ENGE NIMMATHI by T.M.S.BAALRAJ + 100 MUSICIANS in GANESH KIRUPA Best Light Music Orchestra

  Рет қаралды 1,893,586

Ganesh Kirupa

Ganesh Kirupa

5 жыл бұрын

Song : ENGE NIMMATHI by T.M.S.BAALRAJ + 100 MUSICIANS in Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MARITIUS & DENMARK. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
+91 90942 69334
Email: ganeshkirupamusic@gmail.com
web : www.ganeshkirupa.com

Пікірлер: 199
@thangavelkaruppusamypudur4818
@thangavelkaruppusamypudur4818 4 жыл бұрын
சூப்பர் பாடல் சாகாவரம் வாங்கிய TMS குரல்
@arumugama8728
@arumugama8728 4 жыл бұрын
மிகவும் அழகாக பாடுகிறார். இசை கலைஞர்கள் அனைவரும் மிக அழகாக வாசிக்கிறார்கள். வாழ்த்துக்கள்
@karthigesumnirmalan-nathan2477
@karthigesumnirmalan-nathan2477 3 жыл бұрын
என்றோ கேட்ட்டேன், ஒலிக்கின்றது இன்றும், என் உள்ளத்திலும், மனதிலும்...ஏன், காதிலும் தான்... எங்கே நிம்மதி, மெல்லிசை மன்னர்கள் இசை கவியரசு கண்ணதாசன் வரிகள் Memories are made of this...
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 жыл бұрын
M.S.V the real maestro, he only created 7500 songs for all the emotions of Life, M.S.V, matchless, peerlrss & beyond comparisson ever and never
@raththikapavazhamalli2654
@raththikapavazhamalli2654 2 жыл бұрын
மிகவும் கடின உழைப்பு. பாடல் அழகாக வந்திருக்கிறது. டிஎம்எஸ் மகன் மற்றும் பாடல் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
ஆருயிர் அண்ணன் மறைந்த நடிகர் திலகம், TMS அவர்களை நினைவு கூறும் வகையில் பாடிய பால்ராஜ் மற்றும் கணேஷ்கிருபா இசைகுழுக்கு நன்றிகள் பல. MKV🐤🐤🐤🐤🐤📸📸📸📸📽.
@mohammedzafith3129
@mohammedzafith3129 Жыл бұрын
07
@manickavasagamsp
@manickavasagamsp 3 жыл бұрын
Super and brilliant MSV to compose this fantastic song .
@ravichandranmahesh3560
@ravichandranmahesh3560 4 жыл бұрын
இப் பாடலுக்கு உலகமே அடிமை. இப்படிக்கு சோம்நாத பாகவதர்.
@shanmani5637
@shanmani5637 2 жыл бұрын
பாட்டும் நானே பாவமும் நானே பாடுகின்ற உனை நான் பாடவைத்தவன் நானை
@kuppanmunian576
@kuppanmunian576 3 жыл бұрын
Only MSV can compose such a Mellisai song with so many instruments..
@unnikrishnann437
@unnikrishnann437 4 жыл бұрын
Msv music,..great orchestra performance,..Ammadi 🎻 violins great back up,.our Tms,..Ayya,..proud Tamil song,.. Nobody can't beat our legendary mahan Msv..
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 Жыл бұрын
Excellent job Fantastic open voice especially B G M MARVELOUS JOB
@krishnanmsn4787
@krishnanmsn4787 2 жыл бұрын
T. M. S பால்ராஜ் & b. G. M. 👌🏽👌🏿👌🏽❣️🤚
@udayasuriyan6293
@udayasuriyan6293 3 жыл бұрын
Msv .TMs.P.சுசீலா.Spp.KJ.Das.இந்த. ஐம் பெரும் பொக்கிஷம். நமது நாட்டிற்கு கிடைத்த வரபிரசாதம்.💐💐💐
@balasubramanianmb8376
@balasubramanianmb8376 2 жыл бұрын
Super
@balasubramanianmb8376
@balasubramanianmb8376 2 жыл бұрын
Fentastic
@kesavarajkesavaraj3943
@kesavarajkesavaraj3943 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pugalendit6172
@pugalendit6172 5 ай бұрын
அருமையான பாட்டு. 🌹🙏
@JR_kudumbam
@JR_kudumbam 3 жыл бұрын
கேட்பதற்கே அருமையான பாடல் .........
@v.d.r.j.7744
@v.d.r.j.7744 4 жыл бұрын
தாங்கள் இப்பொழுதும் கணேஷ்கிருபாவின் இசைக் குழுவில் தான் உள்ளீர்களா.மிக்க மகிழ்ச்சி.வாழ்க உங்கள் இசைப் பயணம்.வாழ்த்துக்கள் தீபஷா.
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar 5 жыл бұрын
சிறப்பான இசைக்குழு என்றால் அது திரு கணேஷ் கிருபா இசைக்குழு. இதற்கு மேல் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நன்றி!
@ganeshkirupa
@ganeshkirupa 5 жыл бұрын
Thank You Sir
@rajendranondimuthu1539
@rajendranondimuthu1539 2 жыл бұрын
என்னா ஒரு music, huming , voice . Super
@tuderranjith2408
@tuderranjith2408 3 жыл бұрын
What a voice ! We can feel it. MSV is a living Legend and the TMS voice. Best of best 70s 80s music after that all are rubbish.
@jdmohan51
@jdmohan51 5 жыл бұрын
55 ஆண்டுகளுக்குமுன் MSV ஐயா அவர்கள் இந்த அசாத்தியமான இசையை அமைத்திருக்கிறார். இசைக்கடவுள் அவர்தான்.
@keerthanac2250
@keerthanac2250 5 жыл бұрын
Good Result. MSV lsai kadaol.
@Sankar-ko6mr
@Sankar-ko6mr 3 жыл бұрын
TMS and MSV is God
@abdulazeez-vw8zd
@abdulazeez-vw8zd 2 жыл бұрын
Sure
@muniyandichettiar8926
@muniyandichettiar8926 2 жыл бұрын
என்றும் MSVயே இசை வேந்தன்!
@enutube
@enutube Жыл бұрын
MSV+TKR. TKR was the violin maestro!
@dharmarajan7030
@dharmarajan7030 4 жыл бұрын
வாழ்க வளத்துடன் ! இசைப் பயணம் என்றும் இனிதாக இறையை இறைஞ்சுகிறேன் .
@vijayalakshmib4645
@vijayalakshmib4645 3 жыл бұрын
Wow.fantastic 👍👍
@m.paramanandanm.paramanand8995
@m.paramanandanm.paramanand8995 4 жыл бұрын
TMS குரல் போலவே இருந்தது. God bless him.
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
இளைய மைந்தன்
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 Жыл бұрын
Ethil vantha mathri Violin isai Eethuvarai entha padalilium varavill till date. Legends deepavali In good olden days.
@mageshmage3212
@mageshmage3212 5 жыл бұрын
இசை மிக மிக அருமை
@bandarunagaraja2706
@bandarunagaraja2706 2 жыл бұрын
One of the best tunes created by MSV Sir. He rendered incomparable service to the film industry.
@thayagarajaniniyan8701
@thayagarajaniniyan8701 4 жыл бұрын
வெகுநாட்களுக்குமுன் ரகுராஜ்சக்ரவர்த்தி இசைகுழவில் பலமுறை இவரது பாடல்கள் கேட்டிருக்கிறேன்
@JayaKumar-wx5fg
@JayaKumar-wx5fg Жыл бұрын
Supper old song nice singer
@natarajm7550
@natarajm7550 Жыл бұрын
அன்று ஒலித்தது இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது
@maheswarimaha4935
@maheswarimaha4935 5 жыл бұрын
சுகமான ராகம்..கணேஸ் சார் சூப்பர் .உங்கள் இசை நிகழ்ச்சியை நேரில் காண ஆசையாக இருக்கிறது.
@ganeshkirupa
@ganeshkirupa 5 жыл бұрын
Today MSV TRIBUTE PROGRAM IN RAJA ANNAMALAI MANDRAM, CHENNAI JULY 14TH 6.30 PM
@maheswarimaha4935
@maheswarimaha4935 5 жыл бұрын
தகவலுக்கு நன்றி சார்.தற்ப்போது நான் வெளிநாட்டில்.ஊருக்கு வந்த உடன் உங்களை தொடர்பு கொள்வேன்.(மட்டற்ற மகிழ்ச்சி).
@unnikrishnann437
@unnikrishnann437 4 жыл бұрын
Mellisai mannar msv,s very grant composition,..antha violin kootangal alari,..pilirum natha sangamum,..oh my guruvayurappa,..that dddanng,..ddanng,..violin effect,background scoring,..Totally Athakalam,..Tms ayya nenal thaan yengalathu niranthara pattuththalaivan...sugamana sogam,...
@deeps_anu
@deeps_anu 2 жыл бұрын
Hi Jo
@BTSarmys7777
@BTSarmys7777 Жыл бұрын
Music rael vera level 👌🏿 🔥 🙌 🎶 😌 💯 👌🏿 🔥 🙌 🎶 😌 💯 👌🏿 🔥 🙌 🎶
@moutainlover
@moutainlover 5 жыл бұрын
ஒரு இசைத் தொழிற்சாலையே இந்தப் பாடலுக்கு ஒவ்வொரு கணமும் இசை சேர்த்ததிருக்கிறது... அருமை...டி எம் எஸ் பால்ராஜ் மற்றும் அனைவரும் சிறப்பாகத் தத்தம் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.. திரு பால் ராஜ் இன்னும் உச்சரிபின் ஏற்ற இறக்கங்களில் கூடுதல் கவனம் சிறப்பாக இருக்கும்...உதாரணமாக 3:13...3:14 இடத்தில் தொடங்கும் "எனது கைகள் மீட்டும் போது ..." என்பதில் எனது என்பதை மிக அழுத்தமாகவும் அதிலும் ன கரத்தை உச்சரிக்கும்போது ஒரிஜினல் பாடலில் டி எம் எஸ் அவர்கள் மிகக் கவனமாக ஒவ்வொரு எழுத்துக்குரிய அழுத்தமான உச்சரிப்பைக் கொடுத்திருப்பார்... இம்மாதிரி சிற்சில இடங்கள் சொல்லலாம்...ஆனால் டி எம் எஸ் அவர்கள் ஒவ்வொரு எழுத்துக்கும் அதனை உச்சரிக்கும் விதத்திருக்கும் சிறப்புச் செய்தவிதமே எல்லாப் பாடல்களையும் இன்றளவும் ரசிக்க வைத்துள்ளன...அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஜான் அமெரிக்கா
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👌👍👍👍
@thangamkrishnan7529
@thangamkrishnan7529 4 жыл бұрын
John Alex 9
@thangamkrishnan7529
@thangamkrishnan7529 4 жыл бұрын
John Alex 98
@vlavengammal2379
@vlavengammal2379 3 жыл бұрын
Your command very specific...great
@sububloom6852
@sububloom6852 Ай бұрын
Excellent observations 👌 musical factory❤msv
@nagendranc740
@nagendranc740 Жыл бұрын
அருமையான குரல் வளம். 👌👌👌👌👌அருமையான இசை குழு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌👌💅💅💅💅💅
@pechiappanc1331
@pechiappanc1331 3 жыл бұрын
M.S.Vஅவர்கள் இன்னும் இசையுடன் உயிர் உடன் இருக்கிறார்.
@srivatsanr8637
@srivatsanr8637 4 жыл бұрын
Really excellent programme ...we enjoyed .marvellous orchesyration by always Ganesha kruba san
@Jaishankar-fh8qi
@Jaishankar-fh8qi 3 жыл бұрын
Golden Orchestra,🙏🙏🙏👌👌👌
@madhumithapremkumar3744
@madhumithapremkumar3744 2 жыл бұрын
Great composition in music by legend msv ayya. Great singing. No words to express about lyrics. Thanks
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
Though you are a son, you can't and no one can immitate the voice of Great great TM SOUNDRAJAN is the fact.
@komalamgopalan9598
@komalamgopalan9598 2 жыл бұрын
As good as the original. Stunned by the orchestration. Can’t believe it was composed sixty years ago.
@rvdoss
@rvdoss 5 жыл бұрын
This is the best Archestra I have ever seen for this song. Better than the original. Wow.
@sivarajeditor4064
@sivarajeditor4064 5 жыл бұрын
One sun, one moon, ONE TMS World
@nand.kumar.durganikumar7501
@nand.kumar.durganikumar7501 4 жыл бұрын
Very BEAUTIFUL GOD BLESS THE ENTIRE TEAM. 🙏🙏🙋‍♂️🙋‍♂️
@gopalakrishnand6450
@gopalakrishnand6450 3 жыл бұрын
இசை பிரம்மாண்டம். குரல் மிக நேர்த்தி. அங்கே வை எல்லா இடங்களிலும் ஒரு வினாடி தள்ளி சொல்கிறார்.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 жыл бұрын
I LOVE MSV SIR✌🍇
@chandrasakhar6635
@chandrasakhar6635 2 жыл бұрын
Excellent musical group and singers voice congratulations
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
One of the rarest composition. Nicely reproduced. Kudos to each and everyone special thanks to violinists, drummer Mani Sir, Chorus team, TMS BALRAJ Sir and the conductor. ❤️
@jegadeeshp5335
@jegadeeshp5335 Жыл бұрын
Congratulation friends Drj
@kumaresans9453
@kumaresans9453 3 жыл бұрын
Fantastic performance there is one and only M S V Ayya,I pray with god to give long living days to the LEGEND.
@theruvelu9792
@theruvelu9792 4 жыл бұрын
100 musicians Kirparaj composer very beautiful live music and song Excellent
@kevinpillai9549
@kevinpillai9549 7 ай бұрын
Wonderful ❤🙏
@chandrasakhar6635
@chandrasakhar6635 2 жыл бұрын
Marvelous music group
@v.d.r.j.7744
@v.d.r.j.7744 4 жыл бұрын
தீபிகஷா உங்களை இந்த பாடலின் பின் பாட்டில் பார்த்தேன்.ஏன் முன்பு மாதிரி பாடுவதில்லை.எங்கிருந்தாலும் வாழ்க.
@srajagopalan123
@srajagopalan123 5 жыл бұрын
Well done Baalraj. Nearly identical to the manner in which his legendary father had sung the original number of this great song.
@umapathy9882
@umapathy9882 2 жыл бұрын
Q we wwd see we
@Prabhu1410
@Prabhu1410 5 жыл бұрын
Our Great Legent of Music MSV Sir Ever and Ever
@prakashsubramani7235
@prakashsubramani7235 7 ай бұрын
You Did Good Justice to this great song Ji
@gopalsmart4671
@gopalsmart4671 4 жыл бұрын
All credits goes to M. S. Visvanathan and Ramamurthy sir with Ganesg kirpa. Wow....... Gopal, musician. Cbe-641014.
@subbacharysubbachary2658
@subbacharysubbachary2658 4 жыл бұрын
Fantastic performance..... voice very close to his father TMS.... wonderful archestra.... beautiful rendition.... very much thankful to Ganesh Kripa.....
@vlavengammal2379
@vlavengammal2379 3 жыл бұрын
Wonderful Team of made this song....god bless to all forever
@raje9311
@raje9311 2 жыл бұрын
What a live performance
@krishnanmsn4787
@krishnanmsn4787 Жыл бұрын
Tmsb&bgm. 👌🏼
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 4 жыл бұрын
Appadiye TMS voice. Keep it up. Congratulations. Musician s all are very good performance..
@rajenthiraprasathr378
@rajenthiraprasathr378 3 жыл бұрын
Very good, violinists are excellent mr.Gopal.👍
@ganapthyvenkataraman130
@ganapthyvenkataraman130 3 жыл бұрын
Really i love you ganesh.you are super hero to me.lovely performance
@thiru-yk3wv
@thiru-yk3wv 5 жыл бұрын
FANTASTIC JUNIUR T.M.S.GREAT ORCHESTRA ULTIMATE DRUMMER THUNDER SIVAMINI
@jayaprakashd7335
@jayaprakashd7335 5 жыл бұрын
Sinmayi.songs And tsmil
@rajendranondimuthu1539
@rajendranondimuthu1539 2 жыл бұрын
What a music, humming and kural
@neelakandanperiyasamy7026
@neelakandanperiyasamy7026 5 жыл бұрын
Both music & voice are super.
@ravindrancs5847
@ravindrancs5847 2 жыл бұрын
இந்தப் பாடலை கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும்போல்உள்ளது.
@ttfgamer5400
@ttfgamer5400 2 жыл бұрын
Super
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 5 жыл бұрын
excellent chorus team and fabulous orchestra.No words.
@shamshuddinshamshu3401
@shamshuddinshamshu3401 Жыл бұрын
Pillaigalai petreduthu nimmadhiyai ezhandu vitten.enge nimmadhi.
@madhumithapremkumar3744
@madhumithapremkumar3744 2 жыл бұрын
Super music composition and lyrics. Memories never fade.
@badrinarayanan4888
@badrinarayanan4888 2 жыл бұрын
Excellent troops
@shamsudeenth5113
@shamsudeenth5113 2 жыл бұрын
"SUPER"
@thiagarajd4993
@thiagarajd4993 2 жыл бұрын
This son Balraj Exlent involvement. From DRDO Bangalore thiThiagaraj
@guhannatarajan9399
@guhannatarajan9399 3 жыл бұрын
Ayyo fantastic,sad, pitiable song beautifully rendered super o super Balaji, archestra, all the cores team
@josephyagappan1896
@josephyagappan1896 4 жыл бұрын
First class orchestration ,coordination , violin parts , humming and singing!! My heartiest congratulations!!
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 2 жыл бұрын
இசை மற்றும் ஹம்மிங் அருமை. பாடல் கொஞ்சம் மெதுவாக செல்கிறது. சிவாஜியின் நடிப்பு பாடலின் கருத்து எம் எஸ் வி யின் இசை எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 2 жыл бұрын
Awesome song Old is gold n evergreen too 👍
@mohamednauzar6392
@mohamednauzar6392 5 жыл бұрын
fantastic music fantastic singer
@lakshminarasimhanrajagopal2780
@lakshminarasimhanrajagopal2780 5 жыл бұрын
Awesome Orchestrations, Singer OK Kovai Murali Sir is a awesome singer
@ganeshkirupa
@ganeshkirupa 5 жыл бұрын
Thank You Sir
@anthonyraj3701
@anthonyraj3701 5 жыл бұрын
Superb display by the band/orchestra. Singer & chorus also perform well...congrats !
@maharajkumarswamidoss845
@maharajkumarswamidoss845 5 жыл бұрын
all combined super melody.flawless music.great singer.thanks.
@akilakannan2502
@akilakannan2502 5 жыл бұрын
Maharajkumar Swamidoss yesallthearebest
@SekarSekar-nm9lu
@SekarSekar-nm9lu Жыл бұрын
Supper
@shajipp761
@shajipp761 5 жыл бұрын
Excellent orchestra
@ranjanfernando4169
@ranjanfernando4169 5 жыл бұрын
Once again the orchestra played this song so competently doing complete justice to Viswanathan and Ramamoorhy. But if only the rendition matched the music score? There was no life in that singing! No emotions what so ever to bring out the meaning in those verses! I think of the current singers only Sai Charan can live up to that challenge by TMS!
@azeezazadable
@azeezazadable 5 жыл бұрын
Very nice song and good orchestra
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
Thankyou T m s son. Canada 🇨🇦 Toronto
@kadirismail8007
@kadirismail8007 5 жыл бұрын
Great. The opportunity for public performance of this song has been given to Ganesh Kirpa not even to the original composures. Ganesh Kirpa.has done full justice to this opportunity. Great. Keep it up.
@ganeshkirupa
@ganeshkirupa 5 жыл бұрын
Thank You Sir
@sseeds1000
@sseeds1000 5 жыл бұрын
Excellent 👌👌 super orchestra team.
@m.m.safeer2169
@m.m.safeer2169 2 жыл бұрын
Super
@VedJazz
@VedJazz 3 жыл бұрын
That was an incredible performance
@shivadhanapal8832
@shivadhanapal8832 4 жыл бұрын
Super song, super singer, super orchestra🎻🎺🎷
@krishnavenkataraman3802
@krishnavenkataraman3802 4 жыл бұрын
Veenai alzukindraday yendrum malarum sudukinraday yendrum padavendum.archestrasuper.
@elangiamary6179
@elangiamary6179 Жыл бұрын
Thanks to listen lovely moments
@mohanrethinam2918
@mohanrethinam2918 4 жыл бұрын
what a wonderful music
@vairamanimani9727
@vairamanimani9727 5 жыл бұрын
Good
@rajashanmugam4230
@rajashanmugam4230 5 жыл бұрын
m,sv யின் இசை அந்த காலத்திலே பட்டையை கிளப்பிட்டாரு,கனேஷ் கிருபா சரியான பயன்படுத்திகினாரு
@sureshglobeit
@sureshglobeit Жыл бұрын
Kannadasan great : Kannai koduthu pennai padiaytha erraivan kodiyavaney
@srivatsanr8637
@srivatsanr8637 4 жыл бұрын
All singer are Singing very Good...Regards Raghuraman kanchipuram
@anianitham7522
@anianitham7522 2 жыл бұрын
S super padal😭🙏🙏🙏
@1960syoung
@1960syoung 4 жыл бұрын
கணேஷ் கிருபா ஒன்றும் சாதரணமானவர் இல்லை. கலை இசை குடும்பம். இவ்வளவு ஒரிஜினால்ட்டியாக Conduct செய்தது பாராட்டக்கூடியது. பாராட்டனும்.....
@sitab8202
@sitab8202 Жыл бұрын
Z
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН
Enge Nimmathi..Tribute to the Great M.S.Viswanathan.Singer Dinesh.
9:04
QUARANTINE FROM REALITY | Enge Nimmadhi | Episode 320
14:45
RagamalikaTV
Рет қаралды 224 М.
Engey Nimmathi HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | TMS | Kannadasan | MSV
6:10
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 67 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1 МЛН
ENHYPEN (엔하이픈) 'XO (Only If You Say Yes)' Official MV
4:46
HYBE LABELS
Рет қаралды 18 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 5 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 944 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 325 М.