சாதலும் பிறத்தலுந் | சுந்தரர் தேவாரம் | Sadhalum Pirathalum | Sundarar Thevaram

  Рет қаралды 21,553

KEERTHANA MUSIC WORLD

KEERTHANA MUSIC WORLD

Жыл бұрын

A Humble Offering by Keerthana Vengatesan.
Let us get soaked by Eternal Music..
Like || Share || Comment || Love
If you like the song, please Remember to SUBSCRIBE to the channel.
Like and Share with your Family and Friends.
Make sure you Subscribe and Never miss a Video.
KZfaq Link: www.youtube.com/@KEERTHANAMUS...
Join whatsapp Community of Keerthana Music World
chat.whatsapp.com/G2Jc9fx5aI6...
Follow us on Instagram:
/ __keerthana_vengatesan
Follow us on Facebook Page:
/ keerthanavengatesan1
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்
தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 1
மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்
வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்
துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா
முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 2
திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்
செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்
உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 3
மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை
வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்
பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே
பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 4
குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்
கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்
வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும்
வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்
பசுபதி பதிவின விப்பல நாளுங்
கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 5
வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி
வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி
வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்
கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 6
அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்
புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை
மின்னின துருவை என்னிடைப் பொருளைக்
கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 7
நினைதரு பாவங்கள் நாசங்க ளாக
நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை
மனைதரு மலைமகள் கணவனை வானோர்
மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்
புனைதரு புகழினை எங்கள தொளியை
இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்
கனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 8
மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப
வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத்
துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த
உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்
பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்
பேரரு ளாளனைக் காரிருள் போன்ற
கறையணி மிடறுடை அடிகளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 9
செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்
விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்
டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்
அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்
சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத்
துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே. 10

Пікірлер: 33
@krishanmoorthy3766
@krishanmoorthy3766 Жыл бұрын
ஆத்ம நமஸ்௧ாரம் ௮ம்மா.
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Жыл бұрын
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@kasiathithasolan8522
@kasiathithasolan8522 Жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு, கானா பாட்டு பாடி தமிழை சாக அடித்து கொண்டு இருந்தனர் உன்னுடைய தமிழ் உச்சரிப்பால் தமிழ் உயிர் பெற்று உள்ளது
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@packrisamy6705
@packrisamy6705 Жыл бұрын
எமக்கு சாதலும் பிறத்தலும் இல்லாமல் இருக்க நீங்கள் சாதலும் பிறத்தலும் பாடி சிவன் அருள் கிடைக் க பாடிய விதம் அற்புதம்🙏
@thirumal969
@thirumal969 Жыл бұрын
இசையால் வசமாகா இதயம் எது....தேவாரமும் திருவாசகமும் தமிழர் இல்லம் கடந்து உலகமெல்லாம் பரவ வேண்டும்....அது கீர்த்தனா போன்ற வளர்இளம் பருவத்தினரால் சாத்தியமாகும்...என்றே தோன்றுகிறது..ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@Kk-cq1gi
@Kk-cq1gi 9 ай бұрын
Super amma
@santhanalakshmi1513
@santhanalakshmi1513 Жыл бұрын
Arumai
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
அனைவரும் தெரிந்த தேவார பாடல்களை பாடிவரும்போது நீங்கள் புதிய பாடலையும் இனிய குரலில் அற்புதமாக பாடி அசத்தி வருகிறீர்கள். சிறிய வயதிலேயே சிறந்த அனுபவமிக்க பாடகரைபோன்று பாடுவது பிரமிப்பாகவே உள்ளது. அடுத்து நீங்கள் முழு பதிக பாடலையும் பாடுவது மற்றொரு சிறப்பு. வாழ்த்துக்கள் கீர்த்தனாம்மா. சிவபெருமானின் திருவருளும் சுந்தரர் சுவாமிகளின் குருவருளும் உங்களுக்கு நிறைந்து விளங்குவதாக. உங்களை பயிற்றுவிக்கும் குரு திரு முருகன் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். திரு பாண்டியனின் மிருதங்கம் இசை அருமை.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@manohome4093
@manohome4093 Жыл бұрын
Sweet voice ma❤ThiruArule in your vocal. Congrats dear.Siva Siva 🌹🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌿🌸திருநீலகண்டம்🌷🌹🙏திருச்சிற்றம்பலம் 🙏🌿🌹ஓம் சரவண பாவா🌹🙏🌼🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@anandkanaga4378
@anandkanaga4378 Жыл бұрын
வணக்கம்! இனிமைக் குரலில் அருமைத்தேவாரம்! கடவுள் கருணை!!!
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@Kk-cq1gi
@Kk-cq1gi 9 ай бұрын
Thiruvasagam பாடம்மா, eager to hear thiruvasagam all songs
@ramsanjay6114
@ramsanjay6114 Жыл бұрын
சகோதரி அருமை அப்படியே திருச்சுழி பூமிநாதர் தேவார பாடலில் இடம்பெற்ற வரிகளை பாடினால் சிறப்பாக இருக்கும்
@lakshmikesavan729
@lakshmikesavan729 Жыл бұрын
இயற்கை கொடுத்த குழந்தை கீர்த்தனா.அருமையான குரல் வளம். கடவுள் அருள் ஆசியுடன் பாட்டு பாடி எங்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வாழ்த்துக்கள்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@kugasaravanensubramaniam2990
@kugasaravanensubramaniam2990 Жыл бұрын
Salute, wonderful.
@zigmatail
@zigmatail Жыл бұрын
🔱❤️
@parthibanparthiban5277
@parthibanparthiban5277 Жыл бұрын
தேவாரம். திருவாசகம் எல்லா பாட்டும் பாடி பதிவேற்று தாயே.....
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@Kk-cq1gi
@Kk-cq1gi 9 ай бұрын
Yes
@murugesanc843
@murugesanc843 Жыл бұрын
❤️🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 Жыл бұрын
அருமை!!!¡
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@aakan_the_explorer
@aakan_the_explorer Жыл бұрын
👌🏻♥️
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@packrisamy6705
@packrisamy6705 Жыл бұрын
எமக்கு சாதலும் பிறத்தலும் இல்லாமல் இருக்க நீங்கள் சாதலும் பிறத்தலும் பாடி சிவன் அருள் கிடைக் க பாடிய விதம் அற்புதம்🙏
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 29 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Kootrayinvaru
16:30
Pa. Sargurunathan - Topic
Рет қаралды 65 М.
Thirukollili Devaram
6:52
Keshav Raj's Official - Topic
Рет қаралды 20 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 2,9 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 733 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 82 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,3 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 30 МЛН