நல்ல, அழகான நடிகர், மகன், ஓவியர், கணவன் மற்றும் அப்பா. அன்றைய திரை உலகில் ஒழுக்கமான நடிகர் எனில் இவர் பெயர்+ நம்பியாரை கூறுவர். வாழ்க பல்லாண்டு நலமுடன். 🙏
@sakkaravarthirajagopalan42563 жыл бұрын
Xxxx
@kumarramachandran95433 жыл бұрын
அருமையான யான கேள்வி! இந்தக் கேள்வி நீட் தேர்தலில் கேட்டாலும் கேட்ப்பாங்க.
@marikumar96653 жыл бұрын
😃😃😀😀😃😃
@jothirengasamy87343 жыл бұрын
@@marikumar9665 aaaaaaaaaaaa
@rajats1413 жыл бұрын
100% anna.
@ganantharaja5 жыл бұрын
ஞாபக சக்தி தான் சிலருக்கு வரம், மற்றும் அதுவே சாபமும்....
@mk-momentsoflife93685 жыл бұрын
Sivakumar sir Excellent interview..hats off👍
@sukumarrathinam92585 жыл бұрын
மக்கள் தலைவர் ரஜினியை பற்றி அவருக்கு உருவான மக்கள் செல்வாக்கு பற்றி எந்த ஈகோவும் இல்லாமல் கூறும் சிவகுமார் சாருக்கு ஒரு ராயல் சல்யூட் .நீங்கள் ஒரு நிறைகுடம்.இந்த அருமை தெரியாத குறை குடங்கள் தான் இப்போது தழும்புகிறது.
@logicalmind56245 жыл бұрын
Wow.. the best part of this interview is Sivakumar has never been so candid ever before. He’s talking as though he’s not sitting in front of a camera . And he’s not trying to be politically correct.👌👌😊
@murlidhariyer86754 жыл бұрын
Sivakumar sir you are really great. Chitra sir you superb.
@Indraja036874 жыл бұрын
எப்படிங்க மூச்சு விடாமல் பேசுறார்.... பாவம் சித்ரா sir உங்க பொறுமைக்கு hats off
@Thulasicreations4 жыл бұрын
Real a vey pavam Chitra sir ella Sivakumar oda wfe dan
@kamalathiagarajan7103 жыл бұрын
மிகவும் அருமையான நடிகர் சிவகுமார் அண்ணா 🙏🙏
@thrimoorthythrimoorthy72063 жыл бұрын
பழம்பெரும் மிகசிறந்த நடிகர்களுள் கண்ணியமான ஒருவர் நம் தமிழ் நடிகர் திரு.சிவகுமார் (பழனிசாமி) அவர்கள். வாழ்த்துக்கள்
@stephengregory99853 жыл бұрын
Wow , non stop tamil fluent speaking , great 👍love to speak like that, appreciate his knowledge , and his memory power , appreciate it , god bless him, he need to be respected, just because he spesks with open heart , he should t be criticized , he is a gem, and brought up his kids with respect and dignity, and they most impressing thing is they help the poor kids , really appreciate them.👍👍👍💕💕💕
@anandapadmanaban76743 жыл бұрын
...
@stpclothing173 жыл бұрын
Dicipline, Dedication and Diginity We can learn lot from his interview and inspiring
@maheswaribaaskaran34854 жыл бұрын
Good actor and good father.
@tjpprakash5 жыл бұрын
Thanks Sivakumar sir for your maturity and composure towards growth iof Thalaivar.
@bhuvanakumar74524 жыл бұрын
To understand his speech change playback speed to 0.75x. This idea was given by some mavaraasa!! So thank him!! 🙏
@professordumbledore3694 жыл бұрын
Thanks it was very helpful
@saravanan91264 жыл бұрын
🤪😬😅😂
@varshudarshu58193 жыл бұрын
Excellent , enjoyed a lot ...😊😊😊
@chithracruz88253 жыл бұрын
He wants to tell all his thoughs. That's why his speed of speech is too fast
@maheswarirajan26353 жыл бұрын
Mic also problem kora koranu ketkuthu
@radharanganathan7053 жыл бұрын
From 1982 Sivakumar is my favourite hero ,marakkamudiyadhu sir ungalai ,piditha mukyamana padamavan aval adhu n poondhalir is my favorite sir 🙏🙏🙏🙏👌👌👌👌
@sugavanamm15743 жыл бұрын
இன்று நீ நாளை நான் லட்சுமி அண்ணி விதவை கொழுந்தன் சிவக்குமார் இருவருடைய நடிப்பும் அருமை
@vijayaramamurthy58025 жыл бұрын
Sivakumar Sir! Sindhu Bhairavi and Rosappo ravikkaikari are the movies examples for your acting skill. Your expressions are superb in " Padariyen padippariyen " song.in the movie Sindhu Bhairavi.
@ramasri23635 жыл бұрын
My favourite song 'Yen kelvikkena badil' sivakumar and bhrathi, I will hear hundred times
@krishnavenikadhiresan70433 жыл бұрын
⁶
@lakshmipathym37174 жыл бұрын
0.75x speed is correct for us to understand siva Kumar speech.
@ASHOKAN.3 жыл бұрын
சித்ரா சார் நீங்க ரொம்ப பாவம் சார்.
@windows8mapu8075 жыл бұрын
Very Nice Interview! Nice of Sivakumar sir to share his journey with us!!👍
@vijaymohant65004 жыл бұрын
ஐயா,சிவக்குமார்💯 உண்மையாக,அருமையான, பேச்சு👷👍
@kannansrinivasan60515 жыл бұрын
Thanks again siva sir
@jeyasheelamj23505 жыл бұрын
Sivakumar sir, since you were a righteous man, the blessing of it went to your sons and daughter. Since your mother was hardworking and virtueous, you were blessed. You are a role model sir, to be righteous
@muthuraman55363 жыл бұрын
நல்ல நடிகர், எல்லா விஷயத்திலும் நல்ல நடிகர். நடிகர் .
இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘கண் கண்ட தெய்வம்’[1967] படத்தில் தென்னை மரத்தின் மீதிருந்து பாடுவதாக சிவகுமார் குறிப்பிட்ட பாடல் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய ஜனரஞ்சகமான பாடலான ‘தென்ன மரத்துல குடியிருப்பது சின்ன பாப்பா, எங்க சின்ன பாப்பா’ என்ற மிகப் பிரபலமான பாடலாகும். அல்லாமல் ‘கன்னுகுட்டி கன்னுகுட்டி காள கன்னுகுட்டி’ அல்ல. இந்தப் பாடலும் சிவகுமாருக்கு உண்டு எனினும் அது தென்னை மரத்தின் மீதிருந்து பாடுவதல்ல. அது கன்னுகுட்டியைப் பிடித்துக் கொஞ்சியபடி பாடும் பாடலாகும். ‘கண் கண்ட தெய்வம்’ படத்தில் அத்தனைப் பாடல்களுமே திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் அற்புதமாக அமைந்த பாடல்களாகும்.
@user-mc2yu2jg2k5 жыл бұрын
Condent time 12.20
@CBE28073 жыл бұрын
Thanks
@anuraman83405 жыл бұрын
Such a good man Sivakumar , thanks for this interview, so much disrespect was exhibited towards him in selfie episode, no respect for this gentleman by so many youngsters, please learn values from him.
@yaminilakshminarayanan89144 жыл бұрын
Pls call him sir mam.....even when we refer his name while talking, the respect should be there. Pls take it in the positive stride mam.
@mgeller32664 жыл бұрын
He is so tension party and old school
@mgeller32664 жыл бұрын
@@yaminilakshminarayanan8914 hope u knw the full form of sir.no use of sir.
@estherthomas44814 жыл бұрын
எப்போதுமே நடிக்க முடியாது இல்லையா.எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என விமர்சிக்காதீர்கள்.அந்த உயர்வு நமக்கு நமக்கு நினைத்தாலும் வராது.
@licbalu82335 жыл бұрын
வாழ்க வளமுடன் சிவா
@kayalvizhi45 жыл бұрын
Awesome..awesome..awesome .no more words to describe..the way he explains about surya and the greater heights surya achieved from ZERO AND insults is breathtaking.
@vennilaranganathan10442 жыл бұрын
Ok
@dreamz64203 жыл бұрын
அந்த கெட்ட வார்த்தை chemistry😂😂😂
@ganesand76644 жыл бұрын
For Sivakumar, as per my opinion Jeyachithra was the apt and super pair👌
@shanthisivaguru82755 жыл бұрын
நடிகை லட்சுமி பேட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தயவு செய்து...
@venkateshkaruppaiah41645 жыл бұрын
Megaum pety gotketan
@papa3784 жыл бұрын
Nanum romba nala ketukitruken
@mgeller32664 жыл бұрын
She is in usa
@sujathathulasi93834 жыл бұрын
Sivakumar sir....such a wonderful person.. And knowledgeable person...gud artiste and he is straight forward and bold and very down to earth ...his memory power unbelievable...very charming..like we can say many gud qualities.... .Maarkandeyan.. looks young in this age....living legend...love u Sir....
@srinivasanb42614 жыл бұрын
God's given gift and disciplined life.No wonder Sivakumar admired by every one,
@vinothinimohan44255 жыл бұрын
Kamalhasan is best actor in world he look like sivaji sir,sivakumar @kamalhasan most talent person 👏👏👏👏👏👏
@seethapathisubramaniyam34833 жыл бұрын
ஒரு காலத்தில் தெய்வ பக்தியும் தேச பக்தியும் உடையவராக இருந்தார்.
@papa3784 жыл бұрын
Lakshmi mam interview pannunga chithra sir please..
@magimuthu17295 жыл бұрын
அருமையான பதிவு...அடுத்த பதிவுக்கு காத்து கொண்டு இருக்கேன்.சித்ரா சார்.
@ravishankar-hq9fe5 жыл бұрын
திரை உலகில் "மன்மதன்"..
@kesavpurushothpurushotham64813 жыл бұрын
Tamil film excellent hero with good habits.New heroes should follow this gentleman way.
@sampathdev31385 жыл бұрын
First time I don't want to skip this channel
@prandiek5 жыл бұрын
Nice interview, sivakumar sir for some reason , I can't understand your speech.
@prabhaprakash51295 жыл бұрын
Unclear speech.
@subhasahukar57455 жыл бұрын
Probably age related issues I think . He speaks fast pronunciation is not clear and also context is not clear
@banklootful3 жыл бұрын
He is older than you think. But his memory is great. He can be slower and more deliberate. Moreover the interviewer is his best friend who follows even if he abrupt.
@vijayganesh39395 жыл бұрын
Super anchoring sir
@jothimani81404 жыл бұрын
oru six hrs yeduthu. two hours upload pannineengala. romba kashtam
@kavyavidya13973 жыл бұрын
Lakshmi amma interview pls ..
@kavyavidya13973 жыл бұрын
Lakshmi amma is legendry actress
@eliahcharles64823 жыл бұрын
Sivakumar sir legend of Tamil movie and Tamil community. your interview made me feel and cried many times. May long life to you and God bless you and your family
@devika64544 жыл бұрын
I like him very much On that song Kannan en kai kuzhanthai ......
@utubeu94813 жыл бұрын
இவனுக்கு தலைவர் மேல பொறாமை...
@palamirtammarimuthu17524 жыл бұрын
his memory is great...so is his creative talent....wow...2020
@tltv997 ай бұрын
excellent interview
@jayasuryaraviraj53934 жыл бұрын
Really great man
@Ransanjyo5 жыл бұрын
Waiting for the next part.. super interview
@arumugampillai85153 жыл бұрын
If Sivakumar talks a bit slow it wii be easy to follow him.
@habeebsayyed78275 жыл бұрын
Very nice person
@prasathjaisankar24744 жыл бұрын
varalaxmi ungaluku sonthama Sivakumar sir....
@mgeller32664 жыл бұрын
Haha sema kalaai ji. Varalaxmi thothu poiduvanga speed la
@kalaiyarasikalai5893 жыл бұрын
செம்ம சார் அருமை ரொம்ப அழகா பேசுறீங்க
@sudhakarsudhakar883111 ай бұрын
All the best appa
@periyasamy99884 жыл бұрын
Super sir
@faizulriyaz91355 жыл бұрын
I like MGR's mother sentiments....
@555shekha5 жыл бұрын
Plz. Talk about our most favourite heroine jayachitra akka and talk about very popular pair of sivakumar sir and jaya chitra akka.
@ShashiKumar-ev6wi2 жыл бұрын
Super sir 🙏 👏
@ushamanoharan82163 жыл бұрын
Good person good family
@RaniRani-hh9xz5 жыл бұрын
சார் நீங்க நல்ல நடிகர் உங்கள் படங்கள் குடும்பத்தோடு பார்க்களாம் இலங்கை
@user-yq2fl1te2x3 жыл бұрын
நீங்க இலங்கையா ? நீங்க பேசும் மொழியின் எழுத்தே எழுதும் போதும் வருமா? உம்: எங்கட நாடு - எங்களின் நாடு அல்லது வேறு வேறா?
@akadirnilavane2861 Жыл бұрын
நல்ல ஆரோக்கியமான மனிதர்!
@Omvaalai5 жыл бұрын
மக்கள் முக்கியம் ????சிவகுமாா்
@balajeepari90985 жыл бұрын
Superstar Rajinikanth.. 😎😎😍😍🤘🤘 9:25
@cleanguy3 жыл бұрын
Best n good discipline actor
@kudandhaisenthil22153 жыл бұрын
The great gentleman selvakumar sir
@abianutwins39084 жыл бұрын
சிவகுமார் சார் பேச்சு ரொம்ப புடிக்கும்...பெங்களூா் கொங்கு சங்க வெள்ளி விழாவிற்க்கு வந்தாா்....அவர் கொஞ்ச நேரம் தனியா உட்க்காந்திருந்தாா்... அப்போ சிவக்குமார் சார்கிட்ட நா போய் பேசறேன்னு சொன்னேன்......ஆனா husbend விடல...போகாதே திட்டுவார்னு சொன்னாங்க....ஆனா நா அத கேட்டிருக்ககூடாதுன்ன ரொம்ப நாள் தோணுச்சு....நா போய் பேசியிருக்கணும்..அடிக்கடி நினைத்து வருத்தப்பட்டதுண்டு...கை எட்டினது வாய்க்கு எட்டலைனு சொல்வாங்க..அது இதுதான்.....சிவக்குமார் சார் பேட்டியும் சரி , பேச்சும் சரி முழுசும் கேட்டபின்தான் மற்ற வேளைகள் செய்வேன்....அவ்வளவு திறமை , படைப்பாளி......இவரைப்போல் சிலபேர் உண்டு....அதில் நீங்களும் ஒருவா்.....
@mgeller32664 жыл бұрын
No he is not happy when women go and talk to him.he is okay talking to old people and men but not that much warm towards woman
@apsarassamayal4 жыл бұрын
Super chithra and Shiva sir ,kankanda theivam thennai marathila kudi irukura chinnapappa padal kooda Adil endru ninaikiren,thrumagal nu ninaikiren
@apsarassamayal4 жыл бұрын
Neengalum jeminisir um act panunadu thirumagal that's I told
@helloappsomukutty91853 жыл бұрын
முருகன் வேடத்தில் நடிக்க சிவகுமார் சாரை தவிர யாருக்கும் பொருந்தாது
@rosylobow30023 жыл бұрын
My hero Siva Kumar was very handsome and still handsome I have seen all his beautiful movies
@rajarampachiappan22793 жыл бұрын
ஏதோ இருக்கலாம் லட்சுமி ஒரு தமிழ் (ஆழமாக) பேசும் நடிகை! அதனால் சிவகுமாருக்கு Chemistry உருவாகியிருக்கிலாம்! இதை வைத்து தமிழர்களின் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டாம்!
@Good-po6pm5 жыл бұрын
சிவகுமார் பேசுவதை புரிந்துகொள்ள நேரம் எடுக்கின்றது . வண்டிச்சக்கரம் - ராமன் பரசுராமன் இரண்டுமே இவரின் நல்ல நடிப்பில் வந்தவை மற்றெல்லாம் வழிந்த நடிப்புகளே . வண்டிச்சக்கரம் அற்புதமான நடிப்பை கண்டேன் .
@selvaganesanlr77462 жыл бұрын
கொங்குத் தமிழ் 😆
@SrinivasanVenkatachalam-ir1zr8 ай бұрын
Great genius in cinema industry
@AniSKZ41413 жыл бұрын
இதே திரு.எம்.ஜி.யார் அவர்கள் தாயைய் பெருமை படுத்தியது போல் மாணவிகளையும் மேன்மை படுத்தி இருந்தால் என் வாழ்கை நன்றாக இருந்திருக்கும். என் கணவர் அப்படி ஒரு எ.ம்.ஜியார் ரசிகர். தாய் சொல் தட்டாதவர். இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், நான் என்ன சொல்ல வருகிறேன் என்று!
@1973nathy3 жыл бұрын
மனைவி…மாணவி அல்ல
@baraneedharann84563 жыл бұрын
Near 12.:00 about lakshmi
@geethaarchana77012 жыл бұрын
S
@anandrkashyab5 жыл бұрын
Ppaahh..... Extraordinary memory... I've not seen anybody like this!!
@atoztv99305 жыл бұрын
பாம்பு கூட இப்படித்தான் ஞாபக சக்தி அதிகமாம்
@mgeller32664 жыл бұрын
Extraordinary memory is not a bliss.its pain too
@sivaiyer40175 жыл бұрын
Sir..@chithra you are esteemed person with deep knowledge in cinema ..I din't expect this Title from you like Tamil second rated dailies...and with guest like Sivakumar sir.. YOU SHOULDN'T KEEP TITLE LIKE THIS...
@subathraedwin96423 жыл бұрын
என்றும் இதயத்தில் இடம் பிடித்த சிவகுமார் 👍. வாழ்க நீடூழி 🙌💐
@swarnasankaran59603 жыл бұрын
Really super 👍 Hero
@prakashmanik8303 жыл бұрын
Great
@sampathdev31385 жыл бұрын
Sivakumar sir really legend
@sridharraja22933 жыл бұрын
Long live happiness to the legend
@sachinsachin-ek5zr5 жыл бұрын
ரஜினி உழைத்து முன்னேறிய நல்ல மனிதர்
@latharajendran12533 жыл бұрын
Sivakumar is a perfect, disciplined, diginified and well wersed memory person. All parents must learn lot from him. God bless him.
@sritharaneesri37645 жыл бұрын
Maybe next time Radha or Nalini
@555shekha5 жыл бұрын
I like your song of July July kulu kulu.... with jayachitra akka and mallu vetti madichi kattum .....with badapat jayalashmiyudan sariyana kuthu dance arumai sir.
@AnonymousSR02132 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த அழகான Actor during Black & white era ..இவருக்கு கோபம் வரும் பார்த்த தெரியலை.. அவருடைய பேச்சு கொஞ்சம் மாற்றம் வயது என்பதை தொடுகிறார்.