சுமார் 200 கோடிக்கு சொந்தக்காரர் - யார் இவர்? | Uttar Pradesh | IT Raid

  Рет қаралды 3,015,165

Thanthi TV

Thanthi TV

2 жыл бұрын

#UttarPradesh #ITRide
சுமார் 200 கோடிக்கு சொந்தக்காரர் - யார் இவர்?
Uploaded On 27/12/2021
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZfaq PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 557
@MurthyMurthy-hr8zn
@MurthyMurthy-hr8zn 2 жыл бұрын
இது மாதிரி 10 மடங்கு பணம் 90% அரசியல் வாதிகள் வைத்து உள்ளார்கள்.
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u 2 жыл бұрын
தப்பா. சொல்லாதீங்க..கோபம்வரும்...100...சதவீதமும். அவனுகங்கிட்டத்தான். இருக்கிறது.
@antojaj
@antojaj 2 жыл бұрын
All political parties are funded by foreign countries to fulfill their goals.
@Funnyclips-mp8xv
@Funnyclips-mp8xv 14 күн бұрын
200x bro
@vasanth9514
@vasanth9514 2 жыл бұрын
அரசியல் வாதி சிக்கும் போது இப்படி ஒரு உண்மை வரமாட்டீங்குது 🥰😜
@swathi9831
@swathi9831 2 жыл бұрын
உங்களின் குரல்,modulation, நல்ல தமிழ் உச்சரிப்பு......அருமை அருமை
@manojkiyan1503
@manojkiyan1503 2 жыл бұрын
@Parak Baraak lllk
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
இவர் நன்குபேர்தன்உன்மைதனலட்சுமிதிருப்பூ
@musicmate793
@musicmate793 2 жыл бұрын
5000 கோடி ஊழல் காரங்க ரொம்பவே அதிகாரத்தோட நாட்டிலும் நிறைய பேர் குடும்பமே இருக்கு,,, கடவுள்,,,
@dharapuramvrkrishnandharap586
@dharapuramvrkrishnandharap586 2 жыл бұрын
இது போல் பல ஆயிரம் பேர் இருப்பார்கள் ஏழைகள் நலிந்தோர் நடுத்தர வாழ்வு மாறாத நிலை..
@srinivasanramaswamy4129
@srinivasanramaswamy4129 2 жыл бұрын
அனைத்து அரசியல் வாதிகளின் இல்லங்களிலும் இது போன்ற ரெய்டுகள் நடத்த வேண்டும்
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 2 жыл бұрын
In Tamil Nadu including DMK admk dk
@ramanathanpl5163
@ramanathanpl5163 2 жыл бұрын
True
@dharmarajj7375
@dharmarajj7375 2 жыл бұрын
நா கூட என்னடா 2000 ரூவா நோட்டலாம் இப்போல்லாம் பாக்க முடியலையேனு நெனச்சேன் இப்போ தான் தெரியுது எல்லா 2000 நோட்டும் அவர்ட்ட தான் இருக்குனு 😅!!!
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 2 жыл бұрын
குஜராத்,மகாராஷ்டிரா,ஆந்திரா,மற்றும் இந்திமொழிபேசும் மாநிலங்களிலும் மிக மிக பெரிய பணமுதலைகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு, வருமான வரி துறை அதிகாரி கள் ஆளும் பாஜக ஆதரவாளர்களை சோதனை செய்வதில்லை. சமஜ்வாடி ஆதரவாளர் பாஜக சங்கி ஆகிவிட்டால் யோக்கியமான புனிதர் ஆகி விடுவார்.
@AJ-ow7uu
@AJ-ow7uu 2 жыл бұрын
namma state la karunanithi ikku naraya panam iruikalam kitta thatta 5 thadava cm intha karunanithi
@soundarajanr6637
@soundarajanr6637 2 жыл бұрын
@@AJ-ow7uu எல்லாம் முதலீடு ஆயிருச்சு.
@paramasivan.k8976
@paramasivan.k8976 2 жыл бұрын
கஞ்ச பயல இருப்பான் போல. மொத்தம போது 😁😁😁
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
அப்படியே தமிழ்நாட்டில் இருக்கும் கல்வித்தந்தை சாராயா வியாபாரிகள் வீட்டை சோதனை செய்யுங்கள் இதைவிட நூறு மடங்கு பணம் தங்கம் எடுக்கலாம்.
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 2 жыл бұрын
போதை மருந்து சப்ளை துறைமுக அதிபர் மாதிரி ஆளும் கட்சிக்காரர் பிறரும் ஆக்கிடுவாங்க.
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u 2 жыл бұрын
ம்..அப்புறம். தேர்தல்.செலவுக்கு. யார். பணம்.கொடுப்பாங்க...நல்ல.நாடாக மாத்திரலாம்னு. ஆசையப்பாரு..
@saisreerama4504
@saisreerama4504 2 жыл бұрын
தமிழ்நாட்டில் கொள்ள பயலுக இப்படி பணம் சேர்த்து வரி கெட்டாமல் திருயிரானுக👎
@balakrishnanmg7041
@balakrishnanmg7041 2 жыл бұрын
உண்மை.
@idhayaidhaya9841
@idhayaidhaya9841 Жыл бұрын
​@@shanmugasundaram3581 #
@kanagamani8381
@kanagamani8381 2 жыл бұрын
நிறைய பனக்காரர்கள் இப்படி தான் எங்க முதலாளியும் இப்படி தான் பழைய செருப்பு தான்
@ramarajrms4283
@ramarajrms4283 2 жыл бұрын
இவரெல்லாம் நம்ம அரசியல் வாதிகள் முன்னால நிக்கமுடியுமா?
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u 2 жыл бұрын
நிச்சயமாக. முடியாது.
@sampathsanjeevi383
@sampathsanjeevi383 2 жыл бұрын
அவர் யாராவது அரசியல்வாதியின் பினாமியாக இருப்பார்
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 2 жыл бұрын
அரசியல் வியாதிகள் மட்டும் தான் எந்த தொழிலும் செய்யாமலேயே இப்படி எல்லாம் பணம் வைத்து இருக்கலாம் என்பது இந்தியாவில் சட்டம். தொழில் செய்பவர்கள் வைத்து இருந்தா தப்பு
@palanitamizh
@palanitamizh 2 жыл бұрын
இவன் செஞ்சது சரின்னு சொல்ற.. நல்லவன் நீ
@user-td3xw8xo9g
@user-td3xw8xo9g 2 жыл бұрын
@@palanitamizh b
@newredmi5713
@newredmi5713 2 жыл бұрын
😛
@muralimurali5618
@muralimurali5618 2 жыл бұрын
0
@ponkasamuthuvannamuthu5098
@ponkasamuthuvannamuthu5098 2 жыл бұрын
0
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 2 жыл бұрын
இவர் என்ன தொழில் செய்கிறார் என்று கடைசி வரை சொல்லவே இல்லை
@ambanimahesh7421
@ambanimahesh7421 2 жыл бұрын
🤣🤣🤣👌👌 ம்ம்ம்
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 2 жыл бұрын
ஏழை உதவி செய்ய முன் வாருங்கள் நானும் ஏழை நிலை தான் இருக்கிறேன்
@messeating3995
@messeating3995 2 жыл бұрын
Yeppa samy
@Rajkumar7276-d1q
@Rajkumar7276-d1q 2 жыл бұрын
கையில் ஷ்மார்ட் ப்ஹோன் வச்சுகிட்டு என்ன பேசுர நீ
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 2 жыл бұрын
@@messeating3995 கைல தொலை பேசி இருந்தால் அவர்கள் பணக்காரர்கள் அல்ல
@soundarajanr6637
@soundarajanr6637 2 жыл бұрын
@@sendhilkumarsenjai1321 உழைத்து சம்பாதித்தால்தான் உன்பணம்.அடுத்தவன் பணம் உனக்கெதற்கு நீயும் குறுக்குவழி திருடன்தானே???
@AjithKumar-tk8mx
@AjithKumar-tk8mx 2 жыл бұрын
Tamilnadu la yum Rajinikanth sir apadiya than irukaru 🤣🤣🤣🤣🤣
@prabagarann8647
@prabagarann8647 2 жыл бұрын
நம்மூர்க்காரர்களின் பதுக்கும் திறமை, கணக்கு காட்டும் திறமையெல்லாம் அங்க ரொம்ப குறைச்சல்னு நினைக்கிறேன்.
@marshallmalcom7138
@marshallmalcom7138 2 жыл бұрын
Rubber செருப்பு பழைய scooter என்றால் அப்போது அவர் ஒரு அரசியல்வாதியின் பினமியக இருக்கலாம்
@rameskavin6509
@rameskavin6509 2 жыл бұрын
.
@springtheyounger7560
@springtheyounger7560 2 жыл бұрын
யார் இவர் என்று மட்டும் கடைசிவரை சொல்லவில்லை..
@gkintl
@gkintl 2 жыл бұрын
Piyush Jain. essence-fragrance (perfume) manufacturer. He learnt it from his dad, a chemist
@nathiyavalamburi5084
@nathiyavalamburi5084 2 жыл бұрын
ஒருவேளை இவர் யாருக்காவது பினாமியா இருப்பாரோ.
@user-uw9ys4bf6u
@user-uw9ys4bf6u 2 жыл бұрын
அடேங்கப்பா ..! ! தலையே சுற்றுகிறது ..! !
@user-uw9ys4bf6u
@user-uw9ys4bf6u 2 жыл бұрын
இவர் யாருடைய பினாமி ..! !
@boopalan.r1038
@boopalan.r1038 2 жыл бұрын
@user-ws4fx2uq1v
@user-ws4fx2uq1v 2 жыл бұрын
Gp muthu😆😆😆
@sathyanarayanan4470
@sathyanarayanan4470 2 жыл бұрын
நமது தமிழக அரசியல்வாதிகளிடம் இல்லாத பணமா ஒவ்வொரு அரசியல் தலைவர்கள் வீடுகளில் ரெய்டு செய்து பாருங்கள் நம்நாட்டின் கடன் பூராவும் செட்டில் செய்துவிடலாம் ஜெய்ஹிந்த்
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 2 жыл бұрын
Cine stars?
@lawrencepriya2098
@lawrencepriya2098 2 жыл бұрын
இவ்வளவு பணத்தை பார்க்கவே புடிக்களை அளவோடு இருந்தால் தான் எதற்கும் மதிப்பு
@lawrencee3184
@lawrencee3184 2 жыл бұрын
ரொம்ப சரிங்க..
@syed8474
@syed8474 2 жыл бұрын
ஆண்ட வன் கொடுத்தாலும் செலவு செய்ய மணம் பெறவில்லை என்றுதான் சொல்ல முடியும்..
@mo-do2rq
@mo-do2rq 2 жыл бұрын
டேய் அந்த ஆலுபணம் செலவு செய்யரதுக்கப
@soundarajanr6637
@soundarajanr6637 2 жыл бұрын
அய்யோ பாவம்..
@kondanive5832
@kondanive5832 2 жыл бұрын
அதிக பணம் வைத்து இருக்கும் பிச்சைக்காரன்
@malarpandi2653
@malarpandi2653 2 жыл бұрын
Correct
@prabhaprabha5958
@prabhaprabha5958 2 жыл бұрын
Appo neega
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
இந்த மாதிரி ரெய்ட் அரசியல் வாதிங்க வீட்டுல நடத்தனும்
@Palanisubbs
@Palanisubbs 2 жыл бұрын
ஆம்
@naanyaaro7107
@naanyaaro7107 2 жыл бұрын
அங்க ஒன்னும் இருக்காது... இவங்கல மாறி ஆளுங்கிட்டத குடுத்து வெச்சுறுப்பாங்க 🤣🤣
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
@@naanyaaro7107 உண்மை சகோ
@manikandan-ek6sr
@manikandan-ek6sr 2 жыл бұрын
திருடனே எப்படி திருடன் வீட்டுக்கு போவான்..😆😆
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
@@manikandan-ek6sr 👌👌👌
@amaldass9400
@amaldass9400 2 жыл бұрын
I like your videos Salim sir your detailed explanation very good job sir keep it up all the best thank you
@aksharan3836
@aksharan3836 2 жыл бұрын
சில குடும்பம் 20,25ஆயிரம் கோடிகள் சொத்து வைத்துள்ளது
@marimuthuthevar8186
@marimuthuthevar8186 2 жыл бұрын
உங்கள் தமிழ் சூப்பர் அய்யா
@sugamsukha3746
@sugamsukha3746 2 жыл бұрын
முக்கால்வாசி இடங்களில் இப்படி பணம் நகைகள் சொத்து கைப்பற்றி வழக்கு விசாரணை தான் நடக்கிறதை தவிர சிறைத் தண்டனை கிடைத்த மாதிரி செய்தியே வர மாட்டேன்குது சார்🙄
@Yamu89i
@Yamu89i 2 жыл бұрын
அபராதம் மட்டும் தான்...கைது கிடையாது...நம் சட்டம் அப்படி
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 2 жыл бұрын
@@Yamu89i ஆளும் கட்சியில் சேர்ந்து விட்டால் புனிதர்கள்.
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u 2 жыл бұрын
பணம்.பணத்துடன். சேர்ந்து. விட்டால். ஓசைவராது.
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
ED CBI seize pannina gold Bank la deposit seitthathu kanaviklai or kuraikirathu yendru sila mathangaluku mun vanthathu yennavahiyathu yendru theriyavillai.
@KumarKumar-lm6xp
@KumarKumar-lm6xp 2 жыл бұрын
ஆம்
@henishgodwin5643
@henishgodwin5643 2 жыл бұрын
இவருடைய(தொகுப்பாளர்) செய்தி வாசிப்பு, செய்தி விளக்கம் ஆகியன, எனக்கு மிகவும் பிடிக்கும்.
@radhahariharan7384
@radhahariharan7384 2 жыл бұрын
Let us not celebrate richness . Social distribution of wealth is a myth in india
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 2 жыл бұрын
தந்தியில் பிடித்ததே இந்த பகுதிதான். மற்ற பகுதி டிஎம்கே ஜால்ரா.
@thangasamy7629
@thangasamy7629 2 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு சரியில்லை. செய்தியை வழ வழ என்று இழுதடிக்கிறார்.
@mareeswarank
@mareeswarank 2 жыл бұрын
இந்த பணத்தை பற்றி மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அத்தோடு இந்த பணத்தை மத்திய அரசு மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்பாட்டுத்த வேண்டும் 🙏
@balakongubalakongu5540
@balakongubalakongu5540 2 жыл бұрын
மொத்த அரசியல்வாதிகிட்ட தான் டா 2000 ரூபாய் நோட்டுகளே இருக்கு...
@rajaswarythiagarajan1147
@rajaswarythiagarajan1147 2 жыл бұрын
Very good explanation.
@user-lx9wc3qy3j
@user-lx9wc3qy3j 2 жыл бұрын
செய்தியாளர் அருமையாக பேசுகிறார் வாழ்த்துக்கள்
@vperiyasamy1980
@vperiyasamy1980 2 жыл бұрын
பல பேருடைய இரத்த உழைப்பு இப்படி ஒரு நபரிடம். government புடிங்கி ஏழை மக்களுக்கு உதவ வேண்டும்.
@moorthynatesan4269
@moorthynatesan4269 2 жыл бұрын
உதவி விட்டு தான் மறு வேலை பார்ப்பவர்கள்
@soundarajanr6637
@soundarajanr6637 2 жыл бұрын
ஏழை மக்கள் உழைக்க வேண்டும். அடுத்தவன் காசுக்கு ஆசைப்படக் கூடாது. அப்பொ நீயும் அதே ரகம் தானே???
@rajaa8116
@rajaa8116 2 жыл бұрын
ஆடு சிக்கியது, இந்த ரைடு அனைத்து மாநிலத்திலும் தொடர்ந்தால் இந்தியா வல்லரசு,
@Yamu89i
@Yamu89i 2 жыл бұрын
நம் திராவிட தலைவர்கள் விடவா அதிகம் சம்பாதித்தான்?
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 2 жыл бұрын
மற்ற கட்சியில் உள்ளவன் எல்லாம் பரம ஏழை? எல்லா பயலும் அரசியலுக்கு வருவதே சம்பாதிக்கத்தான்.
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u 2 жыл бұрын
பிச்சை. போட்டுள்ளோம்..சொல்லிக்காட்டக்க௳டாது..
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
Amai merchants also earned lot and kept them abroad. ED should look after them .
@joicerockzz6449
@joicerockzz6449 2 жыл бұрын
இவ்ளோ கோடி பணம் சம்பதிக்கணும்னா இவான் என்னா வேல பன்றன் 😯😯
@vperiyasamy1980
@vperiyasamy1980 2 жыл бұрын
ஊழல் ஊழல் ஊழல் தான்
@gkintl
@gkintl 2 жыл бұрын
Piyush Jain. essence-fragrance (perfume) manufacturer. He learnt it from his dad, a chemist
@vijayakumarr1191
@vijayakumarr1191 2 жыл бұрын
தலைப்பு தப்பு 200 கோடி கருப்பு பணத்திற்கு சொந்தகாரர் யார் இவர்
@rasiganvijay242
@rasiganvijay242 2 жыл бұрын
Money heist proffeser மாதிரி பிளான் பண்ணி பண்ணிருகான் வேற லெவல்😂
@vijayalakshmiviji8341
@vijayalakshmiviji8341 2 жыл бұрын
This can give to poor people, soldiers farmers education
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy 2 жыл бұрын
இவ்வளவு தூரம் ஒன்றுக்கும் பொறாத விஷயங்களை அதுவும் சினிமா கிசுகிசு போல் தேவையற்ற விஷயங்களை இவ்வளவு நேரம் புரட்டிப் போட்டு பேசுவதற்கு பதில் அவரின் தொழில், வருவாய் சம்பாதித்த விதம், இப்படி பட்ட விஷயங்களை சொன்னால் நன்றாக இருக்கும்
@rajeshpalani1552
@rajeshpalani1552 2 жыл бұрын
Super
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
இவ்வளவு பணத்தை பதுக்கி வக்க எவ்வளவு தில்லு வேணும் டா சாமி அவன் நிம்மதியா தூங்கி இருப்பானா?
@parthipanbalasubramaniam1490
@parthipanbalasubramaniam1490 2 жыл бұрын
இதென்ன பிரமாதம் தமிழக ஆளுங்கட்சியினர் வீடுகளை சோதனையிட்டால் தெரியும்.
@soundarajanr6637
@soundarajanr6637 2 жыл бұрын
அங்கே ஒன்றும் கிடைக்காது. எல்லாம் விஞ்ஞானக்கொள்ளை விஞ்ஞானப்பதுக்கல். வெளி நாட்டில் (((துபாயில்))) கொட்டி வைத்திருக்கிறார்கள்..
@Rajkumar7276-d1q
@Rajkumar7276-d1q 2 жыл бұрын
டேய் தம்பி சலீம் உன்னோட சேனல் சொந்த காரன் எவ்லோ வச்சிருப்பான்...அதையும்....நீயே செய்தியா வாசிச்சிரு பா
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u 2 жыл бұрын
அய்யா. அவரே. பாவம். சம்பளத்திற்கு. ச௳விக்கொண்டிருக்கிறார்...அவருடைய. வாழ்க்கை யில்...ஏன். விளையாடுரீங்க...விடுங்க. பாவம்..
@mahaboopbasha8714
@mahaboopbasha8714 2 жыл бұрын
தமிழ்கத்தில் பிடிப்பட்ட கண்டனயிர் பணம் எங்கே போச்சி விவரமே இதுவரை காண்பிக்கவில்லையே
@soundarajanr6637
@soundarajanr6637 2 жыл бұрын
ஆகாயத்துலெ போயிருச்சு
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
அவர்கள் உழைத்து சம்பாரித்த பணம் எனில் அரசுக்கு தேவையான வரி பணத்தை மட்டுமே எடுத்து கொண்டு அவர்களை விட்டு விட வேண்டும்...அதுவே அறம்
@thalapathyveriyan8976
@thalapathyveriyan8976 2 жыл бұрын
Correct
@yogamayamanokaran9838
@yogamayamanokaran9838 2 жыл бұрын
Then what is the purpose of punishment....
@roobirooba1750
@roobirooba1750 2 жыл бұрын
Unmai anna
@palanitamizh
@palanitamizh 2 жыл бұрын
நீ பாத்த? சட்டம் படி.. தெரியும்.
@antonyjohnberchmans257
@antonyjohnberchmans257 2 жыл бұрын
He would have given that before itself
@chandraboses1017
@chandraboses1017 2 жыл бұрын
அரசியல் வாதி யின் பினாமி ஊழல் பணமாக இருக்கும்
@manikandank6281
@manikandank6281 2 жыл бұрын
இவர் யாரு என்று கடைசி வரை சோல்ல வே இல்லை
@mo-do2rq
@mo-do2rq 2 жыл бұрын
மேல்லிடத்துக்கு தெரிந்தால் ரெய்டு போனவன் கெதி என்னஆகுமோ
@syed101951
@syed101951 2 жыл бұрын
அந்த காலத்தில் விவசாய விளைபொருட்களை சேமிப்பதற்கு பெரிய கிடங்குகள் தேவைப்பட்டது ! ஆனால் இந்த காலத்தில் சில மோசடி பேர்வழிகள் பதுக்கி வைத்துக் கொண்டு இருப்பவற்றை பறிமுதல் செய்யும் பணம் நகைகளை வழக்கு காலம் வரையில் பாதுகாக்க பெரிய பெரிய பாதுகாப்பு கிடங்குகள் தேவைப்படும் போல தெரிகிறதே ☝️ 🤔
@a.davidking1920
@a.davidking1920 2 жыл бұрын
. . ... . . . . . . . . . . . .... . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . .. . .... . . . . . .. . . , .. . . .. .. . . . . . .. . . .. .. . .. .. .. ... .. .. . .. . . . .. . . . . . . . . . . . . . . . . .. . . . . . .. . .. . . . . . . .. .
@autocadcreo4988
@autocadcreo4988 2 жыл бұрын
இந்த வேலையைப் பார்த்தது யார்டா!!!
@sureshmagesh2910
@sureshmagesh2910 Жыл бұрын
இவ்வளவு நாளா கண்டுகொள்ளாமல் இருந்த அரசு அதிகாரி ஏன்
@velmediathangavel6116
@velmediathangavel6116 2 жыл бұрын
தினதந்தி எவ்வளவு வைத்திருப்பார்!
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 жыл бұрын
பல ஆயிரம் கோடி ஆதித்தன் குடும்ப சொத்து
@ramalakshmibalasundaram493
@ramalakshmibalasundaram493 2 жыл бұрын
Nhgfcho0 k
@Tamilgalata9496
@Tamilgalata9496 2 жыл бұрын
😁😁😁😁
@pguruprasad9276
@pguruprasad9276 2 жыл бұрын
In tamil nadu every minister and mla homes and office should be checked by income tax officers. Then we can say which state is more corruption.
@mjmbuhari4272
@mjmbuhari4272 2 жыл бұрын
யா
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 2 жыл бұрын
Whole Indian authorities are corrupt .Don't sidetrack the issues.
@peterjohn3673
@peterjohn3673 2 жыл бұрын
Thousands of kilos of gold bricks caught if we turn our gaze to Gujarat. Many say that Modi & Shah are the poison hidden in the gold bowls of Gujarat.
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
@@peterjohn3673 SP should turn the table on bjp because SP was not the ruling party in UP for a decade.
@n.naveen3822
@n.naveen3822 2 жыл бұрын
@@peterjohn3673 ஓ பாவாடையின் கதை😂😂
@chitrak5422
@chitrak5422 2 жыл бұрын
Nice explanation sir
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank u for the video
@indianever4698
@indianever4698 2 жыл бұрын
இவ்வளவு பணத்தையும் ஒரு மனிதன் ஒரு வருடத்தில் சம்பாதித்திருக்க வாய்ப்பே இல்லை. இதில் இரண்டே இரண்டு காரணங்கள் தான் இருக்க வாய்ப்பு. ஒன்று இவ்வளவு சேரட்டும் பிடிக்கலாம் என்று அரசு விட்டு வைத்திருக்க வேண்டும். அல்லது செட்டில்மென்டாக இவர்கள் கேட்டதை அவன் கொடுக்க மறுத்திருக்க வேண்டும். 😏 🇮🇳
@iniyaniniya1259
@iniyaniniya1259 2 жыл бұрын
Vaipu iruku bro
@gkintl
@gkintl 2 жыл бұрын
Piyush Jain. essence-fragrance (perfume) manufacturer. He learnt it from his dad, a chemist
@nmarynarayanan1644
@nmarynarayanan1644 2 жыл бұрын
Sir you are very super and voice is very nice
@seafarersasi8145
@seafarersasi8145 2 жыл бұрын
💰இதுவும் ஒருவகை நோய் 👍
@suriyaprathish1356
@suriyaprathish1356 2 жыл бұрын
Super
@tamilgamerocker437
@tamilgamerocker437 2 жыл бұрын
Sir nenga corana ku pesura apotha epadi la pesuvinganu nenacha but entha news sonalum epaditha pesuringa welldone sir
@kingmakertamil2519
@kingmakertamil2519 2 жыл бұрын
Sir..indha amount next ena panuvanga nu sollunga.....👍👍👍👍👍👏
@jegakannan9101
@jegakannan9101 2 жыл бұрын
Good
@Jp-xs9js
@Jp-xs9js 2 жыл бұрын
மங்காத்தா படத்துல பார்த்தேன் ,அதற்க்கு பின் பார்க்கிறேன்😲😷
@gurumurthy2765
@gurumurthy2765 2 жыл бұрын
வணக்கம் அணைத்து அரசியல் வாதிகளிடம் ரெய்டு நடத்தி முடங்கி கிடக்கும் பணத்தை மீட்க வேண்டும்
@manin3567
@manin3567 2 жыл бұрын
Our India properly check income tax because during checking time they are adjusting
@vedanayagamduraisamypillai7844
@vedanayagamduraisamypillai7844 2 жыл бұрын
Frequent raids should be carried out in all offices of establishments
@durgadurga5426
@durgadurga5426 2 жыл бұрын
சார்இதை இந்த அளவுக்கு போடும் நீங்க ஒரு சில அரசியலில் நடக்கும் ரெய்ட் பத்தி மட்டும் ஏன் சார் போடல
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 2 жыл бұрын
Local political people are having thousand crores here. This is not big comparing.
@vasanthivenkatachalamd2876
@vasanthivenkatachalamd2876 2 жыл бұрын
Ayya neenga mattum engalukku maths vaathiyaara vanthinganna ,nanga kandippa 100%
@m.chandrum.chandru8404
@m.chandrum.chandru8404 2 жыл бұрын
அப்படியே நம்ம கோபாலபுரம் பத்தி சொல்லுங்க சார். தயவுசெய்து 200ரூ வாங்கிறதீங்க
@thanabalakrishnan9927
@thanabalakrishnan9927 2 жыл бұрын
ஏதாவது அரசியல்வாதியின் பினாமியாக இருப்பார்.
@factfaizul1704
@factfaizul1704 2 жыл бұрын
சார் எனக்கு ஒரு bike வாங்கி குடுங்க...
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u 2 жыл бұрын
பைக். இல்ல. டீ..ச௳ட.வாங்கி. தரமாட்டாங்க.
@tamizhaniniyavan876
@tamizhaniniyavan876 2 жыл бұрын
இனி சைக்கிள் தான்...
@BALA-lu3jz
@BALA-lu3jz 2 жыл бұрын
IT grate work....
@mayurvishnu2113
@mayurvishnu2113 2 жыл бұрын
மிகவும் கஷ்டப்பட்டு பணம் சேமிக்க வேண்டும் என்று வாய கட்டி வயித்த கட்டி சேர்ந்திருப்பதால் இவருக்கு பணம் பற்றிய மதிப்பு தெரியாது என்பதே உண்மையான விசயம் என்பதே என் கருத்து சேர்க்க மட்டும் கற்றவர் செலவிட அறியாதவர்
@jamaludain6709
@jamaludain6709 2 жыл бұрын
panam iruntha intha ulagathiley pala kadhai nadakkuthappa
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
மாகன்நன்றிஅய்யா
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
வனகக்கம் அம்மா அப்பா தம்பி அக்கா தங்கை அண்ணி
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
நன்குபேரர்ஸ்டிமுருகன்ஜிதனலட்சுமிசாபசட்டின்இவர்தன்
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 2 жыл бұрын
அபூர்வ சகோதர்ர்கள் சலீம் பாய் சூப்பர்💚💙🇮🇳
@mohamedkassali8205
@mohamedkassali8205 2 жыл бұрын
😂😂😂😂
@OperationAurora-js9du
@OperationAurora-js9du 2 жыл бұрын
Enga area le 2 weeks munnadi oru veettula irunthu 350 koodi police aale eduththanga.
@ravirajsow
@ravirajsow 2 жыл бұрын
Rich becomes richer. Poor becomes poorer of Modi goveenment
@SriRam-gn2ji
@SriRam-gn2ji 2 жыл бұрын
Poda beggar,modi government only caught this black money
@saraswathykrishnan1718
@saraswathykrishnan1718 2 жыл бұрын
Stop blaming Modiji Governing 1.3 billion is a mind boggling job
@abdulmajeeth4605
@abdulmajeeth4605 2 жыл бұрын
He is the number one miser
@rathinasamy8603
@rathinasamy8603 2 жыл бұрын
பணமே இல்லாதவர்கள் விவசாய்கள்
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u 2 жыл бұрын
ஆமா. எங்க.கொங்கு. மண்டலத்துல..எல்லா. விவசாயிகளுமே. பரம.ஏழைகள் தான்..
@sudalaimuthupillai1000
@sudalaimuthupillai1000 2 жыл бұрын
இந்த பணத்தை அரசு கஜானா வில்தான் ஒப்படைப்பார்களா? அதற்கு கணக்கு உண்டா? இடையில் சேதமடையாமல் கஜானா வில்தான் சேர்க்க வேண்டும்.
@lakshmanansurya7102
@lakshmanansurya7102 2 жыл бұрын
God wear r u
@karthikraja-kf5mi
@karthikraja-kf5mi 2 жыл бұрын
Thandi TV pakarathe unganala sir.
@cyrilalbert1041
@cyrilalbert1041 2 жыл бұрын
Nalla pesu
@vijayvlogs52
@vijayvlogs52 2 жыл бұрын
Coimbatore vanga sp velumani kita intha vita atigama amount vechurukaru
@sebastinthomas5092
@sebastinthomas5092 2 жыл бұрын
Modi is great & yogi
@prabhaprabha5958
@prabhaprabha5958 2 жыл бұрын
Sangi sir neegala
@kivesreflection21
@kivesreflection21 2 жыл бұрын
Always I admired your speech especially ur tamil awesome bro
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
Kiruthika: Especially attacking non bjp parties. Why ommitted that point.
@gladiatora5674
@gladiatora5674 2 жыл бұрын
Before election, they might show some films
@rajaraja-fv1ht
@rajaraja-fv1ht 2 жыл бұрын
அரசியல்வாதி & அதிகாரிகள் வீட்டை சோதனை செய்தால் இதைவிட அதிகம் கிடைக்கும்.
@rubym2155
@rubym2155 2 жыл бұрын
ads pavingala naanga ellam romba kastapadurom engaluku kudunga
@venkataswamyrajagopal5170
@venkataswamyrajagopal5170 2 жыл бұрын
This just an example how we are working towards cashless society
@Panda-cn5jk
@Panda-cn5jk 2 жыл бұрын
200 கோடி யா? அதெல்லாம் சுசுபி. இப்போ திமுக வட்ட செயளாலர் மாச வருவாய் 300 கோடி.
@rajanrajan1470
@rajanrajan1470 2 жыл бұрын
ஏம்ப்பா தம்பி கடைசிவரைக்கும் யார் என்று சொல்ல வில்லை
@anbugoutham2815
@anbugoutham2815 2 жыл бұрын
அருமையான செய்தி தொகுப்பு வழங்கும் விதம் பிரம்மாதம்
@sivanandamsivanandam4578
@sivanandamsivanandam4578 2 жыл бұрын
உள்ளூரில் கிடைத்த தகவல் இப்படி தகவல் போட்டு பணம் எவ்வளவு சம்பாதிப்பாய்
@abdulvlogs3807
@abdulvlogs3807 2 жыл бұрын
Salim bro fans
@nayaganthina
@nayaganthina 2 жыл бұрын
Tha கடைசி வரைக்கும் அவர் யாருனே சொல்லாமல் முடிச்சிட்ட
@raghav7209
@raghav7209 2 жыл бұрын
Ivvlo Panam money vachukittu enna Panna porinka.evvlo Peru indiya la rompa kastapatranka plz avangaluku help pannunka sir.nengalum unga family um nalla health ooda irupinga.god ungala candipa happy ya vachuparu.true
@nalansangh3193
@nalansangh3193 2 жыл бұрын
Uhu
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 139 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН