இப்படி ஒரு பெண்ணை பார்த்திருக்கவே மாட்டீங்க : Uma Rani Thavamozhi Foundation | Free Food In Chennai

  Рет қаралды 851,669

Galatta Pink

Galatta Pink

10 ай бұрын

#umarani #thavamozhi #sivasankari #galattapink #thavamozhifoundation #freefood #service
#umaraniinterview #galatta #foundation
இப்படி ஒரு பெண்ணை பார்த்திருக்கவே மாட்டீங்க : Uma Rani Thavamozhi Foundation | Free Food In Chennai
Thavamozhi Foundation:
Door No 12, Chelliamman Kovil Street
Balaji Nagar, Kilkattalai, Chennai
Map: goo.gl/maps/55ciCt3u5rFAQeCA6
Contact: 9962455729
n this video, You are going to see the akka who is providing free food and shelter for many people around that area. In my personal experience never seen such a good soul keen to support the people and serve humanity. Please support her if possible.
➡️Sai Krishna Crackers
தரமான பிராண்டட் ,பண்ட் கிப்ட் பாக்ஸ்கள் ,பட்டாசுகள் மொத்தமாகவும் ,சில்லறையாகவும் புக்கிங் எடுக்கப்படும் .
எங்களிடம் அனைத்து விதமான விசேஷங்களுக் கும் 365 நாட்களுக்கும் பட்டாசுகள் கிடைக்கும் .
Sri Andal Traders 17,
16th Avenue,
Ashok nagar,
Chennai-600083
ph:944404468,8072151531
#freefood #tamilfoodreview #unlimitedmeals #foodreview
For Advertisement Inquires - Whatsapp +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink KZfaq channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice

Пікірлер: 2 900
@spiderman2080
@spiderman2080 10 ай бұрын
நீ தான் டா மா இந்தியாவின் தகுதி வாய்ந்த முதல் ஹீரோயின் 🎉🎉❤❤❤
@just_a_sing123
@just_a_sing123 10 ай бұрын
❤❤❤❤
@seethajayaraman7243
@seethajayaraman7243 8 ай бұрын
இப்படியெல்லாம் இருக்க முடியுமா ????? என்ன சொல்வதென்று தெரியவில்லை !!!!!
@kavithaarasu8695
@kavithaarasu8695 10 ай бұрын
கலியுகத்தில் பிறந்த பெண் தெய்வம் ❤❤❤
@vimalavimala1237
@vimalavimala1237 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@sudha3065
@sudha3065 10 ай бұрын
S,.. correct..
@jjosen.7389
@jjosen.7389 10 ай бұрын
Exactly
@thayasingh
@thayasingh 10 ай бұрын
❤❤❤❤❤❤
@prasannapalanivel8821
@prasannapalanivel8821 10 ай бұрын
​@@vimalavimala1237.P08al😮
@jai9597
@jai9597 10 ай бұрын
கொடைவள்ளல் கர்ணனுக்கு பிறகு இந்த பூமியில் வாழும் தர்மத்தின் தாய் தான் இந்த சகோதரி. இவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@parameswariravi4719
@parameswariravi4719 10 ай бұрын
கலியுக தர்ம தேவதை கலியுக கர்ணன் வாழும் தெய்வம் உமா ராணி 💐🙂
@peterjohnson8577
@peterjohnson8577 10 ай бұрын
200 கோடி சம்பளம் வாங்குகிற ஒரு நடிகனின் எண்ணங்கள் வறுமையில் இருக்கிறது.. எதுவுமே இல்லாத இந்த ராணியின் எண்ணங்கள் செழிப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்குறார்கள்.
@chitramurugesan7457
@chitramurugesan7457 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@Lonely_Love_
@Lonely_Love_ 10 ай бұрын
Crt❤
@nanthunanthu3227
@nanthunanthu3227 10 ай бұрын
❤❤❤
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 10 ай бұрын
விஜய்
@ramanujam2309
@ramanujam2309 10 ай бұрын
Rajinikanth .Vijay.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 10 ай бұрын
என்ன பொண்ணுமா நீங்க ❤️... உங்கள் வடிவில் இறைவன் நிறைய உணர்த்துகிறார்... வணங்குவதை தவிர வார்த்தை இல்லை 🙏🙏
@kaak-er2zv
@kaak-er2zv 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏no words Amma .om namachivaya
@sureshrajbalu7232
@sureshrajbalu7232 10 ай бұрын
வாழ்கவளத்துடன்...
@gayathrik1888
@gayathrik1888 10 ай бұрын
Indha oru commentskku lakhs of likes kudakalaam
@MuthuKumar-hx6ld
@MuthuKumar-hx6ld 10 ай бұрын
❤🇮🇳❤🎉🙏💯🇮🇳🙏
@bhagavankannan9610
@bhagavankannan9610 10 ай бұрын
Need her contact number to support
@srineyhaumapathy9739
@srineyhaumapathy9739 10 ай бұрын
சமுகத்தில் பொன் நகைக்காக அலையும் மனிதர்களிடையே புன்னகையுடன் பசித்தோர்க்கு அன்னமிடும் தெய்வம் வாழ்க உன் தொண்டு நன்றி இறைவா நன்றி
@swarnasamy
@swarnasamy 10 ай бұрын
இப்படி வாழவே நானும் ஆசை பட்டேன் அனல் முடியவில்லை நீங்க செய்து காட்டி விட்டீர்கள் மகளே உண்மை உங்களிடம் வருவோர்கள் தெய்வமாக நீங்கள் எண்ணுகிறீர்கள என் கண்களுக்கு நீங்க அன்னபூரணியக தெரிகிறது ❤❤❤
@prabhavathyc2232
@prabhavathyc2232 10 ай бұрын
அந்த சிரித்த முகம்....பார்த்தாலே மகிழ்ச்சி அளிக்கிறது
@m.dhandapanivijay
@m.dhandapanivijay 10 ай бұрын
S❤
@divyapandi5530
@divyapandi5530 10 ай бұрын
பெரிய விஷயம்.. சொல்ல வார்த்தைகளே இல்லை.. உடம்பு சிலிர்க்குது.. கடவுள் உனக்கு நல்ல ஆரோக்யம் கொடுக்கட்டும் தாயே..
@srivinayagarvinayagar3957
@srivinayagarvinayagar3957 10 ай бұрын
அக்கா உங்களை மாதிரி ஒரு பொண்ண பார்த்து ரொம்ப சந்தோஷம்
@jackal_compromise_
@jackal_compromise_ 9 ай бұрын
Good. Good good....
@N_I_S_H_A_N___-___-___-
@N_I_S_H_A_N___-___-___- 10 ай бұрын
இதை பார்த்து ஒரு ஐந்து சதவீத மக்களாவது அடுத்தவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலே உங்களது சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்
@perumalrajav6638
@perumalrajav6638 9 ай бұрын
Any body share this sister location
@sarunkumar1493
@sarunkumar1493 10 ай бұрын
கண்கள் கண்ணீரில் மூழ்கியது 😢😢உமா ராணி🔥 நீங்கள் உண்மையிலேயே. மகாராணி தாண் உதவி செய்வதில் 🔥💐👌 உங்களுக்கு என்றும் இறைவன் துணை இருப்பார்கள் 💐🙏🙏🙏
@user-gi7cx2wb4j
@user-gi7cx2wb4j 10 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை.இந்த சிரிப்பு எப்போதும் இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.❤❤
@palanisamyr5272
@palanisamyr5272 10 ай бұрын
ஆம்.
@shaggiekennels4738
@shaggiekennels4738 10 ай бұрын
இது போன்ற நல்லவர்களுக்கு எல்லோரும் உதவ முன் வர வேண்டும்
@natesavelar5423
@natesavelar5423 10 ай бұрын
Ohh what kind woman she is!!! I wish her service should sustain prolong. I am astonishing her perception towards her service. See her empathy. We should appreciate the media for finding such a personality and staging her work. Really I feel honoured by watching this interaction.
@sathamhussain8621
@sathamhussain8621 10 ай бұрын
இரக்கத்திலும் அன்பிலும் முதலில் அன்னை தெரேசா இரண்டாவது இப்போது ஒரு அன்னை தெரேசா🎉🥰
@sureshbabu395
@sureshbabu395 10 ай бұрын
தெய்வீக சிரிப்பு உங்களுக்கு . இந்த சிரிப்புடன் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும்
@maskvijay3779
@maskvijay3779 10 ай бұрын
அம்மா அனைத்து பணக்காரர்களும் உன் காலில் விழுந்து வணங்கவேண்டும்
@righttospeech-6876
@righttospeech-6876 10 ай бұрын
மனதார செய்யும் தொண்டு என்பது உங்கள் சிரிப்பில் தெரிகிறது சகோதரி😊😊❤❤❤❤
@Gold_Man_Channel
@Gold_Man_Channel 10 ай бұрын
உன்னில் அன்னை தெரசாவை பார்க்கிறோம் பல பேருக்கு வயிறார உணவளிக்கும் நீ முருகன் அருளால் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sarahan4
@sarahan4 10 ай бұрын
தெய்வீக சிரிப்பு.... நம்மையும் சேவை செய்ய தூண்டும் சிரிப்பு..
@kavithavalavan7388
@kavithavalavan7388 10 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. பிறவியின் நோக்கத்தை அடைந்துவிட்டாய். ❤
@Sevarakottai
@Sevarakottai 10 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@vigneshwarivigneshwari6162
@vigneshwarivigneshwari6162 10 ай бұрын
என் வாழ்க்கையில் இன்று அன்னபூரணி தாயை இன்று உன்னிடம் பார்த்தேன் எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 10 ай бұрын
உமாராணி இந்தியாவின் ராணி, கடவுளை நேரில் கண்ட மாதிரி இருக்கிறது, வாழ்க வளமுடன் தாயே.
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 10 ай бұрын
யாரும்மா நீ ?? கண்களில் கண்ணீருடன் இதை பார்க்கின்றேன் .. ❤❤
@koolkans100
@koolkans100 10 ай бұрын
இறைவா! இவரை போன்ற உள்ளம் கொண்டவர்களுக்கு சக்தி கொடு! நான் வாழும் வாழ்கைக்கு அர்த்தம் என்ன என்று யோசிக்க வைத்துவிட்டார் 😢
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 10 ай бұрын
True
@n.kalaiyarasann.kalaiyaras9214
@n.kalaiyarasann.kalaiyaras9214 10 ай бұрын
Jaihind, thirukkadaiyur, mayiladuthurai
@iswarihariharan9578
@iswarihariharan9578 10 ай бұрын
No words only tears in my eyes.she is representative of God 🙏❤️
@Itsajayhere
@Itsajayhere 10 ай бұрын
She is creating such a positive vibe 🎉her smile makes it😊
@h4hariprasath
@h4hariprasath 10 ай бұрын
Great soul..she is not a உமா ராணி..she is a அன்னபூரணி❤️
@RangoliByVj7037
@RangoliByVj7037 10 ай бұрын
Your absolutely right 👍👍
@user-it8yn4tg6y
@user-it8yn4tg6y 10 ай бұрын
Thamizhaka muthlvaaer evangalukku konjam uthavi seyungal
@vadivambal.pvadivambal.p636
@vadivambal.pvadivambal.p636 10 ай бұрын
எந்த ஊர் உமா உன் cell நம்பர் pl
@seeralanp6510
@seeralanp6510 10 ай бұрын
மூதேவி இவங்கள போய் அந்த அன்னபூரணி பிராடு அவளோட ஒப்பிட்டுர
@aranganayagisakthi6245
@aranganayagisakthi6245 10 ай бұрын
Sss she is Annapoorna
@aninaninanin4055
@aninaninanin4055 10 ай бұрын
அம்மா தாயே இன்னும் பல்லாண்டு வாழ்க வளமுடன் தாயே ❤❤❤❤❤❤❤❤❤
@kannatha548
@kannatha548 10 ай бұрын
கலியூக அன்னபூரணி ❤❤❤❤ யாருக்கும் இந்த மனசு கடைசி வரை முழுமையாக வராது
@arusamy395
@arusamy395 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு கோடி சல்யூட் உங்க மனசு யாருக்கும் வராது... நீங்கள்தான் நிஜ ஹீரோயின்
@Guru-eu4yk
@Guru-eu4yk 10 ай бұрын
இப்படி கூட இருப்பாங்களா ஆச்சரியம். Great work.
@devamanohar7598
@devamanohar7598 10 ай бұрын
கோடி இதயங்களை கொளாளையடித்த கோடீஸ்வர். 🎉
@durgaumar7781
@durgaumar7781 10 ай бұрын
கண்டிப்பா குடிக்கிறவனுக்கு குடிகாரனுக்கு சோறு கொடுக்கவே கூடாது கரெக்ட் சூப்பர் சிஸ்டர் lovuuuuu
@thesikamoorthy1788
@thesikamoorthy1788 10 ай бұрын
அப்பழுக்கில்லாத சிரிப்பு நேர்மையான இரக்கமுள்ள உற்சாகமான எனது மகள் இப்படியொரு மகள் எனக்கில்லையே மனமார்ந்த ஆசிகள் சிவாய நம
@albatrp
@albatrp 10 ай бұрын
Kodupathu bothai❤ Sema!!!!!! ALL are kuzhanthai and God. What a perception. CONGRATS SISTER ......GOD BLESS AND GIVE MORE HEALTH ...
@anandhi9980
@anandhi9980 10 ай бұрын
அம்மா நீங்கள் ஒரு தெய்வ பிறவி உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏
@subramanians9798
@subramanians9798 10 ай бұрын
Vungalai pontravarkalal than malaiye peykirathu
@user-pf7zs4uh8h
@user-pf7zs4uh8h 10 ай бұрын
Super ma
@vasijothidam973
@vasijothidam973 10 ай бұрын
நீங்கள் சிரிக்கிறீர்கள் அம்மா ஆனால் இதற்குப்பின் எவ்வளவு வேதனைகளை அனுபவிக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போது என் கண்கள் என்னையும் அறியாமல் குளமாகிறது தாயே! வாழும் அன்னை தெரசாவே நீ நீடூழி வாழவேண்டும்!
@MNSNaidu
@MNSNaidu 10 ай бұрын
இந்த தமிழச்சியின்❤ கால் தூசுக்கு சமமாக மாட்டார் நோபல் பரிசு 'வாங்கிய' மதமாற்ற 'மம்மி' தெராசா😂
@kaleeswaran8645
@kaleeswaran8645 10 ай бұрын
​@@MNSNaiduமெண்டல் தொழுநோய் பற்றி தெரியுமா உனக்கு? அவர்களுக்கு ஒரு தடவை கையைப் பிடித்து தூக்கிவிட்டு இருக்கியா? நீ தமிழ்நாட்டுக்கு பாரம்.
@krishnank499
@krishnank499 10 ай бұрын
Super sister
@borntowin1827
@borntowin1827 10 ай бұрын
You are the real God. Vazhga valamudan. Hats off you sister.
@gopivenkataswamy4106
@gopivenkataswamy4106 10 ай бұрын
Govt of Tamil Naadu should recognise &honour for her Services. Tysm for sharing Galata team worthwatching video. Love from Mysuru 🌹🙏❤
@balachandar8280
@balachandar8280 10 ай бұрын
❤ No words to express her work She told I saw God in everyone but for us she is the real GOD
@bhoomavijayaraghavan5888
@bhoomavijayaraghavan5888 10 ай бұрын
நிஜமாகவே கொடுக்கும் போது ஒரு சந்தோஷம் வரும்
@gokilakumaravel2852
@gokilakumaravel2852 10 ай бұрын
என் உயிர் மூச்சு முடிந்து போவதற்கு முன் இந்த மனதிடம் ஒரு பிடி சாதம் சாப்பிட வேண்டும் என்று ஆசை 👏
@nesamani4653
@nesamani4653 10 ай бұрын
உங்களின் எண்ணம் தான். எனக்கும்..
@sriakashb1286
@sriakashb1286 10 ай бұрын
நீங்கள்தான் தெய்வப்பிறவி உங்களைப் போல் நானும் இருக்கவேண்டுமென்று ஆசையாக உள்ளது உங்களை அந்த சிவபெருமானாகவே பார்க்கிறேன்🙏🙏🙏
@user-jg9le9em1e
@user-jg9le9em1e 10 ай бұрын
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்கி ஆரோக்கியமாக வாழ வைப்பானக ஆமீன்
@db_67
@db_67 10 ай бұрын
உங்களை பார்த்தால் பொராமையா இருக்கு. நீங்களும் கடவுளே❤ உங்களை வணங்குகிறோம்🙏
@vanajavanaja8504
@vanajavanaja8504 10 ай бұрын
அம்மா நீ நல்ல வாழனும். கடவுள் எப்போதும் உனக்கு துணை புரியனும்
@MrSrimagesh
@MrSrimagesh 10 ай бұрын
Really great women, hats off you. வாழும் தெய்வம் 🙏🏼
@VijjiEswaran
@VijjiEswaran 10 ай бұрын
Wow super what a beautiful heart she is having no overacting no self boosting and praising. I want to meet this lady personally and want to help her.
@ashdon5
@ashdon5 10 ай бұрын
மனசுல பட்டத தெளிவாக பேசுகிறீர்கள். மனித உருவில் ஒரு தெய்வம் நீங்கள்.
@vasijothidam973
@vasijothidam973 10 ай бұрын
இவரைப் போன்றவர்கள் முதலமைச்சர், பிரதம அமைச்சராக வரவேண்டும் அப்பொழுதுதான் இந்த நாடும் நாட்டு மக்களும் நலமாக வாழ்வார்கள் இவரைப் பின்பற்றி செல்ல முயற்சியுங்கள் மக்களே!
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 10 ай бұрын
ஒருத்தர் நல்லது செய்தால் நாட்டை கொடுத்து விட வேண்டுமா இது ஒரு முட்டாள்கள் சிந்தனை
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 10 ай бұрын
நல்ல உண்மை வரலாறுகிடைக்கும் உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே
@mbrajaram3246
@mbrajaram3246 10 ай бұрын
தன்னுடைய கொள்கையில்- மற்றவர்களுக்கு பசி போக்கும் சேவையில்- மிகவும ஈடுபாட்டுடன் உறுதியாக இருக்கிற இவருக்கு வாழத்துக்கள் நன்றி
@mahamaha5042
@mahamaha5042 10 ай бұрын
நீ எப்பவும் இதே போல சிரித்து கொண்டே இருக்கணும் மா❤
@Krishnaveni-ij5pv
@Krishnaveni-ij5pv 10 ай бұрын
Godblessu uma
@ribyaleninribyaleninribyal3149
@ribyaleninribyaleninribyal3149 10 ай бұрын
Super sister
@romila.s5981
@romila.s5981 10 ай бұрын
வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கடவுள் உங்களுடன் இருக்கிறார் 🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤
@M.R.43
@M.R.43 10 ай бұрын
பணம் பதவி மாறிவிடுவாா்கள் இப்படியே மனுஷியா இ௫க்கட்டும்
@Muthu52644
@Muthu52644 10 ай бұрын
மனதார உங்களை வாழ்த்துகிறேன் கண்கலங்கி நிற்கின்றேன் நீங்கள் செய்யும் செயலை பார்த்து
@WijeWijeratnam-sd8on
@WijeWijeratnam-sd8on 10 ай бұрын
Magal, Am a tetotller, 83 years of age, living on the Blessing of Almighty Holy Father in Heaven, with an attitite of Help The Needy. You are an Angel Blessed by God. Wijeratnam, Batticaloa, Srilanka .
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 10 ай бұрын
எம்மா தெய்வமே யாரும்மா நீங்க உங்க முகத்தில் ஒரு பிரகாசம் ஒரு பரிபூரணம் தெரிகிறது கண்ணுக்கு தெரிந்த அன்னபூரணி தாயே உங்கள் வாழ்வில் இது போல் தொடர்ந்து சேவை செய்ய முருகன் அருள் செய்ய வேண்டும்❤❤❤❤❤❤❤
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 10 ай бұрын
நீங்களும் குழந்தைகளும் ஆரோக்கியமாகவும், கடவுள் ஆசிர்வாததுடன் நன்றாக இருப்பீர்கள் சகோதரி... ஓம் நமசிவாய
@saravanamg7593
@saravanamg7593 10 ай бұрын
Nalladhu panravanga yarum nalla illa. Aniyayam panravanunga nalla irukkanunga.
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 10 ай бұрын
@@saravanamg7593 காலம் அப்படி இருக்கு ... நல்லது செய்பவர்களை யாரும் முழு மனதுடன் நம்புவது இல்லை... கெட்டது செய்பவனை யாரும் கேள்வி கேட்பது இல்லை...
@user-li4pc8ex6c
@user-li4pc8ex6c 10 ай бұрын
You are really so great & respectful person…sister.
@churchofchristsendyoutheir6887
@churchofchristsendyoutheir6887 10 ай бұрын
ஒருவரை பராமரிப்பது என்பது எவ்வளவுகடினம்.சகோதரியின் தியாகத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் கடவுள் உங்களை ஆசீவதிப்பாராக
@sivaramakrishnankrishnan2910
@sivaramakrishnankrishnan2910 10 ай бұрын
இயற்கை சிலதை செய்ய, சிலருக்கு உதவ சிலரை உருவாக்கும், அதில் ஒன்று தானே இந்த தேவதையும் வணங்குவோம் வாழ்த்துவோம், உதவி செய்வோம் 🙏
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 10 ай бұрын
அன்னதான வள்ளலார் இவர் உருவில் .. அன்னபூரணி தாயே🙏🙏🙏🙏
@priyariya7250
@priyariya7250 10 ай бұрын
True eeeee....❤❤❤
@kalaamma7391
@kalaamma7391 10 ай бұрын
மனித தெய்வம்❤❤❤
@ramachandrandhanushkodi1100
@ramachandrandhanushkodi1100 10 ай бұрын
தாயே! மிகவும் பெருமையாக இருக்கிறது. இப்படி இரக்கமனம் படைத்த இவர் இறைவனாகவே தெரிகிறார். பேட்டி எடுத்த சகோதரரியையும் பாராட்டவேண்டும். த
@dance6dprateeksha267
@dance6dprateeksha267 10 ай бұрын
சகோதரி உங்கள் பணி பற்பல ஆண்டுகள் தொடரட்டும். இறைவன் அருள்புரியட்டும்
@sambasivamsambasivam695
@sambasivamsambasivam695 10 ай бұрын
உமாராணி தங்கை உங்களை like பண்றேன். உங்கள் சேவை மணப்பாண்மையை, தமிழகத்தின் அன்னை தெரசாவும் , அன்ன தெரசாவும் நீங்களே
@lithanveera5031
@lithanveera5031 10 ай бұрын
Yes
@amirthavallimurugesan6256
@amirthavallimurugesan6256 10 ай бұрын
You r very great my daughter God will bless u and your family your servic3e is greatt
@geethasuganthi8877
@geethasuganthi8877 10 ай бұрын
She's annapurani
@dharanis5886
@dharanis5886 10 ай бұрын
Super sister தாங்கல் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் god bless you Rani.
@devamanohar7598
@devamanohar7598 10 ай бұрын
சரியாய் சொன்னீர்கள். அன்ன தெரசா.
@kalaignardhasan1990
@kalaignardhasan1990 10 ай бұрын
கருணையின் முழு வடிவம் கண்ணீரின் முதல் ஆறுதல். அரவனைக்கும் அன்னை வாழ்க பல்லாண்டு
@Kavi_Priya7
@Kavi_Priya7 9 ай бұрын
Neenga romba great sister ungaloda smile tha sis super enakum annadhanam panrathu romba pudikkum sister.. God Blessings You Sister ❤❤
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 8 ай бұрын
வாழ்க வளமுடன்.வளர்க அருள் நெறி.ஓங்குக திருமதி உமாராணி அன்னையின் புகழ்.g சேனலுக்கு அளவில்லா நன்றிகள்.
@vijik3235
@vijik3235 10 ай бұрын
வலியை அனுபவித்தவர்களும் சரி, அடுத்தவர்களின் வலியை உணர்ந்தவர்களும் சரி உங்கள் அளவிற்கு யாரும் அடுத்தவர்களுக்கு உதவ மாட்டார்கள். வயதில் என்னை விட சிறிய பெண்ணாய் இருந்தாலும் உங்கள் பாதம் பணிகிறேன்.
@rathikarathima4667
@rathikarathima4667 10 ай бұрын
❤❤❤
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 10 ай бұрын
Please use banana leafs for supply foods.
@pathmaram
@pathmaram 10 ай бұрын
❤❤❤
@Nirmalasan-mn1bl
@Nirmalasan-mn1bl 10 ай бұрын
Nee vazhanum palaandu semma kadavul illa nu evanum sollamudiyaadhu living god u are sissy jai ma kaali
@vphl5283
@vphl5283 10 ай бұрын
​@@user-vd9pp5yx4iplease supply banana leaf to serv het😊
@nandhinisree6329
@nandhinisree6329 10 ай бұрын
உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் சக்தியும் கொடுத்து இந்த பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்...வாழ்த்துக்கள் அம்மா...
@karthikeyan-ic7he
@karthikeyan-ic7he 10 ай бұрын
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
@jacokgrace5634
@jacokgrace5634 10 ай бұрын
அன்பு சகோதரி உன் புன்னகை முகம் காணும் போது காண கண் கோடி வேண்டும் God bless you
@JeeviHerbals
@JeeviHerbals 10 ай бұрын
நீங்கள் முதல் அமைச்சர் ஆக வந்தால் நாடு செழிக்கும் ❤
@sunflower-10-12.
@sunflower-10-12. 10 ай бұрын
​hi
@sundarrukmani4115
@sundarrukmani4115 10 ай бұрын
ஏங்க
@vimalavimala1237
@vimalavimala1237 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 10 ай бұрын
Yes😊
@rsankar2358
@rsankar2358 10 ай бұрын
Neenga.siddhava
@puvanendranselliah172
@puvanendranselliah172 10 ай бұрын
ஆயிரத்தில் ஒருத்தியம்மா. இல்லை கோடியில் ஒருத்தியம்மா. வாழ்த்துக்கள்.
@kovarthani
@kovarthani 10 ай бұрын
எத்தனை உன்னதமான சேவை. மனம் சந்தோசமடைகிறது. இறைவன் உங்கள் சேவையை தொடர உங்களுக்கு செல்வத்தை கொடுப்பார்
@rexm1086
@rexm1086 10 ай бұрын
You are a God's child...... your words bring tears in my eyes.....stay blessed forever....🙏
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 10 ай бұрын
கோவில் கடவுள் நேரில் பேசும் தெய்வம் அம்ம் அப்பா.மனிதரா எல்லாரும் பிறந்தாலும் மாமனிதராக தெய்வ வடிவில் பசியாற்றும் அன்னபூரணி இந்த சகோதரி உமாராணி 🙏🙏👏👏💐👍👌
@narayanasamyd8124
@narayanasamyd8124 10 ай бұрын
மனிதநேய பணியை சீரும் சிறப்புமாக செய்து வரும் சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@sundarrukmani4115
@sundarrukmani4115 10 ай бұрын
பலநூறு பேருக்கு உணவளிக்கும் அன்னபூரணியை வாழ்த்தி வணங்குகிறோம்
@thirupathyv357
@thirupathyv357 10 ай бұрын
வார்த்தை இல்லை . உங்கள் சேவைக்கு வாழ்த்து சொல்ல.வணங்குகிறேன்.சிவன் அருள் நிச்சயம் உண்டு .
@chinnarajchinna2046
@chinnarajchinna2046 10 ай бұрын
உங்கள் சேவை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அருள்மிகு ஓம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா தாய் உங்களுக்கு துணையாய் இருப்பார்
@sagayamatha458
@sagayamatha458 10 ай бұрын
உமாராணி நீங்கள் செய்யும் தொண்டு கடவுளுக்கு செய்வது போல் உள்ளது ஏண் என்றால் மக்களைக் கடவளாக பாரக்கிறீர்கள் நன்றி அம்மா நீங்கள் நீடூழி வாழவேண்டும்❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@baburaog5164
@baburaog5164 10 ай бұрын
She is really great no words to explain her service
@thayam8517
@thayam8517 10 ай бұрын
தெய்வத்தை நான் நேரில் பார்த்ததில்லை இப்போ யூடியுப்பில் பெண் தெய்வத்தை பார்க்கிறேன்.மனிதனாக நான் ஏன் பிறந்தேன் என்று வருந்தியிருக்கிறேன்.ஆனால் இன்று சகோதரியின் செயலைப்பார்த்து நானும் மற்றவர்களின் பசியைபோக்க்க வேண்டும் என்று எண்ணம் உருவாகியுள்ளது.வாழ்த்துக்கள் சகோதரி.
@sabarinathan154
@sabarinathan154 10 ай бұрын
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். வாழ்க நம் பாரதம் வாழ்க வளர்க இந்த வையகம் வாழ்க வளமுடன். பாரத தாய்க்கு நன்றி
@masamasa7064
@masamasa7064 10 ай бұрын
சிரிப்பு அழகோ அழகு.நீண்ட அயுளோடு சந்தோஷத்தோடு நல்ல ஆரோக்கியத்தோடு வாழனும்
@rameshalli591
@rameshalli591 10 ай бұрын
சென்னை கீழ்கட்டளையில் வாழும் அன்னை தெரேசா🎉🙏
@padmapriya2782
@padmapriya2782 10 ай бұрын
apadiya Keezkatalai la tan irukangala
@kowsalya7403
@kowsalya7403 10 ай бұрын
@@padmapriya2782 yes. Intha description box la address mention pannirukanga.
@Vsnt123
@Vsnt123 10 ай бұрын
KZfaq la ivangala pathi oru KZfaq channel la upload pannirukanga
@sureshb3019
@sureshb3019 10 ай бұрын
*இயேசுவே ஒரே மெய்யன தெய்வம்* இயேச மனுக்குலத்தின் பாவநிவரான பலியாக சிலுவையிலே அடிக்கப்பட்டு. நமக்காக தம் ரத்தத்தை சிந்தினார். இயேசுவே மெய்யான உலக ரட்சகர். இயேசு மிகவும் நல்லவர். இயேசு மிகவும் உண்மையானவர். ஒரு முறை தமிழ் பைபிள் வாசித்து பாருங்கள். அதன் பிறகு மெய்யான தெய்வம் எதுன்னு உங்களுக்கே தெரியும். இயேசு சீக்கிரம் வரப்போகிறார் 🙌✝️🕊️ JESUS is the only one GOD. There is no other GODS apart from him. After death if our soul needs to go to heaven. Accept JESUS as your only GOD and Saviour of your soul. Our soul need to be washed by the Blood of JESUS. If you are in any helpless and troublesome situation in life. Just pray to JESUS. He will surely Help you out of all your trouble and give you peace and happiness. JESUS can heal any diseses. If you pray to him👍👍👍
@Ashwinthrock
@Ashwinthrock 10 ай бұрын
Hugs to you sister. Your perception towards life is great. Apt question, if we wear gold no one asks how do we get. Excellent🎉. God bless you to be healthy forever.
@user-ks3oy7yj3b
@user-ks3oy7yj3b 10 ай бұрын
Congratulations sister. You are LIVING GODDESS. MAY GOD BLESS YOU AND FAMILY AND ALL THE PEOPLE AROUND YOU. ❤
@maduraitamizachichannel8839
@maduraitamizachichannel8839 10 ай бұрын
மகசேன் பெத்த மகாராணி 🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍 அண்ணபூரணி தாயே நீங்க தாங்க சகோதரி..வாழ்க!வளர்க ! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 10 ай бұрын
True
@somaiahchok1727
@somaiahchok1727 10 ай бұрын
@mathankirajamathanki5785
@mathankirajamathanki5785 10 ай бұрын
Neengal yen thai
@nesamani4653
@nesamani4653 10 ай бұрын
ட்ரூ.. true
@Sevarakottai
@Sevarakottai 10 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 10 ай бұрын
இந்த அம்மா தான்டா தெய்வம்.. அருமையான பதிவு
@hbcfamily4258
@hbcfamily4258 10 ай бұрын
God bless you Sister! You’re gifted with talent & caring heart ❤🙏🏼🙌👏
@krishnand3627
@krishnand3627 10 ай бұрын
செவிலியர் படிப்பு தங்கள் சிந்தனை திறன்களை நல்வழியில் உயர்த்தி நல்வழியில் பயணம் செய்யத் தூண்டும். இல்லாதவர்களுக்கு உணவு கொடுத்து கனிவுடன் ஆதரித்து பிறரை மகிழ்ச்சி செய்து வாழும் உமாராணி அவர்களுக்கு வாழ்த்துக்கள். "அறமெனப்படுவது யாதெனக் கேட்பின் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்" என்ற முன்னோர் வாக்கை உண்மையாக்கும் இந்தப் பெண்மணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தெ. கிச்சினன் நாம் தமிழர்.
@iamachampiongirl9788
@iamachampiongirl9788 10 ай бұрын
தமிழ்நாட்டின் அன்னை தெரசா ❤
@ENMANNMAKKALDESAM
@ENMANNMAKKALDESAM 10 ай бұрын
அன்னை தெரசாவிறாகு மதமாற்றம் குறிக்கோளாக இருந்தது.சேவையின் நோக்கமே மதமாற்றம்தான். ஆனா இவங்களுக்கு சேவையே முதல் நோக்கம். உமாராணி உண்மையில் இந்த நாட்டின் மகாராணி.வணக்கம் அம்மா🎉
@geethasuganthi8877
@geethasuganthi8877 10 ай бұрын
​@@ENMANNMAKKALDESAMyes u said 💯 correct
@kanagarajathimoolam7664
@kanagarajathimoolam7664 10 ай бұрын
Real salute to this sister
@MNSNaidu
@MNSNaidu 10 ай бұрын
இவரது கால் தூசுக்கு சமமில்லை மதமாற்ற மம்மி தெரசா..
@ramanujam2309
@ramanujam2309 10 ай бұрын
Don't compare Therada.She came here to convert people into christianity.She had not served the peoplr.
@vmmsstunts3955
@vmmsstunts3955 10 ай бұрын
😇 புரட்சி தாய், தர்ம தேவதை, அண்ணபூரனி, அம்மா நன்றி 🙏🙏🙏 நீங்கள் நல்ல இருக்கனும். இந்த வீடியோ பதிவு செய்த கலாட்டா நன்றி 🙏
@VethathiriVinoth
@VethathiriVinoth 10 ай бұрын
@arasiyalkalam8335
@arasiyalkalam8335 10 ай бұрын
Great job sister, Ungalukkul irukkum kadavul ungalai eppodhum sandhoshama vachikanum. Thank God.
@balap1551
@balap1551 9 ай бұрын
அன்பு சகோதரியின் சேவை மற்றும் கருணைக்கு பாராட்டுகள், வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் பல வணங்குகிறேன்.
@maharaj5974
@maharaj5974 10 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை வணங்குகின்றேன் இப்படி ஒரு தெய்வம் இருப்பது ஆச்சரியம் இவ்வளவு எளிதாக சகிப்புத்தன்மை உழைத்து கொடுத்து பார்க்கும் சந்தோஷம் இது அனைவருக்கும் கிடைக்காது வணங்குகிறேன்
@boopalant7449
@boopalant7449 10 ай бұрын
🙏🙏🙏🎉
@v.dharanirajana.k.vijayara5402
@v.dharanirajana.k.vijayara5402 10 ай бұрын
தெய்வம்
@SadagopanGopan-fn6uu
@SadagopanGopan-fn6uu 10 ай бұрын
ENNA PONNUMA NEE ENAKKU SATHOSATHILA VERA VARTHA THERIYALMMA, NAELLAM UN KAAL THOOSU
@SadagopanGopan-fn6uu
@SadagopanGopan-fn6uu 10 ай бұрын
Un mob no kodu thaee
@SadagopanGopan-fn6uu
@SadagopanGopan-fn6uu 10 ай бұрын
Mob no secnd la vanthu pokuthu note panna mudiyala
@ramchander2185
@ramchander2185 10 ай бұрын
விஜய் டிவி பாலா க்கு ஒரு sister இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படியே இருக்காங்க. குணத்திலும் சரி, உருவத்திலும் சரி.
@lithanveera5031
@lithanveera5031 10 ай бұрын
Yes
@infotainment_360
@infotainment_360 10 ай бұрын
Yess
@goldpandigoldpandi9025
@goldpandigoldpandi9025 10 ай бұрын
உண்மை தம்பி
@chellamm1467
@chellamm1467 10 ай бұрын
ஆமா பிரதர்
@Anu_wish
@Anu_wish 10 ай бұрын
Yes, i too though this
@thesingrajthesingraj3186
@thesingrajthesingraj3186 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நீங்க நல்ல ஆரோக்கியத்தோட நீண்ட வருடம் வாழனும்❤❤❤
@nagarajnagaraj4726
@nagarajnagaraj4726 10 ай бұрын
கடவுளை நேரில்பார்த்த. உணர்வுஎன்னுள். வாழ்த்துக்கள் சகோதரி.
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 10 МЛН