🇨🇺அலப்பறை கிளப்பறோம் குமாரு🚴 | CUBA Ep17

  Рет қаралды 194,659

Backpacker Kumar

Backpacker Kumar

5 ай бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, rented a cycle bike and did a cycle vlogging adventure roaming around UNESCO world heritage site Vinales , explored Indian underground river cave (Cueva del Indio) and world famous Mural de la Prehistoria.
Do watch the video fully to know the exciting things happened during the journey.
With Love,
BPK.
#cuba #backpackerkumar #vinales #worldtour #uniqueplaces #cuban #backpackkumar #backpackkumar #worldheritage #uniqueadventures #villagelife #villagelifestyle #villagevlog #organicfarming #cyclevlogging
Season 6 - CARIBBEAN
CUBA
EP 1 - • 🇨🇺 நடுஇரவில் கியூபா வந...
EP 2 - • 🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த...
EP 3 - • 🇨🇺கியூபா விட்ட உச்சகட்...
EP 4 - • 🇨🇺டாலருக்கு ஏங்கும் கி...
EP 5 - • 🇨🇺போராடி சாதிச்சிட்ட க...
EP 6 - • 🇨🇺 அடுத்து என்ன நடக்கு...
EP 7 - • 🇨🇺கியூபாவில் கிடைத்த இ...
EP 8 - • 🇨🇺விதவிதமா ருசிக்கலாம்...
EP 9 - • 🇨🇺பேசாம ரிஸ்க் எடுத்து...
EP10- • 🇨🇺கியூபாவின் தேங்காய் ...
EP11- • 🇨🇺தமிழனின் நன்றிய காட்...
EP 12 - • ❤️கார்லோசிற்கு நன்றியு...
EP 13 - • 🇨🇺 இதுதாங்க பணக்காரர்க...
EP 14 - • 🇨🇺 பயப்படுறியா குமாரு?...
EP 15 - • 🇨🇺நான் அப்படியே ஷாக் ஆ...
EP16 - • 🤠Cowboys பாசமழையில் கு...
EP17 - • 🇨🇺அலப்பறை கிளப்பறோம் க...
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 583
@BackpackerKumar
@BackpackerKumar 5 ай бұрын
🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி.. Cuba episodes link Ep1: kzfaq.info/get/bejne/d7SogbWcv8m7nYk.html Ep2: kzfaq.info/get/bejne/mbipo5SB19rWdqs.html Ep3: kzfaq.info/get/bejne/nrV3g9Zqs7LDhJ8.html Ep4: kzfaq.info/get/bejne/pJtolpOo1d7Khmw.html Ep5: kzfaq.info/get/bejne/jtihlqma1LWwZJc.html Ep6: kzfaq.info/get/bejne/oJ1-Z7ShztG5hmw.html Ep7: kzfaq.info/get/bejne/fs-HadWkxK6vmXU.html Ep8: kzfaq.info/get/bejne/ntuYo5ybsdvUpJc.html Ep9: kzfaq.info/get/bejne/fpyoe5SFmp2miWQ.html Ep10: kzfaq.info/get/bejne/i9OKZJSAvJ3OhJ8.html Ep11: kzfaq.info/get/bejne/nt1-e6qXuZe4go0.html EP12: kzfaq.info/get/bejne/obOPeax4zLTLcpc.html Ep13: kzfaq.info/get/bejne/ZsV9ntJ4ptKXkYU.html Ep14: kzfaq.info/get/bejne/Z7VdZrGgrsyqhYE.html Ep15: kzfaq.info/get/bejne/a7mCZKmi1Ji0oqc.html Ep16: kzfaq.info/get/bejne/hs50fs1-nqzWpGw.html Ep17: kzfaq.info/get/bejne/lbJkgrhnl8DUYGw.html
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 5 ай бұрын
History பேசு வெண்ணெய்.. ஏன் சொல்லேன்... அது என்னடா ஆதிக்க சக்திகளுக்கு பயப்புடுறீங்க... என்ன தலையா சீவி விடுவார்கள்
@thomsonfinny9964
@thomsonfinny9964 5 ай бұрын
Nice to see bike blog at cuba... Remembering the bike blog at orchid island in taiwan..
@BackpackerKumar
@BackpackerKumar 5 ай бұрын
​@@thomsonfinny9964thanks brother
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 5 ай бұрын
​@@BackpackerKumar😅😅😅தயங்காதீங்க இந்த உலகை ஆளும் கேடுகெட்ட ஆதிக்கத்திற்கு நினைத்து... இது சத்திய யுகம் அடிமைத்தனம் வீழ்ந்து உண்மையான ஜனநாயகம் மலரும்.. அதனால் உங்களை போன்ற மனிதர்கள் ஜொலிக்கிறீங்க...இல்லாட்டி இந்த உலகை ஆளும் ஆதிக்க சக்திகள் உங்கள் திறமை இந்த mainstream மீடியாவில் காட்டி இருப்பார்களா? நாடகம், ஷோ போன்ற பெயரில் நடக்கும் கீழ்த்தரமான நிகழ்ச்சிகள் இதைத்தான் காட்டுவார்கள்.. social mediaவை அவர்களால் ஒரு எல்லைக்கு மேல் அவர்கள் கட்டுபடுத்த முடியாது.. அதிலே நீங்கள் பேச தயங்கினால் எப்படி.. உலகம் பூரா பேசி கிழித்து எடுக்கிறார்கள் அந்த அயோக்கியத்தனத்தை ஒரு தமிழன் நீங்கள் பேச தயங்ககூடாது.. இலங்கை போருக்கு அந்த ஆதிக்க சக்திகள் தானே காரணம்..ஆகவே தயங்ககூடாது உண்மை பேச..தமிழனிமே உலகின் முதல் வரலாறு இதை ஆதிக்கம் சக்திகள் இத்தனை காலம் மறைந்தார்கள்.. இந்த மீடியாவை வைத்து..இனி நீங்கள் தான் பேச social mediaவை வைத்து மக்களை சேர..இனி மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் அதில் உங்கள் பங்கும் இருக்க வேண்டும்.. தமிழ் நாட்டில் நடந்த வெள்ளம் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் பேசவில்லை.. பேசுங்கள்... ..backpacker இருந்தால் சமுதாய அக்கறை இருக்க கூடாதா என்ன... சமூக வலைத்தள நண்பர்கள் முயன்றால் நிச்சயம் முடியும்.. நன்றி. ... மன்னிக்கவும் என்னை...
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 5 ай бұрын
​@@BackpackerKumarகியூபா இந்த உலகில் இருக்க ஒரே தகுதியான நாடு.. மற்றும் வடகொரியா நாடுகள்... மற்றவை இந்த ஆதிக்க சக்திகள் அடிமைகள்.. அதனால் தான் நீங்கள் கியூபாவில் கஷ்டப்பட்டீர்கள் வடகொரியா எல்லையில் நின்றீர்கள்.. நன்றி கெட்ட மனித இனம் செவ்விந்திய இனத்தை அழித்தவனுக்கு அங்கு சிலை ஒரு கேடு... நன்றி.. உங்கள் backpacker பயணம் இனிதே தொடரட்டும் தமிழர்கள் திறமை இந்தியா என்ற நவீன சர்வாதிகார நாட்டுக்கு தெரியட்டும்.. மீண்டும் நன்றி.. Every thing should be personal because we want everything connected that's why 😅😅😅 ... Sorry brother
@kathirfamily
@kathirfamily 5 ай бұрын
தலைவரே செவ்வாய் கிரகத்துக்கு போனாலும் அவங்க மொழி பேசி சமாலிப்பீங்க❤❤❤❤❤ தனி ஒரு ஆளு .. தாரு மாரு தக்காளி சோறு 🎉🎉🎉🎉
@viki10mail
@viki10mail 5 ай бұрын
😂😂
@AnbuAnbu-iz6oe
@AnbuAnbu-iz6oe 5 ай бұрын
Ama pa
@VenkateshVenkatesh-vr1xq
@VenkateshVenkatesh-vr1xq 5 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@ebi0924
@ebi0924 5 ай бұрын
Ellathukum pinna O potta Spanish vandurum ela cyclo , rentlo, mechenico
@jeevam9198
@jeevam9198 5 ай бұрын
Yes brother
@user-ry4eh3pe2c
@user-ry4eh3pe2c 5 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்க தான். குமார் சார்
@prabakaranprabakaran7682
@prabakaranprabakaran7682 5 ай бұрын
ஏறு தழுவுதல் இல்லை. ஏறு பூட்டுதல். உங்கள் வீடியோ காட்சி அருமை. சூப்பர் வாழ்த்துக்கள் ஈரோடு குமார்🎉🎉
@vimalaraju5370
@vimalaraju5370 5 ай бұрын
Yes.
@snrajan1960
@snrajan1960 5 ай бұрын
நினைத்ததை முடிப்பவன் குமாரு நான் நான்.... ஆறரை கிலோ தாங்கும் பை கூடுதலாக 100 கிராம் சுமக்காதா என்ன.... குளூக்கோஸ் பாக்கெட் கைவசம் வைத்திருந்தால் இப்பூடி எனர்ஜி இழந்து அனத்த வேண்டியிருக்காது...
@shanmugarajanarunachalam4953
@shanmugarajanarunachalam4953 4 ай бұрын
Right ❤
@senthilkumar3023
@senthilkumar3023 5 ай бұрын
❤குமா‌ர் வீடியோ வந்தாலே மகிழ்ச்சிதான்.குமாறு க்கு சேவல் ஆடு கோழி போன்ற ஜீவராசிகள் கண்டாலே மகிழ்ச்சிதான் வாழ்த்துக்கள் குமார் சும்மா தெரிக்க விட்டிருக்கிங்க குமார்.❤
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 5 ай бұрын
நேர்ல பாக்குற உனக்கே அற்புதமா இருந்தால் ஊர்ல இருந்து பார்க்கும் எங்களுக்கு அதி அற்புதமாக இருக்கிறது 🌏🌏🌏
@ellanraja77
@ellanraja77 5 ай бұрын
நல்ல சந்தோசமான அனுபவம். இயந்திர வாழ்க்கை இருந்து இயற்கை வாழ்க்கைக்கு அழைத்து சென்ற குமார் க்கு நன்றி
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 5 ай бұрын
அருமை. அற்புதமான நாடு. ரோடுதான்சரியில்லை. கண்ணுக்கு விருந்து. இருந்தாலும்கரும்புசாறுக்குகாசுகொடுக்கவேண்டமா. குமாரு.?
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 5 ай бұрын
விடைபெறும் போது ஒருவிதமான பிரிவு உணர்வு மனதிற்குள் உண்டாகும்
@harisrinivasan5300
@harisrinivasan5300 5 ай бұрын
ஹாய் குமார் அட்டகாசம் கால் போன போக்கில் மனதில் உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் செல்லும் உங்கள் பயணம் மிக மிக அற்புதம் மற்றும் நீங்கள் உங்களோடு சேர்ந்து எங்கள் குடும்பத்தார் அனைவரையும் அழைத்துச் செல்கிறீர்கள் கியூபா டூர் சூப்பர் அற்புதமான சுண்ணாம்பு மலை காடுகள் ஆனா குமாரு ஒவ்வொரு நாட்டிலும் அந்த சேவல்கள் தான் பாவம் உங்க கண்ணுல படாம தப்பிக்கணும்
@varanaambigai7146
@varanaambigai7146 5 ай бұрын
குமாரின் சைக்கிள் சாகசமும் செவ்விந்திய குகையில் படகு பயணமும் அக்கால அற்புதமான அழியா சின்னமான ஓவியங்கள் திக்கு தெரியாத ஊரிலும் துணிச்சலுடன் பயணித்து அனைவரும் அவ்வூர் சிறப்புகளை அனுபவிக்க தங்கள் பயண திட்டத்தின் வழி பிறழாது மற்றவர்கள் மகிழ்ச்சி உங்கள் முயற்சி என பாடுபடும் உங்கள் செயல்பாடுகளூக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@nagarasan
@nagarasan 5 ай бұрын
தோழர் உங்கள் காணொளி பகிர்வுகள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக அமைகிறது நன்றி
@vigneswaranvasantha3577
@vigneswaranvasantha3577 5 ай бұрын
அருமையான கீயூபா காட்சிகள் குமாரு உங்கள் கானொளிகளை எப்ப வரும் என்று ஆவலுடன் பாா்பவகளில் நாங்களும் உங்களுடன் உலகை உள்ளங்கையில் வைத்திருப்பது போல் துணிந்த மனிதா் அருமை 😂 என்னும் ஆவலுடன் அடுத்த நாட்டு கானொளி பாா்பதில் மிகுந்த ஆா்வம்.❤
@bhagyaraj5251
@bhagyaraj5251 5 ай бұрын
உடலை வருத்தி எடுத்த வீடியோ ஒவ்வொரு காட்சியும் அழகோ! அழகு. அதிலும் பாறை ஓவியம் பக்கத்தில் போன பின் தான் எவ்வளவு சிரமபட்டு வரைந்திருபபார்கள் என புரிந்தது. அருமை
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 ай бұрын
அருமையான குகையும் அதனோடு இணைந்த ஆறும். அந்த Painting உம் அழகாக இருந்தது. அனைத்தும் பல சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பாக முடிந்தது. சாதிக்கும் வெறி நம்ம வாத்தியாருக்கு அதிகமாகவே இருக்கு. அதனாலேயே அனைத்தும் Success ஆ முடியுது❤
@govindharaj9272
@govindharaj9272 5 ай бұрын
எவ்வளவு கடுமையான கஷ்டங்களையும் தாண்டிய உங்கள் பயணம் வியக்கத்தக்கது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@reavathysuperdancev1932
@reavathysuperdancev1932 5 ай бұрын
தமிழர்களின் நாயகன் அருமை தம்பி குமாருக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@technobloke1342
@technobloke1342 5 ай бұрын
குமாரு, அது gear cycle. high gear ல இருந்திருக்கு போல. நீங்க gear மாத்தி ஓட்டி இருந்தா மேட்டுல ரொம்ப easy ah இருந்திருக்கும்.‌ அடுத்த முறை note பன்னிகோங்க. Great effort in cycle vlogging!. Cuba series அருமை!.
@sharmilavinoo3187
@sharmilavinoo3187 5 ай бұрын
Yes
@babyravi7204
@babyravi7204 5 ай бұрын
உங்க பயணம் மிக அருமையாக உள்ளது.. அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@dhivyasakthi1168
@dhivyasakthi1168 5 ай бұрын
Underrated KZfaq chennal, very informative channel
@bhagimedia
@bhagimedia 5 ай бұрын
சகோ உங்க தில்லு யாருக்கும் வராது பெயரிலே தில் இருக்கு சகோ (செந்தில்.... அதானே 😀❤️👍🏻 hola,adiós, gracias, amigo போதும் சகோ உங்கள் பயணத்திற்கு...❤ வெற்றி மேல் வெற்றி 👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐❤️
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 5 ай бұрын
ஹலோ குமார் தம்பி ஒரு குட்டி ஆங்கில படம் பார்த்த அனுபவம் குதிரை ஏற்றம் தான் பார்க்க முடியவில்லை ஆனால் சைக்கிள் ஓடு உங்கள் போராட்டம் ஐயோ பாவம் ஐயா ஏறு தழுவுதல் என்பது மஞ்சு விரட்டு இது ஏர் உழுதல் இந்த மலைகளுக்கு நடுவில் நல்ல அற்புதம் மிக்க நன்றி
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 5 ай бұрын
நன்றி மக்களே மிக்க மகிழ்ச்சி
@thangaduraithangadurai1531
@thangaduraithangadurai1531 5 ай бұрын
சூப்பர் குமார் சார் உங்களோடு நானும் சேர்ந்து சுற்றுலா சென்றது போல் உள்ளது மிக்க நன்றி 🎇🎆🎆🤝🤝👌👌
@bastiananthony3392
@bastiananthony3392 5 ай бұрын
அருமையான இந்தியன் குகை, மலையில் சித்திரம்,அழகிய கிராமங்களை காட்டியமைக்கு நன்றி.
@gnanasekarandhinaharan1065
@gnanasekarandhinaharan1065 5 ай бұрын
சூரிய உதயம் அருமையான பகிர்வு 35 த்து வருடங்களுக்கு முன்பு நமது நிலத்திலும் கண்டதுபோல் இருந்து நன்றி குமாரு... களக்கிட்ட குமார் கலக்கி ட....
@ruthutv6074
@ruthutv6074 5 ай бұрын
குமார் தம்பி சூப்பரா இருக்கு மிகவும் சூப்பர் சூப்பர்
@BalasubramaniamSaibaba-tr7sf
@BalasubramaniamSaibaba-tr7sf 5 ай бұрын
குமாரு கலக்கு 💪💪💪
@ashukbasha4169
@ashukbasha4169 5 ай бұрын
அன்புள்ள குமார், அது .ஏறு தழுவுதல் அல்ல . ஏறு தழுவுதல் என்றால் மஞ்சு விரட்டுதல் அல்லது ஜல்லிக்கட்டைக் குறிக்கும். இது ஏர் உழுதல் அல்லது ஏர் உழவு என்றழைக்கப்படும்.
@kgsm143
@kgsm143 5 ай бұрын
1:07:00 அருமையான அழகான அற்புதமான பெயிண்டிங்மலை மற்றும் குகை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sriramvenkatesan4768
@sriramvenkatesan4768 5 ай бұрын
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 5 ай бұрын
மிக்க நன்றி
@kisoban1610
@kisoban1610 5 ай бұрын
நன்றி குமாரு😊, உங்களோட vlogs பார்க்கும்போதுமட்டும்தான் ஏதோ உம்மளோட சேர்ந்து பயணிப்பதுபோல் உள்ளது, சிலசமயங்களில் காமெடியாகவுமுள்ளது😂, மனம்சோர்வாக உள்ளநேரங்களில் உங்கள் காணொளிதான் பார்ப்பேன்😊 👍
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 5 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤..
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 5 ай бұрын
Dear Mr. Kumar, Good expedition in this video, and excellent places you shown. God Bless you. PPK RAO
@abubakkarumd888
@abubakkarumd888 5 ай бұрын
நான் மிகவும் சோர்வாக இருக்கும்போது உங்கள் வீடியோவை பார்க்கும் ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் 🌈🏖️🏝️குறிப்பாக நீங்கள் அந்த நாட்டின் உணவை சாப்பிடும் போது ருசிக்கும் போது
@rajaauz4499
@rajaauz4499 5 ай бұрын
அட்டகாசமான குமார் அண்ணா
@ranihm2869
@ranihm2869 5 ай бұрын
உலகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அதை தன் வசப்படுத்தி விடாமுயற்சி அறிவு கூர்மையை பயன்படுத்தி வென்று வந்து விடுவீர்கள் ப்ரோ 👍
@dhanusri7181
@dhanusri7181 5 ай бұрын
Hi.. Kumar sir super video So your confidence vera leval. Gracious,..🎉
@arunanarunan1206
@arunanarunan1206 5 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா கரீபியன் இந்திய குகை சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்
@mylsamy4624
@mylsamy4624 5 ай бұрын
அருமையான குகை, அழகான பயணம். வாழ்த்துக்கள்
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m 5 ай бұрын
உலகம் எங்கும் குமார்.🎉.எளிய மக்களின் குமாரர்...❤
@user-cq1wv5pb5y
@user-cq1wv5pb5y 5 ай бұрын
குமர் அண்ணா ஒரே ஜலிதான் சூப்பர் அண்ணா 🎉🎉🎉🎉😊
@vijayramanujam9310
@vijayramanujam9310 5 ай бұрын
Cuba வின் painting mountain ஐ காண்பித்த Kumar brother க்கு வாழ்த்துக்கள் 👏👌
@infiostar24
@infiostar24 5 ай бұрын
Kumar feelings: வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீரா உ ள்ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆழ்கிறேன் 👍🏽
@prakashmani3323
@prakashmani3323 5 ай бұрын
அவர்கள் பயிர் செய்வது சக்கரை வள்ளி கிழங்கு bro 🎉🎉🎉🎉
@chitrasrinivas8905
@chitrasrinivas8905 5 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது CUBA super kumar
@jeyaramah1475
@jeyaramah1475 5 ай бұрын
Superb குமார். சூர்யோதயம், limestone cave பிரயாண அனுபவம், mural painting அத்தனையும் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. அற்புதம். இனிதே தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துகள். ❤
@BackpackerKumar
@BackpackerKumar 5 ай бұрын
நன்றி அண்ணா
@mv2026
@mv2026 5 ай бұрын
அருமையான இடங்களை காண்பித்த குமாருக்கு வாழ்த்துகள்
@arunanarunan1206
@arunanarunan1206 5 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா சைக்கிள் சவாரி சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்
@chandrashekarr9390
@chandrashekarr9390 5 ай бұрын
சோர்வடைந்த போதிலும் சைக்கிளை மிதித்து சென்று வினலிஸ் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள லா கியூவா டெல் இண்டியோவை எங்களிடம் காண்பித்ததற்கு மிக்க நன்றி. அதில் ஒடும் சான் விசென்டே நதிக்கரையில் ஸ்டாலாக்மைட்டுகள் மற்றும் ஸ்டாலாக்டைட்டுகளின் இயற்கையான உருவாக்கம் மிகவும் அழகாக உள்ளது. Mural de la Prehistoria ஐக் டாக்சியில் சென்று காட்டியதற்கு நன்றி.
@Alphawolfsrt
@Alphawolfsrt 5 ай бұрын
Thank you for doing such a great vlogs brother. We expect these videos which are adventureous and informative.going to miss cuba. Love from sri lanka ❤❤❤
@fazeelan
@fazeelan 5 ай бұрын
ஒரு மெல்லிய உடம்பை வச்சிக்கிட்டு இந்த மனுசன பண்ணும் சேட்டை யப்பா என்ன ஆளுயா நீர். பெரிய inspiration எனக்கு
@paulmanohar1702
@paulmanohar1702 5 ай бұрын
Super episode Kumar.very Beautiful Painting & Cave great natural
@saravananvinodhini
@saravananvinodhini 5 ай бұрын
Neenga dhan enga recent addiction especially busses adios Unga spanish terms Vera level,keep going
@sheikdawood9064
@sheikdawood9064 3 ай бұрын
ஏறு தழுவுதல் இல்லை குமாரு ஏர் உழுதல் மிகவும் அருமையானது உங்கள் பயணம்
@liramu69
@liramu69 5 ай бұрын
Super Sir, hard work never fails, kudos to you.
@Kadher001
@Kadher001 5 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் பயணம் தொடரட்டும் 🎉🎉🎉🎉❤❤❤❤
@vasanthkumarjayaraman6753
@vasanthkumarjayaraman6753 5 ай бұрын
Painting on ceilings like in Versailles is also called murel. Another eg is Madurai mahal paintings
@chithrasuresh8220
@chithrasuresh8220 5 ай бұрын
Caves are beautiful and the place is scenic and treat to eyes. Excellent coverage
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 5 ай бұрын
சுப்பர் எத்தனை விதமான உலக அதிசயங்கள் , அண்ணா தந்தமைக்கு வாழ்த்துகள் நன்றி
@karthicammuvlog143
@karthicammuvlog143 5 ай бұрын
17 episode marakama parthavanga❤ nanum oruvan❤
@ayvidcollections938
@ayvidcollections938 5 ай бұрын
I watched Kashmir series full episodes of his... In this playlist. Next moving on to Rajasthan series
@Senthil198121
@Senthil198121 5 ай бұрын
Kumar, nice to see your channel. In future, take care of your health in coming trip. Health is more for you and your family.
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 5 ай бұрын
Unbelievable caves. Indeed it's great to understand our history and the fabulous structures leading to river. Great experience to have the feeling of underground river.
@subbarayanrathinasabaapathi279
@subbarayanrathinasabaapathi279 5 ай бұрын
நேத்து உங்களைப் பார்த்ததும் ஒரு சந்தோஷத்தில் பேசக்கூட முடியவில்லை.மறுபடியும் சந்திப்போம்.நன்றி.
@shankarnaryanyadav9769
@shankarnaryanyadav9769 5 ай бұрын
நண்பர் நல்லாவே இருக்கிறது நல்லாவே
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 5 ай бұрын
Very hard effort put in preparing this video Kumar. Congratulations.
@user-hg3ly6ok1h
@user-hg3ly6ok1h 4 ай бұрын
காட்சி அருமை. சூப்பர் - மனமார்ந்த வாழ்த்துக்கள்- நன்றி.---Arul-Sountha-Denmark---
@darshan3937
@darshan3937 5 ай бұрын
I every day watch your I am really really appreciating you.your my kids roll model.
@gs080308
@gs080308 5 ай бұрын
Yes the cave with river system is awesome and really WORTH the bike ride. you have to play with GEARS on the bike to make it easy on mountain climb. AwESOME 100%
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 4 ай бұрын
Super❤️‍🔥 all views are beautiful 😻 Woow nice moral painting ❤️
@radhakamalradhakamal7186
@radhakamalradhakamal7186 5 ай бұрын
மிக அருமை❤❤❤
@cynthiac2174
@cynthiac2174 5 ай бұрын
your efforts are highly appreciable
@lalithanatarajan5163
@lalithanatarajan5163 5 ай бұрын
Presentation vera level Kumar Sir. Cycle payanam rasikkum badi irunthathu.
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 5 ай бұрын
Absolutely amazing episode. You show unique places
@arunachalam9441
@arunachalam9441 2 ай бұрын
சூப்பர் கியூபா. வில்லேஜஸ். பெயிண்டிங்ஸ். சுகர் கேன் அல்டிமேட்.
@aasaithambi8758
@aasaithambi8758 5 ай бұрын
குகையில் தொலையாமல் வந்துவிட்டீர். வாழ்க குமார்.😂❤
@BackpackerKumar
@BackpackerKumar 5 ай бұрын
நன்றி அண்ணா
@jamunadsa9316
@jamunadsa9316 5 ай бұрын
Awesome Rocking Cuba episode super you are a real Adventure ❤
@selvam1795
@selvam1795 5 ай бұрын
அருமையான நல்ல விடியோ பதிவு எல்லா இடங்களும் அற்புதமான இடங்கள் அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@chandrupavi3379
@chandrupavi3379 5 ай бұрын
Super Kumaru bro attakasamana video. Caves and murals are super. Good peoples . Cycle tour wow 🎉
@indrasuresh2222
@indrasuresh2222 5 ай бұрын
400k Intha episode complete kulla vanthuranum bro. Ungala vachi tha na naraya country plan panniruken bro .
@samuelantony9478
@samuelantony9478 5 ай бұрын
Indian cave and painting superb thankyou brother Good night
@AshrafAli-dy8hx
@AshrafAli-dy8hx 5 ай бұрын
Very good real back paker ❤❤❤
@md.faizal2422
@md.faizal2422 5 ай бұрын
Vaa na vaa na ....waiting❤
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 5 ай бұрын
Safety first Kumar மிகவும் அற்புதமான இடம் அருமையான இயற்கை காட்சிகள்
@mohanasudhanmohan4951
@mohanasudhanmohan4951 5 ай бұрын
Nice video Kumar bro. Nice place super.👍
@tommaxchannelz8895
@tommaxchannelz8895 5 ай бұрын
43min 5183 views awesome Kumar bro.... Big miles awaiting...🎉🎉🎉🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 5 ай бұрын
Thanks brother
@rajkannan005
@rajkannan005 5 ай бұрын
🎉 super excited fantastic painting ❤ kumar 👍
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 4 ай бұрын
நன்றி குமார். பதிவு சிறப்பாக உள்ளது.
@imkir4n
@imkir4n 5 ай бұрын
52:00 Awesome guy. If its possible just reward him, if they deny present our currency.
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 5 ай бұрын
நீங்கள் சென்ற எல்லா ஊருக்கும் சென்று பத்துபத்து நாட்கள் தங்க வேண்டும் என்று தோன்றுகிறது❤
@panaiveedu
@panaiveedu 5 ай бұрын
அற்புதமான பதிவு நண்பா, ஆனாலும் உங்களுடைய தைரியம் அருமை, உங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம், எங்களுக்காக சில சிரமங்களை தவிர்க்கலாம், -அறிவு சென்னை
@mangkanisubramaniam2752
@mangkanisubramaniam2752 4 ай бұрын
Great job sir… l almost saw all yr videos.. amazing n lot of info abaut t local ppl you visit…my opinion Indians have to celebrate yr success once you finish yr tour n back to India… ( humble request)
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 5 ай бұрын
Raw and Real 🎉😂Cuba 🇨🇺 Episodes 17 God bless you kumar 🎉😂❤ Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Cuba 🇨🇺🎉😂❤
@rajendranraina7715
@rajendranraina7715 5 ай бұрын
Raw content ..குமாரு 🔥
@shivavanishiva7525
@shivavanishiva7525 5 ай бұрын
Super brother keep going on love you 💕💕💕
@babaguru7527
@babaguru7527 5 ай бұрын
63 aandugal pazhamaiwaaintha malai oaviyaththai paarththu parawasam adaithen💥UNGAL ABAARA MENAKKEDALUKKU OARAAYIRAM SABASHGAL SAMARPPANAM💥 🤝🏻Baba Guru -Malaysia🤝🏻
@user-ng9cy4cz4x
@user-ng9cy4cz4x 5 ай бұрын
Superb, cave, river, paintings wow
@RajaSekar-xg6du
@RajaSekar-xg6du 5 ай бұрын
கியூபா பயணம் சிறப்பு வாழ்த்துக்கள்
@divyajoel2809
@divyajoel2809 2 ай бұрын
Kumar you are amazing . Amazing channel n great stress buster
@jayanarayan8763
@jayanarayan8763 5 ай бұрын
Awesome vedio kumar.keep it up.👍🤭😊
@ganesansam815
@ganesansam815 5 ай бұрын
Thambi kumaru good keep going very nice vlog thanks ❤
@antarsharanchandra7130
@antarsharanchandra7130 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Awesome excellent experience thambhi. Nalla enjoy panni superb cycle ride udambhu Nova poi andha caves in top of all s d historical murals. Wow so beautiful. So happy thambhi.❤❤❤❤❤
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 51 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН