Which rice is best? Polished / hand pounded / parboiled / brown / black / red rice | Dr. Arunkumar

  Рет қаралды 328,823

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

எந்த அரிசி நல்லது ?
இவற்றுள் என்னென்ன வித்தியாசம் ?
வெள்ளை பாலிஷ்டு அரிசி vs கைகுத்தல் அரிசி ?
பச்சரிசி vs புழுங்கல் அரிசி ?
பிரவுன் அரிசி vs கருப்பு கவுனி அரிசி vs மாப்பிள்ளை சம்பா அரிசி - பாரம்பரிய அரிசி வகைகள்?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Which rice is best?
What are the differences?
Polished / hand pounded / parboiled / brown rice / black rice / red rice
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #rice #best #type
Chapters
00:00 - introduction
01:06 - varieties of rice / history
02:27 - parts of rice grain
06:27 - nutritive value of different varieties of rice
09:40 - tradition rice varieties - specialties
10:49 - glycemic index vs glycemic load - regular vs traditional rice
13:45 - conclusion
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzfaq.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 595
@thiagarajanachary9030
@thiagarajanachary9030 Жыл бұрын
ஒரு மருத்துவரிடம் இருந்து இவ்வளவு அழகான தெளிவான தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏
@mega62518
@mega62518 Жыл бұрын
Hats off to you Dr. என்னுடைய பல நாட்கள் சந்தேகம் தீர்ந்தது. தங்களின் எளிமையான பந்தா இல்லாத உண்மையான விளக்கம் ஈர்க்கிறது , வாழ்த்துக்கள். நன்றிகள் பல !
@krishna1529
@krishna1529 Жыл бұрын
எதை சாப்பிட்டாலும் வயிறு முட்ட சாப்பிடாமல் அளவாக சாப்பிட்டால் , உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை புரிந்து கொள்கிறேன்..
@MahaLakshmi-ev3uz
@MahaLakshmi-ev3uz Жыл бұрын
உங்கள் விளக்கம் சூப்பர் ஸர் நன்றி
@purusothumanpandiyan
@purusothumanpandiyan Жыл бұрын
We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....
@jaindeen4769
@jaindeen4769 Жыл бұрын
சரியான நேரத்த்தில் எனக்கு கிடைத்த ஒரு பதிவு. நன்றிகள் பல டாக்டர்.
@prathapnair4530
@prathapnair4530 Жыл бұрын
Excellent scientific analysis. No one can dispute. Thanks for clarifying many people's doubts about taking various types of rice. May God bless you for your excellent service to the common man.
@kannammalisha346
@kannammalisha346 Жыл бұрын
ஏழைகளுக்கு அருமை யான ஆறுதலான விளக்கமான உற்சாகம் ஊட்டும் காணொளி. நன்றி டாக்டர்
@arunasgallery9197
@arunasgallery9197 Жыл бұрын
இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்லவில்லை. நன்றி டாக்டர்
@brameshavadhani1720
@brameshavadhani1720 Жыл бұрын
U r absolutely right it's the glycemic load which is decreased when u consume less tasty red n black kouni rice etc. Once u limit carbo hydrate consumption sugar comes down. Way to go Dr. Arun kr. Iam Dr. Ramesh Avadhani a senior consultant physician
@sokkan4466
@sokkan4466 Жыл бұрын
🙏💐 ரொம்ப நாளாக இருந்த சந்தேகம் தீர்த்து வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி 💐
@SathyaPME
@SathyaPME Жыл бұрын
Yaru Sami ivaru enna clear explanation.....first time seeing your video....you are unique doctor.....you are educating people in a easiest way....happy and proud of you doctor.....😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏
@k.p.vnizhalthaangal2252
@k.p.vnizhalthaangal2252 Жыл бұрын
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி 🙏
@sandybala8473
@sandybala8473 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் சார்.. மிக்க நன்றி சார்..😊
@mntonic
@mntonic Жыл бұрын
Petrol - is glycemic index, Fire wood - is Glycemic load very good examples doctor. Thanks for video
@morshimithu9273
@morshimithu9273 Жыл бұрын
மிக்க நன்றிகள் Sir. நீங்கள் சொன்ன விடயங்களையும் எங்கள் சமையல் நடைமுறைகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. மக்கள் மீதும் சமுகம் மீதும் அதீத அக்கறை உடையவராக திகழ்கின்றீர்கள். நன்றிகள்.
@learner5525
@learner5525 Жыл бұрын
Sir day by day you are giving insight to lot of peoples. Thanks for your contribution.
@dhanams.c.78
@dhanams.c.78 3 ай бұрын
எனக்கு இருந்த மிகப்பெரிய சந்தேகம் தீர்ந்தது. அருமையான விளக்கம் டாக்டர். மிக்க நன்றி
@Ashwinthrock
@Ashwinthrock Жыл бұрын
Very clear explanation with example that a layman could understand . Well done sir.
@malarkodi6992
@malarkodi6992 Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் டாக்டர். மிகவும் நன்றி டாக்டர்
@mani198718
@mani198718 Жыл бұрын
I'm a farmer and one point to add we also have to consider that traditional variety rice are organically cultivated....
@purusothumanpandiyan
@purusothumanpandiyan Жыл бұрын
We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....
@ex.hindu.now.atheist
@ex.hindu.now.atheist Жыл бұрын
@@purusothumanpandiyan "We can try telungana sona [...] ur psm faculties" ================================================== Hi! Do you mean Sona Masoori Rice?
@shathiskumar4886
@shathiskumar4886 Жыл бұрын
As a erodian we are proud of you sir....keep going 😍👌👍
@manomahesh4434
@manomahesh4434 Жыл бұрын
Sir please say about fermented rice benefits. Spl for IBD or IBS
@venkateswarisivanantham6448
@venkateswarisivanantham6448 Жыл бұрын
Thank you for the detailed explanation...I also had these misconceptions...given me the clarity about the variety of rice...very useful
@Iannadar
@Iannadar Жыл бұрын
Well explained in a simple language Everything in moderation is the keytohealth
@divyaramarao3004
@divyaramarao3004 Жыл бұрын
Please pour your suggestions on best diet for children 0-3yrs. Suggestions for giving balanced diet for kids. It will be very useful .
@sivaramkrishnan8642
@sivaramkrishnan8642 Жыл бұрын
Super explanation sir, very useful, thank you very much Doctor.
@manoharana7121
@manoharana7121 Жыл бұрын
Excellent doctor! Scientifically explained.👍
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Жыл бұрын
அருமையான எளிமையான மருத்துவ அறிவியல் விளக்கம்.
@mercythomas3795
@mercythomas3795 Жыл бұрын
Romba useful information sir. நம்ப உடைக்காத furniture ஏ இல்ல 😃
@Ceromilan
@Ceromilan Жыл бұрын
Hi Doctor Kindly give your opinion on bamboo rice
@rajalakshmi9377
@rajalakshmi9377 Жыл бұрын
Thank you Doctor for giving lot of valuable and needed information in your busy schedule. Thanks a lot 🙏
@dhuraimurugesan4756
@dhuraimurugesan4756 Жыл бұрын
VERY CLEAR EXPLANATION. THANKS A LOT DOCTOR.
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Жыл бұрын
பயனுள்ள காணொளிக்கு நன்றி.
@lalithamani1980
@lalithamani1980 Жыл бұрын
Arumayana vilakkam.ThankyouDrsir
@radha2102
@radha2102 Жыл бұрын
Because of this Google and KZfaq videos , we get some arakorai knowledge about food intakes… so, people started believing only when we get explanation like this… thanks a lot doctor for this effort… we know something, but doesn’t come to conclusion which is right!! You made us clear.
@vanithachandrasekaran4794
@vanithachandrasekaran4794 Жыл бұрын
ரேஷன் அரிசி பலன்கள் ஏழைகளின் உணவு சார் சொல்லவும்
@sjr6321
@sjr6321 Жыл бұрын
Ration rice super
@bygodsgrace7143
@bygodsgrace7143 Жыл бұрын
விட்டமின் டி பெற்றுக்கொண்டே எங்களுக்கு தகவல்கள் சொல்கிறீர்களா டாக்டர் 🤔😊🙂🤩
@sunilhermon3146
@sunilhermon3146 Жыл бұрын
அருமை
@ushamohan1292
@ushamohan1292 Жыл бұрын
Thank you for the explanation of various varieties of பாரம்பரிய அரிசி வகைகள். I am using சிறுமணிசம்பா & கருங்குறுவை புழுங்கல் அரிசி
@smartbuddy1364
@smartbuddy1364 Жыл бұрын
Soo
@submadkicdar
@submadkicdar Жыл бұрын
Perfect. Genuine. Logical. Thank you.
@anil3161
@anil3161 Жыл бұрын
Excellent explanation, and it's compromising. Thank you doctor.
@systemmanagerelectiondept3034
@systemmanagerelectiondept3034 Жыл бұрын
Excellent Dr. Always i am watching your videos as you are very transparent in furnishing the statistics with Analysis. Thanks a lot Dr.
@ramaniramani8772
@ramaniramani8772 Жыл бұрын
Superana pathivu sir thankyou so much 🙏🙏🙏
@sivapoker
@sivapoker Жыл бұрын
Clear explanation. Thank you sir.
@jeevaramasamy6693
@jeevaramasamy6693 Жыл бұрын
நன்றி டாக்டர். அருமையான பதிவு மேலும் உங்களின் புதுமையான தகவல் தொடர வாழ்த்துக்கள்
@sundaris.4870
@sundaris.4870 Жыл бұрын
Hair fall ku treatment nu ponale minoxidil dhan suggest pandranga, adhai pathi oru video podunga doctor
@prem4bio
@prem4bio Жыл бұрын
Excellent explanation! This is what called as overall glycemic index of the meal. We need consider overall glycemic index of the meal instead of worrying about GI of individual iteam of the meal.
@user-rc8yo2zx4j
@user-rc8yo2zx4j 11 ай бұрын
உங்க கருத்து மரபு அரிசியும் நவீன அரிசியும் ஒன்று என்று கொண்டு வரிங்க முயற்சி செய்கிற்கள்
@vijayapandian8689
@vijayapandian8689 Жыл бұрын
Very well explanation. Thank you very much Dr. Sir 🙏
@jananiganesan5822
@jananiganesan5822 Жыл бұрын
Sir, plz provide comparison between normal white idly/dosai versus ragi,kambu,cholam based idly/dosai
@sivaraman6889
@sivaraman6889 Жыл бұрын
மிக நன்று,பயனுள்ள பதிவு சார்.
@ganesank6939
@ganesank6939 Жыл бұрын
Dr, You are really different from other Drs in analysing the concept. You have proved in lot of occasions that somany build ups done by others are false. This is one of them. Very good analysis about the types of rice with respect to the carbs, fibre and other nutrients. Thanks Dr. Keep going.
@dkarivazhagan
@dkarivazhagan Жыл бұрын
Nice
@purusothumanpandiyan
@purusothumanpandiyan Жыл бұрын
We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....
@user-kn6qx9wj9b
@user-kn6qx9wj9b 9 ай бұрын
Black rice literally healed my eczema. Most of our diseases are caused by insulin resistance and white rice has extremely high glycemic index. Whereas black rice has very low glycemic index. Black rice has helped me to reduce weight!! The bran has a lot of vitamins and healing property.
@susivideos447
@susivideos447 Жыл бұрын
அற்புதம்.அருமையான விளக்கம்.நன்றி வணக்கம் ஐயா.
@kanchanarohinth5373
@kanchanarohinth5373 Жыл бұрын
Fantastic answers I didn't expect.
@s.e.kuzhali7014
@s.e.kuzhali7014 Жыл бұрын
Thank you so much your video has answered many of our questions
@Premajaanu22
@Premajaanu22 Жыл бұрын
Thk u Dr for wonderful info.. Kudos to you..very clear explanation..
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Жыл бұрын
Wow super 👌👌🎉 Exlent Speach 🎉 valuable info 💐🎉🎉
@vijaypalani8558
@vijaypalani8558 Жыл бұрын
மிகவும் அருமையான தகவல் ஐயா. நன்றி 🙏🙏
@chitralokesh3204
@chitralokesh3204 10 күн бұрын
மிக்க நன்றி சார் நீங்கள் மிகவும் தெளிவாக விளக்கம் அளிக்கிறீர்கள்
@mala6248
@mala6248 Жыл бұрын
நன்றி டாக்டர். எளிமையாக எப்படியெல்லாம் சத்துணவுடன் வாழலாம் என அருமையாக கூறினீர்கள் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் டாக்டர்...
@cselvamchinnathambi6646
@cselvamchinnathambi6646 Жыл бұрын
தகவலுக்கு நன்றி டாக்டர். குக்கர் சாதம் நல்லதா வடித்து சாப்பிடும் சாதம் நல்லதா என ஒரு தகவல் பதிவிடுங்கள் டாக்டர். நன்றி
@rbrindamba
@rbrindamba Жыл бұрын
No doubt... vaditha sadham only best...
@cselvamchinnathambi6646
@cselvamchinnathambi6646 Жыл бұрын
@@rbrindambaசரிதான். ஆனால் உடல்நிலை சரியில்லாத போது சாதம் வடித்த கஞ்சி சாதத்தை டாக்டர்கள் எடுத்துக்கொள்ள சொல்கிறார்களே. அப்போது அதனால் பாதிப்பு இருக்காதா?
@BruceWayne-yp4he
@BruceWayne-yp4he Жыл бұрын
Ivlo solli kude unaku arivu’e illeda chi.
@vignesh5345
@vignesh5345 Жыл бұрын
Next video
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 Жыл бұрын
@@cselvamchinnathambi6646 உடம்பு சரி இல்லாதவர்களை தான் வடித்த கஞ்சி குடிக்க சொன்னார்கள்... நல்லா இருப்பவர்களை அல்ல..
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
👏👏👏👏👏👏 நீங்கள் சொல்வது உண்மை. நான் சாதம் குறைவாகவும் காய்கள் அதிகமாகவும் சாப்பிட்டேன் எடை குறைந்தது.
@prabhap7108
@prabhap7108 Жыл бұрын
Well explained sir. Thank u
@Magizhanu
@Magizhanu Жыл бұрын
Hi DR. Please share video on food for babies from 6-12 months(month wise). And also please suggest which rice is good to first solid food for babies.
@shruthisadhana4658
@shruthisadhana4658 Жыл бұрын
Super docter sir neenga peasura Ella topics um romba usefull ah iruku 🙏
@kannak7870
@kannak7870 2 ай бұрын
Amazing clarity and information Doctor, Thank you !
@sriganesh1977
@sriganesh1977 Жыл бұрын
Thanks sir .really very useful information..
@gopi0003
@gopi0003 Жыл бұрын
Hi Dr, Please make a video about seizures ( Children and Adults)
@MalaysiaTamizhchannel
@MalaysiaTamizhchannel Жыл бұрын
சிறப்பான தகவல் தந்தமைக்கு நன்றி 🙏🏻
@shrihariprasad4385
@shrihariprasad4385 Жыл бұрын
Dr sir, how about millets ?? Is it more effective than Rice varieties dr?
@visalakshimuthukaruppan4686
@visalakshimuthukaruppan4686 10 ай бұрын
Very good explanation Dr. Thank you for your information.
@rmj5316
@rmj5316 Жыл бұрын
Hello Doctor is antibiotic dry syrup is good for children's health or otherwise frequent usage it cause any side effects to them please make some video in this topic Doctor 🙏
@VinothKumar-xq4bu
@VinothKumar-xq4bu Жыл бұрын
Dr.Arun you are doing great 👍. Please keep it up and as a south indian nama daily food la kedakira protein pathi pesunga athu pothumana alavu namaku kidaikutha nu epdi athiga paduthalamnu sollunga doctor
@vetriveeran5527
@vetriveeran5527 11 ай бұрын
முக்கியமான topic doctor
@baskaransubramanian2908
@baskaransubramanian2908 Жыл бұрын
Good analysis. Thanks for the info overall.
@srivarman.s7-b798
@srivarman.s7-b798 Жыл бұрын
Sir u r giving very useful informations for us. Really u r very great sir. Thank u so much sir
@smak4894
@smak4894 Жыл бұрын
Excellent information, thanks.
@Jesusaliverealizationtrust2024
@Jesusaliverealizationtrust2024 10 ай бұрын
Thanks டாக்டர். Useful video
@Srinivasan-jn4ju
@Srinivasan-jn4ju Жыл бұрын
As far as i researched we don't have to eat carbohydrates, but replace it with more proteins and fats to control type 2 diabetes. Is this correct?
@Maran29
@Maran29 Жыл бұрын
Dr , you explained very well on GI , comparison with petrol and விறகு. மாவு சத்து குறைத்து சாப்பிடுங்கள்- good 👍 ,
@thumuku9986
@thumuku9986 Жыл бұрын
Thanks for the explanation... 🙏🙏🙏
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 Жыл бұрын
நாம் சாப்பிடும் அனைத்து உணவுப்பொருள்களில் அடங்கியுள்ள சத்துக்கள் எவ்வளவு. சர்க்கரை நோயாளிகளுக்கு அதன் பயன்கள்பற்றியும்.பதிவிடுங்கள் டாக்டர்..
@avairtech704
@avairtech704 Жыл бұрын
பாலிஷ் செய்யாத கலங்களான அரிசி சாப்பிட ஆரம்பித்த பிறகு தான் என் பையனுக்கு உதட்டில் இரத்தம் கசியும் பிரச்சினை இல்லாமல் போனது
@s.lingarajsundararajan2985
@s.lingarajsundararajan2985 Жыл бұрын
Sir Half boil rice good or bad solunga Dr
@ishwaryasenthilkannan
@ishwaryasenthilkannan Жыл бұрын
Please explain the topic Harmon imbalance....then symptoms and how to cure this?
@harsidkrishna3080
@harsidkrishna3080 Жыл бұрын
Well explained Tapioca Sago is good for health Doctor
@MoonsDIY
@MoonsDIY Жыл бұрын
So finally which rice is the best as per doctor's opinion???i don't know much tamil
@fissabilbanu7208
@fissabilbanu7208 Жыл бұрын
Confusion cleared . Thankyou Doctor.
@vickashcool
@vickashcool Жыл бұрын
Nice video sir. Neenga last videos la sonna mari , economic development than sir Karanam , ella makkalum easy ah podichatha podicha nerathuku sapada modiyuthuu it's leads to all diseases....
@ramyagopinathan4645
@ramyagopinathan4645 Жыл бұрын
Thank you doctor. Kindly do a Vedio about millets
@welcometominiworld
@welcometominiworld Жыл бұрын
Sir pls tell about thyroid problems then how to recover from this problem
@shanthathomas8974
@shanthathomas8974 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@NanisKitchen
@NanisKitchen Жыл бұрын
Thanks for sharing your valuable information.
@RajalingamS-oz8of
@RajalingamS-oz8of Жыл бұрын
Very well explained on the millet or rice varieties and manage diabetic control practically.. S. Rajalingam
@sowmisowmiya4805
@sowmisowmiya4805 Жыл бұрын
Very helpful video doctor. millet's pathi konjo sollunga doctor.
@vijid7376
@vijid7376 Жыл бұрын
How about arsenic content in rice.. while other countries people doesn't not consider eating rice due to this issue?
@paramessree9665
@paramessree9665 17 күн бұрын
சிறப்பான விளக்கம் நன்றி ஐயா
@rajeswarir670
@rajeswarir670 4 ай бұрын
Thank you so much Doctor. I havent heard such a detailed explanation and clarification for rice , what we need to know...from anyone of of the others than you. Amazing Doctor
@senthilkumarn4u
@senthilkumarn4u Жыл бұрын
Very very important awareness doctor.. 🙏
@DineshKumar-qe4yv
@DineshKumar-qe4yv Жыл бұрын
I'm kavitha from Bangalore...my son 8years old ...He had one or two white hairs there ...after that hair is very hard and dry ...which sampoo using for best result...pls sir reply me
@johnsonn3479
@johnsonn3479 Жыл бұрын
Sir, pls talk about madia and wheat Compare, wheat maida and rice....
@santhis9681
@santhis9681 Жыл бұрын
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 🙏
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 456 М.
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 94 МЛН
RO water - can we use it? Is it safe or dangerous? | Dr. Arunkumar
15:32
Doctor Arunkumar
Рет қаралды 699 М.