No video

என்னையா இப்படிப் பாடிட்டீங்க/TMSயிடம் கோபமான கண்ணதாசன்/ ஒரு கோப்பையிலே என் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 196,463

VILARI

VILARI

Күн бұрын

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
#iru_koppayile_enkudiyiruppu
#kannadhasan #tms #sivaji #vilari #alangudy_ vellichamy

Пікірлер: 165
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
இப்படிப்பட்ட பாடல் . பாடகர்.இதனைகேட்ட காதுகள் . தனுஷ் பாடி கேட்க வேண்டிய அவலம் நன்றி ஐயா நல்ல பதிவு
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 Жыл бұрын
தனுஷ் கத்தி யிருக்கிறார் சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் கத்துகுட்டி
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
​@@kuppusamyramiah7621நடிக்க வந்ததே ஒரு விபத்துதானே!
@umasasi3586
@umasasi3586 Жыл бұрын
Super super version
@rajappas4938
@rajappas4938 5 ай бұрын
Yes such a worst situation we see nowadays
@Varalakshmi-vi4du
@Varalakshmi-vi4du 2 жыл бұрын
எந்த காலத்திலும் கவிஞர் ஐயாவிற்கு மரணமில்லை .அவர் என்றென்றும் வாழ்வார்.
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
யாராருக்கோ பாடல் எழுதினாலும் .... தனக்கே எழுதிய இந்த ஒரு பாடல் நூறு சதவீதம் கவியரசருக்குப் பொருத்தமான ஒன்றாகும் !👍👌💜
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
TMS ayya isai deivam this world will never have such a singer in thousand years and more in future
@kavalippayal3953
@kavalippayal3953 2 жыл бұрын
அருமையாக கூறியுள்ளீர்கள். வல்லவனுக்கு வல்லவன் படத்தில்TMS பாடிய ஓராயிரம் பார்வையிலே என்ற பாடலை இந்தி பின்னனி பாடகர் முகமது ரஃபி கேட்டுள்ளார். அவர் சென்னையில் நடந்த ஒரு விழாவில் TMS ன் குரல்வளையில் முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ஆம் TMS பாடிய பாடல்கள் சாகாவரம் பெற்றவைதான்.
@n.sathianarayanan5723
@n.sathianarayanan5723 2 жыл бұрын
கவியரசு கண்ணதாசனின் புகழ் அழிவதில்லை. இது சத்தியம்.
@tamilmaniak8059
@tamilmaniak8059 2 жыл бұрын
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வாழும் கவிஞரின் பாடல்கள் தற்போதைய பாடல்கள். கேட்கும்போதே மறந்து போகும் பாடல்கள்
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 2 жыл бұрын
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது. கரூடா சௌக்கியமா பாடலும் டிஎம்எஸ் கண்ணதாசன் போலவே பாடியிருப்பார். நன்றி.
@manivannans8060
@manivannans8060 Жыл бұрын
TMS பாடிய விதத்தை கேட்டு ரசித்து அதை பற்றி யாராவது விளக்கமாக கூறினால் வரும் சந்தோஷம் இருக்கிறதே அதற்கு ஈடு இணை ஏதுமில்லை.
@vairavannarayan3287
@vairavannarayan3287 2 жыл бұрын
கவிஞரைத் தாங்கள் போற்றிப் புகழ்வது அலாதியானது! தொடருங்கள்,வாழ்த்துக்கள்!!
@Harenenat
@Harenenat 2 жыл бұрын
இரு பெரிய இமயங்கள்.. கேட்கும்போது அழுகை வருகிறது.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
TMS the Great A1 Singer one and Only Voice God in the World
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
கவிஞன் அழிவதில்லை, கவிதை மூலம் வாழ்கிறான்!
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Жыл бұрын
கவிஞர்படைத்த வரிகளுக்கு நம் டிஎம்எஸ் மெருகூட்டினரா இல்லை உயிரூட்டினாரா முதலாவது உயிர்தருபவள் தாய்இரண்டாம் முறை உயிரூட்டவது கடவுள் மட்டுமே. அச்செயலைச் செய்த தெய்வம் tms.
@rpalaniappan6332
@rpalaniappan6332 2 жыл бұрын
Super. That is the greatness of TMS. He is the best versatile singer
@karunagarans4643
@karunagarans4643 2 жыл бұрын
இரத்தத்திலகம் படத்தில் இடம்பெற்ற " ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ... " பாடல் குறித்த விளக்கம் மிக மிக அருமை. மிகவும் ரசித்து , ரசித்து இப்பாடல் குறித்து வார்த்தைக்கு வார்த்தை விவரித்தது அருமை. இப்பாடலைப் பாடிய TMS ஐ கவிஞர் செல்லமாய் கடிந்து கொண்டதும் சரியே. இப்படத்தின் இன்னொரு பாடலும் காலத்தால் அழியாத ஒரு சிரஞ்சீவியான பாடல் "பசுமை நிறைந்த நினைவுகளே , பாடித்திரிந்த பறவைகளே... "1982 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் என் வகுப்புத் (MA English Literature) தோழர்களுடன் பிரிவு உபச்சார விழாவில் ஒலித்த பாடல் 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றும் இதமாக இதயத்தைத் தொட்டுச் செல்கிறது. நல்லதொரு பதிவினை நயம்படத் தந்த சகோதரர் ஆலங்குடி வெள்ளைச்சாமிக்கு வாழ்த்துகள். குருவித்துறை , ச.கருணாகரன் , மதுரை.
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
Dear Mr. Karunagaran, உங்களின் சிறந்த சில பதிவுகளை மற்ற காணொளிகளிலும் பார்த்துள்ளேன் (the latest being on VVS Iyer வ.வே.சு. ஐயர்). உங்கள் பூர்வீகம் மதுரை மாவட்டத்திலுள்ள குருவின் துறை (குரு - வியாழ பகவான் ஸ்தலம்) என்ற குருவித்துறை என்றறிந்து மிக்க மகிழ்ச்சி. நான் பிறந்து வளர்ந்த ஊர் மதுரைதான். நான் மதுரைக் கல்லூரியில் 1970-73 (ஏப்ரல் 1973) வணிகவியல் துறையில் பட்டதாரி (Even though first I opted for English Literature only, in those days B.Com was preferred by many parents, from employment point of view for male students). But my younger sister did B.A.English which was somehow a consolation for me). 1965 களின் நடுவில் இருந்தே, "பசுமை நிறைந்த நினைவுகளே" பாடல்தான் பிரிவு உபசார விழா (Farewell Day) பாடலாகும் ! அன்று அந்த ப்பாடல் மனதை ஏதோ செய்யும் ! வரும் கண்ணீரை அடக்க முடியாது. அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அந்தப் பாடல் வரிக்கு வரி அப்படியே உணர்வுகளுடனும், நிதர்சனத்துடனும் பொருந்திப் போன ஒன்று ! குறிப்பாக அதில் கூறியது போலவே என்னுடன் படித்த ஏதோ ஒரு சில நண்பர்களை மட்டுமே வெகு அபூர்வமாக பிறகு பின்னாளில் சில மணித்துளிகள் பார்த்து அளவளாவியுள்ளேன். மற்றபடி நீங்கள் குருவித்துறை என்று கூறியதால் என் நினைவுக்கு வந்த ஒரு விஷயம் என்னவெனில், கடைசியாக சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த குருவித்துறையைச் சேர்ந்த எனக்கு இள வயதில் தெரிந்தவர்கள் திரு சுந்தரம் (T V S Employee, சிவாஜி ரசிகர்), அவர் தம்பி திரு கணேசன் என்பவர். (இவர்கள் இருவரின் பெரிய அண்ணன் சிரித்த முகத்துடன் வெகு இனிமையான சுபாவம் கொண்டவர். அவர் ஒரு கால் மட்டும் சற்று இயல்பாக நடக்க முடியாமல் அப்போது இருந்தார்). உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புடன், V.கிரிபிரசாத் (69 வயது)
@lotus4867
@lotus4867 2 жыл бұрын
1968 எங்கள் பள்ளி பிரிவுபச்சார விழாவிலும் இதே பாடல் இடம் பெற்றது மறக்கவே முடியாது.
@gopalakrishnans2090
@gopalakrishnans2090 2 жыл бұрын
ஆஹா கவியரசர் முத்தையா ஆக தோன்றி பாடிய பாடல்.... TMS குரல் மறக்க முடியாத விளக்கம்................ நான் உங்களின் கருத்து களை பல இடங்களில் சொல்லி பாராட்டும் மகிழ்ச்சியும் பெற்று வருகிறேன் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்......
@VILARI
@VILARI 2 жыл бұрын
மகிழ்ச்சி
@nachiappanrm4878
@nachiappanrm4878 5 ай бұрын
Athellam Antha kalam sir, TEAM WORK and Dedication. Sivaji, MSV, Kavi Arasar, TMS, Santhi padathil " Yaar Andha Nilavu, Padalukkaga Nadikka Sevaliyarey Erandu Natgal yeduthu konda kalamellam veru. Old is Gold.❤
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 жыл бұрын
கவிஞரின் வார்த்தைகளளில் அவருடைய அனுபவம் வாய்ந்ததாகவே இருக்கும். நன்றி... இதை அழகாக எடுத்துக் கூறிய உங்களுக்கும் நன்றி வணக்கம்
@user-go7wn9hq1x
@user-go7wn9hq1x 8 ай бұрын
கண்ணதாசன் ஒருபோதும் சினிமா சூழ்நிலைக்கு பாட்டெழுதியதே கிடையாது.காதல்,காமம்,கோபம்,பக்தி,விரக்தி என எதுவானாலும் தன் நிலையையே பாட்டாக எழுதுவார்.அதுவும் 100% பொருத்தமாக அமையும்.
@jhonestewart2023
@jhonestewart2023 2 ай бұрын
கவிஞர் ஒரு அதிசயம்........❤❤❤
@ganeshsh9027
@ganeshsh9027 2 жыл бұрын
இப்படி TMS அய்யா அவர்கள் நடிகர்களுக்கு தகுந்தார் போல் குரல் மாத்தி பாடியதால் தான் இன்றைக்கும் அவர் பெயர் அவர் யார்யென்று பலபேருக்கு தெரியாமல் போய்விட்டது. இன்று SPB பாட்டு என்று கூறும் மக்கள் TMS பாடிய பாட்டுக்கு வாய் அசைத்த நடிகர்கள் பெயர் தான் கூறுகிறார்கள்...
@rajappas4938
@rajappas4938 5 ай бұрын
Yes very correct TMS ayya had that capacity
@bharathiabirami8474
@bharathiabirami8474 2 жыл бұрын
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. - கவியரசரின் மறக்க முடியாத வரிகள்.
@sekaranr7224
@sekaranr7224 2 жыл бұрын
அற்புதமையா உமது தொகுப்பு. நான் உங்கள் ரசிகன். அழகான உச்சரிப்பு. உங்கள் தொகுப்பின் மூலம் நடந்தவைகளை மனக்கண் முன் பார்க்கிறோம்.
@n.sathianarayanan5723
@n.sathianarayanan5723 Жыл бұрын
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. கவிஞர் ஒரு தீர்க்கதரிசி. வாழ்க கவியரசர்.
@rajamanickams4420
@rajamanickams4420 2 күн бұрын
இந்தப் பாடல் கலீல் ஜிப்ரான் பாடலின் தழுவல் அது கவிஞருக்கும் பொருந்தும்
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 2 жыл бұрын
கண்ணதாசனின் இந்த பாடலை விட கருப்பு பணம் படத்தில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்று பாடியிருப்பார் அது இன்னும் அழகு 🙏
@sundaramviswanathan1794
@sundaramviswanathan1794 2 жыл бұрын
That song is sung by sirkazhi govindarajan
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 2 жыл бұрын
கறுப்புப் பணத்தின் பாடல் இசைமணி சீர்காழியார் அவர்கள் பாடியது. அருமை.
@prabhaprabha994
@prabhaprabha994 2 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி அய்யா.
@sranganathans6560
@sranganathans6560 2 жыл бұрын
That is the great one and only TMS!!
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
அற்புதமான நிகழ்ச்சிகளை கூறியதற்கு நன்றி ஐயா வணக்கம்
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 2 жыл бұрын
1968 ம் ஆண்டு பள்ளி இறுதி வகுப்பு பிரிவு உபசார விழாவின் போது 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடல், ஊட்டி வரை உறவு படத்தில் வரும் 'பூ மாலையில் ஓர் மல்லிகை 'என்ற பாடல்,இரு மலர்கள் படத்தில் வரும் 'மன்னிக்க வேண்டுகிறேன்' என்ற பாடல் ஆகியவற்றை இசைத் தட்டு வடிவில் திரும்ப, திரும்ப போட்டு கேட்டு ரசித்தது இன்றும் மனதில் நிலை கொண்டு உள்ளது.
@chandrapadhu3542
@chandrapadhu3542 Жыл бұрын
மிக. மிக. அருமையான. விமர்சன ம். வாழ்க. வாழ்க. வளர்க 💐💐💐
@nanthakumarchinappan3854
@nanthakumarchinappan3854 2 жыл бұрын
உணர்வை உணர்ந்த பேச்சு.
@babyravi7956
@babyravi7956 2 жыл бұрын
அப்பப்பா!!!!!!!!! என்ன அருமையான விளக்கம் அண்ணா உங்கள் விளக்கம் வாழ்க வளர்க உங்கள் பணி.
@bernardlourdh366
@bernardlourdh366 2 жыл бұрын
அன்றைய காலத்து பெண்கள் காதலித்தால் கண்ணதாசன் பாடல்தான் கடிதத்தின் பொருள்
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 2 жыл бұрын
கருப்பு பணம் படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் பற்றி கூறுங்கள் ஐயா 🙏பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு ❤
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 2 жыл бұрын
இளையமகன்தான்செல்லபிள்ளை என்பதை ஆட்சேபிக்கிறேன்.சிவசங்கரி தனது கதையில் முத்தபிள்ளை மற்றும்இளையபிள்ளையைபற்றி அருமையாக விவரித்திருப்பார்.நடுத்தர மற்றும்உயர்தட்டுகுடும்பத்தில்தலைமகனாக பிறந்தால் எல்லாவசதிகளையும் முதலில் அனுபவித்துவிடுவார்.மிச்சம்மீதிதான்கடைசி பிள்ளைக்குகிடைக்கும்.இதை ஏழைவீட்டில் என்றால் முதல்பிள்ளைதான்குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிவரும்கடைசி பிள்ளைவளரும்போதுவசதி வாய்ப்புடன்படிப்பும் அதிகமாக படிக்கமுடியுமென்று எழுதியிருப்பார்.
@c.palanikumar4355
@c.palanikumar4355 2 жыл бұрын
உண்மைதான் அனைத்து உயிரையும் படைப்பவன் இறைவன் ஓம் நமச்சிவாய ஏக இறைவன் அத்தனை உயிர்க்கும் அறிவு இருக்கிறதா தெரியாது மனிதன் கண்ணதாசனை அவன் எண்ணத்தை மனிதன் ஊடுருவிய ஆகவேண்டும் அவன் உயிர்களை படைத்தான் அவன் அவன் எண்ணத்தை கண்ணதாசன் படைத்தான் அவனும் கடவுள் தான் ஓம் நமச்சிவாய அவன் என்றால் அண்ணனே அவன் என்று சொல்வோம் எங்கள் மாவட்டத்தில் இப்போது எனக்கு தென்காசி மாவட்டம் ஓம் நமச்சிவாய அடிக்கடி வரும்
@ganesanm1672
@ganesanm1672 2 жыл бұрын
காவியத்தாயின் இளைய மகன் என்று கண்ணதாசன் கூறியதற்கு இனி கண்ணதாசன் போல் எவரும் இல்லை
@manikandankrishnan1043
@manikandankrishnan1043 2 жыл бұрын
உங்கள் விளக்கங்கள் அனைத்தும் அருமை
@sivakumarsp3526
@sivakumarsp3526 2 жыл бұрын
மிக தாழ்மையான தோனியில்தான் சொன்னது "படைப்பதினாலே என் பேர் இறைவன். இளையராஜாவின் தோனியில் தான் அதிகாரம் தெரியும் "புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே"
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
தாழ்மையான "தொ" னி =✓
@premspkpremspk9194
@premspkpremspk9194 2 жыл бұрын
Super anna intha songs
@ravindrannanu4074
@ravindrannanu4074 2 жыл бұрын
எந்த நிலையிலும் (கவியரசரின் புகழுக்கு) மரணமில்லை
@mohamedabdulkasim.hmadurai
@mohamedabdulkasim.hmadurai Жыл бұрын
MSV great ❤❤❤ I miss you 👍🏻
@balajim6145
@balajim6145 2 жыл бұрын
Sir.. உங்கள் பதிவுகள் எல்லாமே அருமையாக உள்ளது.. நன்றி 👌👌🌹🙏🙏👍
@narayanaswamimahedevaiyer8320
@narayanaswamimahedevaiyer8320 Жыл бұрын
Very interesting and loved to hear.
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
கவியரசரால் மட்டுமே ஒரு வார்த்தையில் பல அர்த்தமுள்ள பாடல்வரிகளை கொடுக்க முடிந்தது.!
@rajanpalanisamy3849
@rajanpalanisamy3849 2 жыл бұрын
சாகாவரம் பெற்ற பாடல்.
@asivaprakasam2699
@asivaprakasam2699 2 жыл бұрын
அருமை !
@bharathikkanalk7867
@bharathikkanalk7867 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் அதீத அறிவு உங்களுக்கு
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
நம்மை கடவுளாக பாவிப்பது உண்மையே. அதில், தவறில்லை!
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
அத்வைத சித்தாந்தம் அதைத்தான் கூறுகிறது. ஆனால் எல்லாவற்றையும் சமமாக நோக்கும் உயர்நிலை, பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே அவ்வாறு பாவித்துக் கொள்ள முடியும். நம் எல்லோரையும் எளிதில் அப்படிக் கருதிக்கொள்ள முடியாது. V. கிரிபிரசாத் (69 வயது)
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
@@vgiriprasad7212 ஆமாங்க ஐயா!
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
@@vgiriprasad7212 உயர்நிலை பக்குவம் உள்ளவர்கள் என்றெல்லாம் அந்த இறைத்தன்மை பாகுபாடு பார்ப்பதில்லை. நீங்கள் பாவித்துகொள்வீர்களோ இல்லயோ - எல்லோரையும் அப்படி கருதிகொள்வீர்களோ இல்லையோ - எதையும் அந்த இறைத்தன்மை பாகுபாடு பார்ப்பதில்லை. அனைத்திலும் ஊடுருவி நிற்பது அந்த இறைத்தன்மை தான். Whether you agree or disagree - Whether you understand or don't understand - this is only the *TRUTH*. ஒரு தங்க நகை கடையில் உள்ள அனைத்தையும் நீங்கள் ஆபரணமாக பார்த்தாலும் அவைகளினூடே இருப்பது *சொக்க தங்கம்* மட்டுமே.
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
To: Mr. R. GANESAN: என் பதிவுக்கு பதிலாக வந்த உங்கள் பதிவைப் பார்த்தேன். நான் கூறியது வேறு. நீங்கள் சொல்லுவது வேறு என்றுதான் தோன்றுகிறது ! நீங்கள் தயவு செய்து இன்னொரு முறை என் பதிவை ப்படித்தால் அது புலப்படும். நான் மனிதர்கள் தங்களைக் கடவுளாக க்கருதிக்கொள்வது குறித்து மட்டுமே கூறினேன். நாம் ஒன்றை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். சரியான பக்குவம், புரிதல் இன்றி தன்னை யாராவது வெறுமனே அப்படி கடவுட் தன்மை உள்ளவராக க்கருதிக் கொண்டால் அது பெரும் சிக்கலில் முடியும், நோக்கம் சிதைந்து விடும் என்பதே நான் கூற முற்பட்டது. (The very purpose will get defeated). மனிதனின்அகங்காரத்திற்கும் இறைத்தன்மை அடைந்ததாகக் கருதுவதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உள்ளது என்றே கருத வேண்டும். இறைத்தன்மைக்கு/இறைவனுக்கு எல்லாமே ஒன்றுதான். அதற்கு பாகுபாடு கிடையாதுதான். ஆனால் அனைத்திலும் ஊடுருவியுள்ள அதை எல்லோருமே உணர்கிறார்களா என்பதுதான் கேள்வி. ( உண்மையில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும், ஒட்டு மொத்தமாக எதற்கும் இறை த்தன்மை அடிப்படையில் பாகுபாடு கிடையாது என்பதுதான் உண்மை. ஆனால் அதை உணர்பவர் வெகு சிலரே !) One more thing can be stated. Sometimes understanding differs (or) we are not fully understanding (or) not fully undestanding out of haste and hence the true meaning gets lost. Whether you realise or don't realise, this is the WHOLE TRUTH. தங்கம் என்பதை உணர்ந்தால்தான் தங்கம். இல்லாவிடின் அது ஆபரணமாகவேதான் தெரியும். அதே போல் கல் என்று உணர்ந்தால்தான் கல். இல்லாவிடின் சிலைதான். Water drop is a part of Ocean and as long as it remains in Ocean, it can be identified with Ocean. But drop itself cannot be Ocean ! This Analogy is often quoted while teaching about Vedantic and other Philosophies. It will be really good and will be highly desirable that each and every person should attempt to attain such state of Identification with God. But, unless a person attains the state of Equanimity, knowing the Reality behind everything, he cannot simply consider himself/herself to be in God Stature/Divinity. Only after Complete Identification with Universal Consciousness, a person is said to have attained God stature, forgetting body. Rather it cannot be explained, as philosophers claim. With all Modesty, I have described whatever known to me, to my understading and little knowledge. Saints declare that attaining God stature/Oneness won't come all of a sudden, except in very rare cases. It demands Deep Enquiry and Thirst to know the Reality. I also remember that once you had registered a comment regarding Age factor and I too sent a Reply to you offering explanation for quoting my age. Hope you are the very same Ganesan. r. Regards. V.GIRIPRASAD (69 Years)
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
@@vgiriprasad7212 ஐயா - மனிதர்கள் தம்மை கடவுள்தன்மை உள்ளவராக கருதிகொண்டாலும் கருதிகொள்ளாவிட்டாலும் - அனைவரும் அனைத்தும் அந்த கடவுள்தன்மையே. மனிதர்களுக்கு இது புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவர்கள் கடவுள்தன்மையே. அகங்காரமும் கடவுள்தன்மைதான். மனிதர்கள் பாகுபாடு செய்து வைத்திருக்கும் நல்லதன்மை கெட்டதன்மை என்பதெல்லாம் - அந்த கடவுள்தன்மைக்கு கிடையாது. அடக்கமும் கடவுள்தன்மையே. அகங்காரமும் கடவுள்தன்மையே. நன்றி.
@subramaniankopula3252
@subramaniankopula3252 2 жыл бұрын
legend gets praise from a legend
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
இளைய மகன் என்பது, புதிய நாகரிகம்!
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Arumaiyana vilakkam 🙏
@mahendranmahendran7654
@mahendranmahendran7654 2 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏
@selvamlukoselukoseselvam2166
@selvamlukoselukoseselvam2166 Жыл бұрын
கடைசி நான்கு வரிகள் டிஎம் எஸ் க்கும் பொருந்தும்.👈
@sundarchn8968
@sundarchn8968 2 жыл бұрын
அருமை என்ன அழகான விளக்கம் 👍
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 2 жыл бұрын
அருமை சார்
@gunasekarnallusamy2952
@gunasekarnallusamy2952 2 жыл бұрын
அருமை
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar and kvm
@thiru1501
@thiru1501 Жыл бұрын
Sir your explanation is beautiful. Love from erode😍
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Жыл бұрын
விளரி அவர்களே இணையதளம் இல்லா காலம் சொர்க்கம்
@shanmugamr8981
@shanmugamr8981 2 жыл бұрын
100% true. Till today we are talking him. Not till today upto the end earth🌎 he will lives for ever.
@SivanesanMks
@SivanesanMks 2 жыл бұрын
Tms,polapaada,inimel,yaarumillai,🙏🙏🙏🙏iyaa
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 2 жыл бұрын
முன் நாட்களில் அரக்கில் செய்த இசைத்தட்டுகளில் பாடல் ஒலிக்கும் இசைத்தட்டை கோப்பை என்று குறிப்பிட்டார் என்று நினைத்து இருந்தோம்
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
இசைத்தட்டு தட்டையானது. HIS MASTER VOICE (HMV), COLUMBIA Records போன்றவைகளை. அதன் மேல் அதற்கேற்ற, அதற்கென உள்ள ஊசியை இணைத்து அந்த க்காலங்களில் ஒலிக்கச் செய்வார்கள். அநேகமாக ஒரு பாடலுக்கு ஒரு இசைத்தட்டு என்று இருக்கும். இன்று குறுகிய காலத்தில் அது சம்பந்தமான தொழில் நுட்பம் (டெக்னாலஜி) வெகு வேகமாக, வெகுவாக மாறி விட்டது ! கையடக்க அளவில் உள்ள சிறிய கருவி ஒன்றிலேயே கிட்டத்தட்ட 100 பாடல்கள் என்ற அளவில் இப்போது வந்து விட்டன என்பது உண்மையிலேயே பெரிய வியப்புதான் ! V. கிரிபிரசாத் (69 வயது)
@sundaramviswanathan1794
@sundaramviswanathan1794 2 жыл бұрын
Ink pot also called as Koppai. Bird's feather used as pen.
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
@@sundaramviswanathan1794Yes. You are right. Once upon a time, Bird's Feather was used for writing, by dipping in the Ink. But, I think the Container was called as Kuppi (குப்பி) (or) மைக்குப்பி, made out of Porcelain too among other materials. I still remember that in my house, Two such Ink-Pots were there, one for Blue ink and the other for Red ink, along with two long Pens which I used to playfully dip in the Ink-pots and write alternatively with utmost happiness, as a Child at that time. They were used for some more time, even after Fountain Pens became very popular. I extend my thanks to you (Mr.Sundaram Viswanathan), enabling me to remember about those good old days ! இந்தக் காணொளியின் பொருளுக்கு பெரிதும் சம்பந்தம் இல்லாவிடினும், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கும் பிரவேசித்து சில விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொள்வதே என் நோக்கம். என் வயதையொத்த சிலர் இதையும் சுவாரசியமாக எடுத்துக்கொள்வார்கள் என்பது என் எண்ணம். நன்றி. வணக்கம். அன்புடன், V. GIRIPRASAD V.கிரிபிரசாத் (69)
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Super super
@muruganandam-rq2kl
@muruganandam-rq2kl 2 жыл бұрын
Anna super anna...
@balasubramanian615
@balasubramanian615 Жыл бұрын
1975 .வரை பள்ளி கல்லூரிகளில் பிரிவுஉபச்சாரவிழாவில் பாடப்பட்ட தலைசிறந்த பாடல்
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
பாடலை புகழ்ந்ததெல்லாம் OK. அன்று முதல் இன்றுவரை எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த பதிவேற்றத்திற்கு எதற்கு அப்படி ஒரு, இரு பொருள்படும் தலைப்பு. ஏதோ, TMS சரியாக பாடவில்லை என்று கண்ணதாசன் சொன்னதைப் போல, " என்னய்யா இப்படி பாடிட்டீங்க" என்ற அங்கலாய்ப்பாக பொருள் படும் தலைப்பு?
@kingslyjones2228
@kingslyjones2228 5 ай бұрын
This is a comparison with God Murugan. This words are applicable to him
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Nice information about this song.
@selvakumargurusamy7009
@selvakumargurusamy7009 2 ай бұрын
அந்த காலகட்டத்தில் இருந்த இசைபேரரசர்கள்
@nesagnanam1107
@nesagnanam1107 Жыл бұрын
சிறப்பு மிக்க தமிழ்
@janajanarthanan186
@janajanarthanan186 11 ай бұрын
இந்த பாடல் இருவறுக்கும் பொருத்தம்
@vanajat4083
@vanajat4083 Жыл бұрын
கண்ணதாசனின் இயற் பெயர் முத்தையா என்பதாகும்.
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Valgaviyagam valgavalamudan kaviarrsar
@Sanjayram-lm8un
@Sanjayram-lm8un 2 жыл бұрын
அருமை அருமை
@gopinath4679
@gopinath4679 2 жыл бұрын
அண்ணா உங்க எல்லா பதிவுகளும் அருமை.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏கடைசியில் பாடல் போட்டுவிட்டு சென்றால் கீரிடத்தில் வைரம் போல இருக்கும் அண்ணா
@Mba54
@Mba54 2 жыл бұрын
அருமை.
@kavithasivakumar7661
@kavithasivakumar7661 Жыл бұрын
எப்படி ப்ரதர் உங்களுக்கு மட்டும் இவ்வளோ விஷயம் தெரியுது.. ஆச்சரியமா இருக்கு
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 2 жыл бұрын
அவரு சரக்கு மற்றும் பெண் பற்றித்தான் இந்த பாட்டில் பாடியிருப்பார்
@gmanogaran9144
@gmanogaran9144 Жыл бұрын
கோப்பையையும் கோல மயிலையும் அவர் மறைக்கவில்லை. நீங்கள் ஆயிரம் அர்த்தம் சொல்லுங்கள்.
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 Жыл бұрын
முதுகில் தட்டும்போது நீங்க எங்கிருந்தீங்க BRO.
@tmsdasanlrs3938
@tmsdasanlrs3938 Жыл бұрын
சார் உங்கள் தெள்ளத்தெளிவான தமிழில் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது என்ற பாடலுக்கும் விளக்கம் தாருங்கள் நன்றி டிஎம்எஸ் தாஸன்
@nammavasal
@nammavasal Жыл бұрын
"என்னய்யா" என்று இருக்க வேண்டும்
@g.ramann9864
@g.ramann9864 Жыл бұрын
11 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக கவிஞர் உமர் கயாம் எழுதிய கவிதையின் மொழிபெயர்ப்பு இது . கண்ணதாசன் பாடும்போது பிண்ணனியில் உமர் கயாமின் ஓவியங்கள் இடம் பெற்றிருக்கும் .
@rajakumarpt2575
@rajakumarpt2575 Жыл бұрын
ஓர் இரண்டு பாடல் இப்ப பாடிட்டு பரிசும் பட்டமும் பெற்றுச் செல்கின்றனர். இப்ப மேடைகளில் இவர்களை பற்றி பேசுவதே இல்லை
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 жыл бұрын
இப்பதிவைப்போல் இனிவரும் பதிவுகளிலும் நீங்க பாடாமலே இருங்க. கோடி புண்ணியம். வாழ்க வளமுடன்.
@raghunathanr1213
@raghunathanr1213 2 жыл бұрын
சரியான கருத்து
@chidambarams4227
@chidambarams4227 2 жыл бұрын
Excellent
@vinoth9414
@vinoth9414 2 жыл бұрын
Thalattuthe vanam padal pathi sollunga please....
@TheVsreeram
@TheVsreeram 2 жыл бұрын
Still now no one couldnot been replace him...
@deepamanoj1734
@deepamanoj1734 2 жыл бұрын
இந்தப் பாடல் இரத்தத் திலகம் படத்தில் வரும் பாடல்
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 2 жыл бұрын
உண்மை.
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
உண்மையிலேயே இந்த பாடல் கண்ணதாசன் பாடியது போலவே இருக்கும். "படைப்பதனால் என் பேர் இறைவன்" இந்த வரிகள் "புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே" என்று இசைஞானிக்காக வாலியை எழுதத் தூண்டியிருக்குமோ.
@nagarajansuresh8628
@nagarajansuresh8628 2 жыл бұрын
அந்த பாடலை எழுதியவர் கங்கை அமரன்
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
@@nagarajansuresh8628 இல்லை வாலி தான்.
@user-tt8wk3wl3s
@user-tt8wk3wl3s 2 жыл бұрын
Ithu ennoda comment
@jalalmohideen3516
@jalalmohideen3516 2 жыл бұрын
700years ago, a Muslim Sufi, Omar Khayam, composed this ode along with many other.
@ravikandiah5837
@ravikandiah5837 2 жыл бұрын
Good artists copy Great artists steal Khayam may have synthesized the ode for the learned seven centuries before Kanadadasan may have been inspired by (stole and smmugled) the thinking of it to the 20th century Tamil masses Kudos for both great poets
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
Tms ஒரு பன்முக கலைஞன்!
@sutharsnvlog2726
@sutharsnvlog2726 2 жыл бұрын
அய்யா காற்று வாங்கப் போனேன் கவிதை வாங்கி வந்தேன் இந்த பாடல் யார் எழுதியது கொஞ்சம் விளக்கம் தாருங்கள் 🙏
@venugopalanpk1773
@venugopalanpk1773 Жыл бұрын
Vaali
@raghupathyraju9439
@raghupathyraju9439 2 жыл бұрын
மரணமேயில்லை
@melkimelki3099
@melkimelki3099 2 жыл бұрын
its good you never sing and spoild it.
@gbala2865
@gbala2865 2 жыл бұрын
"Ilaya Magan" probably refers to Krishna. I believe this song is all about Lord Krishna.
@thiruseenu9012
@thiruseenu9012 2 жыл бұрын
👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 Жыл бұрын
மகனை இரத்தத்திலகம் வந்த காலம் அவர்எழுதிய புத்தகம் எந்த ஆண்டு வெளியானது??கொஞ்சம் பார்கலாமே.
@thendralsangam7035
@thendralsangam7035 2 жыл бұрын
👌
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН