Are millets really good for diabetics and weight loss? Who should avoid millets? | Dr. Arunkumar

  Рет қаралды 422,486

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

சிறுதானியங்கள் உண்மையில் சர்க்கரை நோய்க்கும் உடல் பருமனுக்கும் நல்லதா ?
யார் யார் உண்ணலாம் ?
யார் யார் உண்ணக்கூடாது ?
எப்படி உண்ணலாம் / உண்ணக்கூடாது ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Is millets really good for diabetics and weight loss?
Who can eat millets?
Who should avoid millets?
How millets should be eaten?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #millets #benefits #harms
Chapters
00:00 - introduction
01:31 - history of millets
04:14 - nutrients in millets
06:38 - are millets good for diabetics?
07:46 - anti-nutrients in millets
11:22 - millets and thyroid problem
12:28 - conclusion
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzfaq.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 408
@Poornimaachchu
@Poornimaachchu Жыл бұрын
அரிசிய விட சிறுதானியத்தில் அதிகமா சத்து இல்லாமல் கூட இருக்கலாம் ஆனா மானாவரி பயிர் பூச்சி மருந்து இல்லாமல் வருவதால் சிறுதானியமே சிறந்தது நன்றி
@sekars3429
@sekars3429 7 ай бұрын
சிறுதானியங்கள் தேவை அதிகரித்து விட்டால் பிறகு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு நவீன முறைகளை கடைபிடிக்க தொடங்குவார்கள். அப்புறம் வழக்கம்போல சிறுதானியங்களிலும் உரம் பூச்சி மருந்து எல்லாம் கலந்து விடும்.
@subashreeraghavan3516
@subashreeraghavan3516 2 ай бұрын
Thank you sir your informations. Are very useful
@navaratnameswaravel2860
@navaratnameswaravel2860 2 ай бұрын
அளவு முக்கியம்
@MakeshArun-nb4bw
@MakeshArun-nb4bw 22 күн бұрын
Super thala .... சப்புனு கன்னத்தில் அடிப்பது பொல் சொன்னீர்கள்
@dhinakarans4405
@dhinakarans4405 10 ай бұрын
சிறுதானியங்கள் பற்றி அருமையாக ஆரம்பித்து முடிவில் எதிர்மறையான கருத்துகள் தெரிவிப்பது எப்படி உள்ளது என்றால் விருந்து வைத்து வேறு ஒன்றை வைத்தது போல உள்ளது...... முடிவில்,,, நாங்கள் என்ன உணவு தான் சாப்பிட வேண்டும்?????¿??????????? தினகரன் மதுரை
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@shaks1345
@shaks1345 Жыл бұрын
மிகத்தெளிவாக நடை,விளக்கம். நன்றி மருத்துவரே.💐🙏
@ranganayakinarayanan463
@ranganayakinarayanan463 Жыл бұрын
excellent explation doctor..very simple and easy to understand.thankyou so much
@panneerselvam5746
@panneerselvam5746 Жыл бұрын
மக்களின் உடலுடன் சார்ந்த சிறந்த அறிவுபூர்வமான ஆக்கபூர்வமான தங்களது கருத்துக்கள் சமூகத்திற்கு உண்மையாகவே பயனளிக்க கூடியவை உங்களது சமூக இரைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்
@krishnagiridhar3692
@krishnagiridhar3692 Жыл бұрын
Very informative. Thank you
@shantid7965
@shantid7965 Жыл бұрын
Good explanation, this video cleared many doubts.
@rameshk7506
@rameshk7506 Жыл бұрын
Thanking you Dr. superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu rombanalachI unmaiya thelivaaga arumaiyaana elimaiyana healthiyana vilakkam
@NNFamilychannel
@NNFamilychannel Жыл бұрын
Thank you for creating awarness about millets, its used a lot for me. I can give healthy food to keep my family healthy.
@venkateswarisivanantham6448
@venkateswarisivanantham6448 Жыл бұрын
Very good points Sir, got the clarity about the millets
@hussainfawzer
@hussainfawzer Жыл бұрын
what you are doing is a charity to the society.... May Allah Bless You and your family and provide you long life
@umas.p.a295
@umas.p.a295 Жыл бұрын
Super sir Thanks for clearing many doubts Thank you sir
@georgem7534
@georgem7534 Жыл бұрын
Good advice Doctor thanks God bless you sir
@santhis9681
@santhis9681 Жыл бұрын
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏🙏🙏🙏
@sillylily8393
@sillylily8393 Жыл бұрын
Thank you sir 🙏 for wonderful info
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 Жыл бұрын
சிறுதானியம் சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் அதன் பலனை முழுமையாக எடுத்து கொள்ளலாம். அனுபவத்தில் சொல்கிறேன் எனக்கு thyroid 2009ல் இருந்தது. 2012ல் இருந்து சிறுதானியம் மட்டுமே என் உணவு. Thyroid ஐ யோகா மற்றும் உணவு பழக்கம் மூலம் கடந்த பத்து வருடமாகவே இல்லை. டாக்டர் சொல்வதைப் போல் சிறுதானியதுடன் வெள்ளை சக்கரையோ மைதா மாவையோ chemical additives, உடலுக்கு ஒவ்வாத எந்த பொருளையும் கலந்தால் சிறுதானியத்தின் முழுமையான பலன் நமக்கு கிடைக்காது.
@dhanalakshmi4255
@dhanalakshmi4255 Жыл бұрын
உண்மை சகோ
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 9 күн бұрын
தைரகய்டுக்கு என்ன உணவு ?
@brameshavadhani1720
@brameshavadhani1720 Жыл бұрын
Awesome review Dr. Of sirudhaniyam
@thasleesumaya9723
@thasleesumaya9723 Жыл бұрын
Use full video sir thank you
@jothip6673
@jothip6673 Жыл бұрын
Dr really great advise in correct time. what ever millets available in the market are polished one only. Olden days people used millets without polished hence 7 to 8% of insoluble fibre was good since they use to do hard work . The Millets are less palatability and problem in digestion. Some lattest scientific evidence white rice also innovated with 14% plant protein 13% soluble fibre with Low Glycemic index 44.2. now available in market.
@geethasankarsankar.l1643
@geethasankarsankar.l1643 Жыл бұрын
மிகவும் நன்றி
@duraisamym8609
@duraisamym8609 Жыл бұрын
சரியான சமயத்தில் சரியான தகவல் டாக்டர்... இதைவிட விளக்கமாக யாரும் சொல்லிவிட முடியாது...மக்கள் மயக்கம் தெளிந்து தெளிவடையும்...👌👍🙏🙏🙏
@sarosundaraj1594
@sarosundaraj1594 Жыл бұрын
சரியான விளக்கத்திற்கு நன்றி
@amruthavalli.d190
@amruthavalli.d190 Жыл бұрын
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllklllllllllll
@harshitha438
@harshitha438 Жыл бұрын
⁵⁴3k¹
@sillylily8393
@sillylily8393 Жыл бұрын
All doubts cleared sir,thank you so much
@kanimozhikarunanithi2485
@kanimozhikarunanithi2485 Жыл бұрын
Sir, can you please explain about hyperthyroidism and some suggestion also. Thank you
@rajarajeswari573
@rajarajeswari573 Жыл бұрын
Thank u so much Dr. for your best information.
@thankabai3992
@thankabai3992 Жыл бұрын
பேச்சு சூப்பர் டாக்டர் நன்றி வாழ்த்துக்கள்
@preethamahajanpreethamahaj2163
@preethamahajanpreethamahaj2163 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. நான் மீண்டும் மீண்டும் நிறைய கற்றுக்கொள்கிறேன்
@Ezhilmathi25
@Ezhilmathi25 Жыл бұрын
Thank you doctor.
@padmavarsni7702
@padmavarsni7702 Жыл бұрын
Well said Dr. Eppadi samaippathu endru sonnaal useful a irukkum.
@subalakshmi6871
@subalakshmi6871 Жыл бұрын
Doctor can u please explain whether taking millets as idly or dosa daily is good for health.
@srividhya1027
@srividhya1027 Жыл бұрын
Those counters in the middle are the exact mind voice of the viewers I think. Seriously what to eat & how to eat? When seeing all these videos of yours it's very clear. But later on having all these in mind & then to buy & cook something is really very challenging. Plz doc, i request u to tell what to eat. Also if its economical it will be beneficial for many. Coz so many remedies & solutions available around are so expensive.
@saraswathysankaran6686
@saraswathysankaran6686 Жыл бұрын
Thank u so much dr.
@jeevalakshmitb6312
@jeevalakshmitb6312 Жыл бұрын
Good explanation sir
@sonofGodMiraclesministrys
@sonofGodMiraclesministrys 4 ай бұрын
அருமையான பதிவுகள்
@bhavanijayaraman8500
@bhavanijayaraman8500 Жыл бұрын
Nice clearance
@sridevisatchidanandam3868
@sridevisatchidanandam3868 Жыл бұрын
Thank you doctor 👍
@marycheliyan9078
@marycheliyan9078 Жыл бұрын
Thank you
@thumuku9986
@thumuku9986 Жыл бұрын
Good information...
@aishwaryaselvakumar3366
@aishwaryaselvakumar3366 Жыл бұрын
Awesome speech
@karthikeyant9507
@karthikeyant9507 Жыл бұрын
Dr pls talk about leaf veggies...
@spirulinapandi9630
@spirulinapandi9630 Жыл бұрын
Mr. Arun sir, please speech about spirulina... How it's benefits for people health
@Anitha.Hari91
@Anitha.Hari91 Жыл бұрын
உங்க Comedy Sense எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு Sir. ☺️👏🤣
@kathijavinulagam
@kathijavinulagam Жыл бұрын
அருமை அருமையான பதிவு
@thilagavathykandasami3207
@thilagavathykandasami3207 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉 .நன்றி தங்கள் கருத்துக்கு.🙏
@manimekalakannanmanimekala6620
@manimekalakannanmanimekala6620 Жыл бұрын
Thank you sir 👏👏👏
@suganyakailasam4112
@suganyakailasam4112 Жыл бұрын
Great doctor 👏👏👏👏👏
@rubikaranjithSRM
@rubikaranjithSRM Жыл бұрын
Sir pls make a vedio about vessels for cooking.. aluminium vs stainless Steel
@villageboys3494
@villageboys3494 Жыл бұрын
Sir .. pls talk about apple cider vinegar
@kannanraj4109
@kannanraj4109 Жыл бұрын
அருமை
@madheswaran5198
@madheswaran5198 Жыл бұрын
Nice explanation sir
@beginnerssamayal8319
@beginnerssamayal8319 Жыл бұрын
Sir video about fruits and veggies please sir because some says fruits increase sugar level
@pushpalathak2313
@pushpalathak2313 Жыл бұрын
Thanks Dr 😀
@hildazameer4834
@hildazameer4834 11 ай бұрын
Good information doctor
@lalithas7566
@lalithas7566 Жыл бұрын
Thank you sir
@DelightfulBackgammon-wp7lv
@DelightfulBackgammon-wp7lv 4 ай бұрын
Super demo dr
@vijivinoth2054
@vijivinoth2054 Жыл бұрын
Good information sir ☺
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
அருமை.அருமை.அருமை.
@SuperMan-zd5bd
@SuperMan-zd5bd Жыл бұрын
Good idea
@abhinayar2192
@abhinayar2192 Жыл бұрын
Doctor - can you pls explain on benefits and side effects of Vasambu ?
@hameedahmed1946
@hameedahmed1946 Жыл бұрын
Sir good 💯✅ 👍 but what about Barley its ok for diabetics please send me the facts
@mahalakshmigovindarajan9110
@mahalakshmigovindarajan9110 Жыл бұрын
Thankyou sir.
@santhivellaichamy1652
@santhivellaichamy1652 Жыл бұрын
Mikka nandri sir
@santhakumarisanthakumari2537
@santhakumarisanthakumari2537 Жыл бұрын
டாக்டர் pls talk about எலும்பு தேய்மானம் in Hip,shoulder, Neck portion....pls dr....
@kangeyism6676
@kangeyism6676 Жыл бұрын
Same Here nga Waiting Video link kedachalum anupunga 🙏
@sudanasuvaiyanasamayal9227
@sudanasuvaiyanasamayal9227 Жыл бұрын
Thank u sir
@rjkrjk3066
@rjkrjk3066 Жыл бұрын
Super Doctor very good Explanation
@SangaviAnand
@SangaviAnand 6 ай бұрын
Sir we were looking for solutions but u have addressed only the problems comes with it. Kindly put up a video on how to properly consume millets to get full benefits
@balasandarkalieannan300
@balasandarkalieannan300 Жыл бұрын
Millet is not a miracle food is high in carb this will elevate sugar and Insulin. Thank you for sharing.
@harinipriya6710
@harinipriya6710 Жыл бұрын
Thank you doctor
@deenajohn8726
@deenajohn8726 Жыл бұрын
Sir pls tell abt, microgreens. Just like a fibre rich food or really nutritious?
@saranshiva9400
@saranshiva9400 Жыл бұрын
Sir please tell about your daily food chart. Put that related vedio.
@meerakarunanithi4122
@meerakarunanithi4122 Жыл бұрын
Good
@kavisankarp4057
@kavisankarp4057 Жыл бұрын
Super explanation sir.... Editor was such a great timing," keep it up" sir...
@bharathisethumathavan2236
@bharathisethumathavan2236 Жыл бұрын
Thank.yoi.dr.explanation.about.siru Daniyangal.
@arunthathys5877
@arunthathys5877 Жыл бұрын
Alcohol addicted personsku awareness video podunga sir plz
@meena-xz4yn
@meena-xz4yn Жыл бұрын
Please explain aval nutrition
@senthilkumarn4u
@senthilkumarn4u Жыл бұрын
Very very good and much needed awareness doctor...//🙏
@epsifajessy
@epsifajessy Жыл бұрын
Dr hyperthyroid diet and atha pathe detaila konjam video podunga dr
@jananinatarajan7886
@jananinatarajan7886 Жыл бұрын
Can you please provide us the food chart n healthy snacks or drink. Right from morning to night to maintain the BMI.
@shaks1345
@shaks1345 Жыл бұрын
மருத்துவர் அவர்களே.
@priyumbbs88
@priyumbbs88 Жыл бұрын
Sir pls speak about Aatukal soup Whether good for joint problems and how frequent one person can take Whether taking on daily basis will increase cholesterol level
@ashoks726
@ashoks726 Жыл бұрын
Attukal soup is High in Collagen, it will help to Increase Good HDL Cholesterol, if taking daily take it as soup (not thick).... My own expirence it give good energy and recovery, i was in hospital for 3 months and Attukal soup helped for my recovery. If you have any digestion problems youncan take it 3 times a week.
@Muthuramu2596
@Muthuramu2596 Жыл бұрын
Hi doctor👨‍⚕ சரியான நேரத்தில் அருமையான பதிவு
@revathibalakrishnan2901
@revathibalakrishnan2901 Жыл бұрын
How to cook millets sir. Please explain in next video... All videos are very useful and interesting.
@jaihindu8817
@jaihindu8817 Жыл бұрын
Search in youtube...100s of them there
@subashsn5624
@subashsn5624 Жыл бұрын
Doctor please give speech about old 🍚 rice
@kavithakhanagaraajan9819
@kavithakhanagaraajan9819 Жыл бұрын
Sir, please suggest some ideas about Quinoa
@user-ns4hw8ww3p
@user-ns4hw8ww3p Жыл бұрын
குழந்தைகளுக்கு வரும் Hand foot mouth disease பற்றி சொல்லுங்கள் டாக்டர்
@budhayakumar5574
@budhayakumar5574 Жыл бұрын
மருத்துவ ஆசான் 🙏
@user-yy1ql8fs4o
@user-yy1ql8fs4o Жыл бұрын
Hai sir. Cia seeds udambai kuraikkuma sir. Cia seeds uses and side effects pathi oru video podunga sir. Thank u.
@samanmsaman7049
@samanmsaman7049 Жыл бұрын
சார் உண்மை தான் சுவையை மிகைப்படுத்துவது தவறேயில்லை. உதாரணமா கம்பு உணவில் நிறைய சுவையும் விதவிதமான உணவுகள் அதில் தயார் பண்ணலாம். கம்பு கஞ்சி, கம்பு ரொட்டி, கம்பு பூரி, கம்பு கொழுக்கட்டை, கம்பில் சுவை நிறைய உண்டு. அதுவும் கம்பு பூரியும் மட்டன் குழம்பும் சூப்பர் 👅 சுவை. இதுபோல சாமை, கேழ்வரகு, தினை, சோளம், கொள்ளு, மக்காசோளம் அனைத்தும் சுவையே
@santhoshrider7348
@santhoshrider7348 Жыл бұрын
அருமை. கீரைகள் குறித்து ஒரு காணொளி பதிவேற்றுங்கள்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
அருமை கீரை இருக்கா
@geethasudhakar8511
@geethasudhakar8511 Жыл бұрын
Hello Dr. Superb video. Can you please share the method to cook millets so that the anti nutrients are under check and also to help to maintain optimum sugar level. Thank you very much for the useful information. 👍 🙏
@malligarjunanmallaiya2657
@malligarjunanmallaiya2657 Жыл бұрын
E
@shinysabaresh2534
@shinysabaresh2534 10 ай бұрын
...
@learner5525
@learner5525 Жыл бұрын
Doctor sir Please Make a video on bridal facial which was given in palour does it really helpful for skin because lot of marketing was revolving around thz. Does it really beneficial to spend lot of money for palours.
@ashokraju6229
@ashokraju6229 Жыл бұрын
Any thing beyond the limit
@thankabai3992
@thankabai3992 Жыл бұрын
டாக்டர் நன்றி பயறு வகைகள் பற்றி பேச வேண்டும்.
@Lifeofmeenuu
@Lifeofmeenuu Жыл бұрын
Hello doc, please talk about gray hair
@sethuram5567
@sethuram5567 7 ай бұрын
சிறப்புநன்றிஐயா
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 7 ай бұрын
Arumai migavum payanula thagaval.thanku nandri
@anukannan2340
@anukannan2340 Жыл бұрын
Useful video sir thanks you
@shobhak7646
@shobhak7646 6 ай бұрын
Tq sir ..
@kalaa111
@kalaa111 Жыл бұрын
Thank you Dr
@lavanyaklavanya4398
@lavanyaklavanya4398 Жыл бұрын
Sir please explain about seeds
@Jagadhesh
@Jagadhesh Жыл бұрын
What are super foods ?
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,2 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 8 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,2 МЛН