Deva Kirubai Endrumulladhe (Cover) - Cathrine Ebenesar | Joseph Kenaniah - 4K

  Рет қаралды 281,698

Cathrine Ebenesar

Cathrine Ebenesar

3 жыл бұрын

#TamilChristianSongs #CathrineEbenesar #Devakirubai #NatarajaMudaliar
கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136:1
Give thanks to the LORD, for he is good. His love endures forever.
Psalm 136:1
This time of Pandemic is Serious and Tiring. But, the mercies of the Lord is never-ending.
I'm very glad to share this beautiful song, 'Deva Kirubai Endrumulladhe', wonderfully written by Late Mr. V. Nadaraja Mudaliar.
This song reassures our Faith in God that he revives our soul from whatever we go through.
About the Video,
Keys, Arrangement and Rhythm Programming - Joseph Kenaniah
Additional Rhythm Programming - Steve, Rock Media Productions
Tabla - Arul Mani
Bass Guitar - Judin Finny
DOP & Post-Production - Steve, Rock Media Productions
Vocals & Tabla recorded @ Rock Media Studios
Mixed & Mastered by Steve @ Rock Media Studios
A Cathrine Ebenesar Production
Special Thanks
Mr. Ebenesar & Mrs. Sheela Ebenesar
Mr. Nicholas & Mrs. Mary Nicholas
Mr. Andrew & Mrs. Sarah Grace Andrew
Mr. Selwyn & Family
Check these links to find Cathrine Ebenesar's Songs:
KZfaq: kzfaq.info/love/E9Z...
Spotify: open.spotify.com/artist/09TUP...
Apple Music: / artist .
Amazon Music: music.amazon.in/artists/B0838...
JioSavvn: www.jiosaavn.com/artist/cathr...
Reach Cathrine on Facebook:
/ musewithc
Reach Cathrine on Instagram:
/ walkwithcate
Lyrics:
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
2. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே
3. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே
Lyrics in English:
Deva Kirubai Endrumullathey
Avar Kirubai Endrumullathey
Avarai Potri Thuthithupadi
Alleluyah Endrarparipom
1. Nerukapattum madinthidamal
Karthar tham nammai kathathaley
Avar nallavar avar vallavar
Avar kirubai endrumullathu - Deva
2. Kaarirul pondra kashtangal vanthum
Parinil avar en pathaiyil oliyai
Ennai nadathinar avar nallavar
Avar kirubai endrumullathu - Deva
3. Nithiya devanam sathya paran than
Nithamum nammudan irupathaley
Avar nallavar endrum thuthiyungal
Avar kirubai endrumullathu
Deva kirubai Endrumullathey
Avar kirubai Endrumullathey
Avarai potri thuthithupadi
Alleluyah endrarparipom

Пікірлер: 452
@jesusislord.....
@jesusislord..... 2 ай бұрын
🎻📀💿🪕 ஆமென்.... தேனிலும் இனிமை 🎷🍁🍁 அருமை இனிமை 🍁🍁🎷 ஆம் நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவால்தான் நான் இன்று உயிரோடு உள்ளேன் 🩸 பேருந்து லாரி மோதிய பயங்கர விபத்தில் ஆறு பேருக்கு மேல் உடல் நசுங்கி மரித்து போனார்கள் .. ஓட்டுனர் உட்பட .. நான் ஓட்டுனருக்கு இரண்டு அடி தூரத்தில் கியர்பாக்ஸ்சை ஒட்டியே கீழே இருந்தேன்.. ஆடைகள் கந்தலாக கிழிந்து போனது ஆனால் எனது உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை தம் கைகளில் பொதிந்து பாதுகாத்தார் 🛡️🛡️😊😊 எத்தனை அன்பு இயேசு கிறிஸ்துவின் அன்பு ❤❤ கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களை அதிகமாக ஆசீர்வதித்து காப்பாராக .. ஆமென் அல்லேலூயா 🍁🍁 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென் 💿💿☘️☘️🌴🌴❗❗
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Amen. God bless you.
@bharathiaugustin7146
@bharathiaugustin7146 3 жыл бұрын
Deva kirubai Endrumullsthu ,Amen sister
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
::::::Lyrics in Tamil:::::: தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் 1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது 2. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் என்னை நடத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளதே 3. நித்திய தேவனாம் சத்திய பரன் தான் நித்தமும் நம்முடன் இருப்பதாலே அவர் நல்லவர் என்றும் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளதே தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்! ❤ ❤ ❤ ❤ ❤ ❤
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you for posting the Lyrics.
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
@@CathrineEbenesar You're welcome sis 😇
@ruthurajini7541
@ruthurajini7541 3 жыл бұрын
Nice song😊👍
@bhuvanabhuvana7474
@bhuvanabhuvana7474 3 жыл бұрын
my favourite song wow jesus christ is always happened miracle in lyf....
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@robinjose9658
@robinjose9658 Жыл бұрын
🙏🙏🙏
@yuvarajtr7592
@yuvarajtr7592 Жыл бұрын
Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Lyrics in Thamizh: தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் 1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது 2. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் என்னை நடத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளதே 3. நித்திய தேவனாம் சத்திய பரன் தான் நித்தமும் நம்முடன் இருப்பதாலே அவர் நல்லவர் என்றும் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளதே தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் Lyrics in English: Deva Kirubai Endrumullathey Avar Kirubai Endrumullathey Avarai Potri Thuthithupadi Alleluyah Endrarparipom 1. Nerukapattum madinthidamal Karthar tham nammai kathathaley Avar nallavar avar vallavar Avar kirubai endrumullathu - Deva 2. Kaarirul pondra kashtangal vanthum Parinil avar en pathaiyil oliyai Ennai nadathinar avar nallavar Avar kirubai endrumullathu - Deva 3. Nithiya devanam sathya paran than Nithamum nammudan irupathaley Avar nallavar endrum thuthiyungal Avar kirubai endrumullathu Deva kirubai Endrumullathey Avar kirubai Endrumullathey Avarai potri thuthithupadi Alleluyah endrarparipom
@letuspreparethewayforthelo8677
@letuspreparethewayforthelo8677 2 жыл бұрын
அக்கா பாடல் அருமை.ஆனால் பாடல் முழுமையும் பாடி இருந்தால் இன்னும் ஆசீர்வாதமாக இருக்கும் என்று கருதுகிறேன். GOD bless you All.
@sofiajaszmine
@sofiajaszmine 3 жыл бұрын
Favourite song 🎶 Favorite singer🎤 My favorite person... Love you mam🤩🥰... Love u see reach heights in our Almighty Jesus name... 🥰✨❤ Glory to the High above... Blessings to be showered upon U from heavens by the, king of Heavens 🥰❤✨
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you da❤️❤️❤️❤️
@chandran18766
@chandran18766 3 жыл бұрын
Praise God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Thanks Lord Jesus ❤️❤️❤️❤️🙋‍♂️
@m.kirubakaran3612
@m.kirubakaran3612 3 жыл бұрын
Deva kiruba song is Very nice andsister and thine heart shall fear and be enlarged isaiah60:5
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@jerrinamarial935
@jerrinamarial935 3 жыл бұрын
அவர் நல்லவர், அவர் வல்லவர்💯 சகலமும் அவராலே படைக்கப்பட்டது❣️🙏🏻
@joshjeevanraj9024
@joshjeevanraj9024 3 жыл бұрын
மிக மிக அருமை.
@SuperGolden65
@SuperGolden65 3 жыл бұрын
Very heart touching song
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you.. ❤️
@preethan81
@preethan81 2 жыл бұрын
Thank you sister
@StaywithJesus
@StaywithJesus Жыл бұрын
@joeby5383
@joeby5383 3 жыл бұрын
😍🙌🏾
@devaprasannapandiyan619
@devaprasannapandiyan619 3 жыл бұрын
Praise the lord 🙏 Amen
@joeltelevision9790
@joeltelevision9790 3 жыл бұрын
Zion nagar Samuel supar supar supar
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@caleb9631
@caleb9631 2 жыл бұрын
Praise God for this wonderful song .
@winfreadmathew
@winfreadmathew 3 жыл бұрын
Old Christian song are always best .Excellent singing. Praise be to the Holy name of God
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@jeromeratna8333
@jeromeratna8333 3 ай бұрын
Thanks for this lovely song ❤
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@Dr-zj9qz
@Dr-zj9qz 3 жыл бұрын
what a voice what a beauty what a talent its all awesome just because of christ in you my blessing for you from malaysia to in chennai keep singing in thy name of christ we will always be there for you god bless
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much..
@EstherEsther-co2qf
@EstherEsther-co2qf 10 ай бұрын
My favourite song ❤
@CathrineEbenesar
@CathrineEbenesar 7 ай бұрын
Thank You ❤
@lrajesh03
@lrajesh03 3 жыл бұрын
Awesome Cathrine! God Bless You 😊
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
@jehoshebaprabu1312
@jehoshebaprabu1312 3 жыл бұрын
Praise be to the father in heaven
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
🙏
@anandajeevavasahan3853
@anandajeevavasahan3853 3 жыл бұрын
In this height of voice, very nicely sung!
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@heartofworship6297
@heartofworship6297 3 жыл бұрын
Praise God! His loving grace endures forever!! Amen!!
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Amen..
@yuvarajtr7592
@yuvarajtr7592 Жыл бұрын
Amen Amen PRAISE THE LORD
@jasminep92
@jasminep92 3 жыл бұрын
Wonderful song
@yuvarajtr7592
@yuvarajtr7592 9 ай бұрын
Amen Amen
@stephendeepu
@stephendeepu 2 жыл бұрын
Awesome. Good modulations. Nice presence.
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you.
@johnstanlykumar7328
@johnstanlykumar7328 3 жыл бұрын
GOOD DIVINE SONG OF CHRIST...ARE U SURE THIS HYMN 100% GLORIFYING OUR LORD JESUS???? UR IMAGE REFLECTS IN MINDS ....FROM SRILANKA.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
What do you mean? Speak clearly.
@davidthomas4717
@davidthomas4717 3 жыл бұрын
Excellent composition and sweet
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@wilsonDevasirvathamA
@wilsonDevasirvathamA 3 жыл бұрын
Vazhthukkal Catherine,
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@muthurajnadarmuthurajnadar5985
@muthurajnadarmuthurajnadar5985 3 жыл бұрын
Nice touching song sister.God Blessed with your life
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you.. ❤️
@SureshKumar-bs6cb
@SureshKumar-bs6cb Жыл бұрын
For past 60 years i am singing this song ,but every day it's looks like new song,sister u also with god's presence it's gives more peace to us.God bless you with long life to do this ministry with god's presence. Suresh
@ungalnaan11
@ungalnaan11 3 жыл бұрын
Great Work👏👏👏Fabulous Version of this old Song💝Catherine Akka's Vocal is mesmerizing❤️While hearing this cover song with Headphone , takes me to another world🌍 Congrats , to the whole team and exicted for upcoming videos too😇 May God bless the whole team💯
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much.. Means a lot..
@m.kirubakaran3612
@m.kirubakaran3612 3 жыл бұрын
Hi name is AMISH JOEL sister song nice like your songs keep more song Akka I payer minister
@manjulaamma6592
@manjulaamma6592 3 жыл бұрын
Amen 🙏
@prijukjohnson
@prijukjohnson 3 жыл бұрын
Feeling nostalgic .... I heard this song when I was a kid, attending Sunday service in Idukki (Kerala). This song is So soothing. ❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
@bibensingh8488
@bibensingh8488 3 жыл бұрын
super voice god bless amen
@reformationtoday
@reformationtoday 3 жыл бұрын
A timely song at this troubled situation. Graceful singing. God bless you.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you, God bless.
@gracepaul1758
@gracepaul1758 Жыл бұрын
Beautiful singing with music super!!!!❤🎉😊👍🙏✝️🙏.
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
Thank you ❤️
@calebgilbert860
@calebgilbert860 3 жыл бұрын
Beautiful song! Superb voice!! Excellent music!!! 👌👌👌👏👏👏
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@wilsonkumar1136
@wilsonkumar1136 3 жыл бұрын
Very nice song Cathy, God bless you.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@jacobbenjamin4989
@jacobbenjamin4989 3 жыл бұрын
One of our favourite song by our favourite person singing.. God bless cathy... Looking for more
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
@johnpaul9920
@johnpaul9920 8 ай бұрын
Amen Praise The Lord ❤
@user.0912_
@user.0912_ 3 жыл бұрын
What a melodious voice you are gifted with and the musicians did a splendid job, beautiful version of old song. Waiting for many more
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@deviskjose07
@deviskjose07 3 жыл бұрын
Blessed voice and ,song ❤️❤️❤️👍👍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@arputharaj9981
@arputharaj9981 3 жыл бұрын
All glory All honour All praises only to the son of God Jesus christ
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Amen.
@r.vigildevasir5896
@r.vigildevasir5896 3 жыл бұрын
Very good singing.....Very different programming for a traditional song....The best thing is every time you work with a different set of good musicians.. That's y the presentation is different every time...
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much. Means a lot..
@user.0912_
@user.0912_ 3 жыл бұрын
Yes so true, different blend of music and musicians makes each song different, great great job team.
@arulissac2324
@arulissac2324 3 жыл бұрын
Really trend setting, great voice by Catherine, familiar song for the Christian community but she has made a fresh melody
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much.
@davidlivingston4689
@davidlivingston4689 3 жыл бұрын
May the spirit of the Lord be with you and continue to fill you with His spirit to sing more old songs for His glory.I praise God and thank you for giving importance for old songs.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much. Means a lot..
@nancyshaline5410
@nancyshaline5410 2 жыл бұрын
Amen,cute song
@yuvarajtr7592
@yuvarajtr7592 Жыл бұрын
Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@charlesisaac3853
@charlesisaac3853 3 жыл бұрын
Wow wonder Zion songs... Thank you Sister...
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you.
@briylins7905
@briylins7905 2 жыл бұрын
Very nice song
@meegablessy7460
@meegablessy7460 3 жыл бұрын
Well sung ma'am ,May god use u profusely ,Praise lord
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@munirajm5784
@munirajm5784 3 жыл бұрын
Amen
@priyasharath6828
@priyasharath6828 2 жыл бұрын
Sweet voice god bless u
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you ❤️
@michaelraja158
@michaelraja158 3 жыл бұрын
Amen super song God Bless you sister 😇💖
@jsanth1
@jsanth1 2 жыл бұрын
Soul Stirring Sister, God is Great
@rexhenry7643
@rexhenry7643 3 жыл бұрын
Tabla part is excellent. His grace endureth forever.
@gab2gabi
@gab2gabi 3 жыл бұрын
Blissful!! Nice programming and arrangements. Unique voice and Tabla is vera level. ✌️Repeat mode on🙂
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@joslyngrace.ambur.3014
@joslyngrace.ambur.3014 Жыл бұрын
Praise the Lord.... The songs which we are singing in our Churches, But when hearing with your presentation it's so Happy.... Please do many in Keerthanai.... Please 😊
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
Thank you so much.. Will surely do.
@samueliyadurairajarathinam4222
@samueliyadurairajarathinam4222 2 жыл бұрын
Excellent singing. Always Rocking.Praise the Lord JESUS.
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you ❤️
@36yovan
@36yovan 3 жыл бұрын
ஆமென், அவர் கிருபை என்றும் உள்ளது. மிகவும் அருமையாக பதிவு செய்ய பட்டுள்ளது. தமது கிருபையை மனத் தாழ்மை உள்ளவர்களுக்கு தருகிறார்.!
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
🙏
@jabastin.djoshua7878
@jabastin.djoshua7878 3 жыл бұрын
Music 💥
@SujitKumar-wq2wx
@SujitKumar-wq2wx 3 жыл бұрын
Fabulous. God bless you Catherine.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@ingarsalraja8307
@ingarsalraja8307 3 жыл бұрын
Mind blowing song sister and I am addicted to this song.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much..
@angelpraveen1193
@angelpraveen1193 3 жыл бұрын
Very good Christal voice. Glory to God
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you .
@anneschristinaisaac7606
@anneschristinaisaac7606 3 жыл бұрын
My day will not get complete without hearing this song. Its amazing!! I don't know for what reason but every day I hear ur song at least for 20 times. Need more songs sis! God bless!!😍😍😍😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much Sister. Your comment means a lot. All Glory to God.
@sudhakardhasan
@sudhakardhasan 3 ай бұрын
Beautiful song ❤
@watsonhepzi6845
@watsonhepzi6845 2 жыл бұрын
Nice song great feeling 👌
@estheraruldoss3140
@estheraruldoss3140 3 жыл бұрын
Super voice. நேர்த்தியான ஒளி' ஒலிப்பதிவு.🙏👍👍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@rajeshira5682
@rajeshira5682 3 жыл бұрын
clear voice, simple and nice to hear.. Super akka
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@marychellappa1377
@marychellappa1377 Жыл бұрын
All to the glory of almighty Our Jesus Christ. Beautiful singing with perfection and well balanced orchestration. God bless you all. Mithran
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
Thank you ❤️
@miltonstephen7511
@miltonstephen7511 3 жыл бұрын
Awesome 👍... Glory to God
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@sanjaydj5576
@sanjaydj5576 3 жыл бұрын
I heard how you work hard do do your videos. Hat's off. God will bless you abundantly. Keep up the good work.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you. ❤️
@Prabindassan
@Prabindassan 3 жыл бұрын
Wow nic song and voice
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@jebarajjoshua6201
@jebarajjoshua6201 3 жыл бұрын
Super ❤️
@davidsonsolomon5665
@davidsonsolomon5665 2 жыл бұрын
This song transcends generations and yet so relevant even today. Catherine you rock.stay blessed as you continue to sing His praise
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you ❤️
@hannahjoy2199
@hannahjoy2199 3 жыл бұрын
Nice voice, nice arrangements and nice song. God bless you. Expecting more from you.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@madhumithamk633
@madhumithamk633 3 жыл бұрын
Amen hallelujah 🙌👏👏
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Amen
@josephdass8318
@josephdass8318 3 жыл бұрын
Very Beautiful song, Praise the Lord
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@godsonbandit1419
@godsonbandit1419 3 жыл бұрын
Glory to God
@loganathanvignesh9842
@loganathanvignesh9842 Жыл бұрын
Praise God
@TamilHymnal
@TamilHymnal 3 жыл бұрын
A classic song that boosts our hope and faith and a much needed one during these times of pandemic. Lovely rendition Cathrine. !! The Location and color tone looks so fresh and new. Great Job Steve. :) God bless.!
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much anna. Means a lot..
@santhoshsteven2787
@santhoshsteven2787 3 жыл бұрын
Anna means a lot. Thank you so much❤️
@gnanaraj4131
@gnanaraj4131 3 жыл бұрын
Superb 👌
@newcreationinchrist912
@newcreationinchrist912 3 жыл бұрын
Fantastic
@lushymendez3812
@lushymendez3812 3 жыл бұрын
Nice Song.. God Bless U Dear...
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@davidlivingston4689
@davidlivingston4689 3 жыл бұрын
Praise God for the inspirational singing.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@sugisavi0432
@sugisavi0432 3 жыл бұрын
இனிமை குரல்... 🥰😍😇so Nice sister God bless u keep rocking 🤗😇❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@ecilaniluap9244
@ecilaniluap9244 3 жыл бұрын
Very very pleasant to hear....Such a gifted mesmerizing voice u have...Seriously amazing sister..Praise God....
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@back2uster
@back2uster 2 жыл бұрын
Sister I have taken a Liking to your song very much, It's because of God's blessing upon you and also the way you sing this song, God bless you now and always,
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
Thank you so much ❤️
@samueljack6245
@samueljack6245 3 жыл бұрын
Marvelous singing, blessed to hear this song from ur voice 💥💥🙏🙏 praise God, grace of God be with u and us
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much..
@vinoth10185
@vinoth10185 3 жыл бұрын
Amazing song nice cgy sister God bless you more and more Sis. And team. 👏👏👏
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you.
@buelarohini9841
@buelarohini9841 3 жыл бұрын
God's eyes saw everyone and his grace is sufficient for all your song is so good and fantastic
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@mdoss1970
@mdoss1970 3 жыл бұрын
👌👌👍👍
@larsona6967
@larsona6967 5 ай бұрын
Nice song 🙏
@Nonamekanukutty
@Nonamekanukutty Жыл бұрын
Ana song Ana voice Paaaah
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
❤️
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 31 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 201 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Chapitosiki
Рет қаралды 4,9 МЛН
Deva Kirubai Endrummulathe
4:41
Jerushan Amos - Topic
Рет қаралды 324
Deva Senai (Ft. Cathrine Ebenesar) | Stephen Jebakumar
3:06
Stephen Jebakumar
Рет қаралды 451 М.
Suya Adhikara - Cathrine Ebenesar | The Rock Media | Blemin Babu
6:58
Cathrine Ebenesar
Рет қаралды 59 М.
kirubai Ithe Deva Kirubai Ithe AFT SONG WITH LYRICS
8:18
priscilla leon
Рет қаралды 42 М.
Yehovah Yireh (Ft. Catherine Ebenesar, Keba Jeremiah) | Stephen Jebakumar
4:06
DEVA KIRUBAI - Augustin Jebakumar Ft. Roshan David | Tamil Gospel Video Song
6:13
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 64 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,3 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,1 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 177 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 29 МЛН