No video

Secret for a Happy Life | Dr V S Jithendra Vlog

  Рет қаралды 273,045

DrJithendravlog

DrJithendravlog

Күн бұрын

Online Course: www.psychology...
இது முனைவர் ஜிதேந்திரா தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்யும் சேனல்.
தமிழில் உளவியல் சேனல்: / psychologyintamil
ஆன்லைன் கல்வி கற்க: PsychologyInTamil.com
முனைவர் ஜிதேந்திரா ஒரு உளவியல் நிபுணர் ஆவார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், உளவியல் களத்தை அனைத்து துறைகள் மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கும் வழிகளைக் கண்டறிந்து எடுத்துரைப்பதை தனது இலக்காக கொண்டுள்ளார்.
தொடர்பு கொள்ள: help@psychologyintamil.com
Instagram: psychologyintamil
Facebook: / vsjithendra
/ psychologyintamil
Personal Site: drvsj.com

Пікірлер: 564
@DrJithendra
@DrJithendra 5 жыл бұрын
Online Course: www.psychologyintamil.com/courses/strategic-business-development
@jebazanands3637
@jebazanands3637 5 жыл бұрын
Super bro
@prasanthpalanisamy3718
@prasanthpalanisamy3718 5 жыл бұрын
Thanks Anna it will help my brother Thank you
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 5 жыл бұрын
Awesome!
@prakalyavoiceartist
@prakalyavoiceartist 4 жыл бұрын
Need to speak wid yu doctor
@MohanRaj-sn8ul
@MohanRaj-sn8ul 4 жыл бұрын
Hello Sir..unga vedios life ku romba helpful ah iruku.. thanking YOU 💐..Sir oru doubt namaku romba pidichavanagaluku nambala pedikalana ena seiradhu
@kalvichannelofficial
@kalvichannelofficial 5 жыл бұрын
நான் ஒரு விசயம் படிச்சிருந்தேன்.. There are 3 types of currencies in life : 1) time 2) health 3) money
@naturalbeautytips4258
@naturalbeautytips4258 5 жыл бұрын
உண்மை.
@ariesarrow7603
@ariesarrow7603 3 жыл бұрын
Fact
@mohamedsithik4684
@mohamedsithik4684 3 жыл бұрын
True
@revathidevi.s6707
@revathidevi.s6707 5 жыл бұрын
Hi Dr. Jithendra.... Exactly what I decided for my life.... I took the path exactly you suggested... Now in good progress... But now everyone criticizes me that I am selfish and running after money.... I am learning to be deaf for those demotivating words.... Now I am focused, stress free, loving my job, getting more love from my family.... 👍
@agilaselvam7128
@agilaselvam7128 5 жыл бұрын
G
@03101983vp
@03101983vp 5 жыл бұрын
Revathi Devi.S me too.. Exactly matching for me as well. Just 3 months to achieve my goal....
@srivigneshalagiri
@srivigneshalagiri 5 жыл бұрын
Ellarukum nallavar thannai izhanthaar
@vjmmd1
@vjmmd1 4 жыл бұрын
Dont bother about others. Do what you feel right. The one's who criticise you will not help you with food on the table if you dont have money. Keep your focus. All the best.
@MelbinMP
@MelbinMP 4 жыл бұрын
Ha ha , that is a common template among humans ,never mind ....
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 5 жыл бұрын
இந்த அளவிற்கு யாரும் தெளிவான விளக்கம் கொடுக்கமுடியாது sir... நன்றி Dr...🙏.மற்றவர் நன்மைக்காக உங்களின் உண்மையான உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .
@SutharsanM
@SutharsanM 5 жыл бұрын
நான் உங்களுடைய காணொளிகளை கடந்த ஒரு வருடமாக பார்த்து பயனடைந்து வருகின்றேன். நீங்கள் சொல்வது பெரும்பாலும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையை ஒத்து இருப்பதால் அனைவரும் மிகவும் பயனடைகின்றோம். உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. பார்வையாளர்களுக்கு: நான் Dr.Jithendra-ன் காணொளிகளை பார்க்கும் போது அதில் வரும் விளம்பரங்களை என்னால் முடிந்த அளவு பார்ப்பேன். இதை என்னுடைய சிறிய பங்களிப்பாக நான் கருதுகிறேன்.நாம் அனைவரும் இவ்வாறு செய்ய வேண்டுகிறேன். இது நாம் இவருக்கு அளிக்கும் கடமையாகவே கருதுகிறேன். இதனால் அவராலும் நமக்கு இன்னும் அதிக நேரத்தை ஒதுக்கி இதைப்போன்று நிறைய வழங்க தூண்டுகோலாக இருக்கும். நன்றி!
@muthukumaran6049
@muthukumaran6049 5 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா. பணம் கூடுதலாக வரும் போது தேவையை கூட்டுவது மிக மிக தவறு. நான் மிகவும் உணர்ந்த விசியம்.
@meetranjithkumaar
@meetranjithkumaar 5 жыл бұрын
ஆசைப்படு. ( தேவையறிந்து ) அடைந்துவிடு. கிடைத்தால் ஆசையை விடு. இல்லையென்றால் ஆசைப்படுவதையே விடு. - புத்தர்.
@AsokVisva22
@AsokVisva22 5 жыл бұрын
Thank You
@vivetham6282
@vivetham6282 4 жыл бұрын
Super
@gopikrishnan-artandculture8293
@gopikrishnan-artandculture8293 5 жыл бұрын
குறள் 247: அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
@frlearn4599
@frlearn4599 5 жыл бұрын
exactly
@risharishwanthiga9126
@risharishwanthiga9126 4 жыл бұрын
supper love u to
@yogeshwaran1220
@yogeshwaran1220 4 жыл бұрын
Meaning.....
@gopikrishnan-artandculture8293
@gopikrishnan-artandculture8293 4 жыл бұрын
@@yogeshwaran1220 பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
@gopikrishnan-artandculture8293
@gopikrishnan-artandculture8293 4 жыл бұрын
@@yogeshwaran1220 As to impoverished men this present world is not; The 'graceless' in you world have neither part nor lot.
@rajeswariraje2796
@rajeswariraje2796 3 жыл бұрын
Super தம்பி இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு அறிவு வாழ்த்துக்கழ் உங்கள் கருத்து அனனத்தும் அருனம. Very. Useful msg அனனவருக்கும் நீங்கள் வாழ ் பல்லாண்டு
@durkadevi164
@durkadevi164 5 жыл бұрын
இந்த பதிவிற்க்கு மிகுந்த நன்றி ..... தீதும் நன்றும் பிறர் தர வாறா..... பணத்தை நாமதான் ஆளனும் , ஏன்னா பணம் இடையீட்டு கருவி மட்டுமே.....
@similiindian2818
@similiindian2818 5 жыл бұрын
100% உண்மை. என்னுடைய கருத்து.
@kaliyappan1943
@kaliyappan1943 4 жыл бұрын
என் வாழ்க்கையை நான் வெல்ல உதவியது இந்த பார்த்தான். நன்றி நண்பரே
@zerosandones7719
@zerosandones7719 5 жыл бұрын
No words to really appreciate your Insightful and Exquisite Service. NANDRIgal... - Vijay Kiran.
@kalvichannelofficial
@kalvichannelofficial 5 жыл бұрын
எனக்கு இப்போது தேவைப்படும் கருத்து.. :)
@questionwithselva6570
@questionwithselva6570 5 жыл бұрын
சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. விவேகானந்தர்
@vadivela8336
@vadivela8336 5 жыл бұрын
selva m hi
@justasec5622
@justasec5622 4 жыл бұрын
super doctor. Entha oru vishayam ah irunthalum panam tha mukkiyam ah irukku. Oru chinna argument ah irunthalum athulaiyum money tha important ah iruku omg
@RobinTnpsc-G4
@RobinTnpsc-G4 4 жыл бұрын
அன்றைக்கு நீங்கள் பணத்தைப் பற்றி பேசியது இன்றயை சூழலில் பொருத்தமாக உள்ளது. பல யூடியூப் சேனல் பார்க்கிறேன். ஆனால் இன்றைய மனிதனுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து பதிவிடும் ஒரு மாமனிதர் நீங்கள்தான் அண்ணா! வாழ்க வளமுடன்!
@iamcreative7677
@iamcreative7677 5 жыл бұрын
Whenever i feel fedup in some situations my life ,i will be watching ur videos only bro ur doing a great job which is helping many people...!!! Appreciations to u👍👍🤝
@aaishbeautyparlour8119
@aaishbeautyparlour8119 Жыл бұрын
Neenga epauma veralevel sir utupe open panrata unga videoku matumtan eppa enaku mind tension iruko apa elam paarkira videos enakaga nenga potatu polava irukku thank u so much
@naturalbeautytips4258
@naturalbeautytips4258 5 жыл бұрын
Time, money இவற்றோடு Health ரொம்ப முக்கியம். ஏனெனில் நீங்கள் சொல்வதுபோல் அதிக நேரம் வேலை செய்யும்போது நமது உடலுக்கு தேவையான ஓய்வு கிடைக்காதபோது எற்படும் உடற்சோர்வினால் சிலவேளைகளில் விபத்துக்கள் சம்பவிக்க நேரிடலாம். அதனால் நமது பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பது எனது கருத்து.
@rramakrishnan376
@rramakrishnan376 5 жыл бұрын
Anna romba thanks na ipom intha situation la than irukan ipdi than think panitu iruntha,athum psychology doctor ta consult Pana nala irukum nu think Pana neinga inaiku intha video potrukinga romba romba help fulla irunthuchu Anna thank you so much😍😍
@janarthanan.jkrishna9229
@janarthanan.jkrishna9229 5 жыл бұрын
ஹலோ டாக்டர், நன்றாக இருந்தது இந்த வீடியோ..இதைப் பற்றி மதங்களின் வழியாகவும் சொல்ல முடியும் ஆனால் உங்களது இந்த வழிமுறை மிகவும் எளிமையாக உள்ளது..வாழ்த்துக்கள்
@a.n.vidyalai7223
@a.n.vidyalai7223 9 ай бұрын
இந்த வீடியோ வை தான் தேடிக்கொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்த பதிவு. மிகவும் நன்றி Dr sir.💐
@shoba57
@shoba57 4 жыл бұрын
Dr. When I watch your videos in the beginning I could not able to understand anything.....Now l can understand all your perceptions, opinions and what you want to say or educate us..... Loads of thanks to u Sir. Really your work is incredible.....Stay blessed for ever....
@indhumathi7460
@indhumathi7460 5 жыл бұрын
Nenka solrathulam ketkumpothu nanum epdiyathu kastapattu munneranum nu thonuthu sir.. athey samayam na hard work pannavum thayarathan sir irukken..ana eathai nokki payanikrathunu theriyala sir..na ippa pakra velai la namma evlo kastapattalum fixed salary than sir..atha vajji ennala na ninaikra vazhkai vazha mudiyathu sirr...ithu sammanthama video pottinkana enaku romba helpful ah irukkum sir..thank you sir
@sathishkumar8493
@sathishkumar8493 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா...#நன்றி
@swaminathans397
@swaminathans397 5 жыл бұрын
Whatever you are saying 100% true sir and it is making sense. I identified my basic necessities and working towards the goal which you mentioned. Actually you and my friend have a similar ideology. He s also working towards financial Independence. I inspired after listening to that. And your points are proving or assuring that the decision I made would give me a fruitful and stress free life in future. Thanks for this video sir!!!
@vinothmaster1265
@vinothmaster1265 5 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது நன்றி அண்ணா🙏🙏🙏
@infozidan2002
@infozidan2002 5 жыл бұрын
Great practical advice ever it’s rally logic.Thank you so much. ❤️❤️
@azharcbe
@azharcbe 5 жыл бұрын
Always Right message at Right time Dr Thank You... You are gift for me... Thank Yo very Much... Your speech giving many confirmations on my decisions... that i am travelling in right path... Yes i am improved a lot after started seeing your videos...
@yes6546
@yes6546 5 жыл бұрын
100% true professor about this financial discipline and life style. Because my grandparents life style like this. Thx for recall this. My grandparents did multiple business more than 30 years like trading business,agriculture, small scale production mill and finance.
@govinthsamy1047
@govinthsamy1047 5 жыл бұрын
Such a wonderful service mind you have bro, our supports with you forever for your great service
@sribalajitourist4215
@sribalajitourist4215 5 жыл бұрын
I agreed your statement one hundred percent . பண தேவை இல்லாத பொழுது நாம் எடுக்கும் முயற்சிகளின் ஈடுபாடு , துணிச்சல், நம் உண்மையான முகம் அனைத்தும் வெளிப்படும். Good job brother .
@karthikeyan7153
@karthikeyan7153 5 жыл бұрын
Once I thought knowledge is money, later, even time too...superb...
@sangeethageetha7257
@sangeethageetha7257 5 жыл бұрын
நீங்க சொல்றது 100 % correct sir, நம்மில பல பேரு ஏ நானும் கூட பணம் சாம்பாதிக்கறதாத அவர்களோட ஒரு லட்சியமா வைச்சுருக்கங்க ஏன் னு கேட்டா Money ஒரு அத்தியாவசிய தேவைய பூர்த்தி செய்யாக்கூடியா ஒன்னா இருக்குது . அதுக்காக நம்ம காலத்தா இழக்க வேண்டியாத இருக்குது.
@abdulwahidooty4552
@abdulwahidooty4552 5 жыл бұрын
சிறந்த ஆலோசனை , மிக்க நன்றி.
@kamalduvara293
@kamalduvara293 3 жыл бұрын
Kadavul entha pirapancham enagu thunai eruganum . Nanum en goal nogi selren . Om Namaschivaya Appa
@banumathisingaram8996
@banumathisingaram8996 2 жыл бұрын
ஆழமான சிந்தனை .நன்றி சார் ..
@gurub930
@gurub930 6 ай бұрын
Keep things simple, get what you want,your needs and family, basic needs 1: half years get it, don't increase your standards, have space to mind, reduce expenditure. Financial freedom get out of daily wages monthly salary.
@asticmilton
@asticmilton 4 жыл бұрын
Whenever i feel stressed and depressed , these words give very good motivation ... thank you doctor
@aazifahzan
@aazifahzan 4 жыл бұрын
“Strive not to be a success, but rather to be of value.”-Albert Einstein Agree? -then give 👍 Not Agree? - Tell me why in 💬
@arunprasad15
@arunprasad15 5 жыл бұрын
Crores and crores of thanks🙏🙇🙏💕
@vigneshvignesh8946
@vigneshvignesh8946 5 жыл бұрын
சார் நீங்கதான் ரொம்பவும் பெட்டர் ஏனா ரெய்டு பேர பாத்தேன் ஆனால் உங்கள் பதிவுகள் நன்றாக இருந்தது என்னுடைய கனிப்பில் பிறருக்கு உங்களுக்கும் ஒரு சிறிய அளவில் வித்தியாசம் இருக்கிறது அது என்ன சொல்ல முடியுமா
@hidayathmydin4676
@hidayathmydin4676 5 жыл бұрын
அருமையான பதிவு Dr. J.😊.. இந்த பணம் எனும் (just piece paper) தான் நம் இந்தியர்களுக்கு தான் இவ்வளவு சிரமத்தை தருகிறது.. காரணம் நம் வளங்கள் எல்லாவற்றையும் கொள்ளை அடித்து விட்டார்கள்.
@RamKumar-dg2xd
@RamKumar-dg2xd 5 жыл бұрын
1000 times thanks sir, very heart touching video, neeenga post pandanathulaye ethu enaku no 1 video ethu, vazhlka valamudan sir......... Please put this type of videos sir, this is humbly request.........
@Kanhazard
@Kanhazard 4 жыл бұрын
This video is suitable for monthly salaried private company people's. really good motivational speech . This video required for my colleagues I share to them.
@padminikrishnan9132
@padminikrishnan9132 5 жыл бұрын
I am 65 i like your videos.thanks for sharing. Imformative messages.pls continue to share your messagss.tnq
@ashokkumark8034
@ashokkumark8034 5 жыл бұрын
I feel thanks to share this video sir. I took this decision on 4months back, this video gave me a confirmation for my decision. The only difference between us is I set a goal for economical need till my end (1 Crore). I set a target for 6 to 7 years for money earning purpose only.
@tamilspeakingindiansgsv2840
@tamilspeakingindiansgsv2840 5 жыл бұрын
My doubt is wont we get addicted to Money after 1year? back to normal life wont be challenging?
@senthilkumarb8354
@senthilkumarb8354 5 жыл бұрын
More than one like podura option irundha oru 10 idathulayavdu like potrupen. Very nice explanation doctor.
@saranyajenglish5368
@saranyajenglish5368 5 жыл бұрын
I am happy to hear this In my initial young stage... keep posting sir all the best
@jayavel.k7160
@jayavel.k7160 5 жыл бұрын
மிகவும் அருமையான கருத்து. மிக,மிக அற்புதமான தகவல். பாராட்டுக்கள்.
@Manimaran-ol8nc
@Manimaran-ol8nc 5 жыл бұрын
மிக மிக சரியான கருத்து.வரவேற்கிறேன்.
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 5 жыл бұрын
Fantastic doctor.very practical and informative information
@rajathirajendran8454
@rajathirajendran8454 5 жыл бұрын
All your videos are really good and worth watching. It really helps me to gain positivity.
@Senthilganapathy
@Senthilganapathy 4 жыл бұрын
4:45 Thanks for a frank, open and honest advice. This is an essential advice needed for many people suffering because of lack of money.
@ayishaayisha1341
@ayishaayisha1341 5 жыл бұрын
Sir nenga solvathu realy correct.en situation ippozhuthu ithu than..thanks too universe.realy sariya sollirkkinga.nan intha decision than eduthukiren ippozhuthu..MATRAM THAN MUNNETTRUTHUKKANA VAZHI
@Gopidsdop
@Gopidsdop 5 жыл бұрын
1000000%true bro ♥️♥️ wow I started just a month before. Same thing you said without seeing this video. Aftr saw this video wow mind blowing. How my mind thinking like this same 😅🥰🥰 anyway this is a useful information. Sure. I wil follow this. Thank you so much for this eye opening video
@ramasubramanianramaswamy9369
@ramasubramanianramaswamy9369 3 жыл бұрын
Well said, Brother. The founder of the company or the business is made with the support of the initial group of employees, Stack holders, and their contribution. Sometimes new management may not aware of the dynamics of Business and suffer a lot.
@rasukutty7720
@rasukutty7720 5 жыл бұрын
Time is Money,Money is Time 👌
@vikiraman8398
@vikiraman8398 5 жыл бұрын
Indha video aarambame amarkalam sir center point of mananimathi is thevaiku thevayana panam then only other spritual things this is my experience also pathi video la ye comment pottu like panniten sir thank you very much sir.
@dharmayoga7537
@dharmayoga7537 4 жыл бұрын
100% great 👍 idea Dr..
@santhoshsaravana5621
@santhoshsaravana5621 5 жыл бұрын
Sir, naan almost 10 months mela unga videos ellam padhutu iruken adhu ellam ennaku useful la iruinchi eppadi naa edhey formula maari dhan Naan think panni ippa Naan clg second year padikiren aana Naan already joint work because money related problems I think almost same in urs but my plan is continuously work in 8month apram 2months in education time for degree completion so thank u sir this video is useful us. Work is almost 1month is completed and keep move so thank u for this video
@kannajaishankar7415
@kannajaishankar7415 5 жыл бұрын
Amazing idea doctor I’m doing exactly same last 1 year Thank you
@sivaranjani9120
@sivaranjani9120 2 жыл бұрын
Unga video ellam enaku romba use fulla iruku tq
@shivabalaji7820
@shivabalaji7820 5 жыл бұрын
Gud idea......
@vivetham6282
@vivetham6282 4 жыл бұрын
Nature is one of most God's gift to humans life....itha purinjukitta Vera ethuvum theva illa,
@thirumalr333
@thirumalr333 5 жыл бұрын
Intha idea va naa ippa tha think panen. But neenga sonna after getting money spending idea is important.
@arunprasad15
@arunprasad15 5 жыл бұрын
Not with exactly the same way and same words. But the similar way I think for the past few years. Thanks🙏🙇🙏💕🙇🙏🙇🙏💕
@silentstorm7507
@silentstorm7507 5 жыл бұрын
Dharma (duty), artha (wealth), kama (family) . This is an old indian thought..😁
@tamizh14mass36
@tamizh14mass36 3 жыл бұрын
It's none other than our thirukural 🙏🙏🙏, Aram( virtue or duty), porul( wealth), inbam( family).this is our old tamizhan thought also 👍👍👍👍
@selvaganapathy9990
@selvaganapathy9990 Жыл бұрын
Good Message Praise the LORD!
@hidayathmydin4676
@hidayathmydin4676 5 жыл бұрын
Dr. J. 😊 Pls talk about "New World Order" and educate our Tamil community.. And many thanks for your great & important talks on all subject to our Tamil community.. நன்றி & வாழ்த்துக்கள்.🔥b
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 4 жыл бұрын
I will try my best thanks for your idea.best luck. For you. 😊👌👍
@sridharvittalrao9834
@sridharvittalrao9834 5 жыл бұрын
I think this technique is one of the best way to handle stress and see the world in other dimension. well done...
@tamilnadan
@tamilnadan 5 жыл бұрын
Hello sir, You are doing wonderful job. This is one of the best video
@guruprasad1956
@guruprasad1956 5 жыл бұрын
Financial freedom point superb sir.. Very useful video sir.. Hats off sir ..
@Madhra2k24
@Madhra2k24 5 жыл бұрын
Invest in yourself
@saravanakumar-yh1zr
@saravanakumar-yh1zr 4 жыл бұрын
This is Very good And Important Model for My Beautiful Life Improvement. Thanks Dr. Jithendra .
@dineshg8345
@dineshg8345 5 жыл бұрын
Keep doing videos. It's helping most of the time. Thank you
@balaji2115
@balaji2115 4 жыл бұрын
சில நட்புகள் பகுதியிலே முடிந்து விடுகிறது ஏன் ஜித்தேந்திரா ஜி
@murugesan3919
@murugesan3919 5 жыл бұрын
மிகவும் சரியான பதிவு.....நன்றி
@imrp6504
@imrp6504 4 жыл бұрын
தெளிவு படுத்தி அதை நம்பினால் மட்டுமே.... தெளிவு படாத ஒன்று அழுத்தம்.
@gigglypuff3589
@gigglypuff3589 4 жыл бұрын
I came to the same conclusion sadly in the 29th year of my life. I am now 30
@vaithianathana7799
@vaithianathana7799 4 жыл бұрын
Super bro epiti itha kandupudichinga fine
@00remash91
@00remash91 4 жыл бұрын
Practising Anna I feel relax zone after 6 month I started now side hurting effort when I got there also I'll be here to comment thanks keep inspiring us 17/2/20...
@hariharansembunmoorthy
@hariharansembunmoorthy 5 жыл бұрын
I got a suitable concept at a right time.
@SuperGuna111
@SuperGuna111 4 жыл бұрын
Thank you so much opened my eyes this message will guide me I was wondering what to do thank you
@veerasamy4460
@veerasamy4460 5 жыл бұрын
Yes sir all are runing fast in city life. Under pressure commitment Good clarity idea sir
@hrbusiness591
@hrbusiness591 4 жыл бұрын
Engineering படிச்சிட்டு பத்து மணிநேரம் வேலை செய்ரோம்.... சம்பளம் என்னவோ பிச்சை எடுக்குறவனவிட கம்மிதான்.... அவெங்களே மொதுல் இல்லாம ஒரு நாளைக்கு முன்னூறு நானூறு ரூபாய் கல்லாகட்றாங்க🧐... சரி விடுமுறை நாட்கள்ளையாச்சு பார்ட் டைம் ஜாப் போய் கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்சா...‌ அதுவும் வீட்டு தேவைகள் அதிகம்னால செலவாய்டுது... சிம்பலா சொல்லனும்னா... நாங்க உழைக்கிற நேரமும் அதிகம், எங்களுடைய தேவைகளும் அதிகம்... ஆனால் எங்களுடைய சம்பாத்தியம் மிக மிக சொற்பம்...
@kalaivanid432
@kalaivanid432 2 жыл бұрын
மிக்க நன்றி
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 2 жыл бұрын
Thank you for sharing this wonderful information. Thank you doctor. Love and hugs from Canada
@manivannannarayanaswamy3867
@manivannannarayanaswamy3867 4 жыл бұрын
Thank you sir very relex life style thank you
@christianguna9508
@christianguna9508 5 жыл бұрын
Congrats to watch 1m
@shajahanshaj790
@shajahanshaj790 5 жыл бұрын
I am Also dr. jinendhira..👍👍👌
@sujithaf5160
@sujithaf5160 5 жыл бұрын
Feel to reside in forest sir with family like early man
@rajchinnaraj2669
@rajchinnaraj2669 4 жыл бұрын
Vera level sir..,.... So nice.......
@d.vijayakumar3640
@d.vijayakumar3640 5 жыл бұрын
JITHENDRA sir psychology related online course you should do sir many are ready to join (especially me) psychological. Students are waiting make it soon sir
@sathishs7490
@sathishs7490 Жыл бұрын
நான் பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்பு செல்கிறேன். நீட் தேர்வுக்கு இப்போது பயிற்சி வகுப்பு செல்ல வேண்டுமா? நான் பன்னிரண்டு வகுப்பு செல்லும் போது நீட் பயிற்சி பெற விரும்புகிறேன். உறவினர்கள் இப்போது நீட் பயிற்சி எடுக்க சொல்கிறார்
@RajaM-ce9cr
@RajaM-ce9cr 2 жыл бұрын
Dr. My personal opinion this 1.5 years logic will be more dangerous for middle aged person who owns more family responsibility.
@PoovendranShiva
@PoovendranShiva 5 жыл бұрын
அருமை💐💐💐💐💐🎉👍
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Psychology in Tamil
Рет қаралды 48 М.
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 14 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 20 МЛН
Destroy Confusion and Live Happily with Zen Middle Way!
10:19
Psychology in Tamil
Рет қаралды 18 М.
Relax Your Mind using Tao - Dr V S Jithendra
11:06
Psychology in Tamil
Рет қаралды 198 М.
True Lies! Why we can't Belive Anything! Dr V S Jithendra Vlog
12:31
DrJithendravlog
Рет қаралды 13 М.
You Must Watch This Video | Dr V S Jithendra
7:23
Psychology in Tamil
Рет қаралды 36 М.
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 14 МЛН