Improve your self-esteem - Listen daily | Epicrecap

  Рет қаралды 467,154

EpicRecap

EpicRecap

4 жыл бұрын

Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
Visit: www.epicrecap.com/
----------------------------------------------
Whatsapp Only: +91 - 8667789082
Instagram: / epicrecap
--------------------------------------------
Playlists:
-------------------------------------------
Scripting Technique: bit.ly/2VY5RZp
Water manifestation: bit.ly/2KEudlK
Manifest Money : goo.gl/3WwZeD
55x5 method: goo.gl/WS4L7M
369 method: bit.ly/3P4Q8TB
Affirmations: goo.gl/B1buad
Podcasts: goo.gl/UdqmMY
Gratitude Web-series: goo.gl/WWmyPk
Daily Inspiration: goo.gl/ssYwVh
Success Story: goo.gl/iJqMuf
Visualization: cutt.ly/Djyk28C
--------------------------------------------
Thanks for Watching!!!!
#Tamil_affirmation #self-esteem #epicrecap

Пікірлер: 294
@shanmugammohan2577
@shanmugammohan2577 3 жыл бұрын
தம்பி நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை உஙகளுக்கு ஆயிரம் நன்றிகள் ஈர்ப்புவிதியால் நான் வாழ்க்கை யில் பல நன்மைகளை ஈர்த்து இருக்கிறேன் நன்றிகள் பல கோடி நல்ல வார்த்தைகளை உங்கள் குரலில் கேட்கும்போது உடல் சிலிர்க்கின்றது
@hitachikepilachi1447
@hitachikepilachi1447 7 ай бұрын
@chithrasathish5537
@chithrasathish5537 5 ай бұрын
நான் தளர்ந்து விடும் நேரங்களில் என்னை தாங்கும் இந்த சுய பிரகடனங்களுக்கு மிக்க நன்றி
@4_636
@4_636 4 жыл бұрын
இதுவரை எனது ஈர்ப்புவிதியை இந்த ஒரு வாழ்க்கைக்காகவே ஈர்த்துக்கொண்டு இருக்கிறேன். நாளை எனக்கு எனது வாழ்க்கையில் நினைத்த என்‌ கனவு வேலைகான தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் நிச்சயமாக இந்த உலகம் நான் நினைத்த எனது லட்சியமான வேலையை என்னிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்று நம்புகிறேன். இதுவரை நான் நினைத்தை‌கொண்டுவந்து சேர்த்ததற்க்கும் சேர்ப்பதற்கும் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
@kadaikuttysingam8706
@kadaikuttysingam8706 3 жыл бұрын
Kandipa neenka periya rich man aakavum makilchiyakavum iruppinka....
@user-kj8vz8hy8w
@user-kj8vz8hy8w 3 жыл бұрын
Enakana badhilaga ulladhu ungal varthaigal
@4_636
@4_636 3 жыл бұрын
@@user-kj8vz8hy8w நிச்சயமாக தோழி நான் அதை அடைந்து விட்டேன் தற்போது நான் ஒரு சார்பு ஆய்வாளராக ஆகிவிட்டேன்.
@4_636
@4_636 3 жыл бұрын
@@user-kj8vz8hy8w என்னைப்போலவே நீங்களும் நினைத்ததை அடைந்து வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழி💐
@user-kj8vz8hy8w
@user-kj8vz8hy8w 3 жыл бұрын
@@4_636 எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..
@007fanvinoth
@007fanvinoth 3 жыл бұрын
உங்கள் குரலுக்கும் தமிழுக்கும் கொடுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி..
@hitachikepilachi1447
@hitachikepilachi1447 7 ай бұрын
@vijayalakshmi1886
@vijayalakshmi1886 4 жыл бұрын
அண்ணா உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மைதான் அண்ணா.எனக்கு நீங்கள் கூறுவது ஒவ்வொன்றும் என் வாழ்க்கையில் நடக்கிறது நன்றி உங்களை அறிமுகப் படுத்திய இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி.🙏🙏🙏💯👍✍️
@mohamedjavith3901
@mohamedjavith3901 3 жыл бұрын
தெளிவாக கூறுங்கள்
@kasthurijayaraman2304
@kasthurijayaraman2304 3 жыл бұрын
@@mohamedjavith3901 ¹aaàà¹à
@sasikalamurugasen9342
@sasikalamurugasen9342 3 жыл бұрын
Thank you
@PriscillaEsther
@PriscillaEsther 3 жыл бұрын
My mind takes 2 months to adopt / accept for hearing affirmations after practicing gratitude writing. Thank you Jey Anna. ❤
@user-hj2jh8er8j
@user-hj2jh8er8j 4 күн бұрын
I got Government job. Because of you brother🎉still now I followed ur way💖💖Universe always great🎉
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
அனைவரிடமும் நன்றியுடன் கருணையுடன் நடந்து கொள்கிறேன் மகிழ்ச்சி
@vsmanian683
@vsmanian683 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤q❤❤❤❤❤❤❤😊❤😊q❤
@vsmanian683
@vsmanian683 8 ай бұрын
❤❤❤❤
@kothaiv1327
@kothaiv1327 4 жыл бұрын
நன்றி அண்ணா. ரொம்ப நல்லாருக்கு. கேட்க்கும்போது நல்லாருக்கு.
@aezhil5268
@aezhil5268 3 жыл бұрын
Nan feeling a irukira time LA correcta positive video va kodutha universe kum ungalukkum kodana kodi nandrigal.....thank you brother ....
@CCc-bg4fv
@CCc-bg4fv 4 жыл бұрын
நான் எப்போதும் பாஸ்ட்வாக இறுப்பேன் நம்பிக்கையோடு தொடர்ந்து கொண்டு இறுக்கிறேன் பிறபெஞ்ஞம்மே நன்றி நன்றி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள் வணக்கம்
@successfuljancy557
@successfuljancy557 4 жыл бұрын
Kekkumbodhe romba positive ha happy ha iruku thank you so so so so so so much anna....
@ArumugamPakirathan
@ArumugamPakirathan Жыл бұрын
சகோதரனே உங்களுடைய அனைத்து காணொளிகளையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் புதிய வாழ்க்கைக்கு என்னை மாற்றிக் கொண்டிருக்கிறேன் உங்களுக்கு எனது கோடான கோடி வாழ்த்துக்கள் நான் நோர்வே நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழன் நான் வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு
@pramilaarjunan6039
@pramilaarjunan6039 4 жыл бұрын
I totally love this affirmation... thank you jey... 💟
@chandrikachandrika6183
@chandrikachandrika6183 4 жыл бұрын
Thank you jey bro,, awesome affirmation, thank you, thank you, Thank you universe.
@priyanarayanaswamy3712
@priyanarayanaswamy3712 3 жыл бұрын
Jawahar.. It's really wonderful. Thank u somuch for the wonderful affirmation.
@lokkumarch5802
@lokkumarch5802 4 жыл бұрын
Wonderful tone texture, and healing voice, accent consoles. Varae WA!!!
@MariMuthu-pw6tg
@MariMuthu-pw6tg 4 жыл бұрын
Great gratitude. Nice thinking and scripting. Thanks jey
@jasmeenjasa2086
@jasmeenjasa2086 4 жыл бұрын
Wow !!! super amazing i love it so much.....thx thx.thx you sooooooo much is very much great....i am proud
@thinkbig508
@thinkbig508 Жыл бұрын
நன்றி அண்ணா, நீங்கள் பிரபஞ்சத்தின் பரிசு ❤️🙏😍🌹
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
என் புதிய வாழ்கையின் சவால்களை எதிர்கொள்ள Epicrecap எனக்கு பக்க பலமாக உள்ளது நன்றி மகிழ்ச்சி
@priyadarshinij1796
@priyadarshinij1796 3 жыл бұрын
Thank you affirmation Nandri jey sir 🙏
@vijayavenkatesh4809
@vijayavenkatesh4809 4 жыл бұрын
Thankyou very much.god bless you.
@malathimettur834
@malathimettur834 4 жыл бұрын
Thank u so much jey sir...aruthal tharum ungal varthaigalukku nandri....thank u universe...
@lyramarys8517
@lyramarys8517 4 жыл бұрын
Thank you brother wondering God and universe giving affirmation. Great job
@samikshaa3164
@samikshaa3164 4 жыл бұрын
Best affirmation jey Anna thank you so much thanks to univers
@murugaiyanv910
@murugaiyanv910 3 жыл бұрын
Thanks to universe and jay sir for giving very positive Informations and making great impact on all lives
@johnpeterjp90
@johnpeterjp90 3 жыл бұрын
Thank You Sir, Your positive speech is Super.
@jinnyjohee7481
@jinnyjohee7481 4 жыл бұрын
Awesome. Thank you jey .
@cettiyanyan1872
@cettiyanyan1872 2 жыл бұрын
அற்புதமான இந்த பதிவிற்கு நன்றி பாராட்டுக்கள்
@priyadarshinij1796
@priyadarshinij1796 3 жыл бұрын
தெளிவான விளக்கம் கடவுள் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி ஜெய் சார் நன்றி நன்றி 💕🙏
@chithrasathish5537
@chithrasathish5537 7 ай бұрын
நான் தைரியமான நல்ல முடிவுகளை எடுக்க உதவும் பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி
@kesavamoorthyc1416
@kesavamoorthyc1416 4 жыл бұрын
Really amazing bro Tq.....
@saranyajamuna4039
@saranyajamuna4039 3 жыл бұрын
This is the best.. 👍 Boosted me to the peak.. 🔥💯
@chitraranjithkumar2761
@chitraranjithkumar2761 4 жыл бұрын
Thank u Jey thank u universe semma affirmation...thank u so much
@sureshkumar-jn5dz
@sureshkumar-jn5dz 4 жыл бұрын
Romba nalla affirmation bro Romba nandri ungalukku
@deepashanker7348
@deepashanker7348 4 жыл бұрын
Thank you Jey bro 🙏 Thank you Universe 🙏
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
Ella ஜீவன்களிடதும் கருணையுடன் நடந்து கொள்கிறேன் மகிழ்ச்சி
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
என் நல்ல எண்ணங்களை கொண்டு அனைவரையும் ஈற்கிறேன் நன்றி மகிழ்ச்சி
@mannaianand9254
@mannaianand9254 3 жыл бұрын
Power full brother.thank you
@radhikachidambaram5576
@radhikachidambaram5576 4 жыл бұрын
Really very very happy a lot of nandriii 💐👍🙏
@lovableguy8764
@lovableguy8764 4 жыл бұрын
Nandri Vazgha valamudan
@feminavickyfemi9958
@feminavickyfemi9958 4 жыл бұрын
Tq bro. Thanks a lot💖💖💖💖💖💖💖💖
@gudhayakumar8461
@gudhayakumar8461 3 жыл бұрын
Miga Arumaiana video Enakku use fullaga irukkiradhu
@kavithamunnuswamy3976
@kavithamunnuswamy3976 2 жыл бұрын
Excellent speak.. Thank you bro
@PriscillaEsther
@PriscillaEsther 3 жыл бұрын
Creates strength to my heart
@kannanmuniyandi4577
@kannanmuniyandi4577 3 жыл бұрын
Thank you Jey thank you universe 😍😍😍
@balajothilakshmi4587
@balajothilakshmi4587 2 жыл бұрын
Very powerful affirmation thank you jey
@relaxingcalmingmusic3996
@relaxingcalmingmusic3996 2 жыл бұрын
அருமை குரலாக்கம் .I am your new subscriber
@gowrivenkatesan3100
@gowrivenkatesan3100 4 жыл бұрын
Thank you Thank you Thank you...
@jeyachitra7364
@jeyachitra7364 Жыл бұрын
நன்றி.சார்.நான்.உங்கள்.பதிவை.இப்பொளுதுதான்பார்க்கிறேன்.நல்ல.பயனுள்ள.தகவல் உங்கள்.மூலமாக.கடவுளை.பார்க்கிறோம்.நன்றி.கோடி.நன்றிகள். 🙏🙏🙏🙏🙏
@Maheswari2912
@Maheswari2912 4 жыл бұрын
Romba thanks sir.. Very useful affirmation.. I'm not married.. Enga veedu matrum family pathi positive-aana thoughts adhigarika affirmations kudunga sir..
@worldrecord7935
@worldrecord7935 4 жыл бұрын
Valga valamudan
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 3 жыл бұрын
THANK YOU JAY 💗💗💗
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
என் ஆத்மார்த்தமான அன்பு பண்பானவர்களை என்னுள் ஈர்கிறது நன்றி மகிழ்ச்சி
@habihabi4713
@habihabi4713 4 жыл бұрын
Thank you for your goodness universe
@A.B.CLife360
@A.B.CLife360 4 жыл бұрын
I think this is the most powerful affirmation... Thank you so much sir... Thank you Universe
@priyadarshinij1796
@priyadarshinij1796 3 жыл бұрын
Thank you jey sir Nandri Nandri universe Nandri 🙏🙏
@hitachikepilachi1447
@hitachikepilachi1447 7 ай бұрын
நல்ல எண்ணங்களை விதைத்த நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல 🎉🎉🎉
@rajatharun6935
@rajatharun6935 4 жыл бұрын
Enakku en kanavu illathai kodhutha prapanchathirku nandri nandri nandri.
@gudhayakumar8461
@gudhayakumar8461 3 жыл бұрын
அருமையானவீடியோ மிக்கநன்றி
@SD-ml9jn
@SD-ml9jn 4 жыл бұрын
Thank you bro.
@sgchannel5339
@sgchannel5339 3 жыл бұрын
Thanks for your information bro
@madeenabegum91
@madeenabegum91 4 жыл бұрын
Most powerful affirmation. Thank you Jey.
@umasanmugam9583
@umasanmugam9583 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏ஜெய் சகோதரர்க்கு நன்றி 🙏பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@vaishnavis2955
@vaishnavis2955 4 жыл бұрын
Thank you 🙏🏽🙏🏽🙏🏽.......😎
@akila4370
@akila4370 3 жыл бұрын
Beautiful Affirmations.. One Request.. உச்சரிப்பு of *ழ* letter in words like வாழ்க்கை and other words having the letter can be better. வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!!
@simplegirl9113
@simplegirl9113 4 жыл бұрын
Wow super bro chance illa Very very useful n 🙏💕
@lavanyalaa9846
@lavanyalaa9846 4 жыл бұрын
THANK U ANNA..&THANK UNIVERSE ..
@suresh51988
@suresh51988 4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@dillibabu4972
@dillibabu4972 4 жыл бұрын
Thank you so much sir I like your videos
@rahamathnisha5630
@rahamathnisha5630 3 жыл бұрын
it's improve my confidence.thanks
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
நான் எல்லா பொழுதும் நன்றி உடனும் பணிவுடனும் நடந்து கொள்வதற்கு நன்றி மகிழ்ச்சி
@sambuganthangaraj76
@sambuganthangaraj76 4 жыл бұрын
நன்றி 😍
@vasanthamanimukhil7419
@vasanthamanimukhil7419 3 жыл бұрын
Thank you sir.
@neethus.l7387
@neethus.l7387 3 жыл бұрын
Thank you 🙏
@priyaraju6518
@priyaraju6518 4 жыл бұрын
Thank you Anna.
@rajan.t4419
@rajan.t4419 4 жыл бұрын
நன்றி
@jaijai7357
@jaijai7357 2 жыл бұрын
Thank u for good affairmation really help to me jai 🙏 thanks universe,🙏 god bless u 🙏
@anusha6535
@anusha6535 4 жыл бұрын
Thank you anna..
@hemakrish2349
@hemakrish2349 4 жыл бұрын
Thank u sir 🌺🌺
@indravinu4310
@indravinu4310 4 жыл бұрын
Thank you universe ❤️
@rajalekshmisivabalan6402
@rajalekshmisivabalan6402 Жыл бұрын
Thank you brother Thank you Universe Thank you angels
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Жыл бұрын
Thank you. Thank you. Thank you🌹🙏
@priyadarshinij1796
@priyadarshinij1796 3 жыл бұрын
நன்றி 🙏
@banusharanabanu524
@banusharanabanu524 2 жыл бұрын
Thanks Anna ennoda life la konsam different therijuthu you so amazing person.
@sengodampalayamvellakovil2874
@sengodampalayamvellakovil2874 3 ай бұрын
God is always with you nga brother❤
@balass7791
@balass7791 4 жыл бұрын
It's amazing affirmation. Thank you universe & Jay brother
@r.shanmugashivanir7750
@r.shanmugashivanir7750 4 жыл бұрын
நன்றி ஜெய்.
@divaraj6350
@divaraj6350 Жыл бұрын
நன்றிகள் நட்பே❤
@vendraniraga1899
@vendraniraga1899 3 жыл бұрын
Thank you Jey sir .
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
நான் நல்ல எண்ணங்களை ஈர்கிரேன் நன்றி மகிழ்ச்சி
@jnrstartamil2615
@jnrstartamil2615 4 жыл бұрын
Thank you sir thank you so much
@renuka.n2372
@renuka.n2372 4 жыл бұрын
Thank you... It's really amazing 💐💐💐💐
@thirugnanamgnanaseelan2253
@thirugnanamgnanaseelan2253 2 жыл бұрын
உங்களுடைய தொடர்பை தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@sankar3316
@sankar3316 4 жыл бұрын
Thank you leader
@Vijayabhanu808
@Vijayabhanu808 3 жыл бұрын
Thanks for this video
@Gnanamcool2k10
@Gnanamcool2k10 4 жыл бұрын
Gratitude or Affirmations எழுதும் பொது கவனம் சிதறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
@Blueboat416
@Blueboat416 4 жыл бұрын
Thank you sir, thank you universe
@ayeaung1000
@ayeaung1000 3 жыл бұрын
Thank you Thank you Thank you Anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kadavulthugal8766
@kadavulthugal8766 4 жыл бұрын
Thank you so much jey
Listen 5 mins daily  - Money Mantra
35:55
EpicRecap
Рет қаралды 378 М.
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 29 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 83 МЛН
How to Stop Hating Yourself | Tamil Motivation | Hisham.M
15:30
Inner peace affirmation in Tamil | Epicrecap
33:05
EpicRecap
Рет қаралды 1,2 МЛН
Listen daily to overcome fear - Tamil Affirmation | Epicrecap
12:49
Clear your mindset - Tamil Affirmation | Epicrecap
11:20
EpicRecap
Рет қаралды 381 М.
What it feels like cleaning up after a toddler.
0:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
PRADO 250 - классная машина!
0:28
Тарасов Auto
Рет қаралды 3,4 МЛН
CAA Conversion kit at ZAHAL 🎯
0:14
Zahal Youtube
Рет қаралды 62 МЛН
🤣ПОКУПАЕТ МАШИНУ У ДЕВУШКИ
0:35
MEXANIK_CHANNEL
Рет қаралды 9 МЛН
One moment can change your life ✨🔄
0:32
A4
Рет қаралды 35 МЛН