Aathi Pitha Kumaran - Tamil Christian Keerthanai - Cathrine Ebenesar | Kingsly Davis - 4k

  Рет қаралды 320,092

Cathrine Ebenesar

Cathrine Ebenesar

3 жыл бұрын

#cathrineebenesar #aathipitha #tamilchristiansongs
கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள், வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள், கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது, தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.
1 நாளாகமம் 29:11
We serve an all-powerful God. Let us join hands, serving him in his unmatchable glory.
Lyrics penned by 'Gabriel Ubadesiyar'
Credits:
Vocals - Cathrine Ebenesar
Raga - Gambeera Naatai
'Swaram and Konnakol' framed by Mr.John Selwyn
Vocals on 'Konnakol' - Andrew Singh
Keys - Kingsley Davis
Guitars - Godfray Immanuel
Bass Guitar - Josy John
Indian Percussion - Arul Mani and Kumar
Drum Programming - Vasanth David
featured by Joshua Praveen, The Rock Media Productions
Vocals & Tabla recorded @ The Rock Media Sound Studios
Audio Mixed & Mastered by Steve, The Rock Media Productions
DOP & Post Production - The Rock Media Productions
Music Production & Mentorship - Steve, The Rock Media Productions
A Cathrine Ebenesar Production in association with The Rock Media Production House
Special Thanks
Mrs. & Mr. Ebenesar
Mrs. & Mr. Nicholas
Mrs. & Mr. John Selwyn
Mrs. & Mr. Andrew Singh
Mr. John Paul
Mr. Srihari
Lyrics:
Aathi pithaa kumaaran - aavi thriyaegarkku
Anavarathamum sthothram - thriyaegarkku Anavarathamum sthothram
Needha mudhar porulai nindrarul saruvesan - 2
Nidhamum panibavargal irudhaya malarvasan - 2
Niraingha saththiya gnana manohara -
Uraindha niththiya vedha gunakara
Needuvaari thirai soozhumedhiniyai
Moodupaava irul odave arul sei - Aadhi pitha
Enganum niraintha naadhar - parisuthargal
Endrendraikum panipaadhar
Thungamamarai prabodhar - kadaisi Nadu
Sodhanai sei adhi needhar
Pangillan thabamillan pagaradi mudivillaan - 2
Pangnanam sambooranam Parisutham needhi ennum - 2
Panbadhai suyambu vivegan - anbirakka dhayala pravagan
Paardhalathil sirushtippum meetpum
Paripalanathayum panbai nadathi Arul - Aadhi
Needhiyin sengol kaikkondu - nadathinaal naam
Neenilathillamal azhindhu
Theedhuru naragil thallundu - madivom endru
Dheiva thiru ullam unarnthu
Paadhagarkuyirthandha Paalan yesuvai kondu - 2
Paran engal misai thayai vaithanar ithu nandru - 2
Pagarntha thannadiyakuru sanjalam
Idainjal vanthapodhe thayavagayil
Paaril neridum angnana sedhamudhar sooriyan munnirul polave sidharum
Sa Ga Ma - Ga Sa Ni Sa - Pa Ni Sa - Ni Pa Ma Pa - Ma Pa Ni - Pa Ma Ga Ma - Ga Ma Pa Ni Sa
Ni Ni - Sa Sa Sa - Ni Sa Ga - Sa Sa Sa - Ni Sa Ni - Pa Ni Pa - Ma Pa Ma - Ga Ma - Sa Ga Ma Pa Ni
Sa Ni Pa Ma - Ga Ma Pa Ni - Sa Ni Pa Ni Sa
Ni Sa Ga Ma - Ga Sa Ni Pa - Ga Ma Pa Ni Sa
Sa Sa Sa Sa - Pa Pa Pa Pa - Ga Ga Ga Ga - Ni Ni Ni Ni - Pa Pa Pa Pa - Sa Sa Sa Sa- Ni Pa Ma Ga - Ma Pa Ni Sa
Sa Ga Ma - Ga Ma Ga Sa Ni Pa Ma - Sa Ni Pa Ma Ga - Ni Pa Ma Ga Sa - Pa Ma Ga Sa Ni
Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ni - Sa Ni Pa Ma Ga
Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ni - Sa Ni Pa Ma Ga - Aadhi Pitha

Пікірлер: 749
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Lyrics: Aathi pithaa kumaaran - aavi thriyaegarkku Anavarathamum sthothram - thriyaegarkku Anavarathamum sthothram Needha mudhar porulai nindrarul saruvesan - 2 Nidhamum panibavargal irudhaya malarvasan - 2 Niraingha saththiya gnana manohara - Uraindha niththiya vedha gunakara Needuvaari thirai soozhumedhiniyai Moodupaava irul odave arul sei - Aadhi pitha Enganum niraintha naadhar - parisuthargal Endrendraikum panipaadhar Thungamamarai prabodhar - kadaisi Nadu Sodhanai sei adhi needhar Pangillan thabamillan pagaradi mudivillaan - 2 Pangnanam sambooranam Parisutham needhi ennum - 2 Panbadhai suyambu vivegan - anbirakka dhayala pravagan Paardhalathil sirushtippum meetpum Paripalanathayum panbai nadathi Arul - Aadhi Needhiyin sengol kaikkondu - nadathinaal naam Neenilathillamal azhindhu Theedhuru naragil thallundu - madivom endru Dheiva thiru ullam unarnthu Paadhagarkuyirthandha Paalan yesuvai kondu - 2 Paran engal misai thayai vaithanar ithu nandru - 2 Pagarntha thannadiyakuru sanjalam Idainjal vanthapodhe thayavagayil Paaril neridum angnana sedhamudhar sooriyan munnirul polave sidharum Sa Ga Ma - Ga Sa Ni Sa - Pa Ni Sa - Ni Pa Ma Pa - Ma Pa Ni - Pa Ma Ga Ma - Ga Ma Pa Ni Sa Ni Ni - Sa Sa Sa - Ni Sa Ga - Sa Sa Sa - Ni Sa Ni - Pa Ni Pa - Ma Pa Ma - Ga Ma - Sa Ga Ma Pa Ni Sa Ni Pa Ma - Ga Ma Pa Ni - Sa Ni Pa Ni Sa Ni Sa Ga Ma - Ga Sa Ni Pa - Ga Ma Pa Ni Sa Sa Sa Sa Sa - Pa Pa Pa Pa - Ga Ga Ga Ga - Ni Ni Ni Ni - Pa Pa Pa Pa - Sa Sa Sa Sa- Ni Pa Ma Ga - Ma Pa Ni Sa Sa Ga Ma - Ga Ma Ga Sa Ni Pa Ma - Sa Ni Pa Ma Ga - Ni Pa Ma Ga Sa - Pa Ma Ga Sa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ni - Sa Ni Pa Ma Ga Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ni - Sa Ni Pa Ma Ga - Aathi pithaa kumaaran - aavi thriyaegarkku Anavarathamum sthothram - thriyaegarkku Anavarathamum sthothram Aathi pithaa kumaaran - aavi thriyaegarkku Anavarathamum sthothram - thriyaegarkku Anavarathamum sthothram
@sugathal9371
@sugathal9371 5 ай бұрын
❤❤❤
@pr.mohanakumarisrael9494
@pr.mohanakumarisrael9494 4 ай бұрын
@user-fw3lt1sf1b
@user-fw3lt1sf1b Ай бұрын
😅😇👍🙏🎼🎵🎶🎹❤❤❤❤
@mr.mclenn3125
@mr.mclenn3125 19 сағат бұрын
❤❤❤❤
@34335...
@34335... 6 күн бұрын
நல்ல ஒரு கிறிஸ்தவ பாடல் இது. நன்றி.
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
::::::::Lyrics in tamil:::::::: ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் - 2 நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன் - 2 நிதமும் பணிபவர்கள் இருதயமலர் வாசன் - 2 நிறைந்த சத்திய ஞான மனேகரா உறைந்த நித்திய வேதா குணாகரா, நீடு வாரி திரை சூழ மேதினியை மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் எங்கணும் நிறைந்த நாதர் பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு சோதனைசெய் அதி நீதர் பங்கில்லான் தாபம் இல்லான் ...ஆ..ஆ..(2) பகரடி முடிவில்லான் - 2 பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம் நீதி என்னும் - 2 பண்பதாய் சுயம்பு விவேகன் அன்பிரக்க தயாளப்பிரவாகன் பார்தலத்தில் சிருஷ்டிப்பு மீட்பு பரிபாலனத்தையும் பன் பாய்நடத்தி அருள் ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் நீதியின் செங்கோல் கைக்கொண்டு நடத்தினால் நாம் நீனிலத்தில்லாமல் அழிந்து தீதுறு நரகில் தள்ளுண்டு மடிவோ மென்று தேவதிருவுள்ளம் உணர்ந்து பாதகர்க் குயிர் தந்த.... ஆ... ஆ... (2) பாலன் யேசுவைக்கொண்டு - 2 பரன் எங்கள்மிசை தயை வைத்தனர் இது நன்று - 2 பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற் சூரியன் முன் இருள் போலவே சிதறும் 🎉🧡🎉🧡🎉🧡🎉🧡🎉 ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம்... 💙🌀💙🌀💙🌀💙🌀💙🌀
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
@@CathrineEbenesar you're welcome sis. 😊😊
@ebenezerbabu2891
@ebenezerbabu2891 2 ай бұрын
super song
@PriscillaAshwini-ke4dx
@PriscillaAshwini-ke4dx Ай бұрын
Super🎉🎉🎉🎉
@PriscillaAshwini-ke4dx
@PriscillaAshwini-ke4dx Ай бұрын
சூப்பர்
@johnpapiaz
@johnpapiaz Жыл бұрын
பரலோகத் தகப்பனைத் துதியுங்கள்❤இயேசுவைத் துதியுங்கள் ❤பரிசுத்த ஆவியைப் போற்றுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதித்தார்🙏
@jesusislord.....
@jesusislord..... 2 ай бұрын
📀🎻 அருமை 🎺🪕 இனிமை 🍁🍁 தேனிலும் இனிய ‌ சங்கீதம் 💿 நம்முடைய ஆதி பிதாவே குமாரனாக இந்த பூமிக்கு 🌍🌏 நம்மை மீட்க வந்தார் 💯💯 ஒரே தேவன் அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 🩸🩸 அவர் இராஜாதி இராஜா கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் 🍁🍁 இருந்தவரும் ‌இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 💥💥 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக 🍁🍁 ஆமென் 💥💥
@mahamercy8499
@mahamercy8499 3 жыл бұрын
அருமையாக பாடி இருக்கீங்க சகோ💐 நீங்கள் பாடின கர்த்தனே எம் துணையானீர் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இன்னும் நிறைய பாடல் பாடுங்க சகோ♥️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@User_christbeliever
@User_christbeliever Ай бұрын
Super 👌
@christopherjohn0209
@christopherjohn0209 3 жыл бұрын
தேவ ராகம் ! சொல்ல வார்த்தைகள் இல்லை . அருமை ! 💐
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
Yes exactly
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much❤️
@devarasan5778
@devarasan5778 8 күн бұрын
🙏 இனிமை 🎉
@KK-eg5vj
@KK-eg5vj 3 жыл бұрын
நீங்க உச்சரிக்கிற தமிழ் அழகாய் இருக்கிறது தமிழால் இப்பாடல் சிறப்பு
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you.
@KirubavathiDaniel
@KirubavathiDaniel 3 жыл бұрын
Wonderful singing Catherine. May God bless you and use your talents for His Glory😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you akka.
@jesusjoswayt
@jesusjoswayt Жыл бұрын
Song super Jesus Christ love's all of you
@proudtobeanindianjaihind4105
@proudtobeanindianjaihind4105 3 жыл бұрын
மிகச் சிறப்பு சகோதரி.. கர்நாடக இசையையும், மேற்கத்திய இசையையும் அழகிய தமிழ் வரிகளோடு ,அழகான கீர்த்தனையோடு அற்புதமாக பாடும் உங்களுக்கும், மிகச் சிறப்பாக இசைக்கும் இசை கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much.
@shridevi8774
@shridevi8774 3 жыл бұрын
மிகவும் இனிமையான குரல் சகோதரி♥️♥️♥️ கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@samueliyadurairajarathinam4222
@samueliyadurairajarathinam4222 2 жыл бұрын
அருமை அருமை அருமை சூப்பர் கலக்குங்க. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் மேடம்
@jesusislord.....
@jesusislord..... 2 жыл бұрын
அருமை ! இனிமை ! இயேசு கிறிஸ்துவே கர்த்தர் . இயேசுவே தேவனுடைய ஒரே பேரான குமாரன் ‌! ஆமென் அல்லேலூயா !
@tuhinassr7028
@tuhinassr7028 3 жыл бұрын
Beautiful blend of Carnatic and Western instruments in a Keerthanai song. Given individual importance to each instruments in each stanzas and blending all instruments as one in starting. Jathi portion was lit by Andrew Anna. Beautiful singing by Cathy akka. As always, never failed to mesmerize ❤️ Great team work 👏👏👏
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you Love❤️
@jeffrinjesuraja3872
@jeffrinjesuraja3872 3 жыл бұрын
Guitars bass & guitars la vera level
@subhajean5394
@subhajean5394 3 жыл бұрын
Yes yes 😌
@clarasam7936
@clarasam7936 3 жыл бұрын
உண்மையிலேயே நீங்கள் அருமையாக பாடுகிறீர்.... வாழ்த்துக்கள் அக்கா
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@BrightStarchannel
@BrightStarchannel Жыл бұрын
உயிர் மயக்கம் நாத பாட்டினிலே
@lakshmidevi169
@lakshmidevi169 Жыл бұрын
பாடல் வரிகள் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கு ஆமென்
@kumaresankumar6866
@kumaresankumar6866 3 жыл бұрын
அருமை பாடல் சகோதரி, இந்த பாடலுக்கு தேவனுக்கு நன்றி
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you.
@edwinharris381
@edwinharris381 3 жыл бұрын
Feel Presence 👌👌👍👍😊😊💐💐
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@jeevaramesh8908
@jeevaramesh8908 Жыл бұрын
இனிமையான குரலில் கீர்த்தனைகளை கேட்பது மனதுக்கு சந்தோசத்தை தருகிறது. நன்றி சகோதரி
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
Thank you ❤️
@judithmiraclin3374
@judithmiraclin3374 Жыл бұрын
​@@CathrineEbenesarj
@judithmiraclin3374
@judithmiraclin3374 Жыл бұрын
​@@CathrineEbenesar❤😮😢🎉😂
@saravananramugan5618
@saravananramugan5618 Жыл бұрын
சிறப்பாக பாடிஉள்ளிர்கள்
@arumugaperumal8746
@arumugaperumal8746 Жыл бұрын
அருமை. மேற்கத்திய இசைக் கருவிகளுடன் இந்திய இசைக் கருவிகளும் இணைந்து ஒரு புதுமையான இனிமையான இசையுடன் இனிமையாகப் பாடல் ஒலிக்கிறது. பாடகி கேத்ரின் அவர்களுக்கும் இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். தொடரட்டும் உங்களின் சிறப்பான இறைப் பணி; இனிமையான இசைப் பணி. வாழ்த்துகள்
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
Thank you ❤️
@KingslyalexKingslyalex
@KingslyalexKingslyalex 7 ай бұрын
Very beautiful singing 😍 and male voice exactly amazing 💖 God bless you 💞❤
@richardedgar3982
@richardedgar3982 3 жыл бұрын
No words only god's grace.you people's are my celebrities
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Haha. Thank you. No one is a celebrity. We are all gifted differently and I took all the chances I got to establish my talents. May all glory be to God.
@ponsinghnicky6003
@ponsinghnicky6003 3 жыл бұрын
Such a clear voice and pronunciation.. Loved it.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@gammybb
@gammybb 3 жыл бұрын
God bless you!!!!
@jjebastin1839
@jjebastin1839 3 жыл бұрын
This song was born from our village. The song was written by Gabriel Upadesiyar. It's a pleasure to hear this song like this version 😍😍😍😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much.
@geethadanraj8941
@geethadanraj8941 3 жыл бұрын
Can you please give more information about the song writer Sri Gabriel Ubadesiyar.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
@@geethadanraj8941 Let me do a little research and post.
@abishek5498
@abishek5498 5 ай бұрын
கெம்பிர நாட்டை ராகத்தில் அமைந்துள்ள பாடல்
@CathrineEbenesar
@CathrineEbenesar 4 ай бұрын
Yes. I’ve mentioned in the description also.
@vivasayamathisayam
@vivasayamathisayam 3 жыл бұрын
Wooww awesome song
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@muneeswaran6543
@muneeswaran6543 Жыл бұрын
Super indha song nan training edukirean church la padaporean
@premnathdaniel
@premnathdaniel 3 жыл бұрын
Your Tamil pronunciation is really appreciated. 👏👏👏 Excellent music and singing.. Glory be to our Lord .
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@robertbritto2705
@robertbritto2705 Жыл бұрын
Very nice to see this video glory to God
@aswinrajaofficial
@aswinrajaofficial 3 жыл бұрын
❤️Beautiful song.GOD bless u
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@franklinjprathap7662
@franklinjprathap7662 3 жыл бұрын
Beautiful singing, wonderful music and fentabulous mixed and mastering... Totally amazing production.... ❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much.
@rudolph_007
@rudolph_007 Жыл бұрын
Amazing 🤟🏻
@chandrasekarrajkumar6906
@chandrasekarrajkumar6906 3 жыл бұрын
What melodious .long live amma.♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍
@user-preeth
@user-preeth Ай бұрын
ஆதி பிதா குமாரன் -ஆவித்திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் -திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் -2 நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன் -2 நிதமும் பணிபவர்கள் இருதய மலர் வாசன் -2 நிறைந்த சத்திய ஞான மனோகரா உறைந்த நித்திய வேத குணாகரா... நீடுவாரி திரை சூழுமிதினியில் மூடு பாவ இருள் ஓடவே அருள் செய், ஆதி பிதா குமாரன் -ஆவித்திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் -திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் எங்கனும் நிறைந்த நாதர்- பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பனிப்பாதர் துங்கமாமறை பிரபுதர்- கடைசி நடு சோதனை செய் அதீநீதர் பங்கில்லான் தபம் இல்லான்... பங்கில்லான் தபம் இல்லான் பகறடி முடிவில்லான் -2 பஞ்ஞானம் சம்பூரணம் பரிசுத்தம் நீதி என்னும்-2 பண்பதாய் சுயம்பு விவேகன்- அன்பிரக்க தயாளப் பிரவாகன் பார்த்தளத்தில் சிருஷ்டிப்பும் மீட்பும் பரிபாலனத்தையும் பண்பாய் நடத்தி அருள் ஆதி பிதா குமாரன் -ஆவித்திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் -திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் நீதியின் செங்கோல் கை கொண்டு - நடத்தினால் நாம் நினிலத் தில்லாமல் அழிந்து தீதுரு நரகில் தள்ளுண்டு - மடிவோம் என்று தேவ திரு உள்ளம் உணர்ந்து பாதகர்க்குயீர்தந்த.... பாதகர்க்குயீர்தந்த பாலன் இயேசுவை கொண்டு -2 பரன் எங்கள் மேசை தயை வைத்தனர் இது நன்று -2 பகர்ந்த தன்னடியார்குரு சஞ்சலம் இடைஞ்சல் வந்தபோதே தயவாகயில் பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதர் சூரியன் முன்னிருள் போலவே சிதறும் ச க ம - க ச நி ச - ப நி ச - நி ப ம ப- ம ப நி - ப ம க ம - க ம ப நி ச நி நி - ச ச ச - நி ச க -ச ச ச - நி ச நி -ப நி ப -ம ப ம - க ம - ச க ம ப நி ச நி ப ம - க ம ப நி - ச நி ப நி ச நி ச க ம - க ச நி ப - க ம ப நி ச ச ச ச ச - ப ப ப ப -க க க க -நி நி நி நி -ப ப ப ப - ச ச ச ச - நி ப ம க - ம ப நி ச ச க ம - க ம க ச நி ப ம - ச நி ப ம க - நி ப ம க ச - ப ம க ச நி ச - ச க ம ப நி ச - ச க ம ப நி ச -ச க ம ப நி ச - ச நி - ச நி ப ம க ச - ச க ம ப நி ச - ச க ம ப நி ச - ச க ம ப நி ச - ச நி - ச நி ப ம க ஆதி பிதா குமாரன் -ஆவித்திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் - திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் -2
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
You're such a perfect singer. No fault in your singing and entire team is awesome. . God bless you all. ❤😍😍😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much..
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
@@CathrineEbenesar God bless you more sister. God has given you a unique vocal 💛👍🥰😍
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
@@CathrineEbenesar please provide the entire lyrics sister. Thank you 😊😊
@user-mg6gj6xh1i
@user-mg6gj6xh1i 2 жыл бұрын
Intha song kekka simple a than erukum but paadurathu rempaaaa kastam... I love you soooo much akka... I am from hindu family...
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you pa ❤️
@aloysiusimmanuel5958
@aloysiusimmanuel5958 3 жыл бұрын
really pleasant to hear god song in Carnatic version. very rare.. repeated mode... beautiful voice
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much.
@hephzibahdavid-DelightOfGod
@hephzibahdavid-DelightOfGod Жыл бұрын
Asome akka .nantrai padureka.
@peterravindran1706
@peterravindran1706 3 жыл бұрын
God bless you
@kanagalakshmi3968
@kanagalakshmi3968 3 жыл бұрын
Who's that 36 dislike. இதுல dislike பண்ண அப்படி என்ன இருக்கிறது
@angelinedeepa4470
@angelinedeepa4470 3 жыл бұрын
Out of 62K, this is nothing sister ....... She praises the Lord....only those who have tasted His love can praise Him. Come, let's join her!
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Awww ❤️😘
@joypriscilla1824
@joypriscilla1824 Жыл бұрын
Porama pudichavnaga apdi than pannuvanga sister.
@singforyahweh6030
@singforyahweh6030 Жыл бұрын
Ellam poramai tha.
@nithya1060
@nithya1060 11 ай бұрын
36 dislike people than Jesus first avaroda pillaiah akkuvaru thuram poravaga verukuravaga Latha yesapa munnadi alaiparu
@ebenezer4617
@ebenezer4617 3 жыл бұрын
Voice very super sister 👌 God bless you
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@davidnaresh1908
@davidnaresh1908 2 жыл бұрын
என்ன ஒரு பாடல் கேட்கும் போதே எல்லாம் கவலைகளும் மாறுகிறது. இனிமையான குரல், இனிமையான இசை
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
Thank you ❤️
@thirumalaiselvirathi7138
@thirumalaiselvirathi7138 3 жыл бұрын
God bless you ma..
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you akka
@durairaja9317
@durairaja9317 2 ай бұрын
May Almighty God bless this Singer and the music group greatly. Congratulations.
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
Thank you ❤️
@murugasenmurugasen2870
@murugasenmurugasen2870 2 жыл бұрын
சூப்பரோ சூப்பர் சூப்பர் கர்த்தருக்கும் உங்களுக்கும் நன்றி நன்றி
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
❤️
@williama9275
@williama9275 3 жыл бұрын
அருமை அருமை அருமை அனைவரும் அருமை.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@jesusjessy2337
@jesusjessy2337 2 жыл бұрын
Very nice akka.super voice.all glory almighty jesus only
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you
@alphabibleschool4224
@alphabibleschool4224 3 жыл бұрын
Wonderful singing 💞 MAY GOD BLESS YOUR singing let it bring great number of salvation in the world 🙏 .. Let LORD'S NAME BE GLORIFIED through your Talents team 👍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@jeiherdavidmusics
@jeiherdavidmusics 3 жыл бұрын
Fantastic singing Awesome music
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@enochjf
@enochjf Жыл бұрын
excellent thaallam wow the brother singing is great
@hibiscussunflower5916
@hibiscussunflower5916 3 жыл бұрын
Excellent. Well done, musicians.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@ilangopeter3686
@ilangopeter3686 3 жыл бұрын
Amazing classic song, lead guitar Godfray Immanuel and bass guitar Josy John played well....
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@pandupandu2476
@pandupandu2476 3 жыл бұрын
Nice introduction music akka. God bless you
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@joelpete8282
@joelpete8282 2 ай бұрын
Truly amazing kather
@rinysharon7255
@rinysharon7255 3 жыл бұрын
What a classical treat it is!♥️ Way to Go, Cathrine Akka! 🤩 How happy God must be, seeing you glorify him every time with unique song arrangements! ♥️ Thoroughly enjoyed 🤩 God bless!
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you Riny❤️❤️ Means a lot.
@TeaWithPositiveJose
@TeaWithPositiveJose 3 жыл бұрын
ALL GLORY TO OUR LORD JESUS CHRIST. Dear Sister Thank God for heavenly presence anointed song and nice voice. Glory to God.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you.❤️
@deboraha4734
@deboraha4734 3 жыл бұрын
Wonderful amazing awesome singing akka 👏👏👌👌
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@mariyamohan7481
@mariyamohan7481 3 жыл бұрын
Super song very nice god bless you sister
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@arunjoyce5701
@arunjoyce5701 8 ай бұрын
Super mam it is sooo lovely and blessed ❤❤❤❤
@CathrineEbenesar
@CathrineEbenesar 8 ай бұрын
Thank you 💕
@jollyjoy5555
@jollyjoy5555 Жыл бұрын
God bless 🙏 you sister nice singing
@mathudani3228
@mathudani3228 3 жыл бұрын
Wow amazing voice thanks akka my fevoret song
@jeromenithingladson8124
@jeromenithingladson8124 3 жыл бұрын
Gurujiii... Scintillating.... Goosebumps
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you Jerome
@KA08KGF
@KA08KGF 3 жыл бұрын
Incredible
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@Leeviscom
@Leeviscom 3 жыл бұрын
Wonderful
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@jeyapalanp3505
@jeyapalanp3505 2 ай бұрын
A bold and sweet venture
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 3 жыл бұрын
A skilled gospel singer..
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you❤️
@tharadharmaraj4959
@tharadharmaraj4959 3 жыл бұрын
Sister I like your voice superb glory to God
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@juliasharonshathrackdaniel6682
@juliasharonshathrackdaniel6682 3 жыл бұрын
Cathy Akka ...I'm Totally Loving it 😍😍😍 Your Style of singing is very very unique❤️.Waiting and expecting your versions of other keerthanai's too 💯.God Bless You and the whole team !!!!
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much ma❤️ means a lot.❤️
@alexson1112
@alexson1112 4 ай бұрын
Very nice ❤
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 ай бұрын
Thank you
@subhajean5394
@subhajean5394 3 жыл бұрын
Your voice and bass guitar are melting me Cathrine 💖😌😍.. Sooo perfect... 🤩
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much Subha❤️
@Nancy_sophia
@Nancy_sophia Ай бұрын
Arumai arumai
@johnsons1077
@johnsons1077 3 жыл бұрын
Bass 🔊 🎸 🔥
@tamilhitbraingames
@tamilhitbraingames 3 жыл бұрын
Catherine akka wonderful 😍😍full song akka....nice voice...for you god gift🎁🎁
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@mercythomasmultitracks3368
@mercythomasmultitracks3368 3 жыл бұрын
Additional addiction with sarweshwara!!! பாடும் நிலா ❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much..
@dayalanramanathan7635
@dayalanramanathan7635 Жыл бұрын
God bless. Congrats
@gladsonpete
@gladsonpete 2 жыл бұрын
Catherine sis... Amen Alleluia.... Song keerthanai seekiram oru video podunga
@chris-re5br
@chris-re5br 2 жыл бұрын
Akka such a wonderful song the way you sung this song veralevel. If it is possible upload the karoke akka
@johnjoshuaishwarya3520
@johnjoshuaishwarya3520 Жыл бұрын
Fentastic song 🎉
@nancyglorydavid5596
@nancyglorydavid5596 2 жыл бұрын
I am always addicted ur voice akka... Tha k u soo much for ur all songs sang for us.. God bless ur ministry.. I'll always remember u in my prayer.....
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you so much.
@prbarnabas6864
@prbarnabas6864 3 жыл бұрын
👍👍👍 Praise Jesus
@annaboyshss2509
@annaboyshss2509 3 жыл бұрын
Superior quality and old is gold
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@prakashwilliams5901
@prakashwilliams5901 3 жыл бұрын
An excellent rendition of a traditional tamil song. Very well sung by Cathy with clean pronunciation and the music is very good. The classical touch contributes beautifully to the song. Great mix and warm mastering. Congrats to everyone who worked.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much. Means a lot.
@prakashwilliams5901
@prakashwilliams5901 3 жыл бұрын
@@CathrineEbenesar God has given you a beautiful voice and a clean unique style of singing. Loved your expressions/modulation and the lyric clarity. Excellent! Keep doing what God has given you.
@prithivictorricemillu3610
@prithivictorricemillu3610 3 жыл бұрын
Supper song
@casimirantony614
@casimirantony614 3 жыл бұрын
Mesmerizing voice... God bless...
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@sharonmerlena99
@sharonmerlena99 3 жыл бұрын
Awesome Akka 😍😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you da.
@Axshalin
@Axshalin Жыл бұрын
It's Amazing🎉
@ratheeshsampunalur6513
@ratheeshsampunalur6513 2 жыл бұрын
Super song👍
@sheelaebenesar1910
@sheelaebenesar1910 3 жыл бұрын
Praise to the Lord.Alleluah
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Mother❤️❤️
@praicychristudoss786
@praicychristudoss786 3 жыл бұрын
Akka ur voice is mesmerizing ❤️ really love ur voice😁... Inspiring one❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you❤️
@angelpraveen1193
@angelpraveen1193 3 жыл бұрын
Nice voice akka. So clearly sang❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@davidlivingstonjohn7607
@davidlivingstonjohn7607 2 жыл бұрын
Josy John on 🔥🔥🔥
@yesukumari9281
@yesukumari9281 3 жыл бұрын
Glory to God 🙏💐😊
@jerricktamilgaming4879
@jerricktamilgaming4879 3 жыл бұрын
Praise the lord
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
🙏🏻
@k.s7417
@k.s7417 29 күн бұрын
Judith Kristopher skin specialist thirunelveli la prayer sng ithu...o my god apo addict aanen ena voice pa...💯💫👑
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 511 М.
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 43 МЛН
Suya Adhikara - Cathrine Ebenesar | The Rock Media | Blemin Babu
6:58
Cathrine Ebenesar
Рет қаралды 59 М.
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 325 М.
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 179 М.
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 67 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,3 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,3 МЛН
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 224 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,1 МЛН