No video

மல்லி பூ இட்லி-னு பெயர் வைத்ததே அம்மா தான்! Erode Malli Poo Idly | CDK 1292 | Chef Deena's Kitchen

  Рет қаралды 1,901,144

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Anusiya Idly Shop - Erode
9965413097 | 9363010467
Chettinad Kozhaurundai : • செட்டிநாடு கோலா உருண்ட...
Vendhaya Kazhi : • உடலுக்கு வலிமையான எதிர...
Paruppu Urundai Kozhambu : • பருப்பு உருண்டை உடையாம...
Karunai Kizhangu Masiyal : • காரைக்குடி கருணைக்கிழங...
Thenkuzhal Murukku : • புகழ்பெற்ற செட்டிநாடு ...
Vengaya Kosamali : • இட்லி தோசைக்கு புதுசா ...
Mullu Murungai Poori : • Madurai Street Food | ...
Mangai Oorukai : • மாங்காய் ஊறுகாய் No VI...
Seeni Paniyaram : • அரிசிமாவு சக்கரை வைத்த...
Saiva Meen Kuzhambu : • மீன் இல்லாம மீன் குழம்...
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #erode #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 685
@massbrothers9952
@massbrothers9952 Жыл бұрын
இத்தனை வருண்டங்களாக இவங்க இந்த தொழிலை செய்தாலும் இன்றும் ஏழ்மையான, சாதாரணமாகவே இருக்காங்க... நேற்று ரோட்டில் கடை இன்று சொந்தமா ஹோட்டல் நாளை பெரும் தொழிலதிபர் என்று ஆகும் இந்த காலத்தில் இருப்பதை வைத்து சந்தோஷப்படும், மக்களுக்கு நல்ல உனை தரும் இவர்கள் கடவுள்....வாழ்த்துக்கள் தீனா sir....
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
ரொம்ப நாளாக மல்லிகை பூ இட்லி சீக்ரெட் தெளிவு படுத்திய தீனா மிகவும் அருமைங்க சூப்பர் நன்றி நன்றி 👌🤝👏👏 சகோதரா
@jebajulians8981
@jebajulians8981 3 ай бұрын
அந்த சகோதரியின் முகத்தில் எவ்வளவு தூய்மையான ஒரு புன்னகை ❤❤
@AnuKumar-kk6gy
@AnuKumar-kk6gy Жыл бұрын
மல்லி பூ இட்லி பாக்கும்போதே சாப்பிடனும்னு தோணுது. நிறைவாக இருக்கிறது. நன்றி தீனா சார்
@madhuveena3202
@madhuveena3202 Жыл бұрын
எங்கள் ஈரோட்டிற்கு வருகை புரிந்ததற்கு நன்றி சார். எங்கள் ஊர் ஸ்பெஷல் மல்லிகைப்பூ இட்லி. என் கூட வேலை செய்த யசோதா மிஸ்ஸின் கடை இது.
@hakunamatata3655
@hakunamatata3655 10 ай бұрын
Vango oombungo
@GRC-iw3vn
@GRC-iw3vn 9 ай бұрын
​@@hakunamatata3655என்னடா இவ்வளவு மட்டமா சொல்றே.அசிங்கமா இல்லையா.ஒருவேளை நீ அவனா இருக்குமோ
@hakunamatata3655
@hakunamatata3655 9 ай бұрын
@@GRC-iw3vn un ammava kelu na yarunu solluva thevudiya
@vaalupasangamom
@vaalupasangamom Жыл бұрын
எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி அண்ணா 🙏❤️💐அந்த தெருவில் நிறைய இட்லி கடைகள் இருக்கும் அதில் அனுசியா இட்லி கடை ரொம்ப சூப்பரா இருக்கும் 😊
@anuradhalall8906
@anuradhalall8906 8 ай бұрын
Ladies SMILE is so beautiful, she is so happy and contended with her job 💖 🎉. Thank you for bringing such wonderful people in to limelight Sheff. Hats off to you 🎉🎉🎉🎉🎉
@nirushankulasabanathan2241
@nirushankulasabanathan2241 Жыл бұрын
அம்மா உங்கள் உணவில் தாய் பாசத்தை உணர்கிறேன் - இலங்கையில் இருந்து ❤❤
@ranijacob6642
@ranijacob6642 Жыл бұрын
More than the idli, the manner you converse with them is so humble, sweet and respectful. Good character person.
@kavitha2547
@kavitha2547 Жыл бұрын
வாழ்க வளமுடன். குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தொழில் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அண்ணா வீடியோ எடுத்த உங்களுக்கும் நன்றி🙏
@vijirangan1234
@vijirangan1234 Жыл бұрын
Always Chef Dina is a humble person, as we could see in all of his videos, a person who keeps learning and involves us to learn through his presentation. A big congrats and wishing him the very best..🎉😊
@arishs9150
@arishs9150 2 ай бұрын
1கிலோவுக்கு 50கிராம் உளுந்து. இட்லி மிருதுவாக வர வாய்ப்பே இலலை. சோடா மாவு சேர்க்காமல் வராது தம்பி.
@lakshmisubha2036
@lakshmisubha2036 2 ай бұрын
5:1 correct ta irukum.....vanthayam konjam idly sapta irukum
@PANKitchen
@PANKitchen Ай бұрын
இன்னொரு வீடியோ கொட்டைமுத்து& சோடான்னு சொல்லிருக்காங்க
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 16 күн бұрын
@@lakshmisubha2036 வணக்கம் இலட்சுமி சுபா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@user-uh2xx9vw6y
@user-uh2xx9vw6y 16 күн бұрын
@@arishs9150 நான் இட்லி தோசை மாவு தோலில் செய்கிறேன் it's not possible 50g உளுந்து for 1 kgs
@lakshmisubha2036
@lakshmisubha2036 16 күн бұрын
@@Dhurai_Raasalingam tamil la comment podoren...... Nella mobile onnu vaangi anuppunga
@srinivasansangeetha8359
@srinivasansangeetha8359 Жыл бұрын
சார் உங்க புது புது முயர்ச்சி பயனுடையதாக அனைவருக்கும் உள்ளன உங்கள் பணி மேலு‌ம் மேலும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்
@mathiyazhagan3529
@mathiyazhagan3529 4 ай бұрын
என்னோட wife pregnant time la மருத்துவமனை போக வறும் போது இந்த கடைல சாப்பிடுவோம். "அனுசியா இட்லி கடை" மிகவும் அருமையான இட்லி
@r.chandrasekaransrikkanth7254
@r.chandrasekaransrikkanth7254 3 ай бұрын
I always like Deenas voice and videos. He treats everyone with due respect. Wishes to him for release of many more videos like the present one
@vishwanathan5025
@vishwanathan5025 Жыл бұрын
நண்பரே உங்கள் குரல் அந்த உணவை விட சிறந்ததாக நான் கருதுகிறேன் உங்கள் வீடியோ அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது
@illam77
@illam77 Жыл бұрын
மல்லி பூ இட்லி யின், மகிமையை (மகத்துவத்தை) மலர்ந்த முகத்துடன், வழங்கிய அனைவருக்கும் நன்றி🙏💕, இஷ்ட பட்டதை கஷ்டப்பட்டு பணிபுரியும், உங்கள் அனைவருக்கும், அதை பணிவுடன், பகிர்ந்த உங்களுக்கும் ஒரு சபாஷ் & வாழ்த்துக்கள் ❤💐💐💐தனலெட்சுமிசரவணன்🙏
@6nkuma6
@6nkuma6 Жыл бұрын
For 1kg rice 50g of Ura dal 1st grind rice and then grind uradal then mix those two. Main thing is How we Grind Texture is important for softness and fluffyness.
@agrivasanthitnau
@agrivasanthitnau Жыл бұрын
Sir, You are a wonderful and down to earth person... Thank you for sharing location specific food items and its recipes 👏👏🌹
@sivaramangopalakrishnan9884
@sivaramangopalakrishnan9884 2 ай бұрын
இந்த இட்லிகளை சமைப்பதில் அவர்களின் மகிழ்ச்சியை மட்டுமே நான் கண்டேன், அவர்கள் வேலையில் ஆர்வமும் விருப்பமும் கொண்டுள்ளனர். தேவையான பொருட்கள் அடுத்தது.
@sugunasuguna9609
@sugunasuguna9609 Жыл бұрын
வாழ்த்துக்கள் திறமையைதேடிய நல்ல பயணம் உங்களுக்கு முதல் நன்றி மல்லி பூ இட்லியில் இருந்து பன் இட்லியாக மாற்றிய அம்மாவுக்கு இரண்டாவது நன்றி வாழ்க வறமுடன்
@nammacookingchannel1981
@nammacookingchannel1981 Жыл бұрын
Congrats dheena brother . Thanks for showing these passionate cooking family through Your video . Unwanted talking makes you so unique . Can you pls tell me whether coriander seeds added to tomato chutney ?
@user-dk8qu4op4t
@user-dk8qu4op4t 6 ай бұрын
Mallepoovu idly really a visual feast.Smiling faces of the Akka,Anna,all the family members of that eatery makes wonderful vlog.Thank you Deena ji.
@ragul9657
@ragul9657 Жыл бұрын
உடல் உழைப்பு அதிகம். பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகள்
@silverstarsoundhar1042
@silverstarsoundhar1042 3 ай бұрын
அருமை அம்மா அய்யா உங்கள் உழைப்புக்கும் உயர்வுக்கும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்
@bhuvaneshwari6185
@bhuvaneshwari6185 Жыл бұрын
🙏✨ எங்க ஊர் ஸ்பெஷல் இட்லி கடை கருங்கல்பாளையம்.... ஈரோடு நீங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது....✨🙏 மிகவும் நன்றி சார்.....✨🙏
@DivyaMeena-nc1bl
@DivyaMeena-nc1bl Жыл бұрын
S s sis
@pradeepchamp4737
@pradeepchamp4737 Жыл бұрын
Yenga ooru erode karugalpalayam.. ❤
@vincentbernard9313
@vincentbernard9313 Жыл бұрын
​@@DivyaMeena-nc1blqaq⁹⁹ in mi
@anandtn5638
@anandtn5638 Жыл бұрын
As much as I watched the family making Idlis and sharing their secret to making Mallige poovu Idlis, I look forward to tasting them when in Erode. God bless the hard working and simple family. Thanks for sharing 👍.
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow Жыл бұрын
இது ரொம்ப நாள் தேடல் 😅தீனா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤❤❤
@vijiakshayafamily5942
@vijiakshayafamily5942 Жыл бұрын
ரொம்ப நாள் தேடல் சார் இந்த இட்லி ரெசிபி 🙏🏻🙏🏻
@eswarisaravanan58
@eswarisaravanan58 Жыл бұрын
Aama
@mohana2386
@mohana2386 Жыл бұрын
தீனா Sir நீங்க எங்க வீட்டுக்கு அருகிலேயே வந்து பேட்டி எடுத்து வீடியோ போட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள் நான். Sir நீங்க வருவது தெரிந்தால் நேரிலேயே வந்து உங்களப் பார்த்திருப்பேன். நன்றிங்க sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 16 күн бұрын
​@@Bala-26-t1iவணக்கம் பாலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Bala-26-t1i
@Bala-26-t1i 15 күн бұрын
@@Dhurai_Raasalingam when I comment next time I will do as u said. I always be proud of being a TAMILIAN.i will never ever disgrace my tamil. Am I the only one in the entire social media to write like this????
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 15 күн бұрын
@@Bala-26-t1i மிக்க மகிழ்ச்சி தம்பி. உங்கள் அடுத்த தமிழ் பதிவிற்கு வாழ்த்துகள். நம் தாய்மொழி தமிழை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி. *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
@ramc361
@ramc361 2 ай бұрын
One more feedback to you. After eating please do not keep your partially eaten plate near fresh Idlies. Also, it’s disgusting when you use hand gestures with a dirty hand -chutney when concluding the video. Hope as a chef you understand the perspective.
@anandhappyify
@anandhappyify Жыл бұрын
My humble prayers for the family for their wonderful hospitality service of healthy Mallipoo idly . Great. Thanku for sharing with us dear chef deena. 🙏🙏🙏
@pauljeyatilak5186
@pauljeyatilak5186 Жыл бұрын
Such an enterprising family. So hard working. Little wonder they are successful. God bless them. Thanks chef.
@nandinirr3086
@nandinirr3086 Жыл бұрын
Her smiling face is so cute Tq chef for showing this tasty idli + chutney😊
@kalaiarasib6599
@kalaiarasib6599 Жыл бұрын
Ungal paruppu podi resipi parthi Nan pannen super aga erundhadhu thanks thambi
@tamilselvi-ke3db
@tamilselvi-ke3db 8 ай бұрын
எனக்கு சொல்லிக் தரிங்களான்னு கேட்கும் வீதம் மிகவும் பணிவாக உள்ளது அண்ணா.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Жыл бұрын
Mr Deena Sir,eventhough you are a chef yourselves attending various places and gets the details of various recepie and the speciality in making the items is great. Further it reaches to all people is the high light.Hatsoff Sir-Srinivasan
@kuralmani9909
@kuralmani9909 6 ай бұрын
எங்க ஊர் மல்லிகை பூ குஷ்பூ இட்லி ரொம்பவே சூப்பர் ரொம்ப பெருமையா இருக்கு 🙏🏿🙏🏿
@user-ti8qp8ix6z
@user-ti8qp8ix6z Жыл бұрын
யாரும் உளுந்து கம்மியா போட்டு செய்ய வேண்டாம். உளுந்து உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
@kavithatamil9352
@kavithatamil9352 Жыл бұрын
Ulunthu udambhukki nallathu than. Ana kamiya potta thaney nalla varum
@user-ti8qp8ix6z
@user-ti8qp8ix6z Жыл бұрын
@@kavithatamil9352 அப்படி இல்லைங்க உளுந்து போட்டா டேஸ்ட் மாறாது. நீங்க தொட்டுக்குற குழம்பு சட்னி தான் டேஸ்ட் குடுக்கும். பாரம்பரிய அளவு 3 அரிசி 1 உளுந்து 1 டேபிள் ஸ்பூன் ஊறவைத்த வெந்தயம் 1டேபிள் ஸ்பூன் விளக்கென்னை.
@user-ti8qp8ix6z
@user-ti8qp8ix6z Жыл бұрын
ஹோட்டல் காரங்க உளுந்து விலை அதிகமாக இருப்பதால் லாபம் ஈட்டுவதற்காக அதை மிக மிக குறைத்து பயன்படுத்துகிறார்கள்.
@user-mm2gc5ii4j
@user-mm2gc5ii4j Жыл бұрын
உளுந்து அதிகமாக போட்டா இட்டிலி நல்ல வராது
@vijayragavans2993
@vijayragavans2993 Жыл бұрын
@@user-mm2gc5ii4j bro / sister, சின்ன திருத்தம். உளுந்து அதிகமாக போட்டால் தோசை தான் எடுக்க வராது. கல்லோட பிடிச்சுக்கும். ஆனால் இட்லி செம்மயா இருக்கும். பஞ்சு மாதிரி இருக்கும்.
@rajjoslin3254
@rajjoslin3254 Жыл бұрын
நான் இட்டிலிக்கு ஒரு கி லோ அரிசிக்கு இருநூறூ உளூந்து போடுவேன் இட்லி நல்லா வரும்
@peterkumar7222
@peterkumar7222 Жыл бұрын
Appreciate panna...nalla manasu veynum sir...Salute..... Good for the ❤❤heart chef deen sir... My mom was your fan unga cooking paathu try pannu vaga dishes naraya
@thilaga.n9123
@thilaga.n9123 7 ай бұрын
தீனா தம்பிக்கு நன்றி தெரியாத பல சமையல் கொடுத்ததற்கு நன்றி உங்கள் சமையலும் சரி ராஜான் ராரோட சமையலும் பக்குவம் அவரோட கவனமின்மை அனைத்துக்கும் நன்றி
@Vijaya-kv4ei
@Vijaya-kv4ei Жыл бұрын
தீனா தம்பி உங்கள் சமையல் சூப்பர் ஈரோட்டிக்கு வந்ததற்கு நன்றி
@radha4069
@radha4069 Жыл бұрын
This video trending no 3🎉 chef Dheena effort never fail
@meenakshisethu2285
@meenakshisethu2285 Жыл бұрын
இவுங்க சொன்ன அளவில் அரிசி... உளுந்து 100 gm போட்டு ஆட்டி இட்லி அவித்து பார்த்தேன்.. மிக அருமையா வந்தது... துணியிலும் ஒட்டவில்லை.. கொட்டை போடாமலே soft ஆக இருந்ததது. நன்றி அனுசுயா இட்லி கடை... க்கும்... Chef க்கும் நன்றி
@kowsalya1407
@kowsalya1407 9 ай бұрын
Sister arisi Evlo potinga sister. Kalamuthu idli rice 5000 gram and ir 20 , 500 gram potingala Sister. 1 kg potingala slunaga sis please
@meenakshisethu2285
@meenakshisethu2285 9 ай бұрын
@@kowsalya1407 1/4 படி உழக்கு - 2 தடவைகள் அளந்து போடவும்.. பின்னர் 100gm உழுந்து podavum.
@kowsalya1407
@kowsalya1407 9 ай бұрын
Motham ethana uzhaku potinga 4 ha 2 ha slunga pls
@meenakshisethu2285
@meenakshisethu2285 9 ай бұрын
@@kowsalya1407 900 gm அரிசி போட்டேன் ப்பா. 1/4 படி என்பது 400 gm அரிசி ப்பா. அரிசி உழக்கில் குவித்து அளக்கும் போது 450gm அரிசி வரும்.
@balunarayanasamy9648
@balunarayanasamy9648 2 ай бұрын
நீங்களே பொிய சமையல் கலைஞா் அவா்களிடம் எனக்கு சொல்லித்தரீங்களான்னு கேட்கும் பணிவு அருமை சாா் வாழ்த்துக்கள்
@jayamkannangfc
@jayamkannangfc 10 ай бұрын
Smiling lady with beautiful blend of ruralism with humbleness, enjoyed seeing the show.
@jebajulians8981
@jebajulians8981 3 ай бұрын
கடின உழைப்பாளிகள்!! நேர்மையான உள்ளங்கள்❤❤❤ ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் உத்தம மனசு!!! 🙏🙏🙏🙏
@VandanaRao-sd9bc
@VandanaRao-sd9bc Жыл бұрын
Super chef,you did it,your team needed to be appreciated lot,nobody had shown the recipe in any channel,big thanks to you chef because I had asked this recipe from you.💟👍👃🙌😀
@sasi5901
@sasi5901 Жыл бұрын
எங்க ஊரு ஈரோட்டுக்கு வந்ததற்கு நன்றி 🙏
@alakhniranjan1799
@alakhniranjan1799 6 күн бұрын
Amazing recipe thanks for sharing! 🙏
@chitranagarajan8001
@chitranagarajan8001 2 ай бұрын
ஒருகிலோ. அரிசி எப்படி. அரைக்கனும். அல்லது. சொல்லுங்க. அம்மா. இட்லி. பார்க்கும்போதே. சாப்பிடுவதும் போல. இருக்குது❤❤❤❤❤❤❤❤
@Fortunately8
@Fortunately8 Жыл бұрын
Excellent Video... with good Chutney, no food can beat Idly anywhere.
@ramsubramaniank.sathyanath8322
@ramsubramaniank.sathyanath8322 2 ай бұрын
Fantastic explanation by Madam. Nice program by Chef Deena Avl. Hard working family. God bless them. 🙏
@DineshKumar-mc8oy
@DineshKumar-mc8oy Жыл бұрын
Quality of urad dal is must ,if urad dal is of medium Quality u need to add more urad dal 150gm per kg must castor seeds or castor oil to make idly soft
@littlewonders4090
@littlewonders4090 Жыл бұрын
Vanakkam. Thank you so much for showcasing such unique idlis. Can you please tell the quantity of ingredients for thakkali chutney. I have really learnt a lot from you. Thanks
@shaji-shaji
@shaji-shaji Жыл бұрын
அருமை திருநங்கை அம்மாவின் நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
@tamilmovieshd3422
@tamilmovieshd3422 Жыл бұрын
Yenga amma idly maavi arachi idly oothuna ithe maari mallipoo maari irukum...but yenga amma aamanakku podamale super ah irukkum
@harinisevikadevidasi4557
@harinisevikadevidasi4557 Жыл бұрын
Thank you for this video. I tried making batter according to their method and measurements. But utter flop. 50gms so less for 1kg rice. Difficult to grind 50gm in 2litre wet grinder. I added 100 gms and made idli it was not soft. My measurements was correct. So please chef Deena, you can check with this measurements and see. How it is coming for you. (FYI) I added Castor seeds also.
@veenafavoritesongs1477
@veenafavoritesongs1477 Жыл бұрын
Sir, pls share the ingredients with measurement in the description box. Because I can't understand ur language. If possible pls share with english title.
@VandanaRao-sd9bc
@VandanaRao-sd9bc Жыл бұрын
Chef, measurements are not mentioned in description.please mention it in shop lady way.
@vinothiniguna1397
@vinothiniguna1397 Жыл бұрын
Erode la epdi irukinganu keta udane nalam neenga epdi irukinga nu than varum.... people are way humble
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 16 күн бұрын
வணக்கம் வினோதினி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@vasanthan101
@vasanthan101 Жыл бұрын
தீனா always great
@somasekharaiahr5041
@somasekharaiahr5041 3 ай бұрын
You believe it or not, about 24 years back visited this place with a friend of mine Paliniswamy from periyarnager, after enjoying, I use to get 100 idlis every wk by bus, I am thrilled by watching.
@meeraswaminathan3617
@meeraswaminathan3617 11 ай бұрын
There is one type ofurad dal called vayalkattu ulundu. When you grind it it becomesmanifold. That is available only invillages. Not in cities.
@apknedunchezhian9657
@apknedunchezhian9657 9 ай бұрын
அருமை நண்பரே!. அருமை அக்கா!. தொழிற் முறையில் எப்படி செய்வது என்பது மிக பயனுள்ளது.
@shivaanivlogz5877
@shivaanivlogz5877 Жыл бұрын
It's a wonderful experience 😊the way that amma explained with a smile was awesome
@pnlraojaya4602
@pnlraojaya4602 8 ай бұрын
Mr Deena your voice and laugh is transparent and from heart this family doing this job with good intention and hard work 👌 only one small suggestion pl when mixing the thins with hands is not good pl think an alternative way thank you all
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 8 ай бұрын
Noted, Thank you so much 🙏🏻
@agraharhydro-tec
@agraharhydro-tec Жыл бұрын
Her Sweat ... adds deliciousness ... to the IDLI's ... people following her recipe... they can buy her Sweat Hygienically Pached 100ml Rs 200 only
@evelynantonyraj5970
@evelynantonyraj5970 Жыл бұрын
Wonderful preparation of the idli batter and making of the idlies video. Very useful information in the above video. Thanks for sharing
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Жыл бұрын
Thanks a lot
@evelynantonyraj5970
@evelynantonyraj5970 Жыл бұрын
@@chefdeenaskitchen sir a small doubt.canwe use aamanaku kottai regularly. Google says that is not good when used often
@shreehayrumbh
@shreehayrumbh 11 ай бұрын
இவர்களை போன்ற தெய்வங்கள் நீடூடி வாழ வேண்டும்
@clydellaperies4721
@clydellaperies4721 11 ай бұрын
In your introduction I couldn't understand what you were going to make. If you say it clearly, it will be great. It is just a suggestion. Thank you very much. Mouth watering Idli and chutney. Great interview and tips. Brilliant.🙏👍
@Bro-wc8eb
@Bro-wc8eb 5 ай бұрын
Their innocence make the idlis the best. GOD bless them
@shobhanap8861
@shobhanap8861 Жыл бұрын
What an excellent presentation
@mrvall1
@mrvall1 2 ай бұрын
Wonderful Dheena sir, now you are going around bringing such speciality preparation is ao good, and also (do not mistake for saying this) now your explanation is well balanced unlike in the past I have seen it dragged a lot! Great going and want to see more of our Tamil Nadu food and especially Chettinad food as well.
@rekhal.4942
@rekhal.4942 Жыл бұрын
God bless the exuberant family for presenting such a fabulous preparation ,we wish them all success prosperity and Happiness always be with them and their customers Our spl thanks to Chef Deena for bringing this to us All the very best to one and all❤
@chandranagarajan171
@chandranagarajan171 5 ай бұрын
What a smiling face this lady has in spite of her hard work….
@rajmohamed2845
@rajmohamed2845 Жыл бұрын
thanks chef deena.good family and smile y face and clear explanation
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 Жыл бұрын
Deena brother... ithu pola video yarum pottathu illa...super deena
@LoganathanM-ce2mi
@LoganathanM-ce2mi Жыл бұрын
Dheena sir one day gobichetti palayam vaanga ,Inga Amman mess rompa famous ,oru interview podunga
@santansam-xh7hh
@santansam-xh7hh Жыл бұрын
I watched your cooking episodes while i studying on 8th standard in ZEE Tamil channel. That is சட்டுபுட்டு சமையல் in anjarai petti. (Within 5 minutes your recipe will be ready that is your specialty in your cooking part )I liked that time zee tamil channel All programs are good. Sweetest memories on that school time in zee tamil program.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Жыл бұрын
Thanks a lot
@baraniydharan
@baraniydharan Жыл бұрын
Good old days 😢🫤
@malathym6784
@malathym6784 Жыл бұрын
எங்கள் ஊர் கொடுமுடி தான் ஆனால் இந்த அரிசி கேள்வி படத்தில் லை நன் றி தீனா சார்
@vanishrees1037
@vanishrees1037 Жыл бұрын
Sir please mention the quantity and items name in the description.
@vasanthkumar4063
@vasanthkumar4063 9 ай бұрын
Mostly in hotels, caterers use soda salt, carbonated drinks to bring the smooth texture. It seems harm free to eat rough texture.
@dhanalaxmi15
@dhanalaxmi15 Жыл бұрын
Useful...did not know they use castor seeds!!
@user-kc3tj3vk4o
@user-kc3tj3vk4o Жыл бұрын
ஒரு கிழோ அரிசிக்கு இரனுரு கிராம் உளுந்து தான் போடுவாங்க,இவங்க ஐபது கிராமுனு சொல்றாங்க ஏன். எது உண்மை? பதில் கூறவும்.
@dhanabaldhanam4297
@dhanabaldhanam4297 Жыл бұрын
Secret method one kg rice +50 gram urudhal correct Ithu tholil ragasiam indha medhodu chef Deena kita sollamadargal
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 Жыл бұрын
Woooow enga ooru idaly ❤ super bro enga ooruku vanthatharku❤❤❤
@jayaiyer3944
@jayaiyer3944 Жыл бұрын
What is the proportion of the rice and ulud dal in cups sir..have they used boiled rice only?
@babalalitha4341
@babalalitha4341 4 ай бұрын
சிரித்த முகத்துடன் பேசுகிறார் அம்மா அருமை.
@manjumartin7105
@manjumartin7105 Жыл бұрын
Wow very useful and taste thank you so much
@novassakthi3874
@novassakthi3874 Жыл бұрын
14:03 she is using her full hand, this portion could HV been edited 15:16 why they r using both hands for transferring idlies
@sarojchandran76
@sarojchandran76 Жыл бұрын
So healthy chutney harf working people thanks chef deena for introducing
@NirmalaNirmala06
@NirmalaNirmala06 11 күн бұрын
Super thanks congratulations
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam Жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள். கிரைண்டர் என்ன பிராண்ட் எங்க வாங்குனீங்க. எங்களுக்கு கிரைண்டர் செட் ஆக மாட்டேங்குது.
@malathikalaikumar9952
@malathikalaikumar9952 6 ай бұрын
Dheena voice and Amma smile so charming.
@sury39
@sury39 10 ай бұрын
what a devotion incredible only in india
@Homedeal7
@Homedeal7 Жыл бұрын
Sir pls mention in your description ratio of 2 rices, urad dhal, amanaku vidhai for 1kg
@surenthiersurenthier7254
@surenthiersurenthier7254 Жыл бұрын
அன்று தம்பிகலைஅய்யனார்கோவில்சிக்கன்இன்றுகருங்கள்பாளையம்இட்லிகலக்குறீங்கதீனாசார்
@user-mi8gf7qy8f
@user-mi8gf7qy8f 10 ай бұрын
ரொம்பவும் நன்றி திரு. தீனா அவர்களே.❤❤❤❤
@ramaiyer9565
@ramaiyer9565 Жыл бұрын
Superb chef👏👏 all motivational videos, plus super dishes, thank you daily we all wait for yours videos next what next what absolutely fantastic ... great something different, to know get gain knowledge wow ... Thank you so much...🙏🙏🙏
@veenaganesh1145
@veenaganesh1145 10 ай бұрын
Really I like the receipe. But why most of the people are telling castor seeds are not good for health. Deena sir, kindly let me know
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 54 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 14 МЛН
Why your Idli is not soft? - 10 Mistakes | Chef Sunder | Recipecheckr
9:06
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 54 МЛН