"Captain Vijayakanth கையால அடி வாங்க வரிசையில நிப்போம்" -DMDK EX MLA Nallathambi Emotional Interview

  Рет қаралды 63,388

Better Today Express

Better Today Express

6 ай бұрын

"Captain Vijayakanth கையால அடி வாங்க வரிசையில நிப்போம்" -DMDK EX MLA Nallathambi Emotional Interview
Tags : #vijayakanth #captain #vijayakanthdeath #dmdk #bettertodaybypass
தேமுதிகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கு.நல்லதம்பி மறைந்த மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களுடனான நினைவுகளை நம்மோடு பகிர்ந்துள்ளார். கேப்டன் அவர்களுக்காக ரசிகர் மன்றம் தொடங்கியது முதல் கேப்டனின் அரசியல் வாழ்க்கை, தொண்டர்களுடனான அவரது அணுகுமுறை போன்றவை பற்றி மனம் திறந்து நமது 'Better Today Express' சேனலில் பேசியுள்ளார்.
Welcome to 'Better Today Express’- Tamilnadu Based Current Affairs, News, Political Interviews, Personality Interviews, Social Responsibility & Social Awareness and Inspiring Human Stories Unite! Join us on a Journey to Uplift, Informative and Inspire. From Exclusive Celebrity Interviews to Captivating Lifestyle Insights and Heartwarming Human Stories, our Channel is Your Source of Positivity and Motivation.
Get ready for Powerful Documentaries that Showcase the Triumph of the Human Spirit. Subscribe now, and let's make every day 'Better Today Express' together!
Reach us out :
Instagram : bit.ly/3EMDzZ0
Facebook : bit.ly/3QGUFxJ
Twitter : bit.ly/3EK3XCD
Email : hellobetter2day@gmail.com

Пікірлер: 89
@durgaumar7781
@durgaumar7781 4 ай бұрын
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் கேப்டன் வரம் நீங்க நல்லா இருப்பிங்க அழாதீங்க நாங்க இருக்கோம் கேப்டன் ஆசியோடு கேப்டன் கேப்டன் தான் கண்கலங்கி நிக்கிறேன்
@AshokKumar-nf2jt
@AshokKumar-nf2jt 5 ай бұрын
அண்ணே நீங்க மறுபடியும் சட்டமன்ற உறுப்பினராக வரவேண்டும் .அரசியலில் நல்லவர்கள் வெற்றி பெற வேண்டும்.
@user-kw1md4cm8p
@user-kw1md4cm8p 4 ай бұрын
அண்ணா உங்களை போன்றவர்தான் நம் கேப்டனின் சொத்து
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 5 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ரசிகன் தொண்டன் என்பதில் எனக்கு எப்போதும் கர்வம் அதிகம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நாமம் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArunKumar-mx8zj
@ArunKumar-mx8zj 5 ай бұрын
பெருக்கு தகுந்த மாதிரி நீ நல்ல தம்பி தான்யா சூப்பர் 👍👍 கேப்டன்க்கு இறுதி நாட்களில் மக்கள் அதிக அளவில் support பண்ணாங்கனா அதற்க்கு உன்ன போல ஒரு உண்மையான விசுவாசிய உருவாக்கி நாட்டு மக்களுக்கு கொடுத்ததனால தான். கேப்டன் இஸ் கிரேட் 👍👍👍
@funfan-yv1yr
@funfan-yv1yr 5 ай бұрын
உங்கள் பேட்டியை காணும் போது எனக்கு பொறாமையாக உள்ளது. தலைவருடன் உரையாடி இருக்கிறீர்கள். தலைவரின் கையில் அன்பு அடி வாங்கி இருக்கிறீர்கள். எல்லாத்தையும் விட அவர் சுவாசித்த காற்றை அருகில் இருந்து நீங்களும் சுவாசித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் வரும் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றாக இருந்து அண்ணன் மகன்களுக்கு உறுதுணையாக இருப்போம் வாழ்க கேப்டன் புகழ்
@pboopathy1987
@pboopathy1987 5 ай бұрын
தங்களை போன்ற மனிதரை பார்ப்பது மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@m.sathishkumar5399
@m.sathishkumar5399 5 ай бұрын
கேப்டனின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எப்பொழுதும் இறுக்கும்
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 6 ай бұрын
ஒரு முன்னாள்,MLA,ஓட்டு வீடு ,வாடகை வீட்டில் இருக்கிறார்,இது கேப்டன் செய்த சாதனை.
@radhakrishnanradha1181
@radhakrishnanradha1181 5 ай бұрын
Nermai
@leoiruthayasamy3921
@leoiruthayasamy3921 5 ай бұрын
​😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@durgaumar7781
@durgaumar7781 4 ай бұрын
உண்மை
@SennimalaiS
@SennimalaiS 3 ай бұрын
​@@radhakrishnanradha1181q😊pp😊
@dharmaprakash5291
@dharmaprakash5291 3 ай бұрын
கிரேட் தலைவர் கேப்டன்
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 5 ай бұрын
நல்லது பேச தமிழ்நாட்டில் எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் நல்லது செய்ய பரந்த மனம் வேண்டும்! அது கேப்டன் அண்ணா கிட்ட தான் இருக்கு! இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு! Love you CAPTAIN ANNA 💕🙏
@c.a.1084
@c.a.1084 5 ай бұрын
குழந்தை மனம் கொண்டவர் கேப்டன்🙏🙏
@PJ.369
@PJ.369 6 ай бұрын
கேப்டன் கடவுள் ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏😭😭😭😭😭
@user-iu3we7vk7p
@user-iu3we7vk7p 5 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉 கேட்டேன் ஒரு மாபெரும் மனிதர் மனிதநேய தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன்
@MurugavelAC-dl2mz
@MurugavelAC-dl2mz 5 ай бұрын
மனசு வலிக்குது பலமான பழமையான தமிழகத்தை உருவாக்க நினைத்த தலைவனை நாம் நினைக்கும் போது
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 ай бұрын
கேப்டன் என்றென்றும் கடவுள்🙏
@venkateshudaiyar4085
@venkateshudaiyar4085 5 ай бұрын
❤❤❤❤❤கேப்டன் ஒரு உத்தம தலைவர்
@sathishs7517
@sathishs7517 5 ай бұрын
Captain sir royal salute ❤
@muruganmurugankpm3565
@muruganmurugankpm3565 6 ай бұрын
சார் உங்கள் நேர்காணல் மிக ஆத்மார்த்தமாக, உரையாடல்.எவ்ளோ உண்மையாக இருந்து உள்ளீர்கள் என்பது நாங்கள் புரிந்து கொண்டோம்,,உங்கள் தலைவரின் ஆத்மா உங்களை வழிநடத்தும்.நீங்கள் நல்லா இருப்பீர்கள்
@captain-daybyday
@captain-daybyday 5 ай бұрын
100%
@durgaumar7781
@durgaumar7781 4 ай бұрын
உண்மை
@JK-ot9sh
@JK-ot9sh 6 ай бұрын
கேப்டண் ❤❤❤❤❤❤
@RRR-si1vi2se6g
@RRR-si1vi2se6g 3 ай бұрын
நல்லதம்பி அன்னனை ஆதரித்து திருவள்ளுவர் தொகுதியில் போட்டியிடும் கேப்டனின் முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் மக்களே
@uthayamoses6790
@uthayamoses6790 5 ай бұрын
என் கண்கள் கலங்குகிறது அண்ணா. எல்லாம் சொல்றாங்க. கக்கன் போல. காமராஜர் போல இருப்பேன் என்று. இனிமேல் உங்கள் பேரையும் சொல்வார்கள்..... கேப்டனின் வாரிசு நீங்கள்
@kumaresanambika9347
@kumaresanambika9347 6 ай бұрын
உண்மையான விசுவாசி இவருக்கு சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டாலும் இவருக்கு வாக்களிக்க வேண்டும் இவர் மக்கள் மீது கண்டுபிடிக்க விசுவாசமாக கண்டிப்பாக இருப்பார் சத்தியம்
@rkarthikaram3272
@rkarthikaram3272 5 ай бұрын
என் உயிர் தலைவனுக்கு வீர வணக்கம் தலைவா🙏🏼🙏🏼🙏🏼
@kannank8813
@kannank8813 5 ай бұрын
கேப்டன் எங்க அண்ணன் என் குடும்பத்தில் மூத்த பிள்ளை மரணம் இயற்கை ஆனால் மனம் ஏற்க முடியல சரி இனிமேல் நடப்பதை பார்ப்போம் அண்ணன் வழியில் நடப்பதை கவனமாக karjanaiyodu செயல்படுத்தவும் இயன்றதைச் seivom illathavrkey வாழ்க கேப்டன் புகழ் ❤❤❤❤❤❤
@user-ui2ig7bv9h
@user-ui2ig7bv9h 5 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@padmavathykolendai7169
@padmavathykolendai7169 5 ай бұрын
வீர வணக்கம் கேப்டன்🙏🙏🙏
@chinnaraj445
@chinnaraj445 5 ай бұрын
நீங்கள் நல்ல மனிதன் ஐயா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@dr.s.karthik3194
@dr.s.karthik3194 5 ай бұрын
Real hero vijayakanth sir
@malathisethuraman7056
@malathisethuraman7056 3 ай бұрын
வணக்கம் சார் தங்கள் பேசியது முற்றிலும் உண்மை நன்றி வணக்கம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@saisuresh1122
@saisuresh1122 6 ай бұрын
Thambi i like this show really love. I love captain sir❤.
@sureshsuper8380
@sureshsuper8380 5 ай бұрын
Captain ♥️♥️♥️
@balaghurubalaghuru3207
@balaghurubalaghuru3207 4 ай бұрын
Captain is greate and my sole
@user-uv6ji6sr5x
@user-uv6ji6sr5x 6 ай бұрын
Aiya nallatampe nee super 👌 👍 😍 🥰 😘
@manikandans9904
@manikandans9904 5 ай бұрын
Mr Nalla thambi innocence shows his purity n love fr captain sir🙏
@priyaqueen4041
@priyaqueen4041 6 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் வாழ்க
@user-gs4fk4ij6x
@user-gs4fk4ij6x 5 ай бұрын
Mutiala ayya manasu vedhanaiya irukki💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@saravanantsp1642
@saravanantsp1642 6 ай бұрын
கேப்டன் கடவுள்
@asvpncreation7214
@asvpncreation7214 5 ай бұрын
Captain ❤❤
@d.s.k.s.v
@d.s.k.s.v 5 ай бұрын
Super sir❤
@durgaumar7781
@durgaumar7781 4 ай бұрын
சூப்பர் சூப்பர் வாவ் அப்பவே படம் ரிலீஸ் போது உணவு குடுத்த கேப்டன் வடிவில் தெய்வங்கள் இப்பயும் இருக்கானுங்களே பாலா அபிஷேகம் பண்ணி வேஸ்ட் பண்ணிக்கிட்டு
@jayavel.k415
@jayavel.k415 5 ай бұрын
Kaliuga karnan captian..... good reviews..... good nalla thampie
@baskarbaskar9261
@baskarbaskar9261 6 ай бұрын
It's a discussion from the bottom of his heart. very proud that I'm also captain's fan from my childhood. I used to make small handwritten poster and used to display near my home during my school days. We miss u captain
@sathyarajs3632
@sathyarajs3632 4 ай бұрын
Captain only tana talaivan 🎉
@kuppank7404
@kuppank7404 4 ай бұрын
Super thanks sir
@balaraja239
@balaraja239 5 ай бұрын
captian valga MLA Sir you are pure I am salute you Sir
@vaniraja6697
@vaniraja6697 5 ай бұрын
Sir vangam valga valmudan nalla iruga my best wishes Kula theivam upasakar thenpalani raja Samy valga valmudan
@nagarajan8841
@nagarajan8841 4 ай бұрын
Super Brother
@indrad4797
@indrad4797 6 ай бұрын
Captain oru nalllaa manithar,nallaa aathmaa, yellarum nallaa erukkanunnu Ninachaa oru maaa manithar.Tamilnadu oru nalllaa CM ahaa miss panniduchu.AvarmattumCM aayirundhaa tamilnadu makkal palaaa nanmaikkal aadainthiroppom.Avar uyiroda erukkum podhu thaaan avara CM aaga Vidalia, senja thappukku priyachitham auduthaa election laa kandippaa avaroda katchi aatchikkuu varanum.Appothaan avar aaanmaa santhi aadayum Tamilnadu makkal kandippaa captain ooda aasayai niraivetranum😢
@ranjithbjp4117
@ranjithbjp4117 5 ай бұрын
Nalla thambi, neengal, unmaya Na visuvasi
@karthickarumugamsongs646
@karthickarumugamsongs646 5 ай бұрын
Nalla manithar Captain vijaykanth sir. Tamil makkal captain ku cheif Minister oru chance kudhuthuranghana makkaluku kodai vallala irundhuruparu.Tamil makkaluku kudhuthu vaikkala.
@nithushasacitharan9312
@nithushasacitharan9312 5 ай бұрын
u r same as captain, please never change ur attitude. good to see people like u. good feelings.
@jeyarajahsivapalan2253
@jeyarajahsivapalan2253 3 ай бұрын
Annan super
@duraikannuramesh3377
@duraikannuramesh3377 5 ай бұрын
Neengalum nalla irupinga
@elangovanprelangovanpr5151
@elangovanprelangovanpr5151 5 ай бұрын
Nam catain sondhame nandri
@devasenapathy4154
@devasenapathy4154 2 ай бұрын
Nallathampi anna u have win thiruvalluvar MP👏👏🙏
@UthayaSatkunam-vv8qi
@UthayaSatkunam-vv8qi 5 ай бұрын
❤❤❤❤❤
@muniyandimuni5396
@muniyandimuni5396 5 ай бұрын
Suppr
@Jesus-lr6rv
@Jesus-lr6rv 5 ай бұрын
அழுகையா வருதுங்க அண்ணே கேப்டன பாக்குற பாக்கியம் கிடைக்கலயே
@kamalmuniyappa4654
@kamalmuniyappa4654 5 ай бұрын
Vazhindha ippadi vazhanum endra sollukku sonnakkaarar Nam Captain
@sargunamsargunam6784
@sargunamsargunam6784 4 ай бұрын
Anna Super
@ranjithbjp4117
@ranjithbjp4117 5 ай бұрын
Anna neengal nalla manithan
@abrahampandiyan2201
@abrahampandiyan2201 3 ай бұрын
நடிகருக்கு ஸ்டார் கட்டி கொடி பேனர் கட்டி வினாபோனவர்கள். மத்தியில். சாதரன மன்றத்தில் இருந்த ஒருவரை எம் எல் யே வாக ஆக்கி இன்று நாடாளுமன்ற வேட்பாளரை உள்ளர் இது தான் உண்மையான தலைவர்
@prabhur3972
@prabhur3972 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@essacessac3955
@essacessac3955 5 ай бұрын
👌👌👌👌
@elayaraja8952
@elayaraja8952 5 ай бұрын
Nanri kstta naya
@palanipalani2724
@palanipalani2724 5 ай бұрын
❤❤❤🙏
@Menga349
@Menga349 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SilambarasanK-yp6xd
@SilambarasanK-yp6xd 6 ай бұрын
Super anna endrum dmdk
@pandiyanpandiyank8767
@pandiyanpandiyank8767 5 ай бұрын
😢
@karthiannakarthianna2236
@karthiannakarthianna2236 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@RadicalGrowth
@RadicalGrowth 5 ай бұрын
Why he is saying such a comment when he is not there
@alagudurai1035
@alagudurai1035 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@CheerfulLeopardSeal-vg7ni
@CheerfulLeopardSeal-vg7ni 4 ай бұрын
🙏🙏🙏💯
@vasugevasu6557
@vasugevasu6557 6 ай бұрын
😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@Neelavathi-hj5uq
@Neelavathi-hj5uq 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@balaghurubalaghuru3207
@balaghurubalaghuru3207 4 ай бұрын
Super naam yellorum dmdk
@KessavaRajan
@KessavaRajan 2 ай бұрын
I. LIKE. First. Time. ELLAI. ..Jathi..... Congratulations. Nalla thambi....sir... Captain. The. Great. Man... Captain. Mannar Manan.......
@ulaganathanramanathan3046
@ulaganathanramanathan3046 2 ай бұрын
Captain visuvasi
@kavithathillai4213
@kavithathillai4213 5 ай бұрын
அண்ணே உங்கள பார்க்கனும்...
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 82 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 50 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 23 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 82 МЛН