No video

En*counter சரினு சொல்றவரா நீங்க? இந்த வீடியோவ மட்டும் பாருங்க! Selvi | Arun IPS |Stalin | Indrakumar

  Рет қаралды 39,773

Peralai

Peralai

Күн бұрын

#Peralai #armstrong #arunips #tnpolice #mkstalin #commissionerofpolice #thiruvengadam #hydrabad #humanrights
En*counter சரினு சொல்றவரா நீங்க? இந்த வீடியோவ மட்டும் பாருங்க! Selvi | Arun IPS |Stalin | Indrakumar
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 263
@surendranchelliah7485
@surendranchelliah7485 Ай бұрын
😂😂😂 அக்கா அது உணர்ச்சி வசத்தில் தவறு செய்யும் குற்றவாளிகளுக்கு தான்.....காசுக்கு கொலை செய்யும் கூலி நாய்களுக்கு பொருந்தாது...
@ragupandiv8764
@ragupandiv8764 Ай бұрын
எண்கவுண்டர் செய்தது சரியே இல்லையெனில் பணபலம் ஆள்பலத்தால் வெளியில் வந்து திரும்ப இந்த தவறை செய்வானுங்க
@ponrajsusila1822
@ponrajsusila1822 Ай бұрын
என்கவுண்டர் திட்டமிட்டு செயல்படுத்துவதால் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் இதுபோல சமூக விரோதிகளை என்கவுண்டர் செய்யது தவிர வேறு வழியே இல்லை இப்படித்தான் செய்ய வேண்டும் இது நூற்றுக்கு நூறு வரவேற்க வேண்டிய விஷயம் காவல்துறைக்கு வாழ்த்துக்கள்
@anandanp10
@anandanp10 Ай бұрын
ரவுடிகளின் ஆதிக்கம் குறைய வேண்டும் என்று நினைப்பவன்
@noormohamednoormohamed1350
@noormohamednoormohamed1350 7 күн бұрын
உத்தரப்பிரதேச பிரதேசத்தில் நடந்த அக்ராஸ் கற்பழிப்பு வழக்கில் ஒரு எம்எல்ஏ சம்பந்தப்பட்டு இருக்கிறான் கர்நாடகாவில் ஒரு எம்பி சம்பந்தப்பட்டு இருக்கிறான் இவர்களுக்கெல்லாம் யார் தண்டனை கொடுப்பது கையும் களவுமாக பிடிபட்டாலும் இவர்கள் தண்டிப்பதற்கு ஒரு ஆண்மையுள்ள நீதிபதியால் மட்டுமே முடியும்
@noormohamednoormohamed1350
@noormohamednoormohamed1350 7 күн бұрын
கற்பழிப்பு வழக்கில் இன்றைக்கு ஒரு எம்பி எம்எல்ஏ சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் அன்றைக்கு தான் உண்மையான நீதி இந்தியாவில் நடக்கும் நாளாக என்னலாம்
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
இவர்களை போராளிகள் என சொல்லும் நீங்கள் இவர்கள் நாட்டுக்காக என்ன தியாகம் செய்தனர் போராளிகள் என பெரிய வார்த்தைகளை இவர்களுக்கு ஆதரவாக பேசாதீர்கள்
@thiyagarajan7356
@thiyagarajan7356 Ай бұрын
அவங்க ரவுடிங்கள சொல்லல ப்ரோ போராளிகளும் இதே மாதிரிதான் சுட்டுகொல்லப்படுறாங்கனு சொல்றாங்க...
@juliet-joseph
@juliet-joseph Ай бұрын
எந்த போராளிகளை சுட்டாங்க
@Krishikashakshishorts
@Krishikashakshishorts Ай бұрын
@@juliet-josephThoothukudi la
@North_Lights
@North_Lights Ай бұрын
No, it's you who are saying criminals are martyr. If criminals are walking free, then change the judicial process, change the political system, but thats too much to ask you idiots to do. You want easy answer.
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal Ай бұрын
1:51
@alexkoki8473
@alexkoki8473 Ай бұрын
தேவையில்லாத மரங்களை வெட்டி நெருப்பில் போட வேண்டும் !! இறைவாக்கு 🎉✌👍
@North_Lights
@North_Lights Ай бұрын
So you watched the entire interview and came to this conclusion? What kind of idiot are you?
@user-wn4cn3fv6k
@user-wn4cn3fv6k Ай бұрын
Unna podunum
@alexkoki8473
@alexkoki8473 Ай бұрын
@@user-wn4cn3fv6k உன்னைப்போல் ஆளுங்கள தான் போடணும்
@user-wn4cn3fv6k
@user-wn4cn3fv6k Ай бұрын
@@alexkoki8473 Malayalam enga கீறே
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கட்டும் மாபெரும் குற்றவாளிகள் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@user-fj4wz8in7u
@user-fj4wz8in7u Ай бұрын
கொலைகொள்ளையடிப்பவர்களை கொல்வதில் என்னதவறு?
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Ай бұрын
அப்படியானால் நமது உள்துறை அமைச்சரை அல்லவா முதலில்.....
@radharadhakrishnan8758
@radharadhakrishnan8758 Ай бұрын
மேடம் காவ‌ல்துறை செய்ததுதான் சரியானது
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Ай бұрын
வழக்கு நடத்தி நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வாங்கித்தர சாத்தியம் இல்லை என்று போலீசு கருதுகிறதா?
@solomonthangams5242
@solomonthangams5242 Ай бұрын
இந்த வகையான கொலையாளி பொதுமக்கள் மீது பாதிப்பு ஏற்படுத்தும் போது யாரும் வக்காலத்து வாங்குவது இல்லை
@samidurai7021
@samidurai7021 Ай бұрын
பணத்துக்காக கொலை செய்யும் குற்றவாளிகளை பறிந்து பேசுவது சரி அல்ல
@gpanneerraj9204
@gpanneerraj9204 Ай бұрын
இது தேவையில்லாத பதிவு. தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் 👍
@selvarajk1785
@selvarajk1785 Ай бұрын
நீங்கள் அந்த தொடர் குற்றம் செய்தவர்களுக்கு இதுமாதிரி குற்றம் செய்ய வேண்டாம் என்று வகுப்பு எடுக்கலாம்
@naga52raja10
@naga52raja10 Ай бұрын
Athu ekku thaguthi ellatha porali
@peoplesvoice777
@peoplesvoice777 Ай бұрын
திராவிட காவல் துறை ஒரு போதும் தவறு செய்யாது, ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீதி கிடைத்தது(வழக்கு ஊத்தி மூடப்பட்டது), தளபதி வாழ்க
@sambamoorthykuppaswamy3308
@sambamoorthykuppaswamy3308 Ай бұрын
Yen eppadyum sindhikkalame yedarku yen enda gundu vaithu sudapattar yenru vungal karuthai kurumun oru kutravali yedai yeppady saidu thappikkalam yenru sindhikka mattargala engu kuttikondu povargal maraithu vaitha thuppakki kondu thakkalamnum sindhikkalame sindhithiruppargale edarku munbhu BSB thalaivar kolvadarku scatch pottu konravar thappikkavum scatch pottavar edai kaval thurai muriadithadunum yeduthu kollalame yenra sindanai yezhugiradu
@Pugal.ramaya
@Pugal.ramaya Ай бұрын
போராளிகளை கொள்வதற்கும் கூலிப்படையினரை கொல்வதற்கு வித்தியாசம் இருக்கிறது. அதுவும் இல்லாமல் என்கவுண்டர் யார் செய்கிறார்கள் என்பதும் முக்கியம். திராவிட மாடல அரசு எப்பொழுதுமே தப்பான என்கவுண்டரை செய்யாது
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Ай бұрын
ஓ...! திராவிட மாடல் என்கவுண்டரா?😂😂😂 அசிங்கப்படுத்தாதீங்க நண்பரே.
@kingjsingh9739
@kingjsingh9739 Ай бұрын
பணத்துக்காக கொலை செய்பவர்களை சும்மா விடக்கூடாது. காவல் துறைக்கு பாராட்டுக்கள்.
@bananafibreextractor-bananasta
@bananafibreextractor-bananasta Ай бұрын
கொலகாரப்பயலுக்கு என்ன வக்காலத்து வேண்டி இருக்கு!!
@Shenbagam-th5ew
@Shenbagam-th5ew Ай бұрын
தோழர் அவர்களுக்கு வணக்கம் தோழரே... காவல்துறை எடுத்த முடிவுதான் சரியானது
@shanmugarajsubbaiya5906
@shanmugarajsubbaiya5906 Ай бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே அது தீயவனாவதும் நல்லவன் ஆவதும் அன்னை தந்தை ‌வளர்ப்பதிலே.
@prakasamantonysamy4563
@prakasamantonysamy4563 Ай бұрын
காவல்துறை மீது தேவையில்லாத நேரடி குற்றம் சாட்டாதே
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
வினை விதித்தவர்கள் வினை அறுவடை செய்யட்டும் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@ambrosejackson3117
@ambrosejackson3117 Ай бұрын
குற்றவாளிகளைக் கொல்லக்கூடாதென்றால் துப்பாக்கி,தடி இல்லாமல் ஒழித்துவிட்டு காவலுக்கு அதிகாரிகளை அனுப்பலாமா? !
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 Ай бұрын
என் கவுண்டர் தான் சூப்பர்
@thankomroberts2455
@thankomroberts2455 Ай бұрын
Encounter illamal enna seivanka
@user-bs2qq1vf4o
@user-bs2qq1vf4o Ай бұрын
நாம் குளிர்சாதன அறையில் இருந்துகொண்டு மனித உறிமை பேசலாம் அடிக்கு அடி உதைக்கு உதை தான் தீர்வு
@niloferm3542
@niloferm3542 Ай бұрын
நீதி நீதின்னிடே இருங்கம்மா, நடவடிக்கை எடுத்தாலும் தவறு, எடுக்களைனா போலிஸ் என்ன செஞ்சிட்டு இருக்குன்னு கேட்பீங்க
@lalikasi
@lalikasi Ай бұрын
ஆமாம் தூத்துகுடியில் சுட்ட போது எங்கே போனிங்க
@sekar.ksekar1578
@sekar.ksekar1578 Ай бұрын
Sister neenga pesararadhu rombha thappu encounter dhan correct TN police 🎉🎉🎉 salute ❤❤
@kannapiranr576
@kannapiranr576 Ай бұрын
Paid ரௌடி Kku கருணை கூடாது.
@rajbarathramnad8972
@rajbarathramnad8972 Ай бұрын
நீதிமன்றங்கள் வழக்குகளைகுறிப்பிட்டகாலத்திற்குள்முடித்துவைக்காமல் நீடித்து கொண்டபோவதால் என்கவுண்டர் நியாயமாக தோன்றுகிறது
@nalinisingaravel4865
@nalinisingaravel4865 Ай бұрын
ரௌடியை தானே encounter செய தார்கள்?
@senthilkumar-ok8gs
@senthilkumar-ok8gs Ай бұрын
Good and informative interview. Please keep doing good interviews for social cause and upliftment of journalism
@sudhakarjayaraman3687
@sudhakarjayaraman3687 Ай бұрын
அடுத்தவங்களுக்கு நடந்தா இப்படித்தான் பேசுவீங்க
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 Ай бұрын
Madam end of the day people are unsafe because of these elements. Please do not try to find fault. Law and order has to be restored. Or please tell us what other alternatives you have. You can only diagonise but can not treat.
@rampalanisamy8091
@rampalanisamy8091 Ай бұрын
அம்மா தயவு செய்து போராளிகள் என்று சொல்லாதீர்கள்.
@solomonraja2492
@solomonraja2492 Ай бұрын
அவங்க சொல்ற மாதிரி ஒரு சாமானிய மக்களோட எஃப் ஐ ஆர் ஏ போலீஸ் பைல் பண்றது கிடையாது
@juliet-joseph
@juliet-joseph Ай бұрын
இவள் பிஜேபியிடம் எவ்வளவு பணம் வாங்கி இப்படி உளருகிறாள்
@rajbarathramnad8972
@rajbarathramnad8972 Ай бұрын
முன்னால் முதவல்வர்‌ஜெயலலிதா‌அவர்களின்‌வழக்கு விசாரணை என்ன ஆயிற்று
@mahendran5747
@mahendran5747 Ай бұрын
இறந்த நபரை பற்றி பேசுவது இல்லை.என்கவுண்டர் என்றவுடன் வரிசை கட்டி வருகிறார்கள்.அவனை ஒரு மிருகம்
@AshokKumar-tl5mm
@AshokKumar-tl5mm Ай бұрын
என்கவுண்டர் சரிதான்,,, என்ன என்று கேட்டாள்,,,
@GBSURESH786
@GBSURESH786 Ай бұрын
இவர் சொல்வது மட்டுமே உண்மை என்பது எப்படி நம்புவது. You are also telling your assumption only. How can we believe and rely on it. மனித மிருகங்களை என்கவுண்டர் செய்வது தவறில்லை. தேவையான ஒன்று தான்.
@daisym3975
@daisym3975 Ай бұрын
. மேடம், நீங்கள் சொல்வது உண்மை. நானும் Police station போயிருக்கேன். இதுவரை தீர்வு கிடைக்காமல் இருக்கிறேன்.
@wahid1037
@wahid1037 Ай бұрын
தம்பி கேதர்நாத்ல228கிலோ கோல்டகானோம் வேருயாரும்சொல்லல பூரி சங்கராச்சியார்
@vijayannamalai7903
@vijayannamalai7903 Ай бұрын
Thanks for this topic. All the points are vaild. Everyone in this country should follow the law.
@prakasamantonysamy4563
@prakasamantonysamy4563 Ай бұрын
அந்த 10 பேரையும் நீ வளர்த்து கொள்கிறாயா
@rasakundu83
@rasakundu83 Ай бұрын
இப்போ நீங்க என்ன sollavaringa சகோதிரி உங்க கணவர் இல்லன இப்படித்தான் பேசுவிங்களா மா. வந்துட்டீங்க பேச
@samidurai7021
@samidurai7021 Ай бұрын
உங்களுக்கு தான் நிறைய தெரிய வேண்டி இருக்கிறது
@sivan1192
@sivan1192 Ай бұрын
சகோதரி மிகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் விளக்கினார் ஆனால் நிறைய பேருக்கு இது புரிவதில்லை சட்டத்தின் ஆட்சி தேவை எனில் நீதிமன்றங்கள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் ஒரே சட்டம் ஆளுக்கு தகுந்தாற்போல் நீதி பரிபாலனம் இதுதான் இங்க பிரச்சனை அங்கிருந்து தான் சீர்திருத்தத்தை ஆரம்பிக்க வேண்டும்
@mohamedmohideen975
@mohamedmohideen975 Ай бұрын
அருமையான தெளிவான தகவல்கள் அடங்கிய பேட்டி வாழ்த்துக்கள்
@rajendranm64
@rajendranm64 Ай бұрын
என்கவுண்டர் தான் சரியான தீர்வு! காவல்துறைக்கு என் வாழ்த்துக்கள்!
@prakasamantonysamy4563
@prakasamantonysamy4563 Ай бұрын
அவன் முதலில் உன்னை வெட்டனும்
@venkateshl7291
@venkateshl7291 Ай бұрын
Thiruvenkadam, En Counter is absoluty 100% Correct.
@user-dv6hs3bk4c
@user-dv6hs3bk4c Ай бұрын
பழைய குற்றங்கள் நிரூபிக்க வேண்டியது போலீஸ் அதிகாரி பணி. அவர்கள் பணி செய்ய வேண்டும். நீதிமன்றதை குறை கூற கூடாது
@DinesHKarthiK-uy5kf
@DinesHKarthiK-uy5kf Ай бұрын
ஆமா தெரிஞ்சது தான் என் கவுண்டர் பண்றாங்க....... என்கவுண்டர் தான் சரியான தீர்வு.... 🔥
@ganesanvellaiyan2373
@ganesanvellaiyan2373 Ай бұрын
என்கவுண்டர் பணக்காரர் பின்புலம் உள்ளவர்களுக்கு நடப்பதில்லை.
@lalikasi
@lalikasi Ай бұрын
என் கவுண்டர் சரியே
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 Ай бұрын
இதற்குத்தான் காவல் துறை சீர் திருத்தம் தேவை!தேவை!தேவை!
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Ай бұрын
என்கவுண்டரும் ஒரு வித விதமான வன்முறையே.வன்முறை ஒரு போதும் தீர்வாகாது.
@ettuinthu
@ettuinthu Ай бұрын
ரவுடிகளை உருவாக்குவதில் அரசியல்வாதிகளும் காவல்துறையும் பங்கு வகிக்கிறது என்பதை மறுக்க முடியாது. ரவுடிகளை கொண்டாடும் மக்களை அல்லது தங்கள் பிரச்சினைகளை தீர்க்க ரவுடிகளை நாடுவதற்கு யார் பொறுப்பு?
@sivathanua8951
@sivathanua8951 Ай бұрын
காவல் துறை யின் எல்லா செயலகளையும் எல்லா ரும் ஆதரிப்பது இல்லை
@saminathans6541
@saminathans6541 Ай бұрын
வன்முறை விதைகள் அடியோடு அழிக்க வேண்டும்.இது தான் சரியான செயல்.இதை தெடர்ந்து களையெடுக்க வேண்டும்.மேடம் வீட்டில் நடந்தால் இந்த தத்துவம் என்பது வராது
@sivathanua8951
@sivathanua8951 Ай бұрын
போலீஸ் பொய் தான் சொல்கிறது. ஆனால் அதை மனதார ஏற்றுக் கொள்கிறோம். இவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்க முடியாது
@lalikasi
@lalikasi Ай бұрын
கைது ஆனவர்களை எல்லோரையும் என் கவுண்டர் செய்யனும்
@preetik1564
@preetik1564 Ай бұрын
Appreciate your effort in taking the views of human right s actvists where the other side of the police isbrought about when others are for the encounters. Who are these people working for is the question.
@user-tl8js1re2r
@user-tl8js1re2r Ай бұрын
மரணதண்டனையை encounter வுடன் இணைத்து விவாதிப்பது ஒன்றே போதுமான சான்றாகும். விவாதிப்பவரின் பலஹீனமான கருத்தியலுக்கு வேறு சான்று தேவையில்லை.
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go Ай бұрын
சரியான கேள்வி 5:49
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 Ай бұрын
மக்களை (ஒடுக்கப்பட்ட )நேரடியாக அனுசரணை யாக அணுகும் காவல்துறை பிரிவுகளுக்கு தண்டிக்கப்பட்ட அதிகாரிகளும், காவலர்களுமே அமர்த்தப் படுகிறார்கள்!!!? ☠️
@ramanvp6619
@ramanvp6619 Ай бұрын
It’s a must for our law.
@SRIVISHAKADESIGN
@SRIVISHAKADESIGN Ай бұрын
90% makkalukku yethirana pechu
@muruganandamramachandran5601
@muruganandamramachandran5601 Ай бұрын
கூலி படை ஆட்களை மனித உரிமை ஆர்வலர்களிடம் ஓப்படைத்து அவர்கள் மீண்டும் தவறு செய்யாமல் பார்த்து கொள்ள சொல்ல வேண்டும்.
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 Ай бұрын
மனித உரிமை ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது.
@shanmugam3991
@shanmugam3991 Ай бұрын
என் கவுண்டர் என்பது போலிதான் என்று பிறந்த குழந்தைக்கூட தெரியும். இது தேவையில்லாத பேட்டி
@North_Lights
@North_Lights Ай бұрын
So you watched the interview that explains why encounter is an excuse for inept police , judiciary and political system, and came to to conclusions that you don't need to solve the problem but you want easy solution?
@manimaranvairan6965
@manimaranvairan6965 Ай бұрын
Encounter correct, கூலிப்படைக்கு பயம் வரும்
@narayanann892
@narayanann892 Ай бұрын
சார்...உண்மை என பேசினால்... ஆமடிராங் போன்றவர்கள் பின்னணி யில இருக்கும் உண்மைகள்
@jothimanik2896
@jothimanik2896 Ай бұрын
அந்த பாடல் வரிகள் கவிஞர் புலமை பித்தன் அவர்கள்.நீதிக்கு தலைவணங்கு என்ற திரைப்படத்தில்.
@SathishKumar-fd4qp
@SathishKumar-fd4qp Ай бұрын
குற்றவாளிகள் பின்னால் இருந்து இயக்கும் பெரும் முதலைகள் யார், யார் என்று தெரியபடுத்தவும்
@harishahimas6217
@harishahimas6217 Ай бұрын
Kathaiyaaka irukkalam annal panathirkkaka kolai cheium oruvanai chuttu kontrathu thavarillai.
@ThanamVathy-lh2ks
@ThanamVathy-lh2ks Ай бұрын
Correct madam
@meenasundar5427
@meenasundar5427 Ай бұрын
Good
@user-rb7dv6nt7b
@user-rb7dv6nt7b Ай бұрын
இவளை போட்டு தள்ள வேண்டும்,அப்போது தான் அந்த வலி இவள் குடும்பத்தில் உள்ள நபர்கள் என்ன வலி தெரியும்
@kesavankesavan9455
@kesavankesavan9455 Ай бұрын
ஒருவரை வெட்டி கொலை செய்தால் குற்றவாளிமீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சத்தம்.. அந்த குற்றவாளியை சுட்டு கொன்றாலும் சத்தம்.. உருப்பட்டமாதிரிதான்
@Vasishtar
@Vasishtar Ай бұрын
ஹலோ மேடம் நீங்க இதைப் பற்றி எல்லாம் பேசுவதே ரொம்ப ரொம்ப தவறானது ஒரு குற்றவாளி சுட்டுக் கொள்வது எந்த ஒரு தவறும் இல்லை அவரைக் காப்பாற்றினால் மற்றும் எத்தனை பேர் இருப்பார்களோ இதைப்பற்றி நீங்கள் உட்கார்ந்து பேசுவது மிகவும் தவறானது அரசு ஒரு நடவடிக்கை எடுத்தால் தவறு என்று பேசுவதும் எதுக்காக விட்டால் தவறு என்று பேசுவதும் ரொம்பவும் எல்லோருக்கும் தவறான செய்திகள்
@sriramg7495
@sriramg7495 Ай бұрын
Madam said correctly about the police I have personal experience..police will talk to us impolitely with the public.
@user-kr7sw6fc3x
@user-kr7sw6fc3x Ай бұрын
கொலை செய்தவர் க்கு இரக்கம் கூடாது. இவன் வாழ ஆசைப்படும்போது, இறந்தவருக்கும் வாழ ஆசை இருந்திருக்கும் தானே! எனவே கொலையாழியை கொல் வதில் தவறு இல்லை
@rajalm7820
@rajalm7820 Ай бұрын
4 பேர் குற்றவாளி இல்லையா😂😂😂😂
@ranielango168
@ranielango168 Ай бұрын
இவனை சிறையில் போட்டாலும்,அங்கு பத்து பேரை கூலிப் படையாக தயார் செய்து வெளியில் அனுப்பும் செயல்களும் நடக்கிறது. இது இழப்பை சந்தித்தவர்கள் முடிவு சொல்லவேண்டிய தருணம்.
@shiegii7001
@shiegii7001 Ай бұрын
என் கவுண்டர் சரின்னுதான் சொல்லறேன்..
@paulpoliticsraj1866
@paulpoliticsraj1866 Ай бұрын
Vondruku melpatta Kolaikal Seipavarkal meedhu 100% Encounter Sarithaan, Naan Vivaathirku thayaar, Ennodu Vivaatham Seiya YAARUM irukiraarkalaa ? MADURAI TAMILAN 🎉🎉
@abdulhakeem6777
@abdulhakeem6777 Ай бұрын
நீதி பரிபாலன முறையில் உள்ள நம்பிக்கையை அரசே குலைக்கும் செயல்.
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk Ай бұрын
இப்படிபேசுவதானால்நாட்டிலகாவல்துரைநீதிமன்றங்களேதேவைஇல்லை😊
@visil94
@visil94 Ай бұрын
Rowdys ku appavigalukum vithiyasam iruku madam... Antha naalu peru encounter poliyanathunu neraya peru ku therium.. Ana oru rowdy ah koldrathu thappu illa
@hariprasanth69
@hariprasanth69 Ай бұрын
இந்த encounter சரிதான். ஆமாம் பொய் தான் என்ன இப்போ.
@sivankumanatarajamohan7224
@sivankumanatarajamohan7224 Ай бұрын
She will find fault with every decision or judgement.
@rajalm7820
@rajalm7820 Ай бұрын
பல பேரை பணத்துக்காக வெட்டிக் கொள்ளும் ஒருவனை ...ஒரு தடவை என்கவுண்டர் பண்றதை தப்பில்லைன்னு சொல்லலாம்
@lathavijayan5771
@lathavijayan5771 Ай бұрын
Arumaiyana pathivvu... but ketka ketka manasu valikkuthu Nadu ethai nokki poguthu
@user-un3dr4fz9e
@user-un3dr4fz9e Ай бұрын
இந்தம்மா.போலிஸ்.விசாரணை.கோர்ட்தீர்ப்பை..இதுவரை.பார்த்தில்லையா
@pakrisamikaliyaperumal5420
@pakrisamikaliyaperumal5420 Ай бұрын
... AMMA AATCHIL ROWDI VEERAMANI என்கவுன்ட்டர் SETHAARGALE VAZHGA CM STALIN அவர்கள்
@praneshkumar8001
@praneshkumar8001 Ай бұрын
ஏன் இந்த கொலையாளி பயல்களுக்கு வக்காலத்து?சரியான தீர்ப்பூ.வாழ்த்துகள் தமிழ்நாடு போலிஸ்.
@paranipalani4366
@paranipalani4366 Ай бұрын
ஆமாம் GR சாமி naathan, venkatesh avanunga மாதிரி judges கிட்ட போய் cases nadathanum
@user-kw5db9ne9y
@user-kw5db9ne9y Ай бұрын
Kerala need not take this interview.
@prasadpalayyan588
@prasadpalayyan588 Ай бұрын
இவ்வளவுதாண்டா ஒங்க "Constitution".
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 22 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 18 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45