Рет қаралды 88,204
#இயற்கை உரம்#Fertilizer#ஏக்கருக்கான#ஈஎம்#em karaisal#EM #
தயாரிக்கும் முறை
17 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ நாட்டுச் சர்க்கரையை கரைத்து 1 லிட்டர் தாய் திரவத்தை சேர்த்து நன்றாக கலக்கி மூடியுடன் கொண்ட தண்ணீர் கேனில் எட்டு நாள் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்து மூடியை ஐந்து நாட்களுக்கு ஒரு முறை திறக்கவேண்டும்
செலவு 500 10ஏக்கருக்கான இயற்கை உரம் பகுதி/1-Cost 500 Fertilizer area for 10 acres
Web Site Link -------WWW.pasumaivivashayam.com
Instagram------- / pasumaivivashayam
Twitter ------- / pasumaivivashay
face boook Page ------- / pasumaivivashayamraghu
விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
play.google.com/store/apps/de...
இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.com/store/apps/de...