சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? | EOT 048 | Dr. Arunkumar

  Рет қаралды 165,618

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Can diabetes patients eat mango? | EOT 048 | Dr Arunkumar
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
KZfaq: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
WhatsApp Channel:
whatsapp.com/channel/0029Va5O...
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
------------------------------------------
0:00 intro
0:21 Why are mangoes compared to diabetes?
1:40 Mango Nutrition fact
3:08 mangoes Vs other fruits?
7:29 Who should not eat mangoes?
8:59 Conclusion
#mango #mangoes #drarunkumar #diabetes #mangonews #diabetesmedicines #diabetesmellitus
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 115
@doctorarunkumar
@doctorarunkumar Ай бұрын
EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும். If you want to ask your doubts in EOT series, post them in the comments.
@shaisarvaa27deviraj58
@shaisarvaa27deviraj58 Ай бұрын
Sir please put video about foot pain using tiles marbles floors which is best cement floor or tiles ,marbles ,granite floor for foot
@umarani3350
@umarani3350 Ай бұрын
Can we eat soaked rice sir?.....cos everyone r saying will get jaundice if we eat soaked rice , mostly 90% people have this doubt I think.... kindly clear this doubt sir this is my long time doubt
@sahasunil4810
@sahasunil4810 Ай бұрын
Gd eve sir. Operation time la sugar 185nu sonanga. Enaku sugar ela. Ethuku munadi. Epa na sugar patient aa. 1 month kalich test pana sonanga. Test pana hba1ç 6.7 glucose 77/130 na sugar patient aa sir
@Sri-tj1xg
@Sri-tj1xg Ай бұрын
Sir can u please share lunch videos for kids
@jkeyj8857
@jkeyj8857 Ай бұрын
Dr. After taking high surgery foods like cakes,ice-cream etc ,if one drinks lot of water (say500ml) , will it reduce glucose spike .
@kamatchisankar3803
@kamatchisankar3803 Ай бұрын
வணக்கம் சார்...குழந்தைகளின் தலையில் உள்ள சுழி எப்படி வருகிறது...சிலருக்கு வலது பக்கம் சிலருக்கு இடது பக்கம்..ஒன்று,2, 3 வரை இருக்குதே இது எதனால்? இதை வைத்து ஜோதிடம் பார்த்தது எதிர்காலத்தை கணிப்பது சரியா? Please reply Doctor
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 Ай бұрын
நல்ல விளக்கம் ! வாழ்க வளமுடன் ! அறிவே தெய்வம் !..♥**
@AnbarasanA-sv7rd
@AnbarasanA-sv7rd Ай бұрын
நல்ல விளக்கங்கள் அளித்த தீர்கள் நன்றி பாராட்டுக்கள்🎉🎉🎉
@seenivasanp2079
@seenivasanp2079 Ай бұрын
அருமையான விளக்கம்நன்றி
@vathsalad8000
@vathsalad8000 Ай бұрын
Thanks doctor for uploading during the season 😊 😊
@cartoonmakertamil1.031
@cartoonmakertamil1.031 Ай бұрын
Who want answer but don't want explanation directly skip to 8.30 mins
@doctorarunkumar
@doctorarunkumar Ай бұрын
விளக்கத்திற்காகத்தான் நீண்ட காணொளி. விளக்கம் தேவைப்படாதவர்களுக்கு விரைவில் ஷார்ட்ஸ் காணொளி இதே தலைப்பில் வர இருக்கிறது
@mithuna2005
@mithuna2005 Ай бұрын
வாழ்க வளமுடன் அறிவியல் விடிவெள்ளி மக்களுக்கான மருத்துவர் டாக்டர் அருன்குமார் 🎉
@thumuku9986
@thumuku9986 Ай бұрын
Excellent information...Thanks a lot Sir...
@arasan.varasan.v2938
@arasan.varasan.v2938 Ай бұрын
Dr.Explanation very super 🎉 thanks.
@chakravaghamm2567
@chakravaghamm2567 Ай бұрын
Thank you very much for your highly informative information about mango which has been engaging my mind for the past one month and you have thrown a lot of information on this..Pl continue to do your yeoman service and I am closing following your statements as I am a diabetic aged 72.
@lavanyaaravindhan6083
@lavanyaaravindhan6083 Ай бұрын
Can you please explain about varieties of sugar and calories like palm sugar,raw sugar, coconut sugar etc
@kirthikam5040
@kirthikam5040 Ай бұрын
Sir tomoto pathi video poduga sir nattu thakkali sapta kidney problem varumnu solraga
@rosiethebeaglepet9645
@rosiethebeaglepet9645 Ай бұрын
Sir can u make a video about fish oil capsule omega 3 fatty acid
@poosriganthan1017
@poosriganthan1017 Ай бұрын
நன்றி Dr
@lavanyapragal3192
@lavanyapragal3192 Ай бұрын
Hi Doctor we'll explained. Just make a video on Herbalife products. Is it beneficial?? How they make powder??
@jaiganesh1337
@jaiganesh1337 Ай бұрын
Sir pain relief gel and zandu balm pathi konjam explain pannunga enga veetla daily intha pain relief products use pandranga
@gowriashok252
@gowriashok252 Ай бұрын
Sir Put video for how to get healthy mind
@loganathanklogu6119
@loganathanklogu6119 Ай бұрын
Thanks sir 😊
@tttttttttttttttttttttttttto
@tttttttttttttttttttttttttto Ай бұрын
🙏🏻சார் ப்ளீஸ் ரேஷன் பருப்பு பற்றி வீடியோ போடுங்க துவரம் பருப்பு போல இல்லை லேசாக இருக்கு
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Ай бұрын
Thanks 🙏
@meenalsp7498
@meenalsp7498 Ай бұрын
Thank you sir
@user-im2ew3nq3g
@user-im2ew3nq3g Ай бұрын
Sir Pls talk about Rheumatology
@sudharajessh8645
@sudharajessh8645 Ай бұрын
Hi dr diabitic patient enna fruits , nuts , vegetables juices sapidalamnu solllunga dr fruit like apple ,Koya, pomegranate sapidalamnu solllunga dr
@ar.pranavraj
@ar.pranavraj Ай бұрын
Food items la proteins carbs fiber evlo iruku nu ethula paakalam nu solunga doctor❤
@ramanip6959
@ramanip6959 Ай бұрын
நன்றி நண்பரே
@soniyars6476
@soniyars6476 Ай бұрын
Thank you sir 👌👌🙏🙏
@murugesanramasamy1110
@murugesanramasamy1110 Ай бұрын
Thanks doctor
@ribinatensingh2054
@ribinatensingh2054 Ай бұрын
Boil pannatha milk kudicha kidney stone varumnu solrange. Pls explain sir
@dhanapalj5857
@dhanapalj5857 Ай бұрын
பழங்கள் இரவு நேரங்களில் சாப்பிடக்கூடாது காலையில் தான் சாப்பிட வேண்டும் சொல்றாங்க இது உண்மையா ஐயா...
@victoriaaruldoss9450
@victoriaaruldoss9450 Ай бұрын
Thank u sir
@Mekala370
@Mekala370 Ай бұрын
Thank u sir 🎉🎉🎉🎉🎉
@gunammalgracy760
@gunammalgracy760 Ай бұрын
Super sir.
@varatharajanmunuswamy8499
@varatharajanmunuswamy8499 Ай бұрын
I have taken ORXL . Immediately my sugar level are going up abnormally. Tested on my glucometer. confirmed. whether it is true or not. Please help. varatharajan
@lict.ravindran3746
@lict.ravindran3746 Ай бұрын
மாம்பழம் சம்பந்தமான விளக்கங்கள் நன்று . நன்றி . சக்கரை அளவு HbA1c 10 அதிகமானவர்கள் , சர்கரை அளவு 250 மேல் அதிகம் உள்ளவர்கள் எந்தவிதமான உணவு முறையை சாப்பிட வேண்டும் என கூறினால் நன்று . தி . இரவீந்திரன் சென்னை . 16 ஜூன் 2024
@hariniharini2688
@hariniharini2688 Ай бұрын
சார் வாழ்க வளமுடன், மாத்திரைகள் ஏன் கசப்பாக உள்ளது மாத்திரைகளை உடைத்து சாப்பிடலாங்களா, சில மாத்திரைகள் அப்படியே விழுங்கி விடுவது சில மாத்திரைகள் சாப்பிடுவது ஏன்,மருந்து ஏன் சிறிது இனிப்பு சுவை உள்ளது எல்லா மருந்துகளிலும் சிறிது ஆல்கஹால் இருக்குங்களா, மருந்து சாப்பிட்டவுடன் எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க லாம்(மாத்திரை/மருந்து எது பரவாயில்லை) பதில் சொல்லுங்கள், உங்கள் வீடியோக்களுக்கு நன்றிகள் பல
@user-oo7ws7eh7x
@user-oo7ws7eh7x Ай бұрын
Thanks my son long live my blessings 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@akberali6622
@akberali6622 Ай бұрын
Arun Sir... EOTயில் Apple cider vinegar பற்றி கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்.
@doctorarunkumar
@doctorarunkumar Ай бұрын
ஓகே
@user-ek9pv8vj8j
@user-ek9pv8vj8j Ай бұрын
Answer to the question yes or no .sir.
@KirubaM-oj3vh
@KirubaM-oj3vh Ай бұрын
EOT. சார் வணக்கம், அரிசியும், கோதுமையும் ஒரே அளவான மாவு சத்து உள்ளதா. சர்க்கரை நோயாளிகள். அரிசிக்கு பதில் கோதுமை அதிக அளவு எடுத்து கொள்ளலாமா, டாக்டர். நன்றி.
@manir1997
@manir1997 Ай бұрын
🌴🌴இதைகேட்டதுசரியா. தப்பானுததெறியவில்லையேசார்....... விலகம்அருமை. நன்றி. 🙏🙏
@significance_of_sriram
@significance_of_sriram Ай бұрын
Hi sir. In recent times there is a trend on social media by promoting reversing the diabetes like sugarfit , doctor farmer etc. is that true. Is diabetes reversible. Kindly update. Thank you
@ksuganthy5385
@ksuganthy5385 Ай бұрын
I am now in pre diabetic stage. what I have to do to avoid diabetic doctor. Please give suggestions
@muthutamil7060
@muthutamil7060 Ай бұрын
Diabetic patients weight gain panna video pls sir
@senthilkumari2793
@senthilkumari2793 Ай бұрын
Hello Arun sir I'm sugar patient. Nan conceive aahga try panren but mudiyala. Dr enaku sugar thavira vera entha problem illa nu sollranga. Pls good pregnancy ku ena pananum sollunga
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
Let me put a question. Point 1) I am in empty stomach... So i eat fruit... After 2 hours only i eat cooked food. My friend told me to follow this to all sugar patient. Point 2) also he said rice is side dish and vegetables are main dish. Do you want anything to modify Dr.
@harris90100
@harris90100 Ай бұрын
R u wearing contact Lens?
@revathi3211
@revathi3211 Ай бұрын
அல்சர் ஆசிட் reflex ஏப்பம் இருப்பவர்கள் சாப்பிடலாமா
@KirubaM-oj3vh
@KirubaM-oj3vh Ай бұрын
Sir, அரிசியும், கோதுமை ஒரே அளவு மாவு சத்துதான் என்பது உண்மையா டாக்டர்.சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக அளவு கோதுமை சேர்த்துக்கொல்லாலாமா.
@Kohlivirat
@Kohlivirat Ай бұрын
Sapta apram sweet sapta weight podum nu solrangale... Adhu unmaya?
@himlarosi
@himlarosi Ай бұрын
Please tell whether cooking rice in cooker is good or bad for health?
@rajagopalg6863
@rajagopalg6863 Ай бұрын
Sir, நல்ல பயனுள்ள விளக்கம். நன்றி சார். சீன்ல மாம்பழம் ஒன்னு அல்லது இரண்டு‌ என்பது தினந்தோருமா அல்லது ஒரு‌ சீசனுக்கா
@thamalrajagopalan9603
@thamalrajagopalan9603 Ай бұрын
Whether they can eat jackfruit.But doctors say that sugar patients should not take Maa,Palaa and vazhai.
@subashinib7947
@subashinib7947 Ай бұрын
Vertigo பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்
@gowriashok252
@gowriashok252 Ай бұрын
I am also need this video
@doctorarunkumar
@doctorarunkumar Ай бұрын
ஓகே
@smrkeerai
@smrkeerai Ай бұрын
வீடியோ பதிவிட்டமைக்கு நன்றி! நீங்களே உங்களின் இந்த வீடியோவிற்கு "சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?" என்ற டைட்டிலை வைத்துள்ளீர்கள். ஆனால், அதற்கு உண்டான நேரடி பதிலைச் சொல்லாமல் வழ வழா கொழ கொழா என்று சுற்றி வளைத்து மக்களைக் குழப்பிப் பதில் சொல்லி இருக்கின்றீர். ஆம் இல்லை என்ற பதில் சொல்லி வி்ட்டு அதன் காரணங்களைக் கூறி நச் என்று "மாம்பழத்தைப் பற்றி மட்டும்" விளக்கி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதில் மற்ற பழங்களைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அது பலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் சிலருக்கு போரடிக்கும். மற்றும் மாம்பழம் க்ளைசமிக் இன்டெக்சில் இரண்டவது இடத்தில் உள்ளது என்றும் கூறினீர். அது சரிதானா? மாம்பழம், ஆப்பிள், ஆப்ரிகாட், முற்றிலும் பழுக்காத வாழைப்பழங்கள், ஆரஞ்ச், பியர், ப்ளம், மாதுளை என்பவைக் குறைந்த க்ளைசமிக் இன்டெக்ஸில் (55 கும் குறைவான) முதல் இடத்தில் உள்ளது. Thank you for the video! The caption you chose for this video cover is "Can a person with diabetic eat mango fruits?" You could've given a direct answer with YES or NO with its respective explanations. Instead, you did beat around the bush with your answer. There was no need for you to bring in other fruits ONLY to confuse the viewers. You also said that mango is placed second in the Glycemic Index. As far as I know, mango, apple, apricot (fresh & dried), banana (green & unripe), berries, cantaloupe, grapefruit, honeydew melon, orange, peach, pear, plum, pomegranate, prunes are placed in the Low Glycemic Index (55 or less). So, my advice to you is to please stick to the topic/point and not divulge. Thank you!
@chitrachitra5452
@chitrachitra5452 Ай бұрын
Doctor weight gain ku diet chart sollunga. Please.
@doctorarunkumar
@doctorarunkumar Ай бұрын
ஏற்கனவே எனது காணொளி உள்ளது நமது சேனலில் தேடிப் பார்க்கவும்
@princerose-uu6gl
@princerose-uu6gl Ай бұрын
சார் என் குழந்தைக்கு ஒன்றரை வயசு ஆகுது 10 கிலோ வெயிட் இருக்கான் என்ன சாப்பாடு ஹெல்தியா கொடுத்தாலும் சாப்பிட்டுக்குவான் ஆனா ஆளு ஒல்லியாக இருக்கு பயங்கரமா துறுதுறுன்னு வாழு நல்லா சாப்பிடுற எல்லா புட்டும் வெயிட் மட்டும் போடல சார் என்ன சார் பண்றது
@karthikasuresh46
@karthikasuresh46 Ай бұрын
Which oil best for health ?? Canola oil use pannala ??
@karthikasuresh46
@karthikasuresh46 Ай бұрын
Which oil good for health ? Canola oil use pannalama video podunga sir humble request
@AAarumugam-hj9mu
@AAarumugam-hj9mu Ай бұрын
சார் எனக்கு கல்யாணம் ஆகி 13 வருடம் ஆகிறது எனக்கு இன்னும் குழந்தை இல்லை நான் உங்கள் வீடியோக்களை பார்த்தேன் நான் உங்கள் மருத்துவமனை வர வேண்டும் டாக்டர்
@indhu8666
@indhu8666 Ай бұрын
He is in Erode. He also gives online consultation.
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Ай бұрын
சைவம் மட்டும் சாப்பிடுங்கள்.
@user-me2rz4dn1e
@user-me2rz4dn1e Ай бұрын
நீங்கள் டாக்டரா..?​@@arumugamkrishnan9912
@MohamedHussain-sw7rz
@MohamedHussain-sw7rz Ай бұрын
​@@arumugamkrishnan9912அசைவம் சாப்பிட்டா குழந்தை பிறக்காதா? ஏலே என் நணபன் சைவம் அவனுக்கு 15 வருஷமா குழந்தை இல்லையே ஏன்? பதில் சொல்லு
@onlylove346
@onlylove346 26 күн бұрын
மாம்பழம் சாப்பிட முடியலைன்னு வெறித்தனமாய் தினமும் ஒரு மாங்காய் சாப்பிடுகிறேன் சர்க்கரையின் அளவு 200 க்கு மேல் இருக்கு. உங்கள் பதிவைப் பார்த்ததும் நான் பதறி விட்டேன் இனி மாங்காய் சாப்பிடுவதை குறைத்துக் கொள்கிறேன்... நன்றி டாக்டர் சார் 🙏🌹
@Kamala.D-xb9hd
@Kamala.D-xb9hd 13 күн бұрын
😅
@goodmorningeveryone.3093
@goodmorningeveryone.3093 Ай бұрын
Dr Bread daily சாப்பிடலாமா? இதைப் பற்றி சொல்லுங்கள்.
@doctorarunkumar
@doctorarunkumar Ай бұрын
பேசுகிறேன்
@johnsamuel1435
@johnsamuel1435 Ай бұрын
DOCTOR YOU ARE GOOD DOCTOR OR BAD DOCTOR PLEASE EXPLAIN 😮😂SHOULD KNOW ABOUT DOCTOR'S AWARENESS 😢😢😢😮😮😅😅😂 yours LOVABLE❤❤❤ PATIENTS
@yoganathanbalachandran9663
@yoganathanbalachandran9663 Ай бұрын
Sir, before recommending mango did you test your blood sugar using continuous blood monitoring before & after consuming mango.? It would be better if you please put video with the test. Otherwise it's just a myth whatever you said and the result may vary from person to person.
@doctorarunkumar
@doctorarunkumar Ай бұрын
Obviously, rise in sugar levels will vary from person to person depending on their insulin resistance. It's not a secret. That is what I have simplified in the end of the video. If you want exact measurement definitely you can do continuous glucose monitoring and find it out for yourself if you are a diabetic.
@Najmud
@Najmud Ай бұрын
First like
@KARTHUism
@KARTHUism Ай бұрын
Behindwoods la Sola marandha point a ipa clarify panringla doctor?? 😂
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 Ай бұрын
குழப்பம் அதிகமாக இருக்கிறது மாம்பழம் மட்டும் சொல்லாமல் எதையோ பேசுரீங்கஃ
@duplicateshots8349
@duplicateshots8349 Ай бұрын
சார், நீரிழிவு நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடலாமா ன்னு சொல்லுங்க சார். அதான் சார் முக்கியம் ! 😜
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Ай бұрын
Ella fruits sapidungappa...
@doctorarunkumar
@doctorarunkumar Ай бұрын
இந்த காணொளியை முழுதாக பார்த்திருந்தால் உங்கள் கேள்விக்கான விடை புரிந்திருக்கும்
@duplicateshots8349
@duplicateshots8349 Ай бұрын
புரிது சார். நீங்க வச்ச caption க்காக கேட்டேன்! Fun ! Fun !! 😬
@user-ko7lq5mv4m
@user-ko7lq5mv4m Ай бұрын
அய்யய்யோ இது தெரியாமல் pregnancy time ல மாம்பழத்தை miss பண்ணிட்டேனே...
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Ай бұрын
Oh...next pregnent time la kilo kilova sapidu
@gokulr380
@gokulr380 Ай бұрын
Pregnancy food habit ku doctors yezhuthina books lam padinga makkal solratha nambathinga...
@s.manickamk2142
@s.manickamk2142 Ай бұрын
Yoyyoyo
@thiruchchelvamkandiah5640
@thiruchchelvamkandiah5640 Ай бұрын
🤙🇨🇭
@SPIDY_gamplay
@SPIDY_gamplay Ай бұрын
Final conclusion; sugar patient stay away from fruits..😅
@user-hg7om9cb2t
@user-hg7om9cb2t Ай бұрын
இல ந்த பயம் சாப்பிடுங்க
@sagithab8263
@sagithab8263 Ай бұрын
சார் தலையே சுத்துது ஒரு சில டாக்டர் மாங்கா நிறைய சாப்பிடலாம் மாம்பழம் லிமிடெட் சாப்பிடுங்க என்றாங்க நீங்க ரெண்டுமே சாப்பிடக்கூடாது அதாவது லிமிட்டா தான் சாப்பிடணும் சொல்றீங்க டாக்டர்ஸ் குள்ளே எவ்வளவு வேரியேஷன் இருக்கு
@doctorarunkumar
@doctorarunkumar Ай бұрын
சரியான புரிதல் இல்லாததால் மாங்காயை பற்றி சிலர் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள்
@sagithab8263
@sagithab8263 Ай бұрын
Thank you sir
@simplewar
@simplewar Ай бұрын
😂Kejriwal knows better
@VijayalakshmiC-mv9xn
@VijayalakshmiC-mv9xn Ай бұрын
😅....,! . bbbbbb bbbbbb b;bbbb b bb Vd
@mangushba
@mangushba Ай бұрын
😂யப்பாடாக்டரு செய்தியநேடியாசொல்லுமாம்பழத்தசொல்லமாகொலம்பொலாமுன்னுகொழப்புற சரிமாம்பழம்சாப்பிடலாமாகூடாதா வடைய என்னுறேன்னுவடபொத்தல என்னுற தலைப்புஎன்னவோ மாம்பழம் சொல்றதுஎன்னவோ பெருந்தலைவலி
@ro8jh
@ro8jh Ай бұрын
மாம்பழத்தை கீழே இருந்து கடிச்சு சாப்பிட்டா சத்தா,, மேல இருந்து கடிச்சு சாப்பிட்டா சத்தா,, இல்லை சைடுல கடிச்சு சாப்பிட்டா சத்தா..
@NaranBalaji
@NaranBalaji Ай бұрын
😊😊😊😊😊❤❤❤
@kpalanivelu6863
@kpalanivelu6863 Ай бұрын
டேய் மக்களை எதையாவது சொல்லி ஏன்டா இப்படி பயம் காட்டுறீங்க
@hariniharini3006
@hariniharini3006 Ай бұрын
Hi sir intha axillary fat r underarm fat pathi oru video podunga sir please enaku antha issue iruku niraya bayamuthuranga sir
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 94 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 94 МЛН