கொடுத்தால் நன்றாக இருக்கும்
@dinesh9939
@dinesh9939 Жыл бұрын
sir வெள்ளை பொன்னி பற்றி பதிவிடுங்கள்..
@parthasarathiiyer8159
@parthasarathiiyer8159 Жыл бұрын
மிகவும் அருமை அரசு அதிகாரிகள் கூட ஏதுவும் தெரிவிப்பது இல்ல
@rassal9836
@rassal9836 2 ай бұрын
கேட்டு வாங்கும்போது மருந்து கடைகார் கடுப்பா பாக்குறாரு sir
@SHAHULHAMEED-pp8ee
@SHAHULHAMEED-pp8ee 22 күн бұрын
ப்ரதர் நான் ஒருகடையில் மருந்து கேட்டே அவர் அவர்ட உள்ள பிராண்டை சொன்னார் எனக்கு நான் கேட்ட ரேசியோவ்ள உள்ள மருந்து தாங்க இல்லை விடுங்க ஒரே பதில் வாயடைத்து போனார்😂
@venkatapathymanoharan8299
@venkatapathymanoharan8299 Жыл бұрын
Hai sir. One small doubt at the stage of flowering tricyclozole and tubuconazole can control நெல் பழம்.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Yes
@manimaran2566
@manimaran2566 Жыл бұрын
VGT 1 நெல் இப்போது பயிர் இடலாமா அல்லது. எப்ப பயிர் இடனும் சொல்லுங்க . உரம் பற்றி சொல்லுங்க. நெல் விலை எப்படி இருக்கும்
@venkatesanvenkatesan6038
@venkatesanvenkatesan6038 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@m.tamilselvam4694
@m.tamilselvam4694 7 ай бұрын
🙏மிகவும் சிறப்பு 🌺வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன் பல்லாண்டு 🙏
@gunasekarangunasekaran7915
@gunasekarangunasekaran7915 Жыл бұрын
வணக்கம். சார். நல்ல. விலகம். நன்றி
@asuranagri6957
@asuranagri6957 Жыл бұрын
Very useful information
@SaranyaSaranya-fg3dr
@SaranyaSaranya-fg3dr Жыл бұрын
Verry verry thanking u sir
@snithiya2249
@snithiya2249 Жыл бұрын
Sir.. ADT 51 and Savithiri full video poduga.
@Skumar-qw5kf
@Skumar-qw5kf Жыл бұрын
Sir akshaya ponni nellum BPT 5204 nellum irea vagaiya Sir
@sridharm7947
@sridharm7947 Жыл бұрын
Thank you Anna. Good Chanel 👍
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Thank you so much 🙂
@krpandian9319
@krpandian9319 Жыл бұрын
நேரடி நெல் விதைப்பு ஒ௫ ஏக்க௫க்கு எத்தனை கிலோ விதை விதைக்க வேண்டும்
@ammu-wd8ol
@ammu-wd8ol Жыл бұрын
L
@VigneshVignesh-si8sx
@VigneshVignesh-si8sx Жыл бұрын
50 kg
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
12 to 15kg.
@thirumalaithiru1874
@thirumalaithiru1874 Жыл бұрын
மருந்துக் பெயரின் பதிவிட்டால் மிக நன்று
@senthilkumar2364
@senthilkumar2364 Жыл бұрын
மருந்தின் பெயர் எழுத்து வடிவில் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
@velavan1113
@velavan1113 Жыл бұрын
Pls
@MathanMathan-ye4uc
@MathanMathan-ye4uc Жыл бұрын
பிபிம்
@jjentertainmentchennal2555
@jjentertainmentchennal2555 Жыл бұрын
வணக்கம் சசோ எங்களுடைய 1 ஏக்கர் உவர் நிலத்தில் (உப்பு மணல்)BPT 5204நேரடி நெல் விதைத்தேன் அது சரியாக முளைக்கவில்லை தற்போது BPT 5204 நாற்று நடவு செய்து 2நாட்கல் ஆகிறது. அது நன்கு வேர் பிடிக்க என்ன உரம் இட வேண்டும் சகோதரா. (குறிப்பு ) போன வருடமும் இதே போன்று தான் இந்த நிலத்தில் நேரடி நெல் விதைதோன் சரியாக முளைக்கவில்லை பிறகு நடவு நட்டேன் பயிர் சரியாக எழவில்லை ஒற்றைத்தூரில் கருது பறிந்தது . மகசூல் இல்லை.
@kalaisathya5948
@kalaisathya5948 Жыл бұрын
Sir cr -1009 savithiri video podunga sir
@prakashn1991
@prakashn1991 Жыл бұрын
Chemical name உச்சரிப்பு புரியவில்லை Sir. Name Display ல வர மாதிரி போடுங்க Sir.Good information.❤️❤️❤️❤️❤️
@thirumalaithiru1874
@thirumalaithiru1874 Жыл бұрын
Thank you for information sir
@tkrtech6373
@tkrtech6373 Жыл бұрын
நன்றி சகோ அருமை/ sulfa எவ்வளவு கலக்கவேண்ம்
@jjentertainmentchennal2555
@jjentertainmentchennal2555 Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா நீங்கள் கூறும் தகவல் அனைத்து விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தொலைபேசி எண் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@jjentertainmentchennal2555
@jjentertainmentchennal2555 Жыл бұрын
@@vivasayapokkisham நன்றி
@prabukasthuri1539
@prabukasthuri1539 Жыл бұрын
Ancur sadhana enna oram enna marundhu use pannanum solluga sir? Please
@JayavarathanJai
@JayavarathanJai 27 күн бұрын
Very very thank you sir
@user-vx9zy9zq7k
@user-vx9zy9zq7k Жыл бұрын
BPT அல்லது CR1009 எது சாகுபடி செய்வது
@natraaj1
@natraaj1 Жыл бұрын
BPT & CR இரண்டுமே இரு துருவங்கள். BPT சன்ன ரகம் CR மோட்டா நெல். CR ஆடி படத்திலேயே விதைத்து நட வேண்டிய பயிர். CR எதிர்ப்பு சக்தி அதிகம்.
@senthilmurugan5069
@senthilmurugan5069 Жыл бұрын
Bro CR1009 pathi video podunga bro
@Skumar-qw5kf
@Skumar-qw5kf Жыл бұрын
Sir akshaya ponniyum bpt 5204 er and um Ora nek vagaya sir
@manijeeva1468
@manijeeva1468 Жыл бұрын
Spraying marunthu total cost 8000 Microfood cost 700 களைக்கொல்லி cost 1100 குருணை மருந்து cost 900 Total 11000 rs expenses ஆகுது bro
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
மருந்து தெரிந்து வாங்கவும்
@SHAHULHAMEED-pp8ee
@SHAHULHAMEED-pp8ee 22 күн бұрын
அமோனியா சல்பேட் விலை அதிகம் ப்ரோ
@indrajithselvaraj482
@indrajithselvaraj482 Жыл бұрын
Sir...Cr 1009 பத்தி video போடுங்க sir
@sivasamySubramanian-gj8tn
@sivasamySubramanian-gj8tn 7 ай бұрын
SUPER SIR EXLEND ❤❤❤
@naturelover2309
@naturelover2309 Жыл бұрын
Iyya thanyavaseithu medicine name discussion la podunga
@vasanthanv6099
@vasanthanv6099 Жыл бұрын
சார் வணக்கம் Adt 46 நெல் பற்றி வீடியோ போடுங்க
@manijeeva1468
@manijeeva1468 Жыл бұрын
1ஏக்கருக்கு 1 தடவை மருந்து cost 1200 2 nd time 1800 3 nd time 2300 4 th time 2700 5 th time 3000
@02.s.ananthakumar48
@02.s.ananthakumar48 Жыл бұрын
Cover Kurunai podunga marunthy theva illa
@pandipari5519
@pandipari5519 Жыл бұрын
Cover kurunai price
@02.s.ananthakumar48
@02.s.ananthakumar48 Жыл бұрын
@@pandipari5519 800 to 850 rupee
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
மண் வளம் கெடட்டும்
@02.s.ananthakumar48
@02.s.ananthakumar48 Жыл бұрын
@@vivasayapokkisham oo
@sarankumaran3361
@sarankumaran3361 Жыл бұрын
யானைகொம்பன் குருத்துப்பூச்சி இயக்கைமுறையில் கட்டுப்படுத்த என்னசெய்ய லாம் சொல்லுங்கsir
@RaviChandran-ql6zp
@RaviChandran-ql6zp 10 ай бұрын
உங்கள் பரிந்துரையின் பேரில் உரம் போட்டு பார்த்தேன் ஆனால் பக்கத்து வயலில் வழக்கமாக உரம் போட்டவர்களை விட எனக்கு கூடுதலாக செலவானது அவர்களை விட பத்து நாட்கள் கழித்து அறுவடை (ஒரே தேதியில் நடவு செய்தது) செய்தேன்.
@arulshan3469
@arulshan3469 Жыл бұрын
bro brinjal fertilizer schedule patthy sollunga
@ksrinivasan7231
@ksrinivasan7231 Жыл бұрын
Romba thanks sir ❤️
@salemsrisoundharrajaparuma7059
@salemsrisoundharrajaparuma7059 Жыл бұрын
ஐயா. தங்கள் பதிவில் தெரிவித்துள்ள மருந்துகள் சேலத்திற்கு அனுப்பி தர முடியுமா? தங்கள் தொலைபேசி எண் தெரிவிக்கவும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@ifyguna007
@ifyguna007 Жыл бұрын
Acre ku ethanai tank adikkanum sir... Marundhu eppudi mixing pannanum..
@user-ym6de2zm5b
@user-ym6de2zm5b 10 ай бұрын
நன்றி தம்பி
@jeyaprakash1433
@jeyaprakash1433 Жыл бұрын
நன்றி ஐயா... நான் எடப்பாடி, சேலம் மாவட்டம். நடவு செய்து 35 நாள் ஆகிறது BPT இலைபுள்ளி நோய் அதிகம் உள்ளது என்ன மருந்து குடுக்கலாம் என்று கூறவும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்...
@balabala1711
@balabala1711 Жыл бұрын
Hi sir price rate to highly
@nagarajannagarajan5446
@nagarajannagarajan5446 3 күн бұрын
Super granules vadivil erukka anna
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 күн бұрын
இருக்கு
@seenuvasan3656
@seenuvasan3656 Жыл бұрын
புரட்டாசி மாதம் இப்பொழுது நேரடி விதைப்பு செய்யலாமா? நன்பரே .. BBT நெல்லை.......
@kolumichamarathottem2026
@kolumichamarathottem2026 Жыл бұрын
சார் BPT 110 நாள் ஆகிறது 10 நாள் முன்பு டரைசைக்ளோசோள் அடித்து விட்டேன் ஆனால் கழுத்து குளை நோய் தெரிகிறது இப்போது என்ன மருந்து அடிப்பது.பால் படித்துள்ளது.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Tricyclozole + tebuconazole சேர்த்து அடிக்கவும்
@RaviChandran-ql6zp
@RaviChandran-ql6zp 10 ай бұрын
கூகுள் தேடலில் நெல் பயிருக்கு உரம் போடும் முறை பற்றி பார்த்ததில் கடைசி உழவின் போது அடி உரமாக ஒரு ஏக்கருக்கு 33கிலோ யூரியா ஒன்றே கால் மூட்டை சூப்பர் மற்றும் 10கிலோ பொட்டாஷ் போட பரிந்துரை செய்துள்ளனர். அடுத்து ஒரு கம்பெனி அக்ரி ஆபிஸர் அடி உரமாக யூரியா அரை மூட்டை பொட்டாஷ் அரை மூட்டை போடச் சொல்கிறார்கள் மேலும் 15 நாள் கழித்து அரை மூட்டை யூரியா அரை மூட்டை பொட்டாஷ் அடுத்த 15 நாள் கழித்து யூரியா பொட்டாஷ் கதிர் வரும் சமயம் அம்மோனியா 1 மூட்டை போடுமாறு கூறுகிறார்கள் எந்த முறையை பின்பற்றி உரம் போடுவது? ஒரே குழப்பமாக உள்ளது, இன்னும் 10 நாளில் நடவு செய்ய உள்ளேன்.
@sivakumarrathinasabapathi2821
@sivakumarrathinasabapathi2821 Жыл бұрын
மருந்து பெயர் டிஸ்கிருப்ஷன்ல போடுங்க.
@lakshmisrg2428
@lakshmisrg2428 Жыл бұрын
30 நாட்களில் nadavu seithal natathilerunthu எத்தனை நாட்களில் kathir or poo varum
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
90days
@govindanramasamy5623
@govindanramasamy5623 Жыл бұрын
SSP kurunai vadivil vanthullathga therivithirinthirkal tharpoluthu enku kidaikirathu
@snithiya2249
@snithiya2249 Жыл бұрын
Valli gurunai ( microfood) patri soluga
@nishathik2467
@nishathik2467 Жыл бұрын
சகோ எனக்கு அரை காளிதான் உள்ளது அதுக்கு குறைத்து சொல்லுங்குக
@yogeshvijay7225
@yogeshvijay7225 Жыл бұрын
Tq brother 👍😘
@iyappann2843
@iyappann2843 Жыл бұрын
Sir best explain sir best result seltima best result sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Blast disease best only Tricyclozole chemical
@premcprc7274
@premcprc7274 Жыл бұрын
அண்ணா செளபாக்யா ரகம் நெல் சாகுபடிக்கு full video pannughaa
@sudarsanraghavan4271
@sudarsanraghavan4271 Жыл бұрын
சார்....Long duration பயிர்களுக்கும் பதிவிடுங்கள் சார்.
@murugananthanvenkatesan1535
@murugananthanvenkatesan1535 9 ай бұрын
அய்யா,,பிபிடி நெல் பூ முழுவதும் தண்டை விட்டு வெளியே வந்து காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும்..
@loganathanthana1970
@loganathanthana1970 9 ай бұрын
அசோக்ஸிஸ்ட்ரோபின் மற்றும் டிஃபெனோகோனசோல் வணக்கம் நண்பர் அவர்களுக்கு மூன்றாம் முறை இந்த மருந்து தெளித்து ரிசல்ட் இருந்தது இதை இந்த வருடம் கடைபிடிக்கலாமா
@vani8322
@vani8322 Жыл бұрын
நீங்கள் சொன்ன பிறகு சூப்பர் விலை கடைகளில் அதிகமாகி விட்டது.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
ஆமாம்...
@baluvasu5011
@baluvasu5011 Жыл бұрын
Sir please put your recommendation in tale form
@stanger9663
@stanger9663 Жыл бұрын
Dhanveer paddy pathi sollunga
@rajasekar2893
@rajasekar2893 Жыл бұрын
BPT மிஷின் நடவு தொட மழை காரணமாக 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது zinc sulphate போடலாமா சார்????? அடி உரம் இல்லை zinc sulphate or super uriya????
@thilakanammukutty7890
@thilakanammukutty7890 Жыл бұрын
Sir akchaya potalama please reply me
@vasanthanv6099
@vasanthanv6099 Жыл бұрын
Sir, adt-46 பற்றி வீடியோ கிடைக்குமா சார்
@pushpakumar2911
@pushpakumar2911 9 ай бұрын
அண்ணே நான் ஆந்திரா பொன்னி நடவு செய்து 20 நாள் ஆகிருச்சி பயிரு பச்சை கட்டுது ஆனால் பயிரு வளர்ச்சி அடையமாட்டேங்குது இந்த பயிருக்கு என்ன செய்யலாம் எனது தண்ணிர் உப்பு தண்ணீர் தயவு செய்யுது தீர்வு சொல்லுங்க
@sureshsureshmani3365
@sureshsureshmani3365 Жыл бұрын
Sir வணக்கம் உங்கள் பதிவு அருமை 10வது நாள் குருணை vam போட சொல்கிறீர்கள் நான் (இதுவரை cover குருணை பயன்படுத்துகிறேன்) சென்ற பதிவில் குருணை போட்டால் மண் கெட்டு விடும் என்ப தால் விட்டு விடலாம் என்று இருந்தேன், இப்போது vam பயண்படுத்தலாமா?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
பயன்படுத்தலாம்
@sureshsureshmani3365
@sureshsureshmani3365 Жыл бұрын
Thank you sir🙏
@boopathiboopathi4147
@boopathiboopathi4147 Жыл бұрын
Sir amman ponnikku uram solungga
@thirumalaithiru1874
@thirumalaithiru1874 Жыл бұрын
மருந்தின் பெயர் எழுத்து வடிவில் போட்டால் தெளிவாக இருக்கும் ஐயா
@maniboragala1253
@maniboragala1253 10 ай бұрын
Pon No
@maniboragala1253
@maniboragala1253 10 ай бұрын
CemikAl nem
@maniboragala1253
@maniboragala1253 10 ай бұрын
Cell Membranes
@naturelover2309
@naturelover2309 Жыл бұрын
நாற்று எத்தன நாட்கள் குள்ள நட வேண்டும்.?
@krishnamoorthyrama3351
@krishnamoorthyrama3351 12 күн бұрын
நாத்து விடுதல் முதல் அறுவடை வரை விளக்கம் தரவும்
@adhi.adhilakshmi8425
@adhi.adhilakshmi8425 Жыл бұрын
Adt45பயிர்செய்யலாமா
@Vazhikaattigal
@Vazhikaattigal 10 күн бұрын
வணக்கம் அய்யா. வழக்கம் போல் நல்ல விளக்கம். சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் போட்டால் கைகளில் ஒட்டுவதால் போடுவதற்கு ஆள் வருவதில்லை. கொழகொழப்பு ஏற்படாமல் இருக்க வழி சொல்லவும். நன்றி. - விடுதலை.அ.செயசீலன்.
@vivasayapokkisham
@vivasayapokkisham 8 күн бұрын
ஸ்பிக் நிறுவனத்தில் குருணை வடிவில் வருகிறது அதை பயன்படுத்தவும்
@Vazhikaattigal
@Vazhikaattigal Күн бұрын
நன்றி அய்யா.​@@vivasayapokkisham
@madeswaran4563
@madeswaran4563 Жыл бұрын
சார் வணக்கம் நான் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் எங்கள் பகுதியில் அதிகமாக மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படும் அந்த மரவள்ளி கிழங்குக்கு எந்தெந்த காலகட்டத்தில் என்னென்ன உரமேலாண்மை பண்ண வேண்டும் என்பதை ஒரு வீடியோ பதிவிடவும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்
@madeswaran4563
@madeswaran4563 Жыл бұрын
மகிழ்ச்சி தாங்கள் பதிவிடும் பதிவுகளை நான் சமீப காலமாகத்தான் காண்கிறேன் ரொம்ப சிறப்பாக உள்ளது பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@kvb8792
@kvb8792 7 ай бұрын
Details ha written la anupa mudiyuma sir for BPT
@user-yg4fz2js9q
@user-yg4fz2js9q 7 ай бұрын
Anna Nankavivasayam Nankavivasayam selvam Onnkanampar sollunga
@balasharvesh4235
@balasharvesh4235 Жыл бұрын
சார் வணக்கம் பிப்ரோனில் ஆனைகொம்பன் கேட்காதுனு சொல்றிங்க போன பதிவில் பேயர் கம்பெனியின் ரிஜண்ட் அடிச்சா ஆனைகொம்பன் பேன் ஆரம்ப நிலை குருத்து புச்சி கேட்கும் என்று சொன்னிங்க
@bhuvaneshanandh1942
@bhuvaneshanandh1942 Жыл бұрын
எம் டி யு 12 62 ரகத்தை பற்றி கூறுங்கள் ஐயா
@RajkumarKumar-te8bo
@RajkumarKumar-te8bo Жыл бұрын
First uream appa podanum please said
@dineshkumar-bt1wm
@dineshkumar-bt1wm Жыл бұрын
Correct bro enagu marunthu anupa mudiuma
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
முடியும். 8870716680
@venkatesanvenkey435
@venkatesanvenkey435 Жыл бұрын
Natrakal natru vaikal pola ullathu
@adhiguru7707
@adhiguru7707 Жыл бұрын
Phytocil enga vangalam? Enga sidela illa nu solluranga?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@dinagara3155
@dinagara3155 Жыл бұрын
Sir 105 barkal payr ethay same maruntha
@SureshKumar-ku7mc
@SureshKumar-ku7mc Жыл бұрын
சிங் சல்பேட் போட்டு முதல் உரம் போடாமல் இரண்டாம் உரம் போடலாமா. போட்டால் என்ன உரம் போடலாம்.
@sheikmuhaseenshamasters1556
@sheikmuhaseenshamasters1556 Жыл бұрын
நண்பரே தங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தங்களுடைய வாட்ஸ்அப் எண்ணை குறிப்பிட்டால் அவ்வப்போது கேள்விகள் கேட்டு பயன் பெறுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@brinopavin3468
@brinopavin3468 Жыл бұрын
Sir ഞാൻ കേരളത്തിൽ ഉമ എന്ന് പറയുന്ന ഇനം കൃഷി ചെയ്യുന്നു 130ദിവസം ആണ് പ്രായം അതിനെക്കുറിച് ഒരു വീഡിയോ ചെയ്യാമോ 🙏🙏🙏
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍👍👍
@mukunthamadhavankrishnan9206
@mukunthamadhavankrishnan9206 Жыл бұрын
Bpt வயது 130 -135 நாள் தானே
@vengatdhoni3253
@vengatdhoni3253 Жыл бұрын
140-150
@ashwinraj.k2279
@ashwinraj.k2279 Жыл бұрын
Sir zinc sulphate spraying pannalaama sir........
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Pannalaam
@SelvaM-th9lk
@SelvaM-th9lk 8 ай бұрын
அண்ணே என் நிலம் கலர் பூமி அதாவது மணல்தரை முதன் முதல் நடவுநட போறேன் எந்த ரகம் வைக்கலாம் எந்த உரம் போடனனும் என்ன மருந்து அடிக்கனும் தயவு ஆலோசனைகூறுங்கள்.
@vivasayapokkisham
@vivasayapokkisham 8 ай бұрын
மணல் பூமி களர் இல்லையே
@tamilanveravalaiyathusanth1319
@tamilanveravalaiyathusanth1319 Жыл бұрын
Anna last year Bbt 5204 4 acre 129 bag Yelid paditya.. bro
@karunakaran803
@karunakaran803 14 күн бұрын
Hii.... Yanthaa month correct a irukkum
@SureshKumar-ku7mc
@SureshKumar-ku7mc Жыл бұрын
இரண்டாம் உரம் தலைசத்து மூலம் கொடுக்கலாமா என்ன மருந்து கொடுக்கலாம்.
@vasanthkala7779
@vasanthkala7779 10 ай бұрын
ஐயா நீங்க சொல்லும் உரங்கள் எங்க ஏரியாவில் இல்லை?
@madeswaran4563
@madeswaran4563 Жыл бұрын
சார் வணக்கம் தாங்கள் கூறும் மருந்துகளை எழுத்து வடிவில் திரையில் தெரியுமாறு பதிவிடவும் மகிழ்ச்சி
@user-th9fn1fe6s
@user-th9fn1fe6s Жыл бұрын
ஐயா உங்க தொலைபேசி எண் தெரியவில்லை தொலைபேசி எண் கொடுத்தால் நன்றாக இருக்கும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@kumarathakumar4501
@kumarathakumar4501 Жыл бұрын
Rifit plus நடவுக்கு போதுமானது
@kannantogo
@kannantogo 9 ай бұрын
அதெல்லாம் சரி! ஒரிஜினல் விதை வந்து 14 வருஷம் ஆச்சு என்பது தெரியுமா? தற்போது கிடைக்கும் விதைகள் எல்லாம் போலியானவை என்பது தெரியுமா?BPT 5204 கிடைக்காது. கண் போனபின் சூர்ய நமஸ்காரம்.
@vasanthanv6099
@vasanthanv6099 Жыл бұрын
சார் உங்களை தெடரபு கொள்ள நம்பர் கிடைக்குமா?
@govindarajkrishnaraj1613
@govindarajkrishnaraj1613 Жыл бұрын
Vellai ponni details
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10