சிங்கப்பூரில் பிரம்மாண்ட Sentosa தீவு | Walk around the beautiful Island | Part 1 | EP 11 | Way2go

  Рет қаралды 186,289

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

Sentosa Island | Part 1 | Scintillant Singapore | Episode 11
*************************************************************
Honey Vacations package and contact Details:
Scintillating Singapore 4N package
Inclusions
Return airport transfers
Half day city tour
Sentosa with cable car + madam Tussauds + ios + 4d + ulti film
Universal Studios + SGD 10 meal vocuher + SGD 20 retail vocuher
Gardens by the bay + MBS observation deck
Singapore Zoo Night safari
4 star Hotel : V Hotel Lavender (superior) - ₹35,000 per person (Discounted price)
3 star Hotel : Aqueen Heritage Little India (cozy room) - ₹35,000 per person
4 star Hotel : Parc sovereign Tyrwhitt (superior) - ₹37,500 per person
*Excluding Visa and Flight Tickets
Website : www.honeyvacations.com/
Instagram: honeyvacations?...
Contact # +91 9500411954 & +91 9944711954
*************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Пікірлер: 259
@mahendrar4169
@mahendrar4169 2 жыл бұрын
சிங்கப்பூரின் சிங்கமே, சீறிவரும் சிறுத்தேயே 🤓🤓🤓உங்களின் கோபம் புரிகிறது 🙏🙏🙏
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 жыл бұрын
அழகோ அழகு சிங்கப்பூர்! சந்தோஷம்,சந்தோஷா எல்லாம் சமஸ்கிருதம்தான் தமிழில் மகிழ்ச்சி,இன்பம்!
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
உங்க வீடியோ மூலமாக சிங்கப்பூரை பார்த்து ரசிக்க முடியுது !!! ரொம்ப நன்றி அண்ணா 😇😇❤️🙏
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருக்கிறது 💐 அடுத்து வரும் பதிவினை காண விரும்புகிறேன் நண்பா... 👍👍
@massmaran5978
@massmaran5978 2 жыл бұрын
சிங்கப்பூர் சிங்கமே சீறி வரும் சிறுத்தையே. Supper anna.
@panimalar4020
@panimalar4020 2 жыл бұрын
உங்கள் உழைப்பிற்கும்,உண்மையாண ஈடுபாட்டிற்கும் .வாழ்த்துக்கள். Way to go. 👍👍👍👌
@purijagannathan9402
@purijagannathan9402 2 жыл бұрын
வணககம் சிறப்பு விரைவில் சிங்கப்பூர் வருவேன்
@km-fl2gb
@km-fl2gb 2 жыл бұрын
Nice coverage of sentosa island. Thanks for showing around Singapore...
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
பல்வேறு கோணங்களில் சிங்கப்பூரின் இடங்களை கண்டு கழித்தோம். நன்றி நன்றி சகோதரா வாழ்த்துக்கள் ❤️💐💐🌹🌹
@sadhiyasandhiya7894
@sadhiyasandhiya7894 2 жыл бұрын
உங்க வீடியோ பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது உங்கள் குரல் அற்புதமாக இருக்கிறது 😊
@radharamani7154
@radharamani7154 2 жыл бұрын
Thank you Madhavan. I am happy to see Singapore before my daughter goes there after marriage in june.
@shivaattanayake4904
@shivaattanayake4904 2 жыл бұрын
Great video. Been here too many times. One can't cover the entire Sentosa in one day. Obviously several visits are needed. I still remember the dolphin show
@whyme5024
@whyme5024 Жыл бұрын
Beautiful. "சிங்கப்பூர் சிங்கமே , சீறிவரும் சிறுத்தையே ..." வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது என்பது இதுதான்.
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
இந்த இடங்களை நாங்கள் சிங்கப்பூர் போனபொழுது பார்த்திருந்தாலும் இப்படியான உங்கள் அற்புதமான விளக்கத்துடன் காணொளியை பார்க்கும்பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
சூப்பராக இ௫க்குசிங்கப்பூர்மாதவன்வாழ்த்துக்கள்
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Excellent island 🏝️🏝️🏝️🌹💞 congratulations
@lakshmisubramanian6689
@lakshmisubramanian6689 2 жыл бұрын
Recalling my Singapore trip thro ur videos Madhavan 👍
@vasanthirajan4426
@vasanthirajan4426 2 жыл бұрын
Wow suuuper beautiful ❤️ இதையெல்லாம் வாழ்க்கையில் பார்க்கவே முடியாது உங்கள் முல்லா பார்த்து கிட்டோம் ரொம்ப நன்றி பேராண்டி. உங்கள் குட்டி பிள்ளை மையும் சேர்த்து கூட்டிட்டு போங்க
@rajadurai3027
@rajadurai3027 2 жыл бұрын
Super Anna......wait for Next Sentosa Video.....
@mukundaraoster
@mukundaraoster 2 жыл бұрын
Sentosa Island Video Amazing & 👌
@venkat8939
@venkat8939 2 жыл бұрын
vera maari vera maari
@sathishinlaw2151
@sathishinlaw2151 2 жыл бұрын
actually i learned a lot from your travel videos ... it helps me to be prepared in my travel itenaries. Thanks let ur service be endless and enlarge to cover whole world.
@mirdulaseasykitchen3657
@mirdulaseasykitchen3657 2 жыл бұрын
Hi Madhavan brother .I like your videos very much 👌👌
@radhakarthik6955
@radhakarthik6955 2 жыл бұрын
Wowwww!!!! Beautiful island 🏝 💙 👌!!! Expecting eagerly the next vlog madhavan!!!😱😱🥰🥰🥰👌👌👌👌🤝🤝👍👍
@dineshkumara501
@dineshkumara501 2 жыл бұрын
Waiting for the next episode of Sentosa 🤩🤩🤩🤩
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
சூப்பர் மிகவும் அருமை வாழ்த்துக்கள் மாதவன்
@vairamoorthi.v.p9114
@vairamoorthi.v.p9114 2 жыл бұрын
Vera level bro nee 👍
@ganapathysenthilkumar619
@ganapathysenthilkumar619 2 жыл бұрын
Dear Madhavan, I have seen your all videos everything is so nice, Keep it up👍
@geethaj3295
@geethaj3295 2 жыл бұрын
You are just superb in presenting.The roads are stunning.
@anandannallathambi439
@anandannallathambi439 2 жыл бұрын
அருமையான காணொளி
@sofs7480
@sofs7480 7 ай бұрын
Singapore poitu vantha feel irunthuchi Anna thanks😸
@kowsalyas3589
@kowsalyas3589 2 жыл бұрын
Super anna ...Rocking
@srrameshin
@srrameshin 2 жыл бұрын
Singapore directa visit பண்ணுன feel கிடைக்குது really great keep going this is ramesh from Coimbatore
@357motivationtamil8
@357motivationtamil8 2 жыл бұрын
Video start to end super bro 👍👍
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
உங்கள் காணொலி பற்றி புகழ வார்த்தைகள் தேட வேண்டும் புரோ ஒவ்வொரு காணொலியும் ஒவ்வொரு விதமான மன மகிழ்ச்சியை தருகிறது பச்சை பட்டு உடுத்தி இயற்கை அன்னை தன் அழகை உங்கள் கேமரா கண் வாயிலாக எனது மனதுக்குள் மகிழ்ச்சியை மழையாய் தருகிறாள் அழகு நிறைந்த சிங்கப்பூரை எனது ஒரு அலைபேசியில் கண்குளிர காண வைத்தமைக்கு வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@mpetchimuthu4169
@mpetchimuthu4169 2 жыл бұрын
I love Singapore...I love madavan bro...😍
@raghaa
@raghaa 2 жыл бұрын
Tamizh Sir seems sweet and generous man. What a hospitality
@josephinelouis4442
@josephinelouis4442 2 жыл бұрын
Super bro naan 2016 la singapore ponappo senthosa beachku ponom supera irukkum.niraya photos eduthom anga ippanpaarkimbodu romba sandhoshama irukku bro thank you🙏🙏
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மிக மிக அருமை
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 жыл бұрын
Ur vlogs are such a great achievement bro. Keep rocking 👍👍👍👍👍.Very proud to say way2 go subscriber.
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 жыл бұрын
🙏 தம்பி மாதவன் அருமை 👍 நல்ல தரமான, தெளிவான விபரக்குறிப்பு மற்றும் அருமையான காணொளி 👍
@kanagambalm6091
@kanagambalm6091 2 жыл бұрын
உங்களால் பல நாடுகளை கண்டு ரசிக்ககறோம்
@vinothsupram9909
@vinothsupram9909 2 жыл бұрын
நான் சிங்கப்பூர்ல தானே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய எந்த வீடியோ வந்தாலும் நாம் பார்ப்பன அண்ணன்
@MEGASUNDARAECE
@MEGASUNDARAECE 2 жыл бұрын
Cha nan inaiku miss panitan 16 th comment bro😜
@arunprasath9522
@arunprasath9522 Жыл бұрын
Nice bro..👍🙏
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் 👌👌
@dharmuakilavlogs873
@dharmuakilavlogs873 2 жыл бұрын
Saptathukku apparam intha video pakkuren but mouth melding bro.☺️🥳
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
In our local groups call as santhosa, basically they were regular suppliers to Burma bazaars and they travel often. Nice to see you spending time with Mr Tamil. I did feel why r u skipping lunch. Mr Tamil had taken care. Good day
@bhuvaneshvaran408
@bhuvaneshvaran408 2 жыл бұрын
Awesome 👌
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
bro இந்த பதிவில் நமது தமிழரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.மிகவும் பசுமையான இடங்கள். நன்றி வணக்கம் 🙏
@vivekrajan1436
@vivekrajan1436 2 жыл бұрын
Have a good experience bro 👍🏻 eating in the walk way 👏🏻👏🏻👏🏻 actually the workers always feel like they are home and now you also part of it,really i appreciate that bro🙏🏻
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 2 жыл бұрын
Nice video.like. Extremely changed after 18 years.Awaiting next v.clip.
@hakkeemabdulmazeeth3685
@hakkeemabdulmazeeth3685 2 жыл бұрын
நண்பா நல்லா இருக்கீங்களா தற்போது இந்த வீடியோ பார்த்தேன் நல்லா இருந்தது நன்றி நண்பா....
@venkat8939
@venkat8939 2 жыл бұрын
singapoorin singame, seeri varum siruthaiye...🤣🤣🤣🤣 annae sema punches
@navins3788
@navins3788 2 жыл бұрын
singapore universal Studios videos wonderful
@rifit9880
@rifit9880 2 жыл бұрын
Thank u so much singapore watching happy
@cpsanthosh
@cpsanthosh 2 жыл бұрын
Superb
@kanchana1985
@kanchana1985 2 жыл бұрын
Bro "Singaporin Singamae, seeri varum siruthaiyae" - ultimate :)
@ramachandranr7795
@ramachandranr7795 Жыл бұрын
அண்ணா சூப்பர்
@vjsujandhanuvlog
@vjsujandhanuvlog 2 жыл бұрын
அருமை அண்ணா love from srilanka
@sripathyshanmugam2807
@sripathyshanmugam2807 2 жыл бұрын
Super na
@Inba3122
@Inba3122 2 жыл бұрын
Super bro
@sundar1633
@sundar1633 2 жыл бұрын
Super👍👍👍
@prabhupsv9706
@prabhupsv9706 2 жыл бұрын
bro next im waiting for my dubai
@ashwins4654
@ashwins4654 11 ай бұрын
Nanum
@ShashiKumar-sn2wc
@ShashiKumar-sn2wc 2 жыл бұрын
Super sir
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp 2 жыл бұрын
Way to go Anna ❤️❤️❤️
@eswarana9266
@eswarana9266 Жыл бұрын
i enjoyed all your videos Thank you sir
@sivaramansiva6715
@sivaramansiva6715 2 жыл бұрын
My fev chennal bro 🥰
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Жыл бұрын
Super super super
@Mahal1086
@Mahal1086 2 жыл бұрын
You are great bro
@SANGAIABDULAZEES
@SANGAIABDULAZEES 2 жыл бұрын
அழகோ அழகு சிங்கப்பூர் அழகு மிக்க மகிழ்ச்சி மாதவன் நன்றி வாழ்த்துகள்!
@Travelwow7
@Travelwow7 2 жыл бұрын
⭕️ Wow.. good video Bro 🔥👍
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 жыл бұрын
Vera level vlogs
@selvaganesanlr7746
@selvaganesanlr7746 2 жыл бұрын
நம்ம ஊர்ல அப்படி இல்லைங்க! கையில சொரண்டுனா சுவர் உளுத்து கொட்டிடும்! ஆனாலும், நம்ம மக்களோட உயிர் பற்றி யாரும் கவலை படமாட்டாங்க!
@jaikumarjai7984
@jaikumarjai7984 2 жыл бұрын
Super 🤗🤗🤗
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
பிரமிப்பூட்டும் உலகம்....
@techmagnetthiru2105
@techmagnetthiru2105 2 жыл бұрын
Love from chennai
@nagraj352
@nagraj352 2 жыл бұрын
Superb Dialogue Singapore Singame Siri varum Singame poster 😀😂 great
@harrishraghav5613
@harrishraghav5613 2 жыл бұрын
வணக்கம் அண்ணா உலகம் முழுவதும் நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் அப்பொழுதுதான் நாங்களும் உலகத்தை பார்த்து ரசிக்க முடியும் வாழ்த்துக்கள் அண்ணா
@lakshasilva7146
@lakshasilva7146 2 жыл бұрын
Sentosa 💖 nice video Madhavan😎🙌
@veerappanradha2640
@veerappanradha2640 2 жыл бұрын
Very nice thambi
@itsmrk
@itsmrk 2 жыл бұрын
With your video's so far i visited Singapore & Srilanka in the recent days without passport
@techmagnetthiru2105
@techmagnetthiru2105 2 жыл бұрын
❤❤❤❤👍👍👍
@one_of_the_indian
@one_of_the_indian 2 жыл бұрын
Video super
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 2 жыл бұрын
👌bro ur video
@Ronaldogiri
@Ronaldogiri 2 жыл бұрын
Wow 🥳
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Lovely
@mohang.k526
@mohang.k526 2 жыл бұрын
கலக்கு தலைவா
@othiyappankarthi8617
@othiyappankarthi8617 2 жыл бұрын
nice brother 👍
@archana0374
@archana0374 2 жыл бұрын
I could recollect my memories.
@sakthistar5973
@sakthistar5973 2 жыл бұрын
சிங்கப்பூர்ன் சிங்கம்............
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 2 жыл бұрын
Nice
@videobox8638
@videobox8638 2 жыл бұрын
Singaporin singamae Seerivaeum siruthaiyae 😁😁😁👌👌👌
@navins3788
@navins3788 2 жыл бұрын
beautiful life beautiful world
@ferozfathima7744
@ferozfathima7744 2 жыл бұрын
Sentosa Island Super....Madavan HongKong poi sutti kattunga....please
@dhinakarandhina1058
@dhinakarandhina1058 2 жыл бұрын
Hai did you c rabidesan road. Good view.
@kayalvizhivs9947
@kayalvizhivs9947 2 жыл бұрын
Thankyou for this video 😊 anna....anna ninga yappa Chennai varuvinga please ... Reply pandga anna please anna please
@basker60
@basker60 2 жыл бұрын
I am waiting for to see the Sentossa
@24780792
@24780792 Жыл бұрын
Thanks annagi thank u universe
@kavyas9724
@kavyas9724 2 жыл бұрын
Hai, how are you ???? 😊😊 The work you do is important and so appreciated .
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,1 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 8 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,1 МЛН
12 BEST Things To Do In Sentosa Island Singapore - Singapore Travel Guide
7:03
360 Degrees Traveling
Рет қаралды 175 М.
Niagara Falls 2024
10:37
Xplore-Xperience-Tamil
Рет қаралды 22 М.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,1 МЛН