Diabetes | Why morning (fasting) blood sugar is high? | In Tamil | சர்க்கரை நோய் தீர்வு

  Рет қаралды 667,018

Supratha Wellness

Supratha Wellness

Күн бұрын

Why fasting sugar in the morning is high is explained in Tamil. Why is my blood sugar high in the morning in fasting? காலையில் உணவுக்கு முன் இரத்த சர்க்கரை அளவு ஏன் உணவுக்குப் பிறகு உள்ள அளவை விட அதிகமாக உள்ளது? அதற்கான தீர்வுகள் என்ன என்பதை இந்த காணொளியில் விளக்கியுள்ளேன். Why is my sugar high in the morning? Why are my Morning Fasting Blood Sugar Levels high? Why Blood Sugar Is High In The Morning? | Remedies for High Blood Sugars In The Morning
#diabetes #highbloodsugar #remedy #suprathawellness #bloodsugarlevel #bloodsugar #bloodsugarcontrol #diabetic
Chapters:
========
00:00 Introduction
01:30 Classifications
02:09 Category 2
07:02 Category 1
11:11 Home Remedies
17:52 Extra Tips

Пікірлер: 1 000
@natureboyaks8045
@natureboyaks8045 6 ай бұрын
🎉அருமை சகோதரி இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்லவில்லை❤ மிக்க நன்றி நீடூழி வாழ்க
@SuprathaWellness
@SuprathaWellness 6 ай бұрын
🙏
@udaiyardurairaj182
@udaiyardurairaj182 8 ай бұрын
நன்றி தங்களின் தெளிவான பதிவிற்கு. 25 வருட கால நீரழிவு சிகிச்சைக்கும் சில சந்தேகத்திற்கும், குறிப்பாக காலை வெரும் வயிற்றுடன் குளுக்கோஸ் அளவு ஏன் அதிக அளவில் உள்ளது மற்றும் அதன் தீர்வு என்ன என்பதை மிக விவரமாக கூறினீர்கள். வாழ்க. தொடரட்டும் உமது மக்கள் பணி.
@SuprathaWellness
@SuprathaWellness 8 ай бұрын
🙏sir . Kindly share sir
@karmegamrengasamy7333
@karmegamrengasamy7333 Ай бұрын
எனக்கு சுகர் இப்போது ஆரம்பம்
@karmegamrengasamy7333
@karmegamrengasamy7333 Ай бұрын
என்ன சாப்பிட வேண்டும்
@munusamykripanandh3935
@munusamykripanandh3935 Ай бұрын
அழகாக கருத்துக்களை கூறினீர்கள். ஒரு ஆலோசனை. நீங்கள் படம் போட்டு ,pre diabetic, stage1 stage2 என்று விளக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால் கோர்வையாக விளக்கினால், அதை அனைவரும் செயல் படுத்த வசதியாக இருக்கும்.
@SuprathaWellness
@SuprathaWellness Ай бұрын
Ok sir . Thank you
@beneindran9458
@beneindran9458 Жыл бұрын
சகோதரி மிக அழகாக தெளிவாக விளங்கப் படுத்தினீர்கள், இவைகள் எல்லாம் உயிர் காக்கும் அறிவூட்டல் கள் மிக்க நன்றி. 🇨🇦
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
மிகவும் நன்றி . பகிருங்கள் 🙏
@user-tw9gf2yo7w
@user-tw9gf2yo7w Ай бұрын
V,v,vverrygood ​@@SuprathaWellness
@devarajanmadhavachari
@devarajanmadhavachari 5 ай бұрын
மிக அருமையான ,அறிவியலை தெளிவாக,தீர்வுகளை எளிமையாய் சொல்லி உள்ளீர்கள்.மிக்க நன்றி
@SuprathaWellness
@SuprathaWellness 5 ай бұрын
🙏
@manilic3531
@manilic3531 3 ай бұрын
❤❤❤Arumai இவ்வளவு தேளிவாக யாராலும் கூறமுடியாது பயனுள்ள வகையில் விளக்கம் உள்ளது தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕❤❤
@SuprathaWellness
@SuprathaWellness 3 ай бұрын
ரொம்ப நன்றி 🙏
@user-tw9gf2yo7w
@user-tw9gf2yo7w Ай бұрын
Verrygood ​@@SuprathaWellness
@user-tw9gf2yo7w
@user-tw9gf2yo7w Ай бұрын
​@@SuprathaWellnessSuperpojnt
@user-tw9gf2yo7w
@user-tw9gf2yo7w Ай бұрын
Good
@yathum
@yathum 7 ай бұрын
நன்றி மேடம் நான் இப்ப தான் diabetic குள்ள வரேன் உங்களுடைய ஆலோசனைகள் எனக்கு தைரியத்தை கொடுத்தது தெளிவான விளக்கம் நன்றி ❤❤❤❤❤❤❤
@SuprathaWellness
@SuprathaWellness 7 ай бұрын
🙏
@shankarakrishnanramaswamy8128
@shankarakrishnanramaswamy8128 4 ай бұрын
நன்றி ஸஹோதரி . அருமையான பதிவு. சற்று முன்புதான் உங்களது பதிவை பார்த்தேன். மிகவும் ஸந்தோஷம். நன்றி நமஸ்காரங்கள். அன்புடன் உடன்பிறவா சகோதரன் சங்கர கிருஷ்ணன். ஸ்ரீ காயத்ரீ மாதா துணை. சரணம் சரணம் சரணம்.
@SuprathaWellness
@SuprathaWellness 4 ай бұрын
ரொம்ப நன்றி சகோதரர் .
@ganapathidasanravichandran8546
@ganapathidasanravichandran8546 Жыл бұрын
மிகமிக அற்புதமானதகவல்.
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
மிக்க நன்றி
@senthilkumar-df7hu
@senthilkumar-df7hu Жыл бұрын
Super தீர்வு மேடம் follow பண்றேன் .வாழ்கவளமுடன் பல்லாண்டுகள் அம்மா
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@bhamavaradarajan4435
@bhamavaradarajan4435 Жыл бұрын
Very clear explanation.People can make use of the tips given.🙏
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Thanks a lot 🙏. Kindly share
@thirunavukkarasup1381
@thirunavukkarasup1381 8 ай бұрын
நீண்டநாள் நான்கொண்டிருந்த சந்தேகத்தை மிகத்தெளிவாகசொல்லி போக்கியதற்கு மிகவும் நன்றி. யாரும் சொல்லாத நல்ல விளக்கம்.
@SuprathaWellness
@SuprathaWellness 8 ай бұрын
🙏
@nagumouli7843
@nagumouli7843 Жыл бұрын
Thank you for sharing 🙏🏾🙏🏾
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Thanks. Kindly share
@nagalakshmir6738
@nagalakshmir6738 Жыл бұрын
Very much thankful message 🙏🙏
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏
@AbdulRahman-ih3ws
@AbdulRahman-ih3ws 11 ай бұрын
Arumai madam nandri .
@SuprathaWellness
@SuprathaWellness 11 ай бұрын
🙏
@geethaseshadri9549
@geethaseshadri9549 Жыл бұрын
Miga mukiyamana arumayana thagaval dr thank you
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏
@jesulaanthonipillai490
@jesulaanthonipillai490 Жыл бұрын
Thank you. Superb explanations
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏
@JB-lx9si
@JB-lx9si Жыл бұрын
மிக அருமையான விளக்கம். வாழ்க வளமுடன் தங்கையே. உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி 🙏
@lovelove-ui8lq
@lovelove-ui8lq Жыл бұрын
@jeyanthymoses9621
@jeyanthymoses9621 4 ай бұрын
Excellent exploration! I am pre diabetic for the past 3 years FBS always between 100 to 110.Last week blood works HBAIC 5.8,FBS 110,PPS 115 and my Non HDL cholesterol is high 153.I will try to follow your advice and i will let you know the results. Thank you so much Doctor! GBU! Subscribed!!
@SuprathaWellness
@SuprathaWellness 4 ай бұрын
🙏
@aramgomathi9747
@aramgomathi9747 10 ай бұрын
Many Thanks for your valuable suggestions. Gomathinayakam, Sweden.
@SuprathaWellness
@SuprathaWellness 10 ай бұрын
🙏kindly share
@umaarunkumar5614
@umaarunkumar5614 Жыл бұрын
Woww what an explanation suoerb mam. Really very useful to all. I'm having fasting blood sugar level 140 from last month But didn't take any medicine till now Was searching for the information Surely will follow your instructions. Thank you so much for such a wonderful Information to all. Gives confidence
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Feel blessed 🙏
@umaarunkumar5614
@umaarunkumar5614 Жыл бұрын
Mam a small doubt my right leg thumb is having burning sensation sometimes not often. Is there any reason pl clarify me
@rkselvan5155
@rkselvan5155 11 ай бұрын
Very good explanation thank you 🙏
@SuprathaWellness
@SuprathaWellness 11 ай бұрын
Thanks a lot . Kindly share 🙏
@suseelalingappan1699
@suseelalingappan1699 Жыл бұрын
Arumaiyana karutukkal
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏
@indirapichaiappa431
@indirapichaiappa431 5 ай бұрын
மிக அருமையான பதிவு எந்த மருத்துவரும் இப்படி ஒரு விளக்கம் தரவில்லை மிக்க நன்றி மேம்
@SuprathaWellness
@SuprathaWellness 5 ай бұрын
Thanks a lot Mam . Kindly share to create awareness
@shanthiravikumar5513
@shanthiravikumar5513 Жыл бұрын
Beautifully explained.
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Thanks a lot mam🥰. Kindly share mam 🙏
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 Жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர் இன்று தான் உங்க பதிவு பார்த்தே ன் 🙏🙏
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏. Kindly watch other videos too
@sophiabosco8400
@sophiabosco8400 Ай бұрын
மிக அருமை சிஸ்டர்... Thankyou very much... 🙏🏼
@SuprathaWellness
@SuprathaWellness Ай бұрын
🙏
@selvamv2434
@selvamv2434 11 ай бұрын
அருமையான பதிவு நன்றி,
@SuprathaWellness
@SuprathaWellness 11 ай бұрын
🙏
@MARMAR-qb7ts
@MARMAR-qb7ts Жыл бұрын
Very clear explanation, no unnecessary background music, thank you dear keep it up.
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Thanks a lot 🙏
@your_friend9256
@your_friend9256 Жыл бұрын
​ll
@jai9597
@jai9597 Жыл бұрын
பொருமையாக நிதானமாக விளக்கமாக சுகர் பற்றி முக்கியமான விஷயங்களை சொன்னதற்கு நன்றி.
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏
@jayasarathyrajagopal101
@jayasarathyrajagopal101 4 ай бұрын
🎉 vazhgavalamudan 🙏💐
@jahirm6888
@jahirm6888 Жыл бұрын
அருமை அருமை நல்ல விளக்கம். நன்றி
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏
@sarojinipadmanabhan793
@sarojinipadmanabhan793 5 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@SuprathaWellness
@SuprathaWellness 5 ай бұрын
🙏kindly share
@germdios
@germdios Жыл бұрын
In my 20 years of diabetic fight, today is the first time I heard a good and clear explained terms and remedies. Thank you madam
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Thanks a lot sir.
@v.abrahamsunny13
@v.abrahamsunny13 9 ай бұрын
Thanks for your informative explanation.can I meet you in person, diabetic for 15 yrs, chennai
@sivavelayutham7278
@sivavelayutham7278 8 ай бұрын
Nightleye control konduvanthu vidalame!
@chitragrv1948
@chitragrv1948 7 ай бұрын
🙏💐 valkavalamudan
@muniana4730
@muniana4730 7 ай бұрын
​@@v.abrahamsunny13❤
@vasanthykumar1893
@vasanthykumar1893 10 ай бұрын
Thank you so much mam. Very good content. Please suggest a chart for veggies and fruits.
@SuprathaWellness
@SuprathaWellness 10 ай бұрын
Ok sir
@bujagarubank7468
@bujagarubank7468 11 ай бұрын
மிகவும் அருமையான விளக்கமாளித்த மருத்துவருக்கு நன்றி
@SuprathaWellness
@SuprathaWellness 11 ай бұрын
🙏. உங்களுக்கு தெரிந்தவங்களுக்கு அனுப்புங்கள் 🙏
@saradhaiyer5561
@saradhaiyer5561 11 ай бұрын
Mikka Nandri Madam 🙏
@SuprathaWellness
@SuprathaWellness 11 ай бұрын
Thanks mam. Kindly share mam
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 Жыл бұрын
நீங்கள் சொன்ன எல்லா வகையான கருத்துக்கள் அனைத்தும் மிக மிக அருமை தெளிவாக சொன்னீர்கள் நன்றி டாக்டர் நான் இதை கடைபிடிக்கிறேன்
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏. Kindly share to your friends and relatives mam
@kalyanaraman7949
@kalyanaraman7949 Жыл бұрын
Your heart is good mam great service to the diabetic mankind..God bless you.
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Feel blessed 🙏. Kindly share sir
@lathanarasimman6170
@lathanarasimman6170 Күн бұрын
Mam semma super ivlo azhaha vilakksma yarum sonnathilla thanks mam vazga valamudan
@SuprathaWellness
@SuprathaWellness Күн бұрын
Very thanks ma for your blessings🙏
@jayaseelan8582
@jayaseelan8582 8 ай бұрын
Thanks a lot for your beautiful with patience explanation
@SuprathaWellness
@SuprathaWellness 8 ай бұрын
thank you
@padmavathir7284
@padmavathir7284 11 ай бұрын
I am fighting with diabetic for six years, today I heard very clear explanation. My fasting sugar is 150-160 and PP is 180-210. I will remedies for high blood sugar in the morning and I will tell the result.
@SuprathaWellness
@SuprathaWellness 11 ай бұрын
Sure mam.
@DineshLuckyLife
@DineshLuckyLife 10 ай бұрын
Kindly share your experience
@Prakashbs52
@Prakashbs52 Жыл бұрын
Excellent information, well explained madam 👏
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Thanks a lot sir
@chandracharles9972
@chandracharles9972 5 ай бұрын
Thanks so much Amutha Sundar.very essential tips you gave.good advise
@SuprathaWellness
@SuprathaWellness 5 ай бұрын
Thanks a lot sir
@kperumals
@kperumals 4 ай бұрын
அருமையான, அறிவியல் பூர்வ விளக்கம். வளமுடன் வாழ்க.
@SuprathaWellness
@SuprathaWellness 4 ай бұрын
Very thanks
@Shanti-wd2tq
@Shanti-wd2tq 11 ай бұрын
Thanks for the clear explanation 👍
@SuprathaWellness
@SuprathaWellness 11 ай бұрын
Thanks Mam . Kindly share to your friends and relatives Mam
@sarojiniratnam3779
@sarojiniratnam3779 Жыл бұрын
These days most doctors don't know much about this, if our suger report is high they will increase the tablets. The doctor who treated me increased the tablets for me. After taking the tablets I feel giddy Ness.I learn a lot After watching this video. God bless you.
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Feel blessed Mam
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 11 ай бұрын
இவர்கள் சொன்னதை செய்துபார்த்தீர்களா? என்ன Result கிடைத்தது. அதை சொன்னால் பலருக்கு நன்மை பயக்கும்.
@sarojiniratnam3779
@sarojiniratnam3779 9 ай бұрын
எனக்கு sugar leve அதிகம் என்று மருந்து அதிகரித்து கொடுத்தார். அதன் பின்னர் எனது sugar leveஐ உணவின் மூலம் குறைத்தேன். ஆனால் blood check பண்ணினேன் ஆனாலும் sugar level அதிகமாக இருந்தது. இந்த check பண்ணியது labஇல் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.டாக்டர் மருந்தை கூட்டினார். இந்த வீடியோவை பார்த்தப்பின் என் நிலையை உணர்ந்தேன். இரவில் தலை அதிகமாக வியர்த்தது.இப்பொழுது இந்த டாக்டர் படி செய்கிறேன். I am better now.
@kalaiselvanp870
@kalaiselvanp870 8 ай бұрын
super
@sathiyapugal898
@sathiyapugal898 2 ай бұрын
நன்றி மேடம் 🙏 தெளிவான விளக்கம்
@SuprathaWellness
@SuprathaWellness 2 ай бұрын
Most welcome mam
@m.kattimuthu5688
@m.kattimuthu5688 4 ай бұрын
Thanks sister for your expectations
@SuprathaWellness
@SuprathaWellness 4 ай бұрын
🙏
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Very good and correct also detailed explanation on blood level sugar. So far no one even doctors have not clarified blood sugar changes
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Thanks a lot mam kindly share 🙏
@ganesanvandaiyar8179
@ganesanvandaiyar8179 Жыл бұрын
please give your number
@rangaswamy1836
@rangaswamy1836 Жыл бұрын
Excellent, I will follow from today onwards. My fasting sugar is 150 and pp is 130. Regards.
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Ok sir
@Mekala370
@Mekala370 6 ай бұрын
Romba alaga detail a solreenga mam.Thanks a lot 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@SuprathaWellness
@SuprathaWellness 6 ай бұрын
Thanks a lot mam. Kindly share msm
@arokiasamyrajan9666
@arokiasamyrajan9666 2 ай бұрын
உங்களுடைய விளக்கம் மிக நன்று. அதனை இனி கடை பிடிக்கிறேன். நல்ல முன்னேற்றத்துடன் விரைவில் பதிலை பதிவு செய்கிறேன். மிக்க நன்றி. ராஜன்
@SuprathaWellness
@SuprathaWellness 2 ай бұрын
Yes sir . 🙏
@vigneswishiwishihad1686
@vigneswishiwishihad1686 2 ай бұрын
Aàànq 1 ​@@SuprathaWellness
@kalyansundari4912
@kalyansundari4912 Жыл бұрын
Arumai என் அன்பு சகோதரி! இது வரை யாரும் சொல்வதுல்லை!நன்றி பல பல
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏
@sekarjayama
@sekarjayama Жыл бұрын
Ulygvbhi Dr hu
@alamelum2134
@alamelum2134 Жыл бұрын
Gar
@mohankumarmohankumar340
@mohankumarmohankumar340 Жыл бұрын
🎉❤😅
@venkatcg1958
@venkatcg1958 10 ай бұрын
@user-ty4sy2co1e
@user-ty4sy2co1e Жыл бұрын
19:32 Thank you mam for your detailed explanation. Your explanation and script is Fantastic. Inhave a diubt, what test can be done to check if I have insulin resistance in me?. So we can test and follow accordingly. Also i heard C-Peptide test? What is the importance of this test mam. Can you please explain
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Very sorry sir. I don’t aware of the tests. As a therapist we use to know by symptoms and pulse reading . Also I am not prescribing twats and tablets . Only life style modifications .
@user-ty4sy2co1e
@user-ty4sy2co1e 11 ай бұрын
@@SuprathaWellness Good morning mam. so kind of you to have replied me Mam. Thank you so much and God bless you with happiness Always mam 🙏
@padmavathisivanantham4030
@padmavathisivanantham4030 9 ай бұрын
நன்றிமா. வாழ்க வளமுடன்.
@shahibaibrahim13
@shahibaibrahim13 3 ай бұрын
Arumayane vilakkam thanksma
@SuprathaWellness
@SuprathaWellness 3 ай бұрын
Most welcome 🙏
@famousbeautycare8723
@famousbeautycare8723 2 ай бұрын
விளக்கம் அருமை. எனக்கு உபயோகம் ஆக இருந்தது.
@SuprathaWellness
@SuprathaWellness 2 ай бұрын
Most welcome mam
@janakiramanr470
@janakiramanr470 Жыл бұрын
Now in our country more people are affected with Diabetic compliant So also kidney disorders
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Yes
@shunmugavels3454
@shunmugavels3454 3 ай бұрын
Subject அதிகமாக பேசாமல் Solutions இன்னும் அதிகப்படுத்தினால் நன்று
@SuprathaWellness
@SuprathaWellness 3 ай бұрын
👍🏻
@SuprathaWellness
@SuprathaWellness 3 ай бұрын
But my goal is more than solution people should know root cause and they have to try cure themselves with food
@baskarane7823
@baskarane7823 17 күн бұрын
அருமை அருமை அருமையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
@SuprathaWellness
@SuprathaWellness 17 күн бұрын
🙏
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி மேடம்
@SuprathaWellness
@SuprathaWellness 4 ай бұрын
🙏
@dhanalakshmijayaraj819
@dhanalakshmijayaraj819 8 ай бұрын
அருமையான கருத்துக்கள்.நன்றி.
@SuprathaWellness
@SuprathaWellness 8 ай бұрын
🙏kindly share Mam to your friends and relatives
@juliyajuliya9554
@juliyajuliya9554 7 ай бұрын
Thank you very much. Good explanations
@SuprathaWellness
@SuprathaWellness 7 ай бұрын
You are welcome!
@healthandwealthtamil6572
@healthandwealthtamil6572 Жыл бұрын
அற்புதமான விளக்கம் மேடம்
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏
@mohanthyagarajan7736
@mohanthyagarajan7736 10 ай бұрын
Wonderfull explanation and thank u so much
@SuprathaWellness
@SuprathaWellness 10 ай бұрын
Thanks a lot. Kindly share
@banumathimohanasundaram639
@banumathimohanasundaram639 8 ай бұрын
தகவல்களுக்கு மிக்க நன்றி மா
@SuprathaWellness
@SuprathaWellness 8 ай бұрын
🙏
@anthonysebastianpillai286
@anthonysebastianpillai286 11 ай бұрын
Thankfully for your help
@SuprathaWellness
@SuprathaWellness 11 ай бұрын
🙏
@nathirabegamnathirabegam6207
@nathirabegamnathirabegam6207 Ай бұрын
நீங்க சொன்ன எல்லா தகவலும் மிக அருமை நன்றி
@SuprathaWellness
@SuprathaWellness Ай бұрын
🙏
@raghumanavalan7267
@raghumanavalan7267 Жыл бұрын
Superb video mam, very useful tips, thanks n appreciations, godbless.
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Thanks a lot🙏. Feel blessed. Kindly share 🙏
@kalanathannagesu3717
@kalanathannagesu3717 5 ай бұрын
நல்ல விடையம் நன்றி வணக்கம்
@SuprathaWellness
@SuprathaWellness 5 ай бұрын
🥰🙏
@bosconagarajan9404
@bosconagarajan9404 11 ай бұрын
அருமையான விளக்கம் 29 ஆண்டுகளாக சர்க்கரைநோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறேன். எந்த ஒரு மருத்துவரும் இதுபோன்று தெளிவாக சர்க்கரை அளவுகள் ஏன் எதற்காக கூடுகிறது அல்லது குறைகிறது என்று விளக்கியதில்லை . தங்களது விளக்கத்திற்கு மிக்க நன்றி சகோதரி❤
@SuprathaWellness
@SuprathaWellness 11 ай бұрын
🙏. Kindly share to create awareness 🙏
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 3 ай бұрын
Super super arumiyanana pathivu valga valamuden palandu ungga anba kudubamum Augustine violinist from Malaysia
@SuprathaWellness
@SuprathaWellness 3 ай бұрын
Very thanks sir. Kindly share
@PanneerSelvam-ik3nr
@PanneerSelvam-ik3nr Жыл бұрын
Good evening madam, Excellent information about controlling Pre diabetes Thank you madam
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Today’s video about diabe kzfaq.info/get/bejne/iNl8gLZ4ptWmYac.html
@user-io8oq8od2y
@user-io8oq8od2y 8 ай бұрын
Thank you very much the explanies for the diyabatis to me
@SuprathaWellness
@SuprathaWellness 8 ай бұрын
My pleasure
@enbeeceenarayanan7295
@enbeeceenarayanan7295 6 ай бұрын
Very find useful advise and explanation by the Doctor to the diabetic patients of different types. Longlive with your service
@SuprathaWellness
@SuprathaWellness 6 ай бұрын
Feel blessed mam to get blessing like this, kindly share to your friends and relatives to spread good information
@revasgs6038
@revasgs6038 Жыл бұрын
Super madam. Excellent information, thank you❤🙏
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏
@elangokrishnan269
@elangokrishnan269 11 ай бұрын
Thankyou sister.very useful message.
@SuprathaWellness
@SuprathaWellness 11 ай бұрын
Thanks a lot 🙏. Kindly share to create awareness
@suryaguru5863
@suryaguru5863 Жыл бұрын
Very thankful information for us.
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏
@ganesh_mmcram9468
@ganesh_mmcram9468 11 ай бұрын
Excellent and detailed information about diabetes... thanks ma
@SuprathaWellness
@SuprathaWellness 11 ай бұрын
Thanks a lot 🙏kindly share
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 5 ай бұрын
Very nice explanation about diabetic thank you mam very useful to me clearl explanation
@SuprathaWellness
@SuprathaWellness 5 ай бұрын
Thanks a lot Mam . Kindly share
@saverijuliet9059
@saverijuliet9059 2 ай бұрын
Solution I காரணத்தோட அழகா explain panniyirukinga. Thank u very much madam.
@SuprathaWellness
@SuprathaWellness 2 ай бұрын
🙏
@rajamaniselvakumar4866
@rajamaniselvakumar4866 Жыл бұрын
Very useful information, thanks
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Thanks a lot sir. Kindly watch other videos 🙏
@ahamedudayar3005
@ahamedudayar3005 2 ай бұрын
Thanks very much about your advice
@SuprathaWellness
@SuprathaWellness 2 ай бұрын
Most welcome
@deepailango2030
@deepailango2030 3 күн бұрын
Beautifully explained Maam.May God bless you! தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்! இது போன்ற அன்பான ,தெளிவாக எடுத்துக் கூறும் அணுகுமுறை எல்லா மருத்துவர்களும் இருந்தால் நன்றாக இருக்கும்.
@SuprathaWellness
@SuprathaWellness 3 күн бұрын
Feel blessed for you wishes . Thanks a lot
@subhasivakuamr8005
@subhasivakuamr8005 3 ай бұрын
காலையில் Blood sugar control tips is extremely super. This video is an eye opener since I have suffering from high sugar especially in the moring.
@SuprathaWellness
@SuprathaWellness 3 ай бұрын
🙏
@manoharan-zk9td
@manoharan-zk9td Ай бұрын
நன்றி மேடம். இது போன்ற விளக்கங்கள் இது வரை சொன்னதில்லை.
@SuprathaWellness
@SuprathaWellness Ай бұрын
🙏
@sivaanandanvallipuram8714
@sivaanandanvallipuram8714 5 ай бұрын
நன்றி தங்களின் தெளிவான பதிவிற்கு, வாழ்த்துக்கள்
@SuprathaWellness
@SuprathaWellness 5 ай бұрын
🙏
@subarshiniramesh7293
@subarshiniramesh7293 Жыл бұрын
Thanks for sharing this information
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏
@user-vk8qr4hz3x
@user-vk8qr4hz3x Жыл бұрын
அழகா பொறுமையா விளக்குகிறீர்கள். பயனுள்ள தகவல்
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏
@mohamadfaizalfaizal3520
@mohamadfaizalfaizal3520 Жыл бұрын
Very good explanation madam thank you very very much
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
Thanks a lot sir.🌄 kindly share
@kamalaiyer3255
@kamalaiyer3255 5 ай бұрын
Thank you Mam.I will try.🙏
@SuprathaWellness
@SuprathaWellness 5 ай бұрын
Thank you mam
@arulselvi7884
@arulselvi7884 4 ай бұрын
Thank you for the clear explanation Dr.
@SuprathaWellness
@SuprathaWellness 4 ай бұрын
🙏
@sararamachandra2370
@sararamachandra2370 6 ай бұрын
Good advice doctor Thanks sister God bless your you and your family also Thanks
@SuprathaWellness
@SuprathaWellness 6 ай бұрын
Thanks a lot . Happy pongal
@selvamurugan4312
@selvamurugan4312 11 ай бұрын
Very clear explanation .Thanks amma
@SuprathaWellness
@SuprathaWellness 11 ай бұрын
Welcome 😊
@roijesus3279
@roijesus3279 10 ай бұрын
Arumai. God bless.
@SuprathaWellness
@SuprathaWellness 10 ай бұрын
Thanks a lot for blessing. Means a lot
@sundaramsubbiah8617
@sundaramsubbiah8617 10 ай бұрын
Superma Thanks for your advice
@SuprathaWellness
@SuprathaWellness 10 ай бұрын
🙏
@fousiasulthana1439
@fousiasulthana1439 7 ай бұрын
Nice explanation Mam, surely I'll do it on my husband's diabetes, if this work properly in his health i thank u wholeheartedly
@SuprathaWellness
@SuprathaWellness 7 ай бұрын
Thanks mam
@chitradevi2805
@chitradevi2805 3 ай бұрын
Thank u doctor. உங்கள் அறிவுரை Super.
@SuprathaWellness
@SuprathaWellness 3 ай бұрын
Very thanks mam
@jeyarajs6673
@jeyarajs6673 7 ай бұрын
பல நல்ல விஷயங்களை கூறினீர்கள். நன்றி.
@SuprathaWellness
@SuprathaWellness 7 ай бұрын
Thanks a lot Mam
@sivadevinatha9192
@sivadevinatha9192 9 ай бұрын
Than you for your worthy info. No one can give this information
@SuprathaWellness
@SuprathaWellness 9 ай бұрын
🙏
@suryasnarayanan5453
@suryasnarayanan5453 Жыл бұрын
Well balanced needful information doctor.tku
@SuprathaWellness
@SuprathaWellness Жыл бұрын
🙏sir. Kindly share sir
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,7 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 105 МЛН
காய்கறியால் மிளிரும் ஆரோக்கியம்
18:48
Antihypertensive Drugs | Pharmacology | Dr Najeeb💊
3:49:35
Dr. Najeeb Lectures
Рет қаралды 367 М.
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,7 МЛН