சிலிர்ப்பு சிறுகதை | T.Janakiraman Sirukadhaigal | Tamil short stories | tamil audio books

  Рет қаралды 187,394

Thagaval Thalam

Thagaval Thalam

2 жыл бұрын

#Tamil #shortstories #Janakiraman
This video narrates the emotional story "Silirppu" written by the profound writer T.Janakiraman. It narrates the incidents happening in a train journey of the author and the emotions involved in it
0.00 - Disclaimer
0.06 - Trailer
0.23 - Intro
0.58 - Story begins
4.04 - woman and girl enters the train
10.45 - The man about to leave
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
Facebook : / thagavalthalamouryoutu...
Instagram: thagavalthalam?...
--------------------------------------------------------------------------------
Other short stories:
Prasadham: • Prasadham short story ...
Arasoor panchayat: • அரசூர் பஞ்சாயத்து| Tam...
Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio... Kolladhe: • Tamil audio books | Th... Kadhai kadhaiyam karanamam : • Video Mari engira aatukutty : • Mari engira aatukutty ... Vigasam : • Vigasam | Tamil audio ...
Agni pravesam : • Agni Pravesam | Jayaka... Nidharsanam : • Thriller Short stories...
Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja... Nalla thangal : • Nallathangal tamil Sto...
----------------------------------------------------------------------------------------------
தமிழர்களின் உணவு முறை: • தமிழர்களின் உணவு முறை
Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
Thiraipadangalil thamizh : • Playlist
Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal

Пікірлер: 327
@senthilsenthil6023
@senthilsenthil6023 2 жыл бұрын
உங்க குரலுக்கும் பேசுற விதத்துக்கும் கோடி லைக் போடணும் சகோ
@ThagavalThalam
@ThagavalThalam 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙂🙏🏻
@ammusangeetha8541
@ammusangeetha8541 2 жыл бұрын
@@ThagavalThalam முற்றிலும் உண்மை
@ArunKumar-cx9wn
@ArunKumar-cx9wn 2 жыл бұрын
Thanks
@archana.s2340
@archana.s2340 2 жыл бұрын
Yes
@egstamil
@egstamil 2 жыл бұрын
நன்றி உங்கள் நிரந்தர ஆதரவை நாடும் ஞானசேகரன் Egstamil KZfaq Channel
@ethoorukavithai
@ethoorukavithai 2 жыл бұрын
கதையும்,காட்சிகளும் சிறப்பு, தங்களின் உணர்வுபூர்வமான பாவனையுடன் கூடிய உச்சரிப்புகளை கேட்டு மனம் சிலிர்த்துதான் விட்டது சகோதரி.
@ThagavalThalam
@ThagavalThalam 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🏻🙂
@BalaBala-eq9ym
@BalaBala-eq9ym 2 жыл бұрын
கதையோட பாதியிலே நான் அழுதிட்டேன் சகோ... கட்டுப்படுத்த முடியல சகோதரி...
@rajalakshmisanjan1449
@rajalakshmisanjan1449 2 жыл бұрын
கதை ரொம்ப சூப்பரா இருந்தது 👏👏உங்க குரல் சூப்பர் 👌👌பணம் இருப்பவர்களிடம் மனம் இல்லை. மனம் இருப்பவர்களிடம் பணம் இல்லை. வாழ்த்துக்கள் தோழி 💐💐💐
@inithagokul9820
@inithagokul9820 2 жыл бұрын
உண்மையில் மெய் சிலிர்த்து போனது சகோதரி உங்கள் குரலின் மூலம் இந்தக் கதைக்கு உயிர் கிடைத்துள்ளது... தமிழுக்கு நீங்கள் ஆற்றும் பணி தொடர வாழ்த்துக்கள் 🤝💐👍👍👍
@ThagavalThalam
@ThagavalThalam 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻🙂
@srisaradhaannathaiillam6384
@srisaradhaannathaiillam6384 2 жыл бұрын
சகோதரி உங்கள் குரலில் கேட்ட இந்த கதை என்னை அப்படியே நெகிழ வைத்தது எனது 9 வயது குழந்தையும் நான் ஆரத்தழுவிக்கொண்டேன்🙏🙏🙏
@bala-sp6rn
@bala-sp6rn 2 жыл бұрын
இந்த கதையும்...அதை சொல்லும் உங்கள் குரலும் ... என்னுள் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது...! நன்றி..!
@mahajothi8679
@mahajothi8679 2 жыл бұрын
விமர்சிக்கவோ வாழ்த்தவோ வயது பத்தவில்லை.......கதை கேட்டு அழுகை தான் வந்தது...... பொருத்தமான தலைப்பு ❤️❤️🙏🙏🙏🙏 அருமையாகச் சொன்னீர்கள்....தோழி🥰🌹
@mjafthath4534
@mjafthath4534 2 жыл бұрын
கதையும் அதற்கு ஏற்ற பிண்ணணி இசையும் அருமை 👏👏👏
@mageshwaris190
@mageshwaris190 2 жыл бұрын
உலகம் ரொம்ப பெருசு ஆனால் சில மனிதர்கள் மனம் தான் இன்னும் சிறிதாகவே உள்ளது அக்கா உங்கள் கதை நன்றாக உள்ளது அக்கா
@sakthip7007
@sakthip7007 2 жыл бұрын
உங்கள் குரலால் இந்த கதைகளுக்கு உயிர் கொடுக்கிறீங்க அக்கா.
@durairaj4321
@durairaj4321 2 жыл бұрын
நல்ல அருமையான கதை குழந்தைகள் மனதில் இறைவன் வாழ்கிறான் என்பதை இந்தக் உணர்த்துகிறது , இந்தக் கதையின் இறுதியில் அன்பே சிவம் மனமே குரு சொன்ன என் ஈசனை நினைத்தேன் என் மனமும் என் கண்ணீரும் சொல்ல வார்த்தை இல்லை
@SpecialThagaval
@SpecialThagaval 2 жыл бұрын
கதை உண்மையில் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது குரல் மாற்றி நீங்கள் உரையாடியது amazing. எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை மிக நன்று
@kavidhaikaadhali902
@kavidhaikaadhali902 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/Zt9_bLqazr_WgKc.html
@janardhananvijendran7996
@janardhananvijendran7996 2 жыл бұрын
இதுபோல சிறுகதைகள் அதிகமாக பதிவிடவும் அக்கா.
@kavidhaikaadhali902
@kavidhaikaadhali902 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/Zt9_bLqazr_WgKc.html
@sivanrock7404
@sivanrock7404 2 жыл бұрын
Nalla panringa
@yazhisai9425
@yazhisai9425 2 жыл бұрын
நீங்கள் சொன்ன உணர்வு பூர்வமான கதை அந்த தகப்பனை பொல் எண் மனதிலும் ஏதோ ஒரு பாரம் சகோதரி
@kannanchandran6333
@kannanchandran6333 2 жыл бұрын
Literally I'm crying Madam.. 😥😥 Excellent narration.... 👌👍👍👍
@lakshuskitchen8410
@lakshuskitchen8410 2 жыл бұрын
நீங்க சொல்வது 100% உண்மை அம்மா இல்லாதவங்க அனாதை தான் எனக்கும் அம்மா இல்லை இந்த பதிவு கண்கள் கலங்கியது எப்போதுமே பணம் இருக்கும் பலரிடம் உதவும் குணம் இருப்பதில்லை
@manivasagammani4665
@manivasagammani4665 2 жыл бұрын
கொடியதிலும் கொடியது இளமையில் வறுமை😭
@bowthikat5795
@bowthikat5795 2 жыл бұрын
இந்த கதையை புத்தகத்தில் ‌பார்த்து படித்த அனுபவம் தோழி😊💯..மிக்க நன்றிகள்♥️
@jj.sharanrock1333
@jj.sharanrock1333 2 жыл бұрын
கதையும் அதற்கேற்ற குரல் வளமும் இரசனையோடு உணர்வோடு கதைகேட்கத் தோன்றுகிறது. அத்தனை கதைகளும் அருமை.
@Vishalakshi-xi5tk
@Vishalakshi-xi5tk 2 жыл бұрын
அருமை நல்ல மனது இருக்கிறவர்களுக்கு பணம் இல்லை நல்ல மனது இல்லாதவர்களுக்கு பணம் இருக்கிறது 👌
@haripriya88
@haripriya88 2 жыл бұрын
உங்கள் குரலில் ஏதோ மாயம் உள்ளது🎧
@wowbeautysecrets2054
@wowbeautysecrets2054 2 жыл бұрын
Ungalai epdi paaratuvadhunu theriyala .. ivlo naal enaku yein unga channel Kannula padala ❤️
@StylesPakpaviCREATION
@StylesPakpaviCREATION 2 жыл бұрын
உங்கள் குரல் மென்மையாக உள்ளது அக்கா,,,,, நீங்கள் மகா பாரதம்,,, கிருஷ்ணன் கதை,,, ராமாயணம்,,,, இது மாதிரி வீடியோ போடுங்க அக்கா,,,,
@ashokmoorthy196
@ashokmoorthy196 Жыл бұрын
எவ்வளவு அழகான கதை நீங்க சொல்லும் மனதில் அப்படியொரு வலி
@sivag4934
@sivag4934 2 жыл бұрын
Dd madam சிறு பிள்ளை குரல் முயற்சி பண்ணுங்க (உங்க குரல் விசிறி நான்) மத்தபடி வேற லெவல் சூப்பர்
@vvaidehi5617
@vvaidehi5617 2 жыл бұрын
நீங்க சொல்ற தகவல்களும் உங்கள் குரல் வளமும் பேஷ் பேஷ்...... சூப்பரோ சூப்பர் சகோ..👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
@aravindashok100
@aravindashok100 2 жыл бұрын
இந்த கதையில என்னையே நான் மறந்துட்டேன் மிக அருமை
@FivestarSticker
@FivestarSticker 2 жыл бұрын
அழுகை 😭 மட்டுமே சமர்பனம் நன்றி
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 2 жыл бұрын
அருமையான கதை வாழ்க்கையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியே எத்தனை இதே மாதிரி கன்டும், கானமல் போகிறோம் இல்லையா.. இதுவும் ஒன்று தான்...
@rabbitracetamilan8138
@rabbitracetamilan8138 2 жыл бұрын
தினமும் உங்கள் கதைகளை கேட்பேன்
@athemozhi2316
@athemozhi2316 2 жыл бұрын
இந்த கதை என் மனதை வருட வைத்தது கண்கள் குளமாகிறது குரல் ஏற்ற தாழ்வு அருமை வாழ்க
@vimalavenkat3299
@vimalavenkat3299 2 жыл бұрын
அருமையான குறள்
@sakthiarulsuperji6289
@sakthiarulsuperji6289 2 жыл бұрын
ஆழ்ந்த ஆர்வம் எனக்கு உள்ளே உங்கள் உடைய திறன் மிகவும் அழகாக கதையை கொண்டு செல்லுகிறது நன்றி🙏💕
@ThagavalThalam
@ThagavalThalam 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@thirushaa
@thirushaa 2 жыл бұрын
உங்க குரல் , கதை சொல்லும் விதம் என் கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது. கவலையோடு இருப்பவர்களுக்கு உங்கள் குரல் மிகுந்த ஆதரவு. வாழ்க வளமுடன்
@seaplayer4674
@seaplayer4674 2 жыл бұрын
நீங்க எங்களை அழ வைச்சு மனுசனா மாத்துறீங்க நான் கூட ஒரு மிருகம் தான் சில வருசத்துக்கு முன்னம் இப்ப தான் இரக்கமும் அன்பும் வருது.
@rainlover9723
@rainlover9723 2 жыл бұрын
இந்த கதை மனதை சுக்குநூறாக ஒடச்சிருச்சி nice...
@SaranSaran-kt4hs
@SaranSaran-kt4hs 7 ай бұрын
சிலிர்ப்பு கதை சொல்லும் விதமும் சிலிர்ப்பு தான் (சற்று கண்ணீர் வர வைத்து விட்டது)நன்றி❤
@newfunonly.7025
@newfunonly.7025 2 жыл бұрын
உங்க வாய்ஸ்la ஸ்டோரி சூப்பரா இருக்கு.😎
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Arumaiyana story sister.
@Dhivyadharshini.A25
@Dhivyadharshini.A25 2 жыл бұрын
அக்கா... பொன்னியின் செல்வன் கதைய உங்க குரல் பாணி ல கேக்கனும்னு ஆசையா இருக்கு அக்கா.... முழுக்கதையும் செல்றது கஷ்டம் தா ஆனாலும் ஒரு அற்ப ஆசை... 😁😝🤭
@karuppu9404
@karuppu9404 2 жыл бұрын
உங்கள் குரல் ஆழகு
@boobalanboobalan5818
@boobalanboobalan5818 2 жыл бұрын
Naan neril intha sambavathai Kandu irunthalum kalangi irukka maten Aanal nenga kathai soldra vithathil kaalail kankalangi ponen I am Biggest fan for you.....
@rajeshkannan1610
@rajeshkannan1610 2 жыл бұрын
பின்னணி இசை சிறப்பு கதை வாசிப்பு மிகவும் சிறப்பு
@mohamedaskar120
@mohamedaskar120 2 жыл бұрын
இந்த கதையை கேட்டு மீண்டும் மீண்டும் கண்ணீர்களே வந்தது. வருந்துகிறேன் இப்படிப்பட்ட நிலை எந்த ஒரு மனிதருக்கும் வந்திடக்கூடாது என்னுடைய இறைவா!
@geethah2542
@geethah2542 2 жыл бұрын
என் கதை
@mohamedaskar120
@mohamedaskar120 2 жыл бұрын
வருந்துகிறேன் அம்மணிக்கு இப்போ என்ன வெண்டும்
@jackupedwin1328
@jackupedwin1328 2 жыл бұрын
Super akka
@edwardcharles1275
@edwardcharles1275 Жыл бұрын
Naa mattuma azhudhennu nenachen.....illa neraya Peru.... 😔😔😔superb narration and story .
@mohamedaskar120
@mohamedaskar120 2 жыл бұрын
இந்த கதைய நீங்க பண்ணுறது சூப்பர் மேடம் நிஜமகவே வேற லெவல் இப்படியான கதைகளை போடுங்க மேடம்
@mohanadevi1777
@mohanadevi1777 2 жыл бұрын
நீங்க கதை சொல்லுற விதம் மிகவும் அருமை, ஒரே கதை kooda பல தடவ கேட்களாம்
@archana.s2340
@archana.s2340 2 жыл бұрын
😊😊😊ver very nice sister
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீராம்...
@mohamedaskar120
@mohamedaskar120 2 жыл бұрын
மேடம் இந்தக்கதய நீங்க வீடியோ பண்றது super very very super இப்படியான கதைகளால் மனித நேயங்கள் இவ்வுலகில் உருவெடுக்க வேண்டும் கதை ஆசிரியருக்கு மிக்க நன்றி
@user-og7od2pi8c
@user-og7od2pi8c 2 жыл бұрын
புவியீர்ப்பு விசையின் ஒலிக்கு வாழ்த்துக்கள் .சின்ன வேண்டுகோள் உங்கள் பெயர் தமிழ்ல எழுத.
@lalidakshin
@lalidakshin 2 жыл бұрын
Wat a miracle!!!.world la 7per ore madhiri irupanga nu kelvi patruken.neenga apde en daughter madhiriye irukeenga.
@sumativijaay
@sumativijaay 2 жыл бұрын
கண்கள் கலங்கியது என்பதே உண்மை...
@MSRajaRashid
@MSRajaRashid Жыл бұрын
என்னையும் அறியாமல் கண்களில் நீர் தேக்கம் . சிலிர்த்தது.
@boopathieee94
@boopathieee94 2 жыл бұрын
Super story amma
@muthukumar4237
@muthukumar4237 2 жыл бұрын
Super akka unga ella kathaiyum romba arumaiya irukku unga kural vilakkam meendum meendum innum kathaiya kettka thoonduthu
@kavipriyas570
@kavipriyas570 Жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏🙏 என் அம்மாவின் சிறுவயது வாழ்க்கையை அப்படியே எடுத்து உரைத்து விட்டீர்கள் 😢 என் அம்மா‌ இப்பொழுது இல்லை 😭😭 ஆனால் நினைவுகள் என்றும்
@sekarsivaprakasam5454
@sekarsivaprakasam5454 2 жыл бұрын
super akka wat a kind of person u r.... no words to say abt u... i was getted stunning. such a amazing and powerful voice u having akka... keep rocking.. i m expecting much more speeches from u..
@lokeshkb3283
@lokeshkb3283 2 жыл бұрын
Nandri sagothari Intha kadhai ketkum bothu kangalil neer aruvi pol vaigirathu Neenda natkal piragu kaneer sinthinen
@chandruraju4404
@chandruraju4404 2 жыл бұрын
நீங்க கதை சொல்ற விதம் உங்க குரல் நல்லா இருக்குக்கா
@sudhar7527
@sudhar7527 2 жыл бұрын
உங்க கதை எப்ப வந்தாலும் நா பார்ப்பேன் அக்கா
@livisanlivi1730
@livisanlivi1730 2 жыл бұрын
கதை மிகவும் சூப்பர் மற்றும் உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது.
@egstamil
@egstamil 2 жыл бұрын
அற்புதமான கதை
@v.s.r78
@v.s.r78 2 жыл бұрын
மிகவு‌ம் நெகிழ்ச்சியான பதிவு சூப்பர்
@ayyappanjpa329
@ayyappanjpa329 Жыл бұрын
Unga video pakkama(kekkama) thungave h mata ka... 😘😘😘😘❤️
@anandm9468
@anandm9468 2 жыл бұрын
God bless you sagothari avargale
@PriyaPriya-jz1ye
@PriyaPriya-jz1ye 2 жыл бұрын
Really great story, அருமை
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 жыл бұрын
மிகவும் உணர்வு பூர்வமான கதை நன்றி வணக்கம்
@varadharajanrajendran6810
@varadharajanrajendran6810 2 жыл бұрын
செம்மை.... வாழ்க வளமுடன்💐
@smediachennal8541
@smediachennal8541 2 жыл бұрын
Ungaloda kuralin yeatra irakkangal romba sirappa irukku pa.
@IsraelDaniel1966
@IsraelDaniel1966 2 жыл бұрын
அருமையான கதை அமைப்பு
@manimegalaisanju5003
@manimegalaisanju5003 2 жыл бұрын
Nalla story ka. Nan romba lucky ka eanna amma ipdi veetu velaiku anupala, konjam padika vachurukanga ka. I love you amma
@tamilkavalan2733
@tamilkavalan2733 2 жыл бұрын
இந்த கதையின் பையனின் அப்பாவாக தோன்றியது நீங்கள் சொல்லும் கதை கண்ணீரோடு
@indiraezhilan14
@indiraezhilan14 2 жыл бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி
@mohamedaskar120
@mohamedaskar120 2 жыл бұрын
என்னை மிகவும் சிலிர்க்க வைத்தது மேடம் இந்தக்கதை
@user-co5ci8zh7x
@user-co5ci8zh7x 2 жыл бұрын
அருமையான கதை.... சிலிர்ப்பு
@livyasister8160
@livyasister8160 2 жыл бұрын
Its beautiful story and narrated in marvelous way including music. Excellent mam, put many stories like this which inspires everyone to help others.
@user-hh3kr4tx5x
@user-hh3kr4tx5x 2 жыл бұрын
Really very good narration based on the situation and people
@IsmailIsmail-tu1rw
@IsmailIsmail-tu1rw 2 жыл бұрын
யாருமே பிள்ளைகளா வளர்க வக்கில்லைன பெத்துக்காதீங்க...
@anandaraj9630
@anandaraj9630 2 жыл бұрын
கதைக்கு ஏற்றவாறு குரல் ஏற்றத்தாழ்வுகள் உடனும் குரல் மாற்றத்துடன் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக தெளிவாகவும் இனிமையாக கதை கூறுகிறீர்கள்
@subashreearun1185
@subashreearun1185 2 жыл бұрын
I have been in chennai for quite some time, i know tamil to speak not to write ,it was hard to understand Thirukuzal , but I always love to listen stories with human morals values and humanity stories, am mesmerized by your output expression of the story through your voice, such a emotional filled 😢 💔 story... am moved , i use to visualize while i listen . Thanks for the efforts you have initiated to spread motivational through these type of stories . Keep growing my dear divya , hail to the humanity. Thank you With Regards SubashreeArun
@elangomuthu4530
@elangomuthu4530 2 жыл бұрын
குழந்தையின் ‌குரல் சிறப்பு
@ThagavalThalam
@ThagavalThalam 2 жыл бұрын
ஹா ஹா ஹா 😂😂😂
@elangomuthu4530
@elangomuthu4530 2 жыл бұрын
@@ThagavalThalam மகாபாரதம் கதை சொல்லுங்கள்
@maruthiraja9862
@maruthiraja9862 2 жыл бұрын
Hello அக்கா good evening nice story ya thank you
@SuperPrasad22
@SuperPrasad22 2 жыл бұрын
Mesmerizing narration 👌👌 o
@dineshkumarkumar3807
@dineshkumarkumar3807 11 ай бұрын
அற்புதமான கதை 🥺🥺🥺
@sethujaganathan
@sethujaganathan 2 жыл бұрын
அருமையான பதிவு 👌
@marudhamuthu6673
@marudhamuthu6673 2 жыл бұрын
அருமை அருமை நண்பி அவர்களுக்கு வணக்கம்
@happyanimal9006
@happyanimal9006 Жыл бұрын
அழகான குரல் வளம் சகோ👍😇
@poornimar7367
@poornimar7367 2 жыл бұрын
Heart melting story akka 😭🙏🏻
@MahaLakshmi-rr9er
@MahaLakshmi-rr9er 2 жыл бұрын
உங்கள் குரலில் ஏதோ மாயம் உள்ளது அக்கா🤝👏
@sakthivelg2192
@sakthivelg2192 2 жыл бұрын
வணக்கம் சகோதரி அவர்களே. வழக்கம் போலவே கதைத்தேர்வு மற்றும் பதிவு சிறப்பு. சில அவசியமான , அன்றாடத்தேவைகளுக்காக (உதராணமாக வயிற்றுப்பசி காரணமாக ) அடுத்தவரிடம் கைநீட்டி உதவிகேட்பவருக்கு நம்மால் வாழ்நாளெள்ளாம் உதவமுடியாது. ஆனால் நிச்சயமாக அந்த நபரின் ஒரு நேரப்பசியைத் தீர்க்க நாம் உதவுக்கூடும். அப்போது உளப்பூர்வமாக ஆத்மார்த்தமாக ஒரு திருப்தி ஏற்படும். அந்த திருப்திக்கு விலை கிடையாது. இந்த கதையில் அந்த சிறுவனின் தந்தைக்கு அதுபோன்றதொரு மனநிம்மதி ஏற்பட்டிருக்கவேண்டும். ------ தங்கள் குரல் அனைத்து அகவையினருக்கும் ஏற்றவாறு ஒலிக்கும் வகையில் அமைந்துள்ளது. சிறார்களின் குரல் சிறார்களைப்போலவும் வயது முதிர்ந்த பெரியவர்களின் குரல் அவர்களைபோலவும் இளையோர்களின் குரல் இளையோர்களைப்போலவும் ஒலிக்கத் தக்க வகையில் தங்களின் குரலொளி பன்முகத்தண்மையை பெற்றுள்ளது. அருமை. வாழ்க வளர்க. நன்றி வணக்கம் சகோதரி.
@barathikumar6703
@barathikumar6703 2 жыл бұрын
nalaeru kathai nalla kural akka
@user-sq3rz9fu2j
@user-sq3rz9fu2j 2 жыл бұрын
அருமையான பதிவு, அருமையான பதிவு 🤩🤩🤩 சகி
@yogeshk2344
@yogeshk2344 2 жыл бұрын
ஏன் என்று தெரியவில்லை, என் கண்ணீர் துளிகள் கதையின் முடிவில்.
@geethah2542
@geethah2542 2 жыл бұрын
எங்காத்திலும் பத்து பேர். சாப்பாட்டுக்கு க் கூட வழியில்லாததால் எங்க உறவினர் ஆத்தில் கொண்டு விட்டுடா. என் படிப்பு வாழ்க்கை போச்ச. என் கதைதான் 😭😭😭
@jk.nishanandrew858
@jk.nishanandrew858 2 жыл бұрын
அக்கா அருமையான பதிவு
@iniyatamildotnet3550
@iniyatamildotnet3550 2 жыл бұрын
அருமை
@forextrading938
@forextrading938 2 жыл бұрын
Real ah pakuramariye irukku.. Neenga solra vitham..
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,3 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 96 МЛН
Heavy package 🤭🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 7 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 17 МЛН
Robber Got Robbed By Former Marine Officer #trending #heros #superman
0:13