Пікірлер
@sampremkumar4365
@sampremkumar4365 2 күн бұрын
As usual Venkat Anna masss
@k.s7417
@k.s7417 6 күн бұрын
Judith Kristopher skin specialist thirunelveli la prayer sng ithu...o my god apo addict aanen ena voice pa...💯💫👑
@user-pc7jr1nv1x
@user-pc7jr1nv1x 7 күн бұрын
My favorite song sister God bless you Sherlin Thenarasu Chennai
@sharolinc6446
@sharolinc6446 7 күн бұрын
இவரே பெருமான், மற்றப் பேர் அலவே பூமான் - இவரே பெருமான் சரணங்கள் 1. கவலைக் கிடங்கொடுத் தறியார் - வேறு பவவினை யாதுமே தெரியார் - இப் புவனமீது நமக்குரியார் - இவரே பலபிணி தீர்க்கும் பரிகாரி - சொல்லும் வலமையில் மிக்க விபகாரி - எக் குலத்துக்கும் நல்ல உபகாரி - இவரே அலகை தனை ஜெயித்த வீரன் - பவ உலகை ரட்சித்த எழிற்பேரன் - விண் ணுலகு வாழ் தேவ குமாரன் - இவரே சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் - கெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க - இப் பூவின்மீது சபை செழிக்க - எழுந்தார் எழுந்தார் இறைவன் - ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
@user-preeth
@user-preeth 14 күн бұрын
ஆதி பிதா குமாரன் -ஆவித்திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் -திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் -2 நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன் -2 நிதமும் பணிபவர்கள் இருதய மலர் வாசன் -2 நிறைந்த சத்திய ஞான மனோகரா உறைந்த நித்திய வேத குணாகரா... நீடுவாரி திரை சூழுமிதினியில் மூடு பாவ இருள் ஓடவே அருள் செய், ஆதி பிதா குமாரன் -ஆவித்திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் -திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் எங்கனும் நிறைந்த நாதர்- பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பனிப்பாதர் துங்கமாமறை பிரபுதர்- கடைசி நடு சோதனை செய் அதீநீதர் பங்கில்லான் தபம் இல்லான்... பங்கில்லான் தபம் இல்லான் பகறடி முடிவில்லான் -2 பஞ்ஞானம் சம்பூரணம் பரிசுத்தம் நீதி என்னும்-2 பண்பதாய் சுயம்பு விவேகன்- அன்பிரக்க தயாளப் பிரவாகன் பார்த்தளத்தில் சிருஷ்டிப்பும் மீட்பும் பரிபாலனத்தையும் பண்பாய் நடத்தி அருள் ஆதி பிதா குமாரன் -ஆவித்திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் -திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் நீதியின் செங்கோல் கை கொண்டு - நடத்தினால் நாம் நினிலத் தில்லாமல் அழிந்து தீதுரு நரகில் தள்ளுண்டு - மடிவோம் என்று தேவ திரு உள்ளம் உணர்ந்து பாதகர்க்குயீர்தந்த.... பாதகர்க்குயீர்தந்த பாலன் இயேசுவை கொண்டு -2 பரன் எங்கள் மேசை தயை வைத்தனர் இது நன்று -2 பகர்ந்த தன்னடியார்குரு சஞ்சலம் இடைஞ்சல் வந்தபோதே தயவாகயில் பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதர் சூரியன் முன்னிருள் போலவே சிதறும் ச க ம - க ச நி ச - ப நி ச - நி ப ம ப- ம ப நி - ப ம க ம - க ம ப நி ச நி நி - ச ச ச - நி ச க -ச ச ச - நி ச நி -ப நி ப -ம ப ம - க ம - ச க ம ப நி ச நி ப ம - க ம ப நி - ச நி ப நி ச நி ச க ம - க ச நி ப - க ம ப நி ச ச ச ச ச - ப ப ப ப -க க க க -நி நி நி நி -ப ப ப ப - ச ச ச ச - நி ப ம க - ம ப நி ச ச க ம - க ம க ச நி ப ம - ச நி ப ம க - நி ப ம க ச - ப ம க ச நி ச - ச க ம ப நி ச - ச க ம ப நி ச -ச க ம ப நி ச - ச நி - ச நி ப ம க ச - ச க ம ப நி ச - ச க ம ப நி ச - ச க ம ப நி ச - ச நி - ச நி ப ம க ஆதி பிதா குமாரன் -ஆவித்திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் - திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் -2
@arathirdiana
@arathirdiana 15 күн бұрын
As usual nice sister ❤
@ChandrasekarEl
@ChandrasekarEl 19 күн бұрын
You sang this song so beautifully , this is my mother’s and my favorite song.
@CathrineEbenesar
@CathrineEbenesar 17 күн бұрын
Thank you..
@User_christbeliever
@User_christbeliever 20 күн бұрын
அருமை 👌
@User_christbeliever
@User_christbeliever 20 күн бұрын
Super 👌
@User_christbeliever
@User_christbeliever 20 күн бұрын
Nice 👌
@amirthaselvi1339
@amirthaselvi1339 22 күн бұрын
ஆமேன் அப்பா கர்த்தனே எம் துனையானீர் என்னை காப்பாற்றுங்க பணதேவை சந்திங்க😢😢😢😢😢
@texaslovelylady
@texaslovelylady 22 күн бұрын
I see that some songs are in Tamil and others in Malayalam. Which is this? I searched Malayalam but see hashtag for Tamil. Also I would like to know, why do Christians from India segregate from other Christians? I love multiculture and feel like Indians don't want to be apart of us.
@stefi4684
@stefi4684 22 күн бұрын
Greetings dear Catherine Sister! . Now a days very less singing the below song in the Churches, even in the youtube rare to find!. If possible, please reproduce beautifully with your talents. ஏசையா பிளந்த ஆதிமலையே மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே - Written by.. Robert Caldwell (7 May 1814 - 28 August 1891) was a British missionary and linguist. He served as assistant bishop of Tirunelveli from 1877. The Government of Tamil Nadu has created a memorial in his honor and a postage stamp has been issued in his name. A statue of Caldwell was erected in 1967 near to Marina Beach, Chennai, as a gift of the Church of South India. kzfaq.info/get/bejne/Y5yem62DxszGZo0.htmlsi=C7qmNo5B84vsEBfq We used to sing in the Churches before (CSI KK Diocese). It is in our Treditional Keerthanai song book.
@RMariya-th1rk
@RMariya-th1rk 27 күн бұрын
@samraj2553
@samraj2553 Ай бұрын
Praise the Lord
@Nancy_sophia
@Nancy_sophia Ай бұрын
Arumai arumai
@jev21
@jev21 Ай бұрын
Plz post full song
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
Check the full song in my videos.
@rafloyeshua
@rafloyeshua Ай бұрын
Wonderful praise be unto HIS HOLY name LORD GOD JESUS CHRIST. GOD bless you all
@Jacinta.RJacinta.R
@Jacinta.RJacinta.R Ай бұрын
Jacinta :Catherine akka super song 😊
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
Thank you ma
@josephjoe9640
@josephjoe9640 Ай бұрын
Neenga enna paadringa ne therila.. Oru charanam illa . Oru chorus illa. Edho peasura maadhri irku madam
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
Apdiya. Lyrics potum, saranam paadurena, pallavi paadurenanu ungaluku puriyati, thappu en mela illa.
@josephjoe9640
@josephjoe9640 Ай бұрын
Sonna purinjikonga.. unga voice super ah irku.. Aana sariya paadala.. Unnecessary ya pitch up la poringa.. illa low la poringa..
@ArulAbhishekAbhi
@ArulAbhishekAbhi Ай бұрын
This is tpm song
@jemimahjoe7503
@jemimahjoe7503 Ай бұрын
சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடி சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த பாவிகளான நமை உசாவி மீட்டாரே வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில் கூடுங்கள் பவத்துயர் போடுங்கள் ஜெயத்தைக் கொண் டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும் விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும் விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும் வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண் டாடிட அவர் பதம் தேடிட வெகு திரள் கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும் சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும் சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும் ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும் உயர்ந்து வாழ தீயோன் பயந்து தாழ மிக நயந்து கிறிஸ்வுக்கு ஜெயந்தான் நயந்தான் என்றும்
@joelpete8282
@joelpete8282 Ай бұрын
Truly amazing kather
@joelpete8282
@joelpete8282 Ай бұрын
Pleasent studio..
@durairaja9317
@durairaja9317 Ай бұрын
May Almighty God bless this Singer and the music group greatly. Congratulations.
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
Thank you ❤️
@stefi4684
@stefi4684 Ай бұрын
Super Catherine Sister!! Old Keerthanai songs specialist you are!!. Woderful seeing you with Helen aunti's son Jim Sathya (keyboard) and her grand son Joshua Sathya (Guitarist)!! Great!!!
@Rdpmeshack
@Rdpmeshack Ай бұрын
Superb sister
@shinyshiny9587
@shinyshiny9587 Ай бұрын
Wow so sweet voice sister music very nice....wow wow❤
@shinejoseshine9101
@shinejoseshine9101 Ай бұрын
Liricks
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
You can find that in the first comment. I have added the Lyrics and the swaram too.
@JosephDominic-mr8jq
@JosephDominic-mr8jq Ай бұрын
Prise the Lord JESUS amazing how nise heart touching devotion Glory to God
@CathrineEbenesar
@CathrineEbenesar 21 күн бұрын
Thank you
@user-ki9wv7vs8c
@user-ki9wv7vs8c Ай бұрын
@prowinger
@prowinger Ай бұрын
Incredible. God Bless you'll. Hallelujah!
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
Thank you ❤️
@gsureshmani
@gsureshmani Ай бұрын
Thank you lord 🙏🙏🙏
@Deborahkanmani
@Deborahkanmani Ай бұрын
எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே தொல்லை மிகு இவ்வுலகில் சோகம் இல்லையே தொல்லை மிகு இவ்வுலகில் சோகம் இல்லையே ஆயனும் சகாயனும் நேயனுமுபாயனும் ஆயனும் சகாயனும் நேயனுமுபாயனும் நாயனும் எனக்கன்பான ஞானமணவாளனும் எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே தொல்லை மிகு இவ்வுலகில் சோகம் இல்லையே தந்தை தாயினம் ஜனம் பந்துள்ளோர் சிநேகிதர் தந்தை தாயினம் ஜனம் பந்துள்ளோர் சிநேகிதர் சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே தொல்லை மிகு இவ்வுலகில் சோகம் இல்லையே போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும் எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே தொல்லை மிகு இவ்வுலகில் சோகம் இல்லையே ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே தொல்லை மிகு இவ்வுலகில் சோகம் இல்லையே தொல்லை மிகு இவ்வுலகில் சோகம் இல்லையே Translate to English
@jesusislord.....
@jesusislord..... Ай бұрын
அருமை 🎉 இனிமை 🎉 புதுமை🎉 இயேசு இராஜாவிற்கே மகிமை 🎉
@jesusislord.....
@jesusislord..... Ай бұрын
📀🎻 அருமை 🎺🪕 இனிமை 🍁🍁 தேனிலும் இனிய ‌ சங்கீதம் 💿 நம்முடைய ஆதி பிதாவே குமாரனாக இந்த பூமிக்கு 🌍🌏 நம்மை மீட்க வந்தார் 💯💯 ஒரே தேவன் அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 🩸🩸 அவர் இராஜாதி இராஜா கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் 🍁🍁 இருந்தவரும் ‌இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 💥💥 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக 🍁🍁 ஆமென் 💥💥
@deboraha7454
@deboraha7454 Ай бұрын
Awesome akka
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
Thank you ma
@jesusislord.....
@jesusislord..... Ай бұрын
🌴🎺🎺 🎻சிஸ்டர் உங்கள் பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமையாக‌ 💯💯 அமைதியாக. பக்தி பரவசமாக உள்ளது 📀📀🎷🎷 இன்னும் இயேசப்பாவுக்காக எழும்பி பிரகாசிப்பீர்கள் 💥💥 பின்னணி இசை அனைத்தும் மிக அருமை‌👍👍🩸🩸🙏🙏ஆமென்.. இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென் 💯💯🌴🌴மனதை சுண்டி இழுக்கும் நாதஸ்வரம் 🎺🎺👍👍
@CathrineEbenesar
@CathrineEbenesar 21 күн бұрын
Thank you ❤
@jesusislord.....
@jesusislord..... Ай бұрын
🎻📀💿🪕 ஆமென்.... தேனிலும் இனிமை 🎷🍁🍁 அருமை இனிமை 🍁🍁🎷 ஆம் நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவால்தான் நான் இன்று உயிரோடு உள்ளேன் 🩸 பேருந்து லாரி மோதிய பயங்கர விபத்தில் ஆறு பேருக்கு மேல் உடல் நசுங்கி மரித்து போனார்கள் .. ஓட்டுனர் உட்பட .. நான் ஓட்டுனருக்கு இரண்டு அடி தூரத்தில் கியர்பாக்ஸ்சை ஒட்டியே கீழே இருந்தேன்.. ஆடைகள் கந்தலாக கிழிந்து போனது ஆனால் எனது உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை தம் கைகளில் பொதிந்து பாதுகாத்தார் 🛡️🛡️😊😊 எத்தனை அன்பு இயேசு கிறிஸ்துவின் அன்பு ❤❤ கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களை அதிகமாக ஆசீர்வதித்து காப்பாராக .. ஆமென் அல்லேலூயா 🍁🍁 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென் 💿💿☘️☘️🌴🌴❗❗
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
Amen. God bless you.
@jesusislord.....
@jesusislord..... Ай бұрын
🎻📀🎺 தேனிலும் இனிமை 🩸🪕 இசை பாடல் ஒலிப்பதிவு அனைத்தும் அருமை 🍁🎷🍁 கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் மேலான நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் 💥💥 இயேசப்பா உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பாராக 🎷🎷🌴🌴🙏
@josephvincent2064
@josephvincent2064 Ай бұрын
One Love JESUS 🙏. Super Cath. GOD bless 🙌
@willysvijith3988
@willysvijith3988 Ай бұрын
U r the one who can pass the keerthanai songs to this generation .. god bless you sister
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
Thank you so much
@joelpete8282
@joelpete8282 Ай бұрын
Best authentic voice cathe❤❤
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
Thank you ❤️
@jesusislord.....
@jesusislord..... Ай бұрын
❤❤🌴 கேட்க கேட்க திகட்டாத‌ அருமையான சங்கீதம் 🎺🎷🌴🌷 நாதஸ்வரம் சாக்ஸபோன் மற்றும் மிருதங்கம் சூப்பர் ..சகோதரியின் குரல் இனிமை 🍁🍁 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை🎉🎉🌴🌴
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
Thank you ❤️
@jesusislord.....
@jesusislord..... Ай бұрын
🎺🎺🎉🎉 அருமை இனிமை 🍁🍁 சிந்தையை ஒருமுகப்படுத்தும் கர்நாடக இசையில் அமைந்த சூப்பரான பாடல் .. சாக்ஸபோன் மற்றும் நாதசுவரம் ‌ மிருதங்கம் மிகவும் சிறப்பு சகோதரியின் குரல் பாடிய விதம் இனிமை 🍁🍁🎷🎷
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
❤️🙏🏻🙏🏻
@GenJ-mr9db
@GenJ-mr9db Ай бұрын
Nightingale
@priscillageorge3950
@priscillageorge3950 Ай бұрын
Lovely rendition!God bless you Catherine!
@jesusislord.....
@jesusislord..... Ай бұрын
🌴❤❤🙏 கர்த்தர் இயேசு என் துணையாய்‌ இருந்ததால் இன்று நான் உயிரோடு இருக்கிறேன் 🩸🩸 பேருந்து லாரி நேருக்கு நேர் மோதியது நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்ஸை ஒட்டியே கீழே உட்கார்ந்து இருந்தேன் 🩸🩸 ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்❗❗ என் ஆடைகள் முழுவதும் கந்தலாக கிழிந்து போனது ஆனால் எனது உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் என் கர்த்தர் இயேசு என்னை தம் கரத்தால் மூடி என்னை அற்புதமாக பாதுகாத்தார் 🛡️🛡️ உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவருடைய தூதர்கள் கைகளில் ஏந்தி பாதுகாப்பர்.. ❤❤ ஆமாம் இயேசு கிறிஸ்துவை நம்பும் அவருடைய பிள்ளைகளை அவர் எந்த சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை.. ஆமாங்க இயேசு கிறிஸ்துவின் அன்பு ஒரு தாயின் அன்பை விட இயேசு கிறிஸ்துவின் அன்பு பெரியது.. இயேசு நல்லவர் ஆமென் 💥💥 .. இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 💥☘️☘️🌴🌴
@edwinmizpah
@edwinmizpah Ай бұрын
Unmaithan avar paranthu kaakum patchi
@vishnua899
@vishnua899 5 күн бұрын
Amen
@MusicChannel-rf5zz
@MusicChannel-rf5zz 2 ай бұрын
Cool chord work Jim. Love the chord played towards the verse end ! Nice fusion.
@maxlinjenita4592
@maxlinjenita4592 2 ай бұрын
Wow❤ How did i missed to year all these years!