சிங்கப்பூரில் தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் | Floating Apple Store | Singapore | Ep 6 | Way2go

  Рет қаралды 160,453

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

Floating Apple Store in Singapore | Scintillant Singapore | Episode 6
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
*************************************************************
Honey Vacations package and contact Details:
Scintillating Singapore 4N package
Inclusions
Return airport transfers
Half day city tour
Sentosa with cable car + madam Tussauds + ios + 4d + ulti film
Universal Studios + SGD 10 meal vocuher + SGD 20 retail vocuher
Gardens by the bay + MBS observation deck
Singapore Zoo Night safari
4 star Hotel : V Hotel Lavender (superior) - ₹35,000 per person (Discounted price)
3 star Hotel : Aqueen Heritage Little India (cozy room) - ₹35,000 per person
4 star Hotel : Parc sovereign Tyrwhitt (superior) - ₹37,500 per person
*Excluding Visa and Flight Tickets
Website : www.honeyvacations.com/
Instagram:
Contact # +91 9500411954 & +91 9944711954
*************************************************************

Пікірлер: 250
@ramesha8950
@ramesha8950 2 жыл бұрын
உங்களது ஒவ்வொரு காணொளியின் சிறப்பு ஏதெனில் புதிதாய் பூக்கும் மலர்போல் புது மணம் வீசுகிறது. வாழ்த்துக்கள்
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 2 жыл бұрын
ஒரு சிறிய விசியமாக இருந்தாலும் அதை அலசி ஆராய்ந்து பார்வையாளர்களுக்கு தெளிவான விளக்கம் தருவது உங்கள் பலம் இது சாதாரண காரியம் இல்லை அண்ணா 👍
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் அருமைங்க மாதவன் பிரமாதம் 👍 நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை தெளிவாக காண்பிக்கின்றீர்கள் . மிகவும் நன்றி நன்றி சகோதரா❤
@karthiannam3743
@karthiannam3743 2 жыл бұрын
வணக்கம் நண்பர் மாதவன் உங்கள் வீடியோவை பார்க்கும் போது உங்களுடன் நானும் பயணிக்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன் அடுத்தமுறை நீங்கள் சிங்கப்பூர் அல்லது மலேசியா வரும்போது நான் உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்🙏🙏
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Kandippa brother 👍🏻
@arun21run
@arun21run 2 жыл бұрын
Nice to Meet You Bro at MBS 🤜🤛 Wish You All Good Luck💐
@jennathulpirthous5081
@jennathulpirthous5081 2 жыл бұрын
அருமை bro, உங்க வீடியோ ஆச்சரியமாக பாக்கறேன்.,வேகமா நடந்து போறோம் இவ்ளோ நாளா இப்படி பாத்திலே. நல்ல coverage
@darkknight_warrior
@darkknight_warrior 2 жыл бұрын
That melody BG music awesome and it create wonderful mood ✌
@SheetalFashionzz
@SheetalFashionzz 2 жыл бұрын
❤️Even a Singaporean can't present such a beautiful vlog as urs!! Crystal Clear Shots with loads of information! U truly deserve million views & subs!! Long Way to Go!! 👍👍
@alagusundarammayakannan4399
@alagusundarammayakannan4399 2 жыл бұрын
வணக்கம் மாதவன் நான் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வந்த மனநிறைவு எனக்கு இப்பொழுது உள்ளது நன்றி நீங்கள் கொடுக்கக் கூடிய தகவல்கள் மிகச்சிறப்பு இதேபோல் இன்னும் நிறைய தகவல்களை மக்களுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டும் நன்றி தொடர்க உங்கள் பயணம் வாழ்த்துக்கள்
@tuvi03
@tuvi03 2 жыл бұрын
Waiting from 2pm and the great treat for my day!
@dineshentrepreneur2115
@dineshentrepreneur2115 2 жыл бұрын
Useful ah irukkum bro
@naveenkumarR-zm9nn
@naveenkumarR-zm9nn 2 жыл бұрын
Bro next travel Japan Korean Taiwan 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@santyv9466
@santyv9466 2 жыл бұрын
Hey man you have worldwide followers and fans like a celebrity :) Way to go ! Great to see this.👍
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
சிங்கப்பூரின் அழகைப் போலவே ஆப்பிள் ஸ்டோரும் அழகாக மட்டுமல்ல கட்டுமான திறமைக்கும் எடுத்துக் காட்டாக இருக்கிறது 👌💐💐
@sumathikannansumo
@sumathikannansumo 2 жыл бұрын
Yes you program is very very is use full 👍🙏🎉❤️
@shanmugasundaram.kshanmuga2140
@shanmugasundaram.kshanmuga2140 2 жыл бұрын
மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் சூப்பர் மாதவன் 👍👍👍
@younaskhan-bn7ly
@younaskhan-bn7ly 2 жыл бұрын
Useful and wonderful videos bro thank u.. 😍
@jaswanths8234
@jaswanths8234 2 жыл бұрын
Super bro Ella videos semmaya irukku bro
@vijir1067
@vijir1067 2 жыл бұрын
It's always good informative videos frm you always... semma 😀 nice to have you around here...
@batchanoor2443
@batchanoor2443 2 жыл бұрын
இது வரை சிங்கப்பூரை கவுண்டமணி, செந்தில் காமெடியில் பார்த்த எனக்கு ,என்னையும் உங்களோடு சிங்கப்பூர் கூட்டி கொண்டு போன உணர்வு .நன்றி நண்பா.👌 👍
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Magizchi brother 😁👍🏻
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp 2 жыл бұрын
Way to go Anna ❤️❤️❤️
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
Good to view the Apple floating store at Singapore 🇸🇬. Thanks for sharing Tax free refund option, 7% tax certainly support savings on your exchanged money.
@raveentheranravi
@raveentheranravi 2 жыл бұрын
Good information thank you mathav 🔥✅
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
உங்கள் மூலம் சிங்கப்பூரை பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா🔥❤️
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
தரமான காணொலி புரோ சிங்கப்பூரின் அழகை உங்கள் காணொலி மூலமாக பார்க்கிறோம் ஆப்பில் போனின் விலையை பற்றி விளக்கமாக சொன்னிர்கள் உங்கள் மூலமாக வீட்டில் இருந்தபடியே அனைத்து நாடுகளையும் அழகாக பார்க்கிறோம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@jagadeesanp6246
@jagadeesanp6246 2 жыл бұрын
Thalaiva🥰... Innaiku video illanu nenachan.. super thalaiva😅
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
😀👍🏻
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
The floating Apple store is looking so elegant 👍 The price difference between the U.S and S'pore , the tax recollection form, and the recollection of it from the airport, thank you for the detailed information, Madhavan. Your videos are very informative and neatly presented, happy to see your Indian subscriber as well at the Apple store. 🙏🙏
@manickamkali2874
@manickamkali2874 2 жыл бұрын
உங்களுடைய காணொளி தரமானதாக மேலும் மெருகேருகிறது 👍
@ganeshkumar1957
@ganeshkumar1957 2 жыл бұрын
Awesome video Madhavan.. Floating apple store is amazing...Thanks....Dr.Indira
@yasopavan7537
@yasopavan7537 2 жыл бұрын
Super Video Brother.Thank you .
@tamilvijaycell
@tamilvijaycell 2 жыл бұрын
சிங்கப்பூரில் நாங்கள் பார்க்கவே முடியாத ஆப்பிள்ஸ்டோர், வேறு யாரும் சொல்லாத ,கட்டாத புதிய வீடியோக்கள் 4k தரத்தில் பார்க்கவும்,கேட்கவும் முடிகிறது புதிய தகவல்கலை அறிந்து கொள்ளவும் முடிகிறது, வாழ்த்துக்கள் மாதவன்
@benjaminc6522
@benjaminc6522 2 жыл бұрын
As always, your content simple and superb 👍👍
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மிகவும் மிகவும் அருமை புரோ
@gangadevitech4939
@gangadevitech4939 2 жыл бұрын
Bro super bro ramba information kuduthurukenga mikka nandri
@mohamadgoose6071
@mohamadgoose6071 2 жыл бұрын
வணக்கம் நன்பா உங்களுடைய வீடியோ அருமை
@Maxybruh
@Maxybruh 2 жыл бұрын
Amazing video bro very very very very informative bro amazing!
@superbeam23
@superbeam23 2 жыл бұрын
Thank you for your hard work 💜 💓 💗 💕 💖 ❤
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் காணொளியில் சிங்கப்பூரில் இருந்து மாதவன் பேசுவது அருமை வாழ்த்துக்கள்
@muthukuppan7612
@muthukuppan7612 2 жыл бұрын
.அருமையான காணோளீ வாழ்த்துக்கள் சகோ மேலும் இது போல் பல காணோளிகளை எதிர்பார்க்கிறேன்
@lakshmisubramanian6689
@lakshmisubramanian6689 2 жыл бұрын
Clear explanation .Tts really awesome 👍
@snmurugesan6691
@snmurugesan6691 2 жыл бұрын
Super. Video quality and coverage are excellent.
@VNP679
@VNP679 2 жыл бұрын
Arumayana காணொளி.
@annamveetusamayal
@annamveetusamayal 2 жыл бұрын
அருமையான பதிவு அழகாக உள்ளது
@sharmishyam3642
@sharmishyam3642 2 жыл бұрын
Hi anna unga video parkum pothum happy ah iruku na... Very nice place na naa singapore pathu nalla enjoy pannita..
@manojtheyoutubeuser
@manojtheyoutubeuser 2 жыл бұрын
Inaiku video podalayanu two times check panen bro✌️😊
@TOMANDJERRY-xi5ld
@TOMANDJERRY-xi5ld 2 жыл бұрын
Semma enjoyment bro.nice your video 🎑
@naveenkumarR-zm9nn
@naveenkumarR-zm9nn 2 жыл бұрын
Super bro 😉😉😉😉😉😉😉
@HUMANLIFEWORLD
@HUMANLIFEWORLD 2 жыл бұрын
A GOOD PLANNING IS HALF DONE
@UNKNOWN-jf2sd
@UNKNOWN-jf2sd 2 жыл бұрын
anna universal studios visit pannunga
@akilan8306
@akilan8306 2 жыл бұрын
We need minimum 20 minutes bro.. Thank you..
@pranavmariappan9725
@pranavmariappan9725 2 жыл бұрын
You always create good content and you always handle your camera very well it's amazing Anna👍👍😀
@siddharbhoomi
@siddharbhoomi 2 жыл бұрын
மிகவும் அருமைங்க
@suryark609
@suryark609 2 жыл бұрын
Thankz Way2 Go Madhavan Bro... Very Happy Interesting to Say that I Gathering lott Of Outer Country knowledge And Beautiful Place And Regulationz Bro thank You 👍
@jayanthir479
@jayanthir479 2 жыл бұрын
அருமையான பதிவு bro
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 2 жыл бұрын
Amazing Vlogs Madavan bro👌
@svrr123
@svrr123 2 жыл бұрын
very good explanations......keep it up
@Kingsman-1981
@Kingsman-1981 2 жыл бұрын
Your all videos are really entertaining and informative 🤭
@alexbrito2235
@alexbrito2235 2 жыл бұрын
Excellent brother all video good 👍🏻
@Mrmask-en2rc
@Mrmask-en2rc 2 жыл бұрын
Today unexpected u r video mass bro 🥰🥰
@annampetchi3843
@annampetchi3843 2 жыл бұрын
Daily video. So happy
@josephraj902
@josephraj902 2 жыл бұрын
எப்படிப்பா ஒங்களால மட்டும் இவ்ளோ சுத்தமா வச்சிருக்க முடியுது..நன்றி மாதவன் தம்பி 🙏🏻💐💐💐
@sumathiarun7398
@sumathiarun7398 2 жыл бұрын
Hi anna.. Unga video yellame super anna...
@dakshinamurthielumalai1528
@dakshinamurthielumalai1528 2 жыл бұрын
All your videos are very useful for tourists and others.
@sabarinathanh7800
@sabarinathanh7800 2 жыл бұрын
Very nice Thala
@mubarakaliar9467
@mubarakaliar9467 2 жыл бұрын
Vera level bro neenga. Simple ah explain panringa. Wishing you to reach 1M subscribers soon.
@dharmuakilavlogs873
@dharmuakilavlogs873 2 жыл бұрын
Aaha enna oru video bro. Nice, 👍
@arasanpasumai4174
@arasanpasumai4174 2 жыл бұрын
Anna epo enga erukiga Singaporela thana
@samtaj867
@samtaj867 2 жыл бұрын
Super iruku 🤙👍anna
@janagan3284
@janagan3284 2 жыл бұрын
Big fan of way 2 go tamil......
@Kumarkumar-jg7zc
@Kumarkumar-jg7zc 2 жыл бұрын
Super Thampei 🇫🇷
@HemanthKumar-su8eu
@HemanthKumar-su8eu 2 жыл бұрын
Excellent 👍
@googleusar9974
@googleusar9974 2 жыл бұрын
Bro 👌 👌👌👌🥰🥰🥰🥰super bro safe journey
@mrapple2010
@mrapple2010 2 жыл бұрын
Nice video always one of my Favorite vlog channel
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Excellent video
@mukundaraoster
@mukundaraoster 2 жыл бұрын
Floating Apple Store Singapor Video👌👌
@yng_sudhar
@yng_sudhar 2 жыл бұрын
Back ground music intha video nala irukku bro
@jeyshechannel2238
@jeyshechannel2238 2 жыл бұрын
Hi, before watching video, I just click, like button. I love ur videos always 🤝🤝🤝
@a.merthunjayanananthan5792
@a.merthunjayanananthan5792 2 жыл бұрын
Nice one good 💐💐🙏💐
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 2 жыл бұрын
SUPERB 👌 bro
@mr_peace_2021
@mr_peace_2021 3 ай бұрын
The dance for bella ciao song 😍
@ramKumar-dy4qh
@ramKumar-dy4qh 2 жыл бұрын
அரபிக் குத்து🤣🤣
@Maxybruh
@Maxybruh 2 жыл бұрын
Pls vist dubai and south korea after this tour
@sha-su8er
@sha-su8er 2 жыл бұрын
Superb😵🤩
@sethuraman6322
@sethuraman6322 2 жыл бұрын
Super bro.
@myreaction2489
@myreaction2489 2 жыл бұрын
Good evening bro Vera level bro
@357motivationtamil8
@357motivationtamil8 2 жыл бұрын
Apple store super bro 👍👍
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 2 жыл бұрын
It is a wonder land to see.your video s are no one in all aspects. Best wishes.
@ushar8639
@ushar8639 2 жыл бұрын
Nice Travel vlog I like very much, urvideos, keep it up, God bless you 🙏 தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்தது நில்லடா வாழ்த்துகள் 👌✌👍
@cpsanthosh
@cpsanthosh 2 жыл бұрын
Superb
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Excellent
@canyondonutscarleplace7767
@canyondonutscarleplace7767 2 жыл бұрын
SUPER ANNA
@soundarrajan552
@soundarrajan552 2 жыл бұрын
Super Anna 👌
@HBK14989
@HBK14989 2 жыл бұрын
Super bro nice video
@trendingshorts1481
@trendingshorts1481 2 жыл бұрын
Super bro ❤️
@radhakarthik6955
@radhakarthik6955 2 жыл бұрын
Awesome madhavan... 🥰🥰🥰👌👌👌👌🤝🤝🤝🌟🌟🌟🌟🌟🌷🌷🌷🌷🌷
@QISAFF
@QISAFF 2 жыл бұрын
Nice explain brutah 👍😍
@sathyakumarsathya188
@sathyakumarsathya188 2 жыл бұрын
அருமை மாதவன்
@giri_balan
@giri_balan 2 жыл бұрын
Super bro
@shanmugarajchandrahasan7232
@shanmugarajchandrahasan7232 2 жыл бұрын
Nice video brother
@paramiskitchen7825
@paramiskitchen7825 2 жыл бұрын
Beautiful place very nice
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
I visited 🇮🇳's 1st Apple Store!  🔥 | Madan Gowri | MG
12:08
Cost of living in Singapore - Indian Family Monthly expenses
16:40
Simply Suba Vlogs
Рет қаралды 210 М.
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22