No video

சொந்த செலவில் சூனியம் |Witchcraft at own expense

  Рет қаралды 14,449

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZfaq Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 145
@rajalakshmiprabu2991
@rajalakshmiprabu2991 5 ай бұрын
லக்னாதிபதியும் ராசி அதிபதியும் ஒரே கட்டத்தில் இருந்தால் என்ன பலன் இதை பதிலாக போடவும்
@jrajju
@jrajju 5 ай бұрын
தனக்கு பிடித்ததை வருவதை மட்டும் செய்வார்கள் யாருக்காகவும் தன்னை மாற்றி கொள்ள மாட்டார்கள் பொதுவாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள மாட்டார்கள் சரியா? ஏன் னா எனக்கும் அதே 😊
@sathishkumarrohini1734
@sathishkumarrohini1734 5 ай бұрын
ENanum dhan
@jayganesh7167
@jayganesh7167 5 ай бұрын
Yenakum. Ana simha lagnam magara rasi. Rendu enemies um senthutanga.
@gayathrigurumurthy8103
@gayathrigurumurthy8103 5 ай бұрын
Same here laknathipathi budan rasi athipathi suriyam 8il suriyan utcham, budaathithiya yogam
@msds1783
@msds1783 5 ай бұрын
குரு ஜி லக்னாதபதி , ராசி அதிபதி , லக்னதிற்கு 8 ஆம் வீட்டில் இணைந்தால் இந்த விதி பொருந்துமா குருஜி , குரு + சுக்கிரன் தனுசு வீடு 8 ஆம் வீடு , ரிஷப லக்னம் குருஜி
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 5 ай бұрын
100% உண்மை தான் தனுசு லக்னம் விருச்சிக ராசி குரு மிதுனத்தில் செவ்வாய் மகரத்தில் இதுவரை யார் பேச்சையும் கேட்பதில்லை குறிப்பாக குடும்பத்தில்
@kalimurali3171
@kalimurali3171 5 ай бұрын
அய்யா ஜோதிடத்தை எளிமையாக புரியவைபதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அய்யா.
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 5 ай бұрын
உண்மை சரியா சொல்லுறீங்க😊😊👍
@dharanidharan499
@dharanidharan499 5 ай бұрын
Yes it's true. My relatives horoscope. கடக ராசி, சிம்ம லக்னம். கடகத்தில் சந்திரன் தனுசில் சூரியன். யார் நல்லது சொன்னாலும் கேட்க மாட்டார். சொந்தமாக முடிவெடுத்து, மிகுந்த நஷ்டத்தையும், அவமானத்தையயும் சந்தித்தாலும் மற்றவர்கள் சொல்லை இப்போதும் கேட்பதில்லை. அதற்கான காரணத்தை இப்போது தான் ஜோதிட ரீதியாக அறிந்துக் கொண்டேன். நன்றி குருவே
@kannanrani9402
@kannanrani9402 5 ай бұрын
வாழ்வியல் ஆசான் அவர்களுக்கு வணக்கம்
@SeethalakshmiArulselvan
@SeethalakshmiArulselvan 5 ай бұрын
அய்யா நீங்கள் சொன்ன விஷயம் மிகவும் சரியாக உள்ளது. நன்றி குருஜி.! வாழ்க... வளமுடன்.!
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 5 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@kosan9362
@kosan9362 5 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏 நீங்க சொல்வது உண்மைதான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து வந்தால் இது போன்ற அர்த்தமில்லாத கேள்விகளை தவிர்க்கலாம்.
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 5 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சார். சூனியம் கூட சொந்த காசில வச்சிக்கக் கூடாதுன்னு நினைக்கிறன் நான். அது மாதிரி ஷஷ்டாக அமைப்பு அமையல. அதிபதி ரெண்டு பேரும் ஒருவரே. ஆனா விதி மூனுல சொன்னமாதிரி லக்னாதிபதியும் எட்டாம் அதிபதியும் பரிவர்த்தனை! எட்டாம் அதிபதி லக்னாதிபதிக்கு ஆத்மார்த்த நண்பரா இருப்பதால் கடைசி நேரத்தில் காப்பாற்றப்படுகிறேன். எடுத்துக்காட்டு: ஏதாவது தொழில் செய்யலாம் என்று நினைத்த நேரத்தில், தனுசு லக்னக்காரர்கள் தொழில் செய்யக்கூடாது என்று உங்கள் வீடியோ வந்தது. காப்பாற்றப்பட்டேன். ஶ்ரீராம்ஜி சார் எங்களுக்கு எப்போதும் நண்பரே. ஆனா என்னா இன்னும் நாம் மீட் பண்ண முடியல …. 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏
@priya....6684
@priya....6684 5 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@abirami6071
@abirami6071 5 ай бұрын
Good day Sir. Very informative video. Sir, a request to you please try to publish a book of yours with all these golden information. May th Almighty bless you yoy tovdo so.
@roopas8655
@roopas8655 5 ай бұрын
😅Tq a lot guruji 🙏luckily I escaped 😂😅valuable video and excellent explanation 👍👏👏😊
@gowsia2202
@gowsia2202 5 ай бұрын
*நான் தப்பித்தேன் குருஜி ரிசப லகினம் மகர ராசி 6-8 எனக்கு காலியாக உள்ளது*
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 5 ай бұрын
நீங்கள் சொல்வது அவ்வளவு உண்மை குருஜி அவர்களே
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 5 ай бұрын
தலைப்பு அருமை சார், நல்ல பதிவு, மிக்க நன்றி சார் 🙏🙏🙏😊😅
@murugesandhusha4466
@murugesandhusha4466 5 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@goodchanges7883
@goodchanges7883 5 ай бұрын
Vanakkam guruji
@poongodir7637
@poongodir7637 5 ай бұрын
Vanakam guruji, ungal video apidiye porunthukirathu, medical miracal pola,, 👌
@srikumaran2161
@srikumaran2161 5 ай бұрын
Sir vanakkam. Video very nice kooda irunthu kuzhliparibathu video poduinga Sir 🙏
@devij1074
@devij1074 5 ай бұрын
உண்மை......
@sridharr3393
@sridharr3393 5 ай бұрын
Sir, kanni lagnam and lagnathipathi midunam la. Chandran rasi meena rasi and guru in viruchaga rasi but guru vakram. As per the video budhan and guru are in sasta astagam. But guru vakram. Still the same predictions applicable? Any pariharan please.
@user-zt4qz5wi1e
@user-zt4qz5wi1e 5 ай бұрын
Namaste guruji in my horoscope makara lagnam 6th place sani bhagavan 6th place. Savai in 8th place is it sastangam
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 5 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 5 ай бұрын
உண்மை ங்க அண்ணா 😔🥺
@justknowinfo4201
@justknowinfo4201 5 ай бұрын
Amazing ji the way you explain is awesome 😊
@karuppasamias4665
@karuppasamias4665 5 ай бұрын
Thank you sir
@buvaneswaris7363
@buvaneswaris7363 5 ай бұрын
சார் கணவருக்கு கும்ப லக்னத்தில் சனி,சூரியன் ,கடகத்தில் சந்திரன் .வேறு யாரும் வேண்டாம் ,அவரே அவர் வீழ்ச்சிக்கு காரணம் என்று நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
@rajigopalakrishnan6987
@rajigopalakrishnan6987 5 ай бұрын
Vanakkam ayya 8il sani kethu in dhanusu guru in viruchigam lagnathipathi chukran in maharam kethu dasai bayamaga ullathu ayul kandam ninaithu. Thayavu seithu ena palan pariharam sollungal
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 5 ай бұрын
Good morning sir🙏🙏✨✨❣️❣️
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 5 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@manickarajraja8818
@manickarajraja8818 5 ай бұрын
Vanakkam anna good night manickaraja
@sathishkumark7523
@sathishkumark7523 5 ай бұрын
Sir na unga biggest fan
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 5 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@Chayaaa2002
@Chayaaa2002 5 ай бұрын
Vanakkam appa❤
@sudersanravi7777
@sudersanravi7777 5 ай бұрын
தந்தை மகள் உறவு பற்றி வீடியோ போடுங்க சார்
@radhikahalley
@radhikahalley 5 ай бұрын
Sir please guide me rasi adthipathi suriyan and budhan in anusham ⭐, lagnathipathi in mirugasreesham 3 padam ⭐ in midhunam. But guru in revathi ⭐, but vakram. Seeing lagnam . Here guru will help me while my life is in trap. Chandran in makam ⭐.2 nd padam. As per in this video lagnathipathi , and rasi adhipathi both are shasta astakam. Pls guide me. Already age 48.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
Don't worry
@kaviprabakar8562
@kaviprabakar8562 5 ай бұрын
உண்மை சார்🙏🙏🙏🙏🙏🌻
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 5 ай бұрын
Good morning sir 🙏
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 5 ай бұрын
நன்றி guruji
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 5 ай бұрын
Thank you sir❤❤❤😊
@gokulmithun1744
@gokulmithun1744 5 ай бұрын
Vanakkam guru j
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 5 ай бұрын
So, cute very nice!! thank you sir🎉🎉
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 5 ай бұрын
👍👍❣️❣️🤝
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 5 ай бұрын
Ok. itharkaana theervu என்ன அய்யா
@thanigaivelyivi457
@thanigaivelyivi457 5 ай бұрын
Nandri ayya ❤🙏
@sundarrajanr3949
@sundarrajanr3949 5 ай бұрын
Nice Sir 👍👍🙏🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 5 ай бұрын
Super, super explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 5 ай бұрын
👍👍🌹🌹🤝
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 5 ай бұрын
Nice explain sir 🎉
@user-kf6eg9yg4j
@user-kf6eg9yg4j 3 ай бұрын
குருதேவா நான் கும்ப ராசி விருச்சக லக்னம் சனி தனுஷில் செவ்வாய் ரிஷபத்தில்😭😭😭🤔😭😭😭
@rajisekar4434
@rajisekar4434 5 ай бұрын
வணக்கம் sir... நீங்கள் solluvathu உண்மை நான் அப்படி தான் irukiren😢
@suriyaM1993
@suriyaM1993 5 ай бұрын
ராசி அதிபதி லக்னாதிபதி இருவரும் திரிகோணத்தில் அமர்ந்தால் என்ன பலன் மகரம் ராசி (கும்பத்தில் சனி வ) சிம்மம் லக்னம் (மிதுணத்தில் சூரியன்)
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 5 ай бұрын
Me meena laknam மேஷம் ராசி chowa in mesham. Vakra guru in kanni. In navasam குரு in meenam chowa in kadkam. Good, medium bad sir.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
Good
@manickamthirupathy7538
@manickamthirupathy7538 5 ай бұрын
வணக்கம் சார், லக்னம் மற்றும் ராசி சஷ்டாகம் ஆனால் ல்கனாதிபதி ராசி அதிபதி 1 மற்றும் 3ல் .சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டேன். ஆனால் கடைசி‌ நேரத்தில் கடவுள்‌ காப்பாற்றி விட்டார்.
@saisaiyini1805
@saisaiyini1805 5 ай бұрын
ஒரு ஜாதகருக்கு லக்னம் வேலை செய்கிறதா ராசி வேலை செய்கிறதா எப்படி அறிவது காணொளி வேண்டும் குருஜி 🙏
@elangovanvaheesan4272
@elangovanvaheesan4272 5 ай бұрын
Iyya udharanam ku kadaga lagnam sollunganalen sila time
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 5 ай бұрын
Happy noon ji😊
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 5 ай бұрын
லக்னாதிபதி ஆறில் ராசி அதிபதி பத்தாம் பாவத்தில் இருக்காங்க சார் 🙏
@Krish_005
@Krish_005 5 ай бұрын
ஐயா, லக்னாதிபதியும் ராசியாதிபதியும் இணைந்திருந்தால் எப்படி இருக்கும்...??? கூறுங்கள்...🙏🙏🙏
@user-vh3el5yo5p
@user-vh3el5yo5p 5 ай бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஐயா! ஆனால் எனக்கு இதில் ஒரு ஐயம் உண்டு... லக்னாதிபதி அல்லது ராசி அதிபதி இவர்களில் யாரேனும் ஒருவர் வக்ரகதியில் 6 அல்லது 8ஆக அமர்ந்து இருந்தால் அப்போதும் இந்த பலன் பொருந்துமா? ஏனெனில் வக்ரம் என்றாலே கிரகமானது யூ டர்ன் வளைகிறது என்று தங்கள் காணொளி வாயிலாக அறிந்தேன் ஐயா!
@pradeepkumar-iq6dg
@pradeepkumar-iq6dg 5 ай бұрын
லக்னாதிபதியும் தசாநாதனும் 6/8 ல் இருந்தால் என்ன பலன் பதிவு வேண்டுகிரேன்.
@umadevyseelan1693
@umadevyseelan1693 5 ай бұрын
Laknaathipathiyum rasiathipathiyum ore veetila irunthal Enna palan aiya?
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 5 ай бұрын
தற்போது பல ஜோதிடர்களும் நாம யோகாதிபதி அவ யோகாதிபதி அடிப்படையில் பலன் சொல்கிறார்கள் அந்த அடிப்படையில் சில நேரம் அவயோகி கிரகம் யோகாதிபதி கிரகத்தின் நட்சத்திர காலில் இருந்தால் அது எப்படி வேலை செய்யும் என்பதையும் பதிவு செய்யுங்கள் குருவே
@sathishkumark7523
@sathishkumark7523 5 ай бұрын
ஐயா வணக்கம் என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்
@vanajakr3505
@vanajakr3505 5 ай бұрын
எல்லா வழக்குகளிலும வெல்லும் வாய்ப்பு யாருக்கு வரும் என்று ஒரு வீடியோ போடுங்கள்
@selvavinayakam9455
@selvavinayakam9455 5 ай бұрын
Thanks
@udayakumar1979-dq1tt
@udayakumar1979-dq1tt 5 ай бұрын
Super sir
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 5 ай бұрын
வணக்கம் குருஜி மகர லக்னம் லக்னத்தில் குரு 11ல் சனி 4 ல் செவ்வாய் .லக்னாதிபதி ராசிஅதிபதி 6..8 ல் சுக்ர திசை நடக்கிறது பிரச்சினை காப்பாற்ற யாரவது வருவார்களா குருஜி .
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
Possible
@sdgtamizhan
@sdgtamizhan 5 ай бұрын
சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன், 9ல் சூரியன், என்ன பலன் குருஜி 🙏
@venkateshofficial6680
@venkateshofficial6680 5 ай бұрын
Thulam lagnam Raja joga thipathi Sani 8 il maradhal yandha palanum kedaikadha 😢😢😢😢😢😢😢
@TARYVLOG7012
@TARYVLOG7012 5 ай бұрын
Hahahahaha..😂 talaippu suppeerrrr sir😂
@Suthakar-qt4wj
@Suthakar-qt4wj 5 ай бұрын
Vanakkam ayya, 1 varudamaga ungal pathivai parthu kondirukiren nenga kooriya anaithum unmaithan intha pathivilum enakku thodarbu irupathanal ketkiren 7.3.1994 7:44.am tirunelveli,l pirantha enakku jathagam katrukkollum amaippu irukiratha? .Katru kondalum manathil nirkuma? Enru koorungal ayya.🙏
@ArvindKumar-3103
@ArvindKumar-3103 5 ай бұрын
8.24 guruji vera level😂🤣
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 5 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@namasivayams8246
@namasivayams8246 5 ай бұрын
True
@Risabhkumr10938
@Risabhkumr10938 5 ай бұрын
First comment Guru ji
@vasanthas3149
@vasanthas3149 5 ай бұрын
If lagna lord and rasi lord are the same what is the effect sir?
@prksingspr
@prksingspr 5 ай бұрын
Sir what if planet is like this sastastagam 6-8 in Rasi chart but in bhava chart planet changes theb will this resulst happen or not sir ?
@sreeraaam9186
@sreeraaam9186 5 ай бұрын
50.50
@prksingspr
@prksingspr 5 ай бұрын
@@sreeraaam9186 thank you for the reply sir 🙏
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 5 ай бұрын
Good
@icczynitezz7637
@icczynitezz7637 5 ай бұрын
Sir what if lagnam meenam and rasi thullam....house wise shashtangam...but then in rasi chart both guru and sukran are in same house (4th house) ?
@rithir308
@rithir308 5 ай бұрын
🙏
@maheshwareng901
@maheshwareng901 5 ай бұрын
🙏🙏🙏
@sivaram2287
@sivaram2287 5 ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன பலன் தசா மட்ரும் புத்தி காலம் களில் நடக்கும் அல்லவா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
Yes
@hacker-rs2op
@hacker-rs2op 5 ай бұрын
raasi or lagnam, is in 6, 8 position... but one is vakram .. then also same issue sir ?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
Possible
@mahalaxmi-jt2ml
@mahalaxmi-jt2ml 5 ай бұрын
லக்கினமும் இராசியும் சஷ்டாடஷ்டமாக(ரிசப லக்னம் துலா ராசி) இருந்தால், சொந்தகாசில் சூனியமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
No
@raam2708
@raam2708 5 ай бұрын
Lagnathibathiyum Raasi athibathyum ore grahama iruntha
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 5 ай бұрын
லக்னாதிபதியும் ராசி அதிபதியும் மேஷம் & விருச்சிகம் அல்லது ரிஷபம் மற்றும் துலாம் ஆகியவற்றில் இருப்பதாக வைத்துக் கொள்வோம், அதை 6-8 என்று கருத வேண்டுமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
No
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 5 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 Thanks 🙏
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 5 ай бұрын
ஐயா, தாங்கள் சில நாட்களுக்கு முன் ராசி கல் அணிவதை பற்றி சிறப்பான கானொளி வழங்கினீர்கள். எனக்கு ஜீவனாதிபதி சனியும் லக்னாதிபதி சுக்ரனும் ராகுவால் கிரகணம் அடைந்து உள்ளார்கள்.. இப்போது நிலையான ஜீவனம் அமையாமல் தவிக்கிறேன்.. இயற்கை பாவியாக இருந்தாலும் பரவாயில்லை என்ற அடிப்படையில் ஜீவனம் சரியாக அமைய 9, 10ம் அதிபதியான சனிக்கு உகந்த நீலக்கல் மோதிரம் அனிவது சரியா தவறா??
@sreeraaam9186
@sreeraaam9186 5 ай бұрын
Not good
@Anbeshivam23
@Anbeshivam23 5 ай бұрын
அய்யா நான் மகர லக்னம்,மிதுன ராசி ஆனால் 12ம் வீட்டில் சனியும் புதனும் கூட சூரியன் இதை எப்படி புரிந்து கொள்வது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
No problem
@sanjeevs.s586
@sanjeevs.s586 5 ай бұрын
Ithu sara parivarthanikkum porunthumma aiya guru sukran
@sreeraaam9186
@sreeraaam9186 5 ай бұрын
Little
@sanjeevs.s586
@sanjeevs.s586 5 ай бұрын
@@sreeraaam9186😢😢
@dineshvishnu8354
@dineshvishnu8354 5 ай бұрын
Sir🙏 1,comand
@indiarohith
@indiarohith 5 ай бұрын
மீன லக்கினத்தில் குரு கடகத்தில் ராசி அதிபதியான புதன் குருவின் வீடான தனுசில் 6க்கு 8ட்டாக இருந்தால் இந்த விதி வருமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
Little
@gowthamganesh247
@gowthamganesh247 5 ай бұрын
வணக்கம் குரு, லக்னாதிபதி லக்னத்தில் மற்றும் 6 8 அதிபதிகள் 6 8 இல் ஆட்சி பெற்று இருப்பின் என்ன பலன்?
@gowthamganesh247
@gowthamganesh247 5 ай бұрын
@@kavyapragala8213 en kelvi athu dhan apdi iruka enna palan
@prabhumukundh4460
@prabhumukundh4460 5 ай бұрын
சார், எனக்கு கும்ப லக்கினம் லக்கினத்தில் புதன், மேஷம் ராசி, லக்கினாதிபதி சனி பகவான் ஆட்சி பெற்று சூரியன் அஸ்தமனம் செய்து திருவோணம் 3-ஆம் பாதம் உடன் இருக்கிறார். கன்னி ராசியில் உள்ள குரு பகவான் 5-ஆம் பார்வையாக பார்க்கிறார். செவ்வாய் மிதுனத்தில் வக்கிரம் பெற்று மகரத்தில் சனி பகவான், சூரியனை 8-ஆம் பார்வையாக பார்க்கிறார். இப்போது எனக்கு ராசியாதிபதி, லக்கினாதிபதி இருவரும் சஷ்டாஷ்டகமாக 6,8 ஆக இருக்கிறார்கள். இது நல்லதா?, கெட்டதா சார்.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
50.50
@natarajkavitha
@natarajkavitha 5 ай бұрын
லக்னாதிபதியின் ராசி அதிபதியும் ஒருவராக இருந்தால்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
No problem
@Anbeshivam23
@Anbeshivam23 5 ай бұрын
🙏🏼
@TARYVLOG7012
@TARYVLOG7012 5 ай бұрын
Me sir.. sonthe selavil soonyam.. kanni lagnam, addamathibathi in lagnam..😂😂
@pokkirimersal7195
@pokkirimersal7195 5 ай бұрын
8:26 😂😂😂 thalaivarukku comment padichchu viewers da mind voice vilankiddu pola😂
@kandasamypandian8617
@kandasamypandian8617 5 ай бұрын
லக்கணமும். ராசியும் 6,8 ஆக இருந்தாலும் இதே பலனே.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
No
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sashikumar5402
@sashikumar5402 5 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 5 ай бұрын
இராசியும் இலக்ணமுமே சஷ்டாஷ்டகமாக அமைந்தால்..? எ. க. கன்னி இலக்கணம், மேஷ இராசி..??? இதே விதி பொருந்தும் அல்லவா..?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
No
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 15 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 33 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН