No video

எம்ஜிஆரின் தொப்பியின் ரகசியம்,நூறாவது படம் ஒளிவிளக்கு-ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 105,307

VILARI

VILARI

Күн бұрын

எம்ஜிஆரின் நூறாவது படம் படம் ஒளிவிளக்கு, தொப்பியின் ரகசியம். - ஆலங்குடி வெள்ளைச்சாமி
#mgr_olivilakku

Пікірлер: 140
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
என் புருஷன் எப்பவும் அழகுதான் இப்ப கூடுதல் அழகு❗ ஆயிரம் பேர் அழகு என்று எங்கள் வரலாறு காணாத உலக பேரழகனை சொன்னாலும்... தன் மனைவி ஜானு சொல்லும் போது... வேற.... வேற லெவல்❗ எம்ஜியார் அணிந்த காரணத்தால்.... இந்த வெள்ளை தொப்பி கருப்பு கண்ணாடிக்கு வந்த மவுசு.... அதுவும் வேற லெவல்‼️ ஒரு முறை சோ துக்ளக் பத்திரிக்கையில் எழுதினார் பேட்டியிலும் சொன்னார்❗ தேர்தலுக்கு எம்ஜியார் நேரில் வர வேண்டிய அவசியமே இல்லை... அவரோட வெள்ளை குல்லாவும் கருப்பு கண்ணாடியும் வந்தாலே போதும்... அந்த வேட்பாளர் வெற்றி பெற்று விடுவார் என்று❗ புரட்சித்தலைவரின் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்குக்கு.... இது ஒரு உதாரணம்❗ இப்படிப்பட்ட அதிசய நிகழ்வுகள் உலகில் எம்ஜியார் அவர்களுக்கு மட்டுமே உண்டு❗
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
@@kannan-d7y உண்மைதான் நீங்கள் சொல்வது ஆனால் அப்படிப்பட்ட சினிமாவில்... நிஜ வாழ்க்கை போலவே ஒருவர் இருந்த காரணத்தால் தான்... எம் அறிவார்ந்த தமிழ் மக்கள் எம்ஜியாரை... புரட்சி நடிகராக மட்டும் பார்க்காமல்... புரட்சி தலைவரா மக்கள் திலகமா பொன்மனச்செம்மலா இதய தெய்வமா... அன்று வழிப்பட்டார்கள்❗ இன்று வழிபடுகிறார்கள்❗ நாளையும் வழிபடுவார்கள்‼️ பிரச்சனை உங்களிடம் தான் உள்ளது❗ நீங்கள் வளர வேண்டும் நண்பரே❗ நாங்கள் வளர்ந்த காரணத்தால் தான்... ஆந்திராவில் தெலுங்கு மக்கள் NTR-யை முதல்வராக ஆக்கியது போல.... பல படங்களில் கடவுள் வேஷம் போட்ட நடிகர் திலகம் சிவாஜியை கடவுளாக பார்க்காமல் எங்களை போல ஒரு சாதாரண மனிதர்தான் என்று புரிந்து கொண்டு சிவாஜியை அரசியலில் வெற்றி பெற விடவில்லை முதல்வராக அரியணையில் அமர வைக்க வில்லை❗ அதே போல மு.க.முத்து விஜயகாந்த் கார்த்திக் கே.பாக்கியராஜ் டி.ராஜேந்தர் சரத்குமார் சைமன் செபாஸ்டியன் கமலஹாசன் இப்படி யாரையும் நாங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்க வில்லை❗ அதனால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி கூட 25 வருஷமா பயப்படுகிறார்❗ அவ்வளவு ஏன் ஜெயலலிதா கருணாநிதி கூட நேரிடையா வெற்றி பெற்று முதல்வராக முடியவில்லை❗ எம்ஜியார் போட்ட பிச்சை அது❗ வரலாற்று பக்கங்கள் அப்படி தான் தெளிவா சொல்கிறது❗ நீங்கள் ஒருவர் வளரவில்லை, முட்டாளாக இருக்கிறீர்கள் என்பதற்காக (அ) உங்களை போல சிலர் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்ற காரணத்துக்காக.... ஒட்டு மொத்த தமிழினமும் தமிழ் மக்களும் முட்டாளகள் என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும்❗ பூனை கண்ணை மூடிக்கொண்டால்... உலகமே இருட்டுனு நினைச்சுக்குமாம்❗ அது போல இருக்கு‼️ நீங்கள் என்ன மியாவ்...மியாவ் பூனையா கண்ணா❓ மில்லியன் டாலர் கேள்வி❗
@suharaam1726
@suharaam1726 3 жыл бұрын
@@chandruk5032 பட்டவர்த்தனமாக, நிதர்சனமாக, மிகவும் தெளிவாக சொல்லியுறுகிறீர்கள். ஆனால் அங்க புத்தி இருந்தால் தானே மண்டையில் உறைப்பதற்கு?!
@mageshwarik2346
@mageshwarik2346 3 жыл бұрын
@@chandruk5032 itharku karanam karunanidhi, annadurai, dmk thondargul ,Martum antha thondargalin panam.
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
@@mageshwarik2346 பாஸ்... நீங்கள் எல்லாம் கடைசி வரை சுடுகாடு போகும்வரை திருந்தவே மாட்டீர்கள் போல❗ பொறாமையிலே... வெந்து நொந்து நூடுல்ஸ் ஆகி செத்து சுண்ணாம்பாகி தான் போவேன் என்று அடம் பிடித்தால்... நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது❗ பரிதாபம் தான் பட முடியும்❗
@mageshwarik2346
@mageshwarik2346 3 жыл бұрын
@@chandruk5032 parithapapadavendiyvar ungai thathan.
@kamalsk3339
@kamalsk3339 3 жыл бұрын
அழகோ அழகு பொன்மன செம்மலின் அழகு தலைவருக்கு நிகர் யாரும் இல்லை இரண்டு பொருட்களை நீங்கள் சொன்னால் ஒருவருக்கு எளிதாக எம்.ஜி.ஆரை நினைவுட்டிட முடியும். அவை தொப்பியும் கறுப்பு கண்ணாடியும்! உண்மையில் எம்.ஜி.ஆர் எப்போது தொப்பி அணிய ஆரம்பித்தார் எனத்தெரியுமா... திரைப்பட நடிகரானபின் தான் இளமையோடும் அழகோடும் தெரிவதற்கும் கதாபாத்திரத்தை வித்தியாசப்படுத்திக்காட்டவும் பல படங்களில் விதவிதமான தொப்பி அணிந்து நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரைப்போல் வேறொரு நடிகருக்கு தொப்பி பொருந்தியிருக்குமா என்பது சந்தேகமே. திரைப்படங்களில் மட்டும் அதுவரை தொப்பி பயன்படுத்திவந்தவருக்கு அடிமைப்பெண் திரைப்படம், நிரந்தரமாக தொப்பி அணியக் காரணமானது. படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது பாலைவனத்தில் நடந்த படப்பிடிப்பினால் எம்.ஜி.ஆர் சோர்ந்துபோனார். படப்பிடிப்பை காணவந்த நண்பர் ஒருவர் முதன்முதலாக புஸ்குல்லா எனப்படும் வெள்ளைத்தொப்பியை கொடுத்தார். ஜெய்ப்பூரின் கடும் வெயிலை தொப்பியினால்தான் எம்.ஜி.ஆரால் சமாளிக்கமுடிந்தது. படப்பிடிப்பு முடிந்தபின் எம்.ஜி.ஆர் அதன் பயன்பாட்டைக் கருதி தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களிலும் வெயிலை சமாளிக்க பயன்படுத்த ஆரம்பித்தார். 'தொப்பி' எம்.ஜி.ஆர் வழக்கமான எம்.ஜி.ஆரை விட இளமையாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிய தொப்பியை அன்றுமுதல் நிரந்தரமாக்கிக்கொண்டார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு தொப்பி அடையாளமான வரலாறு இதுதான். கண்ணாடியை ஏற்கனவே அணிந்துவந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தொப்பி வழக்கத்துக்கு மாறான தன்மையில் தயாரிக்கப்படும். காஷ்மீர் வெள்ளை செம்மறி ஆட்டின் முடியை பதப்படுத்தி அதை பலகட்டங்களில் மேம்படுத்தி அவை தயாரிக்கப்பட்டன. இதனுள் 3 அடுக்குகளில் கேன்வாஸ் வைத்து தைக்கப்பட்டிருக்கும். சிறுசிறு வெளியே தெரியாத ஓட்டைகளினால் வெளிக்காற்று எளிதாக உள்ளே சென்றுவரும் என்பதால் தலையில் வியர்வையோ வேறு எந்த சங்கடங்களோ ஏற்படாது. அதிக எடை இல்லாத புஸ்புஸ் குல்லா தலையில் இருப்பதாகவே தெரியாது. அடிக்கடி தொப்பிகளை மாற்றும் இயல்புடைய எம்.ஜி.ஆர், மொத்தமாக அரை டஜன் தொப்பிகளை ஆர்டர் வரவழைத்து அவற்றில் தனக்கு பொருத்தமான 2ஐ மட்டும் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அத்தனைக்கும் பணம் கொடுத்துவிடுவார். தேர்ந்த ஒரு ஓவியரால் எம்.ஜி.ஆரை வரைய ஓரிரு நிமிடங்கள் போதும். ஒரு தொப்பியையும் கண்ணாடியையும் வரைந்தால் அது உங்களுக்கு எம்.ஜி.ஆராகவே தெரியும். ஆனால் இந்த இரு அடையாளங்களுமின்றி எம்.ஜி.ஆரை அடையாளப்படுத்த எக்காலத்திற்குமான ஒர் அடையாளம் உண்டு. அது எம்.ஜி.ஆர் தன் தலைக்கு அணிந்த தொப்பி அல்ல; தன் உள்ளத்தில் அணிந்த மனிதநேயம்!
@s.parthasarathys.parthasar5550
@s.parthasarathys.parthasar5550 3 жыл бұрын
அருமையான உண்மையான பதிவு.இந்நிதழ்வை பல வருடங்களுக்கு முன்பே நான் ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்த ஞாபகம்.
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
சூப்பர்!!
@veerasarathy5328
@veerasarathy5328 3 жыл бұрын
சூப்பர் பதிவு நண்பரே
@prem91
@prem91 2 жыл бұрын
அருமையான இடுகை அண்ணா
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 2 жыл бұрын
அருமை! நன்றி நண்பரே!
@syedmuzammil9869
@syedmuzammil9869 3 жыл бұрын
1967 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நாகூர் வந்தபோது முஸ்லிம்கள் நாங்கள் தான் முதல் முறை தொப்பி அணிவித்தோம்
@murugang1275
@murugang1275 3 жыл бұрын
🤓
@anbupillai9817
@anbupillai9817 3 жыл бұрын
There is another version for his hat. This was given by a Muslim shop keeper and requested MGR to wear it always as it suits him very much.
@csnarendran2520
@csnarendran2520 3 жыл бұрын
தாங்கள் கூறிய தகவல் உண்மையான தகவல் , இத்தனை நாள் பல பேர் பலவிதமான தகவல்களை அளந்து வந்தார்கள் , உங்க (தொப்பி) தகவல் 100% உண்மையே.
@sunnumerology257
@sunnumerology257 3 жыл бұрын
தொப்பி ன் காரணம் சரியே ஆனால் ஒளி விளக்கு கதை எங்கு வந்தது?
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 2 жыл бұрын
Yes Oli vilakku Dubbed from Phool aur pathar Hindi movie
@azeezazadable
@azeezazadable 2 жыл бұрын
Good to know all these informations about my one and only hero puratchi thalaivar m g r i have watched oli vilakku several times when I was 9 years old young boy now I'm 62 years old but still I love all the songs of this film
@sabitharanjana8406
@sabitharanjana8406 2 жыл бұрын
Sema super
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 2 жыл бұрын
நன்றி நண்பரே!
@anbutelecom5020
@anbutelecom5020 2 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது
@balajimunusamy5364
@balajimunusamy5364 2 жыл бұрын
Super
@selvakumar-ci9gs
@selvakumar-ci9gs 2 жыл бұрын
Superb news sir 👌👌👌👌
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 3 жыл бұрын
இதை சொல்றதுக்கு இத்தனை சுத்தலா..
@palanichamymm446
@palanichamymm446 3 жыл бұрын
மகிழ்ச்சி. நண்பரே. நன்றி
@Vishnupriya-zd9tp
@Vishnupriya-zd9tp 2 жыл бұрын
அருமை அருமை
@MrSABABAdy
@MrSABABAdy 3 жыл бұрын
உலகம் முழுதும் வாழும் தமிழர்களால் தெய்வமாக கருதும் MGR அவர்களை வஞ்சப்புகழ்ச்சி செய்து உஙகளுக்கு நீங்களே தீங்கிழைததுக்கொள்கிறீர்.
@balakrishnan2836
@balakrishnan2836 3 жыл бұрын
... அய்யா வணக்கம்! அடுத்த அடுத்த தொப்பி தொடர்ந்து எங்கே தயார் செய்து பெற்று கொண்டார்... என்கிற விவரம் கூறியிருக்கலாம்....
@mageshwarik2346
@mageshwarik2346 3 жыл бұрын
Tamil nattu makkulukku thoppi poduvane enru t halaivar symbolic sonnathai purinthu koĺlatha tamil nattu makkal,
@VijayKumar-yr6ml
@VijayKumar-yr6ml 2 жыл бұрын
ராஜஸ்தான் முதல்வர் குடுத்தார் என்பது கட்டுக்கதை kamal sk என்ற நண்பரின் பதிவில் உண்மையான தகவல் உள்ளது
@asaithambigopal3932
@asaithambigopal3932 2 жыл бұрын
I read in a.magazine that MG.R.followed the style of director Shantharam as he was a fan of Shantharam.
@damodharanmunusamypillai8164
@damodharanmunusamypillai8164 2 жыл бұрын
அருமை ஐயா
@eyelidtv2134
@eyelidtv2134 3 жыл бұрын
தங்கலுடைய பல பதிவுகளை பார்த்தேன் உண்மைக்கு புறம்பாக உள்ளது தயவுசெய்து யோசித்து பதிவிடுங்கள்
@hema325
@hema325 3 жыл бұрын
டேய் Good to listen
@ifaorganicfarming2109
@ifaorganicfarming2109 3 жыл бұрын
உண்மை சொன்னால் உண்மைக்கு புறம்பானது. எல்லாம் ஏ‌ற்று கொள்ள வேண்டும்
@shanmughamsundaram8624
@shanmughamsundaram8624 3 жыл бұрын
வஞ்சபுகழ்சி உங்கள் பெச்சு
@Dojo815
@Dojo815 3 жыл бұрын
Expectation hurts,.
@ragu79raam
@ragu79raam 3 жыл бұрын
Mgr ku thoppi pottavar yaaru
@vigneshjagadeesh772
@vigneshjagadeesh772 2 жыл бұрын
anna thalaivar oda watches pathi sollunga bro...
@kumarjkumar3665
@kumarjkumar3665 3 жыл бұрын
இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்
@packirmohamed9404
@packirmohamed9404 3 жыл бұрын
Oli.vilakku.padam.175.days.maabirum.vetri.padam
@damodharanmunusamypillai8164
@damodharanmunusamypillai8164 2 жыл бұрын
உங்கள் நம்பர் please
@nrraja8590
@nrraja8590 3 жыл бұрын
OliVilakku Maduai 153days Kumbakonam 105 Kovai147days Srilangathreetimescross100days 175 157 153days M
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 жыл бұрын
NR raja. Olivilakku kovai raja only 10 weeks.dont give false infmn.
@govindaraj3487
@govindaraj3487 3 жыл бұрын
ஒரு ரகசியமும் வேண்டாம் நீ மூடிட்டு இருந்தா போதும்
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 2 жыл бұрын
Soukar janakiaya kalyanam mudikrathu M G Rku kasdamana valai adhan ala kalipaniruvar
@riviereganessane9128
@riviereganessane9128 3 жыл бұрын
Oli vilakku padam oru black buster velli vizha padam idhu tolvi padam endru oruvar ulari irukkirar
@anbarasananbu6956
@anbarasananbu6956 3 жыл бұрын
Nalladhum,,solra,kettadhum,solra,great,sir,
@hulksara
@hulksara 2 жыл бұрын
Thoppi Thoppi….
@shariharan8637
@shariharan8637 3 жыл бұрын
Already all mgr news known to all. You are repeating the same which all came in many interviews and also some are not apt. So better to stop wamittng same info again and again. In cini field all mzy happen so we cannot find out reason for each. Cini world is away from normal world. So getting bored bcause all are already known.
@gunaseelanchandran7200
@gunaseelanchandran7200 3 жыл бұрын
may be, the original story reflected his life: his marriage to janaki ammal.
@shiakadimohideen679
@shiakadimohideen679 3 жыл бұрын
Talaiva olivilahu parkka mudiay villaiya edu parkka
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 3 жыл бұрын
Nee MGR ha Pathi than pesuva nu Theriyum
@SreenisArt
@SreenisArt 2 жыл бұрын
விஷயத்தே விட்டு விட்டு பேசறீங்க... தலைப்பு என்ன? நைட்டிக்கிட்டே போறிங்க
@salemrganesh
@salemrganesh 3 жыл бұрын
மன்னவன் வந்தானடி அன்பே ஆருயிரே சிரஞ்சீவி ஹிட்லர் உமாநாத் பாதுகாப்பு விளையாட்டுப் பிள்ளை இருதுருவம் இந்த படங்களை பற்றியும் வசூல் பற்றியும் போட முடியுமா?
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
அருமையான கேள்வி நண்பரே❗ - தர்மம் எங்கே❓ - லாரி டிரைவர் ராஜ்கண்ணு - பிராப்தம் - வசந்தத்தில் ஓர் நாள் - மோகன புன்னகை இப்படி எண்ணற்ற சிவாஜி படங்கள் படு தோல்வி‼️ சில படங்கள் வெளியானது ஞாபகமே இருக்காது பெயர் புதுசா இருக்கும்❗ எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று நினைப்பார்கள்❗ சிவாஜி நடித்த சுமார் 80 படங்கள் படு தோல்வி❗ தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது❗ இதில் சிவாஜி வசூல் சக்கரவர்த்தி என்ற பீலா❗ பொதுவாகவே சினிமாவில் நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்கள் நடிகைகளுக்கு ரசிகர்கள் கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஒரு மாதிரியா தான் இருப்பார்கள்❗ உதாரணத்துக்கு ரஜினி / தல அஜீத் / குஷ்பூ ரசிகர்கள்❗ ஆனால் சிவாஜி ரசிகர்கள் போல பொறாமை பிடித்தவர்கள் உலகில் எந்த நடிகர்களுக்கும் கிடையாது❗
@mageshwarik2346
@mageshwarik2346 3 жыл бұрын
Thayarippu selavsi kuraithu padathai sariyana thethiyil velivanthal,ellorukkum labam thank, athanal than sviaji padangul magasulaiv allitathu, 1941 to 1976 varaikkum naditha padsngul 141 .thatha dmkla serntha piraguthan ,dmkthondargul padathai odavaithurgul, thannsi valartha dmk bukku appu vaithavar mamma parangimalai thatha avargul.karunanidhiyin thayaval popular anavur
@baranikumarm7654
@baranikumarm7654 3 жыл бұрын
இந்த படம் ஜெமினி நிறுவனத்துக்கு ஒரு தோல்வி படம். இந்த படம் நூறு நாள் ஓடவில்லை.
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
ஏன்யா பொறாமையிலே பொய் சொல்வதற்கு அளவே இல்லையா❓ போயா... நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷன்❗ படம் வெற்றியை எம்ஜியார் கொண்டாடவில்லை❗ அதான் காரணம் சொல்றாரே வெள்ளைச்சாமி❗ அண்ணா உடல்நிலை சரியில்லாத நேரம் என்று❗ புரியல❗ நீங்கள் எல்லாம் கடைசிவரை திருத்தவே மாட்டீங்களா❓ சோதான் கொஞ்சம் உரிமையோடு அடிமைப்பெண் படப்பிடிப்பில் ஒளிவிளக்கு வெற்றியை பாராட்டி கொண்டாடினார்❗
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
வெற்றி படம் தான் ஒளி விளக்கு. நூறாவது படம் வெற்றி படமாக அமைந்தது ஒரு சிலருக்கு தான்.
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 3 жыл бұрын
@@chandruk5032 sir olivizhakku tamilnattil enge 100 days oodiyathu sollamudiyuma
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
@@csbsurendrababu4681 எல்லா பெரிய நகரங்களிலும் ஒளிவிளக்கு 100 நாட்களுக்கு மேல் ஓடியது... ஒரு முறை துக்ளக்கில் சோ இதை செய்தியாகவே வெளியிட்டார்❗ அடிமைப்பெண் வெளிப்புற படப்பிடிப்பில் இருந்தபோது... சோவை பார்க்க அவர் நண்பர்கள் வந்த போது... இந்நேரம் எம்ஜியார் தமிழ்நாட்டில் இருந்திருந்தால், அண்ணா உடல்நிலை காரணமா பெரிய அளவில் இல்லா விட்டாலும் சிறிய அளவிலாவது ஒளிவிளக்கு வெற்றி விழா நடந்து இருக்கும்... ஆகையால் நாம் இங்கேயே படப்பிடிப்பில் எம்ஜியாரை பாராட்டி நீங்களே ஒரு பாராட்டு பத்திரம் கொடுத்து விடுங்கள் என்று நண்பர்கள் சோவிடம் சொல்ல... அதன்படியே ஒளிவிளக்கு வெற்றி விழா அடிமைப்பெண் படப்பிடிப்பில் நடந்தது❗ பொதுவா எந்த ஒரு ஹீரோவின் 100வது படமும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெறவில்லை❗ எல்லாம் தோல்வி படங்களாகவே அமைந்தன❗ சிவாஜி நவராத்திரி ரஜினி ஸ்ரீராகவேந்தர் கமல் ராஜபார்வை ஜெய் இதயம் பார்க்கிறது எல்லாமே தோல்வி படங்கள் நஷ்டம் அடைந்தன❗ விதிவிலக்கா எம்ஜியார் ஒளிவிளக்கு படம் போல... விஜயகாந்த் 100வது படமான கேப்டன் பிரபாகரன் 100 நாட்கள் ஓடி வெற்றி படமா அமைந்தது❗ நான் சொன்ன விஷயங்கள் தமிழ் திரைபட உலகத்தினர் மற்றும் தமிழ் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே❗ வழக்கம் போல சிவாஜி ரசிகர்கள் என்ற பேரில் இருக்கும் வெறியர்கள் 5+2=7 என்றால் அது தப்பு என்று சொல்வது போல பொறாமை காரணமா மேலே சொன்ன செய்திகள் எல்லாம் தப்பு என்று சொல்வார்கள்❗ சொல்லி மன நோயால் போலியாக சந்தோஷப்பட்டு தன்னை தானே ஏமாற்றி கொள்வார்கள்❗ அதற்க்கு எம் தமிழ் மக்கள் ஒன்றும் செய்ய இயலாது❗
@suharaam1726
@suharaam1726 3 жыл бұрын
@@chandruk5032 100 நாள் ஓடியது என்ற கணக்கை வைத்து வெற்றிப்படமாக நினைக்கும் ஒன்றுமறியா முட்டாள் ரசிகர்கள் உள்ளனரே! இன்னொன்று, "ஒளி விளக்கு" மொத்த நடிகர்களில் நடித்த 100 வது படங்களில் தலையாய பிரம்மாண்ட வெற்றி சரித்திரம் படைத்த , சொந்த வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட சம்பவங்கள்(ஆண்டவனே) பாடல் காட்சிகள், வேறு எவருக்கும் அமையாத ஒன்று. இன்றும் திரையரங்க வெளியீட்டு உரிமைகள் கொடி கட்டும், காட்டிடும் அற்புதமான காவியம்.
@swaminathang8023
@swaminathang8023 3 жыл бұрын
Mr. Veluchami alangkudi last one episode you had informed about the maters happend between M. G. R and T. R. Sunfaram and chinnappaDewar the one incident M. G. R did not fight with a tiget in alibaba and forty thieves if M. G. R faught with Tiger it is only in gulebagavali.
@swaminathang8023
@swaminathang8023 3 жыл бұрын
The Tiger fight
@sudalaimaninadar7379
@sudalaimaninadar7379 3 жыл бұрын
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி பேசினால் தான் இவருக்கு வருமானம் கிடைக்கும் என்பதால் எந்த வகையிலாவது புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பெயரைச் சொல்லி தான் இவர்களைப் போன்றவர்களின் பிழைப்பு நடக்கிறது என்பது சரித்திரம் சொல்லும் உண்மைகள் 🙏
@sureshrajkumar1846
@sureshrajkumar1846 3 жыл бұрын
No common tamil in those days saw such hindi films. You are lying.
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 2 жыл бұрын
No sir Oli vilakku Dubbed from Hindi movie Phook aur Pathar Dharmendra filn
@sekharharan7798
@sekharharan7798 2 жыл бұрын
Secrecy of MGR cap was his bald head other information are all false
@srinivasivs1693
@srinivasivs1693 3 жыл бұрын
who are you man ? Giving all wrong information about his hat. Please stop this nonsense.
@sacmoac1661
@sacmoac1661 3 жыл бұрын
No. No. There was a role for the dancer in hindi film too. Only change was in the hindi version the dancer dies and dharmendra marries the widow meenakumari. Pls don't give wrong info. I saw hindi phool aur pathar 3 times coz dharmendra acting was so natural and better
@mageshwarik2346
@mageshwarik2346 3 жыл бұрын
Hindi version very good
@mageshwarik2346
@mageshwarik2346 3 жыл бұрын
Hindi version very good
@mageshwarik2346
@mageshwarik2346 3 жыл бұрын
Thalia sottai,athukku thoppie, kiza moonjiyai marsikkirathukku kannadi
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
😀
@suryajasmine427
@suryajasmine427 2 жыл бұрын
Poiya pesittu irukkan video podathe vere velai iruntha poyee paaru
@narasumank
@narasumank 3 жыл бұрын
Dey sunni pothuda vaaiyeh
@MuruganMurugan-jl2jx
@MuruganMurugan-jl2jx 3 жыл бұрын
UnaLThoLVi,PaMAntu,SolPavamuttal
@amirtharaj6561
@amirtharaj6561 2 жыл бұрын
பெண்பித்தர்
@rangals9214
@rangals9214 3 жыл бұрын
ஒளிவிளக்கு தோல்விப்படம்
@jeyakumars1006
@jeyakumars1006 3 жыл бұрын
Dey MGR TOPPILE ENA IRRUTHAL ENNA engallu eguku. ĢET LOST U B.
@moorthyshanmugam7349
@moorthyshanmugam7349 2 жыл бұрын
Super
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 997 М.
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН