maniyarasan speech infront of seeman latest naam tamilar katchi event ntk

  Рет қаралды 124,656

Tamil 247

Tamil 247

2 жыл бұрын

maniyarasan speech infront of seeman latest naam tamilar katchi event ntk

Пікірлер: 409
@sendilsen1162
@sendilsen1162 2 жыл бұрын
நான் பெங்களூருவில் வசிப்பவன். நான் இங்க ஒரு இந்தியன், கன்னடிகன், தமிழனாக வாழமுடியும். திராவிடனாக வாழமுடியாது.
@manasamanu.k6958
@manasamanu.k6958 2 жыл бұрын
உண்மை
@riazmohamed2614
@riazmohamed2614 2 жыл бұрын
வாழாதடா
@arunachalamperumal7112
@arunachalamperumal7112 2 жыл бұрын
இனியாவது திராவிட அரசியலை விடுத்து தமிழராய் ஒன்றுபடுவோம் நம் தமிழ் உரிமையை மீட்க்க
@RAJARAJA-nm3xd
@RAJARAJA-nm3xd 2 жыл бұрын
Is
@user-bw9pd8jb2n
@user-bw9pd8jb2n 2 жыл бұрын
ஐயாவுக்கு நன்றி.நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும்.
@lekshmanansuresh5168
@lekshmanansuresh5168 2 жыл бұрын
ஜயா நான் ஈழாத்தமிழன் என் தமிழால் உங்களை போற்றி வணங்குகின்றேன் என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கட்கு உறுதுணையாக இருக்கவும் ஜயா
@davidbilla7130
@davidbilla7130 2 жыл бұрын
We are Tamils ( from France)
@fosclips1692
@fosclips1692 2 жыл бұрын
இந்தியாவில் மணியரசன் அவர்களே இயக்க அரசியல் கொண்டு செய்ய முடியாத பல விடயங்களை பாக்க அரசிகள் கொண்டு வெல்ல முடியும் எனவே தயவு கூர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக நில்லுங்கள்
@tilakshekar6150
@tilakshekar6150 2 жыл бұрын
திமுக ஒட்டு திண்ணை குடியிருப்பாளர்கள் மிக சிறப்பாக சொன்னீர்கள் ஐய்யா.
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 2 жыл бұрын
நாக்பூர் கொத்தடிமைகள்
@rajajimuthu9854
@rajajimuthu9854 2 жыл бұрын
எழுபது வருடமாக பழகிவிட்டது.தற்போதுதான் மக்கள் விழிப்படைய தொடங்கியுள்ளனர்.தமிழன் தன்னிலை மறந்தது தான் காரணம்...
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 2 жыл бұрын
எங்க விழிப்படைஞ்சானுங்க அவங்க விழிப்படைஞ்சமாதிரி தெரியலயே
@prasannapichu6005
@prasannapichu6005 2 жыл бұрын
நாம் தமிழர் பிரான்ஸ்
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 2 жыл бұрын
ஐயாவின் கருத்துக்கள் அத்தனையும் அருமை. அருமை. எங்கு தேடினாலும் கிடைக்காது. அடிமையாகி ப் போனோமடா தமிழா ஆரிய திராவிட மாயை க்கு. உள்ளம் குமுறுதே. விழித்திடுவோம் ஆரிய திராவிட மாயை வீழ்த்துவதற்கு. ஒன்றிணைவோம் தமிழராய். தமிழ் தேசியமைப்போம் வரலாற்றை மீட்போம். வருங்கால சந்ததியினர் வாழ வைப்போம். ஐயாவின் பேச்சுக்கள் கருத்துக்கள் யாவும் தமிழ் மக்களின் வழிகாட்டி. தமிழர்களின் பெட்டகங்கள். காலம் கைகூடும். தமிழர் தேசம் அமையும். நாம் தமிழர். நாமே தமிழர்.
@vijayamarthandant6694
@vijayamarthandant6694 2 жыл бұрын
கோபத்துல தமிழர் ஓட்டு வேணாம்னு சொல்லிடப் போறாங்க......இப்படி போட்டு உடைக்கறீங்களே அய்யா......
@aantonybaskar3393
@aantonybaskar3393 2 жыл бұрын
👌👌👌வெட்எம் மானம் ரோசம் இல்லாதவன் அதை சொல்லமாட்டான்
@user-gn2tf5hc2q
@user-gn2tf5hc2q 2 жыл бұрын
நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா என்றும் வீழாது தமிழ் 💪
@user-vj7pq8qy4p
@user-vj7pq8qy4p 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள். இதுவல்லவோ பேச்சு. தரமான நிகழ்ச்சி
@krishnamoorthy.m4891
@krishnamoorthy.m4891 2 жыл бұрын
அருமை அருமை அய்யா
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 2 жыл бұрын
@@owaaaaaaaaau796 நீ முதலில் உள்ளே நுழையாதே.
@gkmoorthy1981
@gkmoorthy1981 2 жыл бұрын
ஐயா மிகவும் சிறப்பான விளக்கம்.
@vinayagamsivanantham2783
@vinayagamsivanantham2783 2 жыл бұрын
சீமான் அண்ணன் மற்றும் பேராசான் அவர்களுக்கு வணக்கம்... வாழ்த்துகள்.
@mahendravarmaacn6458
@mahendravarmaacn6458 2 жыл бұрын
Mmaniarasan avargalae English marrathirkku makkalthan karanam nandraga yosiyungal
@mahendravarmaacn6458
@mahendravarmaacn6458 2 жыл бұрын
Mmaniarasan avargalae English marrathirkku makkalthan karanam nandraga yosiyungal
@manikandans5082
@manikandans5082 2 жыл бұрын
அய்யா அவர்களின்உரைஅருமை
@chandrasekarp4369
@chandrasekarp4369 2 жыл бұрын
அய்யா மனியரசன் ஒரு தெலுங்கர் சொன்னது தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் அய்யா அவர்கள்
@tamilvizhigal787
@tamilvizhigal787 2 жыл бұрын
தமிழின குல சாமி அண்ணன் சீமான் 🙏
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 2 жыл бұрын
இனியாவது விழித்தெழுவாய் தமிழினமே. நாம் தமிழராக.💪💪💪💪💪
@jayganesh6902
@jayganesh6902 2 жыл бұрын
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி 👍👍👍 திராவிட கூட்டம் தமிழ் நாட்டில் அகதியாக வாழ்கிறார்கள் 😭😭😭😭😭😭😭
@vikramkrishna4434
@vikramkrishna4434 2 жыл бұрын
புரியல என்ன சொல்லறிங்க
@jayganesh6902
@jayganesh6902 2 жыл бұрын
@@vikramkrishna4434 என்ன புரியவில்லை 😱
@SEEMAN_FOR_TN
@SEEMAN_FOR_TN 2 жыл бұрын
நாம் தமிழர் ❤️❤️❤️
@user-mt4hi3mc5x
@user-mt4hi3mc5x 2 жыл бұрын
நாம் தமிழர்
@shakthichannel881
@shakthichannel881 2 жыл бұрын
Nam tamilarai onrinaya mudiyathu aananral enga jathhy munnodiyaka ullathu jatiyai olikka periyartan vendum
@kanthansamy7736
@kanthansamy7736 2 жыл бұрын
தமிழ் படித்தால் பொருளாதாரம் வளரும் என்றால் அனைவரும் தமிழ் வழியில் படிப்பார்கள்
@charugesh2339
@charugesh2339 2 жыл бұрын
தமிழர்கள் காணவேண்டிய காட்சியுரை
@k.sathiyakeerthi6799
@k.sathiyakeerthi6799 2 жыл бұрын
வெல்க தமிழ்,தமிழர்.. நாம் தமிழர்....
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 2 жыл бұрын
தர்மத்தின் பாதையில், நாம் தமிழர்
@jrvinoth3002
@jrvinoth3002 2 жыл бұрын
தெளிவாக கூறினீர்கள் நன்றி ஐயா 🙏 தமிழ் தேசிய ஆதரவாளர்கள் யாரையும் எதிரியாக கருதவில்லை..💪 ஆரியரும் திராவிடரும் எதிரியாக இருக்கட்டும் 🔥 நாங்கள் தமிழர் 💪 நாங்கள் கேட்பது எங்கள் தமிழ் மண்ணில் தமிழருக்கான உரிமை மட்டுமே🔥 பிராமணர், தெலுங்கர், மலையாளி, கன்னடர், பார்சி இவர்கள் அனைவரும் உறவுகளே ஆனால் இவர்கள் யாரும் தமிழ் நாட்டை ஆள சண்டையிட வேண்டாம். எல்லா உயிர்களுக்குமான அரசியல் அறிவுடைய ஆகச்சிறந்த ஆளுமையுடைய எங்கள் இளைய தலைமுறைகள் உள்ளனர். எங்கள் உரிமைகளை காக்க தமிழ்நாட்டை ஆள 🔥💪💪
@asokan988
@asokan988 2 жыл бұрын
ஐயா, மதிப்புமிக்க தமிழ் தேசிய தலைவர் நீங்கள், ஆனால் தேர்தல் காலத்தில் திமுகவிற்கு ஆதரவளித்தது ஆச்சரியமளித்தது
@palanisamyn1849
@palanisamyn1849 2 жыл бұрын
வேறு வழி ..அதரவு இல்லையே என்றால்..அதிமுக ஆட்சி..தமிழ் கிலோ என்ன விலை கேட்கும்போது..
@user-px2bx5ju8n
@user-px2bx5ju8n 2 жыл бұрын
அருமையான பேச்சு,வாழ்த்துக்கள்
@BeenaDevarajan626
@BeenaDevarajan626 2 жыл бұрын
I am Tamizhachi from Australia.
@ravindrana987
@ravindrana987 2 жыл бұрын
Naam thamilar vellum
@samynathan644
@samynathan644 2 жыл бұрын
Arumai Unmai Seruppady
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 2 жыл бұрын
நாம்.... தமிழர்..... சிங்கப்பூர்......
@jupitertamilan7486
@jupitertamilan7486 2 жыл бұрын
Where in Singapore call me brother
@manisekar2884
@manisekar2884 2 жыл бұрын
அய்யா வழக்கம் போலவே நெருப்பு
@christyjosh2012
@christyjosh2012 2 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🔥🔥👌👌👍👍💪💪🤝🤝🙏🙏🙏
@mathiazhaganmaruthamuthu700
@mathiazhaganmaruthamuthu700 2 жыл бұрын
பட்டியலின மக்களுக்கு இந்தியா முழுவதும் இடஒதுக்கீடு உள்ளது. தமிழ்நாட்டில் பிற்பட்ட வகுப்பிற்கு இட ஒதுக்கீடு 21 வன்னியர் உயிர் தியாகத்தால் கிடைத்தது. சமூக நீதியை யாரும் உரிமை கோரமுடியாது
@neelagandaniruthayaraj4587
@neelagandaniruthayaraj4587 2 жыл бұрын
I..am...தமிழன் ஸ்டாக்.
@manim425
@manim425 2 жыл бұрын
நல்ல செருப்படி பதில்...அறிவு பெட்டகம் ஐயா மணியரசன்
@sjsajee5628
@sjsajee5628 2 жыл бұрын
காலத்தின் தேவை இந்த பதிவு வாழ்த்துக்கள் பணி தொடர
@Vijayakumar-vf6ny
@Vijayakumar-vf6ny 2 жыл бұрын
அருமையானசெய்திகளைபதிவுசெய்தஐயாவுக்குவாழ்த்துக்கள்
@GMTVTamil
@GMTVTamil 2 жыл бұрын
அதெதுக்கு கருவாட்டுச் சாம்பார்? - அருமையான கேள்வி ஐயா.
@tamilnesanbahrudeenismail5100
@tamilnesanbahrudeenismail5100 2 жыл бұрын
என்றும் என்றென்றும் நாம் தமிழராக அண்ணன் சீமானோடுஇலக்கு ஒன்றுதான் இனத்தின் ஒற்றுமை விடுதலை வெல்க தமிழ் இனம் வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை கட்டியெழுப்புவோம் தமிழர் உலகத்தை 💪💪💪🐅🐅🐅🙏🏻🙏🏻🙏🏻
@mugeshjeyasekar1404
@mugeshjeyasekar1404 2 жыл бұрын
1000 vanakkam ayya thanks
@user-ev7vu7tz7t
@user-ev7vu7tz7t 2 жыл бұрын
தமிழ் பாட்டன் சிவன் தான், தமிழ் சங்கம் மதுரைதான்,மதுரையை ,ஆட்சி செய்த மீணாட்சி இருக்கும் கோவில்தான் தான்,🧜‍♂️
@paulwinston6742
@paulwinston6742 2 жыл бұрын
சங்கம் அல்ல தமிழ் கழகம்தான் சரி
@nirmalakrishnan2599
@nirmalakrishnan2599 2 жыл бұрын
@@paulwinston6742....ஜி தமிழ் சங்கம் ......திரவிடர் கழகம் புரியுதா
@HaiHai-cf3fe
@HaiHai-cf3fe 2 жыл бұрын
@@nirmalakrishnan2599 ji ya
@paulwinston6742
@paulwinston6742 2 жыл бұрын
கழகம்தான் தமிழ் வார்த்தை சங்கம் from ஸங்கம் உம்: சங்கி்
@rohith5409
@rohith5409 2 жыл бұрын
🌴🐅 NTK 🐅🌴 than better eppavum I support seeman annnan and NTK 🌴.....
@user-bf5uy8uf2l
@user-bf5uy8uf2l 2 жыл бұрын
தமிழினத்தை காட்டுமிராண்டின்னு சொன்ன ஈவேராக்கு தமிழக மக்களின் வரிப்பணத்தில் 100 கோடி ரூபாயில் சிலை
@arunc4248
@arunc4248 2 жыл бұрын
அது trust பணம்
@user-bf5uy8uf2l
@user-bf5uy8uf2l 2 жыл бұрын
@@arunc4248 டிரஸ்ட் பணத்தை கொண்டு செய்யவேண்டியதை 110 விதியின்கீழ் எப்படி அறிவித்தார்கள்
@venugopal968
@venugopal968 2 жыл бұрын
திராவிடர்களுக்கு தமிழ் மொழிமீது என்ன அக்கறை.பகல் வேடம்.
@GuruGuru-gc5rm
@GuruGuru-gc5rm 2 жыл бұрын
Ayya super
@sakkammaldurai9223
@sakkammaldurai9223 2 жыл бұрын
NTK
@comeheretamizha8701
@comeheretamizha8701 2 жыл бұрын
ஒரு பேச்சுக்கு) அண்ணா திராவிட நாடு அடைந்து இருந்தால்கூட!!? தமிழ்நாடு அதுக்குள் கட்டுப்படாது.
@esakkimuthuve963
@esakkimuthuve963 2 жыл бұрын
Great speech
@user-jf8xq8tk3v
@user-jf8xq8tk3v 2 жыл бұрын
Super Ayya Naam thamilar.
@rameshramesh.s4977
@rameshramesh.s4977 2 жыл бұрын
Super appa
@antonysamy9678
@antonysamy9678 2 жыл бұрын
We are tamilan and get United
@SivaKumar-bi7ig
@SivaKumar-bi7ig 2 жыл бұрын
வீரமணிக்கும் பசிக்குமல்ல
@prabakaransekar4238
@prabakaransekar4238 2 жыл бұрын
Super ayya
@arivukkarasu7922
@arivukkarasu7922 2 жыл бұрын
Super continue thaliva jai hind
@JayaKumar-lj2lu
@JayaKumar-lj2lu 2 жыл бұрын
நன்றி அய்யா
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 2 жыл бұрын
நல்ல பதிவு 🙏🏾🙏🏾🙏🏾
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
He is great. A real Gem for the Tamils. Tamil people must wake up like our Malaiyalee brothers, Telugu Brothers, Gujarati and Marvadi brother. Karnadaga brothers. Like Sikhs brothers. That is Self realised, self dependent, taking pride in their language, culture, economic co- operations, protecting their state etc., God bless 🙏🙏
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@mikesierra1387
@mikesierra1387 2 жыл бұрын
I'm Tamilan from Malaysia.
@indtamil9040
@indtamil9040 2 жыл бұрын
இலக்கு ஒன்று தான் சாணார் இனத்தின் விடுதலை...🇦🇺🇧🇬🇧🇯🇧🇲🇧🇳🇧🇴
@rameshb1481
@rameshb1481 2 жыл бұрын
Tamil supar💪👌😁
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 2 жыл бұрын
அய்யா வணக்கம் அருமை. மீனாக்ஷி சுந்தரம்
@cheliyan9306
@cheliyan9306 2 жыл бұрын
நீங்கள் ஆட்சி அமைத்தால் மாற்ற முடியுமா
@milmil183
@milmil183 2 жыл бұрын
Beautiful speech Sir welcome naam tamilar
@vajravelumachari4542
@vajravelumachari4542 2 жыл бұрын
today all tamil people are getting fantastic brains and no chance to cheat them.
@s.vkanna8100
@s.vkanna8100 2 жыл бұрын
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை நீ இருக்கையில் எனக்கு ஏன் பெரும் சோதனை 👍
@anandans3085
@anandans3085 2 жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@easycookingandtipsa.v3289
@easycookingandtipsa.v3289 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@parathurai6912
@parathurai6912 2 жыл бұрын
👍👍👍👍👍👍💯💯💯💯
@mow644
@mow644 2 жыл бұрын
அருமை🤙
@antonydeso5712
@antonydeso5712 2 жыл бұрын
👍👍👍👍
@shanmugapriyankr4659
@shanmugapriyankr4659 2 жыл бұрын
ஐயா நான் ME முடித்துள்ளேன். என்னால் இப்போது வரை தொடர் ஆங்கிலம் பேச முடியாது. அதனால் எனக்கு வேலையும் கிடைக்கவில்லை. நான் படித்து matriculation பள்ளி. இனியாவது ஆங்கில மாயை ஒழியட்டும். தமிழகம் முழுக்க ஒரே கல்வி முறை தமிழ் வழி கல்வி இருக்கட்டும்.
@arulmozhi31
@arulmozhi31 2 жыл бұрын
ஏன் சிரிக்க கூடவா தெரியாது? அது என்ன சீமானே விழுந்து சிரித்த
@vgramesg5
@vgramesg5 2 жыл бұрын
@Balachandramohan Jayachandrabal : Kindly Share all the LINKS so that it would be useful to ALL who are interested...Thanks...
@VennilaSiva-yw3jh
@VennilaSiva-yw3jh 5 ай бұрын
Great tamil leaders neengal....Vala valamudan
@jalan.j9960
@jalan.j9960 2 жыл бұрын
அந்த 3dislike போட்ட பீ தின்ன பன்னிங்க எவை?
@sendilsen1162
@sendilsen1162 2 жыл бұрын
16 bro
@usumapathi9289
@usumapathi9289 2 жыл бұрын
Dea losu kuthi nee bb thinaruppa jathi very putcha kach
@johnissac7251
@johnissac7251 2 жыл бұрын
Super super speech by NTK.
@alagualagu602
@alagualagu602 2 жыл бұрын
அருமை
@hameedabha9583
@hameedabha9583 2 жыл бұрын
Superiyya
@savedchristian4754
@savedchristian4754 2 жыл бұрын
உணர்வோடு பேச இவர் கற்கவேண்டும்.
@robertdaniel9381
@robertdaniel9381 2 жыл бұрын
💪💪💪
@mrprodigy1451
@mrprodigy1451 15 күн бұрын
ஐயாவின் உரையைத் தமிழர் அனைவரும் கேட்க வேண்டும்
@itsmekani735
@itsmekani735 5 ай бұрын
தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்....✍
@sundaramoorthyk3480
@sundaramoorthyk3480 2 жыл бұрын
சிறப்பான பேச்சு ஐயா
@rajanarumugam7395
@rajanarumugam7395 2 жыл бұрын
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
@desingusankaran2210
@desingusankaran2210 2 жыл бұрын
NTK 💪
@ayyappaayyappan5285
@ayyappaayyappan5285 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 2 жыл бұрын
All bramins draviidans true very true
@ganesanmeganathan3762
@ganesanmeganathan3762 2 жыл бұрын
Could you please upload the full speech?
@krishnamurthyarunachalam2763
@krishnamurthyarunachalam2763 2 жыл бұрын
அருமையான பதிவு
@saraswathis7780
@saraswathis7780 4 ай бұрын
தமிழ் இனத்தின் தலைவர் மேதகு அண்ணா பிரபாகரன்
@suresha2395
@suresha2395 2 жыл бұрын
ஐயா மணியரசன் ஐயா தமிழ் களஞ்சியம் ஆகராதி🔥
@famemmanuel1932
@famemmanuel1932 2 жыл бұрын
பொி யாா்? 🙂😏😏😏🥳🥳🥳
@ManiKandan-wb2ic
@ManiKandan-wb2ic 2 жыл бұрын
Superb. Super
@adavadi6934
@adavadi6934 2 жыл бұрын
தயவுசெய்து ஐயா பெ.மணியரசன் என்று கண்ணியமாக பதிவிடவும். நன்றி...
@prajitramapandiaraj5034
@prajitramapandiaraj5034 2 жыл бұрын
முத்தமிழ் அறிஞர்
@panneerselvamarumugam.5com577
@panneerselvamarumugam.5com577 2 жыл бұрын
🙏🙏🙏👌👍
@hameedabha9583
@hameedabha9583 2 жыл бұрын
Engaannanseeman
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 19 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 19 МЛН