No video

சாவித்திரி பாட்டியின் இறுதி நாட்கள் திருவண்ணாமலை Savithri Patti Death Video Tiruvannamalai 360

  Рет қаралды 852,412

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
#tiruvanamalai
#girivalamroad
#onedayfoodservice
#tiruvannamalaikarthigaideepam
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 3 100
@selviselvam7816
@selviselvam7816 8 ай бұрын
பாட்டியின் வீடியோவை பார்த்து எத்தனை நாள் கவலையை மரந்து சிரித்திரிக்கிறேன் ஆனால் இன்று என்னால் துக்கம் தாங்காமல் அழுதுவிட்டேன்😢😢 எவ்வளவு வாய் பேசும் இன்று அவர் துடிப்பதை பார்க்கமுடியவில்லை 😢😢அவர் ஆத்மா சாந்தியடைய திருஅண்ணாமலையாரை வேண்டுகிறேன் புண்ணியம் அனைத்தும் வம்ஷி குடும்பத்திற்கே சேரும் 😢😢😢😢
@punithaks6308
@punithaks6308 8 ай бұрын
ஆமா 😭😭😭😭😭😭
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 8 ай бұрын
ஆம்
@user-pm5jg6jz8t
@user-pm5jg6jz8t 8 ай бұрын
ஆத்மா .சாந்தி அடைய இறைவனை வழிபட்டு உதவிய அனைத்து அன்பு உள்ளங்கலக்கும் நன்றி
@AllaresameAllaresame
@AllaresameAllaresame 8 ай бұрын
😭😭😭😭😭
@APPU2282
@APPU2282 8 ай бұрын
True
@srinivasans696
@srinivasans696 8 ай бұрын
யாரும் இல்லாத தாய்க்கு உணவளித்து கடைசி வரை பேணி பாதுகாத்து இறுதி யாத்திரையையும் உடன் இருந்து நடத்திய தங்களுக்கு அருணாசலேஸ்வரர் என்றென்றும் துணை இருப்பார். ஓம் சாந்தி🙏
@kanagarajr5666
@kanagarajr5666 8 ай бұрын
தம்பி உன்னுடைய குடும்பம் தலைமுறை தலைமுறையாக நீங்கள் செய்த இந்த காரியத்தால் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்🎉வாழ்க வளமுடன்🎉வாழ்க வளமுடன்🎉
@kaviyak7293
@kaviyak7293 8 ай бұрын
யாரோ ஒருவர் என்று பாராமல் அவரை நல்லடக்கம் செய்த உங்களுக்கு கோடானு கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-iu7ft5dw4m
@user-iu7ft5dw4m 8 ай бұрын
யார் என்ன வேணாலும் சொல்லட்டும் நீங்க செஞ்ச அளவு யாராலயும் பாத்துக்க முடியாது கண்டிப்பா இறைவனோட அருள் உங்க குடும்பத்துக்கு கிடைக்கட்டும்
@seetharavi4142
@seetharavi4142 8 ай бұрын
மம்சி உன் சொந்த பாட்டியைக்கூட நீ இப்படி கவனித்தாயானு தெரியாது.உன் மனதை எண்ணி வியக்கிறேன்.உன் பூர்வ ஜென்மத் தொடர்பு முடிவு பெற்றது.இப்படி நல்லபடியா வழி அனுப்பியதற்கு கோடி புண்ணியம் உனக்குச் சேரும்.உனக்கு உறுதுணையாக இருக்கும் உன் Team kum நன்றிகள்.மம்சி வாழ்க வளமுடன்.!
@tms.gomathitms.gomathi5431
@tms.gomathitms.gomathi5431 8 ай бұрын
Miss you patti, Mamsi siruku nanri
@jessierani4082
@jessierani4082 8 ай бұрын
பாட்டியின் இறுதி சடங்கு வரை பார்த்துக்கொண்ட அன்பு சகோதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் 100 ஆண்டுகள் வாழ இறைவன் அருள்புரிவார். பாட்டின் மறைவு வருத்தமளிக்கிறது. 😭😭😭
@reeder633
@reeder633 4 ай бұрын
சாவித்திரி பாட்டி புண்ணியம் பண்ணி ஆத்மா. இவ்வளவு நல்ல பேரன் போல பார்த்து இறுதி காரியமும் நடத்திய அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல.
@abiramiabiramiv5446
@abiramiabiramiv5446 8 ай бұрын
கண் கலங்கி விட்டது 😭😭😭 மனதார சொல்கிறேன் நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருப்பிங்க அண்ணா.
@devima0523
@devima0523 8 ай бұрын
சாவித்திரிப் பாட்டி நிலைமையை பார்த்து கண்களும் மனதும் கலங்கி விட்டது! மகனே வினோத் நீ கடவுள் வாழும் உள்ளம்! நீடூழிகாலம் வாழ்க! பாட்டியின் சப்தம் மனதை என்னவோ செய்கிறது! பாவம்! அண்ணாமலையாரே!
@kalaiarasimurugesan4636
@kalaiarasimurugesan4636 6 ай бұрын
தங்களின் வம்சமே சிறப்படையும் தங்களின் இந்த சேவையால். சாவித்ரி பாட்டி செய்த புண்ணியம் தான் நீங்கள் கிடைத்தது. நன்றி ஐயா
@natarajansomusundaram5022
@natarajansomusundaram5022 5 ай бұрын
எல்லாம் அந்த சிவனின் திருவிளையாடல், சாவித்ரி பாட்டிக்கு நீங்கள் செய்த உதவி உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கும் ஏழு ஜென்மத்திற்கும் இறைவன் அருள் கிடைக்க எல்லாம் வல்ல அண்ணாமலையார் பிரார்த்தனை செய்கிறேன்
@natarajansomusundaram5022
@natarajansomusundaram5022 4 ай бұрын
Who ever for appreciate my comments THANK YOU GOD BLESS YOU
@rameshraja1582
@rameshraja1582 8 ай бұрын
😔 நன்றி ஐயா கடைசி வரை அவரை பார்த்து கொண்டுறீங்கள். உங்கள் புண்ணியம் என்றும் துணை 🙏🏻
@ssanthakumar7173
@ssanthakumar7173 8 ай бұрын
உங்கள் சேவை பாராட்ட வார்த்தை இல்லை...... ஓம் நமசிவாய... பாட்டியின் ஆன்மா சாந்தி அடையட்டும்🙏🏻🙏🏻🙏🏻
@Uma_Ayyappan
@Uma_Ayyappan 8 ай бұрын
இந்த விடியோ பதிவு செய்த உங்களுக்கு நன்றி நன்றி.🙏🙏🙏🙏❤❤❤❤
@pfakumbakonam9712
@pfakumbakonam9712 8 ай бұрын
பாவம்..அறியாமை என்பதற்கு அர்த்தமுள்ள சாவித்திரி பாட்டிக்கு உங்களுடைய ஆதரவு கடைசிவரை இருந்தது போற்றபட வேண்டியது..பாவம்..நன்றி நண்பரே...
@Ramani143
@Ramani143 8 ай бұрын
Yes😢😢😢😢😢😢😢
@malarvijypandiane9258
@malarvijypandiane9258 8 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭தம்பி நீங்க செய்த காரியாதுக்கு உன்னுடைய குடுபம் பிள்ளை குட்டி மனைவி எல்லறோம் சிறப்பா இருப்பிங்க தம்பி நான் தான் மலர் பாண்டியன் from france 😘😘❤
@muthiahmurugan4505
@muthiahmurugan4505 8 ай бұрын
அருமையான ஆன்மா. பெரிய பணக்காரர்களுக்கு கூட கிடைக்காத அன்பான கவனிப்பு. அண்ணாமலையார் அருள்.
@VandhuTastePaarungha
@VandhuTastePaarungha 8 ай бұрын
என்னுடைய பாட்டி இறப்பது போல் இருக்கிறது. பாட்டியின் வீடியோ பார்க்காமல் இருக்கவே மாட்டேன் ரொம்ப நன்றி வினோத் அண்ணா பாட்டிக்கு உதவியதற்கு ஓம் நமசிவாய வாழ்க
@brindhakrishnamoorthy4546
@brindhakrishnamoorthy4546 2 ай бұрын
தம்பி உனக்கு நீதான் நிகர். உங்கள் குடும்பம் எல்லா வளமும் பெற்ற நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
@dhanamvelayudham1615
@dhanamvelayudham1615 8 ай бұрын
இனிமேல் உன்னை பார்க்கவே முடியாதே சாவித்திரி பாட்டி 😢😢😢 உங்க ஆத்மா சாந்தியடைய அண்ணாமலையார் அருள் புரியட்டும் .
@mahatailors4624
@mahatailors4624 8 ай бұрын
பணம் பெரியது இல்லை என்பதை நிர்பித்து விட்டார் உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றி மம்ஜி
@lakshmiprasad9390
@lakshmiprasad9390 8 ай бұрын
ஐயா ரொம்ப நன்றி தம்பி இந்த காலத்தில் பெத்த தாய் பார்கமாடங்க நீங்கள் தான் தெய்வம் என்னால இந்த அம்மா நிலைமையை பார்கமுடியல எங்க அம்மா ஞாபகம் வந்துச்சு அழவருது கோடி கோடி நன்றிகள் தம்பி உங்கள் வம்சம் நல்லாருக்கும் தம்பி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭
@duraivasanthapriya5115
@duraivasanthapriya5115 8 ай бұрын
பாட்டியின் இறப்பு என்னை ரொம்ப பாதித்து விட்டது. பாட்டிக்கு உதவியாக இருந்தவர்களுக்கு என் நன்றிகளை உங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கின்றேன்.
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s 8 ай бұрын
வணக்கம்! நம்மில் யாருமே மரணத்தை விரும்புவதேயில்லை. ஆனாலும் யாரையும் மரணம் விட்டுவைப்பதேயில்லை.வாழ்வு என்பது மரணத்தை நோக்கிய பயணம்தானே.பாட்டி இன்று.நாளை நாம்.இதுதானே இயற்கை.பாட்டியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.ஏனெனில் அது மட்டும்தான் நம்மால் முடியும்.வாழ்கதமிழ்! ஓம் நமச்சிவாய!
@ravinagobi1882
@ravinagobi1882 8 ай бұрын
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 8 ай бұрын
ஏதோ முற்பிறவி தொடர்ச்சியாக இருக்கலாம் பெற்ற பிள்ளைகள் கூட இப்படி செய்ய மாட்டார்கள் விநோத் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி சாந்தி சாந்தி
@SureshKumar-mr6zl
@SureshKumar-mr6zl 8 ай бұрын
பாட்டியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 😭😭😭🙏🏻
@susaialangara6020
@susaialangara6020 7 ай бұрын
😭😭😭🙏🙏 பாட்டி இறந்ததை பார்த்ததும் எனக்கு மனசு ரொம்பவும் வழிலிக்குது அழுத்துவிட்டேன் பாட்டி உங்கள் இழப்பு எங்களால் தாங்க முடிய வில்லை பாட்டியை கவனித்து கொண்ட சகோதரர் ரொம்ப புன்னியம் செய்து இருக்கிறீர்கள் சகோதரே உங்களுக்கு ரொம்ப நன்றி பாட்டி எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார் பாட்டி இழப்பை உங்களால் தாங்க முடியாது இருப்பினும் மனதை தைரியம் பண்ணிக்கோங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் பாட்டி ஆன்ம இளைப்பாறட்டும் கடவுளிடம் வேண்டி கொள்வோம்
@sekarviji3605
@sekarviji3605 8 ай бұрын
இவ்வளவு நாள் நல்லபடியாக பார்த்து கொண்டதற்கு வினோத் அண்ணாக்கு கோடான கோடி புண்ணியம் கோடி நன்றிகள் வினோத் அண்ணா 😢😢😢😢😢😢 ஆழ்ந்த இறங்கல் பாட்டி
@manikkodi9976
@manikkodi9976 8 ай бұрын
அனாதையாக இருந்த இந்த பாட்டிக்கு.வீடியோக்கள் எடுத்து வெளி உலகிற்கு காட்டி இறுதி சடங்கு வரை செய்ததற்கு மிக்க நன்றி.🙏🙏🙏😭 நண்பரே
@pfakumbakonam9712
@pfakumbakonam9712 8 ай бұрын
கடைசி வரை ஆதரவு கொடுத்தீர்களே ..நன்றி சொல்ல வார்த்தை இல்லை..சாவித்திரி பாட்டியின் ஆன்மா திருவண்ணாமலையில் ஒவ்வொரு துளியளவும் தஞ்சம் அடையட்டும்.. விசித்திரமான தைரியமாக வாழ்ந்த கடைசி போராட்டம் இதயம் வலிக்கிறது.. இந்த ஆதரவு நீங்க கொடுத்தது மிக பெரிய கடவுள் கருணை...
@sarojarajalakshmi1099
@sarojarajalakshmi1099 8 ай бұрын
Neenga nalla irukkanum petha thaya kooda pakkadha indha ulagathula ....great.....❤
@janakikaru972
@janakikaru972 8 ай бұрын
சாவித்திரி பாட்டிக்காக இன்று இத்தனை உள்ளங்கள் மனம் வருந்தி அழுகின்றன. ரோட்டில் ஒன்றுமில்லாது வாழ்ந்து கொண்டிருந்த பாட்டிக்கு இத்தனை அன்பு உள்ளங்களை தேடிக் கொடுத்த பெருமை எல்லாம் வினோத்மகனையும் ,அவர் குடும்பத்தினரையும் சேரும். எந்த பிரதி பலனையும் எதிர்பாராது நீ செய்கின்ற செயல்களைப் பாராட்ட வார்த்தைகள் போதாது மகனே.கடவுள் உனக்கு எப்போதும் துணையிருப்பார். பாட்டியின் இறுதிக்காலம் மனதைக் கலங்கடித்து விட்டது. அந்த கணீர்க்குரல், கம்பீரம், வீரவசனங்கள், தெனாவெட்டு எல்லாம் இனி கேட்க முடியாது.பாட்டி😢.
@NandhiniVijay-gj4my
@NandhiniVijay-gj4my 8 ай бұрын
அண்ணா உங்களோட அன்பான கவனிப்பால பாட்டிய இவ்வளவு நாள் நல்லா பார்த்து கிட்டிங்க நீங்கள் இன்னும் நீண்ட காலம் வாழனும் உங்கள் பணி என்றும் தொடரனும் பாட்டியோட ஆத்மா சாந்தியடையட்டும் ஓம் நமசிவாய.
@sathyapriya7630
@sathyapriya7630 8 ай бұрын
சாப்பாடு போட்டது மட்டும் அல்லாமல் இறுதி சடங்கு வரை செய்த வம்சி சார்க்கு மிக்க நன்றி🙏🙏🙏சாவித்ரி பாட்டி ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திகிறேன்🙏🙏🙏😭😭😭
@srichinthan9574
@srichinthan9574 2 ай бұрын
சாவித்திரி பாட்டியின் ஆத்தமா சாந்தி அடைய அருள் புரியுங்கள் இறைவா
@marystella1809
@marystella1809 8 ай бұрын
தம்பி நீங்க நல்ல நல்ல மனுஷன் யா பாட்டியை மறக்க முடியாது உங்களையும் மறக்க முடியாது இறைவனில் பாட்டி ஆன்மா இளைபாறட்டும் சாந்தி அடைய ட்டும் உங்கள் சேவை தொடரட்டும்
@saiamudhasaiamudhaa1410
@saiamudhasaiamudhaa1410 8 ай бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பதாறுக்கும் கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏✍️
@user-wk1ll8yg5c
@user-wk1ll8yg5c 6 ай бұрын
நன்றி ஐயா இன்றுதான் இந்த விடியோவைப் பார்த்தேன் நீங்கள் செய்த இந்த புன்னிய காரியங்கள் மேன்மேலும் 😢
@Devvany
@Devvany 7 ай бұрын
அண்ணா மனசு எனக்கு உணர்ந்து விட்டது ரொம்ப ரகு யோசிச்சு பாப்பிங் சாகித்திய அம்மாவை நீங்களும் அவங்களிடம் பிள்ளை போல் நடந்து கொண்டோம் உங்க மனசு ஏற்றுக் கொண்டதா இருந்தாலும் அம்மா போனது நல்லதுதான் சாவித்ரி அம்மாவுக்கு எல்லா பேகம் இருந்தும் நீங்கதான் தெய்வமாக அவங்களை கடைசி வைக்கும் பார்த்துக் கொண்டீர்கள் இதுக்கு வார்த்தையாக உங்களுக்கு நன்றி சொன்னால் மட்டும் பத்தாது நிச்சயமாக உங்கள் நல்ல குணம் நீங்கள் உங்க குடும்பம் நன்றாக நிச்சயமாக 🌟🌟🌟🌟🌟💯💯💯💯💯💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏
@gomathijayaraman9657
@gomathijayaraman9657 8 ай бұрын
தம்பி, உங்களுக்கு புண்ணியம் பல கோடி வந்து சேர வேண்டும் என்று கடவுளை மனமார வேண்டுகிறேன். உங்கள் சேவை மிகவும் மதிக்கத்தக்க சேவை. அண்ணாமலையார் ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எப்போதும் இருக்கும். ஓம் நமசிவாய!! வாழ்க வளமுடன்.
@MahiMahisha-vo9qu
@MahiMahisha-vo9qu 28 күн бұрын
தம்பி உரிமையோடு சாவித்திரி என்று கூப்பிடும் போது தெரிகிறது நீங்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று
@manjuladevi2723
@manjuladevi2723 8 ай бұрын
வினோ அண்ணா பாட்டியை இந்த நிலைமையில் பார்க்க என்னால முடியல வேதனையாக இருக்கு😢😢 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் மனசு சரியில்லை கொஞ்ச நாளாக பாட்டியை வீடியோவில் பார்க்க முடியவில்லை வலி தாங்க முடியாமல் கத்துது பகவானே😢😢😢
@banumathib6876
@banumathib6876 8 ай бұрын
இங்கே இருந்தபடியே இருந்திருந்தால் உடம்பு இவ்வளவு சீக்கிரம் கெட்டிருக்காதுஅந்தபாவம்யாரைசேரணுமோசேரட்டும்பாட்டிகடைசியில்உங்கிட்டயேவந்துட்டுஉங்களுக்குஅண்ணாமலையார்ஏழேழுதலைமுறைக்கும்துணையிருப்பார்
@haribabugovindaraj9945
@haribabugovindaraj9945 8 ай бұрын
பெத்தவங்களே பாக்காத இந்த காலத்துல இந்த பாட்டியை எவ்வளவு நன்றாக பார்த்துக்கொள்கிறேன் எனக்கு நல்லா இருக்கணும்
@SoniyaReneshvlog-vg3xc
@SoniyaReneshvlog-vg3xc 8 ай бұрын
Miss you சாவித்திரி பாட்டி அண்ணா உங்கா நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி அண்ணா உங்க குடும்பம் மென்மேலும் வளர்ந்து வரும் மேலும் உடல் நலம் காக்கும் சாவித்திரி பாட்டி அண்ணா உங்களுக்கு துணையாக இருப்பாங்க பாட்டி கவலை வேண்டாம் அண்ணா ❤
@keerthanakeerthana1964
@keerthanakeerthana1964 8 ай бұрын
மனசு கணக்கிறது இன் நிகழ்வு அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். உங்களுக்கு நன்றி நண்பரே 😭😭😭😭😭
@indirarajagopal3266
@indirarajagopal3266 8 ай бұрын
தம்பி உங்கள் குடும்பம் எல்லா நலமும் பெற்று வாழ்க வளமுடன்
@user-jt5ox7de6t
@user-jt5ox7de6t 8 ай бұрын
நீங்கள் அந்த பாட்டியை பார்த்தது போல் வேறு யாரும் பார்த்து இருக்க முடியாது
@jhonestewart2023
@jhonestewart2023 7 ай бұрын
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கின்ரதால்தான் இந்த பூமி இன்னும் அழியாமல் இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤ இந்த புன்னியவான்கள் பல்லாண்டு வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤
@rajeswarivaiyapuri3439
@rajeswarivaiyapuri3439 8 ай бұрын
பாட்டியின் ஆன்மா உங்களை உயர்வுக்கு கொண்டு செல்லும். நீங்கள் நன்றாக வாழவேண்டும்.
@user-rs5lv2rh3h
@user-rs5lv2rh3h 8 ай бұрын
அண்ணா உங்க கிட்ட நிறைய அன்பு பாசம் இருக்கு நீங்க நல்லா இருக்கனும் அன்பு பாசத்தை தான் ஆன்மீகத்தில் சொல்லுறாங்க சிவாய நம ஓம் சக்தி
@CRRehearsalstudio-dl2do
@CRRehearsalstudio-dl2do 8 ай бұрын
நான் சோர்வடைந்து மனம் சங்கடப்பட்ட பல நாட்களில் சாவித்திரி பாட்டியின் பேச்சைக் கேட்டு என் கவலைகளை மறந்து சிரித்திருக்கின்றேன். இன்று பேச்சில்லாத பாட்டியை பார்த்த போது என் பாட்டியையே நான் இழந்து விட்டது போல் ஒரு சொல்ல முடியாத உணர்வால் என்னை வாய் விட்டு சிரிக்க வைத்த பாட்டி வாய் விட்டு அளவும் வைத்துவிட்டார்கள். என்ன ஒரு வேதனை. நான் கிறிஸ்தவராக தேனியில் இருந்தாலும் பாட்டியை பார்க்க திருவண்ணாமலை வர நினைத்திருந்தேன். பார்க்கவே முடியாமல் ஆகிவிட்டது. சாவித்திரி பாட்டியை கடைசி மூச்சு வரை கவனித்த வம்சி அவர்களுக்கு என் நன்றிகள். அவரையும் அவர் குடும்பத்தாரையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக.
@SeenivasanP-bz5gp
@SeenivasanP-bz5gp 8 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻🙏🏻
@punithavathiheadmaster8897
@punithavathiheadmaster8897 8 ай бұрын
அடக்கம் செய்த நல்ல உள்ளங்களுக்கு சிவபெருமான் அனைத்து புன்னியம் அளிப்பார்.
@punithavathiheadmaster8897
@punithavathiheadmaster8897 8 ай бұрын
😪😩😩
@sheeladevisheeladevi8821
@sheeladevisheeladevi8821 8 ай бұрын
வம்சி தம்பி நீங்க ரொம்ப நல்லா இருக்க வேண்டும் சாமீ உங்கள் குடும்பம் நல்லா இருக்க வேண்டும்
@maryrosepoongothai3387
@maryrosepoongothai3387 8 ай бұрын
மதங்கடந்து மனதார பாராட்டுகிறேன். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் இத்தகைய அருமையான இறுதி மரியாதை நடந்திருக்காது.அந்த அண்ணாமலையாரின் அருளும் ,தேநீர் தேவதையின் ஆசீர்வாதமும் என்றென்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நன்றாக வாழவைக்கும் . நன்றி பா ‌🙏.
@helenrose4647
@helenrose4647 8 ай бұрын
பாட்டி உங்களை ஒரு முறை யேனும் உயிருடன் பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன்.உன்னை இறுதி வரை கவனித்த அன்பு தம்பி பாட்டியின் மம்சி உங்களுக்கு என் வணக்கங்கள் வாழ்த்துக்கள்.உன்தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்
@nirmalaesther3157
@nirmalaesther3157 8 ай бұрын
God bless u brother.
@nandhini151
@nandhini151 8 ай бұрын
கோடான கோடி நன்றி அண்ணா உங்களுக்கு பாட்டி நல்லடக்கம் செய்ததற்கு
@PriyaPriya-yy9jy
@PriyaPriya-yy9jy 8 ай бұрын
சாவித்திரி பாட்டி எனக்கு பிடிக்கும் அவங்க பேச பேச கேக்குனும் போல் இருக்கும் miss you பாட்டி 😭😭😭😭
@nathiyakavi8811
@nathiyakavi8811 8 ай бұрын
பட்டிக்காகவே வீடியோ பாத்து சிரிச்சு ரசிச்சேன் ஆனா இப்போ என்னா அழுகையும் மனவேதனையும் தாங்கமுடியல பாவம் இவ்வளவு வேதனைப்படுராங்கலே 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sakthikalinsangamamtrust
@sakthikalinsangamamtrust 8 ай бұрын
உங்களின் சேவையை நினைத்து நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம் ❤🙏🔥🌸🌸🌸
@momstaste3691
@momstaste3691 8 ай бұрын
பாட்டிக்கு சேவை செய்கின்ற அம்மாவிற்கு மிக்க நன்றி பாட்டியின் அழகே அய்யோ என்று சொல்வது தான் இனி கேட்க முடியாது பாட்டியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
@user-rg6kw7hh4m
@user-rg6kw7hh4m 6 ай бұрын
ஓம் உள்ள சாவித்திரி பாட்டி இறைவனிடம் சரணடைய வம்சி தம்பிக்கு மிகவும் நன்றி ஓம் நமசிவாய
@thenmozhiarumugam2482
@thenmozhiarumugam2482 8 ай бұрын
சிறந்த சமூக சேவகர் அன்னா மலையார ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு
@mrbeastgaming3527
@mrbeastgaming3527 8 ай бұрын
பாட்டியின் ஆத்துமா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் தோழா மிக்க நன்றி உங்கள் சேவையில் உங்களுடன் இறைவன் இருப்பான் வாழ்க வளமுடன் தோழா
@manjuladevi2723
@manjuladevi2723 8 ай бұрын
பாட்டி ஆன்மா சாந்தியடைய எல்லாம் என் ஈசனை வேண்டுகிறேன் உன்னை இழந்து நாங்களும் வாடிகிறோம்😭😭😭😭😭😢😢😢
@bals55
@bals55 8 ай бұрын
மிக்க நன்றி வினோத். நல்லது செய்யும்போது தடங்கல் வரும். மனம் தளராமல் உன் பாதையில் போய் கொண்டே இரு . அண்ணாமலையார் ஆசி எப்போதும் உனக்கு உண்டு .
@lathasuthananthan5674
@lathasuthananthan5674 8 ай бұрын
சாவித்திரி பாட்டி ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்வோம். பாட்டிக்கு முறைப்படி எல்லாம் செய்த தம்பி நீங்க நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழ எல்லாம் வல்ல அண்ணாமலையாரை வேண்டிக் கொள்கிறேன்🙏🙏🙏
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 8 ай бұрын
வயதாகி விட்டது ஆனால் குரல் கணீர் என்று இருக்கிறது அடிக்கடி பாட்டி ✨✨நானும் மனித ஜென்மம் தான் பூமி உள்ள கதை என்று சொல்லும் 😊✨✨ உங்களை மாதிரி ஒரு பேரன் கிடைத்து பாட்டிக்கு பாக்கியம் நல்ல மரணம் அடைந்து விட்டார் இனி பழைய படி பாட்டி இருப்பது கடினம் மரணம் வந்து விட்டது 🙏 இஞ்சி பக்கோடா டி எல்லாம் சென்று விட்டது
@vasandhavlogs112
@vasandhavlogs112 8 ай бұрын
தம்பி நீங்க பாட்டியை ஒரு குழந்தைபோல் பார்த்துக்கொண்டேர்கள். பாட்டி ஒரு கோபக்கார குழந்தை யின் ஆத்மா ◼️◼️◼️சாந்தி அடைய அந்த அண்ணாமலையாரே பொறுப்பு🙏🙏🙏🙏🙏ஓம் சாந்தி.. சாந்தி...🙏🙏🙏🙏
@devithirumurugan6542
@devithirumurugan6542 8 ай бұрын
எத்தனை பேர் பாட்டி வீடியோ பார்த்து சிரிக்க வச்சுருக்கு 🙏🙏🙏
@subramanianmani3375
@subramanianmani3375 8 ай бұрын
தம்பி உங்களுக்கு இறைவன் அருள் கிடைக்கும் 🙏
@rajalakshmis456
@rajalakshmis456 8 ай бұрын
பாட்டியன் வீடியோ அத்தனையும் பார்த்து இருக்கிறேன் உங்கள் சேவை அருமை ஆண்டவன் உங்களை ஆசிர்வாதிப்பார் ஓம் நமச்சிவாயா |
@babyramalaxshimi1060
@babyramalaxshimi1060 8 ай бұрын
தம்பி மிகப் பெரிய மனசு தம்பி நேரில் பார்த்து ஆறுதல் சொல்லனும் போல் உள்ளது தம்பி 😢
@s.r.keshiyas.r.ananya4856
@s.r.keshiyas.r.ananya4856 8 ай бұрын
இந்த தாயின் வீடியோ கானும் போதெல்லாம் என் தாயின் நினைப்பு வரும்,இப்படி பார்க்க மிகவும் கஷ்டமாக உள்ளது,கடவுள் சொர்கத்தில் இடமளிக்க பிரார்த்திக்கிறேன்.
@lathamani2883
@lathamani2883 8 ай бұрын
Vazhga valamudan 🌷 உங்கள் உருவில் இறைவன் உதவி செய்திருக்கிறார். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்❤
@raoraghavendran8488
@raoraghavendran8488 8 ай бұрын
வினோத் செல்லம் குழந்தை குட்டி யோட மிகவும் நனறாக இருப்பாய் வாழ்க்கை யில் உயர்ந்தநிலையை அடைவாய் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@RK-dz4lh
@RK-dz4lh 8 ай бұрын
உங்களுக்கு அவரின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் அண்ணா
@shenbakannan1884
@shenbakannan1884 8 ай бұрын
பாட்டியின் ஆத்மா ஈசனடி சேரட்டும்.. ஓம் நமச்சிவாய..🙏🏻
@soundarydeivaprakasam4027
@soundarydeivaprakasam4027 8 ай бұрын
ஐயா இப்படிப்பட்ட காரியங்கள் செய்ய பெரிய மனம் வேண்டும் உங்கள் சேவை நீடிக்க வேண்டும் சாவித்திரி பாட்டி ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🙏😭😭😭
@rameshr2880
@rameshr2880 8 ай бұрын
என் பாட்டியின் வேதனையை பார்க்க வருத்தமாக உள்ளது உன் பேச்சை கேட்டு ரசித்தவன் இப்போது கண்ணீர் மட்டுமே
@JayakumarJayakumar-yn5zx
@JayakumarJayakumar-yn5zx 8 ай бұрын
அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் அண்ணாமலை உண்ணாமலை ஆசீர்வாதம் உண்டு நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
@meenakshimeena4264
@meenakshimeena4264 Ай бұрын
உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் பாட்டிய நல்லா பார்த்துக்கிட்டங்க
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 8 ай бұрын
எதுவும் வேணாம் அதெல்லாம் வேணாம் என சாவித்ரி பாட்டி சொல்வதே அழகோ அழகு. இனியாவது பாட்டி ஒரே இடத்தில் நிம்மதியாக இருக்கட்டும்🙏🙏
@sakthidhanam4894
@sakthidhanam4894 8 ай бұрын
பாட்டி. வீடியோ பார்த்து பார்த்து தினமும் சிரிப்பேன் ஆனால் இப்ப பார்த்தால் எனக்கு. கண்ணீர் தான். வருது அண்ணா , 😭😭😭😭😭😭😭😭😭
@kothainaayagi51
@kothainaayagi51 5 ай бұрын
நீ நல்லா இருப்பே தம்பி உனக்கு கடவுள் அருள் புரிவார்
@suchitraganesan9502
@suchitraganesan9502 8 ай бұрын
சாவித்ரி பாட்டி.. 😭😭😭😭😭😭.....2கெட்டாம்.. பேரணம்பட்டாம் ன்னு சொல்லுவாங்க... ஐயோ அது தான் ஞாபகம் வந்துச்சு... பாட்டிய பார்த்ததும் அழுதுட்டேன். Stress buater ah irundhudhu avunga video. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் பாட்டிமா.... 🙏🙏🙏
@jathujathu5882
@jathujathu5882 8 ай бұрын
இவ்வளவுதான் மனுச வாழ்க்கை 😢ஆத்மா சாந்தி அடையட்டும் நமசிவாய
@maharajesh7477
@maharajesh7477 8 ай бұрын
பாட்டிஉன்ஆத்மாசாந்திஅடைய இறைவன் அருள் கிடைக்கும் உனது அர்த்தம் அற்ற பேச்சு என்னை பல நாள் கவலை மறக்க செய்தது இப்போது என்மனம் கனக்கிறது
@kumararumugam197
@kumararumugam197 8 ай бұрын
சாவித்திரிபாட்டுக்கு ஆழ்ந்த இரங்கல் கடைசிவரை பாட்டிக்கு உதவி செய்த சகோதர ருக்கு நன்றி
@user-hn3ro5dj8b
@user-hn3ro5dj8b 8 ай бұрын
சாவித்திரி பாட்டியின் இறந்த செய்தி மன வேதனையை தருகிறது 😢அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ..நான் ஸ்ரீலங்காவில் இருந்து ..😢😢😢😢😢😢😢
@vijayamohan8173
@vijayamohan8173 8 ай бұрын
இவர் அழுது பார்த்ததேயில்லை.மனது கஷ்டமாக இருந்தது.😢😢😢 பாட்டிக்கு பேரன் இருந்தால் கூட இப்படி செய்து இருப்பார்களா என்று சந்தேகம் தான்.நீடூழி வாழ்க.பாட்டி என்றும் உங்களுக்கு துணையாக இருந்து காப்பார்
@rrassia8803
@rrassia8803 8 ай бұрын
சகோதரா அந்த பாட்டி உன்னை விட்டு எங்கும் போகாது உன் கூட தான் இருக்கும் நீயே உனருவாய் பாட்டிக்கம் உனக்கும் கண்டிப்பாக முன் ஜென்ம தொடர்பு இருக்கும்
@jeyaprathac9857
@jeyaprathac9857 8 ай бұрын
தம்பி, உனக்கும் பாட்டிக்கும் எந்த ஜென்மத்து பந்தமோ? இந்த பாட்டிக்கு, உன் துணை கிடைக்க என்ன புண்ணியம் செய்ததோ? தம்பி, நீங்கள் நூறாண்டு பிள்ளைக்குட்டியோடு நலமோடும் வளமோடும் வாழ ஈசன் அருள் புரிய வேண்டும்.
@mano-nn8ty3it4m
@mano-nn8ty3it4m 8 ай бұрын
மருமையிலும் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார் சகோ
@vimalaraju5370
@vimalaraju5370 8 ай бұрын
ஓம் சாந்தி. ஒரு ஜீவனை கடந்தேற்றி விட்டீர்கள். ரொம்ப புண்ணியம் அப்பா. உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும். சாவித்திரி பாட்டி ஆன்மா சாந்தியடையட்டும்
@r.manimozhiganesanr.manimo7801
@r.manimozhiganesanr.manimo7801 8 ай бұрын
உங்க வீடியோவை 5 வருடமா பார்க்கிறேன்தினம் பாட்டிக்கு நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் கடைசி காலமும் நல்லபடியாக வழி அனுப்பி வைத்தீர்கள்நீங்களும் உங்கள் குடும்பம் மற்றும் உங்களோடு தொண்டு புரிந்த அனைவரும் தீர்க்காயுசா இருப்பிங்கண்ணா நன்றி.
@vasandhavlogs112
@vasandhavlogs112 8 ай бұрын
நாந்தாப்பா கடவுள்.. பாட்டி சொன்ன அந்த ஒரு வார்த்தை இன்றும் என் காதில் ஒலிக்கும் வார்த்தை ஓம் சாந்தி.. சாந்தி..😭😭🙏🙏🙏🙏
@thamaraichelve638
@thamaraichelve638 8 ай бұрын
வம்சி சார் நீங்க நல்லா இருப்பீங்க.நீங்க நீடூழி வாழ்க.
@user-ns4id7fm1m
@user-ns4id7fm1m 5 ай бұрын
இந்த இரண்டு பேரின் குரலை கேட்டு பாட்டி பேசுறார். பாட்டிக்கு நீங்கள் போகாமல் இருந்து பேசுங்க கொண்டு போனவர்கள் பாட்டியை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்களே அட கடவுளே வினோத் நீங்க தான் பாட்டிக்கு எல்லாமாக இருந்தீர்கள் நன்றி,பாட்டியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம் ஓம் சாந்தி.. ஓம் சாந்தி...ஓம் சாந்தி
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 83 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН
SIVAJI GANESAN - BOOK Release - Dr.Maruthumohan 2023
2:22:20
Dr. Maruthu Mohan
Рет қаралды 28 М.
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН