SIVAJI GANESAN - BOOK Release - Dr.Maruthumohan 2023

  Рет қаралды 21,240

Dr. Maruthu Mohan

Dr. Maruthu Mohan

Жыл бұрын

#Maruthumohan #sivajiganesan #nadigarthilagam #isaignaniilayaraja #bharathirajaspeech #bhagyarajspeech #ramkumar #legend #actor #greatestofalltime #vikramprabhu #actorprabhu
SIVAJI GANESAN - Book Release Event - Dr.Maruthumohan
2022 டிசம்பர் 18 - ஞாயிறு காலை 10 மணி (18.12.2022 - Sunday 10 A.M)
Venue: Chinmaya Heritage Centre - Tampovan Hall, Chennai
SIVAJI GANESAN - the book - 3 Volume set
12 Years of Research work on Sivaji Ganesan, made into a Book
Price: 2400 INR
TO BUY THE BOOK:
Free Home Delivery by Registered Post
Whatsapp/Gpay : Payment, Name & Address to +91 7904479662
or
Direct Buy
வானதி பதிப்பகம் (VANATHI PATHIPPAGAM)
23, Deena Dayalu Street,
Chennai, Tamil Nadu 600017
044-24310769 ; 044-2434 2810

Пікірлер: 49
@srieeniladeeksha
@srieeniladeeksha Жыл бұрын
பொக்கிஷம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் வணங்குகிறேன் அய்யா
@rajamanickamsolagar
@rajamanickamsolagar Жыл бұрын
Great Job by Dr.Ayya Hats off
@subramaniyan1626
@subramaniyan1626 7 ай бұрын
🌹💐💐💐🙏🏽🙏🏽💐💐💐🌹வாழ்க நடிகர் திலகம் சிவாஜி!! வளர்க அவரின் புகழ்!!!! கலை உலக ராஜாவின் வரலாற்றை எழுதிய மருது மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! தீபம் எம். சுப்ரமணியம், தலைவர், கலை உலக ராஜா சிவாஜி ரசிகர்கள் மன்றம், பெங்களூரு /தங்கவயல். 👍👍👌👌🌹💐🙏🏽🙏🏽🌹💐🌹💐
@meenav210
@meenav210 Жыл бұрын
மருது சீமை மைந்தருக்கு நல்வாழ்த்துக்கள்
@murugangan9529
@murugangan9529 Жыл бұрын
Valthukal valga valamudan sir very nice 👍
@amaranr9089
@amaranr9089 Жыл бұрын
தெய்வத்தின் வரலாற்றை எழுதி வரலாறு படைத்துள்ள தங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.
@shanthidamodaran7657
@shanthidamodaran7657 9 ай бұрын
உண்மை. நடிகர் திலகம் இறைவனின் தனித்துவமான படைப்பு. மருது அய்யாவிற்கு பாராட்டுக்கள்.
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 Жыл бұрын
முனைவர் மருதமோகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் வளர்க
@MadhuBala-mx7ff
@MadhuBala-mx7ff Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 Жыл бұрын
நடிகர் திலகத்தின் திரைப்படங்களை என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டும்அரசு அதற்கு முயற்சி செய்ய வேண்டும்
@thilakchandar.d9160
@thilakchandar.d9160 Жыл бұрын
Annanuku nandri Sivaji ganesan Ayya pugazh vazhga superb sir great 👌👌👌👌 👌👌👌👌👌👌👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏 i
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Lady with yellow sary who compared this Book Releasing function has done the job excellently. May God bless her.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Very interesting & informative video. Thanks for uploading.
@sureshtsv5091
@sureshtsv5091 2 ай бұрын
True news great explains legend sir to the continue great actor of the world nadigar thilagam thank you anba sir
@user-fd4sp7lp7m
@user-fd4sp7lp7m Жыл бұрын
மிகவும் சிறந்த நிகழ்வு. முனைவர் மருதுமோகன் ஐயா அவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்.நடிகர் திலகத்தின் புகழ் மென்மேலும் ஓங்குக.
@user-do6pk3ic9g
@user-do6pk3ic9g 6 ай бұрын
Vazga valamudan endrum nam sivaji ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@hariv8902
@hariv8902 6 ай бұрын
A Big Salute To Maruthu Mohan Sir
@somanathiyer2122
@somanathiyer2122 2 ай бұрын
Super❤❤❤❤
@hariv8902
@hariv8902 6 ай бұрын
NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN IS A GREAT HUMAN BEING PERSON
@veerananayyavu930
@veerananayyavu930 Жыл бұрын
Valka VALARKA SIVAJI valka dr matuthumohan arumai arumai amazing wonderful Fantastic valka maruthuiyya valluthkkal valluthkkal valluthkkal valka 🙏🙏🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
We all came to know various achievements of Ayya Shivaji Sir from Annan Dr.Marthumohan
@hariv8902
@hariv8902 6 ай бұрын
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@user-ss2zp8yu3t
@user-ss2zp8yu3t Жыл бұрын
கலைத்தாயின் ஒரே மகன் அவரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்ட முனைவர் மருது மோகன் அவர்களுக்கு மயில்சாமியின் எனது மாப்பிள்ளை ராதா சார்பாகவும் வணக்கத்தை தெரிவித்துக் ஹோக் கொள்கிறோம் ஆராய்ச்சி புத்தகத்தின் விலை நூலின் தலைப்பு அனுப்பவும்
@hariv8902
@hariv8902 6 ай бұрын
KALIYUGA KARAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@valliyammalindira4375
@valliyammalindira4375 2 ай бұрын
நடிப்பு உலகம் சக்கரவர்த்தி என்று ம் அவர் புகழ் வாழ் க நன்றி மருது மோகன் வாழ் க வணக்கம் ❤❤❤
@user-sm1uc6cw4y
@user-sm1uc6cw4y 7 ай бұрын
Please furnish the address to get this book. Only english version . thanks.
@rvenkat5548
@rvenkat5548 4 ай бұрын
Cine world Legend our Nadigar Thilagam Kindly tell the cost of the book and where it is availale
@muralitm915
@muralitm915 6 ай бұрын
Endrum Nadigar Thilagam
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Is the book written in Tamil or English?
@user-ss2zp8yu3t
@user-ss2zp8yu3t Жыл бұрын
@uthrapathyg8154
@uthrapathyg8154 4 ай бұрын
மருது மோகன் புகழ வாழ்கா
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 5 ай бұрын
Whatever that be ? Two iconic actors from South Indian Tamil films industries none other than SIVAJI & MGR Not only that extremely loyal to Sri Lankan Tamils . One of the movie SIVJI acted Brave man ( Veera pandian katta pomen ) He mentioned that South Indian Tamils are betrayers
@viswanathanramaswamy8049
@viswanathanramaswamy8049 Жыл бұрын
நிகழ்ச்சி தொகுப்பாளரின் தமிழ் மொழி உச்சரிப்பு மேம்படுத்த பட வேண்டும். ழ, ள உச்சரிப்பு சரி செய்து கொள்ளவேண்டும்.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Please upload video containing Dr. Maruthumohan's Ph.D thesis Viva- Voce exam event.
@dr.maruthumohan753
@dr.maruthumohan753 Жыл бұрын
It is already uploaded with title of Ph d Thesis on Sivaji Ganesan
@user-sm1uc6cw4y
@user-sm1uc6cw4y 7 ай бұрын
English edition is avalable, ejere we can get. Please up load.
@murugank.p.4783
@murugank.p.4783 3 ай бұрын
நடிப்பிற்கு இலக்கணமாக திகழும் சரித்திர நாயகன் சிவாஜிகணேசன் அவர்களின் சாதனைகளை நூலாக வெளியிடும் டாக்டர் மருது மோகன் அவர்களுக்கு கோடானுகோடி நன்றி.
@madavaneelavathiwhitebogan3064
@madavaneelavathiwhitebogan3064 2 ай бұрын
Eni yarum birgabavatam illiai jai hidu sivaji iya.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
May I know the name of the lady who spoke first?
@kannankannan-gu6vl
@kannankannan-gu6vl 2 ай бұрын
சார் இந்த புத்தகம் எந்த‌ முறையில் வாங்க முடியும் தயவு செய்து தெரிவிக்கவும்
@dr.maruthumohan753
@dr.maruthumohan753 2 ай бұрын
Please contact Vanathi Pathippagam, Dheenadayalu Street,T.Nagar,Chennai Phone.044-24310769
@aravindm7171
@aravindm7171 Жыл бұрын
Sir please do video analysis of sivaji acting skills ...we need y.g mahendran sir also
@sambasivans3784
@sambasivans3784 Жыл бұрын
Where do I get the book. Would like to buy
@dr.maruthumohan753
@dr.maruthumohan753 Жыл бұрын
Its available in Vanathi Pathipagam,T.Nagar,Chennai
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Thangai please speak proper "la: zha Shivaji Sir success is Pronunuciation of our Tamil Language unknowingly or knowningly Shivaji Ayya contributed Tamil Language hence don't murder Tamil
@De.Pandian.Subramanian
@De.Pandian.Subramanian Жыл бұрын
அய்யா வணக்கம். புத்தகத்தை இணையத்தில் எப்படி எங்கு வாங்கலாம் ?? நன்றி
@dr.maruthumohan753
@dr.maruthumohan753 Жыл бұрын
video vin mudivil details ulladhu
@dr.maruthumohan753
@dr.maruthumohan753 Жыл бұрын
இன்னும் இணையத்தில் வெளியிடவில்லை
@komalavallir2202
@komalavallir2202 Жыл бұрын
கலைக்கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி
Kannadasan Vizha - Part 10 - PICHINIKKADU ELANGO
21:44
Pichi Eango
Рет қаралды 81 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 12 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 33 МЛН
AVANTHAAN NADIGAN - Ep 03 - Dr. MARUTHUMOHAN - Y.G. MAHENDRA
1:50:48
Dr. Maruthu Mohan
Рет қаралды 287 М.
Ұлдар ұрыға тұзақ дайындады
0:55
Balapan TV
Рет қаралды 871 М.
БОРЬКА УТОНУЛ
0:59
LavrenSem
Рет қаралды 2,7 МЛН
Ұлдар ұрыға тұзақ дайындады
0:55
Balapan TV
Рет қаралды 871 М.