No video

Improve Concentration and Focus by Thought Minimalism Dr V S Jithendra Vlog

  Рет қаралды 380,909

DrJithendravlog

DrJithendravlog

Күн бұрын

Overthinking: • Stop Overthinking Toda...
Time Management: • நேரத்தை நமது வசப்படுத்...
• Manage Time Using Eise...
This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
Psychology in Tamil: / psychologyintamil
My Music: / jithendravs
My Online Classes: www.psychologyintamil.com
More about Me: drvsj.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
/ vsjithendra
/ psychologyintamil
/ psychologyintamil
/ vsjithendra
drvsj.com
/ vsjithendra

Пікірлер: 694
@DrJithendra
@DrJithendra 4 жыл бұрын
Overthinking: kzfaq.info/get/bejne/iMCKgbJqr6rQgps.html Time Management: kzfaq.info/get/bejne/gquInth40sy-lH0.html kzfaq.info/get/bejne/d9t_q8eGuqmRcoU.html
@justaninspirationalsoul4538
@justaninspirationalsoul4538 4 жыл бұрын
You are such a genius person and blessed... Thank you for spending your time and knowledge to improve other people's life... God bless you sir
@pradeeps969
@pradeeps969 4 жыл бұрын
Your my inspiration sir thank u so much for these videos its very useful for us love from banglore ♥️
@divyarajendran3337
@divyarajendran3337 4 жыл бұрын
Hello bro..i am big fan of your videos..i am B.Tech Graduate i am inspired by you to do physology..is there any way to do physology after B.Tech?? Hope it will help me bro
@venkatsj9382
@venkatsj9382 4 жыл бұрын
Sir, payathin nampikai and nampikain payam ithai pathi Nanmai, Dheemai, verupadu sollunga sir konjam pls...
@manummanamum1766
@manummanamum1766 4 жыл бұрын
Talk more about Minimalism bro. It's more necessary for our society now... Great work that you are doing here.
@komalaganapathi459
@komalaganapathi459 4 жыл бұрын
என்35 ஆண்டுகள் தேடிய தேடலுக்கான தீர்வு இன்றுகிடைக்கப்பெற்றேன் எப்படிநன்றிசொல்ல? அழுகைவருது அவ்ளோசந்தோஷம்
@mithrasignage2991
@mithrasignage2991 4 жыл бұрын
Think and relax
@pandiajay6274
@pandiajay6274 4 жыл бұрын
Happieee life sir
@saravanansachin
@saravanansachin 4 жыл бұрын
Thank you sir
@kutti720
@kutti720 4 жыл бұрын
35 ஆண்டுகள் தா னு சொல்லுங்க. இனிமேல் உங்களுக்கு பிடித்தது போல் அனைத்தும் அமையும்.
@vivetham6282
@vivetham6282 4 жыл бұрын
@@kutti720 yes bro
@This_is_Rkp
@This_is_Rkp 3 жыл бұрын
இந்த வீடியோ வை ஃபாலோ பண்ணினாலே முக்கால் வாசி பிரச்சனையை தவிர்க்க முடியும்.... 👍👍👍
@khazana2005
@khazana2005 4 жыл бұрын
I have never subscribed any KZfaq channel _thinking waste of time but your genuine speech made me to subscribe
@tuffOG
@tuffOG 3 жыл бұрын
Yup
@allmostanything2939
@allmostanything2939 4 жыл бұрын
என்னை அறியாமல் நீங்கள் கூறுவது அனைத்தும் நான் follow செய்கின்றேன்...உங்களை என் guidance ஆக மனதில் வைத்துள்ளேன்.......
@Hukum12321
@Hukum12321 4 жыл бұрын
நான் subscription செய்த ஒரே chennal 🙏thank you sir.. நான் என் வாழ்க்கையில் இழந்தது அதிகம் 😭😭😭 வாழ்க்கையையே இழந்து விட்டேன்..
@samuvel_rn
@samuvel_rn 3 жыл бұрын
Enna aachi brother? Yethuva irunthalum Kavala padathinga thairiyama irunga ungaluku nallathe nadakum🙂
@smartsenthil6187
@smartsenthil6187 3 жыл бұрын
உங்கள் வயது
@smartsenthil6187
@smartsenthil6187 3 жыл бұрын
நானும்
@chottabheem872
@chottabheem872 2 жыл бұрын
அருட்ஜோதி
@petcute2572
@petcute2572 2 жыл бұрын
Ninga matum ila bro,, MAJORITY people ku athae feeling than. Don't worry friend. Life is nothing but losing, time goes on losing,losing youth, hair, parents etc. That's the bitter fact of losing.
@sureshsangavi4077
@sureshsangavi4077 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி பலகோடி
@rameshkarunakaran6342
@rameshkarunakaran6342 4 жыл бұрын
எனக்கு 44 வயது. இன்று, உங்கள் வீடியோவை பார்த்தேன். நீங்கள் கூறியதும், என் மனவோட்டமும் ஒத்துப்போயின. இந்த எனது மனவோட்டம் சரியானதுதான என்ற குழப்பம் இருந்தது. வீடியோவை பார்த்த பிறகு, என் குழப்பம் சரியானது. நான் சரியான பாதையை நோக்கியே செல்கிறேன் என்ற உறுதி, நம்பிக்கையைப் பெற்றேன். நன்றி டாக்டர்.
@ecologicallytv.4570
@ecologicallytv.4570 3 жыл бұрын
kzfaq.info/love/Z8LqTIDwAWVO9Kg1RpIjaQ
@ecologicallytv.4570
@ecologicallytv.4570 3 жыл бұрын
எனக்கு 40 வயதுக்கு மேல் ஆகிறது நீங்கள் கூறும் கருத்துக்களை தினமும் நான் காலையில் மாலையில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் இது என் வாழ்வுக்கு மிகவும் வழிகாட்டியாக உதவியாக இருக்கிறது
@tbalamurugan494
@tbalamurugan494 4 жыл бұрын
உண்மையிலே, இது ஒரு நல்ல காணொளி... நீங்கள் சொன்னதை செயல்படுத்தினால் மனதில் மாற்றம் வரும்.. மகிழ்ச்சியில் மனம் ததும்பும்..
@greenforest3744
@greenforest3744 4 жыл бұрын
Very nice..... மனம் தளர்வடையும் போதெல்லாம் உங்கள் பதிவுகள் பார்த்தா ஒரு புத்துணர்வு ஏற்படும்.... நன்றி சார்
@shankarperumal7491
@shankarperumal7491 4 жыл бұрын
Oru vaseegara kural sir ungalodathu. As good is your message too. If I had known this before 10 years I would not have lost so many persons in my life .
@swethag8507
@swethag8507 3 жыл бұрын
Yelarume namala piruichikanumnu avaciyam kitayathu yethuvanthalum ethukavm izhakavom thyarairukanum I like this point thank you brother 👍
@Multivercell
@Multivercell 4 жыл бұрын
Summary : 1. Our Thoughts have Limits. ( don't let ur thoughts for too much multi-tasking ) 2. Let Go of Losses , verbal fights, criticism & Failure. 3. Time solves many problems. ( Focus on ur primary - Long time perspective )
@Gunzo568
@Gunzo568 3 жыл бұрын
I was searching for you, list guy,😁 thanks. Good job.
@petcute2572
@petcute2572 2 жыл бұрын
Thanks.
@velanagroworks
@velanagroworks 4 жыл бұрын
சார் நீங்க ஏன் ஒவ்வொரு ஊரீலும் ஓரு நாள் இந்த மாதிரி நிகழ்ச்சீ நடத்தலாமே அருமையாக இருக்கு எதோ எனக்கு தோனிச்சீ சார்
@livingunique2759
@livingunique2759 3 жыл бұрын
people mind voice :neenga bigg boss mari program pota atha pathu naasama povom atha vitutu intha mari nalla program la naanga epdi papom😂😂
@beastgang9235
@beastgang9235 3 жыл бұрын
@@livingunique2759 vera 11 jiii😂😂
@livingunique2759
@livingunique2759 3 жыл бұрын
@@beastgang9235 project lover vj bro solrathu nalla idea thaan but athukellam namma makkal support panna humanity nimmathiya vaala oru vali kidaikum....naan pota comment just fun yarum thappa eduthuka venam ha ha
@abishabbas7611
@abishabbas7611 4 жыл бұрын
Ennoda life achivement ku neenga kandippa oru karanama irupinga jithendra sir...
@kalaikalai6849
@kalaikalai6849 3 жыл бұрын
Dr.u r most fabulous person in my life...my motivator...
@aruljothi3119
@aruljothi3119 4 жыл бұрын
வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் உங்களை நேரில் பார்த்து கை குலுக்கும் நேரம் எனக்கும் வரும்...
@rajasekaran7318
@rajasekaran7318 3 жыл бұрын
தங்கள் கருத்துடன் நான் முழுக்க ஒத்துப்போகிறேன்.(வட்டத்தைச் சுருக்கு,வாட்டத்தைப்போக்கு) இதே என் அனுபவ மொழி.பாராட்டுக்கள்
@HarshAsh
@HarshAsh 4 жыл бұрын
Great Ji and my Favourite one is "Trying to prove others is a Waste of time", Ultimate. Always worried about critics and others is a biggest problem and thanks for lighting up....
@dineshmagusu3697
@dineshmagusu3697 4 жыл бұрын
நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@arunachalamnagajothi2943
@arunachalamnagajothi2943 4 жыл бұрын
Meaningful
@sonagowran53
@sonagowran53 4 жыл бұрын
Nejamave ennoda thoughts adigama irunthathala tha enna pandrathunu yosicitu ethume pannama ukanthrunthe... Crt time la crt guidance kuduthrukenga... Try panni pakre doctor😌
@guruprasad1956
@guruprasad1956 4 жыл бұрын
Same feeling
@sandysk777
@sandysk777 4 жыл бұрын
🙌
@petcute2572
@petcute2572 2 жыл бұрын
Theivamaee vanthu advise pana mari iruku. I am crying inside after listening the speech, what a great speech on YETHATHAM. God bless U nanba Jithendra
@ecologicallytv.4570
@ecologicallytv.4570 3 жыл бұрын
I am over 40 years old and I continue to listen to your comments every morning and evening which is very helpful as a guide to my life.
@kesavalur
@kesavalur 4 жыл бұрын
Your way of thinking in life is awesome and practical bro. Keep Rocking🍎😍💪🏻
@dhanadhana9804
@dhanadhana9804 4 жыл бұрын
100% enaku suit agum sir entha vedio, neenga Vera level sir, please upload this type of vedio , especially feel about other people opinion
@vickysmart75
@vickysmart75 3 жыл бұрын
1) Our Thought Is Limited. 🤯🤔 2) Let Go. 〽️😌 . Prioritize. . Leave Least Damage Things. . Be Prepare For, Lossing Mentality. . Let It Go. 3) Don't Trying To Prove To Others. 4) Let Go Of Verbal Fights. 5) Give Time For All Problems, Appropriately. 6) Consider The Life, Long-termly. So, BE, THOUGHTS MINIMALISM.😊
@pinkydoll301091
@pinkydoll301091 4 жыл бұрын
I adorned by you anna... you are my guide since 2018.. I am dealing my mental pressures only with you help.. god bless you By Mrs. Christy Edberk
@pinkydoll301091
@pinkydoll301091 4 жыл бұрын
Thank you
@BhoopathyGurusamy
@BhoopathyGurusamy 4 жыл бұрын
Every minutes I spent with your channel is worthy. Your perspective match with me too.
@sureshmurugan9158
@sureshmurugan9158 4 жыл бұрын
மிக்க மிக்க நன்றி (ஐயா) sir.. மிகப் பயனுள்ளதாக எனக்கு இருக்கின்றது.. இப்போது நீங்கள் சொன்ன அனைத்தும் எனது மனது வெளிப்பாடு.. ஆகும்.. உங்களுடைய இந்த பயணம் மேலும் தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்..
@mithrasignage2991
@mithrasignage2991 4 жыл бұрын
நன்றிகள் பலகோடி இந்த தகவலுக்கு. இது தான் வேற்றிக்கு காரனம் உன்மைதான். இழப்புகளை எதிர்கொள்ள முடியாமல் தான் பலதோல்விகளும் வந்து சேற்கின்றது அறுமையான தகவள் நன்றி....
@vigneshvignesh8946
@vigneshvignesh8946 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Dineshsamurai1
@Dineshsamurai1 4 жыл бұрын
Ungaloda videos nerya paathhrukka.... Unga videos paathu neraya negative thoughts lam poidichi and nambikka vanthurukku.. Rmba stress or kastama feel panna kooda unga video onnu paatha oru nambikka kedaikkum.... Naa job ilama iruntha apa kooda naa kavala pattathilla and enna nadanthalum paathukkalam apdinu oru guts varum ....yellam ungalathan .....avlo oru nambikka irukkum ...unga voice kettale oru relaxed ah feel aagum ...aduthu namba ena pannalamnu yosikka vekkum... Thank u for your videos sir........ Ithu pola nerya nambikka varathukkum and thuvandu pogama irukkurathukkum unga video rmba help fulla irukku thank u again sir...👍👍
@vinuvinuvinoth7027
@vinuvinuvinoth7027 4 жыл бұрын
நன்றி அண்ணா இவ்வளவு நாளும் குழப்பத்தில் இருந்தேன் இப்ப கொஞ்சம் தெளிவு வந்திருக்கிறது
@AshokanSubbarayan
@AshokanSubbarayan 3 жыл бұрын
சிறப்பான தகவல். மிகவும் உபயோகமானவை நன்றி. விஷயங்கள் என்கிற வார்த்தை அடிக்கடி வருகிறதோ எனத் தோன்றுகிறது
@cyberfreak2268
@cyberfreak2268 4 жыл бұрын
Bro you are great, an better deep understanding about life, and people, and their thoughts ! Keep doing today people who runs for their daily life got stress and having no thought process ! Thanks for the great guidance! Keep going! God bless :)
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்ல அறிவுரை. யதார்த்த வாழ்க்கைக்கான டிப்ஸ். நன்றி🙏
@Prekar_world
@Prekar_world Жыл бұрын
Ur look like a G.V.Prakash sir ..Unga video pakkum pothu mind relax ah irukuthu neenga videos podratha mattum niruthidatheenga
@rajavenkat8010
@rajavenkat8010 4 жыл бұрын
Excellent sir. You are amazing. Perfect Explanations.
@tazarudeen1
@tazarudeen1 4 жыл бұрын
"Trying to prove to other people"... waste of time. ... excellent sir. ... ninga solrathu sari endu irunthu ippa ninga sonna sari than endu aahittu sir...
@rajmahik.rajmahi1943
@rajmahik.rajmahi1943 3 жыл бұрын
மிக மிக குழப்பத்தில் இருந்தேன் தற்போது தெளிவு பெற்றேன் ... .. வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் நன்றிகள் பல கோடி
@sivashankar2347
@sivashankar2347 2 жыл бұрын
முற்றிலும் உண்மை சகோதரர். ஆனால் மனம் எண்ணங்களின் warehouse ஆக இருக்கிறது. இந்த நிமிடத்தில் நாம் சிந்திக்க முயலும் போது மனம் கடந்த காலத்திற்கு சென்று விடும். மனம் நம் கட்டுபாட்டில் இருந்திட பழக்க வேண்டும் ✌️
@rekhas4097
@rekhas4097 4 жыл бұрын
Philosophical...Not just taught the focus on wrk but the focus for the LIFE... Keep going... sky is not the end..
@muthualagan2476
@muthualagan2476 4 жыл бұрын
Wat a man.... Really fabulous my dear anna
@jsapthpanlifestyle8844
@jsapthpanlifestyle8844 2 жыл бұрын
I am following now sir you are motivated in my life I need more information sir thank you so much 💗
@rasathijayaraman2638
@rasathijayaraman2638 4 жыл бұрын
❤ comparing our life with past 10yrs 😍 awesome point .. best soln for all problems .now in a single video..😍 .. I hope everyone must watch it❤ ... pls watch fully ..
@tbalamurugan494
@tbalamurugan494 4 жыл бұрын
மரு & முனைவர் ஜி, கருத்துப் பெட்டியிலிருந்து ஐந்து கேள்விகளை தேர்வு செய்து பதில் கொடுக்க பரிசீலியுங்களேன்...
@tinytinyfoodmaking2094
@tinytinyfoodmaking2094 4 жыл бұрын
Every point has a deep meaning . Tq
@nila417
@nila417 2 жыл бұрын
Sir unganala en life la niraiya martangal vanthruku ur very great sir
@shwethakarthik1
@shwethakarthik1 2 жыл бұрын
You're a true genius. Your videos have helped me immensely. I really admire your level of maturity and how well you articulate matters. All the best.
@4995ARUN
@4995ARUN 4 жыл бұрын
I need to watch this video again & again. Need to follow this strictly. Thanks Jitendra! I'm seeing this video at the right time in my life.
@aravinthsamy6867
@aravinthsamy6867 Жыл бұрын
Me too
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 4 жыл бұрын
அருமையான பதிவு! அற்புதமான பலனளிக்கும் விளக்கங்கள்!! மிகத் தெளிவான, திடமான, தீர்க்கமான சிந்தனை வழியில் உருவான உரை!!! நன்றி! வாழ்த்துக்கள்!!
@srravi5562
@srravi5562 4 жыл бұрын
Sir, I have no words to appreciate your effort through this tamil channel and explaining about crystal clear reality explanations. I think this kind of youngsters should lead our Tamilnadu Government. Please take care of yourself ,and share your real life experience and your thoughts too...
@saravanamuthu3234
@saravanamuthu3234 4 жыл бұрын
I have watched psychology in tamil for more than a year, this video look more foreign... but I have got the internal point after watching 3 consecutive times... this will give me a new perception.. thank you
@venkateswari82
@venkateswari82 3 жыл бұрын
Thankyou sir Rembha adi pattu mithi pattu nu solvaanga illa apdi ellaam pattu oru 8 varusathukku munnadi thaan ipdi yosikka aarambhichean Oru 10 varusathukku munnaadi yaaraavathu ipdi solli irunthaa nallaa irunthirukkum. Vaalkaikku rembha rembha avasiyamaana pathivu ithu I will share to my friends tq
@sasikalapari7052
@sasikalapari7052 4 жыл бұрын
Super thank you brother,ennoda prachanai ku solution,🙏🙏🙏🙏
@j.jemimagracelin1382
@j.jemimagracelin1382 3 жыл бұрын
Sir nenga soluradhulam listen pana pana psychology meala desire aagudhu
@Pooranisubramanian
@Pooranisubramanian 4 жыл бұрын
Hats off to your sir! Million dollar answer 😍 Most of the unanswered questions of my mind has got much more clarity here .
@glennricky
@glennricky 4 жыл бұрын
வாழ்க்கை தத்துவம். மிக அருமையான குறிப்புகள்.
@ramasubramanianv3886
@ramasubramanianv3886 4 жыл бұрын
Relevant topic and ably handled!. Even if we have 100 crores with us, we can use few thousands only for our essential consumptions. Likewise we can make use of limited information only. We have to select the information to be retained and used profitably in the long run!!.
@SENTHILKUMARANSK
@SENTHILKUMARANSK 4 жыл бұрын
அண்ணா மிக்க நன்றி... மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதவு...
@GHOST1303
@GHOST1303 2 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா நான் உங்களை மட்டும் தான் follow பண்றேன்
@divyagokulraj9951
@divyagokulraj9951 4 жыл бұрын
Hello...your perspection towards different topics is valuable ...
@MUGUNTHANKRISHNA
@MUGUNTHANKRISHNA 4 жыл бұрын
"So be it " enaku romba years ah iruntha oru guilt feeling's ithu oru answer ah iruku Bro.
@Godofdeath-im1mu
@Godofdeath-im1mu 3 жыл бұрын
What you said about 3.trying to prove other people is 💯 percent true
@ramyapalanisamy2233
@ramyapalanisamy2233 4 жыл бұрын
Sir yen life la vantha problem ku unga vedios la irunthu maximum problem ku solution kedachuruchu......tq
@madhuravaniramaswamy9668
@madhuravaniramaswamy9668 3 жыл бұрын
I was looking for a worthful psychological specialist/Dr. but now I saw through this KZfaq channel. Your videos and valuable advise/speech were useful to me and changing lot my thinking process. I personally thank you Doctor. Please do more videos like this. I am spending my time more worthful when I am watching your videos.
@loganathann1951
@loganathann1951 4 жыл бұрын
Hello sir, this video really really helped me, the exact problem I'm facing and don't know how to overcome, but now I got it sir.. Thanks alot🙏 keep sharing your valuable thoughts sir..
@mohamedraseethalaudeen8722
@mohamedraseethalaudeen8722 4 жыл бұрын
Sir u very great ....if u have time plz read Quran
@sridhar2748
@sridhar2748 4 жыл бұрын
I love your way of instruction in psychological way.... I had good learning from you..... If you teach I don't go anywhere....it will be very useful
@MECHBSIVAVEDATHRIA
@MECHBSIVAVEDATHRIA 3 жыл бұрын
he is best psychologist awesome !!!
@prabumani7536
@prabumani7536 4 жыл бұрын
Very great anna...theivame ithana naal enge irunthenge. Asalt a solitenge .but great i follow....thank god
@mohankarthik2695
@mohankarthik2695 4 жыл бұрын
Ninga romba nalla tamil pasuringa vazthukkal....voice superb🖐👌👍
@user-ss9ri8xl7x
@user-ss9ri8xl7x 4 жыл бұрын
அருமையான காணொலி உபயோகமா இருக்கு சார் எனக்கு.
@sathayasathaya1946
@sathayasathaya1946 4 жыл бұрын
நன்றிசார்🌹🌹💚💛💙💜💚💛
@arunmohan4154
@arunmohan4154 3 жыл бұрын
You are a very good mentor about Human mind and health. Thanks for sharing your Knowledge to People. That's called Power.
@srinivasv5098
@srinivasv5098 4 жыл бұрын
Wonderful sir... can't even imagine that there is a person who will read my current scenario and tell me the best solution. Thanks a lot for this video. Keep on going sir....
@gayathritamilselvan9290
@gayathritamilselvan9290 3 жыл бұрын
Literally I'm clear now after watching this video !!! Thankyou so much
@tamilthalikumosai1900
@tamilthalikumosai1900 4 жыл бұрын
Sir your speech is really amazing, I am big fan of you
@arutperumjothiarutperumjot2268
@arutperumjothiarutperumjot2268 4 жыл бұрын
Golden word's sir continue ur service sir valzha valamudan valzha valamudan valzha valamudan
@mounikak242
@mounikak242 4 жыл бұрын
Dr ji Good day, title itself explains the victory path, thank you Brother...
@10MTRADERSACADEMY
@10MTRADERSACADEMY 4 жыл бұрын
Nalla sonniga bro. Ezhakka thayara erukkanum sariya sonniga. Then nama Enna pantromnu yarukkum Prof pannanum avasiyam ella. Rendume enaku rompa use fulla erukku bro . Thanks brother.
@anandangovindaraj7165
@anandangovindaraj7165 Жыл бұрын
மனம் தெளிவாக இருக்க இந்த video உள்ளது
@kanweekan8463
@kanweekan8463 4 жыл бұрын
சகோ,உங்க பின்னாடி இருட்டா இருந்தா தான் நல்லா இருக்கு,அந்த டார்க் தீம் தான் நல்லா இருக்கு,Full lighting சரியில்ல,மூட் சரியில்லை..
@greenyworld5825
@greenyworld5825 4 жыл бұрын
Correct ta sollitinke bro supera eduthu sollitinke. Thank you bro
@sridharanvit
@sridharanvit 4 жыл бұрын
Bro I follow that focusing on one work for 4 hours ... 9 am to 1 pm n office I will work ... with no communication.. it works for me 😃.... got this just by experience.... u named it now 😂
@yuvasriprabaharan1449
@yuvasriprabaharan1449 3 жыл бұрын
Super sir
@yuvasriprabaharan1449
@yuvasriprabaharan1449 3 жыл бұрын
Am start new business give me ur advice sir
@SutharsanM
@SutharsanM 4 жыл бұрын
Neenga solratha appadiye nambi follow panalm sir... worth it...
@efshafi
@efshafi 4 жыл бұрын
Doctor your approach and suggestions/advice to give to your viewrs are really practical and simple. It is very easy to hear but very hard to practice. Still, the idea of small process if developed into a habits...we are sure to attain many things in our life including our peace of Mind and fulfilment of our own life. Thank you for your wonderful videos....and awaiting many more topics in form videos is expected...
@nalamvaalzha9794
@nalamvaalzha9794 4 жыл бұрын
Great effort to clarify the understanding about life. Iam get really motivated by this great effort. Thanks
@gurusowmith8368
@gurusowmith8368 4 жыл бұрын
Thank you for your kindful teaching to others to achieve them in lives sir. Definitely it will help any people .Thank you sir
@vimaladevivimala4313
@vimaladevivimala4313 4 жыл бұрын
Thank you so much for your interview nice to video ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
@arunsivakumar4267
@arunsivakumar4267 4 жыл бұрын
Awww million thanks to you!! Much needed video and I was able to introspect me.. Got answers to all my unanswered questions in my mind! 😇😇
@jayalakshmi3450
@jayalakshmi3450 4 жыл бұрын
Sir, unga vedio ellamey super a iruku. Nan naraya confusion,bayam, over thinking problem la irunthan. Unga vedio partha piraguthan konjam relaxed iruku. Thank u soo much for ur all vedios sir. Innum naraya vedios upload pannunga sir..
@mythiliglory7777
@mythiliglory7777 4 жыл бұрын
Thank you anna unga speech kettave enaku puthu dhairiyam varuthu .
@deepikadeepika6084
@deepikadeepika6084 3 жыл бұрын
My age 18in10yeatsa na yosichathuku 13minutela solution solitiga thank u so much
@mambinarayan3941
@mambinarayan3941 4 жыл бұрын
Good to Great Advice at this Life Moment.... Thank You Very Much ..... I believe in it ....
@arultherese6560
@arultherese6560 4 жыл бұрын
Dr. உங்கள் தமிழ் உளவியல் கருத்துக்கள் மிகவும் அருமை.நான் உங்கள் உளவியல் கோர்ஸில் சேர என்ன செய்யவேண்டும் . நான் PG.dip.in counseling &psychotherapyகோர்ஸை அனுகிரகாகவுன்சிலிங் செண்டர், திண்டுக்கல்லில் முடித்து உள்ளேன்.
@loganpaul6917
@loganpaul6917 4 жыл бұрын
வாழ்வில் நம்பிக்கை தரும் பதிவு..🙂👍
@godwingoddy9694
@godwingoddy9694 2 жыл бұрын
❤️❤️❤️ well said brother, thank you.., move on.....don't keep thinking wat happened just move on you will have peace in life 👏👏👏
@keerthisekar77
@keerthisekar77 4 жыл бұрын
நன்றிகள் பல,...,...,..,........,
@saleenarasul2781
@saleenarasul2781 4 жыл бұрын
Thank you brother.Now I can manage myself. Hereafter I don't prove myself to others. Ur video will change my life.
@pavithrasai6103
@pavithrasai6103 3 жыл бұрын
Very brilliant and clear speech sir.. Feeling happy and proud to be ur subscriber
Secret for a Happy Life | Dr V S Jithendra Vlog
12:34
DrJithendravlog
Рет қаралды 273 М.
Reduce Tension Using Thought Minimalism Part 2 ! Dr V S Jithendra Vlog
8:33
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 50 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 28 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 61 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН
You are not Lazy! - This is the Problem | Dr V S Jithendra
10:21
Psychology in Tamil
Рет қаралды 92 М.
How I Clear My Mind! Dr V S Jithendra
8:55
Psychology in Tamil
Рет қаралды 78 М.
Attract and Achieve Anything - Synchronicity! Dr V S Jithendra
7:27
Psychology in Tamil
Рет қаралды 41 М.
Health and Money Issues - What to Do? Dr V S Jithendra Vlog
10:02
DrJithendravlog
Рет қаралды 17 М.
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Psychology in Tamil
Рет қаралды 48 М.
The Winning Formula - Locus of Control ! Dr V S Jithendra Vlog
8:28
DrJithendravlog
Рет қаралды 105 М.
80 20 Principle in Tamil | Dr V S Jithendra
5:17
Psychology in Tamil
Рет қаралды 131 М.
Why Less Talented People Succeed More | Dr V S Jithendra
7:59
Psychology in Tamil
Рет қаралды 410 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 50 МЛН