'நீரில் நனையாத Natural Straw' - தமிழக தம்பதியின் புதிய கண்டுபிடிப்புக்கு குவியும் வரவேற்பு| DW Tamil

  Рет қаралды 220,585

DW Tamil

DW Tamil

Жыл бұрын

உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளில் நாம் தினசரி பயன்படுத்தும் ஸ்ட்ராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தென்னையின் இலைகளிலிருந்து முற்றிலும் மட்கக்கூடிய ஸ்ட்ராக்களை உற்பத்தி செய்து வருகிறது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எவ்லோஜியா ஈகோ கேர் நிறுவனம்.
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#naturalstrawfromcoconutleaves #biodegradablecoconutstraws #naturalstrawmakingvideo #organicsingleusedrinkingstraws #turningstrawintogold
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 168
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
மிகப்பெரிய சதவீதத்தில் நெகிழிக் குழாயை உலகம் தவிர்க்கும். நன்றி.
@ezhilmalini7903
@ezhilmalini7903 Жыл бұрын
சோம்பேறிகள் உள்ள நாட்டில் வரவேற்பு குறைவாகத்தான் இருக்கும்
@ganeshmani7558
@ganeshmani7558 Жыл бұрын
வாழ்த்துக்களையும், நன்றி களையும், மனமார்ந்த நெஞ்சுடன்
@senthilkumar5036
@senthilkumar5036 11 ай бұрын
வாழ்த்துக்கள்..... இறைவன் அருள் புரியட்டும்.. வாழ்க... வாழ்க
@tigeragri5355
@tigeragri5355 Жыл бұрын
அற்புத கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்
@shanthikrishnaswamy1794
@shanthikrishnaswamy1794 Жыл бұрын
இயற்கையை காப்பாற்ற உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@softwaresplease
@softwaresplease 11 ай бұрын
அருமையான முயற்சி. வாழ்த்துகள்.
@karunanithimanickam4263
@karunanithimanickam4263 Жыл бұрын
இந்த தொழில் தொடங்க எங்களுக்கு வாய்ப்பு தருவீர்களா தஞ்சை டெல்டா பகுதியில் தென்னை ஓலை எளிமையாக கிடைக்கக்கூடியது எங்களுக்கு பயிற்சி அளித்தால் உதவியாக இருக்கும்
@dineshkumar-df1ko
@dineshkumar-df1ko Жыл бұрын
சிறப்பான தகவல்👌. நன்றி DW🙏. DW வெளியிடும் அனைத்து காணொளிகளையும் தவறாமல் காண்கிறேன். வாழ்த்துக்கள் மணிகண்டன் குமரப்பன் தம்பதியருக்கு 💐💐💐💐
@DWTamil
@DWTamil Жыл бұрын
🫰
@dineshkumar-df1ko
@dineshkumar-df1ko Жыл бұрын
👍
@prakashrao8077
@prakashrao8077 11 ай бұрын
Excellent job cannot thank you enough. Your actions speak louder than the words of environmentalists and ecologists. Keep up your kind work
@prakashrao8077
@prakashrao8077 11 ай бұрын
Your invention/ contribution/ production to save the environment is highly laudable and commendable
@sasiagrofamrs4245
@sasiagrofamrs4245 11 ай бұрын
உங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்
@oulaganathans1815
@oulaganathans1815 11 ай бұрын
அருமையான முயற்சி. வாழ்துக்கள்
@vetrisai7048
@vetrisai7048 11 ай бұрын
வாழ்த்துக்கள் இயற்கை தனை வாழ வைக்கும் மாற்றம்
@manickampadmanabhan9353
@manickampadmanabhan9353 Жыл бұрын
very good initiative...@DW Tamil - thanks for capturing all such videos in recent times.
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks a lot! Keep supporting Us..❤
@beeauralife
@beeauralife Жыл бұрын
Great initiative to reduce ocean plastic and protect marine life.❤ Hope they will start mass production and reduce the cost. That's the only way to make every one use these straws.
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd Жыл бұрын
அருமை யான கண்டு பிடிப்பு வாழ்த்துக்கள்❤
@tamilmurasu2020
@tamilmurasu2020 11 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள்
@srajasreenivasan3181
@srajasreenivasan3181 Жыл бұрын
சூப்பா் இயற்கையை வாழ வைத்தமைக்கு வாழ்த்துகள்
@mohansongs
@mohansongs Жыл бұрын
வாழ்த்துக்கள்...பூமி உங்களுக்கு நன்றி சொல்லும்
@kasthuribaskaran7766
@kasthuribaskaran7766 Жыл бұрын
வாழ்த்துகள்👏👏👏
@revathiswaminathan8549
@revathiswaminathan8549 Жыл бұрын
ஆக்கபூர்வமான முனைப்பு. வாழ்த்துகள்.
@venkataganapathyg2496
@venkataganapathyg2496 11 ай бұрын
சிறப்பு
@user-ks2ki7xx5z
@user-ks2ki7xx5z Жыл бұрын
மிக சிறப்பு. வாழ்த்துகள்.
@jeyusrtamil122
@jeyusrtamil122 Жыл бұрын
அருமையான அருமை
@ebirajan9729
@ebirajan9729 Жыл бұрын
Thank you so much Sir !
@konjumkavidhaigal
@konjumkavidhaigal 11 ай бұрын
நல்ல முயற்சி பாராட்டுகள்
@vasanthysuppiah4221
@vasanthysuppiah4221 11 ай бұрын
Wow so super madam n the man nala arivu sri super.
@ebirajan9729
@ebirajan9729 Жыл бұрын
Blessings Sir ! Vaalga Tamil Nadu ! Vaalga ungal padaippu
@dmkloverforever
@dmkloverforever 11 ай бұрын
மிக சிறப்பு ❤🎉
@blue_tick.123
@blue_tick.123 Жыл бұрын
அருமை
@ebirajan9729
@ebirajan9729 Жыл бұрын
Super Sir Thank you ! V need more for this
@safety_news
@safety_news Жыл бұрын
Great job ❤ by Fr.Dr.M.ROBERT. tirupur. TamilNadu. India
@PraveenKumar-fw4en
@PraveenKumar-fw4en Жыл бұрын
நல்ல முயற்சி
@suriyas733
@suriyas733 Жыл бұрын
Beautiful ❤❤❤
@ramasamyk9432
@ramasamyk9432 Жыл бұрын
Excellent
@kumutharamesh3576
@kumutharamesh3576 Жыл бұрын
Valthugal👌
@ravenggaming3365
@ravenggaming3365 11 ай бұрын
கடலூர் எம் இராமலிங்கம் ஐயா நல்ல கண்டுபிடிப்பு சுற்றுசூழலை காப்பாற்றுங்கள் நன்றி
@sandy-iw6on
@sandy-iw6on 11 ай бұрын
வாழ்த்துக்கள்👍
@thirumalairathnam9832
@thirumalairathnam9832 Жыл бұрын
Amazing start upwork
@yokeshenterprises3699
@yokeshenterprises3699 Жыл бұрын
My favorite youtube channel
@JayGanesh27N
@JayGanesh27N Жыл бұрын
Appreciate 🙏. Would be great to have at Rs 1 to buyer so all will buy... Govt/NGOs/corporate should fund/venture them
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Жыл бұрын
மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் ❤️ நெகிழிகள் தான் இப் பூமிப்பந்தன் ஆபத்தான பொருள்....
@DWTamil
@DWTamil Жыл бұрын
100% உண்மை!
@srinivasank1468
@srinivasank1468 11 ай бұрын
Gud effort! Congrats!
@balakumaran3831
@balakumaran3831 11 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி நன்றி சகோ
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 11 ай бұрын
The government should encourage him by giving some suitable initiatives in his business and manufacturing...
@Habibulla.M
@Habibulla.M Жыл бұрын
நல்ல தீர்வு.
@dhanyakumar8965
@dhanyakumar8965 Жыл бұрын
Super awesome
@Pab1969
@Pab1969 Жыл бұрын
Fantastic innovation. I appreciate 👍. India needs to celebrate such innovation to inspire others to try. Only innovation can make our nation wealthy.
@parthasarathy1861
@parthasarathy1861 11 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துகள். இதை மக்கள் வரவேற்கவேண்டும். பலருக்கும் தெரிவிக்கவேண்டும். குடிசைத் தொழில் வளர்ந்நது பெருந்தொழிலாக மாற்றம் கண்டு வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டும். கேரளாவை முந்தி தமிழ்நாடு செயல்திறனைக் காட்டி பணவருவாய் ஈட்டணும். வாழ்த்துகள். 🙏🇮🇳❤
@shanfarez7943
@shanfarez7943 11 ай бұрын
Innovative - All the Best Sir
@prakashrao8077
@prakashrao8077 11 ай бұрын
Best wishes. Keep up your good work.
@balutalkies1183
@balutalkies1183 Ай бұрын
Yes welcome shine to coconut
@masanali5329
@masanali5329 11 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@raghupathyvp7105
@raghupathyvp7105 11 ай бұрын
Good cuple good invention super.👍👍👍🙏
@chandrasekarnatarajan7244
@chandrasekarnatarajan7244 Жыл бұрын
Awesome Mani
@POPCORN_VIDS
@POPCORN_VIDS Жыл бұрын
மகிழ்ச்சி 🎉🎉🎉
@karthikeyannatarajan784
@karthikeyannatarajan784 Жыл бұрын
Great Initiative 🎉
@sherlyjoy4847
@sherlyjoy4847 Жыл бұрын
Very good
@sathishkv5531
@sathishkv5531 11 ай бұрын
Semma semma
@sahulhameed1854
@sahulhameed1854 7 ай бұрын
தென்னை ஓலை எங்கள் இடம் இருக்கிறது
@madhavanmadhavan600
@madhavanmadhavan600 Жыл бұрын
Super
@mukundan2931
@mukundan2931 11 ай бұрын
Port blair sir super
@kannathathsan2746
@kannathathsan2746 2 ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@swathytraders229
@swathytraders229 Жыл бұрын
Hats off for your project work 👏
@stanlyisthalammal2680
@stanlyisthalammal2680 Жыл бұрын
Excellent. Give your details to approach.
@prithivirajannandagopal8539
@prithivirajannandagopal8539 Жыл бұрын
Good
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 11 ай бұрын
👌👌👌
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 11 ай бұрын
Most thankful for this wonderful efforts of yours!......
@esakkisakthi5554
@esakkisakthi5554 Жыл бұрын
@dhanalakshmir9224
@dhanalakshmir9224 6 ай бұрын
Too good innovative, can i visit your unit.
@sampathworking6618
@sampathworking6618 8 ай бұрын
Great pls countc
@NatureLoveNew
@NatureLoveNew 8 ай бұрын
What is this us to glue sir
@elangene
@elangene Жыл бұрын
Very good. appreciated
@DWTamil
@DWTamil Жыл бұрын
Glad it was helpful!
@gopinathan5807
@gopinathan5807 Жыл бұрын
It will help us to save our earth great waiting for that one inmarket
@yokeshenterprises3699
@yokeshenterprises3699 Жыл бұрын
Hemp plastic pathi podunga
@yuvarajsarvan
@yuvarajsarvan Жыл бұрын
Good initiative, hope this occupies the market❤🎉
@DWTamil
@DWTamil Жыл бұрын
🤞
@Ramyamyou
@Ramyamyou Жыл бұрын
Wonderful 🎉🎉🎉🎉
@DWTamil
@DWTamil Жыл бұрын
How is the video? Share your opinion.
@sankarm5840
@sankarm5840 Жыл бұрын
மக்களின் நவீன ஓட்டத்திற்கு ஒரு அருமையான இயற்கை தந்த வரம்
@DWTamil
@DWTamil Жыл бұрын
100% உண்மை!
@ChandraHarithrra
@ChandraHarithrra Жыл бұрын
Great job❤
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thank you 😄
@prasannakumar1383
@prasannakumar1383 11 ай бұрын
Great initiative.. Gudos to the team❤ it will definitely create some impact in the environment.. Also i have humble request to make the product with hygiene.. Please use hand glows... I saw one lady touched her mouth and use the same hand on the product.. Plz give priority to hygiene.. I wish all success to the team🎉
@sakthivelnature
@sakthivelnature Жыл бұрын
நல்ல பதிவு....
@DWTamil
@DWTamil Жыл бұрын
🙏
@NatureLoveNew
@NatureLoveNew 8 ай бұрын
What Is this glue sir
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Жыл бұрын
great job
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment!
@vigneshr3247
@vigneshr3247 Жыл бұрын
Great
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thank you!
@BalaKrishnan-xm3nm
@BalaKrishnan-xm3nm Жыл бұрын
வாழ்த்துக்கள்
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@panneerads2062
@panneerads2062 Жыл бұрын
Super good....
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thank you🙌
@ramasamyk9432
@ramasamyk9432 Жыл бұрын
Production technical give available?
@banuyanbanu8552
@banuyanbanu8552 Жыл бұрын
👌
@DWTamil
@DWTamil Жыл бұрын
🙏
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 Жыл бұрын
பயிற்சி தருவீர்களா.
@kavi1190
@kavi1190 11 ай бұрын
அருமை, தொடர்பு கொள்ள எண் வேண்டும், தொழில் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்.
@anushkanagarajan1828
@anushkanagarajan1828 11 ай бұрын
Its a great job. I would like to join this work, here i have huge raw materials, My wish also Everyone should use this straw. Kindly let me know to whom i have contact
@chefhari91
@chefhari91 11 ай бұрын
How to order
@InthiraGroup
@InthiraGroup Жыл бұрын
We arr from Sri Lanka. Can we join with you?
@chermalakshmi3218
@chermalakshmi3218 2 ай бұрын
Chennai olai sagarithal vanki kolvirkala
@satztrades4348
@satztrades4348 Жыл бұрын
Not safe if contaminated.
@manjulamanjula-of7jh
@manjulamanjula-of7jh 2 ай бұрын
Address please
@manjulamanjula-of7jh
@manjulamanjula-of7jh 2 ай бұрын
Training please in Tamil Nadu tirupattur
@guna.vetriyzhagu2871
@guna.vetriyzhagu2871 Жыл бұрын
தெடர்எண் வேண்டும்
@mahendranp1686
@mahendranp1686 Жыл бұрын
Share the contact information.
@ChennaiVibes-ef9vg
@ChennaiVibes-ef9vg Жыл бұрын
Super Congratulations
@vijayhock5544
@vijayhock5544 8 ай бұрын
Address details......
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 4,7 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 9 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4 МЛН