No video

சரியான குழம்பு, சமைத்து சொந்தக்காரவங்களுக்குஎல்லாம் அனுப்புங்க! CDK 1629 |Chef Deena's Kitchen

  Рет қаралды 67,078

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Ай бұрын

Recipe By @SarasusSamayal
Contact: Sarasu Food Products
86108 61886
Poondu Karuveppilai Kuzhambu
Garlic - 150g
Curry Leaves - 3 Handful
Coconut - Half Shell
Gram Dal - 3 Tbsp
Urad Dal - 2 Tbsp
Cumin Seeds - 1 Tsp
Fenugreek - 1 Tsp
Dry Red Chilli - As Required
Asafoetida - A Pinch
Shallots - 200g
Tomato - 3 Nos.
Tamarind - 100g
Turmeric Powder - 1/2 Tsp
Chilli Powder - 1 1/2 Tsp
Mustard - For Tempering
Urad Dal - For Tempering
Salt - To Taste
Gingelly Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #karur #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 64
@umamaheswari2529
@umamaheswari2529 Ай бұрын
தீனா சார் ரொம்ப எளிமை நீங்க அலட்டல் இல்லாமல் சாதரணமாக பேசுகிறீர்கள் இதுவே உங்கள் உயர்வுக்கு காரணம் இதில் இருந்து மாறாமல்இருங்கள் வாழ்க வளமுடன்
@stanitewc1863
@stanitewc1863 Ай бұрын
என் வயது 56. நானும் இன்று வரை புளி கரைக்கும் போது சக்கையை விளக்குவதற்கு பயன் படுத்துவேன்...
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg Ай бұрын
தீனாவும் சரஸ்வதிஅம்மா அவர்களும்சமையலில் கரை கண்டவர்கள் ஆயிற்றே மிகவும் மகிழ்ச்சி🌷🌷சரியான பாதையில் தீனா செல்கிறார்👌👌👏👏🙏🙏🤝🤝❤️❤️🌹🌹🌷🌷
@ushachandrasekaran4168
@ushachandrasekaran4168 Ай бұрын
என் பெயர் உஷா நீங்கள் செய்யும் பூண்டு குழம்பு பார்த்துக்கொண்டு. உள்ளேன் அருமையாக உள்ளது நானும் புளியைகறைத்த சக்கையை பித்தளை பாத்திரங்கள் தேய்ப்பதற்க்கு பன்படுத்துவேன் நானும் இந்த குழம்பு செய்து பார்த்துவிட்டு குமம்ப செய்த சரசு அம்மாவிற்க் வணக்கங்கள் மிக்க நன்றி தீனா அண்ணா
@subbumani6729
@subbumani6729 Ай бұрын
உணவு என்பது நம் உயிரை வளர்க்கக்கூடியது அதனால உணவு தயாரிக்கும் பொழுது உணவு செய்யும் பொழுது நமது முழு கவனமும் உணவில் இருக்க வேண்டும் பழைய காலத்தில் உள்ளவங்க சிக்கனமா இருந்தாங்க கொஞ்சம் வேற சிக்கனை வேற எதையுமே வீணடிக்க மாட்டாங்க எல்லாத்தையும் இப்படி பயனுள்ளதா மாத்தணும் அப்படின்னு பாப்பாங்க அதுக்கு செத்தான ரூபா குடுத்து இருக்கோம் அதனால அப்படி தான் பண்ணுவாங்க பழைய காலத்தில் உள்ளவங்க இப்போ இப்போ உள்ள காலத்துக்கு புலியை கரைக்கிறது கூட டைம் இல்லாமல் பேஸ்ட்டா வாங்கி வச்சு அந்த ஸ்பூனை கூட கழுவி அந்த ஸ்பூன்ல உள்ளது கூட வேஸ்ட் பண்ணாமல் கழுவி ஊத்துறவங்க மிகக் குறைவு சோ சிக்கனுமா வாழனும் அதுல எத்தனை பேருடைய உழைப்பு இருக்கு ஒரு உணவு பொருள் தயாரிக்கிறதுக்கு பூமாதேவியிலிருந்து எத்தனை பேருடைய உழைப்பு அவ்வளவு பேரும் வயல்லயும் காட்டிலும் மேட்லயும் பாம்புக்கு நெட்ல படுத்து இருந்து பாதுகாத்து அதை கொண்டு வந்து கடையில வண்டில கொடுத்து வண்டியில இருந்து கடைக்கு வந்து கடையில் தூக்கி விக்கிறவங்க இறக்குறவங்க லோடிங் அண்ட் லோடிங் ல இருந்து எல்லா விஷயமும் பண்றவங்க ரொம்ப நிறைய உழைப்பு இருக்கு அதுல அதனால நம்ப வீணடிக்காம பண்றது இத்தனை பேரோட உழைப்பையும் மதிக்கக் கூடியது அப்படி பண்ணும் போது அந்த உணவுக்கு ஒரு தனி மனம் இருக்கும் சுவை இருக்கும் அதில் ஒரு குணம் இருக்கும் அதுல நம்மளோட உணர்வுகளும் கலந்து இருக்கும் உணவுதான் நம்மளோட உணர்வுகளை ஒன்றாக கூடிய பல காரணிகள்ல உணவு ஒரு காரணி
@eswarishekar50
@eswarishekar50 Ай бұрын
எனக்கு பிடித்த குழம்பு நன்றி நன்றி தீனா சார் & மேடம் செய்து காட்டியதற்கு
@vijayashree9218
@vijayashree9218 Ай бұрын
My fav karupilnkulambi lovely nanri Sarasu maam
@3angelsmedicalandimmanuelm21
@3angelsmedicalandimmanuelm21 Ай бұрын
The way u respect and speak to people is very great and u r an role model for best communication.
@rajapalayamrecipes
@rajapalayamrecipes Ай бұрын
Super saras and deena i will try nan vearamathri pannu vean samayal eallam orey mathiri irukathu kojam vithyasama irukum oru. Urla oru teast semmmma
@bhuvaneswariganesan1400
@bhuvaneswariganesan1400 Ай бұрын
Sir neenga ithuku mudhal video la aduthu karur nu soli irundha, ungala pathu irukalam sir... Enga ooruku vandhu irukinga... Super sir... Kumbakonam la pongal video pathu paninen sir.. Taste ultimate... 👍
@rameshsn2283
@rameshsn2283 Ай бұрын
அருமை திரு. தீனா
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Ай бұрын
Hi dheena Arumaiyaana speech Arumaiyaana samayal
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Ай бұрын
Thank you both ..wow ..my mouth waters..👍👍❤❤
@swetha8793
@swetha8793 Ай бұрын
Good morning chef. Very nice receipe
@meenakshirajkumar1786
@meenakshirajkumar1786 Ай бұрын
The best dish in the world.mouth watering
@krithikaavijay
@krithikaavijay Ай бұрын
Hi Deena, really loving your channel. I appreciate your work because you are growing and making others also prosper. This is best part. Keep up the good work, my best wishes. You forgot to add dhania in the list of ingredients. Thank you so much.
@nagularatna8366
@nagularatna8366 Ай бұрын
Super o Super thank you very much.
@kalaivani3251
@kalaivani3251 Ай бұрын
Arumai Deena sir
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Ай бұрын
Super amma & Thambi 🎉🎉🎉🎉
@kalasubramanian3763
@kalasubramanian3763 17 күн бұрын
deena sirvanakkam recipe superpuli milagai Seyyum boluthu Puli mijchudam antha pulikaraisalil vatha gulambu seyvargalsir
@chinnuscafe111
@chinnuscafe111 Ай бұрын
புளி கரைத்த சக்கையை குக்கரில் வேலை முடித்த பின் போட்டு விட்டு பிறகு தேய்க்கும் போது எளிதாக வெள்ளை நிறம் கிடைக்கும்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
வணக்கம் தீனா,சரஸ்வதி.இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.இந்த பாராட்டுக்கு நான் தகுதியானவளா என்று தெரியாவிட்டாலும் மனதில் மகிழ்ச்சி நிறைகிறது.இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Ай бұрын
வணக்கம் அம்மா, நேரம் ஒதுக்கி இந்த வீடியோ பார்த்து உங்கள் வாழ்த்துக்களை அனுப்பியதற்கு ரொம்ப நன்றி.
@SarasusSamayal
@SarasusSamayal Ай бұрын
நிச்சயம் நீங்கள் பாராட்டுக்குரியவர் தான் அக்கா... நன்றி நன்றிங்க அக்கா 🙏 ❤
@pushpalakshminagarajan3631
@pushpalakshminagarajan3631 Ай бұрын
ரேவதி அம்மா எப்போதும் மற்றவர்கள் I பாராட்ட தவறுவதில்லை. நிறை குடம் நீர் thalumbuvathillai. My love to you all three.
@SarasusSamayal
@SarasusSamayal Ай бұрын
@@pushpalakshminagarajan3631 Thank you so much 🙏😍
@savithasheethalkumar3352
@savithasheethalkumar3352 Ай бұрын
Nice 👍👍👍
@thaiyalnayagi994
@thaiyalnayagi994 Ай бұрын
Verynice
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍
@sudhav.k6908
@sudhav.k6908 Ай бұрын
Healthy dish
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal Ай бұрын
Very nice 👍
@stanitewc1863
@stanitewc1863 Ай бұрын
Mouth watering
@vijayalakshmib2940
@vijayalakshmib2940 Ай бұрын
Super Mam and Sir
@sugusakthi3375
@sugusakthi3375 Ай бұрын
Nice elaborately explained recipe. Don't use an aluminium vessel for Puli kuzhambu, it will react with it!
@sumathimanjunath1315
@sumathimanjunath1315 Ай бұрын
We can remove the dish to another vessel once done Only long contact with tamarind is bad
@user-tz3rf6uo6t
@user-tz3rf6uo6t Ай бұрын
En mamiyarum ippadithan seivargal evvalvu sadham sapittalum meendum meendum sapidathondrum.😊
@Michelle60921
@Michelle60921 Ай бұрын
Very nice recipe chef.
@Michelle60921
@Michelle60921 Ай бұрын
Thanks for liking my comment.
@prabhushankar8520
@prabhushankar8520 Ай бұрын
Good 👍😊
@sandhyajanu5780
@sandhyajanu5780 Ай бұрын
Deenavukku enna niraya akkas ammas ellam kidakkaranka lucky
@subhiahvs4277
@subhiahvs4277 Ай бұрын
Super
@SS-fr3rj
@SS-fr3rj Ай бұрын
Dheena Anna Iam following you since Anjara patty days❤❤❤ you are such an amazing person!! Iam so happy to see you growing 💐💐💐💐! Wishing you all the happiness and success in your future!
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Ай бұрын
Thanks a Lot ma
@ManiK-cu4my
@ManiK-cu4my Ай бұрын
Sir, how to make healthy wheat bread at home without yeast, maida, baking powder?
@shylaarulkumaranshylaarul5479
@shylaarulkumaranshylaarul5479 Ай бұрын
Hi Anna nanum intha velai seiven
@sarojarajam8799
@sarojarajam8799 Ай бұрын
Super 🎉🎉🎉
@sarojarajam8799
@sarojarajam8799 Ай бұрын
Good morning
@chandrakrisnan1966
@chandrakrisnan1966 Ай бұрын
We also do that
@lakshminarasimhan3693
@lakshminarasimhan3693 Ай бұрын
We are also like your amma sir
@indhumathisrinivasan9815
@indhumathisrinivasan9815 Ай бұрын
துளிவெல்லம்போட்டால்இன்னும்நல்லா இருக்கும்.
@sandhyajanu5780
@sandhyajanu5780 Ай бұрын
Make avedieio from revathi mam also.
@malarhabi4418
@malarhabi4418 Ай бұрын
காரைக்குடி வெந்தயக் குழம்பு லிங்க் தரவில்லையே தீனா Sir ?
@smileflower.916
@smileflower.916 Ай бұрын
மிக சிறப்பு ங்க ணா..உங்க இரண்டு பேர் கம்பினேசண் செம ங்க..
@santharani6235
@santharani6235 Ай бұрын
மண் பாத்திரத்தில் சமைத்து இருந்தால் இன்னும் சுவை கூடுதலாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
@dhanalakshmig9980
@dhanalakshmig9980 Ай бұрын
சக்கையை chutneykku அரைக்கும் பொழுது சேர்த்து விடுவேன்
@fareetha12345
@fareetha12345 Ай бұрын
பொம்பள மாதிரி அதிகமா பேசாத தீனா ஆம்பள மாதிரி இரு
@SarasusSamayal
@SarasusSamayal Ай бұрын
தீனாவின் மனிதாபிமானம்,மனிதர்களை மதிக்கும் குணம் தீனாவிடம் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.
@kamesraj592
@kamesraj592 Ай бұрын
தேவையில்லாமல் ஒருவர் மனதை புண்படுத்தும் போது மனசாட்சி புண்படுத்துவோருக்கு எதிராக செயல்படும் தேவையில்லாமல் மனதை புண்படுத்துக்கொள்ள வேண்டாம்.
@SarasusSamayal
@SarasusSamayal Ай бұрын
@@kamesraj592 நன்றி நன்றிங்க 🙏
@pushpalakshminagarajan3631
@pushpalakshminagarajan3631 Ай бұрын
என்ன தெரியும் உங்களுக்கு அவரை பற்றி. துளியும் நாகரீகம் அற்ற செயல்.
@SeethaGopalakrishna
@SeethaGopalakrishna Ай бұрын
எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள் நீங்கள் @fareetha12345. பாலினம் சார்ந்து தான் எல்லாரும் நடந்துகொள்ளவேண்டுமென்ற கோட்பாடுகளெல்லாம் காலாவதி ஆகுவதைம்தெரிந்துகொள்ளவும்
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl Ай бұрын
Super
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 28 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 49 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 67 МЛН
Comedy is a very serious business | Crazy Mohan | Kalyanamalai Dubai
1:37:07
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 28 МЛН