Home-made Bio Gas தயாரிப்பது எப்படி? கேஸ் விலை உயர்விலிருந்து தப்பிக்க முடியுமா? | DW Tamil

  Рет қаралды 69,433

DW Tamil

DW Tamil

Жыл бұрын

ஆண்டுதோறும் உலகம் முழுக்க உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் 17% வீணாகிறது. ஆனால், இப்படி வீணாகும் கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியுமா?
Subscribe to DW Tamil - bit.ly/dwtamil
#howtoproducebiogas #homemadebiogas #biogasproduction #biogasfromfoodwaste #costofbiogas #whatisbiogas #biogasintamil
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 52
@sanjanajothikumar2547
@sanjanajothikumar2547 Жыл бұрын
People run behind money ,where we forgot about our natural resources and sustainability.Hope this will be a good initiative 👏
@tamilnadubiogas8824
@tamilnadubiogas8824 Жыл бұрын
சிறப்பு. வாழ்த்துக்கள்
@Yamu89i
@Yamu89i Жыл бұрын
மிக நல்ல திட்டம்
@DWTamil
@DWTamil Жыл бұрын
கருத்துக்கு நன்றி!
@Priyadarshini.86
@Priyadarshini.86 Жыл бұрын
Good one. Everyone have to implement this.
@sarojat6539
@sarojat6539 Жыл бұрын
நன்றி வணக்கம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
@jayasudhanagarajan6536
@jayasudhanagarajan6536 Жыл бұрын
அருமை அருமை அருமை மேடம்
@karthikdurais
@karthikdurais Жыл бұрын
Very good video. Not only gas is useful, its slurry also very useful th the plants. Video is very short and I suggest to have 30 mins documentary.
@margaretjohn5590
@margaretjohn5590 Жыл бұрын
Well done.
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 Жыл бұрын
More information is needed. How to do and how much cost .
@mohommadnaqeeb7969
@mohommadnaqeeb7969 Жыл бұрын
SUPERB STORY DW TAMIL [FROM SRI LANKA]
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment. Keep supporting us for useful content like this!
@ravinaveen6999
@ravinaveen6999 Ай бұрын
அருமை சிறப்பு வாழ்த்துக்கள்🌹🌹 மேடம் இதனால் ஆபத்து ஏதேனும் உண்டா தயவு செய்து பதில் தாருங்கள். என் வீட்டில் அமைக்கலாம் என்று இருக்கிறேன் வாழ்க வளமுடன்❤️
@suryabalu232
@suryabalu232 Жыл бұрын
Very useful info.
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment. Glad it was helpful!
@manikandankumar3132
@manikandankumar3132 Жыл бұрын
Super
@myexperimentswithtravels9338
@myexperimentswithtravels9338 Жыл бұрын
If everybody in the country uses, solid waste, sewage sludge, tree litter, and any other biowaste, India would not have power or fuel shortage. It will make India's energy Independence.
@AkshathaNirmal
@AkshathaNirmal Жыл бұрын
Useful information missing the address phone number of bio gas facility or the place where we could approach to buy and get info
@balakumarschannel1039
@balakumarschannel1039 Жыл бұрын
Nalla yosnai👌👌👌👍
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@bhaskarperumal1796
@bhaskarperumal1796 Жыл бұрын
Very interesting and informative.... thanks 👍
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment. Glad it was helpful!
@priyadharshini2175
@priyadharshini2175 Жыл бұрын
Where to buy this bio gas setup
@padmanaban9017
@padmanaban9017 Жыл бұрын
Biodiesel பற்றிய வீடியோ போடுங்க
@jeeva7358
@jeeva7358 Жыл бұрын
ஏற்கனவே இராமர் பிள்ளையின் BIO Liqid என்ற பெயரை அரசு மூலம் , கொள்ளையர்களால் "மூலிகைப் பெட்ரோல் " என்று பெயர் மாற்றம் செய்து , கொள்ளையர்கள் , அரசு மற்றும் ( அ )நீதித் துறை உதவியுடன் பல நாடகங்களை நடத்தி மூடி புதைக்கப்பட்டது. " மூலிகைப் திரவம் ஒரு media liqid இவற்றில் 100ml எடுத்து + முறையே பெட்ரோல் , டீசல் , மண் ணென்னெய் தலா ஒரு லிட்டர் சேர்த்தால் மாசற்ற எரி பொருள் ஒரு ரூபாய் ஐம்பது பைசா விற்கு க் கிடைக்கும். இதில் என்ன தந்திரம் எனில் , இராமர் பிள்ளைக்கு அரசு இடம் கொடுத்து தயாரிக்க அனுமதியும் கொடுத்து முதலில் தினம் 30 லிட்டர் , சிறிது நாட்களுக்குப்பின்னர் அந்த நாடக்கூட்டம் ஞானமும் அறிவும் மழுங்கடித்துக்கொண்ட மக்களை எப்போதும் போல் ஏமாற்றும் நோக்கத்தில் , 50 லிட்டர் விற்பனை செய்துகொள்ளலாம் என்றும் கூறி கடைசியாக நடத்திய நாடகத்தில் ஏமாற்று வேலை என தீர்ப்பு கூறி முடக்கி விட்டனர். " இராமர் பிள்ளைக்கு ஆரம்ப காலத்தில் இயந்திரத் துப்பாக்கிகள் பாதுகாப்புடன் எங்கும் செல்லும் வசதி இன்னும் நிறைய நாடகங்கள்.....____ மொத்தத்தில் கொள்ளைக்கூட்டனியும் இராமரும் சேர்ந்து நடத்திய நாடகம் ?????? ______ஜீவா மதுரை .
@saravananjangam6878
@saravananjangam6878 Жыл бұрын
அரசு தீவிரமாக தயாரித்து மக்களுக்காக தரவேண்டும்
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 3 ай бұрын
ஏற்கனவே உள்ளது, ஆனால் யூனிட்டுக்கு ஏறக்குறைய விலை 30 ஆயிரம் ருபாய் என்கிறார்கள்.
@margaretjohn5590
@margaretjohn5590 Жыл бұрын
How can we get this item?
@subhamcollections
@subhamcollections Жыл бұрын
One Bio plant plant multiple benefits Less pollution Better Bio Degradable Solid Waste Better Eco management management
@narayanamoorthip7165
@narayanamoorthip7165 Жыл бұрын
How to make it the setup.
@narayanamoorthip7165
@narayanamoorthip7165 Жыл бұрын
How much expences
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
❤❤❤❤
@dhakshai286
@dhakshai286 Жыл бұрын
How to install my house
@dhilukshansugumaran28
@dhilukshansugumaran28 Жыл бұрын
வாயு உருளையின் நிரப்பிய வாயுவின் மூல இருப்பானது குறைவடைந்து செல்கிறது ஆனால் உயிர் வாயுவானது மீள்புதுப்பிக்க தக்கது, விலை கூடும் குறையும் என்பது வேறுவிடயம் அது மனித அரசுக்குரியது இது இயற்கையின் அரசுக்குரியது...
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி.
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 Жыл бұрын
Vangalai yendral modi amidsha nalla thiruduvanga
@prabhaakash9528
@prabhaakash9528 Жыл бұрын
can u pls share their number it will be helpful for more person for installation
@shakilad1081
@shakilad1081 Жыл бұрын
You just say that you have one but no information about how to go for one is never discussed... I think you should have concentrated on that bit of information than concentrating on how you are gonna project yourself
@anandwwjd
@anandwwjd Жыл бұрын
இல்லத்தரசி maintenance தேவையில்லை என்கிறார்.. நிபுணர் maintenance செய்யாதலால் செயல்படவில்லை என்கிறார்… maintenance தேவையா? இல்லையா?
@Yamu89i
@Yamu89i Жыл бұрын
சாதாரண maintenance தான்
@tamilnadubiogas8824
@tamilnadubiogas8824 Жыл бұрын
பயோகேஸ் அமைப்பில் தவிர்க்க வேண்டிய உணவு கழிவுகள் இருக்கிறது. அதற்காகத்தான் பராமரிப்பு தேவை என்கிறார்.மேலும்,பெரிய அளவிலான பயோகேஸ் அமைப்பிற்கு கழிவுகளை அரைப்பதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
@ravinaveen6999
@ravinaveen6999 Ай бұрын
இதை கிராம மக்களுக்கு பஞ்சாயத்தில் பொது இடத்தில் அமைத்து கொடுக்கலாம் இதன் மூலம் மாத வருமானம் அரசுக்கு கிடைக்கும்( அரசியல்வாதி மைண்ட் வாய்ஸ்:இதில எங்களுக்கு என்ன கிடைக்கும் மக்களாவது ஒன்னாவது) இப்போ இருக்கும் அரசுதானே முன்பு இலவச காஸ் அடுப்பு கொடுத்தார்கள்.தமிழ்நாட்டின் வரி பணம் ஒன்றியத்துக்கு குறைவாக போகும்
@ThariqTheTechnoWizard
@ThariqTheTechnoWizard Жыл бұрын
மத்திய அரசு விலையை குறைத்தாலே போதுமானது
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@ecorider95
@ecorider95 Жыл бұрын
வாய்ப்பு இல்ல ராஜா 😁..
@Yamu89i
@Yamu89i Жыл бұрын
இறக்குமதி பொருள் இது..விலை மத்திய அரசு கையில் இல்லை ..
@k.thirumank.thiruman1046
@k.thirumank.thiruman1046 Жыл бұрын
சுத்தமான பொய்
@Pambukutty-kb7og
@Pambukutty-kb7og 6 ай бұрын
கொஞ்சம் அறிவோடு...... தமிழில் பேசுங்கள்....... மொழி கலப்பு மொழி அழிப்பு......
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 49 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН