சிறந்த மக்காசோளம் ரகங்கள் | Best maize varieties | Agrurajesh | vivasaya pokkisam

  Рет қаралды 2,321

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

23 күн бұрын

#maize #maizevarieties #bestmaizevarieties #makkasolam #மக்காசோளம்ரகங்கள் #chemicals #farming #tnagriculture #vivasayapokkisham #fertilizers

Пікірлер: 23
@SATHISHKUMAR-rt6tk
@SATHISHKUMAR-rt6tk 20 күн бұрын
அண்ணா TATA Dhanya 9375 ரகம் சரியே இல்ல 50% கூட grow இல்லை யாரும் வாங்கதிகா Pls யாரும் யாமர வேண்டாம்
@munusamynaidu8935
@munusamynaidu8935 21 күн бұрын
விவசாயி களின் கஷ்டத்தை புரிந்தவர் நீங்களே ! வாழ்த்துகள் உங்களுக்கு !!!
@vinothv8131
@vinothv8131 21 күн бұрын
அண்ணா நெல் பயிருக்கு சொல்வது போல் சோளத்துக்கும் 1.பூச்சி மருந்து மேலாண்மை 2.களைக்கொள்ளி மேலாண்மை 3.உரம் மேலாண்மை ஆகியவற்றை தொகுத்து ஒரு வீடியோ போடுங்க ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்
@SampathKumar-cw1gy
@SampathKumar-cw1gy 12 күн бұрын
Very.thanks.sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 9 күн бұрын
Most welcome
@prakashelumalai489
@prakashelumalai489 21 күн бұрын
Neenga sonathu absolutely correct sir....thank you
@rameshmadhu3209
@rameshmadhu3209 21 күн бұрын
சூப்பர் 👌👌👌
@rajamohan8106
@rajamohan8106 13 күн бұрын
நீங்கள் சொல்வது மானாவாரி அல்லது இறவை... எதற்கு பொருந்தும்???
@mahendharanmahaan-gl3ov
@mahendharanmahaan-gl3ov 21 күн бұрын
சார்நல்லயிருக்கிங்களாசிறப்பனவழிகாட்டால்நன்றி
@user-hd1dj3su6t
@user-hd1dj3su6t 6 күн бұрын
வணக்கம் சார் மை கோ 40 65 விதை சோளம் ஒரு சோளம் கூட முளைக்கவில்லை கடையில் சென்று கேட்டால் வேற சோளம் கொடுத்தார்கள் அது நன்றாக முளைத்தது மைக்கோ 40 65 சரி இல்லை
@gomathi5139
@gomathi5139 21 күн бұрын
சார் விவசாயம் பற்றி தெரிந்து ‌ கொள்ள வேண்டும் அதற்கு நீங்கள் ஆணன் லைன் கிளாஸ் நடத்த முடியுமா சார்
@bavaidappadi5316
@bavaidappadi5316 21 күн бұрын
வணக்கம் ஐயா.
@gomathi5139
@gomathi5139 21 күн бұрын
மருந்து கள் பற்றி தெரிந்து கொள்ள ‌சார்
@vinothv8131
@vinothv8131 21 күн бұрын
அண்ணா திகாள்ப் 9133 ரகம் பற்றி சொல்லுங்கள்
@surenthiran3240
@surenthiran3240 21 күн бұрын
Rainfed condition better result
@vinothv8131
@vinothv8131 21 күн бұрын
@@surenthiran3240 1ஏக்கர்க்கு எவ்வளவு மூட்டை வரும் பூச்சி தாக்குதல் எப்படி இருக்கும் தெளிவாக சொல்லுங்கள்
@user-ck8jd9ip2e
@user-ck8jd9ip2e 21 күн бұрын
அட்வாண்ட ரகங்கள் நல்லா இருக்கிறயது...விவசாயிகள் பயன்பெற்று தான் இருக்கிறார்கள்....
@vivasayapokkisham
@vivasayapokkisham 21 күн бұрын
Waste
@mramachandiran8154
@mramachandiran8154 20 күн бұрын
Advanta is super
@kjawahar2039
@kjawahar2039 21 күн бұрын
Myhco advanta waste
@vivasayapokkisham
@vivasayapokkisham 9 күн бұрын
👍
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 144 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 35 МЛН
Advanda maize varieties issues | vivasaya pokkisham | Agrurajesh
2:54
Vivasaya Pokkisham
Рет қаралды 1,7 М.
மக்காசோளம்  முறையாக வளர்ப்பது எப்படி || maize corn cultivation in tamil || Village thamizha village
15:52
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 14 М.
Battery  low 🔋 🪫
0:10
dednahype
Рет қаралды 2,8 МЛН
OZON РАЗБИЛИ 3 КОМПЬЮТЕРА
0:57
Кинг Комп Shorts
Рет қаралды 1,7 МЛН
PART 52 || DIY Wireless Switch forElectronic Lights - Easy Guide!
1:01
HUBAB__OFFICIAL
Рет қаралды 44 МЛН