உங்களை கஷ்டப்படுத்தியவரை பழிவாங்குவதால் என்ன நடக்கும் | Revenge | Mental Health | Dr Ashwin Vijay

  Рет қаралды 941,113

Dr.Ashwin Vijay

Dr.Ashwin Vijay

3 жыл бұрын

உங்களை கஷ்டப்படுத்தியவரை பழிவாங்குவதால் என்ன நடக்கும் | Revenge Is Pointless
For more such videos Hit the red subscribe button @ bit.ly/DrAshwinVijay
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 9094550777 to get videos and updates.
மருத்துவர் அஷ்வின் விஜய் | Dr Ashwin Vijay
Strength India Movement
/ drashwinvijay
/ drashwinvijay
For more health-related videos please visit:
English - / strengthindiamovement
Tamil - / strengthindiamovementt...
KZfaq - bit.ly/2oRDRoQ
#drashwinvijay From #Strengthindiamovement

Пікірлер: 3 600
@DrAshwinVijay
@DrAshwinVijay 2 жыл бұрын
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 7418883777 to get videos and updates.
@madhumithapriya7058
@madhumithapriya7058 2 жыл бұрын
மருத்துவர் ரூபத்தில் கடவுளை போன்று உப தேசங்களை வழங்கும் மா மருத்துவர் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@RajaRam-ex7bp
@RajaRam-ex7bp 2 жыл бұрын
உங்கள் சிரிப்பை பார்த்தவுடன் அனைத்து வலிகளும் பறந்துவிடுகிறது.
@BalaJ0532
@BalaJ0532 2 жыл бұрын
Hats off you 😍😍. பழிவாங்கும் குணம் நெறைய இருக்கிறது. இனி சிரித்து கடக்க முயல்கிறேன் 😊😊
@deepavishwanathan3865
@deepavishwanathan3865 Жыл бұрын
சார் நீங்க சொல்லுவது 100,,%உண்மை தான் ஆனால் மனசு தான் ஏற்க மறுக்கிறது ‌
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Жыл бұрын
புடிச்சவங்க நம்மகிட்ட பேசும் போது என்ன தெளிவுவருமோ அது போல் உங்கள் காணொலி பார்க்கும் போது ஒரு தெளிவு வாழ்க வளர்க❤❤❤❤❤
@sakthivel3706
@sakthivel3706 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்வினை அர்த்தமுள்ளதாகவும் அழகானதாகவும் மாற்றி அமைக்கிறது.. நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்..
@arunkumar-ug2rd
@arunkumar-ug2rd Жыл бұрын
வணக்கம் அண்ணா.. மிகப் பெரிய மன உளைச்சலில் இருந்தேன்.உங்களது வார்த்தைகள் எனக்கு மனத்தெளிவை உருவாக்கி உள்ளது...மிக்க நன்றி அண்ணா..
@ramanathan7894
@ramanathan7894
நீங்க சொல்ற Character நான்
@logaravi9338
@logaravi9338
மனித ரூபத்தில் வந்த கடவுள் தான் டாக்டர் 🙏🙏🙏
@karpagamt8937
@karpagamt8937 Жыл бұрын
உங்கள் பேச்சு மனதிற்கு தைரியம் கொடுக்கிறது🙏💐
@rajamaniks1944
@rajamaniks1944 Жыл бұрын
தங்களை போன்ற நல்ல உள்ளங்கள் தான் பல உயிர்களை வாழ வைக்கின்றன
@sumathishanmugam9564
@sumathishanmugam9564 Жыл бұрын
இந்த சிரிச்ச முகம் பார்த்தாலே பரவசம்
@mohanapriya6191
@mohanapriya6191
சரியான நேரத்தில் என்னை தெளிவு படுத்திய பதிவு ...💯 நன்றிகள் பல பல அண்ணா...🙏
@kanimozhi7667
@kanimozhi7667 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை டாக்டர் நன்றி டாக்டர் 👍👍
@rohinisri7617
@rohinisri7617
என் மனதை தொட்ட விடயத்தை மிக அழகாக தெளிவுபடுத்தியுள்ளது மிக்க நன்றி வாழ்த்துக்கள் Dr Ashwin Vijay
@sumathiganesan9972
@sumathiganesan9972
மனதிற்கு மருந்தாய் உங்களின் வார்த்தைகள் இருக்கிறது.. நன்றி சார்..
@suseelaskitchen5147
@suseelaskitchen5147 2 жыл бұрын
உண்மை 👍 ஒதுக்கி விட்டு நம் வேலையை நாம் பார்க்க வேண்டும் 😊
@geethaelango2434
@geethaelango2434
மன வருத்தத்தில் இருந்த என்னை மிகவும் தெளிவடையச்செய்தீர்கள் மிக்க நன்றி டாக்டர் 🙏🏻🙏🏻🙏🏻
@agnielectrical5443
@agnielectrical5443
அருமை சகோ எனக்கு இந்த பதிவு சரியான நேரத்தில் பார்த்தால்
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 97 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 93 МЛН
Heartbreak ?? Watch this | மன முறிவா? இதை பாருங்கள் | Dr Ashwin Vijay
3:27
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 617 М.
யாரிடமும் கெஞ்சாதீர் | Don't beg anyone | Dr Ashwin Vijay
3:19
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 2,4 МЛН