🇧🇿குமாருக்கு Border crossingல கண்டம்🙄 | Belize EP1

  Рет қаралды 226,575

Backpacker Kumar

Backpacker Kumar

4 ай бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, crossed Mexico border via land to reach our 3rd country Belize. Do watch the video fully to know the in/out details of land border crossing to reach Belize City and from there to Santa Elena.
With Love,
BPK.
#belize #mexicoborder #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #foodtour #mexicanfood #mexican #tamiltravelvlog #travelvlogtamil #belizecity #bordercrossing
Season 6 - CARIBBEAN
BELIZE
EP 1 - • 🇧🇿குமாருக்கு Border cr...
MEXICO
EP1 - • 🇲🇽 புதிய திட்டம் புதிய...
EP2 - • 😋நாவில் எச்சில் ஊறும் ...
EP3 - • 🇲🇽 மெக்சிகன் மஞ்சள் மா...
CUBA
EP 1 - • 🇨🇺 நடுஇரவில் கியூபா வந...
EP 2 - • 🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த...
EP 3 - • 🇨🇺கியூபா விட்ட உச்சகட்...
EP 4 - • 🇨🇺டாலருக்கு ஏங்கும் கி...
EP 5 - • 🇨🇺போராடி சாதிச்சிட்ட க...
EP 6 - • 🇨🇺 அடுத்து என்ன நடக்கு...
EP 7 - • 🇨🇺கியூபாவில் கிடைத்த இ...
EP 8 - • 🇨🇺விதவிதமா ருசிக்கலாம்...
EP 9 - • 🇨🇺பேசாம ரிஸ்க் எடுத்து...
EP10- • 🇨🇺கியூபாவின் தேங்காய் ...
EP11- • 🇨🇺தமிழனின் நன்றிய காட்...
EP 12 - • ❤️கார்லோசிற்கு நன்றியு...
EP 13 - • 🇨🇺 இதுதாங்க பணக்காரர்க...
EP 14 - • 🇨🇺 பயப்படுறியா குமாரு?...
EP 15 - • 🇨🇺நான் அப்படியே ஷாக் ஆ...
EP16 - • 🤠Cowboys பாசமழையில் கு...
EP17 - • 🇨🇺அலப்பறை கிளப்பறோம் க...
EP 18 - • 🇨🇺உண்மை உணர்த்திய கியூ...
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 552
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
🇧🇿 பல நாட்களுக்கு பிறகு மீண்டும் மத்திய அமெரிக்கா border crossing.. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி🙏
@pragashsuwandaram9567
@pragashsuwandaram9567 4 ай бұрын
வணக்கம் குமார். சிறப்பு..
@ram100367
@ram100367 4 ай бұрын
நான் ஈசன் டென்மார்க்கில் இருந்து உங்களின் பயணம் நல்ல படியாக நடக்க வாழ்த்துக்கள்
@user-cd5tj3cw8l
@user-cd5tj3cw8l 4 ай бұрын
Good morning Kumar
@maheshd3907
@maheshd3907 4 ай бұрын
Anna please anna one request anna unga dress konjam maathunga kids dress mathiri eruku anna please please mathunga anna atleast lower mattum cotton la podunga please please please please
@sivagnanampalanisami370
@sivagnanampalanisami370 4 ай бұрын
மிகவும் அருமை. நன்றிகள் ❤.
@BTSFANBOY.
@BTSFANBOY. 4 ай бұрын
இந்திய நண்பர் Respect button💜
@jebaranidavid2217
@jebaranidavid2217 4 ай бұрын
🎉
@mohamedinsar-bi5ez
@mohamedinsar-bi5ez 4 ай бұрын
உலகத்தை கண்முன் நிறுத்தும் உங்கள் கடினமான பணி என்னை சிலிர்க்க வைக்கிறது. சின்னவயதில் இருந்தே பட்டம் வாங்கும் வரை புவியியலும் வரலாறும் எனக்கு அத்துப்படி. அதனால் உங்கள் விவரங்கள் என் கண்முன்னே நிறுத்துகிறது. இங்கிலாந்து அயர்லாந்து சென்றிருக்கிறேன். தமிழ் ஒருத்தன் ஒரு ஆங்கிலேயன் மாதிரி சுறுசுறுப்புடன் இயங்குகிறீர்கள். உங்கள் துணைவியாரும் ஒரு தரம் கூட கூட்டிச்சென்றால் நன்றாக இருக்கும்.
@mujiburrahman7802
@mujiburrahman7802 4 ай бұрын
குமார் ஒங்களுக்கு எந்த இடத்திலும் கடவுள் உடைய துணை இருக்கும்..
@mosquesintamilnadu557
@mosquesintamilnadu557 4 ай бұрын
கடவுள் ஒருவர் என்கிறீர்களா அல்லது கோடானு கோடி என்கிறீர்களா
@user-ry4eh3pe2c
@user-ry4eh3pe2c 4 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@kallakkalkavish8867
@kallakkalkavish8867 4 ай бұрын
எந்த சின்ன உணவையும் ரசித்து சாப்பிடும்விதம் , உற்சாகந்துடன் அனைவருக்கும் நன்றி சொல்லும் விதம் பாராட்டுக்குரியது சகோதர்ரே. எங்களுடன் பேசிக் கொண்டே சென்றாலும் தனிமையில் இத்தனை நாடுகளையும் சுற்றுவது மிகவும் சிரம்ம். சில இடங்களை விட்டு நீங்கள் கிளம்பும்போது எதையோ பிரிவது போன்ற உணர்வு. சாப்பிடுவதற்கு தனியாக பட்ஜெட் போட்டுக்கொள்ளவும். இவ்வளவு சிரம்ப்படும் உங்கள் சேனல் மில்லியன் நபர்களைப்பெற வாழ்த்துகள்
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 ай бұрын
புது நாடான பெலிஸ் 🇧🇿 முயற்சி செய்து எந்தவித பிரச்சினையும் இன்றி Mass Entry ஆகிட்டிங்க வாத்தியாரே. தமிழில் Explore பண்ணப்படாத நாட்டை உங்களூடாக காண்பதில் மகிழ்ச்சி வாத்தியாரே.🌻
@miriamravichandran651
@miriamravichandran651 4 ай бұрын
Kumar மகனே எது கிடைத்தாலும் நீ சாப்பிட்டுக் கொள்கிறாய். நான் Rt.HM.இந்த வீடியோ நான் வேலை செய்யும் போது இருந்திரு ந்தால் ஏன் மாணவர்களுக்கு காட்டி பாடம் நடத்தி இருப்பேன். கியூபா , பனாமா பற்றி பாடம் நடத்தி இருக்கேன்.சரி குமார் அடுத்த வீடியோ வில் பார்ப்போம்.God bless you. இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்.
@JamesJames-iz4xr
@JamesJames-iz4xr 4 ай бұрын
கடவுலுடை கிருபையும் உங்களுடைய மன தைரியமும் உற்சாகமும் உங்களுடைய மன வலிமையும் எடுத்து காட்டுகிறது. உங்களுடைய பயனம் நல்ல படி அமைய என் வாழ்த்துக்கள். ❤👌👍.ஜே.ராஜன். மதுரை மாவட்டம் சாலிச்சந்தை கிராமம்.
@jeyaramah1475
@jeyaramah1475 4 ай бұрын
குமார், ஒரு நாள் முழுவதும் அலைந்து, திரிந்து, காத்துக் கிடந்து... தங்குவதற்காக இடமும் கிடைத்தப் பி்ன்னர்... நீங்கள் வயிறார Chinese fried chicken சாப்பிட்டு 'அப்பாடா'... என்று நினைத்த போது, நானே சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டது. Keep going. All the best. 👍
@romeonk
@romeonk 4 ай бұрын
உங்க சேனல் ல ஒரு வீடியோ கூட மிஸ் பண்ல குமார் Bro ♥️♥️♥️
@ayvidcollections938
@ayvidcollections938 4 ай бұрын
Starting edutha videos parthingala
@romeonk
@romeonk 4 ай бұрын
Daily 5 videos papen total ahh ellame pathuten♥️💥
@senthilkumar-sb6oq
@senthilkumar-sb6oq 4 ай бұрын
உங்க கிட்ட பிடிச்சது.... வீடியோ presentation தான்..... Good luck.... செந்தில்குமார் கோயம்புத்தூர் ❤❤❤
@nallasivam182
@nallasivam182 4 ай бұрын
உங்களுடைய பெனிஸ் பயணம் இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@nagarasan
@nagarasan 4 ай бұрын
உங்கள் பயண காணொளிகள் எடிட்டிங் ஒவ்வொரு பதிவிலும் சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது நன்றி தொடர்க வளர்க ❤🎉🎉
@poornachandranjayaprakash2090
@poornachandranjayaprakash2090 4 ай бұрын
Dear Kumar, you were travelling in a "irizar" body builded ado bus. It is a Spanish company, once they had a tie with TVS and ashok leyland to build SETC buses in tamilnadu. Still you can see irizar ( Spanish company) body builded SETC BUSES in tamilnadu.just for your information. My whole hearted wishes for your upcoming carribbean series.👏👏👏
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 4 ай бұрын
Yes, I too Noticed.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 4 ай бұрын
பஸ் கட்டணம் அதிகமாகும் போதெல்லாம் கியூபா ஞாப கம் வருகிறது இல்லையா குமாரு 🌏🌏🌏வாழ்த்துகள்❤
@narasimhanthangaraj8957
@narasimhanthangaraj8957 4 ай бұрын
You deserve to get 1M subscribers your efforts are simply awesome ❤ all the best kumar brother
@kgsm143
@kgsm143 4 ай бұрын
1:02:37 அருமையான அழகான அற்புதமான எபிசோட்❤❤❤👌👌👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 4 ай бұрын
I am sure you must be the only KZfaqr in the world who manages globetrotting the Central American counties using few words to communicate with the locals. Language is no barrier to understand the culture of fellow human beings. That's a great motivation indeed for many
@sankar80.
@sankar80. 4 ай бұрын
பகல் பொழுது பகலில் பார்த்தால் தான் அழகு, இரவு பொழுது இரவில் பார்த்தால் தான் அழகு,at most of the videos
@hajamnirja6698
@hajamnirja6698 4 ай бұрын
மும்தாஜ் சிங்கப்பூர் உங்களுடைய தீவிர ரசிகை 💐💐💐💐 உங்களுடைய தன்னம்பிக்கை வேற லெவல்..!! Mucha கிரேசிஸ் 👏👏🤲🏻🤲🏻🤲🏻
@mastergamers2104
@mastergamers2104 4 ай бұрын
Hi mumtaj I'm shazahan ❤
@user-qo4mi3nw9c
@user-qo4mi3nw9c 4 ай бұрын
Hii nice Kumar anna
@mujiburrahman7802
@mujiburrahman7802 4 ай бұрын
நடை பயணத்தில் இரவில் belizhai நோக்கி ஆரம்பம்...
@sidcosathya
@sidcosathya 4 ай бұрын
British ruled Belize, that is why English, similar to India, Belize got independence in 1981
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 4 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤
@maniu05
@maniu05 4 ай бұрын
Anna, neenga oru time traveller,,, Mark my words Ithu ethana varudam analum tour poganum nu nenaikiravangaluku eppo pathalum oru guide aga irupinga..🎉🎉🎉🎉
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 4 ай бұрын
Raw and Real Well come to Belize 🇧🇿 Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Belize 🇧🇿🎉😂❤
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks anna
@Fun-vc3pkz
@Fun-vc3pkz 4 ай бұрын
Bro, considering the language issues you often deal with abroad, why not try a Translator Device? They're around 20k now. Not sure if it fits your budget or style, but might be worth a shot!@@BackpackerKumar​
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 4 ай бұрын
காடும் மலையும் சார்ந்த இடங்களும் உங்களுக்கு அமைந்து விடுகிறது. Border Crossing பார்த்தது happy. வாழ்த்துக்கள்.
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 4 ай бұрын
No one is giving history, tradition, geography, political, language details like you❤❤❤❤ Hats off to you❤❤❤ this is really real and raw content without much gimmick editing ❤❤❤ Details are very in-depth ❤❤❤❤ Best of luck to go to each and every places, villages, towns and cities of all countries in future❤❤❤❤❤
@BTSFANBOY.
@BTSFANBOY. 4 ай бұрын
Idhanda TRAVEL uh 😭💯💜🔥🔥
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 4 ай бұрын
நன்றி குமார் உங்கள் பயணம் நல்லபடியாக வாழ்த்துக்கள்
@chandrupavi3379
@chandrupavi3379 4 ай бұрын
Wow super Kumaru bro welcome to Belize. Border crossing no problem. Kalakkunga thala🎉
@gvbalajee
@gvbalajee 4 ай бұрын
24:39 Belize welcomes you kumar , you are rocking kumar
@vigneshlal
@vigneshlal 4 ай бұрын
Your are so brave than any person Kumar. Keep rocking.. We are living with you.. World tours are a bliss to enjoy.. Thanks
@krishnaswamyk7976
@krishnaswamyk7976 4 ай бұрын
நன்றி நண்பரே தாங்கள் பயணம் இனிதே முடியும்
@vishnu00
@vishnu00 4 ай бұрын
1:03 என்னது பையனா நான் பொண்ணுன்னு நினைச்சேன் 😂
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
😀🙏
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 4 ай бұрын
I too thought the same.
@bhagimedia
@bhagimedia 4 ай бұрын
கியூபாவில் விலை குறைவான உணவு மற்றும் பஸ் பயணம் செய்து விட்டு இப்ப எல்லாமே விலை அதிகம் என்பது சற்று வருத்தமாக இருக்கிறது சகோ சரி சில ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும் நன்றி சகோ தரமான பதிவுகள் தரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ❤💐
@senthilkumarsenthilkumar7466
@senthilkumarsenthilkumar7466 4 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்த நாளிலிருந்து நேரடியாக அந்தந்த இடத்தை பார்த்த அனுபவம் தோன்றுகிறது.நன்றி நண்பா
@hariprasath7756
@hariprasath7756 4 ай бұрын
S
@gvbalajee
@gvbalajee 4 ай бұрын
0:25 enjoying kumar
@ahilanmg
@ahilanmg 4 ай бұрын
Grt channel, glad to have found this.. waiting for the haiti episode .. careful n good luck!!
@basreliefworks
@basreliefworks 4 ай бұрын
குமாரு சாப்பிட்டா நாங்க ஒன்றலட்சம் பேரும் சாப்பிட்மாதிரி திருப்திதான் போ. பட்டயகிளப்பு..
@muthuviews6986
@muthuviews6986 4 ай бұрын
அண்ணா உங்களின் விடையங்கள் மிக அருமையாக உள்ளது. வாழ்த்துகள் அண்ணா 🎊💐💐💐💐💐💐💐💐
@devendrachandrabose8799
@devendrachandrabose8799 4 ай бұрын
I became a great fan u brother I been seeing all ur series.. Ulagam suttrum valibar... Thank u so much. Great going, taking so many risks . God bless, many more congratulations for future endeavours Mr. Kumar 🙏
@user-zg5fv1vh3c
@user-zg5fv1vh3c 4 ай бұрын
One of the real explorer ❤ Appreciate your work man❤ keep going❤
@rimdeen5416
@rimdeen5416 4 ай бұрын
KUMARU ONKU ROMBATHAN THAIRIYAM OK GOD BLESS YOU BRO FROM SRI LANKA CEYLON ISLAND OK
@ganeshpalani9247
@ganeshpalani9247 4 ай бұрын
Bro உங்களோட simplicity very nice அதுவே உங்கள் வெற்றி 👌👍🌍
@ganesansam815
@ganesansam815 4 ай бұрын
Thambi kumaru good keep going eagerly expecting next video ❤
@ranihm2869
@ranihm2869 4 ай бұрын
கிடைகிறதை உண்டு மன நிரைவோடும் வயிறு நிறைவோடும் வாழும் நீங்கள் ஒரு சாதனையாளர்👌👍
@manivannan8114
@manivannan8114 4 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது மிக்கநன்றி அற்புதம் வாழ்த்துக்கள் நண்பரே
@funnysmilestamil455
@funnysmilestamil455 4 ай бұрын
Daily video vandha nalla irukum
@artsam470
@artsam470 4 ай бұрын
குமாரே வந்திட்டியா உங்கள பார்த்தாலே ஒரு விதமான சந்தோஷம் தான் வருது குமார் ஏனா உங்க வீடியோ அப்படி ஒரு ஈர்ப்பு நீங்க போவிங்கா ஆனா நாங்க போராமாறி ஒரு சந்தோஷம் வாழ்க குமார் நீஙக👌👍👌👍👌👍🙏
@mytraveldiary1144
@mytraveldiary1144 4 ай бұрын
இந்த வாரம் Man vs Wild show லயும் Beliz Rain forest தான் காட்டுனாங்க, Superb Bro....
@martinlouis2889
@martinlouis2889 4 ай бұрын
Super kumar good videos wish u all the best for 1m customer God bless u
@mujiburrahman7802
@mujiburrahman7802 4 ай бұрын
மடியில் கணம் இருந்தாதான் வழியில் பயம், நீங்க தைரியம போங்க ❤ குமார்.... 26:47
@johnsundar1591
@johnsundar1591 4 ай бұрын
சூப்பர் தம்பி.God bless you abundantly ❤
@user-ff3dg2ec5y
@user-ff3dg2ec5y 4 ай бұрын
அதென்ன சார் சிக்கன் பஸ்? அப்புறம் உங்கள் பெலிஸ் பயணத்திற்கு வாழ்த்துக்கள்,🎉🎉🎉
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 4 ай бұрын
Thank you very much.i feel you are doing a tedious journey.be safe.happy journey.
@krishnasamysukumar154
@krishnasamysukumar154 4 ай бұрын
Kumar erode ... Entertainment and information more v log ... Erode trade Kumar Keep it up rocking K. sukumar Teacherscolony Erode
@thamizhmanju3666
@thamizhmanju3666 4 ай бұрын
Congratulations entry 👏 to BELIZE awesome episode Anna..❤ waiting for vlogs Anna❤
@paulmanohar1702
@paulmanohar1702 4 ай бұрын
Super Border Crossing Kumar once again old memories
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 4 ай бұрын
வாழ்த்துக்கள் குமார்
@sasi3413
@sasi3413 4 ай бұрын
vera level kumar.. keeep going we support you
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 4 ай бұрын
Hola👋😄 kumar, day and night journey with borders crossing, with english and Mexcano entered successful to Belize, I hope guess this an expensive leaving purchase etc etc etc, waiting for next episode... Gracias😊.
@dineshkumaras382
@dineshkumaras382 4 ай бұрын
Hey buddy, if you ever get the opportunity, you should totally check out Trinidad,It's such a cool place, especially since you're already in the Caribbean region.
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 4 ай бұрын
Arumai thambi Always take care and have a safe journey
@AnaisApparels
@AnaisApparels 4 ай бұрын
Raw and real content .... Always super thambi
@rajaauz4499
@rajaauz4499 4 ай бұрын
அட்டகாசமான குமார் அண்ணா
@velmurugan2727
@velmurugan2727 4 ай бұрын
Kumar na super na... ❤❤❤... U r my inspiration... I want to become a brave backpacker like you.... Keep rockingg
@UchihaSarath
@UchihaSarath 4 ай бұрын
After a long time commenting bro❤😘😘 Cuba niraya episode missed😭... Intha season oru video kuda miss panamataen bro 🎉
@mogandass9229
@mogandass9229 4 ай бұрын
Super nanba....arumai🙏🙏🇲🇾
@user-mt3mp6qj2v
@user-mt3mp6qj2v 4 ай бұрын
சிறப்பு குமார் தொடர்ந்து நானும் உங்களுடன் பயணித்துக் கொண்டே இருக்கிறேன்.அறியாத நாடுகளின் தெரியாத தகவல்களை அறிகிறேன் நன்றி.எனது வாழ்த்துகள். யேர்மனியில் இருந்து பொன்.புத்தி...
@KrishnanSuki
@KrishnanSuki 4 ай бұрын
24:43 ...😂😂😂😂 குமார் உங்களுக்கு பின்னால் இருக்கும் பெண் அவங்க நாட்டு பெயரை தொடர்ந்து சொன்னவுடன் அப்படி ஒரு சிரிப்பு ❤
@nithin_96
@nithin_96 4 ай бұрын
1 hour ponathae therla pa ❤❤❤ nee 4 hours kuda podu kumaru naanga paakurom 🫂
@bmaharajan6971
@bmaharajan6971 4 ай бұрын
Your raw & real content is excellent ❤
@sanjaikumar7206
@sanjaikumar7206 4 ай бұрын
Nalla manasu brother Nanum sapda mudilana Dog ku poduruven ❤
@anbusree6531
@anbusree6531 4 ай бұрын
Border crossing ideas are very useful.
@geethaflaherty4043
@geethaflaherty4043 4 ай бұрын
Super Kumar. God bless you all the way.🙏
@narmadhakrishnamoorthy2829
@narmadhakrishnamoorthy2829 22 күн бұрын
I want to see 1 million soon...I pray to God that you have great health and wealth ✨
@Tamiltrades
@Tamiltrades 3 ай бұрын
welcome to blezian friends Athellaam correctaathan iruku....poganume🤓🤓🤓🤓
@kuppusamysamy2646
@kuppusamysamy2646 4 ай бұрын
நிறைய நாட்டின் வாழ்க்கை முறை உணவு பழக்கம் ஆகியவற்றை தெரிந்து கொண்டேன் நன்றி குமார்...
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 4 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@Seaturtle007
@Seaturtle007 4 ай бұрын
Perfect timing
@sezhiann5657
@sezhiann5657 4 ай бұрын
அதே அளவு பிரை சிக்கன் நம்ம ஊரு கேப்சியில் 500 ரூபாய்க்கு மேல் இருக்கும்.
@prabakaranprabakaran7682
@prabakaranprabakaran7682 4 ай бұрын
சென்ட்ரல் அமெரிக்கா பெலிஸ். வெற்றிகரமாக தரை பார்டர் கிராஸிங் முடந்தது. 🎉உலகில் தனியார் நிறுவனங்கள் என்றாலே விலை அதிகமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் தமிழ்நாட்டில் உணவுகள் சாதாரண பாமர மக்கள் வாங்கும் விலையில் தான் உள்ளது. குமார் நீங்கள் கேட்பதுப்போல் நம் ஈரோட்டில் ரோட்டுக்கடைகள் திரும்பும் திசை யெல்லாம் இருக்கும் உண்மைதானே. உங்கள் பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள்🎉🎊 குவைத்தில் இருந்து. Prabakaran ❤
@ifnaero
@ifnaero 4 ай бұрын
Super 👍 anna all videos are good and real life adventures 😍
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 4 ай бұрын
Your enthusiasm is infectious
@tsamidurai396
@tsamidurai396 4 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் 🌹
@joestevie5535
@joestevie5535 4 ай бұрын
Hello brother love from vellore.. en paiyan ungala pathadhum kumar uncle nu solran.. Happie for you and even children in 1 std can recognise you.. hope you reach more hearts and love from all over the world 🎉
@rajanataraj1402
@rajanataraj1402 4 ай бұрын
Super Kumar wish you all the best for your journey
@SeenivasanMurugavalli
@SeenivasanMurugavalli 4 ай бұрын
உண்மை நிஜம் அழகு
@Ramkanagaraj
@Ramkanagaraj 4 ай бұрын
சிறப்பு மிக சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள் 👌❤️🙌💐👍
@dharanidn5940
@dharanidn5940 4 ай бұрын
Kumar Vanakkam very very good. Poonamallee Chennai 56 பூவை. த ரணி வணக்கம் வாழ்த்துக்கள். சென்னை.56 🙏🙏🙏
@harisheswar6319
@harisheswar6319 4 ай бұрын
Fantastic video Kumar sir
@lakshmananbalasubramanian418
@lakshmananbalasubramanian418 4 ай бұрын
When is the next season 7 and which are the countries? Eager to know😊. You are rocking kumar. All are amazing episodes. 😊
@ARUN.NOBITA
@ARUN.NOBITA 4 ай бұрын
Video Vandhachuuu 🎒😍😍
@kthenmozhiarasan6113
@kthenmozhiarasan6113 4 ай бұрын
Superb your simplicity
@arunanarunan1206
@arunanarunan1206 4 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம்
@vijimass9613
@vijimass9613 4 ай бұрын
குமார் அருமை வாழ்த்துக்கள் குமார்
@tharunbalaji39
@tharunbalaji39 4 ай бұрын
Romba naal wait pannitu irrudhen kadaisiya video potutuinga anna 🎉
@SathishKumar-bs5kg
@SathishKumar-bs5kg 4 ай бұрын
I got addicted to your videos brother!! Especially South American and Central American series.. Bolivia Nicaragua episodes are already in loop mode for 4th time.. If you ever get a chance to come to Singapore please reach me.. would be glad to host you !!
@KirubairajKirubairaj
@KirubairajKirubairaj 4 ай бұрын
Every video is something is new experience thank you Kumar sir🎉
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,3 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 101 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,3 МЛН