No video

Ethirneechal - Ep 249 | 21 November 2022 | Tamil Serial | Sun TV

  Рет қаралды 1,695,549

Sun TV

Sun TV

Күн бұрын

Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 30th November 2022.
Download here:
Android - bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalFullEpisode #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV KZfaq 👉 bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialFullEpisode #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSeriallatest Episode #SuntvSerialEpisodes #SunTVlatestEpisode #TamilSerialFullEpisode #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------

Пікірлер: 471
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 Жыл бұрын
நமக்கு புடிச்சவங்க - காரணமில்லாம பேசுலன்னா - மனசு படும்பாட்டை - நந்தினி அருமையா வெளிப்படுத்துறாங்க.
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 Жыл бұрын
நந்தினி க்கு நல்ல தாயுள்ளம் அருமையான அங்கலாப்பு நல்ல நடிப்பு SUPER
@abinayas8710
@abinayas8710 Жыл бұрын
இந்த ஆதிரியை வாயிலே குத்தணும் அப்படின்னு நினைக்கிறவங்க ஒரு லைக் போடுங்க 😏😏🤪🤪
@user-kt6xk6pr8p
@user-kt6xk6pr8p Жыл бұрын
🤣🤣
@faslyfasly5639
@faslyfasly5639 Жыл бұрын
Unmata👊👊👊👊👊👊
@SuryaVinitha251
@SuryaVinitha251 Жыл бұрын
Ssssssssss
@mahalakshmim8982
@mahalakshmim8982 Жыл бұрын
Avalukku karikalana katti vacha sariyaerum
@kaleeswariri2464
@kaleeswariri2464 Жыл бұрын
Ssss
@harishsuresh8400
@harishsuresh8400 Жыл бұрын
இந்த கதிருக்கு ஒரு அறை கொடுங்களேன் யாராச்சும் ப்ளீஸ்
@SKKarthika--
@SKKarthika-- Жыл бұрын
அப்பத்தா கதிரை ஜாடை பேசியது சூப்பர். நந்தினி feelings super எதார்த்தமான நடிப்பில் அசத்துராங்க.
@Bharath-ys6md
@Bharath-ys6md Жыл бұрын
@sidhupavipavi5095
@sidhupavipavi5095 Жыл бұрын
Nandini Akka fans 👍 pannunga
@KaviKavi-uh7jz
@KaviKavi-uh7jz Жыл бұрын
👍
@vinovino788
@vinovino788 Жыл бұрын
எய் கதிர் நந்தினி அக்கா மேல கை வச்சிங்க கொண்டு யிடுவேன் பாத்துருங்க ஓகே
@Ashokkumar-jp4ug
@Ashokkumar-jp4ug Жыл бұрын
Me
@dilipkumarp7533
@dilipkumarp7533 Жыл бұрын
👍
@snekasneka8945
@snekasneka8945 Жыл бұрын
👍
@dhanak5570
@dhanak5570 Жыл бұрын
இந்த அப்பத்தா எப்போ பேசுவாங்கனு ஆசையா இருக்கு 🤣🤣 ஒரே ஜாலிதா
@muthumari1097
@muthumari1097 Жыл бұрын
நான் அப்பத்தாவோட ரசிகையாயிட்டேன்
@harishsiva2739
@harishsiva2739 Жыл бұрын
அப்பத்தான் பேச்சு சூப்பர் நடிப்பு சூப்பர் அப்பத்தா கிட்ட இன்னும் குணசேகரன் நிறைய இருக்குப்பா 👍
@saraanyac670
@saraanyac670 Жыл бұрын
F no
@harishsuresh8400
@harishsuresh8400 Жыл бұрын
குணசேகரன் மனசுல மொத்த சொத்தையும் எப்படி ஆட்டைய போடுறது எல்லாரையும் எப்படி கை கட்டுக்குள் கொண்டுட்டு வர்றது அப்படிங்கிற யோசனை தான் 😂😂😂😂இனி நடக்காது இனி வாய்ப்பு இல்லை ஏன்னா பட்டம்மாள் எம் ஏ பேச ஆரம்பிச்சுட்டாங்க 😍😍😍😍
@ammupaati4171
@ammupaati4171 Жыл бұрын
peasavum peasuraanga...Jananiye veliyil anuppiyathu kooda ivargalukku ediraaga ennamo saivatharkku thaan
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
Gunam kettavan ! Adimaigalaagavey vaithukondu drama podum indha eena piraviyai veluthu vaanga pogum naal nearing !
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
Kothadimaigal ! Naragathai vittu veliye varum naal vegu seekkiram varum !
@murumuru8704
@murumuru8704 Жыл бұрын
படிகாத முட்டாளுங்க இப்படி யோசிக்கும்போது பட்டம்மாள் எம் ஏ பட்டம் வாங்கினவங்க எப்படி யோசிப்பாங்க
@___3324
@___3324 Жыл бұрын
நந்தினி தான் அழகு 🤗🤗🤗
@bulletjayanthi-r.j.d.s
@bulletjayanthi-r.j.d.s Жыл бұрын
நந்தினி நடிப்பு பிடித்தவர்கள் மட்டும் 👍👍😍😍
@KaviKavi-uh7jz
@KaviKavi-uh7jz Жыл бұрын
👍👍😍😍
@nasrinbanusp6988
@nasrinbanusp6988 Жыл бұрын
👍
@kuttybasanka133
@kuttybasanka133 Жыл бұрын
Jan saree than unkalukku super
@karuppusamy8901
@karuppusamy8901 Жыл бұрын
எனக்கு ரொம்ப ரரொம்ப. பிடிக்கும் தென்காசி
@_Moon_star_vlog_143...
@_Moon_star_vlog_143... Жыл бұрын
Nandhini acting pudichu irunthavaga like poduga😍... Vera level acting I am proud of nandhini....
@sumisara_
@sumisara_ Жыл бұрын
வர வர சீரியலுக்கு நேயர்கள் அதிகமாகிட்டே போறாங்க 😎
@karthi7450
@karthi7450 Жыл бұрын
Nanum
@punithasuresh6901
@punithasuresh6901 Жыл бұрын
Me to
@Manojguruv
@Manojguruv Жыл бұрын
Ofcourse
@ramasamieaswarii6251
@ramasamieaswarii6251 Жыл бұрын
சீரியலின். கதை அப்படி 😏
@haseeazeefashion2108
@haseeazeefashion2108 Жыл бұрын
Yess
@sureshsir3736
@sureshsir3736 Жыл бұрын
நந்தினியின் குழந்தை தனமான நடிப்பு யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு
@mrsbharathy5016
@mrsbharathy5016 Жыл бұрын
அப்பத்தா கதிரை கலாய்த்தது சூப்பர்🤣🤣🤣இவன் என்னவோ சம்பாதித்த மாதிரி....
@nagakannitv7040
@nagakannitv7040 Жыл бұрын
சன் டீவியில் வரும் தொடர்களில் எனக்கு மிக மிக பிடித்த தொடர்.இது தான்.டைரக்டர் பாராட்ட வார்த்தை இல்லை.அதில் நடிக்கும் அத்தனை பேரும் அவ்வளவு அருமையாக நடிக்கிறார்கள்.குணசேகரன் நடிப்பில் பின்னுகிறார்.ஒவ்வொரு நாளும் அலுக்காமல் அவ்வளவு சூப்பராக கதை போகிறது....இவ்வளவு அருமையான கதை ஒளிப்பரப்பும் சன் டீவிக்கு நன்றி
@goyasraj5154
@goyasraj5154 Жыл бұрын
யாரெல்லாம் எதிர்நீச்சல் விரும்பி பாக்கிறீங்க ஒரு லைக் போடுங்க
@flower8509
@flower8509 Жыл бұрын
hii
@meenakamala3718
@meenakamala3718 Жыл бұрын
@@flower8509 .mo
@sidhupavipavi5095
@sidhupavipavi5095 Жыл бұрын
Nandini Akka acting Vera level 🔥🔥
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz Жыл бұрын
அதிரை கேரக்டர் மாதிரி நிறைய😭 பேர் இருக்காங்க. இதில் ஆண் பெண் என்று இல்லை..அப்பத்தா 👌👏🏻👋🏼👍🔥 சொன்ன மாதிரி தான்🔥 அடிமை என்று தெரியாமல் இந்தப்பேச்சு பேசுறாங்க 🥺🥺🥺எல்லாருக்கும் 🙏 கடவுள் தான் நல்ல புத்தியைக்கொடுக்க வேண்டும்🙏😍❤ 🌺
@suryamurugan4601
@suryamurugan4601 Жыл бұрын
என் வீட்டுக்காரரோட அக்கா ஆதிரை+கதிர் கேரக்டர் கலந்த மாதிரி இருப்பா ..வாய திறந்தா எதிர்ல இருக்குறவன் சாவுற அளவுக்கு பேசுவா
@manisbobinmani8018
@manisbobinmani8018 Жыл бұрын
Nandini akkaa acting vera level 👍
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
விசாலாட்சி தம்பி சாமியாடி கேரக்டர் என்னாச்சு நல்ல நடிப்பு அவரை மறுபடியும் கொண்டு வாங்க ப்ளீஸ் 👍
@sivakami2975
@sivakami2975 Жыл бұрын
21:11 nanthini: yaravathu nallavanga la thaan irupanga 😂😂🤣🤣 semma
@vaitheswarik2052
@vaitheswarik2052 Жыл бұрын
Janani mathiri matra 3 marumagalum gunasekaran family ah ethirthu nikkaratha pakka avala wait panra seekram andha 3 marumagalayum ethirthu pesa vainga 🥰🤪
@durgaumar7781
@durgaumar7781 Жыл бұрын
Sundari serial parkratha vitututu ethirneechal parkren semmaya eruku.....janani cute look .....nandhini awesome......all are semma
@poornimasubbarayan6775
@poornimasubbarayan6775 11 ай бұрын
Same here
@AshibaAshi
@AshibaAshi Жыл бұрын
Appaththa is altimate 🔥 vara vara indha kaakka tholla thaanga mudiyala😅😂🤣 Nandhi character is❤️
@murumuru8704
@murumuru8704 Жыл бұрын
அப்பத்தாவ நேரில் பேச துப்பு இல்லாம போனே வராத போனை எடுத்து பிலிம் காட்றாங்க அப்பத்தா ஆட்டம் சிறப்பு
@rekha9320
@rekha9320 Жыл бұрын
Awesome, last scene, appatha calling kathir, 'kaakaa',👌👏👏👏👏👏👏👏.... lovely direction 👍
@suryasuryasuryasurya5410
@suryasuryasuryasurya5410 Жыл бұрын
குணசேகரன்👃 பாத்தா சிரிப்பு தான் வருது😁😁😁😁
@ammupaati4171
@ammupaati4171 Жыл бұрын
avanukku ullathil orea yerichal....oru vengala paanai arisi kazhuvi thalaiyil vaithaal seeekkiram soru ready aagidum
@ramkipriya2141
@ramkipriya2141 Жыл бұрын
Same
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
08:36 Thai kizavi Nallavangalaye Sothikiriye ma Meenakshi Amman mind voice: Yaaru neenga Nallavangala Nalla Vanthurum en Vaila
@sanjaykumarsubashschool5919
@sanjaykumarsubashschool5919 Жыл бұрын
Thaikizavi sonnathu sarithan 4nalla marumagalayum meenakshiyamma sothikkaale
@indumathiraja3857
@indumathiraja3857 Жыл бұрын
😀
@nithyanithyasri423
@nithyanithyasri423 Жыл бұрын
😂😂😂😂
@nithyanithyasri423
@nithyanithyasri423 Жыл бұрын
🙌🙌🙌
@mathialagi5237
@mathialagi5237 Жыл бұрын
😃😃😃
@manjutamil811
@manjutamil811 Жыл бұрын
Nandhini acting super 👍👍👍
@Saranya-di6fv
@Saranya-di6fv 10 ай бұрын
Kadhir nandhini thalaila kottiyadhu so cute❤
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Nandhini Acting King & Comedy Queen 😜😜😜😜😜😜😜
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
Cinema vil comedian kovai Sarala vai replace panna vaathu nadai nandinikku chance kodukkalaam !
@natureisbest7674
@natureisbest7674 Жыл бұрын
I love Nandhini's behaviour in this serial
@ambalphotos5817
@ambalphotos5817 Жыл бұрын
இந்த சீரியலின் கதை வசனம் கேமரா ஒருவர் இருவர் அல்ல அத்தனை பேரின் நடிப்பும் மிக மிக அருமை எல்லோருக்கும் நடிக்கும் வாய்ப்பு தாராளமாக கொடுத்திருக்கின்றார்கள்
@aruljothinagarajan5144
@aruljothinagarajan5144 Жыл бұрын
Nandhini sister acting super
@nanthininanthini7881
@nanthininanthini7881 Жыл бұрын
Appatha Speech is super
@redrose507
@redrose507 Жыл бұрын
👍👍
@abibanu6890
@abibanu6890 Жыл бұрын
Nanthini = Janani bonding nice
@nashathaara8577
@nashathaara8577 Жыл бұрын
Semma episode ❤‍🔥❤‍🔥❤‍🔥
@MSV0405
@MSV0405 Жыл бұрын
ஈஸ்வரி இப்படி அமைதியா இருந்து என்ன பண்ண போறா தெரியல
@chennaivasi2
@chennaivasi2 Жыл бұрын
Sathu mirandal kaadu kollathunu solluvanga. Avanga kothi nilaikku pona Guna sekaran gaali. Athu vara innum konjam pogum.
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam Жыл бұрын
பட்டம்மா நீங்க செம டாப்பு மா நேத்து எபிசோடு நான் பார்க்கவே இல்லை நாளைக்கு வரைக்கும் நான் காத்து இருக்கணும் அத பாக்க 😭😭😭
@nazlakitchen383
@nazlakitchen383 Жыл бұрын
ஆமா ஆமா கதிர் சொல்வது சரி தான். குணசேகரன் இப்படி இருப்பது பெரிசா எதோ செய்ய போறான் 😆😆
@Mystylecooking2021
@Mystylecooking2021 Жыл бұрын
Appatha, kathi combo nalla erukke😊😊😊😊😊
@rathuyuni2607
@rathuyuni2607 Жыл бұрын
Nandhini akka❤️❤️.....superb episode🔥
@mrsbharathy5016
@mrsbharathy5016 Жыл бұрын
ஆத்தா உன் புள்ள இப்ப வேடிக்கை தான் பாப்பார்...சமயம் வரும்போது வெச்சி செய்வாரு ...
@jeevithajeevitha3319
@jeevithajeevitha3319 Жыл бұрын
mass pannuthu ethirneechal 💞👍👍👍
@krishnavenisaravanan4017
@krishnavenisaravanan4017 Жыл бұрын
Appathaa smile sema 😀😀😀
@nhashmihosalli8937
@nhashmihosalli8937 Жыл бұрын
Super duper Nandini sister ❤️👍👍👍
@Tamilezhuthu
@Tamilezhuthu Жыл бұрын
பெண்கள் நடிப்பு அனைத்தும் அருமை எனக்கு அந்த comedy ஆக பேசுற பொண்ணுத்தான் பிடித்தது
@m.mohamedunais.i-c.2733
@m.mohamedunais.i-c.2733 Жыл бұрын
Nandhini acting👍👍
@vsarojini9738
@vsarojini9738 Жыл бұрын
அப்பத்தான் சூப்பர் தூள் கலப்பு பொண்ணா பொறந்த என் வேலை செய்ய முடியாதுங்க நாடகத்தை பார்த்து சந்தோஷப்பட்டுக்குறோம்
@hasini.vvinoth5094
@hasini.vvinoth5094 Жыл бұрын
Nathaniel akka kathir anna acting super 👌
@niroshanniro2636
@niroshanniro2636 Жыл бұрын
Nandini akka semmaya nadikkiringa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@pirapupirapu5438
@pirapupirapu5438 Жыл бұрын
Nandini fans eallam 👍pannunka 🌹🌹
@yasaryasar8735
@yasaryasar8735 Жыл бұрын
நந்தினிய ரொம்ப பிடிக்கும் அவ நடிப்பு சூப்பர்
@rekha9320
@rekha9320 Жыл бұрын
Bgm for adiguna is superb👌
@reshureshma6150
@reshureshma6150 Жыл бұрын
அப்பதா neenga Vera level
@sajidregina102
@sajidregina102 Жыл бұрын
Appatha and nandini acting super👌👌👌
@bhuvana2648
@bhuvana2648 Жыл бұрын
Nandini akka vera level 🔥❤️👍
@redrose507
@redrose507 Жыл бұрын
👍👍
@geethakarthick3274
@geethakarthick3274 Жыл бұрын
Appatha 🔥🔥🔥🔥🔥
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Nandhini Oru Pasakkara Ponnu 👍👍👍👍👍👍👍
@viknesviknes8156
@viknesviknes8156 Жыл бұрын
இவள் தான் அந்த ஆதிராவா அவள இந்த சீரியலுக்கே செட்டாகாதவ அது குடும்பம் களைச்சவ தாணே
@nawalpiti3217
@nawalpiti3217 Жыл бұрын
ஒவ்வொரு எபிசொடும் super👍👍
@coimbatorefoodcourt2173
@coimbatorefoodcourt2173 Жыл бұрын
Congratulations suntv for reached 20M💐💐💐
@lvanaja2102
@lvanaja2102 Жыл бұрын
Manipurse வாயன் குணசேகரன் 😀😀😀
@manimoni5544
@manimoni5544 Жыл бұрын
Appatha last scene fair 👌......Appatha fans hit like
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz Жыл бұрын
சக்திக்கு💪 சக்திக்கொடுக்கவும். எ. பி96 உள்ள மாதிரி வாய் திறந்தால் நல்லா இருக்கும். 👍🔥👌👏🏻👋🏼அப்பத்தா விடும் இனி பாட்சாபழிக்காது. இனிமேல் எல்லாருக்கும் 🙏🏼கடவுள் தான் நல்ல காலம் கொடுக்க வேண்டும்🙏😍❤
@murumuru8704
@murumuru8704 Жыл бұрын
குடும்பத்தை கலைக்குற ஆதிரா ஒட்டு கேக்குறாங்க நந்தினிக்கு ஆப்பு வைக்க போறாங்க நந்தினி ஏதாவது உளறப்போறாங்க மாட்டிக்கபோறாங்க
@senthilaarumugam9997
@senthilaarumugam9997 Жыл бұрын
It
@sharmilaa6049
@sharmilaa6049 Жыл бұрын
Kathir and Nandini super acting
@renusivan-vlog
@renusivan-vlog Жыл бұрын
Super appaththa👏👏👏
@ragamathrogith783
@ragamathrogith783 Жыл бұрын
நந்தினி அக்கா கிட்ட மட்டும் தான் பயம் காமெடி பாசம் மரியாதை எல்லாமே இருக்கு
@achiiisworld3056
@achiiisworld3056 Жыл бұрын
Nandini❤️acting supper pakka. Pakkaromba comedyyaurukku like him
@noobgameing5921
@noobgameing5921 Жыл бұрын
Nandhini akka ....kathira oru kuthu kuthunga
@shafeelacassim2140
@shafeelacassim2140 Жыл бұрын
Nandini acting awesome 🌹
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
Pattammal paati 🔥🔥🔥 Real thug life 😎
@vinotha8932
@vinotha8932 Жыл бұрын
Dharshan 😍😍chellakuttiya kanommmm....😔
@samstella8946
@samstella8946 Жыл бұрын
I love nandhni charecter .Renu also
@devic7021
@devic7021 Жыл бұрын
தயவுசெய்து ஷால் போடுங்க ஜனனி ஆதிரா என்னதான் மாடர்ன் உலகத்தில் இருந்தாலும் 90ஸ் ஹிட் பெண் பிள்ளைகள் சொன்னா கேட்டுப்பாருங்கள் பவர்கள் அனைவரும் கண் வைப்பார் 🙏
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Жыл бұрын
ஆடைக்கு மேல ஆடையா... ? பெண்களுக்கு அது தேவையா ...?
@jubaidanp1452
@jubaidanp1452 Жыл бұрын
Ayyo appata soooopare🔥🔥🔥🔥🔥🔥🔥🔥nandini🥰🥰🥰🥰🥰
@Abi_usha_thols
@Abi_usha_thols Жыл бұрын
😒😒😒Nandhini Pavam pa nathu episode la romba pavama erundhuchu paka.....😔😔😔😔
@premanandsagadevan4238
@premanandsagadevan4238 Жыл бұрын
Aadhirai ya first adichi thorathanum😁
@samstella8946
@samstella8946 Жыл бұрын
😁😁😁😁😁kadhir peasarathu comedya iruku
@karthikks82
@karthikks82 Жыл бұрын
Love for all the ladies in this serial.
@dhanushraja.2003
@dhanushraja.2003 Жыл бұрын
Appatha fans like poduga pa 😁😁😁
@vikashnip2536
@vikashnip2536 Жыл бұрын
Nandhini akka fans
@thoughtfultiger8817
@thoughtfultiger8817 Жыл бұрын
Rating for this episode - 5/10 I’m fed up with the hall scenes!!
@vidpari5179
@vidpari5179 Жыл бұрын
9/10
@thoughtfultiger8817
@thoughtfultiger8817 Жыл бұрын
@@vidpari5179 Nice
@Sarumugam-kl9qg
@Sarumugam-kl9qg Жыл бұрын
கதிர்வேல் உன்னுடைய தெனாவட்டு திமிரு எல்லாமே எனக்கு புடிச்சிருக்கு 👍👍👍👍
@sanjaykumarsubashschool5919
@sanjaykumarsubashschool5919 Жыл бұрын
Antha thenavattum thimirum nallathukku payan patta nalllairukkum
@Sarumugam-kl9qg
@Sarumugam-kl9qg Жыл бұрын
@@sanjaykumarsubashschool5919 நீங்க சொல்றது 100/100 உண்மைதான் அந்த மாதிரி திமிரு தெனாவட்டும் என்னிடம் உள்ளது அதை நல்லதுக்கு மட்டும்தான் பயன்படுத்துவேன் அதனால் தான் அந்த கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sanjaykumarsubashschool5919
@sanjaykumarsubashschool5919 Жыл бұрын
O appadiya nallathu santhosham
@sambathkumar7337
@sambathkumar7337 Жыл бұрын
@@Sarumugam-kl9qg super ji
@priyakaruppaiya5092
@priyakaruppaiya5092 Жыл бұрын
Director sir intha aadhiraavukku seekkirama full stop vainga... Paarkkave eruchal ah iruku
@pushpaprabu111
@pushpaprabu111 Жыл бұрын
அப்பத்தா வேற லெவல்
@preetha1563
@preetha1563 Жыл бұрын
Paati parakavetti kaka vera leval
@fathimamohammad7263
@fathimamohammad7263 11 ай бұрын
Kathir and nandhini pair super...😂 tom and jerry
@aAql433
@aAql433 Жыл бұрын
Ethir neechal episode onnum onnum 💥💥💥💥💥💥
@pandimala7319
@pandimala7319 Жыл бұрын
Really very cute and good actor's nandhini character
@kkv835
@kkv835 Жыл бұрын
ஓட்டவாய் நந்தினி வாயமூடிகிட்டு அடக்கமாஇரு மாட்டிகிடாதே உன்புருஷன்கிட்ட🤣
@ushag1938
@ushag1938 Жыл бұрын
நந்தினி நடிப்பு சூப்பர்❤
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 Жыл бұрын
கதிருக்கு முதலில் ஆப்பு வைக்க வேண்டும் .
@manimaran.g.manimaran.g.6220
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
எதிர் நீச்சல் நந்தினி உடைய பேச்சு ரொம்பவும் பிடிக்கும். ஜனனி ஒரு பேச்சு வார்த்தை பேச இல்லை, ஜனனி இடம் எப்படியாவது பேசிவிடவேண்டும் என்று ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி மூன்று பேரும் முடிவுசெய்து விட்டார்கள்.! அப்பாத்தாபாட்டியைப் பார்த்து அந்த (கதிர் சைகோ) வேறா யார் கூட பேசுகிறமாதிரி அப்பத்தா பாட்டியை திரட்டிக்கொண்டு இருக்கிறார். அப்பத்தா பதில் அடி கொடுத்தார் பாருங்கள் மிகவும் செருப்படி யாக இருந்தது....?
@sujathasujee3988
@sujathasujee3988 Жыл бұрын
super nandhini
@suvaiarumbu1970
@suvaiarumbu1970 Жыл бұрын
Nathanar role nala pannudu
@samsungmo2468
@samsungmo2468 Жыл бұрын
Nandhini Akka Fan's 👍Pannuga
@nisrafranisra4125
@nisrafranisra4125 Жыл бұрын
Nanthini akka pavam
@pushpavalli2139
@pushpavalli2139 Жыл бұрын
Nadhini super acting
Ethirneechal - Ep 250 | 22 November 2022 | Tamil Serial | Sun TV
22:06
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,8 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 25 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 25 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 79 МЛН
90s Love Songs| Feel the Good sound experience|Songs to be loved❤
55:52
비상금해결해결구조대
Рет қаралды 3,6 МЛН
நாத்தனார் Paavangal | Parithabangal
14:52
Parithabangal
Рет қаралды 2,5 МЛН
Ethirneechal - Ep 253 | 25 November 2022 | Tamil Serial | Sun TV
22:11
Ethirneechal - Ep 256 | 29 November 2022 | Tamil Serial | Sun TV
21:46
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,8 МЛН