No video

DZIRE வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை சிறிது நேரம் கேளுங்கள்

  Рет қаралды 202,309

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

2 жыл бұрын

#dzirereview #dzire #dzire2022

Пікірлер: 742
@musicsureshkumar7975
@musicsureshkumar7975 2 жыл бұрын
உண்மைதான் சார் ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி முதலில் வெயில் மற்றும் மழை யில் பாதுகாப்பாக குடும்ப உறுப்பினர்களுடன் செல்லவே விரும்புகின்றனர் அவர்களுக்கு அது போதும் தேவையில்லாமல் பேசுபவர்களை விட்டு விடலாம் ஒரு முதல் கார் என்பது ஒரு குடும்பத்தில் அதாவது மிடில் கிளாஸ் குடும்பத்தில் மகிழ்ச்சியான ஒன்று அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் நான் நினைத்ததை உலகறியச் சொன்னதற்கு மிக்க நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@jeevanathan359
@jeevanathan359 2 жыл бұрын
Correct ji
@josephjoseph626
@josephjoseph626 2 жыл бұрын
சூப்பர் அண்ணா நன்றி.. நானெல்லாம் 20 km speed க்கு மேல போகமாட்டேன்.ஏனென்றால் நான் வைத்திருப்பது டிராக்டர் தான்..எல்லா வாகன ஓட்டிகளும் தம்மைபோன்று மற்றவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, என்பதை உணர்ந்து மிதமான வேகத்தில் ஓட்டினால் விபத்தை தவிர்க்கலாம்.
@AbdulAhad-gg5pi
@AbdulAhad-gg5pi Жыл бұрын
Great bro
@AKFourteen
@AKFourteen Жыл бұрын
Ladakh ride ponga
@icecube8187
@icecube8187 Жыл бұрын
60 for bikes (under 300cc) and 80 For cars and bikes (above 300cc) is normal controllable top speed. 20km/hr is too low to reach destination brother.
@tmaamalik
@tmaamalik 2 жыл бұрын
Thanks a lot Mr. Rajesh for your detailed analysis. I have recently booked a Dzire AMT 2022 and am happy with my decision while I am already having Mercedes and Innova. Regarding safety, my friend in Europe met an accident in his Rolls Royce rolled down and died on the spot. It doesn't mean that, the Rolls Royce cars are not safe. It is all depends on how you drive and at what speed.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you so much sir 🤝🤝🤝🙏🙏🙏
@anvardheenjabarullah1992
@anvardheenjabarullah1992 Жыл бұрын
Bro am planning to take AMT instead of manual gear . I am new learner Mostly AMT la lagging lagging nu solluranga but real-time la drive panna eppudi iruku ?
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Which car
@raghavanragupathy480
@raghavanragupathy480 2 жыл бұрын
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே. தெளிவான பதிவு. நாங்கள் தற்போது வாங்கும் காரும் அதுவே. மிக்க🙏💕 நன்றி சகோதரா.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
💐💐💐
@jaiharshiv
@jaiharshiv 2 жыл бұрын
True !!!! I own DZIRE ..Happy drive for 5 years . Totally awesome car . First Car of myself !!! Fully satisfied !!! No issues !!!!! Still feel the comfort and very economically . 🙏🙏🙏
@mahaflex1969
@mahaflex1969 2 жыл бұрын
அருமை அழகா சொன்னீங்க உண்மையை யாருக்கும் பயப்படாமல் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே.நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝💐💐💐
@SenthilUHD
@SenthilUHD 2 жыл бұрын
I am getting 29 kmpl on my 2018 model new dzire Diesel.Riding comfort is good and suspension too.Best for long drives
@dineshkalki
@dineshkalki 2 жыл бұрын
Thanks Bro, I own this car around 4 years and feel happy about that. Its very much comfort in both City and High way ride.
@ars9127
@ars9127 2 жыл бұрын
சகோதர்ரே,உங்களுடைய விளக்கங்கள் மிகவும் அழகாகவும், தெளிவாகவும், அறிவுபூர்வமாகவும்,மக்கள எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும் இருக்கிறது மிகச்சிறப்பு!வாழ்த்துகள்!
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🙏🙏🙏
@vinoth9624
@vinoth9624 8 ай бұрын
உண்மை உரக்க சொன்னதே சிறப்பு ❤
@yuvi5719
@yuvi5719 2 жыл бұрын
Awesome Dzire car 🚗, very smooth and comfort drive. Loving it 😍
@rkmtamilvlogs3470
@rkmtamilvlogs3470 2 жыл бұрын
நானும் Dzire Car தான் வச்சுருக்கேன் Bro சூப்பர் கார் i love My Car
@user-ux5cn4ti5i
@user-ux5cn4ti5i 9 ай бұрын
சார் உங்க ரிவ்யூ பார்த்து தான் நான் மாருதி ஈகோ கார் வாங்கினேன் அதோட பர்பாமன்ஸ் சூப்பரா இருக்கு இன்னைக்கு என் குடும்பத்துவே வாழ வச்சிட்டு இருக்கு அந்த கார் தான் அதுக்கு என்னோட மனமார்ந்த நன்றி உங்களுக்கு
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 5 ай бұрын
மாருதி ஈகோ t board car vankinakala own board car ah vankinigala bro
@kannanseshadri4045
@kannanseshadri4045 2 жыл бұрын
உண்மை. மேலும் ABS, EBD போன்ற அதிநவீன அம்சங்கள் கூடுதல் பாதுகாப்பை தருகின்றன.
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
ராஜேஷ் அண்ணா உங்களுடைய விளக்கம் வேற லெவல் நான் ஈழத் தமிழன் சூப்பர் சூப்பர்
@nithishkhaan
@nithishkhaan 2 жыл бұрын
வணக்கம் தோழா
@subramaniansubramani9100
@subramaniansubramani9100 2 жыл бұрын
அருமை அழகா சொன்னீங்க உண்மையை யாருக்கும் பயப்படாமல் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே.நன்றி rajesh innovation க்கு
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🤝🙏🙏🙏
@anbumaha8075
@anbumaha8075 2 жыл бұрын
Swift dzire used diesel car வாங்கலாமா அண்ணா எவ்வளவு கிலோமீட்டர் ஓடிய வண்டி பார்க்கலாம்
@noworknoselary7890
@noworknoselary7890 2 жыл бұрын
Anna vera level nanga intha dizre vxi tha vachirukko athula erukka + and - allathayum ninga correct 💯 ah sonninga same feeling ....unga video va skip panna ma pakka vachinga....🔥🔥🔥🔥 Your great....unga video first time pagara
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@Boomerboys1
@Boomerboys1 2 жыл бұрын
ரொம்ப அருமையா விளக்கம்.. எனக்கு romba பிடிச்சி இருக்கு.. ❤️ tqq for this video
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@MuthuRaj-iv6cq
@MuthuRaj-iv6cq 2 жыл бұрын
Fantastic explaination, I am very much happy with dzire.
@balasundaramb4678
@balasundaramb4678 Жыл бұрын
Thanks 👍 we are very clear to before buy your reviews......NXT week we received our 2 nd car first one our very good Alto almost 6 yrs we drived.....thank u.....
@RGgaming1K1
@RGgaming1K1 2 жыл бұрын
கார் வாங்கும் மக்களுக்குத் தேவையான ரொம்ப அருமையான பதிவு அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍
@hijazrahman1244
@hijazrahman1244 2 жыл бұрын
Iam using dzire 2018 vdi good maintenance and milage 23 to 24 with ac long drive
@childrensprayer8274
@childrensprayer8274 2 жыл бұрын
நன்றி தலைவா,நான் இந்த கார்தான் வாங்க வேண்டும் என்று ஒரே நோக்கத்துடன்,தேடிக்கொண்டு இருக்கின்றேன் 2013-16 வரை உள்ளது, அவ்வளவு தான் என் சக்தி
@ARUNKUMAR-tp2pw
@ARUNKUMAR-tp2pw 2 жыл бұрын
You are 💯 percent right so that only I brought dzire very excellent vehicle with very good mileage of about 22km/liter and moreover this is my first car.I enjoy driving dzire in speed range between 80 to 100. in this speed range stability of vehicle is good with very good mileage. I have also driven my car above 120 also at this speed the car gives me a floating effect and the stability is also a big issue. So I would say that the review of dzire is good and your point that all car will have impact on accident depending upon its speed of operation I agree 👍 with you . So I request all of them drive safely in the speed range between 80 to 💯 . Thanks for the this excellent review.keep rocking
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝 Thank you so much 🙏🙏🙏
@maheswaransivanandam6995
@maheswaransivanandam6995 2 жыл бұрын
Hi, which varient and onroad price.
@kaizenkarthik7473
@kaizenkarthik7473 2 жыл бұрын
i bought this july 2022 dzire vxi it is my first car. i bobooked after saw ur review anna thanks . what ever you said is 100% true only. it is worth for every penny.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@focusedfalcon9716
@focusedfalcon9716 8 ай бұрын
How is the experience so far?
@ponrajg3762
@ponrajg3762 2 жыл бұрын
நீங்கள் கூறிய விளக்கம் அனைத்தும் உண்மை
@jothivel2759
@jothivel2759 2 жыл бұрын
Best millege car my favrot car மிகவும் அருமையான விளக்கம் நன்றி sir கார் ஓட்டுவதற்கு மிகவும் அருமையான கார் என்னிடம் dzire tour உள்ளது அந்த காரை பற்றி ஒரு வீடியோ போடவும் நன்றி சார்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍
@ilangoramanujam3926
@ilangoramanujam3926 2 жыл бұрын
Sure Rajesh. You are 100% correct. I am 71 self driving n enjoying this wonderful car.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
💐💐💐
@sathyamoorthy9954
@sathyamoorthy9954 2 жыл бұрын
I have a Dzire, purchase on November 2018. I have good riding comfort and feel very safe on long travels. Now I feel, I made a right choice. Thanks Bro.
@shriasothaial1818
@shriasothaial1818 2 жыл бұрын
வேகம் 80 ஓட்டினால் மனது ஒரு நிலைப்பாடாக உள்ளது அதிக அளவிலான வேகம் மனது படபடக்க செய்கிறது நான் dzire car வைத்துள்ளேன் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை ஏனென்றால் நான் உணர்ந்துள்ளேன்
@jaganjm2601
@jaganjm2601 2 жыл бұрын
Dzire was my dream car since my childhood. But, i lost the craze when i saw basketball from the nearby paly field hit the Swift's bonnet. Alas! I then saw the ball made a great dent on the bonnet which needs more money to repair it.
@baaskarenkaliyaperumal2716
@baaskarenkaliyaperumal2716 Жыл бұрын
We won't drive TATA ACE for high speed. But in a car, whether it is 0* or 5* rating we can drive more than 100KMPL. that is difference
@raghuramants8025
@raghuramants8025 Ай бұрын
Super. Really true sir. Very good speech. 👍
@rangaswamy8414
@rangaswamy8414 2 жыл бұрын
You are awesome Mr. Rajesh. I am one of the happy customer of Dzire and all the points you mentioned in this video is absolutely correct as i felt in all my rides. Even according to me, Safety is about the driving skills, speed, handling and not only about the ratings, rating in add on safety. If you can suggest the comparison with the CNG version will be really helpful, as i am looking for a change.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@arv1895
@arv1895 2 жыл бұрын
But what is a opposite vehicle hits you. It's just not about your handling and driving skills on the road.
@jayakumarnatarajan9569
@jayakumarnatarajan9569 2 жыл бұрын
À
@ARUNKUMAR-un6oc
@ARUNKUMAR-un6oc Жыл бұрын
Desire amt vs balence amt vs glanza amt Bro which one is best tell me or recommend me good amt car my budget 10lakh
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Glanza amt
@optimistshankar
@optimistshankar 2 жыл бұрын
Whatever you mentioned is 100% true. Am using Dzire for the past one year, completed 20000kms. என்னோட ஒருவருட அனுபவித்த இந்த வீடியோல அழகா சொல்லிட்டீங்க. For this genuine review, am gonna follow this channel.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you, welcome 💐💐💐
@RajaRaja-pn6ey
@RajaRaja-pn6ey 2 жыл бұрын
அருமையான பதிவு ground clearance ஏன் என்ற குழப்பம் இருந்தது விளக்கம் அருமை
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍🤝🤝🤝💐💐💐
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
ஹாய் அண்ணா வணக்கம் உங்கள் அனைத்து தகவலும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா சூப்பர் நான் ஈழத் தமிழன்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி, அன்புடன் எனது வணக்கங்கள் 💐💐💐
@nagarajlakshminarayanan5483
@nagarajlakshminarayanan5483 2 жыл бұрын
Fantastic statement about non safety of vehicles. other than passenger cars.. truly appreciated.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@24321938
@24321938 2 жыл бұрын
Bro what ever you said ,I fully agree. This was precisely my analysis when I bought Dezire AMT petrol in 2017, when the current model was introduced. I am happy to say that I do not have any misgivings after using it for more than 4 years. The milage this car gives isjust amazing with very many nimum spent on maintenance. 👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍💐💐💐
@balakrishnanasm1899
@balakrishnanasm1899 2 жыл бұрын
👍👍👍🤝🤝🤝
@pulsarboytn8349
@pulsarboytn8349 2 жыл бұрын
Bro millage evlo varuthu
@BalamuruganAdvocate
@BalamuruganAdvocate 2 жыл бұрын
Very good reviews I'm the proud owner of VDi Dezire. Since 2010
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍
@bharathij6082
@bharathij6082 2 жыл бұрын
Nenga slrathu unmaithan anna... ipothn safety rating ellam... But ithuku munnadi namma ellam indica vachutu irunthom.... Aprm than air bag.. Safety features ellam... Ethu epd irunthalum safe driving must safety for life.... 💯 True ur speech.... 👌👌👌👌👍👍👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@rameshkanniappan1971
@rameshkanniappan1971 Жыл бұрын
I watched continuosly your video,i don't know car driving,but i bought a car in future for my family,most of time I watched in your video,it was really interesting ,how is car driving,driving tips and car reviews videos, all are very good ,it was good learning for me and others.
@mpkn0214
@mpkn0214 2 жыл бұрын
Hi rajesh, I had a choice to buy Dzire/Amaze/Tigor. Finally I purchased Dzire in June 2021 after consulting with you. Thanks for you. Now i feel happy. Really best sedan vehicle for family. Good mileage. 24kmpl in 80km speed in highways. Rear seat comfortness. Gear shift super. Boot space.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝💐💐💐
@jai-it9km
@jai-it9km 2 жыл бұрын
Petrol or diesel bro
@boopathiraja3579
@boopathiraja3579 2 жыл бұрын
Anna... unmaiyave arumaiyaana pathivu....mikka nandri...
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@s.kesavamoorthy5877
@s.kesavamoorthy5877 Жыл бұрын
U always telling ur experience with genuinely brother,keep it up,good reviews..
@kumaresanduraisamy2855
@kumaresanduraisamy2855 Жыл бұрын
Am one of the happiest customer of Dzire family more than 5.5 years. You clearly stated that " Why people are looking the built quality only in car, not in other vehicles ", well said.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
10:00 - excellent also solid true point
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@bhaskar720
@bhaskar720 2 жыл бұрын
For the first time a person from one among us has come out strongly against dubious claims on Ncapp star ratings. Those who ridiculed highly popular cars as tin boxes have been given a fitting reply now. And sir for the first time you have raised pertinent questions about driver safety of small vans and commercial vehicles. Well done sir.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you so much 🤝🤝🤝
@pmuruganpmurugan5641
@pmuruganpmurugan5641 Жыл бұрын
Arumai arputham super valthukal valthukal
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzfaq.info/love/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@baskarankrishnamoorthy4926
@baskarankrishnamoorthy4926 2 жыл бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் முன்பு K10 வைத்திருந்தேன் அதில் 5 வருடங்களில் 46,000 கிமீ தூரம் ஓட்டியுள்ளேன். இப்பொழுது டிஸையர் வைத்துள்ளேன் இதில் 4 1/2 ஆண்ட்களில் 55,000 கி மீ தூரம் ஓட்டியுள்ளேன். டிஸையர் மிகவும் சௌகரியமாக உள்ளது.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝💐💐💐
@baskarankrishnamoorthy4926
@baskarankrishnamoorthy4926 2 жыл бұрын
@@Rajeshinnovations 🤝
@SakthiCinematicEyes
@SakthiCinematicEyes 2 жыл бұрын
1.2 i20 or amaze 1.2 ? Comfort, performance and mileage ?!
@maheswaransivanandam6995
@maheswaransivanandam6995 2 жыл бұрын
Amaze
@TamilDove
@TamilDove 2 жыл бұрын
Crystal Clear Voice and Review. Superb ❤️👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@muruganrajarathinam6600
@muruganrajarathinam6600 2 жыл бұрын
உங்கள் விளக்கம் மிக அருமை. வேகம் விவேகம் அல்ல என்பதே என் வாதமும்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Sure🤝
@DineshKumar-kc6oj
@DineshKumar-kc6oj 2 жыл бұрын
Super speech bro...theliva puriya vechikinga
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Wow... You are really a great person.. Best video
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🙏💐
@rs200_astro_boy7
@rs200_astro_boy7 2 жыл бұрын
Semma bro unnga explanation super Naa Dzire 2021 vachirukan enakku mileage 19+Kmpl tharuthu bro ❤️❤️😍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@devadevendran7028
@devadevendran7028 6 ай бұрын
Apart from luggage boot space, which car is comfort? Swift or Swift dizer? Pls suggest
@reghunath19
@reghunath19 2 жыл бұрын
Good explanation. As a Dzire owner, I am completely satisfied now. I was little bit worried about the front ground clearance. Now it is also gone.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@kvellayaraj358
@kvellayaraj358 2 жыл бұрын
Wonderful explanation about safely. Safety ratings are made at 64 Kms only. Speed is the main culprit brother.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@DB-tl3uk
@DB-tl3uk Жыл бұрын
Yes manikandan you are 100% correct on the view of the safety aspect. Driver should decide the quality of riding and how fast he is driving. Even BMW car when it meets with accident everyone will br hurt. So we cant rule out Dzire. Dzire is always the king in the entire car segment.
@Lakshmiprasanth0906
@Lakshmiprasanth0906 5 ай бұрын
சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம் 👍👍
@mahaboobkhannabikhan3939
@mahaboobkhannabikhan3939 2 жыл бұрын
Your points are right, but ground clearance is less and paint coated is very thin. Unsafe vehicle when accident happens even light collision in local traffic.
@kannadhasan8315
@kannadhasan8315 2 жыл бұрын
You are correct There is No controlled speed! Speed always dangerous
@tamilvaasiprakash
@tamilvaasiprakash 2 жыл бұрын
Am subscribed ur channel after watched this video. I have bought baleno in last year October. My friend bought dzire in last dec. Am driving that dzire. I feel easy driving comfort than baleno. Bcoz am driving baleno with little careful.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝 Thank you for sharing your experience 👍👍👍
@deepan994
@deepan994 6 ай бұрын
Bro baleno and dezire which is best in terms of rear space ?
@raghus6904
@raghus6904 2 жыл бұрын
Dzire or tigor best entha car bro
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Riding comfort , engine smooth, mileage Dzire only
@arumugamganapathy8620
@arumugamganapathy8620 Жыл бұрын
Very good Mr Rajesh and what you say is correct and I don’t fail all your videos though in abroad now. Keep it up and give your briefing meticulously as we know your values
@sasikumar-cx1ln
@sasikumar-cx1ln 2 жыл бұрын
Vera level vilakkam nanba
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🙏🙏🙏
@manoharmgr8235
@manoharmgr8235 2 жыл бұрын
SUPER. SUPER , THE BEST VIDEOS நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் R.MANOHAR-CHENNAI
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🙏💐
@venkatperfact2093
@venkatperfact2093 2 жыл бұрын
I am dzire user 2020 model Everything is real what you explained
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍
@milansreeni
@milansreeni 2 жыл бұрын
Mileage 18 kedaikudhu 2018 model .. but pick-up is vera level
@valluvarvalluvar3082
@valluvarvalluvar3082 Жыл бұрын
Rajesh anna! Oru doubt please clear pannunga, Naan swift ZDI vachiruken, ithuku swift dzire edukalama? Illa rendum onnuthana? Please reply
@rajarajan5040
@rajarajan5040 2 жыл бұрын
What about driving dynamics? Steering feedback?
@dineshv5159
@dineshv5159 2 жыл бұрын
Well said Rajesh. Romba nalla en manadhil iruntha visayam.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you so much 🤝🤝🤝
@ponnusamyponnusamy9658
@ponnusamyponnusamy9658 2 жыл бұрын
Bro handa amaze bying pnalama bro dzire kum amaze ku different sollunga
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Mileage low in Honda, mileage good in dzire
@user-gu4qo4pj5x
@user-gu4qo4pj5x 2 жыл бұрын
Super bro... Safety Safety nu Pesaravangalukku "World la ye Safety yana Vandi na Athu Train than" Semma yana Bathil bro Tirupur la 15 Day's ku Munnala 5star Ratting Vangina Mahedhara XUV7OO accident Neenga Sonnathu Unmai Endru Unarthiyathu.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@zarazaru626
@zarazaru626 Жыл бұрын
Hyundai aura podunga
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 5 ай бұрын
Bro dezire deisel car ipo stop panitanga so t board vandi ku maruti eggo petrol car vangalama.. Entha car best pls konjam sollunga bro...
@sathyavarma4919
@sathyavarma4919 2 жыл бұрын
Nalla thamizil thelivana vilakkam sir super👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you sir 🤝🤝🤝
@Kabilan80
@Kabilan80 2 жыл бұрын
நான் 2019லாஸ்ட் ல வாங்கினேன். எனக்கு தெரிஞ்சு மிடில் கிளாஸ் மக்களுக்கு தகுந்த கார் என்பதே என்னோட பதில்.
@selvaganapathy6945
@selvaganapathy6945 2 жыл бұрын
Sir can you please make video on window tinting with sun control film....is it legal and what percentage shld we use inorder or avoid challans.....since summer is starting now
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Fact is not allowed for sun control films, but very light films just ok
@AbdulAhad-gg5pi
@AbdulAhad-gg5pi Жыл бұрын
Excellent review bro really awesome…!!
@dineshkalki
@dineshkalki 2 жыл бұрын
Raj, which is good 7 seater car for Indian road, budget, comfort and mileage? Need your suggestion
@SK-lx1fm
@SK-lx1fm 2 жыл бұрын
Ertiga
@venkatprasath9630
@venkatprasath9630 2 жыл бұрын
Vera level brother .Na Dzire user tha built quality kami tha liteah thattitale odingidum,ac pota rombave different theriyum pickup la,Sub woofer sound la sound athigama vecha vibration sound varum mathabadi vera level
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍
@sivaram648
@sivaram648 2 жыл бұрын
Ippa oru sheet sales pandranga bro four door la fix pannunga speakers vibrations illa
@venkatprasath9630
@venkatprasath9630 2 жыл бұрын
@@sivaram648 sheet name bro?
@Magudeswaran1234
@Magudeswaran1234 Жыл бұрын
@@venkatprasath9630 damping sheet bro!
@ganeshr4121
@ganeshr4121 2 жыл бұрын
Excellent review Rajesh sir, i got clarity on dzire practicality, and it's worth . Thanks for the detailed information. It's very useful for me as I'm planning to buy sedan cars.
@0124manoj
@0124manoj 2 жыл бұрын
Super brother.. practical enanu cleara explain panitinga
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@vishal-ge4bk
@vishal-ge4bk 2 жыл бұрын
Best Speech About Car Sir,True Fact🔥👍🏻
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@vishal-ge4bk
@vishal-ge4bk 2 жыл бұрын
@@Rajeshinnovations Sir Please Tell About New Celerio
@தேல்பத்ரிசிங்
@தேல்பத்ரிசிங் 7 ай бұрын
Are the K series engines best for looong drives!?!?
@srimathifashion9188
@srimathifashion9188 Жыл бұрын
super bro sema talk 2024 i planned to buy in jan swift dzire vxi
@sudhevnair6793
@sudhevnair6793 2 жыл бұрын
120 kmph speed la vennam bro 40kmph la Swift drive pannitu poi idicha car appalam matiri noringidum bodyroll adigama irukum speed ah pona. Maruti build quality Kami dan.
@mejoe66
@mejoe66 2 жыл бұрын
Endha car naalum andha speed la fullah norungidum for safety purpose , see ncap illati naama ulla norungiduvom
@rishi_geo_wizard
@rishi_geo_wizard 2 жыл бұрын
Rajesh sir sona oru silar ivar dhan pola.. 🤣 Seringa 5 star venuna dzire pakamey varadheenga
@arulrajrajadurai314
@arulrajrajadurai314 5 ай бұрын
Good sir very useful message for middle class family
@mohamedjalaljtourstravels-1172
@mohamedjalaljtourstravels-1172 2 жыл бұрын
Bro dzire complaint.streeing kalan +Front Radiator Bar+Front wheel bearing+Rear chakapsar+clechte cylinder oil leakage+Traysoft noise.RH
@mohamedhalik3767
@mohamedhalik3767 2 жыл бұрын
Suzuki cars Japan engine low maintenance and comfort but tata Mahindra totally India protect SUZUKI CARS RESALE VALUE IS BEST
@arputhamiloveyou
@arputhamiloveyou 2 жыл бұрын
Good evening bro, I am so confused, because there is no consistent result in buying used cars 2007-2010 honda city zx model or Ford fiesta. Pl tell me a solution.
@36yovan
@36yovan 2 жыл бұрын
*😎🇮🇳 Maruti Dzire I have driven and found to be the best car in the sedan car segment. Comfort, luxury and safety.! What more you need ?👍💐*
@arunj6001
@arunj6001 Жыл бұрын
Why this car got only 2 star in safety rating? Do we have to compromise safety over mileage, engine smoothness or comfort?
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Audi Q7 5 star rating high priced car. 7 peoples died in Bangalore accident. Safety is maximum depends upon the speed only. Star ratings built quality helping companies for the good sales. Why we are not talking about truck, bus , tata ace? Etc..... If 5 star car also not safe above 64 km speed.
@rhivikutty4468
@rhivikutty4468 Жыл бұрын
Glanza g or dezire zxi which one is best sir?
@sakthivel-gp2jd
@sakthivel-gp2jd Жыл бұрын
Hi sir Swift dzire entha version best erukum milege and safety
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,3 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 99 МЛН
How to avoid sleeping while driving - தமிழில்
15:51
RAJESH INNOVATIONS
Рет қаралды 144 М.
Maruthi Suzuki Swift Dzire CNG | user review Tamil
23:17
Bumper to Bumper Car Review (B2B)
Рет қаралды 58 М.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН