எம்.எஸ்.வி-ராமமூர்த்தி பிரிவுக்கு சர்வர் சுந்தரம் படம் காரணமா?- CHAI WITH CHITHRA AVM KUMARAN PART 3

  Рет қаралды 197,677

Touring Talkies

Touring Talkies

3 жыл бұрын

TOURING TALKIES Facebook Link - / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 192
@kannasms
@kannasms 3 жыл бұрын
எவ்வளவு அருமையான நாகரீகமான மனிதர் இந்த குமரன் சார். தகப்பனார் சொல் பேச்சு கேட்கும் ஒன்றுபட்ட சகோதரர்கள். உண்மையில் அவர்களை வளர்த்த தாயாருக்கே அத்தனை பேரும். புகழும். சித்ரா சார் மிகச்சிறந்த இன்டர்வியூ. 🙏👍🌺👍👍
@ushashanker
@ushashanker 3 жыл бұрын
Patti mandramp
@chandrasekaran1272
@chandrasekaran1272 3 жыл бұрын
ஏவிஎம் ல் வெளியில் அதிகம் தெரிந்தவர் சரவணன் அவர்கள்தான். குமரன் அவர்கள் பற்றி அதிகம் தெரியாது. ஒன்றுமே தெரியாது என்பதுதான் நிஜம். இந்தப் பேட்டியின் மூலம் அவரைப் பற்றி அந்த பெரிய பேனரில் அவர் பங்காற்றிய செயல்கள் எல்லாம் வெளியில் தெரிய வைத்த சித்ரா சார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். Mr.Kumaran is a real gentle man. He is giving a very decent interview & gives a lot of information which is, so far, not known to us. Kudos to Chitra sir. Film news Anandan பற்றி சொல்வார்கள். அவருக்கு அடுத்து சித்ரா சார் அவர்கள் மட்டுமே சினிமாத்துறையின் உள்ளும் புறமும் நன்கு அறிந்த நபர் என்பது அவர் மற்றவர்களை நேர்காணல் செய்யும் போது நன்கு தெரிகிறது. 👏👏👏
@rammohan173
@rammohan173 3 жыл бұрын
எவ்வளவு பண்பான மனிதர் குமரன் சார்! குரலிலும் அதே பண்பு, நிதானம், கருத்துச்செறிவு. இப்படிப்பட்ட உன்னதமான மனிதரை இந்த நிகழ்ச்சி மூலமாகவாவது சந்திக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🙏
@user-ks9zl3bf8o
@user-ks9zl3bf8o 10 ай бұрын
நிறைகுடம்
@manisg007
@manisg007 3 жыл бұрын
1.46: Hats off to you Chitra Sir. what a memory. அப்பா பேச்சை கேட்டு, அவர் அறிவுக்கும் , அனுபவத்துக்கும் மதிப்பு கொடுத்து பின் தொடர்ந்த மகன்கள். 💖💖 👏👏
@sathishkumark7869
@sathishkumark7869 3 жыл бұрын
1:46
@ravisankarpa7524
@ravisankarpa7524 2 жыл бұрын
9
@ramanctn8633
@ramanctn8633 3 жыл бұрын
AVM குமரன் ஐயா அவர்கள் கடந்த கால நிகழ்வுகள் மற்றும் அனுபவங்கள் அனைத்தையும் மிக தெளிவாக சொல்கிறார் அதுவே திரைப்படம் பார்ப்பது போல் உள்ளது.
@adhikesavan8614
@adhikesavan8614 3 жыл бұрын
hb
@faizulahamed4288
@faizulahamed4288 3 жыл бұрын
How to speak.... how to present...how to respond... This gentleman teaches...I appreciate...
@vigneshkumar47
@vigneshkumar47 3 жыл бұрын
Andhra telugu industry is respecting business with high ethics.... this point is registered by Editor Mohan also......I am a Tamilan, however, we need to learn good things and implement in our industry from wherever we can....immaterial of race, language, gender, country etc.,
@judorathinam1020
@judorathinam1020 Ай бұрын
அப்பாஜூடோரத்தினம்அவர்களைபற்றிசொன்னதர்க்கு நன்றி ஐயா🙏
@malaiyappanmalai2371
@malaiyappanmalai2371 3 жыл бұрын
ஐயாவின்பேட்டியின்அடுத்தபகுதியைசீக்கீரம்வெளிடூங்கள்.மிகமிகநன்றாகஉள்ளது.
@senthilkaliyamoorthy930
@senthilkaliyamoorthy930 3 жыл бұрын
Yes super
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 3 жыл бұрын
Sir is describing just like a screenplay. Very Royal but humble and polite.
@faizulahamed4288
@faizulahamed4288 3 жыл бұрын
"A" class person ..."A" class interview...
@sultan3538
@sultan3538 3 жыл бұрын
He opened up many secrets and behind screen tactics of then cinefield Frankly. Congratulations.
@annamalairamakrishnan1409
@annamalairamakrishnan1409 3 жыл бұрын
Ppaahhh... " Apa IG ah irunthavaru - Parama Guru ah" - heights of being informative. Chithra sir - Amazing.
@viramarun
@viramarun 3 жыл бұрын
Chance illa chitra sir.. superb
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 3 жыл бұрын
goosebumps moment👌
@VijayaKumar-hu1ze
@VijayaKumar-hu1ze 3 жыл бұрын
@@michalraj1975 ppp
@VijayaKumar-hu1ze
@VijayaKumar-hu1ze 3 жыл бұрын
@@michalraj1975 ppoiiitttttrr9aioli8th
@sudhankeer1449
@sudhankeer1449 11 ай бұрын
உங்களின் குணம்தான் உங்களை ஜெயிக்க வைத்திருக்கிறது, தரமான மனிதர்
@venk777
@venk777 3 жыл бұрын
It’s AVM, they know their craft. He knows how to narrate a story.
@rvchary6644
@rvchary6644 3 жыл бұрын
WHAT A CLEAR VOICE.. OMG!! TAMIL KONJUKIRATHU.. YAPPA!! AMAZING CLEAR ANSWER..
@salemmani007
@salemmani007 Ай бұрын
எவ்வளவு பெரிய நிறுவனம் எவ்வளவு பெரிய குடும்பம் உலகம் பூராவும் அவர்களை பற்றி யாருக்குமே தெரியாமல் இருக்காது. அப்படி இருந்தும் என்ன ஒரு பணிவு கண்ணீர் குரல்.. குமரன் சார் உங்களுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.. வணக்கம் சார் அற்புதமான பதிவு உங்கள் youtube சேனலில் இது ஒரு மைல் கல். சாதாரண மைல்கள் அல்ல பொன்னடிகளில் பொறிக்கப்பட மைல்கல் வாழ்த்துக்கள் சார்..
@chandrasenancg5354
@chandrasenancg5354 11 ай бұрын
மிகவும் பக்குவப்பட்ட செட்டியார் குடும்பம். நல்ல தந்தை நல்ல குடும்பம்
@gnrajas974
@gnrajas974 3 жыл бұрын
Arumaiyana pathivu Romba Nalla pesringa Kumaran sir pidithirunthal oru like podavum
@sharathvenkatesan9273
@sharathvenkatesan9273 3 жыл бұрын
A V M பேட்டி அருமையான பதிவு தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்
@perfumegarden2904
@perfumegarden2904 3 жыл бұрын
Great Humble Production A V M
@sujathashankar5104
@sujathashankar5104 3 жыл бұрын
Splendid Chitra sir 🤠 hats off both of you and Kumaran sir 🙏🙏🙏🙏
@ramaswamikr6045
@ramaswamikr6045 3 жыл бұрын
Mr.Kumaran sir and Late Shri Sampath Sir were close friends. You can also ask about Sampath Sir elaborately and his working.
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 3 жыл бұрын
அந்த காலத்தில் ஒரு படம் தயாரிப்பில் , தயாரிப்பாளர்கள் எத்தனை ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள். ஆனா இன்னைக்கு shooting spot க்கு உள்ள கூட விடமாட்றாங்க டைரக்டருங்க.
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
இக்காலத்தில் முதலில் தயாரிப்பது ஒருவர், பின்னர் அரசியல் செல்வாக்கால் அதனை அப்பயே வாங்கி வேறு தயாரிப்பு பேனரில் வெளியிடுகிறார்கள். உ.ம். சின்னத்திரை பெயர் கொண்ட ஒரு பிச்சர்ஸ்
@antcoolg
@antcoolg 3 жыл бұрын
Nice well educated man
@arumugamgajanthan7212
@arumugamgajanthan7212 3 жыл бұрын
இவர்கள் சினிமா எடுத்த நேரத்தில் நல்ல கதையை நம்பி எடுத்தார்கள். அதனால் படங்களும் தரமாக இருந்தது. ஆனால் இப்போது கதாநாயகனை நம்பியல்லவா இருக்கிறார்கள். சினிமா எப்படி விளங்கும்?
@sanmugamledsumi7471
@sanmugamledsumi7471 3 жыл бұрын
APPADI SOLLUNKAL MEENDU ORU MURAI ! UNMAITHAN. PRESENT DIRECTORS SITTING UNDERTHE HERO' FEET they never know how to develop good sccript
@rajgopalanvikhram8410
@rajgopalanvikhram8410 27 күн бұрын
'இவன் தான் ஹீரோவா, என்ன பண்ண போறான்' என்ற மக்களின் மனப்பான்மையே காரணம். ஹீரோவுக்கு "Over Buildup" கொடுக்க வேண்டியிருக்கிறது.
@sundaresanr2926
@sundaresanr2926 3 жыл бұрын
அந்தக் காலம் ஒரு பொற்காலம்
@sassycamus815
@sassycamus815 3 жыл бұрын
Soo true
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 11 ай бұрын
இந்தக் காலம்....கற்காலம்.
@prasathvishnu
@prasathvishnu 3 жыл бұрын
How much Chitra sir remembers is testimonial to great memory and home work
@AlwaysIllaiyaraja
@AlwaysIllaiyaraja 3 жыл бұрын
I like the END credits of Technicians of this show
@paramasivamg160
@paramasivamg160 3 жыл бұрын
அழகு குமரன் சார்... வியாபார உத்தியை இப்படி சொல்ல உங்களைப் போன்ற பெரியவர்களாள் தான் முடியும்... நன்றி சித்ரா சார்...
@dhinagaranramesh4753
@dhinagaranramesh4753 2 жыл бұрын
ஜாவர் சீதாராமன். பட்டணத்தில் பூதம் 🧞‍♂️ படத்தில் பூதம்மாக நடித்தவர்
@babujishanmugam2899
@babujishanmugam2899 3 жыл бұрын
ஏவிஎம் என்ற மாமனிதரின் பெருமை ஒரு ஆந்திர டிஸ்டிபுயூட்டருக்கு புரிந்திருக்கிறது...அன்றைய சினிமா உலகத்தில் பல கோடிகள் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு தக்க மரியாதை..நன்றி.. இருந்திருக்கிறது...
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 13 күн бұрын
மிகவும் அருமை மிகவும் அருமை👍👍👍👍🌷🌷🌷🌷🌷
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 3 жыл бұрын
நாளை மாலை எப்போதுவரும் என எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன்.
@velonunforgettablesongbhas9187
@velonunforgettablesongbhas9187 3 жыл бұрын
Genuine legends 🙏
@savkoor
@savkoor 3 жыл бұрын
FABULOUS INTERVIEW
@jayakumarp9648
@jayakumarp9648 3 жыл бұрын
அறிஞர் அண்ணா ஒரு மாமேதை .....என்னமா யோசிச்சு பிரச்சனை முடிச்சிருக்கிறார்..
@paramasivamg160
@paramasivamg160 3 жыл бұрын
ஓர் இரவு படத்தின் கதாசிரியர் அறிஞர் அண்ணா அவர்கள்... அது ஏவிம் தயாரிப்பு ஆகும்... ஓர் இரவில் கதை வசனம் எழுதித் தந்த அண்ணா பேரறிஞர் தானே...
@jayakumarp9648
@jayakumarp9648 3 жыл бұрын
@@paramasivamg160 அருமை...
@Nanvallavan676
@Nanvallavan676 3 жыл бұрын
Not fit for political matters.created bad party 😭
@Th11bee
@Th11bee 11 ай бұрын
Adeiii, oru muthalaaliku kolgai ya adjust panninirukaar and other site he encouraged the public to protest. Anna Brillant ah ! People fool ah. Confused.🤔🤔🤔
@veerappana1222
@veerappana1222 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள். இளங்கோ வீரப்பன்
@SS-hy8ki
@SS-hy8ki Ай бұрын
அருமையான பேட்டி சார்🎉🎉
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 3 жыл бұрын
jawar seetharaman na enakku nyabagam varadhu pattanathil boodhamdhaan
@maheshgem9356
@maheshgem9356 3 жыл бұрын
Another super role in Veera pandia kattabomman English collecter
@singrama57
@singrama57 10 ай бұрын
Mr Kumaran is talking about train journey from Madras to Bombay. He mentions about Vijayawada or Nellore as the intermediate station where the film's distributor brought ice box to cool the compartment in which his father AVM Chettiar was traveling. Neither Vijayawada nor Nellore are on this route. The big stations are Renigunta, Cudappah and Guntakal on this section. He must be meaning one of these stations. Also the place where he says TMS took one whole day to sing Avalukkenna song is surprising. It is not that difficult a song for a great singer like TMS to master.
@hariharanganapathy2510
@hariharanganapathy2510 Ай бұрын
The violinist, Sri. Shyam, during an interview, said that it took 17 hours to complete the song.
@jpeter8909
@jpeter8909 3 жыл бұрын
Jaisangari vaithu an bee vaa yeduthu irunthaal mgr alavukku vetri. Kidaithu irukkadu
@malathirangaswamy
@malathirangaswamy 3 жыл бұрын
Very very interesting !!!!!one of your best interviews!!! Super!
@a.guna.parali6454
@a.guna.parali6454 3 жыл бұрын
சித்ரா சார் வணக்கம் உங்கள் ரசிகன் நான் வணக்கம் 🙏 பரளி குணா 👍
@balasubramanian9919
@balasubramanian9919 3 жыл бұрын
Kumaran sir...Saravanan sir pirivukku enna kaaranam kettu sollunga sir.
@selvakumar1315
@selvakumar1315 3 жыл бұрын
Great interview
@YaseenSahar
@YaseenSahar 3 жыл бұрын
எப்படி இருந்த சினிமா இன்னைக்கு இப்படி இருக்கு
@rajkandiah8182
@rajkandiah8182 3 жыл бұрын
கதை ஆசிரியர்கள் குறைவே நல்ல படம் வராமல் இருக்கின்றது
@mayarajie
@mayarajie 3 жыл бұрын
Very true.
@balajidurai2540
@balajidurai2540 3 жыл бұрын
உண்மை. அப்போது technically பெரிய விஷயங்கள் இல்லை. அதனால், நல்ல கதை, திரைக்கதை, இசை, நடிப்பு ஆகியவற்றை நம்பி படத்தை எடுத்தார்கள். இப்போது hero மற்றும் youtube views நம்பி எடுக்கிறார்கள். அதனால்தான் இந்த நிலைமை
@murugaperumala9824
@murugaperumala9824 3 жыл бұрын
#அற்ப்புதமானசினிமா #இயற்கைவளமானகாட்டைஎரித்ததீப்பந்தம்போல்ஆகிவிட்டது #சிலசருகுகளும்எரிவதற்குகாரணம்கமல்சீமான்கள்தான்சருகுகள் #இவர்களைதமிழ்மக்கள்முற்றிலும்புறந்தள்ளவேண்டும் #பயனற்றசருகுசாவிநெல்மணிகளினூடே இவண் பெருங்குளம் நடுவூர் முருகப்பெருமாள்ரோகிணி* மிதுனலக்னம்
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 Ай бұрын
அருமை மிகவும் அருமை சார்🌷👍👍👍👍👍👍👍
@richardpushpavasanth4484
@richardpushpavasanth4484 3 жыл бұрын
nice interview...
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 3 жыл бұрын
ஒரு திரைப்படத்திற்குப் பின்னால் இவ்வளவு உழைப்பா? குமரன் அய்யாவின் எளிமையும் தெளிவான பேச்சும் பிரமிக்க வைக்கிறது. AVM ஏன் திரைப்பட வரலாற்றில் நிலைத்து நிற்கின்றது என்று இப்போது புரிகின்றது...
@rudhran7276
@rudhran7276 3 жыл бұрын
சித்ரா சார்‌,ரத்னகுமார் மாதிரியான நேர்காணலை தவிர்க்கவும்....
@shenbagaraman5120
@shenbagaraman5120 3 жыл бұрын
ஆமோதிக்கிறோம்
@DRRANGARAJAN
@DRRANGARAJAN 28 күн бұрын
வாருங்கள் தேநீர் பருக சித்ராவுடன் (Chai with Chitra)
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 11 ай бұрын
PANAM,PEN,PASAM MYSTERY NOVEL IS AN OUTSTANDING PLAY OF JAVER. GREAT.
@1960syoung
@1960syoung 3 жыл бұрын
Very interesting
@soansera5770
@soansera5770 3 жыл бұрын
அண்ணா போன்றவர்கள் இப்போது யார்? திமுக காங்கிரஸ் கூட்டணி யை ஆதரிப்போம் இது காலத்தின் கட்டாயம்
@perumalswamysugumar6158
@perumalswamysugumar6158 4 ай бұрын
எவ்வளவு புத்திசாலி தாக்கரே😂😢😮, அண்ணா என்றும் அண்ணா, ஆதலால் தான் யெல் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் தந்தது, யெல் சென்னை மாகாண கவர்னர்..
@mayarajie
@mayarajie 3 жыл бұрын
Eppi pa.. unlike panna manasu varuthu..
@murugadasradhakrishnan891
@murugadasradhakrishnan891 Ай бұрын
I love AVM sir and his all sons
@RajKumar-ow2ii
@RajKumar-ow2ii 3 жыл бұрын
Sir, pls do a programe about Drishyam2
@rajasekaryohan8622
@rajasekaryohan8622 3 жыл бұрын
Super sir
@azeezrizwan4271
@azeezrizwan4271 3 жыл бұрын
Nuisance with commercials of purpleknot
@alexpandian990
@alexpandian990 3 жыл бұрын
👍 very nice
@baskaranrajagopal1125
@baskaranrajagopal1125 3 жыл бұрын
Chitra அதே கண்கள் பற்றி கேள்வி கேட்க குமரன் sir அன்பே வா பற்றி பதில் சொல்கிறார். உண்மையில் அதே கண்கள் படத்தில் நடிக்க இருந்தது jaishankar என்பது உண்மையா?
@selvarajayyansamy765
@selvarajayyansamy765 3 жыл бұрын
அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, திரு பொன் பரமகுரு அவர்கள் ஐஜி ஆகவில்லை(1967-69). டிஐஜி போன்ற பதவியில் இருந்து இருக்கலாம்!
@mkchandran2882
@mkchandran2882 11 ай бұрын
குமரன் சாரி ன் நினைவாற்றல் வியக்க வைக்கிறது! சித்ரா லட்சுமணன் அவர் அதிகம் பேசாமலேயே பேட்டியை சிறக்க வைத்துவிடுவார்!! குமரன் சார் கூறிய ஆவடி தியேட்டரின் முழுப்பெயர் ரத்னா அல்ல ராம ரத்னா என்பதுதான் சரி, தற்போது அது திருமண மண்டபம் ஆகி விட்டது!!!
@perfumegarden2904
@perfumegarden2904 3 жыл бұрын
Story is HERO always but now...
@abdulmajid7644
@abdulmajid7644 3 жыл бұрын
பாரம்பரியமிக்க கம்பெனிக்கே இந்த சோதனையா நடிகையைத் தனி அறையில் சந்திப்பது அந்த நடிகரை நாங்கள் செருப்பால் அடித்துத் துரத்தினோம் என்று சொல்லியிருந்தால் மிகவும் பெருமையாக இருந்திருக்கும்
@vaseer453
@vaseer453 Ай бұрын
சித்ரா லட்சுமணன் எங்களுடைய ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்(ஆரணி) என்பதில் எனக்கு பெருமை. திரைக்கதிர் சினிமா வார இதழ் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே அவரை நான் அறிவேன். 14:07
@jaghanIN
@jaghanIN 3 жыл бұрын
Ads every 2 mins is worst
@vanamalabhat1042
@vanamalabhat1042 3 жыл бұрын
13 minuts no add. notification vantha udane paartha add irukkum ena ninaikkiren..
@geethakrupanandam7321
@geethakrupanandam7321 3 жыл бұрын
Chai with chitra வில் சரவணன் sir இன்டர்வியூ இருக்கிறது இப்போது குமரன் எப்போது முருகன் sir interview எப்போது?
@peteramalraj409
@peteramalraj409 3 жыл бұрын
Nenkalum Rathinakumar ilayaraja pathi pesunika nenkalum saathivery puticha ala sir
@PremKumar-nk3db
@PremKumar-nk3db Ай бұрын
❤❤❤
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
எம் ஜி ஆருக்காகவே எழுதிய கதைதான் அன்பே வா கதை என்று உங்கள் சகோதரர் திரு. சரவணன் சார் சித்ரா சாருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் அய்யா.
@preethas7947
@preethas7947 3 жыл бұрын
Apo telugu remake ilaya?
@ganeshmacwell9636
@ganeshmacwell9636 3 жыл бұрын
முதலமைச்சர் அறிஞர் அண்ணா AVM செட்டியாரின் பிரச்சனை சுலபமாக முடிச்சு கொடுத்தார். ஆனால் இப்பொழுது உள்ள முதலமைச்சர் எனக்கு எவ்வளவு கோடி கொடுப்பாய் என தயாரிப்பாளிடம் கேட்டுருப்பார். உதராணம் மாஸ்டர் ரீலிஸ்
@rprakash2001
@rprakash2001 3 жыл бұрын
கலைஞர் இருந்திருந்த பிரச்சனைய இன்னும் எளிமையாக உதவியிருப்பார் என்ன SUN PICTURE பேர்ல எழுதி வாங்கியிருப்பார்
@ganeshmacwell9636
@ganeshmacwell9636 3 жыл бұрын
@@rprakash2001 correct
@jayalakshmi606
@jayalakshmi606 3 жыл бұрын
ஐயா, தந்தையை father என்று சொல்வது ஏன் ஐயா? நன்றாக இல்லையே
@ARUN-vs3ss
@ARUN-vs3ss 3 жыл бұрын
மொக்க்
@balanshanthi2490
@balanshanthi2490 10 ай бұрын
Mrkumaransìrisverygreat
@perukkaranai
@perukkaranai 3 жыл бұрын
aஅவடியில் 'ராமரத்னா' திரை அரங்கம்.
@rajendrandhamodaran247
@rajendrandhamodaran247 3 жыл бұрын
Sir, you are asking about to ADHE KANGAL, but Mr. Kumaran said ANBE VAA. why this controversy?
@rickyr1355
@rickyr1355 3 жыл бұрын
That is called confusion.... not controversy.
@sowmiyalekshmi3794
@sowmiyalekshmi3794 3 жыл бұрын
Actually Anbe vaa was a story made only for MGR
@rickyr1355
@rickyr1355 3 жыл бұрын
@@sowmiyalekshmi3794 Yes you are right. I read somewhere that Vijaya Vauhini studios made Enga Veetu Pillai in colour and it was a huge success in 1965. Similarly Chettiar wanted a grand colour movie in that line with MGR as hero. That is how Anbe Vaa came about.
@jcharles9582
@jcharles9582 3 жыл бұрын
Chitra Sir, how to improve memory like you?? Please Sir tips sollunga. How are you able to do this? Chance eh ila!!
@pandianvedachalam6598
@pandianvedachalam6598 3 жыл бұрын
It's the script... he is asking.
@jcharles9582
@jcharles9582 3 жыл бұрын
@@pandianvedachalam6598 so you are saying, @1:46 "Apa IG ah irunthavaru - Parama Guru ah", was also scripted?
@ganesanr736
@ganesanr736 3 жыл бұрын
If you have real involvement in any field - Memory automatically comes. Secret is this.
@jcharles9582
@jcharles9582 3 жыл бұрын
@@ganesanr736 Well then I guess you guys are really smart. I cant remember who I met last week at work🤷🏻‍♂️
@ganesanr736
@ganesanr736 3 жыл бұрын
@@jcharles9582 Brother - You can also very well try this. Try to identify in which Field you have more interest and involvement - either at Home or anywhere for that matter. You will definitely have abundant memory in that field. How ?? It's because of the involvement & interest you have.
@sakthig6825
@sakthig6825 3 жыл бұрын
21:28 kzfaq.info/get/bejne/etWqaNpjvJPOcY0.html Indha paatu nalla than sir irukku..:)
@Th11bee
@Th11bee 11 ай бұрын
Adeiii, oru muthalaaliku kolgai ya adjust panninirukaar and other site he encouraged the public to protest. Anna Brillant ah ! People fool ah. Confused.🤔🤔🤔
@shenbagaraman5120
@shenbagaraman5120 3 жыл бұрын
ஏவிஎம் பட ஆரம்பத்தில் ஒரு ரவுண்டுக்குள்ள இவர் படத்த போட்டுட்டு அத ஏவிஎம் செட்டியார் படம்னு நம்பள நம்ப வெச்சுட்டாங்கள......... 😀😅 போய்ன்.... பொபொபொபொய்னங் .... பொய்ங்..... பொபொபொபொய்ங்க்....😍😍
@ramanathankrishnan3663
@ramanathankrishnan3663 3 жыл бұрын
Tms what a legend. Not good to talk about him in this manner when he is not alive.
@gunasundari3519
@gunasundari3519 3 жыл бұрын
You're exactly right.
@sfapl4015
@sfapl4015 3 жыл бұрын
Truth always bitter
@chandramohansrinivasan1931
@chandramohansrinivasan1931 3 жыл бұрын
TMS & Kishore Kumar are great singers and legends. But all music directors had tough time in bringing them to mood and make them to sing. Once they come to mood it will extra ordinary, but it will take time and lot of time they will take to fit into the mood
@rickyr1355
@rickyr1355 3 жыл бұрын
@ Ramanathan Krishnan -- Why??!! Why should not he talk about him... whoever he may be?! TMS had told his opinion which he thought....was right! Nagesh was a comedian, just coming up and Server Sundaram was his first movie as a (comedic)hero! AL Raghavan used to sing Nagesh's songs. TMS voice was being used only for heroes like MGR, Sivaji etc. In that connotation he must have told. Moreover... any public figure is for criticism... particularly who are/were in entertainment business. Also... the 'legend' is his talent/his voice... not his personal behaviour.
@arunb8841
@arunb8841 3 жыл бұрын
So, all are copy a.k.a inspiration...!
@srk67
@srk67 3 жыл бұрын
பல்வேறு படங்கள், கதைகளை கலந்து பட்டி, டிங்கரிங் பார்த்து தான் அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை படம் எடுத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் சுதர்ஸனம் இசைத்தட்டு கடைக்கு சென்று ஹிந்தி படத்து இசைத்தட்டுகளை வாங்கி பாடலை சற்று மாற்றி மெட்டமைத்தது நல்ல நகைச்சுவை.
@arunb8841
@arunb8841 3 жыл бұрын
@@srk67 👌👍
@giriv.v.663
@giriv.v.663 3 жыл бұрын
Appo IG - Arul
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Ай бұрын
ஜெய் சங்கர் நடித்திருந்தால் அன்பே வா ஓடி இருக்காது
@krishnamoorthyramiah8686
@krishnamoorthyramiah8686 23 күн бұрын
Sivakamiyin sabhdham
@pradeepg9745
@pradeepg9745 3 жыл бұрын
பாரம்பரிய ஏவிஎம் நிறுவனம் அஜித் நடித்த திருப்பதி படத்தை தயாரித்து படுநஷ்டம் அடைந்து காணாமல் போய் விட்டது
@sibichakk3912
@sibichakk3912 3 жыл бұрын
திருப்பதி - 2007 சிவாஜி - 2008
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 жыл бұрын
Vettaikaran Uttar Flop Movie
@pradeepg9745
@pradeepg9745 3 жыл бұрын
@@ashokkumar-xy6uy வேட்டைக்காரன் தோல்வி படமா...ஓரமா போயி ஊம்பு😆😆😆😆
@rpgaming5300
@rpgaming5300 27 күн бұрын
வேட்டைகாரன் சன் பிக்சர் ...​@@ashokkumar-xy6uy
@manoharanmano8673
@manoharanmano8673 3 жыл бұрын
Avalukenna song sung by PB srinivas sir
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 11 ай бұрын
அன்பே வா ஜெய்சங்கர் நடித்திருந்தால் இளமையான காதல் படமாக இருந்திருக்கும்...
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 11 ай бұрын
கதாநாயகி? K.R.விஜயாவா?
@rpgaming5300
@rpgaming5300 27 күн бұрын
உண்மை சூப்பரா இருக்கும் ஜோடி ஜெயலலிதா ..இல்லை KR விஜயா....
@vijayvijay4123
@vijayvijay4123 24 күн бұрын
எம்ஜிஆர் சிவாஜி அளவுக்கு ஓடி இருக்காது
@VenkatVenkat-sd8xv
@VenkatVenkat-sd8xv 3 жыл бұрын
Very very bad chitra
@SABAKI992
@SABAKI992 3 жыл бұрын
ஜெய் சங்கர் மட்டும் ராமு, அன்பே வா படத்தில் ஜெய்சங்கர்-கே.ஆர்.விஜயா, ஜெய்சங்கர்-சரோஜாதேவி உடன் நடித்து இருந்தால் கண்டிப்பாக நன்றாக ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கும்.
@ramanathankrishnan3663
@ramanathankrishnan3663 3 жыл бұрын
If iaishankar sir jayalalitha madam had acted in Anne vaa it would have been super hit
@SABAKI992
@SABAKI992 3 жыл бұрын
@@ramanathankrishnan3663 ஜெய் சங்கர் & சரோஜாதேவி நல்ல ஜோடி பொருத்தம் ஆனால் அவர்கள் இரண்டு பேரும் ஒரே ஒரு படத்தில் மட்டும் சேர்ந்து நடித்துள்ளனர். என் உரிமை என்ற திரைப்படம் வி.டி.அரசு இயக்கத்தில் மதுரை திருமாறன் கதை வசனத்தில் ஏனோ அந்த திரைப்படம் வெளிவரவில்லை. ஆனால் அந்த என் உரிமை படத்தின் கதையை தழுவி தான் கார்த்திக் & சுகன்யா நடித்த சின்ன ஜமீன் திரைப்படம் வெளிவந்தது என்று ராஜ் கபூர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
@ganesanr736
@ganesanr736 3 жыл бұрын
ஆனால் MGR ஆல்தான் படம் செம ஹிட். இன்றைக்கும் என்றைக்கும் ரசிக்கபடும் அளவு இருக்கிறது. வேறு எந்த நடிகர் ஹீரோ நடித்திருந்தாலும் அன்பே வா இவ்ளவு பெரிய வெற்றி படமாக அமைந்திருக்காது.
@loganathanshankar5474
@loganathanshankar5474 3 жыл бұрын
Jai Shankar Ku best pair jayalalitha mattume. sarojadevi Devi nadithirundal . Sivakarthigeyanuku Simran jodii madhiri irukum
@SABAKI992
@SABAKI992 3 жыл бұрын
@@loganathanshankar5474 No brother Sivakarthikeyan vaysu kammi 20thouesn's heros simran 90s heroin avanga rendu pethukkum 20 age difference aguthu anal Jaishankar oda Sarojadevi 1 vayasu kammi Athanala jodi porutham perlala nadicha nalla irukkum bro antha age difference theriyathu
@senthilnathan7858
@senthilnathan7858 3 жыл бұрын
காக்கும் கரங்கள் தோல்விக்கு நிச்சயம் SSR தான் காரணமாக இருக்கும். அவரெல்லாம் ஒரு கதாநாயகனா..
@saamraajyavardhan1867
@saamraajyavardhan1867 3 жыл бұрын
1950களில் நேரில் பேரழகுத்தோற்றம் கொண்டிருந்த ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் M.K.ராதா! "சுந்தர புருஷன்" என்ற பட்டபெயர் அவருக்காகவே உருவாக்கப்பட்டது! அவருக்கடுத்து நேரில் பேரழகு கொண்ட ஒரே நடிகர் (1959&1960ன் மிகப்பெரிய சூப்பர்ஹிட் கொடுத்த) S.S.ராஜேந்த்ரன் மட்டுமே. 1960களில் நேரில் பேரழகன் AVM ராஜன் மட்டுமே!1960 களின் கடைசியிலிருந்து 1983வரை நேரில் கண்ணைப்பறிக்கும் பேரழகன் சிவகுமார் மட்டுமே! அதற்குப் பிறகு நேரில் அசரவைக்கும் அழகும் personalityயும் பெற்றிருந்தவர் ரகுவரன் மட்டுமே! இவர்கள் சில காலகட்டங்களில் வெற்றிப்படங்கள் தந்திருந்தாலும் முன்னணி ஹீரோக்கள் ஆகமுடியவில்லை. முக்யக்காரணம்: சினிமா கேமரா, சற்று அழகு குறைந்த, நேரில் பார்க்க சற்று சாதரணத் தோற்றம் பெற்றிருப்பவர்களையே அழகாக சினிமா திரையில் காட்டும். அந்த magicஐ செய்வது Camera Lens, Lighting & MakeUp. நேரில் அழகாகவோ பேரழகாகவோ இருப்பவர்களை, கேமரா, சினிமா திரையில் வெகுசாதரணமாகவே காட்டும்.அதனால்,விபரம் புரியாத ரசிகர்களுக்கு, அவர்கள் மேல் ஈர்ப்பு ஏற்படாது.அவர்கள் cutoutகளுக்கு பாலாபிஷேகம் செய்ய ஆளிருக்க மாட்டார்கள் 😀!
@senthilnathan7858
@senthilnathan7858 3 жыл бұрын
@@saamraajyavardhan1867 எவ்வளவு பேரழகனாக இருந்தாலும் ஒரு நடிகனுக்கு நடிப்புத் திறன் என்று ஒன்று வேண்டாமா? அதுதானே மக்களைக் கவர்வது.நீங்கள் மேற்குறிப்பிட்ட நடிகர் யாருமே திறமையான நடிகர் அல்லவே.அதனால்தானே பல படங்களில் வந்து போனார்கள்.அக்காலத்தில் MR ராதா, பாலையா போன்றோர் பேரழகர்கள் இல்லையே.ஆனால்,தங்கள் நடிப்புத் திறனால் மக்களைக் கவர்ந்தார்களே.இன்றைய இளந்தலைமுறையை திறமையான நடிப்பால் தனுஷ் கவரவில்லையா? அவர் தோற்றச் சிறப்புடையவர் இல்லையே. ' கண்ணிலே அன்பிருந்தால்' என்ற பாடலை TMS உருகி உருகிப் பாடியிருப்பார்.அதற்கு SSR எவ்வளவு மோசமான நடிப்பை வழங்கியிருப்பார் எனப் பாருங்கள்.
@saamraajyavardhan1867
@saamraajyavardhan1867 3 жыл бұрын
@@senthilnathan7858 Open Mindஉடன் உடனடியாக "வட்டவட்டப் பாறையிலே" என்ற பழநி படப்பாடலைப்பாருங்கள்!
@user-jd4mk5vw4h
@user-jd4mk5vw4h 11 ай бұрын
அந்த திரையரங்கின் பெயர் ராமரத்னா.
@ravithulasi2589
@ravithulasi2589 10 ай бұрын
Evvalavu. Bisnes...panneyrukkuraangka. ..paarungka...ithula. Eanna. Panbu....eallaam. Busines..
@nataraj9442
@nataraj9442 Ай бұрын
ஜெய்சங்கர் அன்பே வா வில் நடித்து இருந்தால் படமும் கம்பெனியும் டர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@user-jd4mk5vw4h
@user-jd4mk5vw4h 11 ай бұрын
ஏன் விளம்பரம் போட்டு அறுக்கிறீர்கள்.
@user-jd4mk5vw4h
@user-jd4mk5vw4h 11 ай бұрын
மும்பை ரயில் விஜயவாடா வழியா போகாது. ரேணிகுண்டாவாயிருக்கும்.
@vasanthakumara1606
@vasanthakumara1606 Жыл бұрын
J̊åi̊ s̊h̊ån̊k̊år̊ o̊r̊ů s̊i̊d̊e̊ åå N̊o̊n̊d̊i̊ẙåd̊i̊c̊h̊e̊ ,̊ p̊åd̊åt̊h̊t̊h̊å N̊o̊n̊d̊i̊ẙååk̊i̊r̊ůp̊p̊åår̊ .̊ ̊ H̊åd̊ J̊åi̊s̊h̊ån̊k̊e̊r̊ åc̊t̊e̊d̊ i̊n̊ Ån̊b̊e̊v̊åå ,̊ N̊åg̊e̊s̊h̊ ẘo̊ůl̊d̊ h̊åv̊e̊ åc̊t̊e̊d̊ ås̊ S̊i̊t̊i̊n̊g̊b̊ůl̊l̊ .̊ Y̊e̊t̊h̊åår̊t̊h̊t̊h̊åm̊ ,̊
@vasanthakumara1606
@vasanthakumara1606 Жыл бұрын
L̊o̊o̊s̊ůt̊h̊t̊h̊ån̊åm̊åå i̊r̊ůn̊t̊h̊i̊r̊ůk̊k̊ům̊ .̊
@brainersenquiry9174
@brainersenquiry9174 3 жыл бұрын
Super Sir
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44
AVM Saravanan - INTERVIEW MARATHON | Chai with Chithra
1:38:23
Touring Talkies
Рет қаралды 236 М.
LEVITATING MAGIC REVEALED 😱😳
0:18
Milaad K
Рет қаралды 8 МЛН
The FAST and FURIOUS Table Hack 😱
0:29
LosWagners ENG
Рет қаралды 19 МЛН
貓媽媽🆚爆米花🌽🥷🍿 #aicat #shorts #cute
0:33
Cat Cat Cat
Рет қаралды 9 МЛН