Dr Ashwin Vijay - Be Yourself | Dr Ashwin Vijay Positive Speech

  Рет қаралды 128,327

SRI RAMA

SRI RAMA

5 жыл бұрын

Dr Ashwin Vijay - Be Yourself | Dr Ashwin Vijay Positive Speech

Пікірлер: 675
@SanGeetha-hd6ld
@SanGeetha-hd6ld Жыл бұрын
உங்கள் உரையாடல் என்மனதிற்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. சார் ❤❤
@HemaLatha-fq1tk
@HemaLatha-fq1tk Жыл бұрын
சூப்பர் டாக்டர் உண்மையை சொல்லி இருக்கீங்க நமக்காக நம்ம வாழனும் டாக்டர் நம்ம சிந்தனை ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பரா இருக்கு
@sk.rajkumarkumar522
@sk.rajkumarkumar522 11 ай бұрын
வாழ்க்கைக்கு தேவையான *மருத்துவர்* நீங்கள் ❤
@shylajaganesh8666
@shylajaganesh8666 4 жыл бұрын
மிக அருமையான பகிர்வு.சிரிப்பு,அன்பு,பாசம்,கருணை,இரக்கம்,ஒழுக்கம் இது போன்ற பல உயர்ந்த குணங்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை,நம்மிடமே உள்ளது.அதை புரிந்து கொள்வதுதான் கடினமாக தெரிகிறது .மிக்க நன்றி.🙂🙂🙂🙂🙂🙏
@maxxgaming4537
@maxxgaming4537 5 жыл бұрын
Your real hero in reality...👍
@suvisuvitha5422
@suvisuvitha5422 2 жыл бұрын
👌
@johnsiguna9272
@johnsiguna9272 Жыл бұрын
unga pathivu anithum usefullavum iruku unga seripu santhosathium tharuthu dr thanks
@lifeisheavenmotivational8658
@lifeisheavenmotivational8658 4 жыл бұрын
தெய்வீக சிரிப்பையா, உங்களது சிரிப்பு. பயன் உள்ள குறிப்பு.
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🙋‍♀️😃உள்ளது உள்ளபடி சொல்லியுள்ளீர்கள் இதற்கு ஒரு பெரிய மனது வேண்டும். வாழ்க வளமுடன் நன்றி 💐💐💐
@user-zx3nd7qo1o
@user-zx3nd7qo1o 12 күн бұрын
அன்பு மகனே நான் மனம்கலங்கிஇருக்கும் நேரங்களில் உங்களுடைய.வார்த்தைகள்மனதைரியத்தைதருகிறதுஉங்களுடைய.குரலில்ஓருதெய்வம்சம்பெருந்திஉள்ளதுநீங்கள்நீடுடீ‌.வாழ்க
@gayathripanduranga8105
@gayathripanduranga8105 5 жыл бұрын
Always a very cute😀 smile 👍
@onlybgmandsong2923
@onlybgmandsong2923 Жыл бұрын
அண்ணா தங்களின் பேச்சு மனதிற்கு அறுதல் தருகிறது....... வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் மனம் அமைதி இன்றி உள்ளேன்.....தங்களின் குரல் தெய்ரியம் தருகிறது
@mviji-kl1sz
@mviji-kl1sz 11 ай бұрын
Hii
@banumurugan6730
@banumurugan6730 Жыл бұрын
உங்கள் சிரிப்பு என்கவலை மறந்து என்னை சிரிக்க வைக்கும் நன்றி நன்றி நன்றி ❤❤❤😂
@Lakshmi-g.l
@Lakshmi-g.l 5 жыл бұрын
பார்ததும் கவலை எல்லாம் பறந்து ேபாய்டும் அவ்வளவு அழகான சிரி. 👍 happy your self 💪🏻 😊 any time happy சார். திரு.டாக்டர் அஸ்வின் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வளர்க இன்னும் வாழ்த்துக்கள்
@jothikasthuritk7973
@jothikasthuritk7973 Жыл бұрын
Smile ஆக இருக்க வேண்டும் என தோன்றுகிறது.
@thiru7949
@thiru7949 4 жыл бұрын
உங்கள் முகத்தை பார்த்தாலே தன்னம்பிக்கை வளருது
@carolinedayana2153
@carolinedayana2153 Ай бұрын
Super Dr. உங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுடைய சிரிப்பும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது👌💯👏👏
@prem.thangavel3053
@prem.thangavel3053 4 жыл бұрын
இந்த பதிவு எனக்காகவே அனுப்பியது போன்று உள்ளது. மிக எளி மையாக புரிய வைத்து விட்டீர்கள். நன்றி சகோ. இன்று முதல் நான் மாற்றம் பெறுகிறேன்.
@rajendranvasudevan7045
@rajendranvasudevan7045 5 жыл бұрын
உங்கள் புன்னகை எங்கள் உள்ளத்தை மலரச்செய்து எங்களது கடினமான காரியத்தை எளிதாகும் என்று நம்புகிறேன் ! வாழ்த்துக்கள் ! நன்றி !
@mangaiarkarasinagarajan4522
@mangaiarkarasinagarajan4522 5 жыл бұрын
Thank u so much Doctor
@subathrarekha7504
@subathrarekha7504 4 жыл бұрын
Very nice ur words
@PriyaGopalrani
@PriyaGopalrani Жыл бұрын
Oru doc pothuvave avunga familiyoda time spend pannave neram irukath ana indha busy liflayum neenga samoohathkaga neram othuki avungalukaga nalla vishayangala pesringa. Oru nalla manidhanala matum than ippadi irukamudiyum 100 varsham neenga nalla santhoshama nimmadhiya vazhanum eppodhum indha siripp unga koodave irukanum
@mallimalli7529
@mallimalli7529 4 жыл бұрын
Neeghe epoovum nalaa erukkaanum nu naa epoovume vedippen. Valghe valamudan. God bluss you sir 😊😊😊😊😊
@kanmanisaravanan607
@kanmanisaravanan607 11 ай бұрын
Thank u MY dearest DR. Ashwin thambi God bless u. Always welcome yr kind advise very useful in my Life.
@user-ft9xk1ki9i
@user-ft9xk1ki9i 5 ай бұрын
டடாக்டர் உங்களுடைய பதிவு மிக மிகவும் நன்றி ஏன்னவென்றால் நான் திருமணம் செய்து 13 ஆண்டு 2010 03 மாசம் 27 எனக்கு 2 குழந்தை அபௌசன் 2012, 4 19ஒரு மகள் பிறந்தால் இப்போ அந்த பிள்ளைக்கு வயது 12 நல்ல பிள்ளை 2010 திருமணம் ஆன நலமுதல் இன்று வரைக்கும் என் கணவர் என் பேச்சை கேட்டதும் இல்லை எனக்காக என் பிள்ளைக்காகவோ வாழ்த்துடும் இல்லை என் குடும்பம்பம் வறுமை கொட்டில் வாழும் குடும்பம்பம் என் கணவரோடு சமமாக கடைக்க ஒருவரும் இல்லை அவர் 2010 தொடக்கம் இன்றுவரை அவரின் தம்பி மனைவியின் கட்டுப்பாட்டில் அதாவது முழு கட்டுப்பாட்டில் உள்ளார் கொச்சம் காலம் அவரை இழுத்து பார்த்தன் என்னால் முய்யாமல் போய் விட்டது இப்போது என் மகளை வளத்து கொண்ண்டு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்ண்டு உள்ளேன் 🙏🙏🙏🙏🙏 மீண்டும் வந்து சேரார்பார்க்கிறார் நான் வேண்டாம் என்கிறேன் 2010 2024நாளுக்கும் இடையில் சொல்ல முடியாத கவலை தங்கமுயாத கண்ணீர்,,,,,,,,, இப்பொது தனியாக வாழ்வோம் என்று துணிந்து விட்டேன் ஆனால் சமுதாயமோ என்னை வாட்டி வதற்குக்கு நான் இலங்கையில் இருந்து திவ்யா முடித்தால் என்னோடு கதைக்கவும் ,,,,,, உங்களின் அறிவுரையில் இப்போதைக்கு என் மனம் ஆறுதல் Transcripts உங்களின் பதிவை தவர்மல் பார்ப்பவள் நான் நன்றி
@jebasheelalee4719
@jebasheelalee4719 5 жыл бұрын
Thank U So. Much. Dr........ Intha. Confusion. Romba. Nallah. Irunthathu... 👉 Proove. Panni. Panni Than. Intha. Life. La. Continue. Pannanuma. Nu..... Appadi. Illanu. Solli. Clear. Pannathuku. Thanks. A. Lot. DR.....🤝. Coz. Namma. Proove. Pannanum. Nu. Ninaikirapoo. Avanga. Athy. Advantage. Eduthukittu. Innum. Dominate. Panrathu. Than. Nadanthathu. Ennaku....... So. Ini. Unga. Valuable. Words. Follow. Pannanum. Nu. Irukean........
@PunithaSaravanan-b9v
@PunithaSaravanan-b9v 9 күн бұрын
அண்ணா நீங்க பேசும் வார்த்தை எனக்கு மனதுக்கு ரொம்ப அமைதி தருகிறது
@vijayalakshmiprakasam9021
@vijayalakshmiprakasam9021 2 жыл бұрын
எங்களுக்கும் நீங்க பேசுவதை கேட்டுட்டே இருக்கனும் போல Dr.Sir. உங்க சிரிப்பு நிறைய தெம்பு தருது Sir. Thank you so much
@vijayalakshmiprakasam9021
@vijayalakshmiprakasam9021 2 жыл бұрын
கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு * Dr. Sir
@prabakaran6343
@prabakaran6343 4 жыл бұрын
மிக்க நன்றி சார், நீங்கள் நீண்ட காலம் சந்தோஷமாக இருக்கனும் சார்
@purushothpurushothaman.a4055
@purushothpurushothaman.a4055 4 жыл бұрын
உங்கள் சமூக சேவைக்கு வாழ்த்துக்கள் நன்றி சார்
@jeyanthi.ssuper3764
@jeyanthi.ssuper3764 4 жыл бұрын
Ippa than oru vaarama ungala paakkurean thambu. Manasula appadi oru santhosam. God bless you
@logapriya5867
@logapriya5867 5 жыл бұрын
Neenga pesurathe kojam naala kekren, naa romba cry panrate ille Thank you sir
@malarnathan8849
@malarnathan8849 4 жыл бұрын
உங்கள் நிகழ்சிகளை நிறைய பேருக்கு அனுப்புகிறேன்,
@jancym8830
@jancym8830 3 жыл бұрын
Sir just oru few months aa dhaanunga speech a kettu irukken, but neenga ellorum pesa ninikkum varthaigala , neenga ellorum ketka sollum bodhu, such a wonderful speech sir, en manasula ninaikkum words aa irukku unga speech 👍👍👍👍
@jaeshinthan8154
@jaeshinthan8154 4 жыл бұрын
Your speech keeps my mind very relaxing. Thanks doctor
@user-oq4cs3ru7w
@user-oq4cs3ru7w 5 ай бұрын
Really many of us are living to prove others ,After hearing this we will do things for us Thank you sir We too love you ❤❤❤❤❤
@luckeeyogaraja390
@luckeeyogaraja390 4 жыл бұрын
Wow doctor arumeiyana advice . supper.docter unga sirippu appadi marakka mudiyum. Very cute of ur smile doctor.. God bless you
@lakshmi2437
@lakshmi2437 3 жыл бұрын
You are a true blessing, Doctor ! Gratitude to you always for all that you do. God bless you abundantly with good health and happiness
@lalitak5783
@lalitak5783 5 жыл бұрын
Valid points...though many of us might know these points we need someone like u to remind us. Good examples quoted for us to realize our mistakes and move towards positivity.....
@juliets2503
@juliets2503 3 ай бұрын
Excellent speech ashwin Sir.....when i get stress i watch your videos sir really i appreciate..... Your speech was very enthusiasm i like all your motivation...... 👌
@sridev3851
@sridev3851 Жыл бұрын
Hi sir, first of all i love your cute smile and your motivational speech sir ,enaku age 40 aguthu inum marriage agala,ena reason theriyala evalavo alliance parthum marriage set agala,ithanala enaku over stress agi migrane problem vanthuduchu 2016 to 2021 romba kashtapaten,aparam unga motivational speech ketka arambithen,aparam Nan ennai mathikiten ipo Nan migrane problem irunthu release agiviten,ipo Nan etharkum kavala padala,santhosama iruken, bcoz of you sir, thankyou so much sir........
@gangaselvaraj4165
@gangaselvaraj4165 5 жыл бұрын
Thanks again for a great message again!God bless you!Very genuine smile and intention indeed !
@mrharrytheretriever5559
@mrharrytheretriever5559 5 жыл бұрын
thank you sir for your motivational talk and for the happiness you expressed
@divyasaravanan2708
@divyasaravanan2708 3 жыл бұрын
I will not forget your smile. When ever you are laughing that time am also trying to laugh like you. Words does not have sound otherwise in will share. I too love you man.
@anurathabk9289
@anurathabk9289 5 жыл бұрын
Excellent sharing brother... love you god bless you
@pinkyprincess5366
@pinkyprincess5366 4 жыл бұрын
Let's focus on living life!!! Ashwin sir!!!💪💪👍 bt one thing I enjoyed on Tamil word"ஒரு ஒரு வாட்டியும்"
@senthilnathan2263
@senthilnathan2263 4 жыл бұрын
Thanks for your good words. Again and again thanks. God bless you
@VidyaAbhi18
@VidyaAbhi18 5 жыл бұрын
One of the most inspirational and relevant messages. Thank you, Doc :-)
@shinesmiles2415
@shinesmiles2415 5 жыл бұрын
My heartfelt thanks for the real talk❤👌
@19rekha19
@19rekha19 5 жыл бұрын
Ungala madhiri oru higher position la irukkuravanga, oru aim achieve pannavanga sollumbodhu life la oru hope varum. Mostly succesful people ivlo detail ah pesuradhu illa. Thank you. God bless you and your Family Sir.
@ShkeerShkeer-ho2jf
@ShkeerShkeer-ho2jf 5 ай бұрын
சூப்பர் டாக்டர் ரொம்ப அருமையா சொன்னீங்க
@bobbyrajkumar4427
@bobbyrajkumar4427 4 жыл бұрын
Hi Docccc,,adikadi unga Badshaa siripu,,,👍👍kalakitinga,,,it energises ur speech,,epidingo unga siripu maraka,,,😍😍 ,,God bless u,,
@sivabalan4187
@sivabalan4187 4 жыл бұрын
Always your fans sir..ningge oru library ..padike padike intearest irruku .
@geethalakshmi1841
@geethalakshmi1841 4 жыл бұрын
Super speech Dr... Ivlo naal waste paniten ipa thaan indha maari nala speech keka vaipu kidaichathu. Thanks alot...
@___keera401
@___keera401 12 күн бұрын
Good morning my favourite doctor. You are a like God for people
@dhilshathdhilshath1763
@dhilshathdhilshath1763 4 жыл бұрын
Na robha manasu varuthama yirundha sir ungaloda yindha video pathadhum I am so happyyyyyyyy Ungalodu god yappovum kuda yiruppanga
@___keera401
@___keera401 12 күн бұрын
God bless you doctor, have a great day and take care of your health dr , you are a sweetest great human being love you dr
@venkatesha8669
@venkatesha8669 4 жыл бұрын
Hats off to you doctor. Even when we have self control and stay focused on our life, at times the drifts and pulls of the society shakes us apart to put us back on our track.
@deeparavisankar1446
@deeparavisankar1446 5 жыл бұрын
You loaded with full of positivity sir.am very much relaxed also feel very impressive about the words the way u convey us.like your smile sir always talking with smile.god bless you sir.thanks for motivating us.🤗😊👌💪💐
@ganeshrkrenaultduster6630
@ganeshrkrenaultduster6630 2 ай бұрын
Your speech gives the confidence level Thank you so much
@praseelapras6930
@praseelapras6930 4 жыл бұрын
Sir உங்கள் சிரிப்பு மனசில் உள்ள வழிகள் எல்லாம் போரமாதிரி இருக்கு நான் உங்களோடு வீடியோ தினமும் பார்க்கிறேன் நல்ல அறிவுரை கொடுக்கிரிங் sir உங்கள போல் ஒரு சகோதரர் இல்லையே???உங்கள் வாழ்க்கை மென்மேலும் வளர கர்த்தர் துனைபுரிவாராக🕇💝💝💝💝💝
@info2asar959
@info2asar959 4 жыл бұрын
உங்கள்பேச்சு உயிர்மூச்சு வாழத்துக்கள்
@sivaluxmesivapathanathan556
@sivaluxmesivapathanathan556 4 жыл бұрын
Well said "No need to prove " I wish to share this video for many people
@maheshwarimaheshwari267
@maheshwarimaheshwari267 4 жыл бұрын
SAr suppar sar neraya vesayam pureethu sar thank you sar
@vijjuwil
@vijjuwil 5 жыл бұрын
Can't forget your smile dear. It has so much of love and care for others.. love u lot Nanba
@mageswaryseigar9135
@mageswaryseigar9135 3 жыл бұрын
Thank you for your wonderful words. You're a great inspiration.
@mohamedabdulkadershamik3412
@mohamedabdulkadershamik3412 5 жыл бұрын
Great Message..thank you sir for your motivational talk and for the happiness you expressed.
@priyaanishok441
@priyaanishok441 4 жыл бұрын
I am very grateful to you for this video sir. At a very low point of my life, this video is a path maker.
@sangeethaprabhakaran4507
@sangeethaprabhakaran4507 4 жыл бұрын
As iron sharpens iron,so your insight enlightens me,over a period of time with negativity around us we tend to get change,thank for your enlightenment,there is someone of me samekind people 🙂
@indu9112
@indu9112 4 жыл бұрын
Doctor definetely we will follow ur advice and also learn keep smile even hard situation...thanks
@kavinkutti2355
@kavinkutti2355 5 жыл бұрын
Lve u lot dude 😘 u r my motivator ever , in my life time one day i want to meet u sir....
@wowkavivlogs777
@wowkavivlogs777 5 жыл бұрын
Awesome. Fantastic message. Dont try to control others life. Live for yourself. Dont try to proove yourself to others
@arkytectarchi11
@arkytectarchi11 5 жыл бұрын
Looking handsome sirrr😍❤️❤️❤️❤️❤️❤️😁😁😁😁😁😁😘😘
@jayamathynagalinggam4605
@jayamathynagalinggam4605 Жыл бұрын
Thank you for wonderful sharing doktor Ashwin 🙏
@amuthalakshmi4812
@amuthalakshmi4812 5 жыл бұрын
👌🏻speech Dr.ashwin.you had beaten me on my forehead with a strongwords .now I realise my mistake and feel so bad of wasting time. Thank you hereafter I will do what I should do alone.hatsoff to you
@sumeera3474
@sumeera3474 4 жыл бұрын
Yes sir.. Its true and very important message to us.. Good afternoon sir..
@shylajaganesh8666
@shylajaganesh8666 4 жыл бұрын
Arumaiyana vaarthaigal tq so much Dr
@santhakandasamy2852
@santhakandasamy2852 Жыл бұрын
மிகவும் மன குழப்பத்தில் இருதென் உங்கள் பேச்சு உண்மையை புரிய வைத்தது மிக்க நன்றி
@babuanand1277
@babuanand1277 4 жыл бұрын
உங்கசேவை தொடரவாழ்த்துக்கள் இப்போ உள்ள குழந்தைகளுக்கு உங்கள் போச்சு அவசியம் தேவை
@srividhya6945
@srividhya6945 4 жыл бұрын
You just transmit positive energy at very sight itself sir keep going.
@shanthiraghavendran4064
@shanthiraghavendran4064 5 жыл бұрын
Sooper sir Thank you Enaku romba piduchathu intha speech Thank you Dr
@sugandhinimanjunathan2000
@sugandhinimanjunathan2000 3 жыл бұрын
Hi sir ,u r very amazing person, u have live for 100 years ,Iam having heavy problems,but after watching ur videos no matters for me.
@sevegamysuntheresan3042
@sevegamysuntheresan3042 4 жыл бұрын
Dr Ashwin Vijay, what you are doing is excellent informative article. In life people are scares of everything an wanted to proof others, actually they're cheating themselves. Love your guidance and advice. Thanks hope people appreciated who they're and recognize their own capabilities. . Tkcare yourself, people needing some help from genius like you. And always keep that magical smile.
@dhanapandian8983
@dhanapandian8983 5 жыл бұрын
Ur true docter.nenga sirichikitu pesurathu pakkave romba happy ah iruku docter.☺☺ love u too anna
@saianu1071
@saianu1071 5 жыл бұрын
One of the best motivational videos ever saw sir thanku 👌👌👍👍
@rajakannant5724
@rajakannant5724 5 жыл бұрын
மிகவும் நல்ல அறிவுரை. நல்ல.
@kiruthika___attheglobalcit4134
@kiruthika___attheglobalcit4134 5 жыл бұрын
Ur voice .... a million dollar smile! ! Luv u thalaivaa
@ranjani1111
@ranjani1111 4 жыл бұрын
May god bless you and your family and keep motivating others by your positive smile and speech sir... 😍🙏
@brindharaji3552
@brindharaji3552 3 жыл бұрын
உண்மை தான். நாங்கள் எங்களை மாற்றிக் கொள்கிறோம். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய். மாலை வணக்கம்
@suresgires3939
@suresgires3939 5 жыл бұрын
Thank you so much sir!! Good motivation 👍🏼 I'm happy for you
@bamarengarajan428
@bamarengarajan428 5 жыл бұрын
Eppadi doctor... ippadi correct ah pesareenga... Thank you Doctor... Kastangalil irunthu vidupada vali kodukkum deivame.... nandri... sirikirom... unga sirippu marakka mudiyathu
@Anitha-ey2um
@Anitha-ey2um 3 ай бұрын
உங்கள் சிரிப்பு என்னை மறந்து சிரிக்க வைக்கிறது
@lifeisheavenmotivational8658
@lifeisheavenmotivational8658 4 жыл бұрын
Your whole surrounding are blessed,pls introduce Your mother 🙏🙏🙏🙏🙏💐
@SkyBirds6691
@SkyBirds6691 4 жыл бұрын
Thank you so much Dr. .
@kalamurugan3792
@kalamurugan3792 4 жыл бұрын
Sir thank you so much for ur valuable speech.
@priyaravishanker1362
@priyaravishanker1362 3 жыл бұрын
Thank you so much for the wonderful video👍🙏
@jayanthysebastian4087
@jayanthysebastian4087 Жыл бұрын
ஆழமான சிந்தனை நன்றி Dr.அஸ்வின் அவர்களே.
@radhar617
@radhar617 4 жыл бұрын
Thank you so much 😊. Feeling better after listening this one. Will try to be like what you said. God bless you
@karthika2898
@karthika2898 3 жыл бұрын
rombha useful topic sir valkaiya mulumaiya vazha kathunkonga valuable point sir...
@pushpalatha5368
@pushpalatha5368 4 жыл бұрын
Really ur great sir.be ur self topic super sir.somewhere I was cleared.ur smile is great.always u keep on smiling sir.
@Brindavanam...
@Brindavanam... 4 жыл бұрын
Thank you Dr Anna... God bless you....
@sivasree7493
@sivasree7493 4 жыл бұрын
Thanks Anna, your inspirational speech makes me to get rid of from anxiety in my personal life.... Do post's like this, never stop and this will be a good medicine for week hearted peoples.
@m.s.prasanth6286
@m.s.prasanth6286 5 жыл бұрын
Thank you sir.
@narayananb91
@narayananb91 4 жыл бұрын
Very optimistic. Thank you Doctor. Really you are a happy person.I love you.God bless you.
@sethrollinssqd9748
@sethrollinssqd9748 2 жыл бұрын
Thank you for great speech
@devprasath6572
@devprasath6572 5 жыл бұрын
Such a lovely man..
@g.nagabhushanamg.n.bhushan8122
@g.nagabhushanamg.n.bhushan8122 4 жыл бұрын
Sir realative kuda time koduthu pasa matanka Ana yellarum nall iruka ninga pasaruthu kaduvul aruthal solra materi na feel pandra sir my name anitha na life fulla kastam tha pattu iruken epa niga pasarathu enaku nambika varuthu life LA
@jayak4824
@jayak4824 3 жыл бұрын
Thank you Dr
@rukumanyr4999
@rukumanyr4999 7 ай бұрын
Sir hats off to ur golden words u r delivering... Such an positive vibes v r receiving from ur motivational magnetic speech... Sich an marvellous guidance thk u.
Gift from a pure Heart | 1 Rupee that made me very happy | Dr Ashwin Vijay
11:02
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 34 М.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 63 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН
Dr Ashwin Vijay | Tamil Motivation | Fitness
42:54
Suryan FM
Рет қаралды 602 М.
Be Strong | இதுவும் கடந்து போகும் | Dr Ashwin Vijay
9:22
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 211 М.
Heartbreak ?? Watch this | மன முறிவா? இதை பாருங்கள் | Dr Ashwin Vijay
3:27
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 621 М.
Break Your Bad Habits | Dr Ashwin Vijay
5:51
Dr.Ashwin Vijay
Рет қаралды 217 М.
How to lead a healthy life | Dr Ashwin Vijay |
9:29
Dr.Ashwin Vijay
Рет қаралды 118 М.