என் உடம்பில் ஓடுவது சிவாஜி ரத்தம் | CHAI WITH CHITHRA 12 SIVA KUMAR EXCLUSIVE

  Рет қаралды 340,973

Touring Talkies

Touring Talkies

5 жыл бұрын

என் உடம்பில் ஓடுவது சிவாஜி ரத்தம் | Sivakumar | Exclusive Interview | Chai With Chithra
#Sivakumar #ChaiWithChithra #Sivakumarinterview
என் உடம்பில் ஓடுவது சிவாஜி ரத்தம் | Sivakumar | Exclusive Interview | Chai With Chithra

Пікірлер: 246
@user-rajan-007
@user-rajan-007 4 жыл бұрын
ரசனை உள்ளவர்கள் எல்லோரும் சிவாஜி ரசிகர்கள்
@KVPTVR
@KVPTVR 2 жыл бұрын
That is correct Kamaraj v
@babujishanmugathevar178
@babujishanmugathevar178 5 жыл бұрын
Simply Super Chithra Sir... SENIORS எல்லாரையும் மனம் திறந்து OPEN ஆக பேச விட்டு இதுவரை மற்றவர்களிடம் சொல்ல தயங்கிய ரகசியங்களை கூட அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்து விடுகிறீர்கள்.. HATS OFF TO YOU
@basheersmh6628
@basheersmh6628 5 жыл бұрын
ரஜினி கமல் சிவகுமார் ...சிவாஜியின் தீவிர ரசிகர்கள்...
@anithiru152
@anithiru152 5 жыл бұрын
basheer Smh Y G மகேந்திரன்.
@karthickharini5705
@karthickharini5705 3 жыл бұрын
உயர்ந்த மனிதர்
@visvaananth861
@visvaananth861 5 жыл бұрын
சரித்திர நாயகன் சிவகுமார் அவர்கள் உன்னதமான கலைஞன் வசிகரமான அற்புத படைப்பாளி, அப்பா: என்ன நடிகர், என்ன பேச்சாளர்,, முழு நிறைவான மனிதர்,
@sekarmurugesan194
@sekarmurugesan194 5 жыл бұрын
Azhvu
@irudayadavidkumar.j3510
@irudayadavidkumar.j3510 5 жыл бұрын
இந்தப் பதிவைத் தந்த குழு மொத்தத்திற்கும் வாழ்த்துகள்!
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 5 жыл бұрын
கலைஉலகமார்க்கண்டேயன். சிவாஜியின் நடிப்பு திறன் எம்.ஜி ஆரின் வசீகரம். இரண்டும் ஒருங்கிணைந்த அற்புதமான கலைஞர். வாழ்க நூற்றாண்டு வளமுடன்.
@mri3384
@mri3384 5 жыл бұрын
Highly over-rated non-actor. Ask him to be humble first.
@muthusamy2859
@muthusamy2859 3 жыл бұрын
@@mri3384 x x
@muthusamy2859
@muthusamy2859 3 жыл бұрын
@@mri3384 ,
@irudayarajm2398
@irudayarajm2398 3 жыл бұрын
Oopoo
@irudayarajm2398
@irudayarajm2398 3 жыл бұрын
Oooopoooooo
@vinothinimohan4425
@vinothinimohan4425 5 жыл бұрын
Super interview sir sivakumar sir is pakka gentleman 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@kalaivivin5195
@kalaivivin5195 5 жыл бұрын
As it's great show of urz Mr. Chitra. சிவக்குமாரின் ஞாபக சக்தி வியக்கத்தக்க வகையில் உள்ளன. தான் கஷ்டப்பட்டு இந்த நிலையில் தற்போது இருப்பதை வெகுளித்தனமாக பகிர்ந்து கொள்ளும் நல்ல மனிதன்.
@Varu-cx2og
@Varu-cx2og 5 жыл бұрын
because he is a decent man and very simple person without glamour
@kalaivivin5195
@kalaivivin5195 5 жыл бұрын
@@Varu-cx2og As a actor his glamour is default. But the discipline in the style of living as an actor is inbuilt in the cine field. Tnx for valuing my view dear.
@gm.4170
@gm.4170 3 жыл бұрын
@@kalaivivin5195 உண்மை நட்பே
@murugayyanrubendr102
@murugayyanrubendr102 3 жыл бұрын
Hi
@gkenish
@gkenish 5 жыл бұрын
3:38 apdiye intha cinema irunthu iruka koodatha...namma ellarum nalla irunthu iruppom..who is with me here
@chithraramanaguru9160
@chithraramanaguru9160 5 жыл бұрын
Mr. Siva kumar has a very good memory power👌
@singaraja1628
@singaraja1628 5 жыл бұрын
We can compare Mr.Sivakumar with a good book.We should read and follow it.
@nalini952
@nalini952 5 жыл бұрын
Great actor and wonderful inspiration for others👏👏👏👏 respect to you Sir 🙏
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 жыл бұрын
Shivaji avargallin verithannamaanha rasigan ivarr
@kayalvizhi4
@kayalvizhi4 5 жыл бұрын
Man of principles...so nostalgic...very successful human being both personal and professional, ivarukku 77 aa?? Naan ippave vayasana mathri unaruren..marvelous inspiring sir.
@meru7591
@meru7591 4 жыл бұрын
Surya little Sivaji.
@sivaheartshooter1950
@sivaheartshooter1950 3 жыл бұрын
நான் இவரது தீவிர ரசிகை இவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை நிறைவானமனிதர் ..கலைவாணி லோகநாதன்
@billabharath6108
@billabharath6108 5 жыл бұрын
Simply Genius...
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 5 жыл бұрын
வாய்ப்பு இருந்தும் சபலம் கொள்ளாத ஒழுக்கம் நிறைந்த நடிகர் மிகச்சிலரில் இவரும் ஒருவர்......
@sagadevn9507
@sagadevn9507 5 жыл бұрын
Siva Kumar ,unmaithan, but movie la padu nerukkamaga naditthuvittu thaan ozhukka seelar endru sollikkolvathil niyayam illai, but cinimavil mattum alla nijatthilum pira pengalai thodatha kanniyamana ore actor Mathippirkkuriya T Rajendhar orvar mattume enbathai thazhmaiyudan koorikkolgiren, T R Really good and great sir
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 5 жыл бұрын
@@sagadevn9507 அவ்வளவு நெருக்கமாக நடித்தும் சபலம் தட்டாமல் இருக்கிறாரே அதை பாறாட்டித்தான் ஆகவேண்டும்
@azhagiriramasedhu4786
@azhagiriramasedhu4786 5 жыл бұрын
Dei loosungala cinema karanai nambatheenga sakkarai panaiyil kaiyyai vittavan nakkama iruppana ivanellam porangaiyya nakkunavan
@sabarivasan1527
@sabarivasan1527 4 жыл бұрын
Not only sivakumar, P.S.VEERAPPA &M.N.NAMBIAR& R.MUTHU RAMAN are GREAT.
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 3 жыл бұрын
Yes
@rajaindia3749
@rajaindia3749 5 жыл бұрын
great badminton player sivakumar
@VijaySuresh1
@VijaySuresh1 5 жыл бұрын
Dear Mr. Sivakumar, you may be a student of Dr. Sivaji Ganesan, but, the healing power of Dr. MGR has made you a such an actor. Please don't forget that.
@sakthivasan9946
@sakthivasan9946 5 жыл бұрын
He cannot digest Dr MGR's Fame. His stomach Burn is very visible in his face.Using this opportunity to downplay Dr MGR
@rkathiravanr1982
@rkathiravanr1982 4 жыл бұрын
Supar sir thank-you
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
Tallivar sivaji nadipu ullaga cakkaravarty
@narendranshanmugam9292
@narendranshanmugam9292 3 жыл бұрын
Sivakumar's talking is too speed ie his tamil speaking is very speed and it takes me some time to catch up with him. Chitra Laxman sir's is easy to go through.
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 5 жыл бұрын
Good actor.sivakumar.
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 Жыл бұрын
சிவ குமார் அண்ணனை பார்த்து சிறுவயதில் மிகவும் வியந்துளேன். அழகு அண்ணன்
@logicalmind5624
@logicalmind5624 5 жыл бұрын
Wow.. the best part of this interview is Sivakumar has never been so candid ever before. He’s talking as though he’s not sitting in front of a camera . And he’s not trying to be politically correct.👌👌😊
@maheswarimuthu1738
@maheswarimuthu1738 5 жыл бұрын
Arumai thelivaana uraiyaadal,😊😊😊😊
@brintak7752
@brintak7752 5 жыл бұрын
Super!!
@user-wz7ri9zk7o
@user-wz7ri9zk7o 5 жыл бұрын
ஆன்மீகமும் தியானமும் நல்ல பழக்க வழக்கமும் கொண்டவர் என்கிறார்கள் உண்மையாகவும் இருக்கலாம் ஆனால், சமீபகால இவரின் அற்ப செயல்கள் அவற்றை கேள்விக்கும் உட்படுத்துகிறது இப்போது நல்ல பார்வை கொள்ள முடியவில்லை.
@gowthamhari2436
@gowthamhari2436 5 жыл бұрын
Pakka Gentleman
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 10 ай бұрын
Unmaiyana nadippai, thiraimaiyai rasikka therintha mathika therintha manithar Sivakumar 😊
@sunithasunitha8859
@sunithasunitha8859 5 жыл бұрын
Super
@Gokupathy10
@Gokupathy10 5 жыл бұрын
Super interview with sivakumar 👌
@chandruramaswamy.k475
@chandruramaswamy.k475 4 жыл бұрын
மகாபாரதம் ஒரு பெரியகாவியம் நிறையபாத்திரங்கள் ஒன்று விடாமல்அழகாகூறுவார்
@maheshsbk
@maheshsbk 5 жыл бұрын
Good edit Joseph
@SIVAKUMAR-vo7hp
@SIVAKUMAR-vo7hp 3 жыл бұрын
Chitra Sir, please put a Wikipedia page on chai with chitra. Will provide valuable inputs
@sunbaga53
@sunbaga53 5 жыл бұрын
Sivakumar Saar is already 78 so there is some slurring in his speech. Wonderful experiences and great information
@drabbaba8830
@drabbaba8830 5 жыл бұрын
Nice
@rickyr1355
@rickyr1355 5 жыл бұрын
Mr. Chithra...the production & video quality is top notch. Of course the content too. 👍
@Aronam861
@Aronam861 5 жыл бұрын
Please get appointment somehow FOR CHAI WITH CHITRA from AVM Saravanan sir & Sp muthuraman sir...
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 5 жыл бұрын
Ever youth 👨🏻 👍
@thiruvelan
@thiruvelan 5 жыл бұрын
What do you mean?
@Aronam861
@Aronam861 5 жыл бұрын
NSK didn't know 40000
@sarathicreations1886
@sarathicreations1886 5 жыл бұрын
I wonder why ppl dislike this video.
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 5 жыл бұрын
அடப்பாவி...
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
சினிமா அகராதியில் சிவாஜி என்பதற்கு நடிப்பு என்று பொருள் இருப்பதைபோல ஒழுக்கத்திற்கு பொருள் சிவகுமார் என இருக்கும்
@mri3384
@mri3384 5 жыл бұрын
தற்பெருமை மற்றும் அகந்தை என்பதற்கு சிவகுமார் எடுத்துக்காட்டு
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
@@mri3384 நான் கூறியதற்கு பொருள் இன்றுவரை அவருடன் எந்த நடிகையையும் இணைத்து செய்திகள் வயவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவருடைய நடவடிக்கைகளில் குறை இருப்பது உண்மை சிலர் வயதானால் குழந்தைகள் போல சிறுபிள்ளைதனமாக நடந்து கொள்கிறார்கள்
@subramanipalanisamy5866
@subramanipalanisamy5866 5 жыл бұрын
@@mri3384 நேர்மையாக இருப்பவர்களுக்கு எப்போதும் அகந்தை இருக்கும்
@sivakumart9646
@sivakumart9646 4 жыл бұрын
Excellent and interesting interview with Siva Kumar
@gm.4170
@gm.4170 3 жыл бұрын
@@mri3384 தற்பெருமை மற்றும் அகந்தை தவிர்த்து ஒழுக்கமான மனிதர், கணவர், தந்தை .
@jeyasheelamj2350
@jeyasheelamj2350 5 жыл бұрын
Sivakumar sir,i am really impressed by your tamil,i have ur book,idhu raja pattai alla Write another book sir We can listen to your talk the whole day
@rajaramanv6896
@rajaramanv6896 5 жыл бұрын
எத்தனை paer உடம்பில் சிவாஜியின் இரத்தம் ஓடுகிறது Appa பிரபு எல்லாம் yaaru Success has many fathers
@NARESHKumar-qr4vb
@NARESHKumar-qr4vb 5 жыл бұрын
Cameraman are backworkers but good workers.
@mahamurali9853
@mahamurali9853 3 жыл бұрын
Siva Kumar sir very handsome,well talant, good actor , compare his sons 🙌🙌👏👏🌟🌟
@ramalingam1189
@ramalingam1189 5 жыл бұрын
திரை உலகில் உயர்ந்த மனிதன் திரு சிவக்குமார் நடிகர் ஒருவரே..
@johnselvakumar874
@johnselvakumar874 5 жыл бұрын
கெட்ட வார்த்தைகள் உபயோகிப்பது தமிழர் நாகரிகமல்ல. விமர்சனங்கள் நல்ல தமிழில் எழுதவும். கெட்ட வார்த்தைகள் உபயோகிக்க வேண்டாம் தமிழ் நண்பர்களே
@Varu-cx2og
@Varu-cx2og 5 жыл бұрын
Well said Aiya , but this generation have much changed and they lost our Tamil culture
@rajashekarwella
@rajashekarwella 5 жыл бұрын
அப்போ அந்த கெட்ட வார்த்தைய வெள்ளகாரன் கண்டுபிடிச்சானா?
@Varu-cx2og
@Varu-cx2og 5 жыл бұрын
@@rajashekarwella dey dey unga tholla thanga mudiyallada hehehehe
@tpsrinivasan4828
@tpsrinivasan4828 Жыл бұрын
Ok sir MGR rattam where
@marimuthuas4165
@marimuthuas4165 5 жыл бұрын
Sivakumar is multi talented, disciplinarian orator & good actor yet he is egotistical. This interview is like story telling & not impressive. Sivakumar takes his own time to explain things & incidents in its minutest details. It is testing our patience. Such interviews should be like question & answer type with brief explanation for vital points. So that we the viewers could grasp the question first & corelate that question with his reply. Hardly are there any questions from chithra except a couple. The rest is story telling. Sivskumar will never misses an occasion like this. He likes it immensely just as a fish takes to waters. Only thing is that our time & patience is very much limited.
@nsms1297
@nsms1297 4 жыл бұрын
Cut out art sema sir. இப்போ easy ஆஹ் flex banner வச்சுட்டு போய்டுறங்க.
@tpsrinivasan4828
@tpsrinivasan4828 Жыл бұрын
Ok
@ABHlSHEK
@ABHlSHEK 5 жыл бұрын
why no question about selfie?
@riiikkkibok180
@riiikkkibok180 5 жыл бұрын
Dei myir ra
@kershomthomas
@kershomthomas 5 жыл бұрын
Kavignar Kannadasan patri show panunha
@user-is2gb1en9e
@user-is2gb1en9e 5 жыл бұрын
Why this much ads , greedy guys
@ranganathgjmysurukarnataka8642
@ranganathgjmysurukarnataka8642 5 жыл бұрын
ತಮಿಳು ಚಿತ್ರರಂಗದ ಜೇಂಟಲ್ ಮ್ಯಾನ್.
@Raja00727
@Raja00727 5 жыл бұрын
Sivakumar talk slowly,don’t get irritated when we tell something good
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 5 жыл бұрын
*கலைஞ்சர்* என்று உச்சரிக்காமல் _கலைஞர்_ என்று உச்சரிக்கவும் திரு. லட்சுமணன்.
@sijumenon8632
@sijumenon8632 5 жыл бұрын
தமிழகத்தில் இருப்பது போலி உச்சரிபு
@mri3384
@mri3384 5 жыл бұрын
He pronounces petti (பேட்டி) as betti
@jothimani8140
@jothimani8140 4 жыл бұрын
damaal dumeel exactly naan ithai pathi comment pannanumnne. iruppean
@jothimani8140
@jothimani8140 4 жыл бұрын
Siju Menon yellorum appadi onnumillai
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 5 жыл бұрын
@33:19🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@MsPrasannas
@MsPrasannas 4 жыл бұрын
Cecelia Dorisamy Muthu yen
@jaikarmero2559
@jaikarmero2559 5 жыл бұрын
Enna Padichu..Enna Use?...Sabai Naagareegam Theriyala.....!
@sakthivasan9946
@sakthivasan9946 5 жыл бұрын
How dare Mr siva kumar cant downplay Former CM of Tamil nadu Reform leader MGR ,when he tries to praise Sivaji sir. If MGR was alive,this kind of people would have never even opened their mouth
@Kawinstark
@Kawinstark 5 жыл бұрын
Permission eh kekama selfie edukradhu sabai nagarigam agircha ipo
@karthikdev2605
@karthikdev2605 4 жыл бұрын
@@Kawinstark Super reply bro
@manir955
@manir955 4 жыл бұрын
Jathi Veri pudichavanuga
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 2 жыл бұрын
tr ah vechu interview edhunga
@kalyanikannan927
@kalyanikannan927 5 жыл бұрын
Sivakumar sir please can you give me astrology contact no. You told Surya horsecope is predict is very correct.
@praveenkumar5007
@praveenkumar5007 3 жыл бұрын
21:40 Title content
@mA-fd3vu
@mA-fd3vu 5 жыл бұрын
Why r u wearing watch in right hand?
@ABHlSHEK
@ABHlSHEK 5 жыл бұрын
peechankai la thaan thinnuvan pola
@mfathimafarsana
@mfathimafarsana 5 жыл бұрын
He's left hander.
@marymagdalene891
@marymagdalene891 5 жыл бұрын
Why negative comments about him? Yes I got the point because he talk about ramayanam, mahabaratham to common people. If he talk about bible this was not happen people should think about it.
@srimayuran874
@srimayuran874 5 жыл бұрын
Haha you are wrong. Negative comments are for his Rude behavior like selfie issue. You BJP Bakthaal guys always think in this way. Lotus Mayirilathaan malarum.
@premkumar-jy7xk
@premkumar-jy7xk 5 жыл бұрын
@@srimayuran874அந்த issue கும் காரணம் மதம்தாண்டா மைரான்.
@suriyaspec1
@suriyaspec1 5 жыл бұрын
prem kumar Ootha
@rickyr1355
@rickyr1355 5 жыл бұрын
Wild & weird imagination. Maybe be you are ignorant about the incidents! The negative comments is because Sivakumar twice(not once) arrogantly slammed to the ground the mobile phones from the hands of 2 fans while they tried to take a selfie with him. When it happened the first time Sivakumar apologised in public and bought the guy a new phone. But after some time...he repeated it again! This is the second incident video : kzfaq.info/get/bejne/opiCdJt2s6qWpp8.html kzfaq.info/get/bejne/i9p5qdl3nLbSlKc.html
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 5 жыл бұрын
@@rickyr1355 the second time that selfie boy purposely irritated sivakumar.bloody,he knows that sivakumar doesn't like selfies and wantedly irrited him standing at his back and putting his hand in front of sivakumar 's face,thus obstructing his walk.if I had been there,I would have broken that bloody's phone.it is a clear act of irritating others
@sashti2380
@sashti2380 5 жыл бұрын
Pesra speed la onum puriyala...konjam interview edukravangalukum pesa chance kudunga...
@balachandransrinivasan5720
@balachandransrinivasan5720 5 жыл бұрын
ஓரளவு நீங்கள் சொல்வது சரிதான். சிவகுமாருக்கு வாய் குழறுகிறது. தவிர அவசர அவசரமாக வேறு பேசுகிறார். பட்ட அவமானங்களைத் தாண்டி மேலே வந்துவிட்டார். ஆனால் எல்லா புதுமுகங்களுக்கும் இந்த அதிருஷ்டம் வாய்ப்பதில்லை. பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவரான ரங்கமன்னார் என்கிற புதுமுகம் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரே நாள் படப்பிடிப்புக்கு பிறகு பாலசந்தரால் தூக்கி எறியப்பட்டு காணாமல் போனார். அதற்கும் முன்பு 60களின் ஆரம்பத்தில் தேவர் முதலும் கடைசியுமாக ஒரு புதுமுகத்தை ஹீரோவாக வைத்து..பெயர் ஆதித்தன் என்று நினைவு. ..தாயும் மகளும் என்று படம் தயாரித்தார். என்ன காரணத்தினாலோ எம்.ஜி.யாருக்கு அவரைப் பிடிக்காமல் போய் அவருக்கு வந்த வாய்ப்புகளும் காணாமல் போய் சொந்த ஊரில் ஒரு தியேட்டரில் டிக்கெட் கிழித்து கொடுக்கும் வேலை பார்த்து காலத்தை ஓட்டினார். சினிமா என்றில்லை பொதுவாக வாழ்க்கையே ஒரு புதிர்தான். புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. அந்த வகையில் சிவகுமார் புத்திசாலியோ இல்லையோ அதிர்ஷ்டசாலி:-)
@milo4431
@milo4431 3 жыл бұрын
So fast talking unable to catch....
@rathikamanickam4321
@rathikamanickam4321 4 жыл бұрын
Siva kumar tamil name illaiyam. Appa ippa irukka name ellam
@cpkabilar
@cpkabilar Жыл бұрын
கவுண்டர் நாளங்களில் கள்ளர் ரத்தமா போற்றவும் ஓரூ அளவு வேண்டா மா.
@keithcobin4721
@keithcobin4721 5 жыл бұрын
2:00 All the men are sitting and the ladies are standing.
@thesammuthusamy
@thesammuthusamy 5 жыл бұрын
So wat
@keithcobin4721
@keithcobin4721 5 жыл бұрын
@@thesammuthusamy definition of "wat" /wät/ noun noun: wat; plural noun: wats (in Thailand, Cambodia, and Laos) a Buddhist monastery or temple.
@thesammuthusamy
@thesammuthusamy 5 жыл бұрын
@@keithcobin4721 Shakespeare wasn't my teacher but wat translates to what in text.
@keithcobin4721
@keithcobin4721 5 жыл бұрын
@@thesammuthusamy well, your text definition is wrong too.
@thesammuthusamy
@thesammuthusamy 5 жыл бұрын
@@keithcobin4721 Ok wats the charge for wrong type.
@karunanthamselvakumar4130
@karunanthamselvakumar4130 3 жыл бұрын
K
@jonathanantony1300
@jonathanantony1300 5 жыл бұрын
Selfi kumAr 👍
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
சிவகுமார் பேசுவது சரியாக புரியவில்லை. சற்று இடைவெளி விட்டு பேசலாமே
@murukasanthala6172
@murukasanthala6172 3 жыл бұрын
Ñm
@vijilakshmi6764
@vijilakshmi6764 5 жыл бұрын
Selfie edukalaya
@ssnathan6099
@ssnathan6099 Жыл бұрын
பேசுவதே புரியல... ஒரே mumbling....😢
@kannanlove7270
@kannanlove7270 5 жыл бұрын
சார் உங்க பையன் கார்த்தியோட பேன் நான்
@karthikashivanya3539
@karthikashivanya3539 5 жыл бұрын
பேன் இல்லை...fan
@ABHlSHEK
@ABHlSHEK 5 жыл бұрын
appo surya enna thakkali thokka
@suriyaspec1
@suriyaspec1 5 жыл бұрын
Karthika shivanya peen seppula vaarida porangha 🤣🤣
@karthikashivanya3539
@karthikashivanya3539 5 жыл бұрын
@@suriyaspec1 ஹா ஹா ஹா...Semma
@Share_your_moments
@Share_your_moments 5 жыл бұрын
Ji. Naanum Karthi fan than
@swarnalatha3591
@swarnalatha3591 3 жыл бұрын
Mobile udaithar
@sakthikumarsakthikumar6823
@sakthikumarsakthikumar6823 5 жыл бұрын
Selfie Kumar 🔥👍
@prabakaranv38
@prabakaranv38 3 жыл бұрын
0
@cpkabilar
@cpkabilar Жыл бұрын
It is too much Sivakumar. Praise Sivaji to any extent, but not not to the extent of owning his blood which is too much of flattory
@g.veerasamyg.veerasamy7013
@g.veerasamyg.veerasamy7013 5 жыл бұрын
ஒமருக்கு ஏங்க இப்டி கோவம் வருது?
@vasugirajaram5368
@vasugirajaram5368 5 жыл бұрын
இவருக்கு பெரிய இது என்று நினைப்பு
@viddeosurfer
@viddeosurfer 5 жыл бұрын
information vomit completed. Dot
@mri3384
@mri3384 5 жыл бұрын
AGREED. INFORMATION VOMIT. It's as though he was waiting to talk to someone for the past 10 years.
@sahulhameedsahulhameed6382
@sahulhameedsahulhameed6382 5 жыл бұрын
Selfie sir
@vignezvaran
@vignezvaran 5 жыл бұрын
செல்போன் சிவகுமார்..😄😄😄
@g.veerasamyg.veerasamy7013
@g.veerasamyg.veerasamy7013 5 жыл бұрын
@MuthuKumar-nb2rf
@MuthuKumar-nb2rf 5 жыл бұрын
Selfie Kumar...😀😀😀
@Aadhiyan_
@Aadhiyan_ 5 жыл бұрын
யோக்கியன் வாரான்; ஃபோனை எடுத்து உள்ள வை.!
@KVPTVR
@KVPTVR 2 жыл бұрын
சிவகுமார் sir வயது என்ன ஆகிறது இன்னும் இவ்வளவு இளமையாக இருக்கிறார் கள்ளமில்ல உள்ளமும் ஒரு காரணம் ஒரு சில தவருதலுக்காக இப்படி சொல்வது நமக்கு நல்லதல்ல காமராஜ் .வா
@hoppes979
@hoppes979 4 жыл бұрын
4:20 sulur சண்முகதேவி தியேட்டர் ... நான் சுலூரில் வாழ்ந்தேன், அதே தியேட்டரில் திரைப்படங்களைப் பார்த்தேன் ... அந்த தியேட்டர் இன்னும் இயங்குகிறதா என்று உறுதியாக தெரியவில்லை.
@vengatrajv3103
@vengatrajv3103 5 жыл бұрын
Cell phone thatti vidahey. Oru sivaji dhan.
@thomasthiru2086
@thomasthiru2086 11 ай бұрын
இது ஏற்கனவே தெரிந்த விஷயம் அப்போ உங்க அம்மா அப்படி இதை யாரும் சபையில் சொல்வார்களா படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்
@JR.Kannan
@JR.Kannan 3 жыл бұрын
ரத்தம் கித்தம் எல்லாம் கொஞ்சம் ஓவர்.
@amazinghumans3039
@amazinghumans3039 5 жыл бұрын
ரத்தம் ஓடி என்ன பண்றது, நடிக்க வரலேயே
@naturelover1351
@naturelover1351 5 жыл бұрын
Sivakumar- jaathi Veri pidicha ****
@marymagdalene891
@marymagdalene891 5 жыл бұрын
Jathi vote pota right? Jathi House vitha wrong? Née motha thiruthu before comment in KZfaq.
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 119 МЛН
(Part 1) SIVAJI GANESAN & THEERAN CHINNAMALAI - Dr. MARUTHUMOHAN
31:35
Dr. Maruthu Mohan
Рет қаралды 238 М.
谁能救救小宇宙?#火影忍者 #佐助 #家庭
0:43
火影忍者一家
Рет қаралды 7 МЛН
Just a joke 😂
0:11
ARGEN
Рет қаралды 3,9 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
0:25
Watch Me
Рет қаралды 52 МЛН
I Can't Believe We Did This...
0:38
Stokes Twins
Рет қаралды 81 МЛН