🛵சுமாரு Bike குமாரு MotoVlog | Taiwan ep9

  Рет қаралды 170,657

Backpacker Kumar

Backpacker Kumar

9 ай бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode , got a rental scooter and first time did budget moto vlogging in the beautiful and unique Orchid / Lanyu Island which is the homeland for Tao tribes. Got inspired from "Primal Survivor" by Hazen Audel in National Geographic channel to visit this place.
Do watch the video fully to feel the thrilling extreme adventure .
Taiwan official ETA website link below
niaspeedy.immigration.gov.tw/...
#motovlog #taiwan #worldtour #backpackerkumar #southkorea #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #taiwanchina #chinatour #chinatourism #taiwantour #chinavlogs #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #tao #orchidisland #uniqueadventures #uniqueplaces #motovlogger #motovlogging
With Love,
BPK.
TAIWAN / REPUBLIC OF CHINA
EP 1 - • 🇹🇼First day impression...
EP 2 - • 🇹🇼 Once World's Talles...
EP 3 - • 🔥Extreme Adventure in ...
EP 4 - • 👽Aliens UFO homes நேரி...
EP 5 - • 💛நமக்கு எல்லாரும் help...
EP 6 - • 🏞️ அதிசய ஆறும் பழங்குட...
EP 7 - • ⛩️இப்படி ஒரு குகை அருவ...
EP 8 - • ⚠️National Geographic ...
EP 9 - • 🛵சுமாரு Bike குமாரு Mo...
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
EP25 - • 👋கொரியாவிற்கு நன்றி-Th...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 390
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
Nat Geo தீவில் குமாரின் raw & real Motovlog. பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி.. Full Taiwan Series Ep1: kzfaq.info/get/bejne/jrl8iLGk3dvdp58.html Ep2: kzfaq.info/get/bejne/ZpN5lrmZvtHRfas.html Ep3:kzfaq.info/get/bejne/prKIhMansJuwYnU.html Ep4:kzfaq.info/get/bejne/kNSnd7mdzavDgqM.html Ep5:kzfaq.info/get/bejne/i9KXgauJ3NqycnU.html Ep6:kzfaq.info/get/bejne/f5yplLCqmZyYZY0.html Ep7:kzfaq.info/get/bejne/aJdkgbKFvanddJs.html Ep8:kzfaq.info/get/bejne/hOBkdqRh2tqxp6c.html Ep9:kzfaq.info/get/bejne/Y9Snh92fqZu3aGw.html
@danielpaul8618
@danielpaul8618 9 ай бұрын
Super bro❤❤
@krishkavathi
@krishkavathi 9 ай бұрын
Super bro🎉🎉🎉🎉🎉
@T.supramaniyanMani-xv2gn
@T.supramaniyanMani-xv2gn 9 ай бұрын
Bro next time helmet camera vankunga
@Raja-je7bi
@Raja-je7bi 2 ай бұрын
Bro use Google translate there is photo take . If you take photos words by Google translate it will translate
@vinothravi3158
@vinothravi3158 9 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 9 ай бұрын
தீவின் அழகை ஸ்கூட்டரில் சென்று படம் எடுத்தது அருமை .....வரலாறு சொல்லி அந்த இடத்தை காண்பிப்பது மிகவும் அருமையாக உள்ளது ... வாழ்த்துக்கள் ... வாழ்த்துக்கள் ... வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@chandrupavi3379
@chandrupavi3379 9 ай бұрын
Super kumaru bro attakasamana Island very beautiful. 🎉
@gowrikumarsomasundaram460
@gowrikumarsomasundaram460 9 ай бұрын
குமாரு உங்களுடன் நாங்களும் பயணிக்கும் அனுபவம் மிகவும் அருமையாக உள்ளது ❤❤
@snrajan1960
@snrajan1960 9 ай бұрын
சூப்பர் -க்கு மேலே ஏதாவது சொல்/வார்த்தை இருந்தால் அதை சொல்லிதான் இந்த எபிசோட் ஐ பாராட்டணும். மனசை மயிலிறகால் தடவிக் கொடுப்பது போன்ற soothing(சுகானுபவம்) அனுபவத்தை தருகிறது இந்த எபிசோட். நன்றி நண்பரே.
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
நன்றி நண்பரே
@ranjith999
@ranjith999 9 ай бұрын
கையில் பிடித்துக்கொண்டு மோட்டோ வீ log செய்யும் ஒரே மனிதன் .. நம்ம தலை குமாரு.. 😊
@uthayakumar6501
@uthayakumar6501 9 ай бұрын
Bhuvani 😂 itha than pannuvan bro
@easydresssamayal5383
@easydresssamayal5383 9 ай бұрын
இந்த மாதிரி இடம் நம்ம ஊர்ல இருந்த எவ்வளவு நல்ல இருந்திருக்கும்😔 இயற்கை இயற்கைதாங்க💖💖💖 நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்திருக்கிங்க. Bro👍👍👍
@mkr_vlog
@mkr_vlog 9 ай бұрын
வணக்கம்சார் Taiwan.ep9ல்பைக்வாடகைக்கு எடுத்துகடலோரமாகவண்டியில் சென்றுதுஅருமைஇந்தபதிவும் மிகவும்அருமை
@sumathiramar2752
@sumathiramar2752 9 ай бұрын
Kumar bro Moto vlog Super. Coastal scooter ride fantastic. So beautiful island.
@rimdeen5416
@rimdeen5416 9 ай бұрын
Excellent Kumaru. God bless
@kalaiarasi8451
@kalaiarasi8451 9 ай бұрын
தாழம்பூ மரம் குமார்
@thirumalthirumal6496
@thirumalthirumal6496 9 ай бұрын
அண்ணா உங்க சேனல் நான் விரும்பி பார்ப்பேன் உங்களுடைய தைரியம் பிடிச்சிருக்கு உங்களுடைய வீடியோஸ் மூலமா இப்படி எல்லாம் வாழுறாங்களா மக்கள்ன்னு தெரிஞ்சிக்கினேன் சூப்பர் அண்ணா
@rajendrankr8879
@rajendrankr8879 9 ай бұрын
Mr. Kumar you are a man of adventure.
@navithahamed1954
@navithahamed1954 9 ай бұрын
Beautiful nature and good people...nice moto vlog...feels good
@venkataramans8277
@venkataramans8277 9 ай бұрын
Awesome bro i'm glad to tell a big fan for your raw footage content..... i think the fruit name is durian that fruit from Jackfruit family.
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
Thanks brother
@bastiananthony3392
@bastiananthony3392 9 ай бұрын
இப்படியான வித்தியாசமான இடங்களை எங்க குமாரால் மட்டும் தான் முடியும். காணொளிக்கு நன்றி.
@Azazel432
@Azazel432 9 ай бұрын
brilliant housing ideas that specific place is mainly affected by typhoon 🌀 🌀 so they constructed their houses into underground to protect them and their belongings.
@mohammedibrahim2658
@mohammedibrahim2658 9 ай бұрын
வணகம்டா (bro)குமாரு சிங்கப்பூருலே இருந்து🇸🇬
@huntersathish6352
@huntersathish6352 9 ай бұрын
Bro sema risk video Nice Beaches & nice place
@dhanrajugajendran5888
@dhanrajugajendran5888 9 ай бұрын
இயற்கை அழகு அருமை.மேலும் தீவின் அழகை ஸ்கூட்டரில் சென்று படம் எடுத்தது அருமை குமார் ப்ரோ.
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 9 ай бұрын
குமார் ஊங்களோடன் நாங்களும் கிராமம் முழுவதம் சுற்றினோம் கடற்கரையும் ரசித்தோம் மகிழ்ச்சி குமார் தொடரட்டும் பயணம்
@venkatesan673
@venkatesan673 9 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉 தீவு அழகு 🙏✋👍
@divyaganesh236
@divyaganesh236 9 ай бұрын
Color of ocean water sema❤
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 9 ай бұрын
The beautiful pacific ocean was a amazing on.The bike riding was very useful for yourexploration and enchanting views.,thank you.
@nagusamymuruganantham2045
@nagusamymuruganantham2045 9 ай бұрын
குமாரு கலக்குற தம்பி. நான் உங்க ஸ்கூட்டர் பின்னாடி உக்காந்து போற மாதிரி லைவா இருக்கு. நல்வாழ்த்துகள்! நல் ஆரோக்கியம் பெருக! ஜாக்கிரதை God Bless you
@phoenixbird2545
@phoenixbird2545 9 ай бұрын
daily i will be waiting for your video updates, you are my travel inspiration. thank you for showing the real and raw video's.. naangaley antha place ku pona mari feel kudukum unga videos la.. all the best for next next video's sir...
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 5 ай бұрын
தன்னுடைய Subscribers காக எதையும் கூட துணிந்து செய்யும் நம்ம வாத்தியாரை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. ஒரு கையில் கேமராவை ஏந்தி ஸ்கூட்டரை ஓட்டிட்டு அவ்ளோ அழகா வீடியோ Shoot பண்ணும் திறமையை பாராட்டியே ஆகனும். அனைத்தும் அருமை ❤
@sabas7575
@sabas7575 9 ай бұрын
Never disappointed us with your video Always bring new things to us Keep rocking bro 🎉🎉🎉❤❤❤
@Gayathri25738
@Gayathri25738 9 ай бұрын
இயற்கை ரொம்ப அழகா இருக்கு ❤ தாய்வான் தனித்துவமான அழகாக இருக்கிறது.... வாழ்க்கையில் இயற்கையை ரசிப்பதை விட பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை ❤ vlog புரியும்படி அதன் வரலாறு சொல்லி அந்த இடத்தை காண்பிப்பது வரவேற்கத்தக்கது... அதுவும் budget உடன்... வாழ்த்துக்கள் ❤
@Cris-ch3hv
@Cris-ch3hv 9 ай бұрын
Super adventure 👍 riding cycle carrying camera on other hand quite tough maybe get some head camera anna bcz u r adventurer and also less risk its useful good view also thanks bro nice enjoyed with u 🤝
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 9 ай бұрын
Really amazing amazing 🤩 no chance super ❤️🤩💗 Semma place 🫶
@premsangeethpitchai8802
@premsangeethpitchai8802 9 ай бұрын
Really Amazing video 👍🏻. Thanks for capturing the moments lively
@rajumano3227
@rajumano3227 9 ай бұрын
Kumar j is always different Nice place
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 9 ай бұрын
Good vlog good place explored in this islands places in orchids, tribes House's and there history, awsome looks like Hawaii islands part 2😊, feelings. Greetings from banglore gracias😊.
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
Thanks brother
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 9 ай бұрын
Mr Kumar already won upon the Tamil Cinema Fields with your Marvelous CINEMATIC SHOTS but who is your Secret GURUJI is my question now.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 9 ай бұрын
Ok Thanks Respected sir.
@devinive5237
@devinive5237 9 ай бұрын
Hai bro super continue beach vlog semma nalla Irrukku next episode waiting
@bhagyaraj5251
@bhagyaraj5251 9 ай бұрын
கருநீல கடலும். கலைநயம் மிகுந்த பாறைகளும் ,பார்க்கும் இடமெல்லாம் பச்சை வண்ணமும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அழகோ அழகு
@jayaseeil4511
@jayaseeil4511 9 ай бұрын
Beautifull nature place anna romba nalla irunthuchi ♥️👍
@n.s.ttamizha7674
@n.s.ttamizha7674 9 ай бұрын
Love from sri lanka 🇱🇰sri lanka vangga bro
@saravanankumaran6787
@saravanankumaran6787 9 ай бұрын
I stayed in Taiwan nearly 7 years for doctorate. But i miss this place. Thanks for this video.....
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 9 ай бұрын
You are thinking out of box ! Keep going ! Keep rocking ! Awesome sights ! Thani oruvan rocking on the road
@vanamayilkitchen3336
@vanamayilkitchen3336 9 ай бұрын
உங்களுக்கு என் குடும்பத்தின் சார்பாக நன்றியும் வாழ்த்துகளும் உங்க மூலமா உலகத்தை சுற்றி பார்க்கிறோம் நன்றி ⚘⚘⚘
@vinothravi3158
@vinothravi3158 9 ай бұрын
Anna நிறையா உலகம் சுற்றி பல தரம்மான வீடியோ போட்டுருக்கிங்க எல்லா சிறப்பு எல்லா வீடியோவுக்கும் இந்த திவுவீடியோ அற்புதம் தரம் அழகு ஆங்கில படம் போல இருக்கு பிரம்மான்டம் உங்க உழைப்புக்கு இன்னும் உயர்வாக போகபோறிங்க உண்மை உழைப்பு நானயம் மக்கள் அங்கிகாரம் தருவார்கள் அது உங்களுக்கு நடக்குது நடக்கும் வாழ்த்துக்கள் நல்லா இருப்பிங்க❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
நன்றி தம்பி
@Suhithasri
@Suhithasri 9 ай бұрын
Eagerly waiting to see ur vedio, becoz of ur gud explanation.
@riturevathy
@riturevathy 9 ай бұрын
Always with new ideas and more info sharing, super duper trip❤anna
@chandraraj1825
@chandraraj1825 9 ай бұрын
Excellent Kumaru. God bless your family. 🎉❤❤❤❤❤
@kgsm143
@kgsm143 9 ай бұрын
46:22 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-rt9kh2yh6q
@user-rt9kh2yh6q 9 ай бұрын
Kumar all ways vere level😊
@kaushik.1992
@kaushik.1992 9 ай бұрын
Kumar bro excellent and keep it up 👍 and do more also. We will support and new country also.
@srinivasansatheeskumar4606
@srinivasansatheeskumar4606 9 ай бұрын
Dear Kumar, I m watching all your videos. Really amazing-keep rocking
@pasupathirajan181
@pasupathirajan181 9 ай бұрын
Maveeran Kumar Vera level💪
@allwinalley
@allwinalley 9 ай бұрын
This place is really good bro nice place to explore thanks for showing this to us... great job done keep rocking all the very best 👏👏👏
@sanmugavel
@sanmugavel 9 ай бұрын
அண்ணா வண்டி ஓட்டும் போது பார்த்து கவனமா ஓட்டுங்க இடம் சூப்பரா இருந்துச்சு
@gvbalajee
@gvbalajee 9 ай бұрын
super சுமார் Bike குமாரு MotoVlog
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 9 ай бұрын
அருமை குமாரு! கடற்கரை அழகே அழகு! J. P. ஐயா 🎉🎉🎉🎉
@shasiani9990
@shasiani9990 9 ай бұрын
✨🙋‍♀️✨Super Anna 🤗keep going and Be safe😊
@bhagimedia
@bhagimedia 9 ай бұрын
அருமையான விளக்கம் அழகான கடற்கரை flying fish நம்ம ஊரில் கோலா மீன் சொல்லுவாங்க சகோ அந்த மீன் கருவாடாக மாறும் போது கொல்லி கருவாடு என்று சொல்லுவோம் . அனேகமாக நான் சரியாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன்
@thirupathi4786
@thirupathi4786 9 ай бұрын
Kumar brother the beach is awesome. Keep going.
@merthunjayan6690
@merthunjayan6690 9 ай бұрын
Nice view sir great 💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏 ananth veppadai
@ganapathy6711
@ganapathy6711 9 ай бұрын
பஞ்சுப்பொதி போன்ற மேகங்கள் நீல வானத்தில் மிதக்கும் காட்சிகள் அற்புதம்😊😊😊😊
@rath6686
@rath6686 9 ай бұрын
Great kumaru ❤❤❤❤❤❤
@krishnarajunarayanan2632
@krishnarajunarayanan2632 9 ай бұрын
Mr. Kumar, thank you for showing us an interesting part of Taiwan.
@user-km3vp9ih7u
@user-km3vp9ih7u 6 ай бұрын
Really you are a back packer nerlaye poitu vantha mari iruku anna thank u so much
@travelunion10
@travelunion10 9 ай бұрын
Beautiful Coastal Highway to Ride bro and was Surprised by Ur way u Got the Bike....LoL.... expecting yet off from the Continued Video bro Happy Touring
@seenivasan3690
@seenivasan3690 9 ай бұрын
மதுரையில் இருந்து உங்க வீடியோ எல்லாமே பார்த்தேன்
@swaminathansundaram427
@swaminathansundaram427 9 ай бұрын
Your coverage is excellent it gives a feeling that we have visited in person wish you all sucesses
@paulmanohar1702
@paulmanohar1702 9 ай бұрын
Unexplain Thrill & Happy Kumar Nature was uncountable tq Kumar
@sooryakarthikeyan6173
@sooryakarthikeyan6173 6 ай бұрын
Beaches are awesome along the cliff🎉Nature at its best
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 9 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரேசெந்தில் குமார்.
@arunanarunan1206
@arunanarunan1206 9 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 9 ай бұрын
அழகான. இடங்கள். சூப்பர். 👍🌺👍🌺
@renubharathi1143
@renubharathi1143 9 ай бұрын
Super மிக மிக அழகு உங்க சுற்றுலா ..
@mohamedshafeekabulhassan7922
@mohamedshafeekabulhassan7922 9 ай бұрын
Mr.kumar, Things are superb keep it up
@SK2000-
@SK2000- 9 ай бұрын
"Super beautiful scenery " Kumar Bro..................... Thank you................
@joyforever2576
@joyforever2576 9 ай бұрын
Kumar sir ungala matumay mudium ithu ellam❤
@user-wy7qq9oc5o
@user-wy7qq9oc5o 9 ай бұрын
Super Kumar ❤❤❤
@Princesim0
@Princesim0 9 ай бұрын
Your smile and your energetic talkative way give the goosebumps of your vidios ❤
@manok100
@manok100 9 ай бұрын
அது தாழம்பூ செடி..அதில் வரக்கூடிய தாழம் பழம்...தமிழ் நாட்டிலும் இருக்கு ப்ரோ..
@rakeshvenkatachalam1564
@rakeshvenkatachalam1564 9 ай бұрын
One of the best raw content. We are also travelling with you.. ❤
@BabuSteaphn-ul3nr
@BabuSteaphn-ul3nr 9 ай бұрын
Nalla irkiidu bro super video ❤❤
@hasirramsan3728
@hasirramsan3728 9 ай бұрын
Keep it up your good job bro i love your vlogs
@prabhup2573
@prabhup2573 6 ай бұрын
Super ya kumaru, yesterday than unga videos parthen, semmaya iruku, nanum cbe than.. Vantha sollunga meet pannalam, unga guda sernthu ethavathu oru place ku povom...
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 9 ай бұрын
😲Vera level intro👌
@gvbalajee
@gvbalajee 9 ай бұрын
Wonderful and must visit place kumar
@devishreeharikrishnan1094
@devishreeharikrishnan1094 9 ай бұрын
Ji semmaiya scooty ride panringa ji first time nan neenga vandi ride pani pathathu romba happy ji keep rocking ji ✨✨✨✨✨✨✨ ✋ high-five for interesting exploration🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@steffiroby4465
@steffiroby4465 9 ай бұрын
Semma view bro thank u
@gowthamkamalakannan403
@gowthamkamalakannan403 9 ай бұрын
Antha first cave on road, windows 10 wallpaper mathiri iruku. Sema place bro
@rajeshkumar-pt5bu
@rajeshkumar-pt5bu 9 ай бұрын
Kumar sir so beautiful land. U so lucky and blessed. God bless you. Take care. My heart full wish.... ❤❤❤❤ 🎉🎉🎉🎉...
@HelloHarini
@HelloHarini 9 ай бұрын
We are waiting more Taiwan videos ❤❤
@rajus9052
@rajus9052 9 ай бұрын
Super குமார்.. திண்டல் முருகன் துணை
@dineshprabhu7728
@dineshprabhu7728 9 ай бұрын
Hi Kumar - The raw and real content is really good... one suggestion if you add the overall cost as summary and sequence of places to visit will help others also if they want plan to go there. Thank you
@ramakrishnasakthikumar7398
@ramakrishnasakthikumar7398 9 ай бұрын
Nice video. Entertaining 😊
@rdeepika89
@rdeepika89 9 ай бұрын
Kumar on a sumar bike 🏍️ Arumai!
@nithinmk4892
@nithinmk4892 9 ай бұрын
Fantastic bro pls safe
@asokanchandran2342
@asokanchandran2342 9 ай бұрын
Orcit island getting rent scooter super beach view mountain caves tawoo school tawoo traditional fishing boat tawoo underground house all are beautiful
@sarathsarath5185
@sarathsarath5185 9 ай бұрын
Love you bro I am watching your all your videos Sema ❤
@gvbalajee
@gvbalajee 9 ай бұрын
wow kumar atlast you got bike for rental
@Mv20249
@Mv20249 9 ай бұрын
மாஸ்டர்🤩 செம அழகு இடம்📍
@Jeyanath-fx1ps
@Jeyanath-fx1ps 8 ай бұрын
குமார் உங்கள் வீடியோ காட்சிகள் சிறப்பாக உள்ளது நன்றி நண்பரே
🐙World Famous Night food Market tour | Taiwan ep11
45:14
Backpacker Kumar
Рет қаралды 184 М.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 4,2 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 13 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 11 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 4,2 МЛН