சாவின் விளிம்பில் நீர்நிலைகள்; மீட்டெடுக்கும் தேனி ஷியாமளா - Inspiring Journey of a Women | DW Tamil

  Рет қаралды 100,042

DW Tamil

DW Tamil

Жыл бұрын

ஆக்கிரமிப்பாளர்களின் கோரப் பிடியிலிருந்த நீர் ஆதாரங்களை தனி ஒரு பெண்ணாக மீட்டெடுத்து, அதற்கு உயிரூட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகிறார் தேனி மாவட்டத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலரான ஷியாமளா நாகராஜன். இவரின் தொடர் முயற்சியால் விவசாயமே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் கூட மெல்ல மீண்டும் விவசாயத்திற்கு திரும்பியுள்ளனர்.
Subscribe to DW Tamil - bit.ly/dwtamil
#unbelievablelakerestorations #benefitsoflakerestoration #farmingissuesintamilnadu #waterscarcitystories #howlakesareformed #waterbodiesrestoration
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 179
@bharatnil4759
@bharatnil4759 Жыл бұрын
தேனி சியாமளா அவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள். விவசாயி குமுறல் உங்கள் இதயம் தொட்டது சிறந்த தருணம். அதிகார வர்க்கம் பணக்கார வர்க்கம் சியாமளா அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும். நீரின்றி அமையாது உலகு. DW க்கு நன்றி.
@ananthekumarananthe1447
@ananthekumarananthe1447 Жыл бұрын
ஆடம்பரம், பகட்டு, கேளிக்கை இவை ஏதும் இல்லாமல் மக்களுக்கும் மண்ணுக்கும் ஒரு ஆக சிறந்த வாழ்வில் பதிவு நன்றி🙏 DW தமிழ் என்றும் மனதில்....👍👍👍
@ayyapparajabalasubramaniam5056
@ayyapparajabalasubramaniam5056 Жыл бұрын
உங்களின் சமூக பணி 100% சதவீதம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@MillCreekLn
@MillCreekLn Жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் தடையின்றி தொடர்ந்தது நடைபெற மனமாற வாழ்த்துகிறேன்
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@meenaelamathan5697
@meenaelamathan5697 9 ай бұрын
@nakeeran2618
@nakeeran2618 Жыл бұрын
இவர் போன்ற விவசாயத்தையும் சாதாரண மக்களையும் நேசிக்கும் சமூகப் போராளிகள் தான் இந்தியாவின் தேசிய மற்றும் மாநில விருதுகள் வழங்கி அவர்களை சிறப்பிக்க வேண்டிய கடமை மத்திய மாநில அரசுக்கு உள்ளது மற்ற எந்த டிவி சேனல்களிலும் இவர் போன்ற மகா மனிதர்களை காட்டுவதில்லை DW க்கு நன்றி
@thangaveluganesan9634
@thangaveluganesan9634 Жыл бұрын
சகோதரியின் தன்னலமற்ற இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. அதே நேரத்தில்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது..
@DWTamil
@DWTamil Жыл бұрын
கருத்துக்கு மிக்க நன்றி!
@rajuarumugam4060
@rajuarumugam4060 9 ай бұрын
அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம் படுத்திக் கொண்டிருக்கறார்
@srprameshprasad1688
@srprameshprasad1688 Жыл бұрын
Salutes to this great woman. Kindly continue your dedication.
@Arunganeshanmdu
@Arunganeshanmdu Жыл бұрын
தாயை வணங்குகிறேன். தமிழை வணங்குகிறேன்...உங்களை வணங்குவதில் பெருமை கொள்கிறேன்.❤
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி.. தொடர்ந்து இது போன்ற காணொளிகளை பார்க்க DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!
@VijayakrishnanS
@VijayakrishnanS Жыл бұрын
தூர்தர்ஷன் பொதிகையில் இவரை அழைத்துப் பாராட்டிய எனது மங்கையர் சோலை நிகழ்ச்சி தந்த மகிழ்ச்சியைவிட இந்த வெற்றிப் பதிவு தந்த மகிழ்ச்சி அதிகம். எங்களின் சிறுதாமூருக்கும் வருகிறார்.
@bmurugan8325
@bmurugan8325 Жыл бұрын
Madam. Our Best wishes and your outstanding job.
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks a lot!
@ponmanikandan8743
@ponmanikandan8743 Жыл бұрын
சமூக ஆர்வலர் ....நீர்நிலை பாதுகாப்பு போராளி அவர்களுக்கு மதுரை மாவட்டம் நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் 🙏💐
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி.. தொடர்ந்து இது போன்ற காணொளிகளை பார்க்க DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!
@shivaruthra7846
@shivaruthra7846 9 ай бұрын
​😊
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
இயற்கையைப் பேணினால், இயற்கை நம்மைப் பேணும்..
@DWTamil
@DWTamil Жыл бұрын
கருத்துக்கு நன்றி. இயற்கையை பாதுகாக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்?
@sowmyaraghavan6680
@sowmyaraghavan6680 Жыл бұрын
தங்கள் பணி மேலும் மேலும் வளர்ச்சி பெற்று பூமி வளமாக சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பணி.
@thirumeniramadass2063
@thirumeniramadass2063 Жыл бұрын
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@aanandnapolean
@aanandnapolean Жыл бұрын
சகோதரி சியாமளா அவர்களுக்கும் அவர்களின் பணியை பதிவு செய்த DW தமிழ் க்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இந்த ஆண்டு எல்நினோ ஆண்டாக அமையும் என வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். எல்நிநோ, லானினோ பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் DW தமிழ் 🙏.
@DWTamil
@DWTamil Жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் கருத்தை கண்டிப்பாக பரிசீலனை செய்கிறோம். தொடர்ந்து இது போன்ற காணொளிகளை பார்க்க DW தமிழ் பக்கத்தை பின்தொடருங்கள்!
@SenthilKumar-tw5of
@SenthilKumar-tw5of Жыл бұрын
This is real success story..! Hats off…!
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment. Keep supporting us for useful content like this!
@marimuthu1395
@marimuthu1395 9 ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் ,, உங்கள் பணி தொடர வேண்டும் விவசாயிகளின் நலனுக்காக 🙏 ---- என்றும் அன்டன் . மாரிமுத்து திண்டுக்கல் மாவட்டம் .
@KV0105
@KV0105 Жыл бұрын
4:30 world class scenery
@ShankarShankar-ye8gs
@ShankarShankar-ye8gs 9 ай бұрын
வாழ்க. பல்லாண்டு ! வளர்க. தொண்டு! வாழ்க. வளமுடடன்! வாழ்த்துக்கள்!
@amasavenidorai4150
@amasavenidorai4150 Жыл бұрын
நீங்கள் மட்டும் அல்ல நாங்க எல்லோரும் உங்கள மாதிரி இருக்க வேண்டும்
@kumarmangalam1401
@kumarmangalam1401 Жыл бұрын
Real silent social service without hype 🙏🙏
@veenabalaji1422
@veenabalaji1422 Жыл бұрын
Congratulations Shyamala n really proud of you dear
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for watching and taking the time to comment
@gowthamanantony8982
@gowthamanantony8982 Жыл бұрын
வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன்! ,மிக்க சிறப்பு நன்றிகள் ",
@hebzibahbeulahsuganthi8545
@hebzibahbeulahsuganthi8545 9 ай бұрын
தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.தமிழகமெங்கும் தங்களது அடிச்சுவட்டைப் பதித்து நீராதாரங்களைப் பெருக்குங்கள்.தமிழகம் செழிக்கட்டும்.
@ravichandranr8612
@ravichandranr8612 9 ай бұрын
அருட்போராற்றல் கருணையினால் உடல்நலம் நீள் ஆயுள் நிறைசெல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் சியாமளா அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்த்தி தாங்கள் சேவை வரவேற்கிறோம்
@palanikumara5276
@palanikumara5276 Жыл бұрын
Selva ganesh super work
@balakumarschannel1039
@balakumarschannel1039 Жыл бұрын
Intha maathiri oorukku oru amma iruntha nadu sezhipa aagidum❤❤
@cpadmanaban3715
@cpadmanaban3715 10 ай бұрын
Excellent! Proud of you Sister!. Need to spread this and create awareness to our people.
@sathyamangalamtigerreserve3872
@sathyamangalamtigerreserve3872 2 ай бұрын
மனித வாழ்வாதரத்திற்கு உங்களின் பங்கு இன்றியமையாததாக தொடர வேண்டும்... இந்த நீண்ட பயணத்திற்கு எங்களின் வாழ்த்துக்கள்
@balapani1690
@balapani1690 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤🙏👍
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@bkmoorthybkmoorthy143
@bkmoorthybkmoorthy143 Жыл бұрын
வாழ்த்துக்கள்.என்தமிழச்சியே
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for watching and taking the time to comment
@sweetspeechtamil
@sweetspeechtamil Жыл бұрын
More and more good work to get done by those people and really God's showers of blessings go to them. Heartfelt congratulations to her and the all the people behind this supporting team work.
@user-vv3vv7sd8w
@user-vv3vv7sd8w Жыл бұрын
நானும் நிறைய பார்த்துட்டுவரேன்.அரசியல் வாதிங்களை நம்பி பிரையோஜனம் இல்லனு,,,,தனி மனிதமாற்றம் நிறைய வருது....இதன் வழியா எதிர்காலத்துல நல்ல தலைவர் வருவாங்கனு நம்பிக்கை இருக்கு....
@rajuarumugam4060
@rajuarumugam4060 9 ай бұрын
அருமை.சகோதரி மற்ற ஊர்களுக்கும் தன் சேவை யை த் தரவேண்டும். நன்றி
@BalaKrishnan-sp9oy
@BalaKrishnan-sp9oy 9 ай бұрын
Mrs சியாமளா அவர்களுக்கு என் நன்றி வணக்கம் உங்களை போன்ற நபர்கள் இன்னும் சிலர் வந்தால் விவசாயிகளுக்கு. மனசும் வயிறும் நிறையும் உங்களை போன்றவர்களை நினைவில் கொள்வர்கள் நன்றி வணக்கம் ஜெய்கிந்த்.
@DWTamil
@DWTamil 9 ай бұрын
கருத்துக்கு மிக்க நன்றி!
@user-bd5se7mo2n
@user-bd5se7mo2n 9 ай бұрын
வாழ்த்துகள் சகோதரி. தங்களது இந்த சீரிய பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது இதைப் போன்ற ஊருக்கு ஒரு பெண் இருந்தால் தமிழகம் சொர்க்கம் ஆகும்
@DWTamil
@DWTamil 9 ай бұрын
மிக்க நன்றி!
@ayappanathimulam3733
@ayappanathimulam3733 9 ай бұрын
தங்கள் சமூக சிந்தனை எதிர் கால வாரீசு களையும் மென்மேளும் உயர நான் ஆதிசங்கரர் ஆதிசக்தியிடம் வேண்டுகிறேன்
@ActTamil
@ActTamil Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி
@gnanasekran2456
@gnanasekran2456 9 ай бұрын
தேசிய தெய்வீக சக்தி உள்ளது நான் நம்புகிறேன் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
@RajaRaja-zv1qv
@RajaRaja-zv1qv 9 ай бұрын
சகோதரிக்கு. நன்றி. விவசாயம். செயிக்காட்டம். நன்றி
@sastro93
@sastro93 Жыл бұрын
Superb mam...💐💐💐👏🏻
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment!
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Ай бұрын
சிந்தனை அனைவருக்கும் வரும்.ஆனா செயல்படுத்த தனித்திறமை வேண்டும்.ஆண்டவன் உங்களை நீண்டகாலம் வாழவைக்கவேண்டும்.
@anirmaladevi
@anirmaladevi 9 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.. தோற்றுப்போன விவசாயி நாங்கள்.
@user-ln9bk9tl9j
@user-ln9bk9tl9j 9 ай бұрын
வாழ்த்துக்களுடன் வாழ்கநோய்நொடின்றி சகோதரி🙏🙏🙏
@rameshbabuv145
@rameshbabuv145 9 ай бұрын
Excellent work.Goddess helping through madame. Regards.
@dilipkumarkotteswaran7934
@dilipkumarkotteswaran7934 Жыл бұрын
வாழ்த்துகள்
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 Жыл бұрын
அருமை
@jayaprakashcr5497
@jayaprakashcr5497 Жыл бұрын
Clear presentation. 2:07
@sengottuvelavanc.p.4209
@sengottuvelavanc.p.4209 Жыл бұрын
உங்களது நற்பணி தொடரட்டும் ஒரு பெண் மட்டுமே குடும்பத்திலும் சமுதாயத்திலும் சிறந்த பாதையை நமக்கு காட்ட முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அதாவது ஒரு மகனாக கணவனாக தோழனாக அவர்களுக்கு வாழ்வில் முதலிடம் கொடுக்க வேண்டும் உங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள் மக்களும் ஆசிரியப் பெருமக்களும் பள்ளிக்குழந்தைகளுக்கு நமது நீர் ஆதாரத்தைப் காப்பாத்த நீரை அருகில் உள்ள குளங்கள் ஏரிகளில் எவ்வாறு சேமிப்பது அருகில் உள்ள மக்களோடு இணைந்து இதுபோன்ற நீரற்ற ஏரி குளங்களை செயல் திட்டம் தீட்டி மக்களும் தமிழக அரசும் இணைந்து செயல்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
@sakunthalans4325
@sakunthalans4325 9 ай бұрын
Thank U sagodhari, Iyarkayai uyira madhichu potrubavar yaaraga irundhalum avargal needuzhi vaazhavendum. Naam engirundhalum encourage seiya vendum. Ungal panigal thadayindri menmelum thodara kadavul arulpurivaraga.
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 9 ай бұрын
வணங்குகிறேன் சியாமளா அவர்களே. இதற்கு பிறகு நீர் ஆதாரத்தை பாதுகாப்பது ஊர்காரர்கள் கையில்தான் உள்ளது.அடுத்தடுத்த தலைமுறையும் இதை பயன் படுத்தி வாழ வழி செய்து பாதுகாக்கவும்.
@DWTamil
@DWTamil 9 ай бұрын
கருத்துக்கு மிக்க நன்றி!
@udhayakumarveerapan4317
@udhayakumarveerapan4317 9 ай бұрын
அம்மையீர் தங்களது இந்த மகத்தான பணி மேலும் மேலும் தங்கு தடையின்றி ( தடையின்றி தடையின்றி தடையின்றி) சிறக்க வாழ்த்துகிறேன்
@DWTamil
@DWTamil 9 ай бұрын
இந்த ஐடியாவை வேறு எந்தெந்த பொருட்களில் நாம் பயன்படுத்தலாம்?
@meenakshigopalakrishnan1843
@meenakshigopalakrishnan1843 Жыл бұрын
Well-done madem keep it up God bless you madem
@senthamilselvan9066
@senthamilselvan9066 Жыл бұрын
மனிதருள் வாழும் தெய்வம் வாழ்க பல்லாண்டு
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@ramanasundar7085
@ramanasundar7085 9 ай бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் நேர்மையாக ❤❤❤❤❤
@sjohny459
@sjohny459 9 ай бұрын
வாழ்த்துக்கள்.நீரின்றி அமையாதுஉலகு
@DWTamil
@DWTamil 9 ай бұрын
100% உண்மை.
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
நல்ல செய்திகள்.மகிழ்ச்சி. மனிதனை காக்க மனிதனால் மட்டுமே முடியும். மேல் / கீழ் இருந்து எல்லாம் ஒன்றும் வராது.
@Vishrudh-yv3wj
@Vishrudh-yv3wj Жыл бұрын
Ketkumpode viyappai ulladu nandri. Ungal pani thodara vazhthukkal .
@anandakrishnan9191
@anandakrishnan9191 Жыл бұрын
super good sister continue your process
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thank you so much!
@unnadhavivasayam6012
@unnadhavivasayam6012 Жыл бұрын
வணக்கம் நானும் தேனி மாவட்டம் தேவதனபட்டியை சேர்ந்தவன் எங்கள் ஊரின் மஞ்சளாறு அணை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் எங்களுக்கு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்
@aravintharavinth8775
@aravintharavinth8775 9 ай бұрын
அருமை. வாழ்த்துக்கள் சகோதரி.
@lakshmiprabhapalaniappan1362
@lakshmiprabhapalaniappan1362 9 ай бұрын
வாழ்த்துக்கள் சியாமளா🎉🎉❤❤
@kalakalkd16
@kalakalkd16 Жыл бұрын
Ungal muyarchi aagachiranthathu..but I would like to appreciate that panchayathu thalaivar for his vision😍
@vasanthana9183
@vasanthana9183 Жыл бұрын
Nejamave romba santhoshama erukku akka ❤......nigalum onga seyalum melum valam pera yenathu vazhthukkal akka ❤
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thank you so much! Keep supporting us for good content like this 😀 Subscribe bit.ly/dwtamil l Follow facebook.com/dw.tamil/
@peyathevanm-rq5fq
@peyathevanm-rq5fq 9 ай бұрын
தொடர்ந்து பணி சிறக்க அன்பான நல்வாழ்த்துக்கள் 👍
@vijayantk-mo2bw
@vijayantk-mo2bw 9 ай бұрын
Nandri sagodari siram thalthi vanangugiren
@RajKumar-lp5hj
@RajKumar-lp5hj 9 ай бұрын
நன்றி தாயே
@sakthivelnature
@sakthivelnature Жыл бұрын
நீரின்றி அமையாது உலகு.....
@santhanamboopathy771
@santhanamboopathy771 10 ай бұрын
Thanks a lot
@marimuthu-ue5zs
@marimuthu-ue5zs 9 ай бұрын
Arumai
@kanchanamala660
@kanchanamala660 9 ай бұрын
Congratulations madam. I wish You all success in this work
@dhakshnamoortis8751
@dhakshnamoortis8751 9 ай бұрын
Medam our best wishes and blessings for outstanding job congratulations 👏
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 9 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.
@gupscups9335
@gupscups9335 Жыл бұрын
தமிழக அரசு இவரை அழைத்து கெளரவித்து "வைகையின் மகள்" என்ற பட்டத்தை வழங்க வேண்டும்.
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நபர்கள் குறித்து அறிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!
@M.pathmanathanM.pathma-dc5ug
@M.pathmanathanM.pathma-dc5ug 9 ай бұрын
Vazhthukkal Amma.
@DWTamil
@DWTamil 9 ай бұрын
மிக்க நன்றி!
@saravanakumarmohana3029
@saravanakumarmohana3029 Жыл бұрын
Super Akka 🎉
@thilakasaba227
@thilakasaba227 9 ай бұрын
சேவைதொடர வாழ்த்துக்கள்
@sakthi.dsakthi.d8769
@sakthi.dsakthi.d8769 Жыл бұрын
CONGRATULATIONS SISTER
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment!
@Ramanan-Govindarajan
@Ramanan-Govindarajan 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🎉
@vairamanivairamani7521
@vairamanivairamani7521 9 ай бұрын
❤valthukkal mam
@sarasushanmugam8179
@sarasushanmugam8179 Жыл бұрын
vazhga vazhga, ugal sevai thodarattum
@jeyaprakasha3992
@jeyaprakasha3992 9 ай бұрын
Superb.
@rmurugasan2996
@rmurugasan2996 9 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
❤❤❤❤👏👏👏👏
@nagarathinam5866
@nagarathinam5866 Жыл бұрын
Thanks sister
@p.baliahbalu9086
@p.baliahbalu9086 9 ай бұрын
God blessyou sister
@loveall4969
@loveall4969 Жыл бұрын
👍
@gurunathan1044
@gurunathan1044 9 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே
@gopirathinasamy1137
@gopirathinasamy1137 9 ай бұрын
இயற்கை கொடுத்த இந்த அருமையும் சிறப்பும் வாய்ந்த கொடையை நிறைய மூதேவிகள் கெடுக்க நினைப்பதுதான் கொடூரத்தின் உச்சம்
@rangabala1553
@rangabala1553 9 ай бұрын
Very very thanks theni syamala
@muthuanguswamy2715
@muthuanguswamy2715 9 ай бұрын
I wish she is made our Agriculture Minister.
@deivamdeivendran2461
@deivamdeivendran2461 9 ай бұрын
வாழ்த்துக்கள்
@ThangarajS-ls2bd
@ThangarajS-ls2bd 9 ай бұрын
Best work sistar
@chandra4662
@chandra4662 9 ай бұрын
Ippadipatavargaluku kudukunumya award .nandri thayae🎉🎉🎉🎉🎉
@joshvathenna3814
@joshvathenna3814 9 ай бұрын
Salute to Mrs syamala nagaraj let all ponds and water areas be planted with dense trees.
@nagarajanm445
@nagarajanm445 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for watching and taking the time to comment
@RAJ-sz7vv
@RAJ-sz7vv Жыл бұрын
மூல வைகை ஆற்றை பாதுகாக்க வருசநாடு அருகில் நடுத்தர வகை அணை கட்ட பட வேண்டும். அது ஒன்றே வைகை ஆற்றை பாதுகாக்கும்... இவன் ராஜ் வருசநாடு
@karuandkaathu9434
@karuandkaathu9434 11 ай бұрын
Good like to see this video and great to see madam👍
@DWTamil
@DWTamil 11 ай бұрын
Thank you so much 🙂
@aruns3767
@aruns3767 Жыл бұрын
Super🎉
@Ashokkumar-mm3ep
@Ashokkumar-mm3ep Жыл бұрын
இவர் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். வாழ்க பல்லாண்டு. ஆனால் அரசாங்கம்?
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@pdfgovardhanb8093
@pdfgovardhanb8093 Жыл бұрын
Nice
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 60 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН