ருசி பாத்தவங்க கண்டிப்பா செய்முறை கேப்பாங்க | கொள்ளு சாதம் | CDK 1645 |Chef Deena's Kitchen

  Рет қаралды 178,427

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Ай бұрын

Recipe By Mrs. Shiva Shakthi
@SarasusSamayal
Contact: Sarasu Food Products
86108 61886
Kollu Satham
Horse Gram - 1/4 Kg
Parboiled Rice - 3/4 Kg
Garlic - 15 Cloves
Shallots - 30 Nos.
Onion - 6 Nos.
Tomato - 6 Nos.
Green Chilli - 4 Nos.
Sambar Powder - 2 Tsp
Curry Masala - 2 Tsp
Mustard - For Tempering
Cumin Seeds - 2 Tbsp
Curry Leaves - As Required
Coriander Leaves - As Required
Asafoetida - As Required
Salt - To Taste
Groundnut Oil - As Required
Ghee - For Garnish
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #cooking #healthyfood
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 108
@SarasusSamayal
@SarasusSamayal 28 күн бұрын
தீனாவின் சேனலில் என் பெண் சிவசக்தியின் கொள்ளு சாதம் ரெசிபி வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. எங்கள் சரசுஸ் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பொடி வகைகளை தீனா மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துவது எங்களுக்கு மிகுந்த ஊக்குவிப்பாக அமைகிறது. தீனாவுக்கு மிக்க நன்றி. தீனாவின் சேனலில் வரும் அனைத்து ரெசிபிகளும் அனைவரும் செய்து பார்க்கும் வகையில் எளிமையாகவும் சுவையாகவும் உள்ளது. தங்களின் இந்தப் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் தீனா🎉
@vijigandhi2917
@vijigandhi2917 28 күн бұрын
Very nice
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 28 күн бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🏻
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 28 күн бұрын
கொள்ளு சாதம் தயாரிப்பு முறை சிறப்பானது கண்டிப்பாக அனைவரும் தெரிந்து தயாரித்து உண்ண வேண்டும்❤🌹👏🤝👌👍👍நன்றி சிவசக்தி அவர்களே...
@tamilarasi3778
@tamilarasi3778 29 күн бұрын
கொள்ளு சூப் செய்யலாம் என்று வீடியோ பார்க்க தேடினேன் தக்க சமயத்தில் கொள்ளு சமையல் குறித்து தங்கள் வீடியோ வந்ததில் மகிழ்ச்சி தீனா சார் வாழ்த்துக்கள் இருவருக்கும் திருச்சியிலிருந்து ❤ இன்று(28-6-2024) எங்கள் வீட்டில் கொள்ளு சாதம் அருமையாக இருந்தது இருவருக்கும் மிகவும் நன்றி ❤
@malathis2205
@malathis2205 28 күн бұрын
ரசித்து ருசித்து சாப்பிடும் தீனா சார் வாழ்த்துக்கள்.சிவசக்தி அம்மா சாயல் அப்படியே உள்ளது.😊 god bless you ma
@GRC-iw3vn
@GRC-iw3vn 29 күн бұрын
அருமை...புதுமை தீனா.உடல் நலத்திற்கு உண்டான சமையல்.சகோதரி தெளிவாக அமைதியாக புன்முறுவலுடன் சொல்லி தந்தது மிக மிக அருமை வாழ்த்துகள்
@deivamaha3368
@deivamaha3368 29 күн бұрын
சரசம்மா அவங்க வாரிசு தீனா அருமையான கூட்டணி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@rajapalayamrecipes
@rajapalayamrecipes 28 күн бұрын
Deena ninga rasichu saprathu semmmma yaru eanga nalla panranganu parthu parthu ninga eangaluku reasipes kudukringa thank you for your lovely work
@AliHuss579
@AliHuss579 29 күн бұрын
This miss curry leaves podi making recipe very very nice this method children's eat recipe sir now making kollu satham this madam cooking recipes nice I many time watch curry leaves podi making
@vijayalakshmiparthipan109
@vijayalakshmiparthipan109 28 күн бұрын
Migavum porumai very soft spoken
@indirakumarithangavelu5128
@indirakumarithangavelu5128 28 күн бұрын
Kollu recipe preparation is new one and very nice. Thank you so much.
@kalavathia79
@kalavathia79 28 күн бұрын
Super ithupola thattapayiru satham kooda pannalam Supara irukum pa❤❤❤
@meenaloganathan3640
@meenaloganathan3640 12 күн бұрын
தீனா சார் இந்த முறை யில் தட்டப்பயறு சாதம் செய்யலாம் கொள்ளுவிற்கு பதிலாக தட்டப்பயறுசேர்த்து
@sellamuthusr6473
@sellamuthusr6473 28 күн бұрын
மிக அருமை சிறப்புடன் வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்
@kamesraj592
@kamesraj592 28 күн бұрын
பார்ப்பதற்கு பிரியாணி போல இருக்கு சாப்பிடனுன் தோணுது செய்முறை விளக்கம் அருமை சிவசக்தி.
@GMOHN24
@GMOHN24 11 күн бұрын
Chef Dheena sir, you create one hotel with all these home made type of rice recipies and all other recipies you learnt from all part of our state.
@Renuka-rx6on
@Renuka-rx6on 26 күн бұрын
Weight loss good recipe ..Thank you so much
@sudhav.k6908
@sudhav.k6908 28 күн бұрын
Arumai.arumai.healthy yummy receipe
@lakshmiraja7918
@lakshmiraja7918 13 күн бұрын
Neega sollurathu hundred percent correct deena sir enda hotelaiyum enda mathiri kedaiyadu
@paarvaikodivendume8578
@paarvaikodivendume8578 24 күн бұрын
இன்றைக்கு, ஒரு சில மாற்றங்களுடன் கொள்ளு சாதம் செய்தேன். பிரமாதம். வாரத்திற்கு ஒரு நாள் செய்யுமாறு குடும்பத்தினர் ஆர்டர் போட்டு விட்டனர்.
@caviintema8437
@caviintema8437 28 күн бұрын
Super recipe, chef, kollu sadam super ❤❤
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 13 күн бұрын
அருமை. Thank you so much sister
@MeenaGanesan68
@MeenaGanesan68 27 күн бұрын
தீனா சார் அருமை அருமை எங்க சரஸம்மாவோட பொன்னு இல்லையா புலிக்கு பிறந்தது பூனை ஒருகாலும் ஆகாது இல்லீங்களா அதே மாதிரிதான் எங்க சரஸம்மாவோட பொன்னும் எந்த பொருளோட எத சேர்த்தா சரியா வரும்னு அவங்களுக்கு தெருஞ்சுருக்கு பாருங்க அங்கதான் சரஸம்மா வோட பொன்னு நிக்கறாங்க அருமை அருமை டியர் சிவசக்தி மா தீனா சார் எப்படி இருக்கு எங்க சிவசக்தி அவங்களோட‌ கை மணம் நன்றி நன்றி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉👍🙏👏👏👏👏👏👏👏😀😀😀
@eswarishekar50
@eswarishekar50 29 күн бұрын
அருமையான ஹெல்த் தியான சாதம் அருமை அருமை சார்
@mubaiyagowher7282
@mubaiyagowher7282 28 күн бұрын
Assalamualikum. Sir all your recipes are very tasty and useful most the recipes I made at home very tasty thanks sir.weldone work thanks of...one request please recipes ofKara biscuits backery s style pls pls pls
@AliHuss579
@AliHuss579 29 күн бұрын
Now also curry leaves making podi recipe watch how many watch also no boring Many many times also watch can sir Coimbatore madam manomanium also nice recipes sir
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 27 күн бұрын
சூப்பு resapi பொடவம் dhiña
@rajendranc240
@rajendranc240 23 күн бұрын
அருமைசூப்பர்கொள்ளுசாதம் ❤❤❤
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 28 күн бұрын
Healthy kollu sadam semma super yummy tq sir and sivi
@mbmythili6154
@mbmythili6154 29 күн бұрын
இவ்வளவு வகையான சாப்பாடு சாப்பிட்டும் வெயிட் போடாமல் இருக்கும் தீனாவைப் பாராட்ட வேண்டும்
@deepakbauliah1508
@deepakbauliah1508 26 күн бұрын
முன்னர் இருந்ததை விட இப்போ கொஞ்சம் எடை கூடியது பொல் தான் தெரிகிறது..
@mbmythili6154
@mbmythili6154 26 күн бұрын
@@deepakbauliah1508 அதற்கு வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்
@DhanalakshmiP-xy7oc
@DhanalakshmiP-xy7oc 14 күн бұрын
Mm .​@@deepakbauliah1508
@Raj-bi7xp
@Raj-bi7xp 25 күн бұрын
Deena should start such a restaurant! 🎉
@alwayshappy225
@alwayshappy225 27 күн бұрын
Anga gongu style yappavumay super thaaan
@sobanadoraiswamy7951
@sobanadoraiswamy7951 24 күн бұрын
Deena bro Nakkai velliyae neetamal sapital nandraga irrukum - just a positive suggestion.
@swetha8793
@swetha8793 29 күн бұрын
Good morning chef. Very nice yummy recipe
@kavithamuthu1523
@kavithamuthu1523 5 күн бұрын
Superb kollu Briyani
@solaimathiv1365
@solaimathiv1365 8 күн бұрын
Oru periya seyalai sulabama seireenga dheena sir. Super
@user-lg7be9fl9h
@user-lg7be9fl9h 28 күн бұрын
Naaliki naan seyyare super ra erukku nice
@elavellore3796
@elavellore3796 27 күн бұрын
Kollusatham சூப்பர் சிஸ்டர்
@KAVITHAS-p1k
@KAVITHAS-p1k 29 күн бұрын
Super I will try
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 29 күн бұрын
Super recipe 🎉
@geetharani953
@geetharani953 28 күн бұрын
Nice recipe sister ❤
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 28 күн бұрын
கொள்ளை வறுத்து உடைத்து தோலை புடைத்து , அந்த உடைந்த பருப்பில் இதே மாதிரி செய்யலாம்...
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 19 күн бұрын
Yenna Alahaana velakkangaludan samayal Hats of
@padmajalokanatham885
@padmajalokanatham885 29 күн бұрын
Really new receipe❤
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 29 күн бұрын
Awesome super i like it Anna 🇮🇳👍👌👌
@sarvanm826
@sarvanm826 29 күн бұрын
Karam is a normal word. Kakuthu is an emotion 😊
@AliHuss579
@AliHuss579 29 күн бұрын
I see this rice thalapakatti briyani look sir this madam recipe nice sir
@rpermalatha4667
@rpermalatha4667 21 күн бұрын
Excellent chef.
@kayalganesan1998
@kayalganesan1998 29 күн бұрын
Good morning sir 🌻
@selvidandiya5720
@selvidandiya5720 27 күн бұрын
very healthy food ❤❤❤
@devasenakalai602
@devasenakalai602 28 күн бұрын
வாழ்த்துக்கள் கண்ணு வாழ்க வளமுடன்
@RamyaRamya-zj1xn
@RamyaRamya-zj1xn 22 күн бұрын
super nga sivi akka,very different rice nga akka❤❤
@mvisalakshimylsamy6583
@mvisalakshimylsamy6583 25 күн бұрын
சத்துள்ள புது கொள்ளுசாதம் செய்முறை நன்று
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 29 күн бұрын
அருமை
@chitrarajan3765
@chitrarajan3765 28 күн бұрын
Nice recipe
@user-cq9ch8bj9i
@user-cq9ch8bj9i 28 күн бұрын
சூப்பர் ஜி ❤💞
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 29 күн бұрын
🎉🎉🎉 Super Thambi 🎉 sister 🎉🎉🎉🎉
@geethanarayanasami3954
@geethanarayanasami3954 18 күн бұрын
Super Recipe
@MrSrikanthraja
@MrSrikanthraja 24 күн бұрын
Excellent 🎉
@selvakamalesh8800
@selvakamalesh8800 13 күн бұрын
Super recipe ❤
@rajeswarik3634
@rajeswarik3634 28 күн бұрын
Super dish
@user-cp9ff3ol4h
@user-cp9ff3ol4h 22 күн бұрын
சூப்பர் 🎉❤
@renuganamachivaayam1828
@renuganamachivaayam1828 28 күн бұрын
கொள்ளு சாதம் சூப்பர்
@prabhushankar8520
@prabhushankar8520 28 күн бұрын
Good 👍😊
@smithap653
@smithap653 22 күн бұрын
Curry masala powder recipe please
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 28 күн бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 28 күн бұрын
Thanks mam . Sarasu mam unga ponna netrila kunkumam veika sollunga netri mottaya eruku
@SarasusSamayal
@SarasusSamayal 27 күн бұрын
Kandippa solren nga
@anithababaarchana2069
@anithababaarchana2069 29 күн бұрын
Curry masala ku alter sollunga thambi avanga homemade curry masala so alter pls
@shanthakumari7302
@shanthakumari7302 22 күн бұрын
மக்கள் நலன் கருதி ஹோட்டலில் செய்வதில்லை சகோதரா.
@anithar-xk7yc
@anithar-xk7yc 13 күн бұрын
sir pl post kongu mutton kulambu.
@gowthaaarul9559
@gowthaaarul9559 29 күн бұрын
Super super
@72162
@72162 16 күн бұрын
Konjam puli podalama?
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 27 күн бұрын
வெல்லக ஹன்னை பதில்லா நேன்னை 9upayaklasma ?
@mangai8115
@mangai8115 27 күн бұрын
Super sir nalla samaiyal
@kamalashnirobinson7032
@kamalashnirobinson7032 22 күн бұрын
Super
@SankarSankar-bx6ni
@SankarSankar-bx6ni 28 күн бұрын
Karnataka raice bath kqminga makkaluku
@jaganathanjayanthi2780
@jaganathanjayanthi2780 28 күн бұрын
பச்சாரிசியில் செய்யலாமா sir
@SarasusSamayal
@SarasusSamayal 27 күн бұрын
செய்யலாம்.தண்ணீர் அளவாக வைக்கவும்
@ThePremanand711
@ThePremanand711 23 күн бұрын
❤❤❤❤mouthwatering gee❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂
@gtha630
@gtha630 27 күн бұрын
Ulavacharu rice
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 26 күн бұрын
😍😍
@VasumathiRavi-yl7co
@VasumathiRavi-yl7co 29 күн бұрын
Can anyone say the water and rice proportion
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 28 күн бұрын
1 part rice , 3 part water
@madaadi9663
@madaadi9663 29 күн бұрын
First comment
@radhajagannathan1530
@radhajagannathan1530 21 күн бұрын
@kutti_story1366
@kutti_story1366 28 күн бұрын
தீனாவின் ரெசிபி அருமையாக இருக்கு நான் தீனாவின் மிகப்பெரிய பேன்
@AliHuss579
@AliHuss579 29 күн бұрын
I am second command vow vow
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 27 күн бұрын
Koukerrill சயலமா ?
@SarasusSamayal
@SarasusSamayal 27 күн бұрын
குக்கரில் செய்யலாம் 👍
@gtha630
@gtha630 27 күн бұрын
Amma, super an explain pannuranga amma.
@cannongaming6404
@cannongaming6404 28 күн бұрын
Spongebob
@LiveAndLetLiv
@LiveAndLetLiv 27 күн бұрын
Ulavacharu Briyani 😂
@dhanalakshmihanumuthu8919
@dhanalakshmihanumuthu8919 23 күн бұрын
தம்பி தீனாஎங்க தர்மபுரி டிஸ்ட்ரிக்ட் பார்க்க எல்லாம் வர மாட்டீங்களாஇங்கே நிறைய வெரைட்டி இருக்கு தம்பிஎங்க பக்கம் வாங்க
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 29 күн бұрын
சூப்பர்
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
1st Day Tailoring Class with Actress Shakila | Tailor Bro
53:37
Tailor Bro
Рет қаралды 223 М.
¿Puedo conseguir chocolate MrBeast y PRIME?
0:20
McBang ASMR
Рет қаралды 10 МЛН
Amazing
0:37
GT Tradition
Рет қаралды 21 МЛН
🤣Хитрый План Папы #shorts
0:18
@gordey.bogdanov
Рет қаралды 2,3 МЛН
Quantas vezes os ratinhos caíram?
0:18
F L U S C O M A N I A
Рет қаралды 38 МЛН