பாக்யராஜ் & டி.ராஜேந்திரன் என் சொந்தக்காரர் நெனச்சேன் | Interview with Samuthirakani | PART 1

  Рет қаралды 157,320

Manobala's Waste Paper

Manobala's Waste Paper

Күн бұрын

Director K Balachander's 90th Anniversary special video - • மறக்க முடியாத நாள் மே ...
ரஜினிகாந்த் சார் படம் பார்க்க முறுக்கு வித்தேன்...பாக்யராஜ் & டி.ராஜேந்திரன் என் சொந்தக்காரர் நெனச்சேன்
#Samuthirakani | #Manobala | #SamuthirakaniInterview | #ManobalasWastePaper
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on Facebook: / mbwastepaper
Follow us on Twitter: / mbwastepaper
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.

Пікірлер: 129
@sivaramanakumari7748
@sivaramanakumari7748 4 жыл бұрын
வணக்கம் மனோபாலா ஐயா. நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன். தங்களின் இப்பதிவின் சமுத்திரக்கனி ஐயாவின் பேட்டி மிக அருமை. மூன்று கேள்விகளையும் முதலிலேயே கேட்டுவிட்டு பின்னர் கனி சாரை குருக்காள பேசாமல் அவரையே பேசவிட்டது மிக மிக அருமை. மனோபாலா ஐயா அவர்களுக்கு தங்களின் சேனலின் பெயரை ( Waste Paper) nagative ஆக இருக்கிறது. நேர்மறையான பெயர் இருந்தால் நன்றாக இருக்கும்.
@padmaja132
@padmaja132 4 жыл бұрын
Old paper nu sollalam
@vijayalakshmi-jp7ue
@vijayalakshmi-jp7ue 4 жыл бұрын
சமுத்திரகனி சார் தங்கள்உண்மையான கதை சினிமாவை மிச்சி விட்டது
@manivelan9672
@manivelan9672 4 жыл бұрын
சமுத்திரக்கனி இதை ஒரு திரைப்படமாகவே எடுங்கள்.. நீங்கள் சொன்ன விதமே அருமையாக இருந்தது.
@shivanandhu1229
@shivanandhu1229 4 жыл бұрын
Now I understand why are you taking such positive movies !! Great Kani Anna !!
@seshadrivenkatesan4505
@seshadrivenkatesan4505 4 жыл бұрын
திரு. மனோபாலா கூறியது போல், என்னை மிகவும் கவர்ந்த திரு. சமுத்திரகனி அவர்கள் பேட்டி மிகவும் அழகு. ஒரு பிரமாதமான திரைப்படம் பார்த்த உணர்வு. அருமை👍🙏💐💐
@singlesoul3153
@singlesoul3153 3 жыл бұрын
Your story really heartbreaking... But yes no doubt, your movies are really super duper good and worth watching. From Malaysia.
@mariyappan20
@mariyappan20 4 жыл бұрын
ஒரு நல்ல திரைப்படம் பார்க்கும் போது எவ்வளவு மனத் திருப்தி அடைகிறது இந்த வீடியோவை பார்க்கும் மனம் மகிழ்ச்சி அடைகிறது! அடுத்த வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!! இது போல நல்ல வீடியோக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!!! நன்றி🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@srutimurali7663
@srutimurali7663 4 жыл бұрын
One of the most interesting talks I have ever heard! Samudirakani sir...no wonder you are an astounding storyteller... Your own story just came before our eyes as a scene sequence... Narration full of emotion and life in it...paah... You are an inspiration by so many means sir....
@srihariv8628
@srihariv8628 4 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிகள் பலமுறை பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த முறை தான் subscribe செய்ய தோன்றியது காரணம் கனியின் கனிவான பக்கங்கள்.
@sabaris9768
@sabaris9768 4 жыл бұрын
Thank you sir
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 3 жыл бұрын
அருமையான திரைக்கதை..17 no. Bus எப்போ தி.நகர் போச்சுன்னு சொல்ல முடியுமா..
@KarthikKarthik-nr1nc
@KarthikKarthik-nr1nc 3 жыл бұрын
Super sir... U r the motivation man
@pooxyas3023
@pooxyas3023 4 жыл бұрын
Samuthirakani sir really wonderful person I'm so happy and proud I'm big fan of him
@pawankumar-jd7jg
@pawankumar-jd7jg 4 жыл бұрын
Wow!!! what a positivity really inspired me so much eagerly waiting for next part of interview
@achalashwinr
@achalashwinr 4 жыл бұрын
Feeling very bad for faithful friend Bhairavar .. this episode can be turned into a Netflix series .. gripping story ..
@santhanakrishnanr5053
@santhanakrishnanr5053 4 жыл бұрын
Kakki sattai block buster movie da ANDAVAR 🔥 KAMAL God of Indian cinema ❤️❤️
@muralitharan3375
@muralitharan3375 4 жыл бұрын
Nice interview sir... Bairava Kan kalanga vachutan😢👍
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 4 жыл бұрын
உண்மை சார் எங்க வீட்டுல கூட தெய்வங்கள் படம் தான் கூட்டிப்போவாங்க சார் சிவாஜி சார் தான் உண்மையான சிவபெருபானா நினைத்தோம்.நாங்க வளர்ந்தது சன்னியாசிகள் பள்ளி .(இந்து) அப்படி ஒரு கட்டுப்பாடு.சார்.டி.வி வைத்துக்கொள்ள கூடாதுனு காலணி சட்டம் .நினைவு தெரிந்து திரிசூலம் சிவன் எம்டினு....குழப்பம்.அப்டி வளர்ந்தோம் .இன்று நம் பசங்க எங்கள லூசாநீ அப்டினு சிரிப்புதான் .😀😀😀💖💖💖மலரும் நினைவுகள் சார்.
@vaisukumarkumar1828
@vaisukumarkumar1828 4 жыл бұрын
Manabala sir ku nandri....and kani Anna plz ithaey unga screenplay la oru panama edukanum anna nice .....unga vazhkai payanam nalla thannambikaya irunchu
@rajeshstephen123
@rajeshstephen123 4 жыл бұрын
Really Inspiring... what a man, using words from hearts directly...Manobala sir hatsoff to you for such a wonderful channel & in many interview anchor will ask lot of questions not letting the Guest to speak..but you are not like that..super continue your good work.
@sunilr5320
@sunilr5320 4 жыл бұрын
Samuthira kani anna enaku ungala romba pidikum ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Manimani-lm7rh
@Manimani-lm7rh 4 жыл бұрын
அருமையான பகிர்வு ஐயா அருமை
@GK-hn2pv
@GK-hn2pv 4 жыл бұрын
Good interview bala sir 👏
@rollpattasu6375
@rollpattasu6375 4 жыл бұрын
Manobala sir neenga unga vazhkai varalara pathi sollunga sir please i am very big fan of you
@priyakomalard9262
@priyakomalard9262 4 жыл бұрын
Sema motivation anna🥰 Ena aanalum pidicha vazhi ah vidama muyarchi seidha vilaivin eduthukkaatu Kani anna😍Sema narration Kani anna 😍
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 4 жыл бұрын
Super sir I am dalaivaipuram near srivilliputhur
@gkvalluvan2121
@gkvalluvan2121 4 жыл бұрын
சமுத்திர கனி அவர்களே உங்களை அறியாமலேயே உங்கள் வாயில் தலைவர் என்று வந்து விட்டது அதான் தலைவர் ரஜினிகாந்த் உங்கள் பேட்டி நல்லா இருக்குது
@studentsettaigal9195
@studentsettaigal9195 4 жыл бұрын
Samuthirakani Sir Office Address iruntha thaanga Friends 🔥🎬🔥
@sangeethakumar3063
@sangeethakumar3063 4 жыл бұрын
Apart from these interview the man behind these Mano sir you r a true inspiration sir everything u give to viewers are all a very useful one thank u sir great work
@TonyStark4Ever
@TonyStark4Ever 4 жыл бұрын
Happy to see that he's mentioning my native Thalavaipuram and regions like Muhavoor,Seithur, Rajapalayam 😊
@pradeepaslin5952
@pradeepaslin5952 4 жыл бұрын
Nan skip painame patha only one interview.... Nice speech
@prads1000
@prads1000 3 жыл бұрын
What a genuine person.. Goodness is such a characteristic trait that it comes through in speech of a person come what may.. Thanks a lot for interviewing this thorough gentleman!!!
@kdpvoicemusic3285
@kdpvoicemusic3285 4 жыл бұрын
அருமையான பதிவு அய்யா சமுத்திரக்கனி அண்ணா சூப்பர் பேட்டி சமூக பற்றுள்ள மனிதர்
@roboguru8159
@roboguru8159 4 жыл бұрын
சார், நானும் உங்க ஊர் தான்.நீங்க சொன்ன மாதிரி அப்பா, அம்மாவை விட, சொந்தகாரனுக்கும்,சுற்றி உள்ள வனுக்கும் தான் பயமே.காலில் முள் குத்தி வலித்ததை விட, காதில் சொல் குத்தி வலித்ததே அதிகம்.வாழ்த்துகள் சார்.
@TonyStark4Ever
@TonyStark4Ever 4 жыл бұрын
I'm from Thalavaipuram
@user-ck1cr2gr7m
@user-ck1cr2gr7m 4 жыл бұрын
அருமை மனோபாலா ஐயா
@sabaris9768
@sabaris9768 4 жыл бұрын
Please share support thank you
@antonyjayaraj95
@antonyjayaraj95 4 жыл бұрын
நம் மனதில் எழும் கேள்விக்கு பதில் கூறும் கனி சமுத்திரக்கனி அண்ணா
@karthikeyanm1738
@karthikeyanm1738 4 жыл бұрын
Inspiring (no more words)
@vijays-rd8uc
@vijays-rd8uc 2 жыл бұрын
Great
@bnand1972
@bnand1972 4 жыл бұрын
MB sir, Please change the title of your channel, It is not a waste paper. Something special and impressed a lot.
@lesstension6181
@lesstension6181 4 жыл бұрын
One of the best interview manobala sir
@sarpudeenmadhar1712
@sarpudeenmadhar1712 4 жыл бұрын
Super Interview with nice human Kani Sir and lovely Manobala Sir 👋👌
@veeraparthiban
@veeraparthiban 4 жыл бұрын
Superb Interview..... Thank you
@sathish_prakashkaliaperuma6345
@sathish_prakashkaliaperuma6345 4 жыл бұрын
Very interesting
@hamceditz
@hamceditz 4 жыл бұрын
Hi sir neenga ipo enna film panreenga unga acting super sir
@balajithandavan6842
@balajithandavan6842 4 жыл бұрын
Mass Thalaiva
@aravinthsenthilkumar8181
@aravinthsenthilkumar8181 4 жыл бұрын
கரு பழனியப்பன் அவர்களை ஒரு நேர்காணல் எடுக்க வேண்டுகிறேன்
@SK-creations21
@SK-creations21 4 жыл бұрын
Yes.
@arunkrarunkr1200
@arunkrarunkr1200 3 жыл бұрын
சமூக அக்கறையுடன் படங்கள் நடிப்பது சரி படங்கள் இயக்கத்தில் சரி நல்ல மனிதர் நல்ல நடிகர்
@dmkporvaal4679
@dmkporvaal4679 4 жыл бұрын
கனியில் சிரந்ந கனி சமுத்திரகனி அண்ணன்.....!
@fredrickjohn09
@fredrickjohn09 4 жыл бұрын
Super sir remembering my olden days
@lalithkumar7752
@lalithkumar7752 4 жыл бұрын
Enjoyed so much part 2 seekrama podunga sir so inspiring
@drksudhakar123
@drksudhakar123 4 жыл бұрын
Excellent sir
@savithrisridharan5077
@savithrisridharan5077 3 жыл бұрын
Very touching interview
@raminbaraminba6517
@raminbaraminba6517 4 жыл бұрын
Sir please make an interview with musician Mr.c.n.soundarrajan who is excellent music conductor and singer. We expected that...
@thakshanamoorthy5104
@thakshanamoorthy5104 4 жыл бұрын
Super super sir great
@techsoftmgthamizh8459
@techsoftmgthamizh8459 4 жыл бұрын
Vaalthukkal manobala sir, seekirama sathuranga vetai 2 release pannunga congrats for that success too...
@praganyavlogs1320
@praganyavlogs1320 3 жыл бұрын
Samudra kani sir really unga story padama edunga supera interesting a iruku...
@VijayashankarSadasivam
@VijayashankarSadasivam 4 жыл бұрын
Kani is a wonderful person with golden ♥️
@nanbendaadas449
@nanbendaadas449 4 жыл бұрын
Mano Bala sir I m u r biggest favour hero sir
@babusaleem4683
@babusaleem4683 4 жыл бұрын
Hi kani sir. I like all of ur movie.But my all time favourite is payumpuli.you simply over shadowed everyone through ur performance in that movie.
@MR.JA4
@MR.JA4 4 жыл бұрын
Good interview
@sivakumars7354
@sivakumars7354 3 жыл бұрын
Super intreview Kani sir interestly told how he is attracted towards cinema
@ramachandranar7934
@ramachandranar7934 4 жыл бұрын
நல்ல மனிதர்கள் சந்திப்பு நல்லதே நடக்கும்
@aforarunvs
@aforarunvs 4 жыл бұрын
21000 peru video paathurukkanunga 500 peru thaan like potrukkanunga. varalaru kekka evanum interest illa. athu mattum nalla theriyuthu. padippu thaan unnai kaappathum. 👏😪
@Senthilkumar-vd6rq
@Senthilkumar-vd6rq 4 жыл бұрын
Enga school old student ivaru enga veetuku pakkathu street than ivanga veetu seithur
@jaiprakash7224
@jaiprakash7224 4 жыл бұрын
Ella celabrities um manobala mela sema respecttt
@sofiabanuj7961
@sofiabanuj7961 4 жыл бұрын
மக்களை பார்க்கிற விதம் அணுகிற விதம் positive ah irundhal Namadhu manamay positive ah Mari vidum
@ShanShan-ow7bn
@ShanShan-ow7bn 4 жыл бұрын
1 dislike person is shakila fan
@ManobalasWastePaper
@ManobalasWastePaper 4 жыл бұрын
😂
@ShanShan-ow7bn
@ShanShan-ow7bn 4 жыл бұрын
@@ManobalasWastePaper aiyooo baava😂😂
@Premkumar-kr4sw
@Premkumar-kr4sw 4 жыл бұрын
Eagarly waiting for next video...
@MR.JA4
@MR.JA4 4 жыл бұрын
Nice
@r.sudarson760
@r.sudarson760 4 жыл бұрын
Touching story
@shaikalaudeen2228
@shaikalaudeen2228 4 жыл бұрын
அருமை அருமை
@danielcephas2398
@danielcephas2398 4 жыл бұрын
1991 Diwali thalapathi Guna bramma
@palaniswamy4477
@palaniswamy4477 4 жыл бұрын
பேட்டியின் அடுத்தபகுதி தேடித்தேடி பார்க்கிறேன். கிடைக்கவில்லை ஏன் சார்?
@rameshduraisamy7973
@rameshduraisamy7973 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/g6yWbKaJp9y5l6c.html
@prabakaranm8342
@prabakaranm8342 4 жыл бұрын
Super interview sir
@kayalchannel7800
@kayalchannel7800 4 жыл бұрын
I cried
@havocmahe3032
@havocmahe3032 4 жыл бұрын
15.30 ture words
@DarkPhoenix2331
@DarkPhoenix2331 3 жыл бұрын
Ellame scene scene ah irukkey😂😂😂💯
@he8596
@he8596 4 жыл бұрын
@vimalabalan
@vimalabalan 4 жыл бұрын
Superb sir
@ranjitbees
@ranjitbees 4 жыл бұрын
Tears..
@SELVARAJ-cx2of
@SELVARAJ-cx2of 4 жыл бұрын
Mano sir, dont delay Need part 2 tommorow
@rkmbalaa
@rkmbalaa 4 жыл бұрын
Nice interview
@alwinsuyambu
@alwinsuyambu 4 жыл бұрын
True heart
@handsomerockus
@handsomerockus 4 жыл бұрын
Poor audio
@paramasivan1473
@paramasivan1473 4 жыл бұрын
சார் நீங்க சொன்னதெல்லாம் உண்மையா நீங்க ஒரு செயின் ஸ்மோக்கிங் தானே சார் நீங்க
@elangoelango2471
@elangoelango2471 4 жыл бұрын
Waiting part2
@mohamednizamdeen8492
@mohamednizamdeen8492 4 жыл бұрын
Sema interested
@KarthiKarthi-mm2kb
@KarthiKarthi-mm2kb 4 жыл бұрын
Super
@vigneshvicky70
@vigneshvicky70 4 жыл бұрын
Kani sir, (sorry anna) Ur story athum nenga solra vitham alagu anna. Admin ji sound konjom kara karanu kekuthu
@livynwalive6075
@livynwalive6075 4 жыл бұрын
Sir please to this story in your film...if not some one will copy this story sir...2020 do sir
@Ramsview360
@Ramsview360 4 жыл бұрын
Bairavarukku enga poradhu
@nishanthnatarajan2332
@nishanthnatarajan2332 4 жыл бұрын
Inspiration
@siddharthk1154
@siddharthk1154 4 жыл бұрын
Naan sigappu manidhan THALAIVAR MASS
@kishorekumar-br7gj
@kishorekumar-br7gj 4 жыл бұрын
Please upload the remaining speech
@manoharanp1106
@manoharanp1106 4 жыл бұрын
nice interview
@sheelagovind3141
@sheelagovind3141 4 жыл бұрын
My brother naresh is same like u sir..so like u very much ..a awesome flim maker
@satheeshselvaraji9300
@satheeshselvaraji9300 4 жыл бұрын
Nice....
@hariharan-dt7yb
@hariharan-dt7yb 4 жыл бұрын
Wait for second part
@jayakumar.k3958
@jayakumar.k3958 4 жыл бұрын
கம்பளி பூச்சி எங்கே சார்
@josephananchan5869
@josephananchan5869 4 жыл бұрын
Are you thinking about mustache?
@jayakumar.k3958
@jayakumar.k3958 4 жыл бұрын
@@josephananchan5869 of course definitely definitely
@palaniswamy4477
@palaniswamy4477 4 жыл бұрын
சமுத்திரகனி சார் பேட்டி இரண்டாம் பாகம் கிடைக்கவில்லை
@nammhaooru
@nammhaooru 4 жыл бұрын
Bairava Pavam.... 😔
@santhanakrishnanr5053
@santhanakrishnanr5053 4 жыл бұрын
Enna da poi solra thalapathy 1991 releaseda
@sundarm9624
@sundarm9624 4 жыл бұрын
Emotional fellow
@maheshmuthuramalingam1553
@maheshmuthuramalingam1553 4 жыл бұрын
அழுக வைச்சியேய்யா...
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
KS Ravikumar About Muthu Re release I Rajinikanth I Cinema5D
27:51
Neeya naana Vijay TV Cinema celebrity New year special 2011| Full Episode .
1:14:55
телега - hahalivars
0:58
HAHALIVARS
Рет қаралды 1,9 МЛН
The kitten's caretaker is kidnapped #cute #story #cat #kitten
1:00
Lute Catkin
Рет қаралды 14 МЛН
#дуэт #подпишись #мем #рек #memes #история #meme
0:38
𝕯𝖆𝖗𝖐🥇
Рет қаралды 2,6 МЛН