No video

கோயம்பத்தூர் இளநீர் இட்லி | ஆந்திரா புளி சட்னி Recipe in Tamil | CDK 1351 | Chef Deena's Kitchen

  Рет қаралды 976,156

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Magisha Catering - coimbatore
Mr. Rajan : 9750528250
Ilaneer Idli
Idli Rice - 1 Kg
Urad Dal - 100g
Tender Coconut - 1 No.
Kotta Muthu - 7 No's
Salt - To Taste
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #Pulichutney #
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 594
@anbanaamma9465
@anbanaamma9465 11 ай бұрын
நல்ல மனிதர் அவரின் பேச்சில் அத்தனை உண்மை வாழ்த்துக்கள் 👌🙏
@saaiinnovaders7721
@saaiinnovaders7721 10 ай бұрын
Small hint: while eating people keep the mouth closed. Eating with open mouth it creates noise that irritates people.
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 5 ай бұрын
❤❤❤❤❤❤இளநீர்.இட்லிஆந்திராபுளிசட்னிஅருமைநீவிளக்கம்சொல்வதும்சூப்பர்
@satcmuthiyalu
@satcmuthiyalu 9 ай бұрын
என்ன குழந்த புள்ளமாதிரி ,சட்னிய நல்ல அழுத்தி பிடிச்சி சாப்பிடுங்க சந்தோசமா ன ,குழந்தை மனசு வார்த்தைகள்..அந்த சிரிப்பும். ,இளநீர் இட்லியும் சட்னியும்.சிறப்பு❤❤❤❤
@pkumaravel8958
@pkumaravel8958 2 ай бұрын
என்ன ஒரு அன்பு. இவர் அனைத்து சமையலும் மிகவும் வெளிப்படையாக இறை உள்ளம் கொண்டதாக இருக்கிறது
@ushashankar9885
@ushashankar9885 7 ай бұрын
இப்பதான் உங்க இளநீர் இட்லி பார்த்தேன், பார்க்கும்போதே சாப்பிட தோணுகிறது, செம சூப்பர், நாங்களும் try பன்றோம். நன்றி.
@sathyaganesan9456
@sathyaganesan9456 11 ай бұрын
Thalivha, teaching step by step, handsup, coimbatore pride, teaching like a father
@premanathanv8568
@premanathanv8568 11 ай бұрын
மாவு தயார் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? சூப்பர்ங்க மிகவும் அருமைங்க... சட்னி பிரமாதம் 👍🤝👏👌 இட்லி மற்றும் புளி சட்னி தயாரிப்பு பிரமாதம் 👍...இதே போன்று மற்ற உணவு தயாரிப்பு முறைகள் விளக்கமாக பதிவிடவும் ❤❤ வாழ்த்துக்கள் தீனா ❤❤
@remasivashankar6169
@remasivashankar6169 11 ай бұрын
There is joy in his explaining which shows his passion for cooking. Nice to eat such food which has the element of Love in it. God bless him.
@tennyson4u
@tennyson4u 11 ай бұрын
Chef Dheena and Mr.Rajan combo is ultimate.. expecting more receipes with the same combo..🎉
@jothidarsubha.kalaichelvan8068
@jothidarsubha.kalaichelvan8068 11 ай бұрын
Cheff... அருமை.... ஒரே ஒரு குறைதான் எங்களை விட்டுட்டு போய் சாப்டுட்டீங்க.... ராஜன் Narrate பண்ணின விதம் சூப்பர். நீங்க சொன்னமாதிரி அவர் சொல்லும் போதே சாப்பிட்டது போன்று ஒரு உணர்வு. அதை பூரத்தி செய்தது நீங்கள் சாப்பிட்டுவிட்டு கொடுத்த கமென்ட்.... வாழ்த்துகள்.... ஒரு சவுகரியம் இந்த சானல் பாக்குறதுல.... போரடிக்கும் போது (எங்க மேடத்துக்குத்தான்) அப்படியே இதிலிருந்து ஏதாவது ஒரு ரெஸிபியை எடுத்து சமைத்து அம்மணிக்கிட்ட கொடுத்து சர்டிபிகேட் (திட்டு & பாராட்டு) வாங்குறது நல்லா இருக்கு. ஓகே 64 வயதைக் கடந்து தனிமையாக இருக்கும் இருவருக்காகவே சமைத்து சாப்பிடுவதும் ஒரு சுகம்தான்.... நன்றி தீனா.... மேலும் பலரது ஆதரவுடன் வளரட்டும் இந்த சானலும் தங்கள் வாழ்க்கையும் குடும்பமும். வாழ்த்துகள்....
@Essar3488
@Essar3488 11 ай бұрын
Rajan anna and dheena anna combinations super & Rajan anna smile super ❤❤❤❤
@vidyakrishnamoorthy7695
@vidyakrishnamoorthy7695 11 ай бұрын
ஆத்மார்த்தமாக செய்யும் எந்த வேலையும் வெற்றியடையும். பாராட்டுகிறேன்
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 10 ай бұрын
இளநீர் இட்லி 1.இட்லிஅரிசி ஒரு கிலோ,நன்கு கழுவி, இரண்டு மணிநேரம் ஊறவைத்து ,ஏழு ஆமணக்கு விதைகளுடன் நைசாக ஆட்டி,32 மணிநேரம்(ஒன்றரை நாள்) புளிக்கவைக்க வேண்டும். 2.100 கிராம் உளுந்தை இட்லி ஊத்தும் அன்று ஒருமணி நேரம் ஊறவைத்து, பந்து போல் அரைக்க வேண்டும். 3.உப்பு, ஒரு இளநீரின் நீர் , உளுந்து மாவு, புளித்த அரிசிமாவுடன் கலந்து ஒரு மணிநேரம் கழித்து ஊற்றினால் பந்துபோன்ற இளநீர் இட்லி தயார். 👌🏻👌🏻👌🏻👌🏻💥💥💥💥💥மாவை அன்றே பயன்படுத்தி விடேவண்டும்.
@diwakardayalan
@diwakardayalan 4 ай бұрын
Thanks ji…I was searching for the content he added to rice floor
@drifterronin4905
@drifterronin4905 11 ай бұрын
One of the best chef and his explanations which can even make u feel wanting to eat... Mr.Rajan ❤
@birdinthehand7941
@birdinthehand7941 11 ай бұрын
I think the chef is absolutely lovely and he is so loving that it comes out in his food. Brilliant techniques. Well done chef. 🎉
@madheswaranMadhes-rk7mg
@madheswaranMadhes-rk7mg 10 ай бұрын
ரரரணரரரரர
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey 10 ай бұрын
அருமையான பதிவு.இவ்வளவு அழகாக பொறுமையுடன் விளக்கிய திரு.மகிஷா ராஜன் வாழ்க வளமுடன்.
@devin2578
@devin2578 6 күн бұрын
Rajan anne and Chef Deena combo is a perfect match made in heaven. Rajan anne is a very knowledgable and experienced person. Chef Deena knows exactly how to extract knowledge from him by asking the right and essential questions at the right time. May God bless both of you.
@anbu2794
@anbu2794 11 ай бұрын
I had Elaneer idli yesterday it was Awesome thanks for the recipe.
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 11 ай бұрын
Chef Deena's questions wow, namma nenakira questions ellam kekararu, so no doubts... Rajan sir sona, Ilaila saptadhum ila empty ya irrukanum, paaka sema happy ya irrukum...true words
@pkhunited
@pkhunited 11 ай бұрын
Great heart the guy has, this will make his food more delicious, And Chef Deena nice to see you bringing limelight to such local unknown chefs and still have best recipes, Good one Sir
@harisudanprakasam105
@harisudanprakasam105 11 ай бұрын
Unga recipe foreign la irunthu pakren medical field irunthum cookingla interest develop panna ningah Romba useful ah irukingah - Dr Harisudan
@k.thilakavathivelu1859
@k.thilakavathivelu1859 7 ай бұрын
தீனா சார் உங்கள் பேச்சுதான் அசத்தல் என்றால் அவர் உங்களையே மிஞ்சிவிட்டார் பாராட்டுக்கள் ?🎉🎉🎉🎉🎉🎉
@roshanmirza83
@roshanmirza83 11 ай бұрын
He is awesome.. expecting more recipies from him..
@Kokila_senthil
@Kokila_senthil Ай бұрын
தீனா உங்கள ரொம்ப உண்மையிலேயே பாராட்டணும் எங்களுக்கு தெரியாத நிறைய ரெசிபி கொடுக்குறீங்க உங்க குடும்ப நல்ல சூப்பரா இருக்கணும்
@SS-hp4op
@SS-hp4op 11 ай бұрын
I lost my mother suddenly five years back. She used to make soft idlies. I never learnt the techniques from her My idlies were never soft and so badly want to go back in time to see her techniques.This whole video is too emotional 😭. I kept crying almost the whole time 😭😭. Love this video ❤. Thanks a lot. Not able to use all the techniques like using Elani water and all. But long fermentation and grind ulundhu freshly are be helpful because it totally makes sense with all the logic he explained
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 9 ай бұрын
One kg - idli rice 350 gm - urad dal Try this measurements it will help
@prinature2002
@prinature2002 11 ай бұрын
Such a hard worker ... hope will try one day ... hats off Dheena bro and Rajan uncle
@nirmalaj5377
@nirmalaj5377 11 ай бұрын
சட்னி பார்க்கும் போதே சாப்பிட தோணுது சூப்பர் 👌👌
@shanmugavelmanickam9583
@shanmugavelmanickam9583 11 ай бұрын
Great combo is back with excellent receipe😊
@bharathib7724
@bharathib7724 9 ай бұрын
அருமையான விளக்கம். முத்துக்கொட்டைக்கு அரிசியை நன்கு புளிக்க வைக்கும் தன்மை உள்ளது என்றாலும் முத்துக் கொட்டையில் நச்சுத்தன்மை உள்ளது. இதைப் பயன்படுத்துவதால் உளுந்தின் அளவை குறைப்பதால் இட்லியில் உள்ள புரதம் குறைவாகிவிடும். எனவே அதனைத் தவிர்த்து அரிசி: உளுந்து = 4:1 பயன்படுத்தி செய்வதே தேவையான புரதசத்தை நமக்கு கொடுக்கும். மேலும் இட்லி பஞ்சு போல் இருக்க வேண்டுமானால் சிறிது ஆப்ப சோடா சேர்த்துக் கொள்ளலாம்.
@PTBLR
@PTBLR 11 ай бұрын
I enjoyed all the recipes of Mr. Rajan. He gives so much importance to the prepping steps
@monikakothai8607
@monikakothai8607 11 ай бұрын
"Chutneya amuthi sapdunga" Is emotional anna ... super recipe
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 11 ай бұрын
தீனா சார் ராஜன் சார் இரண்டு பேருக்கும் வணக்கம் நன்றிகள் இந்த ரெசிபி அருமை அருமை அருமை நாங்களும் கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் இவரிடம் வேறு ரெசிபி போட்டால் நன்றாக இருக்கும் சார் நன்றிகள் சார் ❤
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 11 ай бұрын
தீனா சாப்பிடறத பாக்கும் போது நாக்கில் எச்சில் ஊறுது. அருமை ராஜன். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@user-dv6id4sw1x
@user-dv6id4sw1x 8 ай бұрын
Super the name sir raja super neenga unmaiyavey raja tha anna super❤❤❤❤
@abiramidurai9753
@abiramidurai9753 11 ай бұрын
Just now I prepared that chutney taste was awesome one of the best sidedish for idly and it also very good for health . I use black sesame instead of white but taste awesome.
@Jana1987.
@Jana1987. 9 ай бұрын
இந்த மனிதர் எல்லாவற்றிற்கும் ஒரு நுணுக்கம் வைத்துள்ளார்... சிறப்பான தொழில்முறை சமயல் வல்லுநர்❤
@daytoday5452
@daytoday5452 11 ай бұрын
ஆந்திரா புளி சட்னி i tried, this is wonderfull taste. Gilli Biryani recipe making podunaga bro..
@kalaiselviradhakrishnan8075
@kalaiselviradhakrishnan8075 6 ай бұрын
இதே சட்னி அடிக்கடி நான் செய்கிறேன் ஆனால் சிகப்பு மிளகாய் போட்டு. மிக அருமையாக இருக்கும் தம்பி 👍👍👍👍👍
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 8 ай бұрын
Shri. Chef Rajan’s smile and approach to cooking, coaching is extremely unique. One among the best recipes in this channel. God bless!
@dhanavelsaravanan3857
@dhanavelsaravanan3857 11 ай бұрын
Deena brother , first of all thanks to you for getting us these kind of gem recipes , i have tried recipes of k.rajan , mutton biryani was fantastic really , my suggestion is to have a seperate series with this wonderful cook k.rajan and let us explore many new recipes with you
@2logj
@2logj 8 ай бұрын
Amazing amazing amazing for both the super chefs.For Rajan Anna he should be called அருசுவை அரசர். What a great craft ! Thanks Dena to bring such hidden gems.
@user-hb4og9hg5e
@user-hb4og9hg5e 11 ай бұрын
Annan pechue saapudu! Sappudungudhu!! Naan adhtha murai India varumbodhu!! Kandippa! Gowndanpalayam vandhu saapuduven!! Americala okkandhukittu idha pathu jollu vida vaikkindra! Deena sir!! Ponga sir! Neenga Romba koduma pandringa!! Yengala! Adhe pola pacha milagai thattai (madippakkam) order panniyachu!! Thanks Anna! Anboda pasiyatrum thangal inmugam very special!! Na varen! Onga idly sappada! Kandippa!! Vaazhga valamudan!! " Anna dhaatha! Sukhi bhavaa"!
@divyaganesh236
@divyaganesh236 10 ай бұрын
Huge respect for ur effort nd also feeling wholesome while watching u both talking abt the food
@pubggurunadha8368
@pubggurunadha8368 11 ай бұрын
Chef திருச்சி பூர்வீக மயில் மார்க் கடையின் லட்டு ஸ்ரீரங்கம் கோவிலின் சர்க்கரை பொங்கல் வீடியோ போடுங்க please..
@hordorvivek4040
@hordorvivek4040 11 ай бұрын
My native also kongu, my mom used to make this chutney for idly and dosa.. It's my favorite one... We can try with white rice🍚 too...
@kumarramanath4854
@kumarramanath4854 11 ай бұрын
மிகவும் அருமை, பார்த்தாலே தெரியுதுல்ல சுவை
@sudhasriram7014
@sudhasriram7014 11 ай бұрын
இனிய வணக்கம் அண்ணா இளநீர் இட்லி சூப்பர் சூப்பர் சூப்பர் ஆந்திரா புளி சட்னி சூப்பர்
@yash_7_13_TVO
@yash_7_13_TVO 11 ай бұрын
Wow paakam pothe pasikuthu sir ivlo azhala arumaiya rombave gavanama china china details kooda miss aagama konjam kooda secret veliya soldramennu yosikkama yellarum nalla saapadnumnu soldra nalla manasu sir ungalukku unga thiramaikku big salute and healthy ah happy ah irunga sir unga kaiyala idly saapdave unga ooruku varuvom... vaalthukkal sir... 🤝🤝👍👍💐💐💐👏👏👏
@chitrahari600
@chitrahari600 11 ай бұрын
U both are best teachers....u don't hide any secrets....in today's corrupted catering and hotels should see you and cook good and hygiene food for people. Nowadays we are scared to have food outside.... please respect cooking and these teachers who does justice to cooking... filling people stomach is godliness...hearty wishes dheena sir... please in your videos mention cooking should to content the heart and stomach of people and not to kill people with spoiled/ stale ingredients
@jello184
@jello184 11 ай бұрын
Super ah sollitharanga... romba nagaisuvaiya pesuranga. Romba nallavara irunga. Nalladha sollitharanga. Thanks Deena sir.
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 11 ай бұрын
Excellent explanation & even able to taste by listening, thanks to both chef
@gajavasanth4088
@gajavasanth4088 11 ай бұрын
New variety of Idli. Chutney. Awesome👏. Thank you both of you Sir. 🙏
@gavuryponniah8688
@gavuryponniah8688 11 ай бұрын
Interesting receipe. Loved it, tq. But i am confused about the soaking, grinding and putting togather of batter. Would appreciate if Chef Deena would do a clear vedio with correct measurements and procedure. Tq💖🤞
@augustinepackiaraj573
@augustinepackiaraj573 11 ай бұрын
Deena Sir, I used to listen your recipe s ofen. The elaneer idlie is very nice. When you taste it your facial expressions show that it is tasty. May God bless you so that we can learn a lot from you.
@nagarajdn7385
@nagarajdn7385 11 ай бұрын
The professionals will concentrate on dinners body language 🎉❤
@snehasamel5661
@snehasamel5661 10 ай бұрын
Can there be English subtitles for this episode and others too? I don’t speak Tamil but would love to learn and understand these delicacies
@Anithabai-sk9yt
@Anithabai-sk9yt 2 ай бұрын
Samayal solithara antha sir um nala solikudukuranga nala pesuranga valthukal sir🎉
@sikkantharsikkanthar
@sikkantharsikkanthar 11 ай бұрын
வெற்றிபாதைதொடறட்டும்வாழ்த்துக்கள்
@vidhya9579
@vidhya9579 11 ай бұрын
Again Again Mr Dina is rocking, your video makes many viewers and homemaker to cook good food
@vimalas5582
@vimalas5582 11 ай бұрын
Romba alaga sollringa sir chutney ippdi edunga.enna kolanda pulla madhiri eduthu sapdringa nnu . 😍 Lovely
@jenisiva1993
@jenisiva1993 10 ай бұрын
Very innovative and informative deena bro unga recipe epothum enaku. Nalla vanthudum intha anna recipes and avanga sollura vitham neenga kettukurathum romba super 🎉❤
@MohanaKumar-jo3vx
@MohanaKumar-jo3vx 11 ай бұрын
Neengal iruvarum pallandu vazha vendum sir. 👏👏👏👏👏👌👌👌👌👌
@santhivijayakumar6518
@santhivijayakumar6518 3 ай бұрын
Cristal clear explanation. Side by side useful tips. Supersir. Kept it up
@nirmalanimmy1992
@nirmalanimmy1992 8 ай бұрын
Athu enna seed sir,avaru solra Ella recipe romba nalla irukku ,athu explained panrathu romba super sir,I am waiting for his next delicious 😋 recipe.ask him kalyana veetu vatha kuzhambu sir
@Noorjahansri
@Noorjahansri 11 ай бұрын
Thanks for sharing wonderful recipe
@Kicksai
@Kicksai 11 ай бұрын
தீனா தம்பி வாழ்த்துக்கள்.ரொம்ப வருஷமா உங்கள் சமயலறை பார்க்கிறேன்
@agraharhydro-tec
@agraharhydro-tec 11 ай бұрын
Good Taste. Soft Coimbatore Idlis...Hattsoff...I tried myself and prepared...but failed Maybe the Sweat from his hand... gives the taste..
@venkataraman3295
@venkataraman3295 11 ай бұрын
நன்றாக இருக்கிறது. நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இருவரும். இதை பார்க்கும் நம் யூ ட்யூப் பார்வையாளர்களும்.
@jeyapriyabaskaran8501
@jeyapriyabaskaran8501 11 ай бұрын
சூப்பர்!!!இட்லி சூப்பர்சட்னி!!!
@balan8888
@balan8888 11 ай бұрын
Very good initiative and good efforts wishing you all Success Mr. Deena ji very good and great coverage thank you so much for your lovely coordination with all.🤝🤝💐💐👍
@gmtor7850
@gmtor7850 9 ай бұрын
excellent. Very different idea. I am 65 years old from kallaidaikurichi, Tirunelveli (brahmin). I have never heard of this reeipe with ilaneer. Thank you very much. Wonderful, cheerful and happy chef. My blessings to you for a very long life.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 9 ай бұрын
Thank you ma
@tamilinfotalkz9285
@tamilinfotalkz9285 11 ай бұрын
Hi sir vera level kuzhanthai manasu karan sir neraya videos podunga ,Rajan sir kitta irunthu neraya recipes yethir pakkuran
@dikshuclassickitchen
@dikshuclassickitchen 3 ай бұрын
இந்த வீடியோவை பார்த்தாள் ரொம்ப சந்தோஷம்
@hamsaveni6978
@hamsaveni6978 11 ай бұрын
Coimbatore pride thala . Both of you Rock. God bless you 💝❤️🌠💯💗🍄👏💜👑🙏🙏🙏🙏🙏🙏
@meenajabarlin5074
@meenajabarlin5074 11 ай бұрын
No words sir.... Really superb ❤❤❤
@jeslina9600
@jeslina9600 8 ай бұрын
I'm impressed to your channel. Every day if any work i have I'll watch your videos such a impressive recipe😊😊😊😊😊
@thebbqmaster9222
@thebbqmaster9222 11 ай бұрын
Thanks!
@priyanathan6352
@priyanathan6352 11 ай бұрын
Wow 🤩 its mouth watering 😋 excellent Rajan anna and dheena sir.thanks for the wonderful idly and chutney😊
@sathi6395
@sathi6395 11 ай бұрын
Nandri Thank you to ChefDeena and Chef Rajan for this amzing idli. Looks scrumptious!!!!Really looks unusual!!!. Regards and best wishes from here Msia. And not forgetting - a big thank you to KZfaq.
@SK-sr4kt
@SK-sr4kt 11 ай бұрын
Rajan the way u explained superb. Very good voice. Arumaiyana vilakkam.😊
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 11 ай бұрын
Really speaking your choice of people who are dedicated in their work and are deriving pleasure in satisfying the customers. I love to see Sri. Rajan's vegetarian preparations whether it is முருங்கை பிரியாணி, and this "இளநீர் இட்லி with ஆந்திரா புளி chutney. While presenting the preparation of these items I love to see the body language and his narration which itself speaks volumes of his involvement in the dish preparation. I will definitely make it a point to visit his mess if he provides the address of it. Thank you so much Mr. Deena that you have introduced such masters who are really masters in their profession. Kudos. .
@smilejai8953
@smilejai8953 11 ай бұрын
அண்ணா நீங்க சொல்லும்போதே சுவையாக இருக்கு நன்றி
@reaiswaryaa
@reaiswaryaa 11 ай бұрын
It will be helpful if you can share the details of making the recipe in smaller quantities as well for household
@tamilselvan-rs6nb
@tamilselvan-rs6nb 11 ай бұрын
மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் 🎉
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt 11 ай бұрын
ராஜன் அவர்கள் நீயா நானா வில் சொன்ன பிரியாணி அளவே நெருப்பு மாதிரி இருக்கு, அனுபவம் ஆக சிறந்த ஆசான் 👍
@velangannieanitha489
@velangannieanitha489 8 ай бұрын
Wow superb chef. You both are true men. My favourite dish. I will try . Thank you chef . Thank u Dheena sir.
@pragaprashe3047
@pragaprashe3047 11 ай бұрын
Dheena sir your video so usefully for my family thank you sir intha sir thakkali rasam recipe podunga sir
@anuradhalall8906
@anuradhalall8906 9 ай бұрын
Fantastic recipe from a very good hearted, wonderful man. Really enjoyed watching this video thanks to Sheff 👍
@geethachandan8481
@geethachandan8481 11 ай бұрын
I have been waiting for almost since 2013 from a chef.. nobody tells the exact secret behind.. my brother and my sister marriage in coimbatore,they prepared this ilaneer idly and vathakulambu was super hit.. they don't tell the exact recepie at all. I checked with so many
@maheswar7472
@maheswar7472 7 ай бұрын
Chef Deena will explain step by step to viewers, thanks
@vjeeva123
@vjeeva123 11 ай бұрын
ஒன்பது வருடங்களுக்கு முன்பே என் மகள் திருமணத்தில் இளநீர் இட்லி பரிமாறப்பட்டது கோயமுத்தூரில் மிக அருமையாக இருந்தது என்று எல்லோரும் சொன்னார்கள் 😊
@successmedia8160
@successmedia8160 5 ай бұрын
தீனா சார் ❤❤❤ you really a food artist
@wilson.s9660
@wilson.s9660 11 ай бұрын
Detail review Mr. Theena. He is good hearted person.
@kalaikts
@kalaikts 11 ай бұрын
Super super...tq both of you. Whenever i go for marriage i like this idly and was hunting this recipe for long time.
@RajaShanmugam-xd7ye
@RajaShanmugam-xd7ye 11 ай бұрын
SuN tv 😊edhurnichal serial mari muthu mari irrukaru, voice same ma irruku, avar serial le nadikalam, all the best deena sir
@narayanan2001
@narayanan2001 11 ай бұрын
Both of you are truly amazing 🤩 👏. Kola Pasi la irukken… I feel so hungry after seeing this idly. Can you please let us know what is kotta muthu?
@rkvsable
@rkvsable 9 ай бұрын
Ammanaku kottai ஆமணுக்கு கொட்டை
@user-dj8nb8fz7o
@user-dj8nb8fz7o 11 ай бұрын
சமையலின் மேல் உள்ள❤ தெரிகிறது
@kalpananaidu9628
@kalpananaidu9628 11 ай бұрын
Chef....very impressed with your work...in Bangalore we have a factory named as Mallige idlli....one Tamil nadu chef is the master chef..they are not sharing the recipe...heard it's 3days process....plslet us know
@muthuvdm
@muthuvdm 11 ай бұрын
Ayya, unga kadayila naa velaikku serthuduren, healthy and tasty food daily saapdalaam.
@ilakiyaudhayasuriyan1099
@ilakiyaudhayasuriyan1099 11 ай бұрын
the way he instructed, awesome ❤
@sid_rajesh
@sid_rajesh 11 ай бұрын
ராஜு அண்ணாஉங்கள் வார்த்தைகள் மிகவும் சிறப்பு உபசரிப்பு மிகவும் சிறப்பு தினா உங்கள் பேச்சு சிறப்பு சார் நான் உங்கள் வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறேன் நன்றி விதவிதமான வித்தியாசம் எங்களுக்கு சிரமப்பட்டு செயல்படுகிறது மிகவும் நன்றி இது இன்னும் சிறப்பாக வேண்டும்
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 11 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 41 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 20 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 10 МЛН