சங்க இலக்கியம் பொய் சொல்லுமா? | Amarnath Ramakrishna | Keezhadi | Tamil Literature

  Рет қаралды 6,558

Theekkathir

Theekkathir

6 ай бұрын

திருப்பூர் 20ஆவது புத்தகத் திருவிழாவில் தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ண உரையாற்றினார்.
For any queries ping us: digital@theekkathir.org
Connect with Theekkathir on Social Media
Whatsapp Channel: whatsapp.com/c...
Website: theekkathir.in/
Facebook: / theekkathir
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#video #india #tamil #theekkathir #sangailakkiyam #literature #keezhadi

Пікірлер: 36
@selvarajd793
@selvarajd793 6 ай бұрын
அறிவார்ந்த தமிழறிஞர் அறிஞர் பெருமக்களே இதற்கெல்லாம் காரணம் நான் பிராமணர்களை தான் பகிரங்கமாக குற்றம் கூறுவேன் ஏனென்றால் பள்ளிப் படிப்பு முதல் பட்டைய படிப்பு வரை எல்லா பாடப் புத்தகங்களையும் ஆக்கிரமித்து எழுதியவர்கள் இந்தப் பிராமணர்களே ஆகையினால் அவர்களைப் பற்றி அவர்களே புகழ்ந்து கூறுகிறார்கள் அதில் தானே தமிழ் பெருங்குடி ஆகிய பழம்பெரும் இனமான நம் தமிழ் மக்களை அடக்கி ஆள நினைத்தார்கள் ஆனாலும் இப்போதும் நமது அறிவார்ந்த தமிழ் சமூகம் அவர்களைத்தான் மதம் சார்ந்த விடயங்களில் மேன்மையாக கருதுகிறார்கள் அவர்களுக்கு எங்கே போனது சுயமரியாதை
@pon.arunachalapandian4017
@pon.arunachalapandian4017 6 ай бұрын
அருமையான மிகச்சிறந்த வரலாற்று ஆய்வுரை அனைவரும் கேட்டு பயன்பெற வேண்டும் வெல்க தமிழ் வெல்க தமிழர்கள்
@murugesank.a5850
@murugesank.a5850 6 ай бұрын
This man is an asset to Tamil society...... We should should protect him at any cost.... May God bless him and family.
@elangopalanisamy4827
@elangopalanisamy4827 6 ай бұрын
சிறப்பான ஆய்வு .. மகிழ்ச்சி நல்ல சமுகத் உருவாக்கும் உரை
@prabakarans1972
@prabakarans1972 6 ай бұрын
அறிவார்ந்த உரை!
@selvasamy5819
@selvasamy5819 6 ай бұрын
மனிதன் கடவுளை உருவாக்கினான், பின் கடவுள் மனிதனை பிறப்பிக்கிறான்.
@-karaivanam7571
@-karaivanam7571 6 ай бұрын
உண்மை அய்யா சங்க இலக்கியம் பொய் சொல்லாது. திராவிடம் எனும் சொல்லே அதில் இல்லை.கீழடி புகழும் அய்யாவுக்கு நன்றி.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 6 ай бұрын
அன்புள்ள அண்ணா ஆடியோ முழுவதும் கேட்டேன் எல்லாம் என் தொடர்பதிவு தெரியவில்லை திரும்ப காலையில் பார்க்க
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 6 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே இந்த ஆடியோ முழுவதும் கேட்டு முடித்தேன். எல்லாம் ஒன்றுடன் ஒன்று என் தொடர்பு மரியேஇருக்கிறதுஇந்த பதிவு பண்ண முடியவில்லை திரும்ப காலையில் பார்ப்போம்31 1 2024இரவு 11 மணி ஆகிவிட்டது இந்த கேட்கும் முடிக்கும் பொழுது அதனால் திரும்ப காலையில் பார்ப்போம் பதிவு எனக்கு பிளாக்காகி விட்டது அதனால் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்
@sathi6395
@sathi6395 6 ай бұрын
It is imperative that each Tamil and/or South Indian know that their ancient civilisation created burnt bricks which is the same brick type that is used the world over to build houses. We here in Msia are treated like some kind uncivilised tribal pagan people who are no where near their sophistication in terms of the way life is lived and celebrated. We thank Sir Amarnanth Ramakrishnan for the repeated statements on evidence found in the ancient sites of TN and how it corroborrates the Sangum Literature. Thank you, thank you, thank you. We need speakers like Amarnanth, Prof. Karunanadan, Dr.Kanthraj etc to come to Msia and reveal the truth about how advanced Tamils were and still are in certain places where they still can survive (?).
@kannathathsan2746
@kannathathsan2746 6 ай бұрын
அருமையான வரலாற்று ஆய்வுரை.வாழ்த்துக்கள் ஐயா.
@selvasamy5819
@selvasamy5819 6 ай бұрын
இராமாயணம் என்ற கதையை திரும்ப திரும்ப சொல்லி இராமன் என்ற கதாபாத்திரத்தை கடவுளாக்கி விட்டார்கள். தமிழர்கள் ஏமாளிகள் ஆகிவிட்டார்கள்.
@KAVAPA.1990
@KAVAPA.1990 5 ай бұрын
7000 year carbon dating செய்தால் ராமர் வாழ்த்த காலம் இருக்கிறது என்பது புரியும்.
@selvasamy5819
@selvasamy5819 5 ай бұрын
​@@KAVAPA.1990 இராமர் தடவி தான் அணில் முதுகில் கோடு விழுந்தது என்பதும், இராமர் குரங்கு படை வைத்திருந்தார் என்பதும் தெரியும் என உருட்டலாம்.
@ganesanganesh9080
@ganesanganesh9080 6 ай бұрын
கீழடி... எங்கள் தாய்மடி.
@mahendravarman997
@mahendravarman997 6 ай бұрын
அருமை உரை ஆனால் தோழர் திராவிடம் மொழி என எங்கு கானப்படுகின்றன சங்க இலக்கியத்தில் சொல்லப்படுகிறன் என தெளிவான விளக்கம் தேவை
@Keviv0309
@Keviv0309 6 ай бұрын
Sir yours speech must be documentation by printed books
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்திருஅமர்நாத்அவர்களுக்கு
@mathiyalagan233
@mathiyalagan233 6 ай бұрын
👌
@tharanielectricals6055
@tharanielectricals6055 6 ай бұрын
Good information
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
நன்றிஐயா
@shanthisivasubramaniyam9676
@shanthisivasubramaniyam9676 6 ай бұрын
👌👌👌
@marimuthun5547
@marimuthun5547 6 ай бұрын
🎉🎉
@RamasamyKA
@RamasamyKA 6 ай бұрын
Till recent time in the history, history of Tamils was written by bramins. Hence the same was written so as to appear according to their wish. Actually the history has to be rewritten afresh by Tamils only.
@sulthansulthan6692
@sulthansulthan6692 6 ай бұрын
👍👍👍👍👍👍👍👍
@ManiKandan-nm4ul
@ManiKandan-nm4ul 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@poovaragavan555
@poovaragavan555 6 ай бұрын
தமிழர் கள் தமிழ் நாடு தொல்லியல் துறையில் பணியில் இருக்க வேண்டும்
@KAVAPA.1990
@KAVAPA.1990 5 ай бұрын
திராவிட மொழி என்று ஒன்றும் இல்லை.. தமிழ் மொழியை எதற்காக அப்படி சொல்கிறார்கள். ?
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 6 ай бұрын
நல்ல உரை, ஆனால் தமிழின் பெருமை பேசும் போது ஆங்கிலம் கலந்துப் பேசுவது பொருத்தமாக இல்லை, வருத்தமாக இருக்கு
@murugesank.a5850
@murugesank.a5850 6 ай бұрын
He serves in various parts of India hence he must be more used to English...... We should look only for the content he speaks brother.
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 6 ай бұрын
@@murugesank.a5850 நானும் கூட தான் ஆங்கிலம் பேசும் நாட்டில் வசிக்கிறேன். 17 ஆண்டுகளாக! வெளி நாட்டவர் கூட நல்ல தமிழில் பேசும் போது தமிழனால் முடியும். வார்த்தைகளை இழந்து கொண்டு தமிழின் பெருமை பேசி என்ன பயன்? எத்தனை நாளைக்கு செய்யும் தவறுக்கு சப்பை கட்டுக் கட்டப் போறோம்?
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 75 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 2,3 МЛН
Sindhu Mudhal Vaigai Varai - K Amarnath Ramakrishna speech
38:21