No video

😱இந்தியப் பெருங்கடலில் அதிசயச் சுரங்கம்! போட்டி போடும் நாடுகள்! | Cobalt in Indian ocean

  Рет қаралды 139,062

Cauvery News

Cauvery News

Ай бұрын

இந்தியப் பெருங்கடலில் அதிசயச் சுரங்கம்! போட்டி போடும் நாடுகள்! | Cobalt in Indian ocean
#cauverynews #findfacts #rjveera #cobalt #indianocean #seamount
Afanasy Nikitin Seamount in Tamil | resources in Afanasy Nikitin Seamount | what is Afanasy Nikitin Seamount | Afanasy Nikitin Seamount india china
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.su...
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZfaq, Instagram, Linked IN.

Пікірлер: 222
@user-yb6pw6zd9d
@user-yb6pw6zd9d Ай бұрын
இதே போன்று நீங்கள் பல ஆய்வுகள் மேற்கொண்டு இந்தியாவின் கனிம வளங்கள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள்,மனித வள மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி போன்ற பல காணொளிகளை பதிவிட வேண்டுகிறேன்.வாழ்த்துக்கள்.
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 Ай бұрын
இந்தியா எடுத்தாலும் ,அரசியல்வாதிகளும், corporate -களும்தான் பங்கு போட்டுப்பாங்க! நாட்டுக்கோ ,மக்களுக்கோ ஒரு பயனும்‌இல்லை.
@jayarajjayaraj175
@jayarajjayaraj175 Ай бұрын
உண்மை
@Ravi-xp5xl
@Ravi-xp5xl Ай бұрын
உங்களின் நிதானமான விளக்கம் அருமை.
@senthilkumar-vb4jy
@senthilkumar-vb4jy Ай бұрын
தங்களின் அற்புதமான மற்றும் அறிவான தகவல்களுக்கு நன்றி
@MuthuMuthu-qs5hb
@MuthuMuthu-qs5hb Ай бұрын
அருமை அருமை தங்களின் பணி சிறக்கட்டும்🎉
@balamoorthynarayanan5023
@balamoorthynarayanan5023 Ай бұрын
இது ஒரு நல்ல பதிவு... சிலர் அறியாமையால் பொருத்தமற்ற பதிவுகளை செய்துள்ளனர்.. நாம் காண்கிற உலகம் இப்போது இல்லை.. உலகமயமாக்கல் எனும் பொறியில் நாம் சிக்கியிருக்கிறோம்..
@nara6475
@nara6475 Ай бұрын
முற்றிலும் புதிய தரவு
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
நல்ல தகவல்களுக்கு நன்றி 🙏
@kumaravel396
@kumaravel396 Ай бұрын
இந்தியா மட்டும் இல்லை உலகம் முழுவதும் இயற்கை பாதுகாப்பு தேவை இல்லை என்றால் இயற்கை யின் ஆட்டம் விரைவில் நடக்கும் அது மிகப்பெரிய ஆட்டம் இருக்கிறது
@giridharanambaram5763
@giridharanambaram5763 Ай бұрын
லித்தியம் பேட்டரிகளின் முக்கியத்துவம் சமீபத்தில் குறைந்து கொண்டு வருகிறது. சமீபத்தில் நித்தியத்தின் விலை 80 சதவிகிதம் குறைந்திருக்கிறது இதுக்கு உதாரணம்.bமாற்று பேட்டரிகள் சம்பந்தமான ஆராய்ச்சிகள் வெற்றி பெறும் நிலையில் உள்ளன. உதாரணத்துக்கு சோடியம் அயான்ன பேட்டரியை சொல்லலாம். இதை மக்கள் உணர வேண்டும்.
@kamalakannans3766
@kamalakannans3766 Ай бұрын
இலங்கையை இராஜராஜ சோழன் தமிழகத்தோடு இணைத்திருந்தால் சிங்களன் கொட்டம் அடங்கியிருக்கும். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பெருந்துயரம் இலங்கை.
@ChessTime3
@ChessTime3 Ай бұрын
யாருடா நீ பைத்தியகார கோமாளி😂
@ChessTime3
@ChessTime3 Ай бұрын
லூசு தேவி பையா ஓத்தா ஒம்மால பொண்டுக தப்புலி
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 Ай бұрын
ஏ இலங்கை தமிழ்நாடுன்னு உன்போல உள்ள கூமுட்டைகள் சிங்களரை இலங்கைக்குள் சேத்திருக்ககூடாது. எங்கேயா வது எச்சபொருக்கிதின்னுகிட்டு எங்கடா ஓட்டுக்குகாசுகொடுப் பான்னு நாட்டவித்துதின்னும் நாய்ங்க முதல்ல தமிழனுக்கு ஓட்டுபோடுங்கடா. தானாதமிழ் நாட்டுகூட வரபோது. தெலுங்கு கருனாநிதிக்கு ஓட்டுபோட்டிங்க தெலுங்கு சிங்களர்களை வாழவ ச்சான் தமிழரை வாயிலவச்சான் வெளிநாடகளில் பிச்சை எடுக்க வச்சான். பாடுங்கள் அப்பவும் திருந்தல எச்சசோறு எங்க கிடை க்கும் என அலையுதுங்க
@jackjosh2228
@jackjosh2228 Ай бұрын
ஆனால் பிரிட்டிஷார் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைத்திருந்தாலும் இணைத்திருக்கலாம்... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@gfuhliuhijhhuhguh
@gfuhliuhijhhuhguh Ай бұрын
இது கூட நல்லா தான் இருக்கு.
@beast-bz2fi
@beast-bz2fi Ай бұрын
🤔China: குறுக்க இந்த கௌசிக் வந்தா😂😂
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf Ай бұрын
Australia..கடல் பரப்பு மிகவும் அதிகம் ....
@PrabuAsaithambi-lv8mf
@PrabuAsaithambi-lv8mf Ай бұрын
நல்ல மற்றும் புதிய தகவல்... 👌👌👌 But எடுத்து! அம்பானிக்கும், அதானிக்கும் விற்கவா?
@durairaj4908
@durairaj4908 Ай бұрын
நீ போய் வாங்கிகோ
@mageshg2058
@mageshg2058 Ай бұрын
ஆமாம், நீ அதை வாங்கி நல்லா சொருகிக்கொள். நல்லா recharge ஆவிங்கோ!!!!
@thamizhanbanp886
@thamizhanbanp886 Ай бұрын
மூடு
@PrabuAsaithambi-lv8mf
@PrabuAsaithambi-lv8mf Ай бұрын
@@mageshg2058 உனக்கு தெரியுது...🤔🤔🤔 உன் டாடிக்கு தெரியலையே 🤣🤣🤣
@PrabuAsaithambi-lv8mf
@PrabuAsaithambi-lv8mf Ай бұрын
@@thamizhanbanp886 correct... மூடிட்டு தா இருக்கணும்... Veyra ஒன்னும் புடுங்க முடியாது
@ramansethu7653
@ramansethu7653 Ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@chinnarajramalingham7249
@chinnarajramalingham7249 Ай бұрын
Very good information thank you very much
@rapravee1
@rapravee1 Ай бұрын
Cool informatie bro 👍👍👍keep rocking more videos like this
@chokkanathanchokkalingam2701
@chokkanathanchokkalingam2701 Ай бұрын
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியவால் அங்கீகரிக்கப் பட்டிருந்தால் அந்த இடம் நமக்குத்தான். தமிழர்களின் முன்னேற்றம் கண்டு ஐயப்பட்டு ஈழத்தமிழர்களின் அழிவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இந்தியாவிற்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் நஷ்டங்களை சந்தித்தே ஆகவேண்டும்.
@SusannahRose23
@SusannahRose23 Ай бұрын
சபாஷ் சரியான செருப்படி பதில். இது தான் உண்மை. இந்தியா சீனாவிடம் படாதபாடு படப்போகிறது. இது தான் உண்மை. ஈழ தமிழர்களை அழித்த பாவம் சும்மா விடாது. 😂😂😂😂😂😂😂😂😂
@ThamilNesan
@ThamilNesan Ай бұрын
​@@SusannahRose23பாரத் மாதாவுக்கு ஜே 😅🇨🇦
@SusannahRose23
@SusannahRose23 Ай бұрын
@@ThamilNesan போ டா சங்கி பாப்பான் லூசா. சீனா உதைக்கப்போறான் டா. 😛😛😝😛😛😛😝🤣🤣🤣🤣🤣🤣
@SusannahRose23
@SusannahRose23 Ай бұрын
@@ThamilNesan சீனாவுக்கு ஜே, சீனா வாழ்க, சீனா வாழ்க, சீனா வாழ்க. சங்கி ஒழிக, சங்கி பாப்பான் ஒழிக, சங்கி பாப்பான் ஒழிக, பெரியார் வாழ்க. 😛😛😜😜😜😛😝🤣🤣😛😛🤣😝😛😝🤣😛🤣🤣😝😛😝🤣🤣‌
@SusannahRose23
@SusannahRose23 Ай бұрын
@@ThamilNesan சீனாவிற்கு ஜே, சீனாவிற்கு ஜே சீனாவிற்கு ஜே. சங்கி பாப்பான் ஒழிக, சங்கி பாப்பான் ஒழிக, சங்கி பாப்பான் ஒழிக. பெரியார் வாழ்க, பெரியார் வாழ்க, பெரியார் வாழ்க. 😜😛😝🤣😛😜😜😝🤣😜👍🤣🤣😜👍👍👍👍👍👍😛😛🤣🤣👍👍👍👍👍👍👍👍👍😢😛😛😝
@narayanasamyr4422
@narayanasamyr4422 Ай бұрын
Super great news.
@veerarajusuresh1541
@veerarajusuresh1541 Ай бұрын
கன்னியாகுமரியிலிருந்து தென்கிழக்கே 1350 கிமீ என்றால் நிகோபார் கடற்கரையிலிருந்து ....???
@SWAMI_75
@SWAMI_75 Ай бұрын
நிக்கோபார் மலேசியா அருகில் உள்ளது
@rameshl857
@rameshl857 Ай бұрын
Interesting information, give us like this
@kurichisaravanan2404
@kurichisaravanan2404 Ай бұрын
சன் குழுமம் வாங்கிவிடுமா
@borepointvijayakumar8636
@borepointvijayakumar8636 Ай бұрын
நடந்தால் ஆச்சரியம் இல்லை!!!
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 Ай бұрын
Very good information Congrats
@murugesooshaseekaren8996
@murugesooshaseekaren8996 Ай бұрын
Very informative and useful information. Thanks for your valuable response.
@tjayakumar7589
@tjayakumar7589 Ай бұрын
Very good information.
@babus9688
@babus9688 Ай бұрын
வாழ்த்துக்கள் வணக்கம்
@Sidhhaa
@Sidhhaa Ай бұрын
நல்ல information this is the first time I come across this. Thank you
@skothandaramanskothandaram725
@skothandaramanskothandaram725 Ай бұрын
இதே மாதிரி லித்தியம் ஜம்மு காஷ்மீரில் கிடைக்கும் என்று ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது அது என்ன ஆயிற்று
@jagan1986
@jagan1986 Ай бұрын
அது லித்தியம்
@harshjoon2741
@harshjoon2741 Ай бұрын
mining auction started
@jayarajjayaraj175
@jayarajjayaraj175 Ай бұрын
@@jagan1986 அதுவும் விலை மதிப்பு அதிகம்
@rpselvam57
@rpselvam57 Ай бұрын
My Dear, Brother, You are Given a TOP MOST IMPORTANT MESSAGE, Hat's off and Giving you a GRACIOUS SALUTE, You Please Kindly send This Very Important Messages, to tha Medias, Such as, "Indian Express, The Hindu, Manorama, JUNIOR VIKTAN, And All Important News Agencies immediately, Pannirselvam, MA., MPhil., Gandhian Philosophy, Spiritual and Human Rights Activist, PONDICHERRY🇮🇳🇮🇳🇮🇳.
@kumarmaran885
@kumarmaran885 Ай бұрын
Good information
@umamahalingam4479
@umamahalingam4479 Ай бұрын
Sir Romba nalla explain panreena sir.
@selvakumaranr7337
@selvakumaranr7337 14 күн бұрын
Thanku very much for your information All the BEST my dear Brother.
@ganesansomasundaram2085
@ganesansomasundaram2085 Ай бұрын
Thanks for imparting such information to enhance knowledge of people. Thanks.
@user-yn4fp3xx1q
@user-yn4fp3xx1q Ай бұрын
Don't negative think. Think positive India will go ahead
@stephenvincent4534
@stephenvincent4534 Ай бұрын
Very useful information to those graduates attending higher competitive examinations.
@lachnin
@lachnin Ай бұрын
குருவை மிஞ்சும் வீரா?..good analysis
@saravananramaiah7639
@saravananramaiah7639 Ай бұрын
very useful information
@kakamurali1645
@kakamurali1645 Ай бұрын
Nice ☺️
@SaravananSaravanan-ch6hc
@SaravananSaravanan-ch6hc Ай бұрын
Congratulations
@nanthup
@nanthup Ай бұрын
Hai💝💝💝
@thangapandian8871
@thangapandian8871 Ай бұрын
வாஜ்பாய் ஆட்சி தொடர்ந்து அதன் பிறகு மோடியோட ஆட்சி வந்திருந்தால் இந்த நேரம் இந்தியா வல்லரசாக மாறியிருக்கும். நடுவில் 10 வருட ஊழல் நிறைந்த காங்ககரஸ் திமுக அங்கம் வகித்த ஊழல் நிறைந்த ஆட்சி காரணமாக. நாம் எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது.
@GoldenHits-6
@GoldenHits-6 Ай бұрын
மோடி அவர்கள் நாட்டின் கடனை நான்கு மடங்காக உயர்த்தியதுதான் நாட்டின் வளர்ச்சியா?
@balasubramani1450
@balasubramani1450 Ай бұрын
💯💯 Unmai
@thangapandian8871
@thangapandian8871 Ай бұрын
@@NimmiPrabhu அதான் ஆட்சியை பிடிக்க பப்பு சிலிண்டருக்கு 410 ரூபாயாம்,பெட்ரோல் 70,ரூபாயாம் டீசல் 60,ரூபாயாம்.. அனைத்து ஏழை பெண்களின் வங்கி கணக்கில் மாதா மாதம் 8500 கொடுப்பேன் என கிழிச்சி மக்களை ஏமாற்றி 99 சீட்டை வெற்றி பெற்றுவிட்டான் ஆனாலும் இவனோட அலைச்சலானது 241 சீட்டை வாங்கி வெற்றிபெற்றிருக்கும் மோடி பிரதமராக வர எவன் எவன் காலில் வீழ்ந்து கொண்டு வருகிறான்.. இந்த முறை தென் மாநிலம் கைகொடுத்த காரணமாக மோடி 3 முறையாக பிரதமர் ஆகி பதிவிவெறிபிடித்தவனுக்கும் ஊழல் வாதிகளுக்கு ஆப்பு வைத்து விட்டார் மோடி..
@user-jn9be7jr9j
@user-jn9be7jr9j Ай бұрын
இந்தியாவை வித்து முடிந்திருக்கும்...??
@rpselvam57
@rpselvam57 Ай бұрын
Don't Mix the Politics in This SERIOUS MATTER, Avoid Such Opinions, Give your Valuable USEFUL THOUGHTS
@manimaranraju8161
@manimaranraju8161 Ай бұрын
Superb bro this the first time i have heard about the sea boundry details thanks bro very much usefull ❤❤❤🙏
@user-pz7vx3je3r
@user-pz7vx3je3r Ай бұрын
இது நம்ம தமிழ்நாட்டுக்கு சொந்தம் ஆனது அந்த இடம் குமரிகண்டம் இருக்கும் இடம் ஆகும் இது தமிழனகாகு செந்தமானஇடம்
@rajarajansetharaman5867
@rajarajansetharaman5867 Ай бұрын
Very much informative
@Devaraj-ti3ii
@Devaraj-ti3ii Ай бұрын
இந்த பகுதியில் காலவச்சான்னா.சினாநாயா.வால நறுக்கியேதீருவோமா.ஜெய்பாரத் சேஞ்சுவச்ச.அணுகுண்டபோடவேண்டும்.🎉❤
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
ஐயோ ஐயோஹோ ஜெய்பாரத்திற்க்கு சீனாவை அழிப்பதற்க்கு அணுகுண்டுதேவையா? கோமியமும் மாட்டுச்சாணமும் போதுமே ஜெய் இந்தியாவிற்க்குத்தான் சீனாவை அழிப்பதற்க்கு அணுகுண்டு தேவை ஆனால் அவனும் அணுகுண்டு வைத்திருக்கிறானே அதை அவன் என்னசெய்வான் சொல்லு மாட்டு மூளை முண்டமே
@umapathiramakrishnan4773
@umapathiramakrishnan4773 Ай бұрын
பலம் மற்றும் சூழ்ச்சி தெரிந்தவன் வெல்வான்
@AlbertSelwyn
@AlbertSelwyn Ай бұрын
இந்தியா வழக்கம்போல் கண்ணை மூடிக்கொண்டு.... அமைதியாய் இருக்கும்.
@vskesavan1004
@vskesavan1004 Ай бұрын
அது காங்கிரஸ் காலத்தில்.
@AlbertSelwyn
@AlbertSelwyn Ай бұрын
@@vskesavan1004 அருணாச்சல பிரதேசத்தில் சீன பெயர் வைப்பது, பல லட்சம் ச. கி மீ.... அள்ளி தர்மம் செய்வது....
@midunadharsan3064
@midunadharsan3064 Ай бұрын
ஏன்டா உங்கள் தாத்தா நேரு காலத்தில் பிடித்த இடங்களை சைனாக்காரன் பேருவச்சிருக்கிறான்டா நம்மிடத்தில் நாம் தற்பொழுது பெயர் வைக்கின்றோம்​@@AlbertSelwyn
@AlbertSelwyn
@AlbertSelwyn Ай бұрын
@@midunadharsan3064 செய்திகள் பொய்யா?
@AlbertSelwyn
@AlbertSelwyn Ай бұрын
சீனா பெயர் வைக்கலையா இரண்டு மாதத்துக்கு munnaa
@shashikadilshan2701
@shashikadilshan2701 Ай бұрын
அந்த கோபால்ட் இலங்கைக்கு சொந்தமானது, இந்தியா வெட்கமின்றி ஆக்கிரமிக்கிறது.💩🤡
@MD.StatusVideo
@MD.StatusVideo Ай бұрын
சீனா நல்ல நாடு ....
@narayanaswamys8786
@narayanaswamys8786 Ай бұрын
"Make in India".. is only in paper.
@amutha9803
@amutha9803 Ай бұрын
Srilanga chinavin kaikuly,
@sm-gh8ef
@sm-gh8ef Ай бұрын
இலங்கையில் சீனாவின் பாரிய இராணுவ முகம் அமைக்க போகிரார்கள் 15km கடலில்! இன்னும் நாட்டோ நாட்டின் Artikel. 51 போல் இலங்கை சீனா போட உள்ளது!!
@lakshmikanthkrishnasamy5575
@lakshmikanthkrishnasamy5575 Ай бұрын
Please Conway to Mr Modi
@ndinesh1
@ndinesh1 Ай бұрын
Kumari kandam
@sivacelvan6494
@sivacelvan6494 Ай бұрын
Ok will they reduce petrol or GST no never. Adani or private alone will benefit due to this waste news for us We have imported crude oil from Russia at 60 dollar but no benefit to common people
@user-up8bg6bn6n
@user-up8bg6bn6n Ай бұрын
One of the reason for afghanistan war.
@yusoof19
@yusoof19 Ай бұрын
this is like avatar, you will kill the organism under the ocean
@BalaMurugan-gd2pm
@BalaMurugan-gd2pm Ай бұрын
Continental coffee ah bro
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Ай бұрын
Yentha Naatin Yellaiyil Ullatho.? Antha Naatirkuthaan Sontham.
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 Ай бұрын
5763 GOOD COMMENT MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN
@unmai768
@unmai768 Ай бұрын
உன்னிப்பாக கவனிப்பார்கள்
@saravananr5658
@saravananr5658 Ай бұрын
இந்தியப் பெருங்கடல் இந்து மாக்கடல் இந்தியாவுக்கு தான் சொந்தம் சங்க காலம் முதல் இது நமக்கு சொந்தமானது. ஜெய் ஹிந்த் ❤ ஜெய் பாரத்🇮🇳♥️
@LokiLokesh-yw9xh
@LokiLokesh-yw9xh 16 күн бұрын
😮
@Saravanan-ws3rr
@Saravanan-ws3rr Ай бұрын
China, north Korea Russia communits china need land for arunachala pradesh, sikkim, thripura, nagaland, china kannagave irukinrathu srilanka vaithu tamilnatil kooda china than power kanpikalam
@shankar5323
@shankar5323 Ай бұрын
நம்முடைய அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது இந்த பகுதி.
@a.sam959
@a.sam959 Ай бұрын
Manganese nodules(potato shapes) rich in Indian Ocean (mixing elements like cobalt, magnesium etc..)
@ManiMani-tj8tz
@ManiMani-tj8tz Ай бұрын
4800 meter bro
@logur4251
@logur4251 Ай бұрын
😂😂😂😂 yes!!!
@logur4251
@logur4251 Ай бұрын
உலகின் உச்சபட்ச கடலின் ஆழம் 11 கிமீ
@rjveeraa
@rjveeraa Ай бұрын
Its corrected bro. Thanks
@dsc...entertainment4374
@dsc...entertainment4374 Ай бұрын
Congratulations 🎉 try to upload new videos
@santhoshram3578
@santhoshram3578 Ай бұрын
India kaila irundha adhani sir ku varum namaku kita varum bodhu price adigama irukum ,sooo china kita kedacha price kamiya varudha pakalam
@sabapathinatarajan6277
@sabapathinatarajan6277 Ай бұрын
Time vanthuruchu 😅
@sathishvc8680
@sathishvc8680 5 күн бұрын
This is belongs to Sri Lanka
@RAMESH-us2cw
@RAMESH-us2cw Ай бұрын
Useful information👍🏼💐💐💐
@user-gp1wd8uf8t
@user-gp1wd8uf8t Ай бұрын
Bro it's sriilanken area cobalt don't allowed enyone or enny country it's only for srilanka ok
@narayanaswamys8786
@narayanaswamys8786 Ай бұрын
Ada. Pongappa.. Ladakh , Arunachal Pradesh border cannot be safeguarded..
@vigneshdhanasekaran7055
@vigneshdhanasekaran7055 Ай бұрын
4:59 4800km 😂 journey to the enter of the earth movie paathingala bro😅
@rjveeraa
@rjveeraa Ай бұрын
😂😂 mistake corrected bro. Thanks for ur comment.
@susilarajagopal7401
@susilarajagopal7401 Ай бұрын
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
@ytklus
@ytklus Ай бұрын
Its ISA
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw Ай бұрын
கோபால்ட் ....எதற்கு உபயோகிக்கும் பொருள் என்பது விளக்கம் தேவை உலோகமா? இரசாயன பொருளா? கூறவில்லை
@arunirudayarajarulanthu7262
@arunirudayarajarulanthu7262 Ай бұрын
Hi bro. If China takes it, the government will grow, if India takes it, the individual will grow bro😂😂
@amcamc6118
@amcamc6118 Ай бұрын
சீனா அனைத்து நாட்டுக்கு பிரச்சனையாகவே இருக்கு 😂
@Andavar_official
@Andavar_official Ай бұрын
மக்கள சீன பொருட்களை வாங்க வேண்டாம்... Pls avoid china products
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
என்ன பண்ணலாம் யோசிச்சு சொல்லு இன்னிக்கு இரவு 8 மணிகுள்ள night 9 மணிக்கு நான் ஜப்பான் போறேன்
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
ஆமாம் அவன் உளவுத்துறை எந்த நாட்டிற்க்கு என்ன பயண்பாட்டிற்க்குத்தேவைப்படுகிறது என்பதையும் எந்த நாடு எந்த ஆயுதம் அறிவியல் கண்டுபிடிப்புகள் கணரக இயந்திரங்களை மறுத்துவ தீர்வுகளை கண்டுபிடிக்கிறது கட்டமைப்புகளை உருவாக்கின்றதென உளவு பாற்க்கிறது நமதுநாட்டின் உளவுத்துறையோ மதக்களவரத்தை உண்டுபன்னுகின்ற அரசியள் வாதிகளுக்கும் அமைப்புகளுக்கும் இராணுவத்திலுள்ள வெடி மறுந்துகளை கொடுத்து எப்படி குண்டு வைப்பது என பயிற்ச்சியளிக்கின்றது
@chokkanathanchokkalingam2701
@chokkanathanchokkalingam2701 Ай бұрын
வேறென்ன இலங்கையில் தமிழீழம் மலர்ந்தே ஆக வேண்டும்்தமர் பிரச்சனையை காரணம் காட்டி போர்தொடுத்து பிரிக்க வேண்டும்.
@gfuhliuhijhhuhguh
@gfuhliuhijhhuhguh Ай бұрын
போய்டு வா நிதானமாக யோசித்து முடிவு செய்யலாம்.
@__MahendranD
@__MahendranD Ай бұрын
Sea mountain escaped from india. Time god
@zekykeky914
@zekykeky914 Ай бұрын
There ia a simple solution... Use China method claiming exclusive economical zone in south China sea. That's fine strategic place in sea creat man made islands one by one finally the under sea are will come under Indias economic zone are. India can strat build man made islands from leckshadeep
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g Ай бұрын
Sub. 26.06.2024/காவேரி 🎉🎉🎉🎉🎉
@velkumar3099
@velkumar3099 Ай бұрын
காஷ்மிரில் உள்ள லித்தியம் என்னவாயிற்று.
@user-jn9be7jr9j
@user-jn9be7jr9j Ай бұрын
அம்பனிக்கு வித்தாசு...?
@santhanarajganapathy3630
@santhanarajganapathy3630 Ай бұрын
ஏற்கனவே இயற்கை யின் சமநிலை பாதிக்கப்பட்டு விட்டது
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Ай бұрын
4800 km ஆழமா??(4:58)
@seshadrikrishnaswamy4504
@seshadrikrishnaswamy4504 Ай бұрын
My view this place belongs to Srilankh
@rpmtsangam8800
@rpmtsangam8800 Ай бұрын
எட்டாத கனிக்கு கொட்டாவி விட்டதுபோல்இருக்கு
@thuthiyappanst8818
@thuthiyappanst8818 Ай бұрын
Using Battery vehicle, Zero carbon emission not possible
@Kgfmgr4127
@Kgfmgr4127 Ай бұрын
அது இலங்கைக்கு சொந்தமானது இலங்கை கடற்பரப்புக்கு அருகே உள்ளது?
@user-lt5le1ky1z
@user-lt5le1ky1z Ай бұрын
FIRST GET. BACK 400 TONS OF INDIAN GOLD WITH UK AND JAPAN
@johnprakashrajkumarr1131
@johnprakashrajkumarr1131 Ай бұрын
It's no use to the country it will be given to Ambani or Adhani
@user-fm4ny6kq1u
@user-fm4ny6kq1u Ай бұрын
ஜிவராசிகள் திங்கும் சீனா வெஷ்சம் அவன் முலை அறிவு
@thangarajjeyaseelan5092
@thangarajjeyaseelan5092 Ай бұрын
திராவிடத்திருடனிடம்சொல்லிடாதீங்க்ய்யா
@user-us5bc9ns9o
@user-us5bc9ns9o Ай бұрын
Indian oxean belongs to india because its named after India. India cannot go around the world to own any water bodies but what belongs to indis ,belongs to india china has nothing to do with it Arabian Sea, Bay of Bengal and Indian Ocean all belongs to Indians 😂😅
@Vimoo-kti56
@Vimoo-kti56 Ай бұрын
It belongs to Sri Lanka. India, stay away.😮
@jawahar603
@jawahar603 Ай бұрын
Poda naye...Indian Ocean un appan veetu sotha?
@visvaambikayathy
@visvaambikayathy Ай бұрын
Nam naatin resources ku muthal varisukal Muslims than enru Manmohan Singh solliyirukkirar
@avk130979
@avk130979 Ай бұрын
No use of talking about mountain under international ocean border 😅😅
@ajjuuwais45
@ajjuuwais45 Ай бұрын
India nattu endha oru valamum makkalooku kidaikaddu adani Ambani only
@sam195027
@sam195027 Ай бұрын
Vangi avana avkathun sapduran vika thane seiran😂
@chandrasekaranarumugam7468
@chandrasekaranarumugam7468 Ай бұрын
l
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 30 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 10 МЛН